அக்கா உங்க வீடியோ எல்லாம் நான் எல்லாமே பாப்பேன் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுடைய வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணனும் நீங்களும் ரொம்ப சந்தோசமா இருக்கணும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எது எப்படியோ இலக்கிய தினமும் உங்கள பார்த்தா போதும் இருக்கு ஒரு மோட்டிவேஷன் இருக்கு.சந்தோஷமாவும் இருக்கு. என் பிரண்டு என் உடன்பிறப்புகள் இவங்க கிட்ட பேசுற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. முதல்ல உடம்பு முக்கியம் அதை பாருங்க கடையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.🎉❤😊
Nalla azagana Tamil pechu ma....Ilakiya and ur family is more awesome.....ungal payanam thodaranum.....❤❤❤ungaluku ethana pillaigal....superb joint family❤❤❤❤
இலக்கிய உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு. நான் மட்டும் இல்ல என் பிள்ளைகளும் உங்க வீடியோவை பார்ப்பாங்க.உங்க பொண்ணு எத்தனாவது படிக்கிறாங்க பசங்க எத்தனாவது படிக்கிறன்னு சொல்லுங்க.
Aunty agala kal vaikama konjam konjama pannirukalam breakfast mattum pannirukalam illa breakfast and dinner mattum vachurukalam apram pickup pannirukalam illa night kada mattum potrukalam na ungala crisis pannala just en opinion sonnae aunty thappa eduthukathinga other wise i love you ni ga pakka apdiyae enga mathiri irukunga ❤❤❤
Hai sister... Naingalum intha mari business start panuom...but continue panna mudiyala... Remba stressa irunthuchu...vitutom losstha.. But ippa mind freeya irukku... Namma nimathitha muikiyam.. 🎉🎉
Sis idli kadai matum podunga yelamae neenga add pannirkinga like dosa ,chapati nu ...idli matumae potingana nalavae odum sis ... Dont be down ..ungala possible ..u can do it ....
அக்கா, நத்தை fishtang ல வளர்கதேங்க அது நிறைய குட்டி போடும் fish e vida athu thaan நிறைய இருக்கும், and நத்தை போடற கழிவு clean பண்ணவே வெற fish வங்க வரும்
சகோதரி புது அடுப்பு போட்ட கொல்லபுறத்தில் டாப் இறக்கினா சூப்பரா இருக்கும்.கதவு வெளுத்து போகாது.நிறைய நேரம் யூஸ் பண்ற இடம் டாப் இறக்கினா ரொம்ப வசதியா இருக்கும்.
Hi ilakkiya, epati irukinga.. enakum en husband ku ungala rompa rompa pudikum sis.. daily unga videos parpom. Neenga video podalana unga old videos edu parpom. Unga video partha oru periya happynes irukkum mind la.. en hus solluvanga ungala oru naal nearu la poei parthutu varanum nu .. antha alavukku ungala pudikum. .. normal ah simply super ah irukinga akka.❤
hai akka naanum 3 month ah aguthu hotel start panni ,veg or non veg, veettu murai unavagam,meen kulampu meen varuval sapadu ,same situation in my life ,naan thaan samaikuren ,enakum 2 kids erukanga, papa 2 age aguthu papa va pathutu hotel um manege pantren ka , dont feel akka ,🎉
❤இலக்கியாவின் எதார்த்த பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
மிக்க நன்றி சகோதரி 😊❤
அக்கா அடிக்கடி வீடியோ போடுங்க நீங்க பேசுறது அண்ணனும் நீங்களும் பேசுறது ரொம்ப நல்லா இருக்கு
நீங்க தினமும் வந்து பேசினால் போதும் அக்கா ❤❤❤❤
😄🥰
அக்கா உங்க வீடியோ எல்லாம் நான் எல்லாமே பாப்பேன் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுடைய வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணனும் நீங்களும் ரொம்ப சந்தோசமா இருக்கணும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எது எப்படியோ இலக்கிய தினமும் உங்கள பார்த்தா போதும் இருக்கு ஒரு மோட்டிவேஷன் இருக்கு.சந்தோஷமாவும் இருக்கு. என் பிரண்டு என் உடன்பிறப்புகள் இவங்க கிட்ட பேசுற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. முதல்ல உடம்பு முக்கியம் அதை பாருங்க கடையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.🎉❤😊
😊மிக்க நன்றி சகோதரி ❤❤❤
சூப்பர் சிஸ்டர் அருமை உண்மை தான் சிஸ்டர்
எல்லாம் கடந்து போகும் அக்கா கவலை வேண்டாம் எப்போதும் சந்தோஷமாக இருங்க அக்கா ❤❤❤🤗🤗🤗
மிக்க நன்றி சகோதரி 😊❤வாழ்க வளமுடன்
Nalla azagana Tamil pechu ma....Ilakiya and ur family is more awesome.....ungal payanam thodaranum.....❤❤❤ungaluku ethana pillaigal....superb joint family❤❤❤❤
சூப்பர் சிஸ்டர்❤❤ வீடியோ நல்லா இருக்கு சிஸ்டர்❤❤❤உங்களுடைய எதார்த்தமான பேச்சை கேட்பதற்க்கே மிகவும்சந்தோசமாக உள்ளது சிஸ்டர்❤❤❤❤
😄🥰மிக்க நன்றி சகோதரி
இலக்கியா புது வீடு டூர் போடுங்க எல்லாருமே கமெண்ட்ல கேக்குறாங்க நானும் கேட்கிறேன்
Evening matum pooduga kadai nalla business nalla areavum kuda sooo romba stain pannamaa dinner edly matum pooduga yepud pick up aagudhu paaruga neega oreaa adiyeaa pootu eluthutiga adhan adhoda narayaa struggle vera sooo paaruga okay
இலக்கிய உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு. நான் மட்டும் இல்ல என் பிள்ளைகளும் உங்க வீடியோவை பார்ப்பாங்க.உங்க பொண்ணு எத்தனாவது படிக்கிறாங்க பசங்க எத்தனாவது படிக்கிறன்னு சொல்லுங்க.
Neenga romba azhaka pesuringa akka❤
Ilakiya Home tour and kitchen tour kandipa Venum pls pa irukuratha vachi podunga pothum pls dear i am waiting 😊😊
Super kolam santh clazz
Suberakka.arumai.ungalai.romba.betekum.
Aunty agala kal vaikama konjam konjama pannirukalam breakfast mattum pannirukalam illa breakfast and dinner mattum vachurukalam apram pickup pannirukalam illa night kada mattum potrukalam na ungala crisis pannala just en opinion sonnae aunty thappa eduthukathinga other wise i love you ni ga pakka apdiyae enga mathiri irukunga ❤❤❤
Yes pa😊 paakkalam kadavul vitta vazhi❤
@muthulakki keep rocking aunty ❤️
Hai sister... Naingalum intha mari business start panuom...but continue panna mudiyala... Remba stressa irunthuchu...vitutom
losstha.. But ippa mind freeya irukku... Namma nimathitha muikiyam.. 🎉🎉
Akka neenga pesarathu Enakku Romba pudichirukku suppara pesuringa❤❤
இலக்கியா அக்கா உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤ அந்தப் பாட்டு அருமையா இருக்கு❤😊 bliss
நன்றி சகோதரி 😊❤
Kadai malligai Kadai( provisional store) simpla podunga first. Profit vara vara develop pannikonga. Ukkantha idathula irunth work pannalam. Labaam nastam paathu naduthunga.
Thank you sir😊❤❤
இலக்கியா சிஸ்டர் இப்போதான் பொங்கல் vlog பார்த்தது போலே இருக்கு
😊நாட்கள் ஓடிவிட்டது சகோ❤❤
உங்கள் பேச்சு வழக்கு எதார்த்தமாக இருக்கிறது தங்கை அருமை தொடரட்டும் உங்கள் அனைத்து வீடியோக்களும்
மிக்க நன்றி சகோதரி 😊❤
Daily video poduga sister 🥰plz sister unga video patha manasuku kojam sathosam ma iruku sister 🥰unga voice romba nalla iruku sister 🎉
En periya paiyanum periya story teller dear ❤❤❤
😅😂super sis
Sis idli kadai matum podunga yelamae neenga add pannirkinga like dosa ,chapati nu ...idli matumae potingana nalavae odum sis ... Dont be down ..ungala possible ..u can do it ....
Yes apdi mattum potta run pannalaam but, village side idly mattume poda mudiyathu sis❤paapom thank you so much dr sisyma ❤
சிஸ்டர் நீங்க 3 நேரமும் கடை ஓபன் பண்றதுக்கு பதில் மதியம் மட்டும் மீல்ஸ் சேல் பண்ணுங்க காலையும் மாலையும் பிள்ளைங்கள பாத்துக்கலாம் எப்படி ஐடியா.
அழகா.பேசுர.தங்கம்மே.
Kadaya pathi feel pannathunga sis thambi sonna marithan nanum nenachen.neenga familiya pathuttu happya erunga.namma kudumpatha namathan pakkanum❤
😊 Thanks for love and support dr sisy 🤗❤sure
அக்கா, நத்தை fishtang ல வளர்கதேங்க அது நிறைய குட்டி போடும் fish e vida athu thaan நிறைய இருக்கும், and நத்தை போடற கழிவு clean பண்ணவே வெற fish வங்க வரும்
Nambalala mudinja dhan seiyamudiyum sis romba stress pannikathinga freeya irunga
Yes sis 😊thank you sis ❤❤❤
Night மட்டும் கடை போடுங்க😊
Don't feel sis..... always l like ur speech.....❤❤❤❤😊😊😊😊
Akka u are my inspiration akka oru family ya yapati parthukanum nu ,
Saappaaa.... kathu valikuthu...
Thirukural super.... ❤❤❤
Thank you 😊
Elakkiya sis unga home super nalla real ah peasaringa ❤❤❤
Thank you sis 😊
சகோதரி புது அடுப்பு போட்ட கொல்லபுறத்தில் டாப் இறக்கினா சூப்பரா இருக்கும்.கதவு வெளுத்து போகாது.நிறைய நேரம் யூஸ் பண்ற இடம் டாப் இறக்கினா ரொம்ப வசதியா இருக்கும்.
1st amachittu paarunga pappa vera 11❤😅
Don't burn theleaves. Pls make a pit and save to make it Manure. Yo ut plants.
Enga ellaroda kan thirishti kooda patrukum Ilakiya, epothum thirishri suthi potukonga, kavala padathinga neenga asai pattathu kandipa niraiverum, ipa pudhusa open pannuna jewellery business epadi poguthu, unga oor la paani poori, chat items mathiri shop pota oduma, athula romba velai irukathu nu ninaikuren theriyala , but anna solra mathiri ungaluku veetu velai, pillaingala kavanikura velaiye athigam, so free time kidaikurapa rest eduthu udamba parthukonga, ungala nambi evlo jeevan irukanga
Unga seripu alagu ilakiya 😊😊
அருமையாக இருக்கிறது அக்கா உங்கள் பேச்சு
Lovely speech elakiya ❤
Same akka en manasula erukaratha apadiya soldringa nallathu matum katukanum
புதிய வீடு ஹோம் டூர் போடுங்க
Ok sis 😊
Akka romba nall achu akka videos potu romba thank ka
Thank you reply pannathukku i am saritha ungala yenakku rompa pedikkum❤❤❤
Super ilakiya..New kitchen opposite kolapuram la flower chedi color color la veinga pa..kitchen open la irukarapa azhaga irukum❤
Okok sis,kandippa chedi vaikira😊thank you sis ❤
Really what you said is right sister.You be like this always with lovely smiling face
Na dailyum unga shorts pakaran na unga big fan ka my name keerthi tirupur
Hi ilakkiya, epati irukinga.. enakum en husband ku ungala rompa rompa pudikum sis.. daily unga videos parpom. Neenga video podalana unga old videos edu parpom. Unga video partha oru periya happynes irukkum mind la.. en hus solluvanga ungala oru naal nearu la poei parthutu varanum nu .. antha alavukku ungala pudikum. .. normal ah simply super ah irukinga akka.❤
😊Thank you so much dr sisy ❤kandippa vaanga❤❤😊
Ok sis kandipa varom. ❤❤❤
Unga video ellam super a iruku sister 💓
Sister Home tour podunga
Early morning happy to see u dear❤❤❤❤❤❤
🥰 Thank you dr sis❤
👌sis.... valgavalamudan 🎉🎉🎉
Elakiya bechu enakkum pudikku
Athulam mudiyathu home tour kandipa podanum sister...
😅sure sis ❤❤
Hi sister yeppaum pola video super❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super akka unga kitchen romba pidichiruku❤
Thank you sis 😊
Hai h r u sister Advance happy new year Annan Nalla parnga first Annan next family next business ❤❤❤ valga valamudan
Akka unga family pathi sollunga
Song selection yaru ma sollunkea😅,idhula irunthu enna theriyuthu brother unga mela rompa pasam vachi irugankea nu ❤
Song 🙋🏻♀️ Naatha sis😄💗😊Thank you so much sis ❤❤
hai akka naanum 3 month ah aguthu hotel start panni ,veg or non veg, veettu murai unavagam,meen kulampu meen varuval sapadu ,same situation in my life ,naan thaan samaikuren ,enakum 2 kids erukanga, papa 2 age aguthu papa va pathutu hotel um manege pantren ka , dont feel akka ,🎉
jj hotel ammaiyappan, enga channel name subscribe pannuunga 🎉
New subscriber from. Kerala (working in Sharjah). Happy new year 🎉🎉🎉🎉🎉🎉
Happy new year 🎊🥰 thank you 💗
Night kadai venuna try panni parunga ma ongaloda wish pa just oru idea tha
உண்மை தான்
Akka nice talking
Hotel oru velai nadathinal easy a erukkum ma. Only lunch or only dinner.
Yes sis❤but ennala ellarukkum kashtama irukku❤
Love you sis, sema motivational as well as fun superb
Super
Sister unga hair oil vedio podunga
சூப்பர் தம்பி ❤❤❤❤❤❤
நன்றி sis😊
ரொம்ப இளைச்சிட்டீங்க சிஸ்டர் 💞 மிஸ்டர் பாண்டிச்சேரிக்கு வந்தா வாங்க 😊 என் பெயர் மலர்🫶🫶🫂🫂🫶🫶🫰🫰
Meenu epty kudipottuchi.pulligunu❤
Supper sis ❤❤❤❤
Neenga soldradhu dhan illakiya sari romba sari pa😊
Thank you sis 😊❤
Super sister your answer ❤❤❤
Hi சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா பாப்பா எப்படி இருக்காங்க காவியாவை வீடியோல ஒரு நாள் காட்டுங்க சிஸ்டர்
குட்டி மீன்களை பெரிய மீன் சாப்டுடும் ilakiya
கொஞ்சம் பெருசாதா sis இருக்கு 🤔அப்பயும் சாப்பிடுமா?
@muthulakki எங்கே வெட்டிலயும் இருந்தது இலக்கிய சாப்டும் இன்னும் கொஞ்ச வளர்ந்த பிறகு விடுங்க அதுவரை வேற பௌல வைங்க
@@muthulakkiyes sis kuty potu ammavay saaptrum sila time
Hi
நீங்க வேற லெவல் சிஸ்டர் தங்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி சகோதரி 😊❤
Velaiku aal vaithal dan mu diyume. Ella velai yume oruvarale seiyya mudiyathu sis
Super❤❤❤
Thank you sis 😊
❤❤🎉🎉🎉
Super... video ❤
Thank you sis 😊
🎉🎉🎉🎉🎉
நானும் அப்படி sister டிபன் கடை வைத் ந்திருக்கேன், என் பசங்களுக்கும் அப்படி தான் கொடுகிறேன்
Full home tour pls😊
Ok sis 😊
Unga home tour poduga akka..
😊ok sis❤
Nice video ❤❤❤❤❤❤
Thank you sis 😊
Ethu pannalum porumaia plan panni yosicchu pannunga crt ah irukum
Ok sis 😊❤thank you
Ladies 2peru helpkku vechi hotel run pannalam
Gold fish egg
Hi sister unga videoka than waiting sister
Thank you sis 😊❤
Naanum pillaihalukkaha velaikku poradha vittuten😢
Pillaingathan mukkiyam❤
En chinna ponnum periya story tellar❤
Yes😊 don't worry❤
@@rathikam1887 😅
Thank you pa❤
Neenga niraiya vlog potunga sis அடிக்கடி. My favorite youtube channel neenga pesurathu alaga irukku sis. Neenga eppavum happy ya irukkanum❤️
Thank you so much dr sisyma 😊❤
Ivanga oru arvakolaru. Oru விஷயத்துல நிலை இல்லாமல் போகிறது. ஆனா இவங்க positivity ரொம்ப பிடிச்சிருக்கு.
காலம் எல்லாமும் கற்று தரும் சகோதரி ☺️ அதன் போக்கிலே நாம் போக வேண்டியதுதான் 💗 வாழ்க வளமுடன் 😊மிக்க நன்றி சகோதரி 🥰
Super sis. Very nice ❤❤❤
Thank you sis 😊
Home tour ponga sister
Hi sis enna fish vangina kutte podunu solluga sis
Sister neenga podura kolathukku ellam enthana pulli endru konjam screenil potal nangalum katrukolvom please 🥺🥺🥺 akka