தான்`பெற்ற பிள்ளைகளை கேரளாவில் விற்கும் தந்தை!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 05 நவம்பர் 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 633

  • @rajiva1633
    @rajiva1633 4 ปีที่แล้ว +63

    சூப்பர் லட்சுமி அம்மா எல்லாம் language வெளுத்து வாங்குது சூப்பர் மா i love லக்ஷ்மி அம்மா

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 8 หลายเดือนก่อน +35

    இந்த பிள்ளையை பார்க்கும் போது உண்மையா அழுகையா வருது பிள்ளை நல்லா வளர்ந்து ஆசிர்வாதமா இருக்கணும் இருப்பான்.❤❤❤❤❤ கர்த்தாவே பெலப்படுத்தும்😢😢😢 இப்படி கஷ்டத்தின் மத்தியில் வாழ்கிற பிள்ளைகளை கண்ணோக்க வேண்டும்❤❤

  • @traveler6857
    @traveler6857 10 หลายเดือนก่อน +23

    நான் ஒரு இலங்கை பிரித்து நான் தற்போது ஜெர்மனியில் வசிக்கிறேன் நான் இந்த நாளும் இதுபோன்ற வீடியோக்களை பார்த்து வருவேன் அந்தக் குழந்தைகளை இந்த தாய் தந்தைமார்களிடமிருந்து காப்பாற்றுங்கள் நானும் ஒரு முஸ்லிம் அந்த அடிப்படையில் கூறுகிறேன் இவர்களுக்கு அந்த குழந்தைகள் மீது எந்த ஒரு பாசமும் அக்கறையும் இல்லை ஜீ தமிழ் மூலம் அந்த குழந்தைகளை பாரமெடுத்து எங்கேயாவது அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு நற்பணி காட்டுவதற்காகவும் அந்த குழந்தைகளின் உயிர் பாதுகாப்புக்காகவும் பணிவாய் வேண்டிக்கொள்கிறேன்

  • @sujigeetha6734
    @sujigeetha6734 ปีที่แล้ว +24

    லட்சுமி அம்மா❤❤❤❤❤I Love you அம்மா

  • @Delta-cy4db
    @Delta-cy4db 5 ปีที่แล้ว +72

    மனித வாழ்க்கை மிகவும் சிரமமானது அந்த பையன் மிகவும் பாவம் கடவுளே

  • @reenireeni3151
    @reenireeni3151 4 ปีที่แล้ว +27

    Really very talented boy.....he will become good position...God bless you dear.🙏🙏🙏🙏🙏

  • @vetriselvan5576
    @vetriselvan5576 ปีที่แล้ว +26

    இவ புருஷனுக்கு சப்போர்ட்

  • @NirmalaFernando-i4v
    @NirmalaFernando-i4v 6 หลายเดือนก่อน +5

    Amezing லட்சுமி மாம் உங்கள் வார்த்தைகள் சூப்பர் ❤❤❤ தாயும் தகப்பனும் களவானிங்க

  • @devithiru1348
    @devithiru1348 ปีที่แล้ว +91

    OMG antha paiyan evlo smart a irukan, pavam😢😢😢

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 5 ปีที่แล้ว +166

    அல்லாஹ்...இந்த குழந்தைகளை பாதுகாக்கனும் நீங்க

    • @nargisbanu2969
      @nargisbanu2969 4 ปีที่แล้ว +9

      Aameen

    • @zulfadhariqahamed5576
      @zulfadhariqahamed5576 4 ปีที่แล้ว +7

      Aameen Insha allah

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +10

      Annu anu..... இந்த ரெண்டு பன்னாடை செஞ்ச வேலைக்கு அல்லாஹ் என்ன செய்வார்? இப்பவும் இந்த பன்னாடை ரெண்டையும் திட்ட உங்களில் யாருக்கும் மனசு வரலை. 'அல்லாஹ் குழந்தைகளை காப்பாற்று' என்று தான் சொல்ல தோன்றுகிறது! மற்ற எல்லா விஷயங்களுக்கு எல்லாம், 'எங்கள் குர்ஆனில் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லி இருக்கிறது' என்று வாதாடும் ஒரு முஸ்லிம் கூட, 'எங்கள் குரானில் குழந்தைகளை விற்று/வேலைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க கூடாது என்று இருக்கிறது' என்று சொல்லவில்லை! என்ன 'மார்கமோ' போ!

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 4 ปีที่แล้ว +2

      @@sundariyer3192 தண்டனைகளை விட அந்த குழந்தைகள் காப்பாற்றப்படுவது முக்கியம் அல்லவா

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +4

      @@Anu_Anu8.2 ... குழந்தைகளை காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ரெண்டு பன்னாடை தெருப்பொறுக்கிகளுக்கு தண்டனை கொடுப்பதும் தான். இல்லை என்றால் இதுங்க மிச்சம் இருக்கும் 3 குழந்தைகளையும் வித்து தின்னு ஏப்பம் விட்டுவிடும். இதுங்களை பார்த்து மற்ற பல பேர் தன் தன் பிள்ளைகளை விற்க கிளம்பிவிடு்வார்கள். இதனால் பாதிக்கப்படுவது இவர்கள் குடும்பமும் அந்த குழந்தைகளும் மட்டும் அல்ல, நம் நாடும் தான்.

  • @fathimaroshika1825
    @fathimaroshika1825 4 ปีที่แล้ว +25

    Mam malayalam Speaking Semma Massssssss....

  • @lavanyar6332
    @lavanyar6332 ปีที่แล้ว +39

    Ithelam patha enoda parents ku kovil katti kumbdanum

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 ปีที่แล้ว +51

    சாப்பிடும் போது பார்த்தேன்
    சாப்பிட முடியவில்லை
    😢 கண்ணீர் வருகிறது
    கடவுள் எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுக்க மாட்டேன் என்கிறார்😢😢😢😢😢😢

    • @Archanasundar9705
      @Archanasundar9705 ปีที่แล้ว +5

      எனக்கும் அப்படி தான் இருக்கு

    • @kowshiak
      @kowshiak ปีที่แล้ว

      kalarchikkai bodi nu you tube le search panni paruga ungaluku useful ah erukum

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +3

      You people will be blessed with twin baby soon. I pray god.

    • @sujiswami286
      @sujiswami286 ปีที่แล้ว +4

      கவலைப்படாதீங்க சகோதரி ஆண்டவர் உங்களுக்கு கூடிய சீக்கிரம் நீங்கள் குழந்தையை காட் பிளஸ் யூ சிஸ்டர்❤🎉🎉

    • @Akshara-h4v
      @Akshara-h4v 9 หลายเดือนก่อน +1

      🥺❤🫂

  • @parameshwaran140
    @parameshwaran140 ปีที่แล้ว +23

    பையனுடைய அம்மா அப்பா அந்த டீச்சர் மூவருமே நேசனல் ப்ராடு மேடம் எப்படியாவது அந்த குழந்தைகளை காப்பாற்றூங்கள், உங்களால்தான் முடியும் மேடம்.

  • @தனலட்சுமிதுரையப்பா

    இப்படிப்பட்ட தாய், தந்தையிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள். இப்படிப்பட்ட்ட அசுரர்களை தூக்கில் போடுங்கள்.

  • @sonysonia9298
    @sonysonia9298 ปีที่แล้ว +33

    பிள்ளைங்கள பார்த்துக்க துப்பில்லாத ஜென்மங்க எதுக்கு பெத்துக்குறீங்க🤬😡உங்க காமத்துக்கு பிள்ளைங்க தா எல்லா கஷ்ட்டங்களையும் அனுப விக்கிறாங்க😭😭😭

  • @selvakalai506
    @selvakalai506 ปีที่แล้ว +18

    சைஸ்சா குனுஞ்சு தஷ்சுனு சொல்லுச்சு...... அதையும் கண்டுபுடுச்சுட்டாங்க...... யாருக்கிட்ட😂😂😂😂

  • @graji7120
    @graji7120 4 ปีที่แล้ว +17

    Emmmmaaa evloooo poi soluraanga andha lady😳😳😳 but lakshmi mam vera lvl all languages i knoww😆😆 she be lyk ne padicha school ah na head master da 😎😎😎

  • @teaem8872
    @teaem8872 4 ปีที่แล้ว +15

    சாப்பாட்டுக்கே வளியில்லையாம் ஆனா முட்டை மீன் இறைச்சி தான் சமைச்சுப் போடுவாங்களாம் யாருக்க்கு சுத்துகிறாங்கள்

  • @adalantonyleo
    @adalantonyleo 6 หลายเดือนก่อน +10

    அன்பான அறிவுரை ஐயா, பெற்றோருக்கு ஒரு அறுவை சிகிச்சை போதும். அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் 😂

  • @vinothm7535
    @vinothm7535 ปีที่แล้ว +44

    டேய் இந்த நிகழ்ச்சியை திரும்பி கொண்டு வாங்கப்பா

  • @MaheshMahesh-gu7ui
    @MaheshMahesh-gu7ui 4 ปีที่แล้ว +16

    மலையாளம் சூப்பர் லெட்சுமி மேம்

  • @mariaponniah390
    @mariaponniah390 3 ปีที่แล้ว +35

    எப்படி இருக்கிறார்கள் இந்தப் பிள்ளைகள்? 8 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருக்கிறது

  • @SumathiSathish-f3j
    @SumathiSathish-f3j 6 หลายเดือนก่อน +2

    Intha maathiri showah ethanai ethirppu vanthaalum stop panna koodathu. Please intha program ah restart pannunga. Ethanaiyo jeevangalukku vaazhvu kidaikum

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i ปีที่แล้ว +40

    இதை பார்த்து எனக்கு அழுது விட்டேன் என்ன அப்பா அம்மா
    எப்படி எல்லாம் நடக்கிறது
    மேடம் அந்த பிள்ளைகளுக்கு
    உதவி செய்யது விடுங்கள் 🙏

  • @aashapriya8278
    @aashapriya8278 ปีที่แล้ว +5

    Yenakku romba kavalaiyayittu 😢😢😢entha paiyan romba smart Zee Tamil kitta naa kekkuradhu onnu than antha paiyan avanoda akka appuram thambi , thangachi yelloraium onru serthu Nalla padhuhappu kodukkavum avanudaiya parents really very bad 😔 people neenga than avanukku yedhavadhu saithu kodukkanum romba thaalmaiya kettukkolran😢😢

  • @pjlaw8614
    @pjlaw8614 ปีที่แล้ว +20

    If possible , I am ready to adopt the child. I am sure that I can rise them in good way.

  • @TanHaiswareya
    @TanHaiswareya 8 หลายเดือนก่อน +3

    Aiyoo this lady more dramatic laugh suddenly cry too much dramatic la, hope the boy be safe now

  • @vetriselvan5576
    @vetriselvan5576 ปีที่แล้ว +12

    வறுமை இல்லை அம்மா அவனுக்கு திமிர்

  • @slipknotsr
    @slipknotsr 11 ปีที่แล้ว +28

    she soo talented and know few language.. wow really great and the best host

  • @எங்கள்தளபதிஏசு
    @எங்கள்தளபதிஏசு 5 ปีที่แล้ว +63

    5 பசங்களா வாழ வழி இல்லனா எதுக்கு பெத்துக்கனும்.ஒனக்கு கஷ்டம் இருந்துச்சிnaa சாக வேண்டியது தானே

    • @nadanrj5634
      @nadanrj5634 4 ปีที่แล้ว +2

      Ama correct

    • @sirajdeen4594
      @sirajdeen4594 4 ปีที่แล้ว

      @Kangatharan Lavasuthan டேய் தேவடியா மவனே இவனுஙக பன்ன தப்புக்கு இஸ்லாம் பத்தி பேசாத

  • @vinothm7535
    @vinothm7535 ปีที่แล้ว +8

    எங்க சின்ன வயசுல எவ்வளவு கஷ்டம்

  • @lalitha1110
    @lalitha1110 4 ปีที่แล้ว +5

    2020 I am watching this programme and my tears keep flowing in 1 min. Can anyone said how is the kids now? @zeetamil pls, any updates abt the kids ?

  • @sabeenakhan2694
    @sabeenakhan2694 11 ปีที่แล้ว +8

    Thanks for the organized social service, this case is a usual case in India for the families below middle class. There is no option unless the are assisted properly.

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 ปีที่แล้ว +23

    மேடம் குழந்தைகளுக்காக இறங்கி வர்றீங்களா அது உங்க பெரிய மனிதத் தன்மையை காட்டுகிறது

  • @mohamedhussainmohamedsheri7165
    @mohamedhussainmohamedsheri7165 5 ปีที่แล้ว +15

    This case Six years ago
    What happened now?
    How are there?

  • @Padayachee
    @Padayachee ปีที่แล้ว +14

    Lock the parents up.Dont delay

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +83

    அந்த பையன் அவன் அப்பன் முகத்த பாக்க கூட பயப்படுறன்.கடவுலே எந்த கடவுள் நான் அந்த சிறுவனுக்கு வாழ்க்கையை மீட்டு கொடுங்கள்.

  • @bilalbilal216
    @bilalbilal216 6 ปีที่แล้ว +13

    Great brother.....

  • @vkr6449
    @vkr6449 4 ปีที่แล้ว +45

    மேடம் மலையாளம் சிறப்பு..

    • @krrahulraghavan9495
      @krrahulraghavan9495 3 ปีที่แล้ว +2

      Correct Fraud Sirippu😂😂

    • @mohideenmohideen3504
      @mohideenmohideen3504 3 ปีที่แล้ว

      Adu aval tai mozie

    • @Sathisathi-yo2he
      @Sathisathi-yo2he 3 ปีที่แล้ว

      Hi

    • @vkr6449
      @vkr6449 3 ปีที่แล้ว

      @@Sathisathi-yo2he ??

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 3 ปีที่แล้ว +1

      நமது தமிழக அரசியல் பன்றிகளின் நயவஞ்சகத்தனத்தின் விளைவால்
      பலமொழியைக்
      கற்கும் வாய்ப்புக்களை கெடுத்து தமிழர்களின்
      சிந்தனையை
      சீரழித்து தமிழக மக்களை அரை ஞானிகளாக்கினர்
      அதனால்தான்
      "அரசியல் பன்றிகள் அடித்திடும் கொட்டம் ஆட்களை
      ஏய்த்துக் கொன்றிடும் திட்டம்" என்ற
      பாடல் வரி தமிழில்
      பிறவி எடுத்தது.

  • @RajeshKannan-pp4kv
    @RajeshKannan-pp4kv 4 ปีที่แล้ว +5

    நீங்க எல்லாம் கல்யாணம் மே பன்னாங்க டா அய்யா உங்கள🙏🙏🙏🙏🙏🙏

  • @ramadhassudalaimuthu63
    @ramadhassudalaimuthu63 11 ปีที่แล้ว +49

    husband and wife poi poi poi poi ...... romba kastama irukku,,,,

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +32

    In the starting I cried literally while the boy is talking. Mam you are going on talking to that boy when he is hungry for the past two days. You should have given food first. You are delaying another 30 minutes. This is not justice.

    • @makkalvibe
      @makkalvibe ปีที่แล้ว +5

      Set ku vanthayhum kudthurpanga.. ANtha payyan vanthu two or 3 days irukum.. slot vara varaikum wait pannitan show kulla kootitu varvanga

    • @meeriakamal4085
      @meeriakamal4085 ปีที่แล้ว +1

      Dress Kooda channel provide panni irukum....paavam chili chicken salad aasai irundhurukum.

    • @sammshroo3494
      @sammshroo3494 10 หลายเดือนก่อน

      @@meeriakamal4085 hehehehe

    • @sammshroo3494
      @sammshroo3494 10 หลายเดือนก่อน

      Gundu payyan 2 days sapdalamal irunthannu sonnathu konjam hard to belief 🤭, half day venumna sapdalamal irunthirupan.

  • @xamtra
    @xamtra 5 หลายเดือนก่อน +3

    Beauty of Isl@m....

  • @AK-kd5gd
    @AK-kd5gd 3 ปีที่แล้ว +18

    இவனுக்கு வயிறு வலியாம் புள்ளைய வித்தானாம்.இவன எல்லாம் சும்மா விட கூடாது. அம்மா கூட இப்படி பணுதே

  • @sriangalaparmeshwerisrisak1436
    @sriangalaparmeshwerisrisak1436 ปีที่แล้ว +15

    அம்மா அந்த பொண்ணை இவன் முதலில் வேலைக்கு அனுப்பிய ஆனா வேற ஏதாவது தவறான இடத்தில் எதனை வித்துட்டாங்களா விசாரிச்சு பார்க்கலாமா கணவன் மனைவி ரெண்டு பேரும் ஜெயில்ல தூக்கி போடுங்கம்மா

  • @nithyahariharan2667
    @nithyahariharan2667 ปีที่แล้ว +16

    Ammavum appavum nalla poi solranga

  • @balgishshaheen8404
    @balgishshaheen8404 4 ปีที่แล้ว +18

    பிள்ளைகளை எப்படியாவது காப்பாற்றுங்க.

  • @zana2323
    @zana2323 5 ปีที่แล้ว +13

    hats off u mam from Kerala u r speaking Malayalam really well

    • @vivek61596
      @vivek61596 4 ปีที่แล้ว +1

      Sumayya Muthalif she is mallu only

    • @chandra5828
      @chandra5828 4 ปีที่แล้ว +1

      Bro she's born Palakkad

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 8 หลายเดือนก่อน +1

    ஐயோ அந்த சின்ன பெண் பாவம்.

  • @rizwanbasha5672
    @rizwanbasha5672 4 ปีที่แล้ว +22

    அவங்க உண்மையான தாய் தகப்பன் தானா இல்லை கடத்தல் பிள்ளைகளா?

  • @ameeragamsuttralaam9312
    @ameeragamsuttralaam9312 4 ปีที่แล้ว +26

    அடப்பாவிங்களா குழந்தைங்களா வித்துருக்கீங்க unga மருத்துவ செலவுக்கு 😲😲😲

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 7 หลายเดือนก่อน +1

    I have never seen this type of mus😢That boy is used by his parents.Brother and sister are strong and this brother love for her sister ❤.

  • @janoordeenaboobuker5018
    @janoordeenaboobuker5018 5 ปีที่แล้ว +10

    Absolutely u r right mom, wrong habits parents

  • @mallikasingapore2979
    @mallikasingapore2979 4 ปีที่แล้ว +3

    Mum your argument is supper. God bless you mum

  • @smartandulose1301
    @smartandulose1301 5 ปีที่แล้ว +5

    Lot of thanks Lakshmi mam

  • @strongasagirl4434
    @strongasagirl4434 ปีที่แล้ว +14

    Amma
    Plz start this program? 🥹🥹🥹🥹

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 3 ปีที่แล้ว +11

    Malayalam Superb Mam❤❤

  • @Kim_jiyoo_yagnya1995
    @Kim_jiyoo_yagnya1995 3 ปีที่แล้ว +4

    1. Or 2. Children oda niruthanum.varumayilum 5 or 6 pethukittu kastapadutharanunga

  • @kamarajtheni
    @kamarajtheni ปีที่แล้ว +22

    எந்த டிவீ சீரியலில் நிகழ்ச்சியில் ஒழுக்கத்தை கற்றுத்தறுகிறது?

  • @nullhypothesis7940
    @nullhypothesis7940 10 หลายเดือนก่อน +3

    Pavam andha kolandha

  • @asl-et7nr
    @asl-et7nr ปีที่แล้ว +24

    முனிரா சகோதரி இப்போது எப்படி இருக்கிறார் அந்த கேரளா டீச்சர் சொன்னதும் போய் என்று அபட்டமாக தெரிகிறது

  • @papa_lovez
    @papa_lovez 6 หลายเดือนก่อน +1

    Kolandai mugam kooda marala da Antha paiyan ku .... avana poi velaiku sethuka 😤 ne lam oru appan ah 🥺😔

  • @kalaiselvam406
    @kalaiselvam406 8 หลายเดือนก่อน +1

    அல்லாவின் புனிதமான தெய்வத்தை கலங்கபடுத்துகிறார்கள்

  • @kanchanasanglisangli429
    @kanchanasanglisangli429 8 หลายเดือนก่อน +1

    Like dat father mother give for aver pinesh ment

  • @dineshdinu1225
    @dineshdinu1225 4 ปีที่แล้ว +10

    Daily chilli chicken saputa urine problem stone problem yellam varum

  • @gopibasha3139
    @gopibasha3139 7 หลายเดือนก่อน +1

    பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக குழந்தைகள் பெற்றுக்கொள்வது. பின்னர் அவர்களின் குழந்தைத் திருமணங்களுக்குத் சிறு வயதிலேயே திருமணம் செய்வது, சிறு வயதினிலே வெளைகு அனுப்புவதும், கட்டாயப்படுத்தி, விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள், அவர்களின் வறுமையின் காரணமாக அனாதை இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள். நாம் ஏழையாக இருந்தால் நமக்கு ஏன் குழந்தைகள்? ஒரு நாய் கூட மகிழ்ச்சிக்காக குழந்தைகளை பெற்றெடுக்கிறது மற்றும் தனது பிள்ளைகள் வளரும் வரை தனது பிள்ளைகளை நன்றாக கவனித்துக்கொள்கிறது. நாய் கஷ்டப்பட்டாலும் குட்டிகளை சாலையில் விடுவதில்லை. விலங்குகளைப் பார்த்து உறவவு என்றால் என்ன என கற்றுக்கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம்.

  • @MEDIA-db9dp
    @MEDIA-db9dp ปีที่แล้ว +38

    காட்டி கொடுத்துட்ஞானு அப்பனுக்கு செம கடுப்பு இப்படி அறிவாலி புள்ளயின்அருமை தெரியல

  • @farhanthestar
    @farhanthestar 4 ปีที่แล้ว +6

    Lakshmi very talented..

  • @demonking5215
    @demonking5215 3 หลายเดือนก่อน

    Laxmi mam. ❤

  • @ChandraKala-x1p
    @ChandraKala-x1p ปีที่แล้ว +2

    End of speech is absolutely true madam

  • @kalaichezhiyankalai6453
    @kalaichezhiyankalai6453 5 ปีที่แล้ว +16

    யா அல்லாஹ்

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +6

    In salem four Roads St. Mary's School, they are giving food, shelter and schools at free of cost. Religion no bar. Biggest mosque is there in Salem Fort. They are also providing all in the name of Allah.Salem GH is also big multi speciality Hospital. Good two tier city Salem.

  • @samsudeensam7931
    @samsudeensam7931 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤sri lanka 👍👍👍👍👍👍👍👍

  • @razakaji6486
    @razakaji6486 3 หลายเดือนก่อน

    Ippadi pattavangalukku laam kadavul kulanthaigal kudukkuran 5 varusama kulanthai illama kastta padure 😢😢😭😭😭

  • @manivannan1674
    @manivannan1674 2 หลายเดือนก่อน

    கண்ணீர் வந்துவிட்டது 😢

  • @SeenaImran
    @SeenaImran ปีที่แล้ว +9

    Super ayi Malayalam samsarrikkunnu good ❤

  • @Achusworlds
    @Achusworlds ปีที่แล้ว +17

    Madam nannayi Malayalam paraunnudallo 👏👏👍👌

    • @aa__mii
      @aa__mii 10 หลายเดือนก่อน +3

      She is malayali

    • @PERFECTLY-p7m
      @PERFECTLY-p7m 8 หลายเดือนก่อน +1

      Avalu palakad pennu..

    • @nisashiras6309
      @nisashiras6309 8 หลายเดือนก่อน +2

      ​@@PERFECTLY-p7m Calling aval is a respect less thing...

  • @anshu7057
    @anshu7057 5 ปีที่แล้ว +11

    നല്ല മലയാളം പറയുന്നുണ്ടല്ലോ നമ്മുടെ ലക്ഷ്മി ചേച്ചി

    • @rajamanickam9200
      @rajamanickam9200 4 ปีที่แล้ว

      Nalla malayalam parayuthundullo nammuda laxmi shechi
      (Yaan malayalam vaikkunnadu sariyano)

  • @sneha4240
    @sneha4240 ปีที่แล้ว +23

    Very bad parents. Pls save the childrens

  • @vandanasrivandu
    @vandanasrivandu 3 หลายเดือนก่อน

    Parents endha maadhiri erupangala

  • @s.paramu1462
    @s.paramu1462 ปีที่แล้ว +17

    அந்த பசங்களை காப்பாற்ற வேண்டும்

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 3 หลายเดือนก่อน

    பாவம் Antha paiyan enakku 24age Thampi rompa pudikkum but intha chinna paiyana paththa Thampi mathiri thonuthu 😭😭😭😭

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 ปีที่แล้ว +11

    கடைசியில் முனிராவிடம் பேசவில்லையா?

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 ปีที่แล้ว +7

    அப்பாங்காரணுக்கு உடம்புக்கு ஓருமயிரும் இல்லை

  • @tankaiyethanakuuthavi3985
    @tankaiyethanakuuthavi3985 4 ปีที่แล้ว +3

    Really talented mam

  • @indulekhaprince
    @indulekhaprince 5 ปีที่แล้ว +19

    Konjam address kodunga Amma evanglode... Antha lady and husband ne adich saavadikkure.. am in ernakulam.. did you find her?? Please update ma'am

  • @tamilthozi8791
    @tamilthozi8791 7 ปีที่แล้ว +9

    Good job.madame .

  • @noveldiarysuganmargaret7882
    @noveldiarysuganmargaret7882 ปีที่แล้ว +4

    Boy vry smart

  • @Praveenkumar-zt3lu
    @Praveenkumar-zt3lu 8 หลายเดือนก่อน +5

    Muneera is sold to brothel for sure, not sure why wasnt cops involved in such a big scandal. Which could have saved so many kids future.
    God alone should save them jai shree ram ❤

  • @ranishanrrn7340
    @ranishanrrn7340 5 ปีที่แล้ว +8

    Madam supera pesurinke

  • @velavelan2168
    @velavelan2168 4 ปีที่แล้ว +16

    நீயேல்லாம் என்ன‌ யா ஜென்மம்...பெற்ற குழந்தைய விற்க எப்படி யா மனசு வருது...த்தூ

  • @ISHLAME1234
    @ISHLAME1234 9 ปีที่แล้ว +19

    Watch at 0:27:20 and further. It is clear that the girl is apparantly sold out to a brothal. Is it not a shame. Police should take suomoto complaint.

  • @syedibrahimjasmin2569
    @syedibrahimjasmin2569 5 ปีที่แล้ว +3

    Super toking madam

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 3 ปีที่แล้ว +2

    Antha pulla evalo feel panirukum Monera..peru spruu

  • @ahmedilyas6134
    @ahmedilyas6134 10 ปีที่แล้ว +7

    Dear Z Tamil,, Munira Ippa veettukku thirumbiyacha? because his mother said after 2month she will be back.... she is safe now? and ippa yaridam Munira irkkanga? pls. safe them all child frm the parents... hats of for Z Tamil... Ilyas.. Saudi Arabia

    • @wahidarahman3086
      @wahidarahman3086 5 ปีที่แล้ว +1

      Allah please don't give child this types of people.

  • @abutagir6982
    @abutagir6982 7 หลายเดือนก่อน +2

    என்ன ❓ 👩அம்மா என்னா 👨அப்பா, இவர்கள் மனிதர்கள் இல்லை❌❌❌,, அதிசியம௧ ௨ள்ளது,, இது தப்ப௧ா, ௨ள்ளது,,, அல்லாஹ் ஒ௫வன் பது௧ாப்பன்,,

  • @pramessethu2905
    @pramessethu2905 ปีที่แล้ว +18

    அவனனுக்கு எதுக்கு 5புல்ல...

  • @MEDIA-db9dp
    @MEDIA-db9dp ปีที่แล้ว +17

    வருமையிலஇருக்குர நாதாரிங்க ஒரு பு்ள பத்தா தா ர டஜன் ஒரு டஜனு பெர்ரது

  • @user-kaarmugil
    @user-kaarmugil 8 หลายเดือนก่อน

    Maadumaari irukkkan....Nalla velaikku poi samparikkalam