திடீரென தன் காலில் விழுந்த ஓபிஎஸ்.. வார்த்தைகளில் ஊமைக்குத்து குத்திய வெங்கையா நாயுடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Watch INDIAN 2 Movie : In Cinemas Creative & LP TN, Kerala & KA - m.paytm.me/ph_...
    #ops #venkaiahnaidu
    முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெங்கையா நாயுடுவிற்கு பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறகு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது, நான் உங்கள் அம்மா இல்லை என் கால்களில் விழாதீர்கள் என தெரிவிக்க ஓ.பி.எஸ் சிரித்து கொண்டே மேடையில் இருந்து இறங்கி சென்றார்.
    Uploaded On 21.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 126

  • @jeniferraja4474
    @jeniferraja4474 หลายเดือนก่อน +27

    மானமில்லாதவன் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வான்🤨🤨

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 หลายเดือนก่อน +45

    இவர்தான் அதிமுகவைக் காப்பாற்றப் போறவர்.

    • @bharathiyar7292
      @bharathiyar7292 หลายเดือนก่อน +1

      😂😂

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      இதை பார்த்தாவது OPS அ இ அ தி மு க வில் இல்லை என்பதை நாஞ்சில் கோலப்பன் , பெங்களூர் புகழேந்தி , தேனி கண்ணன் , மனோஜ்பாண்டயன் MLA , வைத்திலிங்கம் MLA மற்றுமுள்ளவர்கள் தெறிந்து கொண்டு விவாதங்களில் கதறுங்கள் !
      OPS அ இ அ தி மு க வில் இல்லை , இல்லை , இல்லை, இல்லை, இல்லை , இல்லை !
      OPS இப்போது BJP யில் உறுப்பினர் அட்டையில்லாத BJP கட்சியின் உறுப்பினர் ?
      இவர்தான் எல்லா தியாகங்களையும் செய்பவர் !
      இதை அ இ அ தி மு க வின் அத்தனை தொன்டர்களும் நம்ப வேண்டும் !
      கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்பட பாடலில் குறிப்பிட்டதை இங்கே பதிவிடுகிறேன் !
      கண் இலந்த மனிதன் முன்னே ஓவியம் வைத்தான் !
      இரு காதிலந்த மனிதனிடம் பாடல் இசைத்தான் !
      முன்னும் இல்லை பின்னும் இல்லை !
      இங்கே எதுவுமில்லையே !
      இதுதான் OPS செய்யும் ஒருங்கிணைந்த அரசியல் !
      😮😮😮😮😮😮😮

  • @saravanank1494
    @saravanank1494 หลายเดือนก่อน +26

    நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலை சுருட்டி கொண்டு எங்கோ போகுமாம்...
    பழனி சாமி இந்த ஆளை விரட்டி விட்டதில் தப்பில்லை

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน +1

      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைனும் ஒரு பழமொழி இருக்கு. அதாவது தன் காலில் விழுபவரை நான் உங்க அம்மா இல்லை என தடுக்கும் பெருந்தன்மை மிக்கவராக இருக்கிறார் வெங்கையா என்பதை முதல்ல தெரிஞ்சிக்கோ.!

    • @saravanank1494
      @saravanank1494 หลายเดือนก่อน +1

      @@vaan1376 நான் வெங்கையாவ பற்றி சொன்னேனா?
      நான் சொன்னது எங்க ஊர் கழுதையை பற்றி

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน

      @@saravanank1494 பெருந்தன்மை மிக்க வெங்கையாவை வணங்கினால் அவரை கழுதை என்பீர்கள் என்றால் இவ்வளவு தான் உங்க புரிதலா!? அதோட பெரியோர் பாதம் பணிவது எங்கள் தமிழர் பண்பாடு என்பதை நீங்க முதல்ல புரிஞ்சிக்கோங்க.

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน

      @@saravanank1494 மோடியும் வாஜ்பாயும் தமிழ்நாட்டு மூதாட்டிகளை வணங்கினார்களே அப்போ அவங்க மாநிலங்களை பொறுத்தவரை அவங்கள கழுதைகள்னு சொல்வீங்களா?

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      ​@@vaan1376 தயவு செய்து OPS ஸுக்கு BJP கட்சியின் உறுப்பினர் அட்டையை கொடுத்து கட்சியை நன்றாக தாராளமாக
      வளருங்கள் !
      அ இ அ தி மு க வை பிடித்த பீடை ஒழிந்தது என்று அ இ அ தி மு க விலுள்ள அத்தனை தொன்டர்களும் நிம்மதியாக கட்சி பணியாற்றி அ இ அ தி மு க வுக்கு வெற்றியை தேடி கொடுப்பார்கள் !

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 หลายเดือนก่อน +25

    Adimai ops

  • @muthuraj5155
    @muthuraj5155 หลายเดือนก่อน +30

    காலில் விழும் ஒ பி எஸ் இன்னூம் எத்தனை பேர் காலில் விழப்போகுகிறார்....

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 หลายเดือนก่อน +20

    ஜெயலலிதா காலில் விழுந்ததில் ஒரு லாஜிக் இருந்தது அதிகாரத்தில் அமரவைத்து அழகு பார்த்தவர் இன்று பலநூறு கோடிக்குத அதிபராக இருக்க காரணம் ஆனால் சம்பந்தம் இல்லாத ஒரு நபர் காலில் 😅

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน

      அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்ததற்கு பிஜேபி முக்கிய காரணம் என்பதையும் அதனால் தான் ஐந்து ஆண்டுகள் முழுமையான ஆட்சி நடந்தது என்பதையும் தெரியாம பேசாத!!

  • @win5824
    @win5824 หลายเดือนก่อน +36

    தமிழ்நாட்டின் முன்னால் CM. புத்தி எப்படி போவது பார். பழக்கம் செயலாய் மாறிவிட்டது.

  • @kumara8741
    @kumara8741 หลายเดือนก่อน +45

    மானகட்ட மனிதர் ஓபிஸ்

  • @RaaVee-d1z
    @RaaVee-d1z หลายเดือนก่อน +11

    தேவர் பரம்பரை எவன் காலிலும் விடமாட்டான்.இவன் தேவர் 3:07 பரம்பரையா.

    • @srinivasan303
      @srinivasan303 หลายเดือนก่อน +1

      Well said முக்குலத்தோர் இன்னாதிற்கே அவமானம்.

    • @c.radhakrishkrish1524
      @c.radhakrishkrish1524 หลายเดือนก่อน

      Athuvum telunkan kalil

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน

      பெரியோர் பாதம் பணிந்து வணங்குவது தமிழர் பண்பாடு..என்பது தெரியாமல் பேசாத. பசும்பொன்தேவர் ஐயாவை பல சமூகத்தவரும் வணங்குகிறார்கள் தெரியாதா?

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน

      ​@c.radhakrishkr மோடியும் வாஜ்பாயும் தமிழக மூதாட்டிகளின் காலில் விழுந்து வணங்கினார்கள் தெரியுமா??

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 หลายเดือนก่อน +5

    காலில் விழுவது ஒபிஎஸ் க்கு புதுசு இல்லை யாரு காலில் வேனுமாலும் விழுவான்

  • @sardarbasha4809
    @sardarbasha4809 หลายเดือนก่อน +7

    பழக்க தோஷம்.

  • @janukanthan8226
    @janukanthan8226 หลายเดือนก่อน +8

    இவர் வேற திடீர் திடீர்னு கால்ல விழுந்துகிட்டு....

  • @mahesh3886
    @mahesh3886 หลายเดือนก่อน +13

    இவனுக்கு இதே வேளையா போச்சு, கால பாத்திர கூடாது

  • @indianhuman143
    @indianhuman143 หลายเดือนก่อน +9

    From CM to unknown - ops 😢

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 หลายเดือนก่อน +7

    Ops zero 0️⃣

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by หลายเดือนก่อน +42

    பதவிக்காக பல்லை இழுத்துக் கொண்டு எவன் காலில் வேணாலும் விடுவான் 😂😂😂😂

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 หลายเดือนก่อน +19

    OPS is ready to touch anyone 's feet for his own gain..

  • @mohdshamil218
    @mohdshamil218 หลายเดือนก่อน +13

    Thevar inathukke miga kevalamana thappana pirapu ivan.,

  • @munusamym1944
    @munusamym1944 หลายเดือนก่อน +3

    கால்லவிழுந்தே பழக்கப்பட்டவர் ops

  • @user-qj9ul1jb4k
    @user-qj9ul1jb4k หลายเดือนก่อน +8

    மானங்கெட்ட 😂

  • @senthilkumark182
    @senthilkumark182 หลายเดือนก่อน

    வாருங்கால ஆம்மா தீரீசா வாழ்க

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi หลายเดือนก่อน +7

    Dai

  • @sabi-vq5fc
    @sabi-vq5fc หลายเดือนก่อน +33

    எடப்பாடியார் இவன கட்சியை விட்டு துறத்தினதுல தப்பே இல்லை

    • @Anand-be9ob
      @Anand-be9ob หลายเดือนก่อน

      I think so

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน +1

      எடப்பாடியே பதவிக்காக சசிகலா காலில் விழுந்து வணங்கியர்னு தெரியாம பேசாத.

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc หลายเดือนก่อน

      @@vaan1376 தான் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக அம்மாவை கொன்ற கொலைகாரி தான் அந்த வேலைக்கார கிழவி அத தெரியாம நீ பேசாதடா

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc หลายเดือนก่อน

      @@vaan1376 தான் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக அம்மாவை கொன்ற கொலைகாரி தான் அந்த வேலைக்கார கிழவி என்பதை தெரியாமல் நீ பேசாதடா

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      ​@@vaan1376 எடப்பாடியார் சசிகலாவின் காலில் ஏன் விழுந்தேன் என்று சொன்னது உன் காதில் விலவில்லையா ?

  • @rajanamlee2912
    @rajanamlee2912 หลายเดือนก่อน +3

    Ops nothing

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 หลายเดือนก่อน

    தலை சிறந்தத் தலைவர் வாழ்த்துக்கள் ஐயா

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +3

    what is wrong in taking blessings from elderly brother like person.

    • @vaan1376
      @vaan1376 หลายเดือนก่อน

      அதெல்லாம் தமிழர் பண்பாட்டை இழிவுபடுத்தும் திராவிடவாத கூட்டத்துக்கு புரியாது

  • @lead-mani
    @lead-mani หลายเดือนก่อน +2

    Enna ஜென்மமோ கருமம்

  • @aravindmurugesan4932
    @aravindmurugesan4932 หลายเดือนก่อน

    👏

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh หลายเดือนก่อน

    இது தான் ஒரிஜினலுக்கும் டம்மிக்கும் உள்ள வித்தியாசம்😂

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 หลายเดือนก่อน

    Great sir

  • @selvamtamil1548
    @selvamtamil1548 หลายเดือนก่อน

    இவனெல்லாம் ஒரு நொடி கூட தமிழக முதலமைச்சராக இருந்ததற்கே அர்த்தமில்லாமல் போய் விட்டது.

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu หลายเดือนก่อน

    உலகத்தின் முதல் மொழி தமிழ்

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 หลายเดือนก่อน

    அய்யா வெங்கையா நாயுடு அவர்களுக்கு வணக்கம்.இன்று உள்ள மிகச் சிறந்த பண்பாளர் அரசியல் தலைவர்.சிறு வயதிலேயே இவரது சரளமான ஆங்கில உரைகளைக் கண்டு வியந்துள்ளேன்.அய்யாவுக்கு வணக்கம் 🙏

  • @adyarrajj285
    @adyarrajj285 หลายเดือนก่อน

    *பழக்க தோஷம் அவ்வளவு தான்*

  • @edwardasirvatham7130
    @edwardasirvatham7130 หลายเดือนก่อน

    Annnan Nainar Nagendran valka 🎉

  • @vjragav4934
    @vjragav4934 หลายเดือนก่อน

    இன்னும் பழசை மரக்கல போல ichhai😅

  • @m.harini2513
    @m.harini2513 หลายเดือนก่อน +1

    Adikadi kaalavizhavikanam illana maranthuduvanga😂😂😂😂

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m หลายเดือนก่อน +1

    டம்மிபீஸுனைதன்னைதானே

  • @kuberannagarajan8680
    @kuberannagarajan8680 หลายเดือนก่อน

    கால்கிடைத்தால்போதும்உடனேகாலில்விழுந்துடுவான்இந்த இனத்துரோகி.ஒச்சத்த்தேவர்மவன்😭😂🔥🤔

  • @judeclinton7421
    @judeclinton7421 หลายเดือนก่อน +4

    ADMK முக்கியமான குறிக்கோள் காலில் விழுவது தானே 😊😊

  • @GaneshKumar-cc1bd
    @GaneshKumar-cc1bd หลายเดือนก่อน +2

    😂manam ketha opsss

  • @tamilvanan7833
    @tamilvanan7833 หลายเดือนก่อน

    Thanilai ariyatha tharkuri thanamaga irukku

  • @jeevarajraj8313
    @jeevarajraj8313 หลายเดือนก่อน +2

    Intha ops kaaaaga sappakatu katum aalunga lam konjam paarunga..ipd oru aal venuma admk ku

  • @monospmano5710
    @monospmano5710 หลายเดือนก่อน +1

    தன் வயதை விட மூத்தவர் என்ற அடிப்படையில்,
    அன்பின் வெளிப்பாடு
    என்ற வகையில்
    காலில் விழுவது தப்பில்லை ....

  • @senthilsan5080
    @senthilsan5080 หลายเดือนก่อน +3

    இந்த ஆளு புத்தி எங்கு போனாலும் மாறமாட்டுது எல்லாம் ஜெயலலிதாவின் வளர்ப்பு

  • @AlexAlex-sg9ui
    @AlexAlex-sg9ui หลายเดือนก่อน +3

    Ops sangi

  • @pari1998..
    @pari1998.. หลายเดือนก่อน +1

    ஓபிஎஸ் என்றுமே மரியாதை தெரிந்தவர் பெரியவங்க காலில் விழுவது ஒரு தவறும் இல்லை

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 หลายเดือนก่อน

    75 வயது பெரியவர் ஆகையால் ஆசிர்வாதம் வாங்கி இருக்கலாம்.

  • @RajaPc-oe2gr
    @RajaPc-oe2gr หลายเดือนก่อน

    நன்றி விசுவாசம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இந்த நாயுடு தான் ஓபிஸ முதல்வராக நியமித்தார் பிறகு மன்னார் குடி மாபியா கும்பல் சசிகலா ஓபிஸ அடித்து மிரட்டி பதவியை ராஜினாமா செய்ய வைத்த அவளை பற்றி எந்த நாய்களாவது பேசறானுங்களா அதை பிஜேபி சொன்னபடி தர்மயுத்தம் யாரைஎதிர்த்து இந்த அடிமை நடத்தினான் அதைப்பற்றியும் எந்த நாய்களாவது பேசறானுங்களா சசிகலா ஜெயிக்கு போறதுக்குமுன்னாடி செங்கோட்டையனைத்தானே அவ முதல்வர் பதவிய ஏத்துக்கசொன்னாள் செங்கோட்டையன் ஏற்கனவே இந்த சசிகலாவால் பதவிநீக்கம் செய்யப் பட்டவர் இவள நம்பி பொறுப்பை பெற்றால் சிறையிலிருந்தே உத்தரவுபோடுவாள் என நினைத்துதான் வேண்டாம் என சொன்ன பிறகு எடப்பாடி ஏற்றுக் கொண்டார் அப்போது சசிகலா காலில் விழுந்தார் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை சசிகலா காலில் அனைவரும் விழுந்தவங்கதான் மீண்டும் ஓபிஸ் கட்சியின்ல் சேரும் போது மன்னார் குடி மாபியா கும்பல் யாருமே கட்சியில் சேர்க்க கூடாது என்று நிபந்தனையோடுதானே சேர்ந்தான் அதைப்பற்றியும் எந்த நாய்களாவது பேசறானுங்களா

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 หลายเดือนก่อน

    VayadNavargal kalil vizhunda enna thappu

  • @muthupandis711
    @muthupandis711 หลายเดือนก่อน +1

    Ennda Dai tamilankala Neengalam unkala Aage Mudavangala kal la vilunthu vananga mattinkala , Ah pu na Tamilan nuttu varinga

  • @riyazbasha5782
    @riyazbasha5782 หลายเดือนก่อน +1

    😂😂

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p หลายเดือนก่อน

    Karemucha akdaiylaam ketka vedya narem

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 หลายเดือนก่อน +1

    Ivan yellar kaali lum vizuvaan admk attendance 😅😅😅😅😅😅maanam ketta vanga admk😅😅😅😅

  • @rexs3317
    @rexs3317 หลายเดือนก่อน +1

    thuu ops

  • @jeevanandham2528
    @jeevanandham2528 หลายเดือนก่อน +3

    தமிழன் என்றால் மானங்கெட்டவன் என்று உலகம் காரி துப்ப இந்த ops போதும்..உடனே EPS,சுடலை எல்லாம் மானங்கெட்டவன் இல்லை என்று நினைத்து ஏமாற வேண்டாம்😂😂

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +2

    ஓபிஎஸ் அய்யா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 அம்மா இருந்து இருந்தால் இவரே அதிமுகவை வழி நடத்தி இருப்பார் 🎉🎉🎉

  • @rajr1098
    @rajr1098 หลายเดือนก่อน +2

    ஜெயலலிதா மரணத்தின் போது பன்னீரை பதவி அமர்த்த அப்போலோ மருத்துவமனையில் இருந்து இயக்கியவர் நாயுடு

  • @aravintharavi2000
    @aravintharavi2000 หลายเดือนก่อน

    Ivana epdi da admk la sekuradu

  • @skatervijay2594
    @skatervijay2594 หลายเดือนก่อน +3

    வயதில் மூத்தவர் நல்லா பண்பாளர் ஒரு காலில் விழுவது ஒன்றும் தவறில்லை

  • @fahad-lr1ro
    @fahad-lr1ro หลายเดือนก่อน

    Vishal arisiyalukum enakum sambathame illenu sollitu ienga pesirukaha agamothathula avar sanggi than bjp ku support pannuratha erundha open statement kodukalam vishal aana avarudaiya career paadhikama erukurathuku kathai viduran🤣🤣🤣🤣🤣🤣

  • @GaneshKumar-cc1bd
    @GaneshKumar-cc1bd หลายเดือนก่อน

    😅😅😅😅

  • @VinothVinoth-kp8fx
    @VinothVinoth-kp8fx หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @liginx4602
    @liginx4602 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by หลายเดือนก่อน +6

    சூத்திர சங்கீ கூட்டம் ...😂😂😂😂😂

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e หลายเดือนก่อน +3

    அவனின் கூட்டத்துக்கு இது அசிங்கம்😂😂😂 இவன் மட்டும் தான் இப்படியா அல்லது இவனுங்க எல்லாமே 🤔🤔🤔🤔