ஈழத்தில் முதல் முறையாக யாழில் நடந்த திருவிழா ! பனைக்காக குவிந்த புலம்பெயர் உறவுகள் !
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #palmerah #todaytamilnews
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan TH-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
மிகவும் பயனுள்ளதும் அழகானதுமான நிகழ்வு. பனை வளம் பெருக்குவோம் பயன் அடைவோம். வாழ்த்துக்கள்.
உங்களின் ஆதரவிற்கு நன்றி 👍
வாழ்த்துகள்.
Super super wow தமிழர் மத்தியில் இப்படியான நிகழ்வுகள்நடைபெறுவது சிறப்பு இதை நடைமுறைப்படுத்துபவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
பயனுள்ளவிடயம் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Grreat but with palmerrah celebrations, better to plant palmerrah seeds in several places to grow, All the best
Sirappu வாழ்த்துக்கள்
இந்த வைபவத்தை நடாத்தியவர்கள் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .எமது யாழ் மண்ணின் அடையாளச்சின்னம் . பனைமரத்தின் பயன்பெற்று பலம்பெறுவோம் நீடூழி வாழ்வோம் .
நல்ல முயற்சி!
Great job 👍👍
Super 👌
Nice
🙏
தென்மராட்சி பிரதேசத்தில் அதிகமாக பனைமரங்கள் அழிக்க பட்டு வருகிறது இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ன பனைத்திருவிழாவில் யூதக் கிழவியை ஊரெல்லாம் கொண்டு திரிந்த கூட்டத்தைக் காணோம்??? அதற்கும் அறிவு வேண்டும்😅😅😅