Share Market பணத்தை அள்ளலாம் வாங்க! | Trading Secrets |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • கோமதி சங்கர், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, ஒரு Share Market Expert ஆக உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி பருவத்தில் சராசரி மாணவராக இருந்துள்ளார் என்றும் தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அனைவரும் தன்னை மிகவும் ஏளனம் செய்து பல தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் விட கோமதி சங்கருக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி, பணக்காரராக இருக்க வேண்டும் என்ற வெறி தனது பல்வேறு சூழ்நிலை காரணமாக இருந்துள்ளது. இதற்கிடையே தனது கல்லூரி காலத்தில் Share Market குறித்து அறிந்துக் கொண்ட கோமதி சங்கர், அதில் அதிக ஆர்வம் கொண்டு ரூ. 70 ஆயிரத்தை Share Market இல் போட்டு அதை இழந்துள்ளார். பணத்தை இழந்தாலும் Share Market மீது இருந்த ஆர்வம் கோமதி சங்கருக்கு குறையவில்லை. இதனால் அவர் தொடர்ந்து Share Market குறித்து அறிந்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார். Share Market தொடர்பாக இயங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார், Share Market வகுப்பிற்கு பணம் செலுத்தி சென்று வந்த தனது நண்பரிடம் Stock Market Share Market குறித்து கேட்டுக்கொள்கிறார். அதன்பின் தான் கற்றதை வைத்து TH-cam சேணல் ஒன்றையும் கோமதி சங்கர் தொடங்குகிறார். இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, Share Market தொடர்பாக வகுப்புகளையும் எடுக்கிறார். தற்போது கோமதி சங்கர் Share Market இல் மாதம் ரூபாய் 10 இலட்சம் #money சம்பாரித்து வருவதாக கூறுகிறார். Share Market ஒருவர் வாழ்க்கையை இவ்வளவு தூரம் மாற்றியுள்ளது, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது!
    ‪@cprbykgs‬ Join us as we delve into the inspiring journey of Gomati Shankar, a share market expert who defied odds to achieve remarkable success. Coming from a middle-class background, Gomati Shankar faced ridicule and criticism from family and friends due to being an average student. However, his burning desire to succeed and become financially independent fueled his determination.
    Gomati Shankar's introduction to the share market during his college days marked a pivotal moment. Despite initially losing Rs. 70,000, his passion for the share market only intensified. He tirelessly pursued knowledge, working in share market-related companies and seeking guidance from friends and mentors.
    Armed with newfound expertise, Gomati Shankar took a bold step and launched a TH-cam channel to share his insights. The overwhelming response encouraged him to start conducting classes on share market trading, further establishing his credibility in the field.
    Today, Gomati Shankar proudly claims earnings of Rs. 10 lakh per month from his share market ventures, a testament to his perseverance and deep understanding of market dynamics. His story exemplifies how dedication, continuous learning, and resilience can transform setbacks into monumental success.
    Discover the strategies and insights that propelled Gomati Shankar from adversity to prosperity in the share market. Whether you're a novice trader or seasoned investor, this video offers invaluable lessons and inspiration to navigate the complexities of the share market and achieve financial goals.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #stockmarket #joshtalkstamil #tamilmotivation #trading #tradingstrategy #motivational #motivation #onlinemoney #success #middleclassfamily

ความคิดเห็น • 895

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +819

    நானும் மாதம் 5 லட்சம் வெளிநாட்டில் சம்பாதித்தேன்....இன்று முழு நேர விவசாயி....நஞ்சில்லா உணவு நாட்டுக்கு கிடைக்கசெய்யவேண்டும் என்பதை லட்சியமாககொண்டு ஓடுகிறேன்.....வாழ்க வளமுடன்...உங்கள் உழைப்பு மகத்தானது...

    • @mani-zm8zx
      @mani-zm8zx ปีที่แล้ว +10

      100 ahker erukum athu nala sollu Vega

    • @guruk4426
      @guruk4426 ปีที่แล้ว +2

      Hi nice

    • @guruk4426
      @guruk4426 ปีที่แล้ว +3

      Work erutha sollunga bro pls

    • @machimenswear
      @machimenswear ปีที่แล้ว

      Great bro

    • @kavithavenkat3113
      @kavithavenkat3113 ปีที่แล้ว

      மிகவும் அருமை.வாழ்க வளமுடன்

  • @Salla-z7f
    @Salla-z7f 2 หลายเดือนก่อน +13

    என்னோட தனிப்பட்ட advice, trade பண்ணுங்க நல்ல விஷியம் தான்,stop loss hit ஆயிட்டேதான் இருக்கும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மிஞ்சிபோனால் (+1) 3 trade மேல பண்ணாதிங்க அதுவும் momentum இல்லனா பண்ணவே பண்ணாதிங்க முக்கியமா stoploss போடாமா பண்ணாதிங்க,trade பண்றவங்களுக்கு goodluck வாழ்த்துக்கள்,trading ஒன்னும் பெரிய கம்ப சூத்திரங்கள் எல்லாம் கிடையாது,அதையே இப்போ memory பண்ணிறாங்க,tradingலாம் ஒன்னுமே இல்லை,பயப்படாம பண்ணுங்கள் வெற்றி நமதே,,,
    'Stoploss stoploss stoploss'

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq ปีที่แล้ว +47

    If you want to be successful in trading, follow these few steps : 1) Learn technical trading from right person / institute. 2) start with Swing trading, don't touch options. 3) Invest minimum 50K with 10 stocks, No paper trading. 4) use these 10 stocks and 50K for your learning . 5) Practice minimum 3 yrs to see some profit 6) don't pump any additional money. 7) don't buy any new stuff like computer or table etc., for trading. 8) Use journal and study the journal every week and monthly once to rectify your mistake. 9) once you see consistent profit for 6 month or 1 yr, increase your investment from 50K to 1 lac. 10) if you cant follow these rules and cant control your emotion, trading is not for you. I am a swing trader past three yrs, my overall P&L is positive, still my learning is going on with consistent profit with limited amount, once my constancy increased to 6 months I will pump more money in trading. What you are watching in TH-cam is not real. Thanks from India.

    • @paviscollectioncorner
      @paviscollectioncorner 8 หลายเดือนก่อน

      Which is best academy?

    • @saravanar2957
      @saravanar2957 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/QW7BdwHLVgI/w-d-xo.htmlsi=rRagjjNTb40Z5Q5R

    • @Nagarajan-i7h
      @Nagarajan-i7h 2 หลายเดือนก่อน

      You trade forex or equity ஸ்டோக்ஸ்?

    • @KaliyappanPalanivelu
      @KaliyappanPalanivelu 23 วันที่ผ่านมา

      You are right 👍👍👍

  • @shyamc339
    @shyamc339 4 หลายเดือนก่อน +10

    I request Josh talks to verify the PNL personally of these speakers especially from Share market. If they had been consistent in the past 5 years accept them as motivational speakers.

  • @thendralstudiokpm2736
    @thendralstudiokpm2736 ปีที่แล้ว +37

    வாழ்த்துக்கள் ஷேர் மார்க்கெட் என்பது ஒரு மாயை ஒருவன் ஷேர் மார்க்கெட்டில் ஜெயிக்க வேண்டுமென்றால் ஒருவன் தோற்க வேண்டும் எப்போதுமே ஷேர் மார்க்கெட் இயங்க வேண்டும் என்றால் அதற்கான ஆட்கள் தேவை அதற்கான விளம்பரம் இதுதான்

    • @mswashingpowder6996
      @mswashingpowder6996 9 หลายเดือนก่อน +1

      It's true 😅

    • @sudhagarmurugan152
      @sudhagarmurugan152 8 หลายเดือนก่อน +1

      Ungaluku than mayai kannai maraikuthu nanba.

    • @joemanonaveenxavier1465
      @joemanonaveenxavier1465 7 หลายเดือนก่อน

      ​@sudhagarmurugan152 10 பேர் வெல்ல 90 பேர் தோற்க்க வேண்டும்

    • @mdmforever5021
      @mdmforever5021 4 หลายเดือนก่อน

      தவறு

  • @AdiaraFeutry
    @AdiaraFeutry หลายเดือนก่อน

    இந்த மிக அருமையான வீடியோவுக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (behave today finger ski upon boy assault summer exhaust beauty stereo over). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?

  • @krishnasrihari2796
    @krishnasrihari2796 9 หลายเดือนก่อน +52

    I'm also a trader. I have lost almost 45 lacs . It's a very difficult job. In my experience indicators does not work. Don't get fooled by cpr indicator. I have tried it for years and it doesn't work. I think this guy makes money in course. Dont get fooled by his story. My suggestion learn is learn from expert who understand market based on data and not based on indicator

    • @d.asankar3309
      @d.asankar3309 7 หลายเดือนก่อน +3

      Correct

    • @sasimani2567
      @sasimani2567 5 หลายเดือนก่อน +2

      Yes learn price action... indicators doesn't work

    • @srenathr2521
      @srenathr2521 5 หลายเดือนก่อน +2

      Sure none of the indicators will always work.
      You make money in markets by cutting your losses when the indication fails and run profits when they work!
      In short, RISK MANAGEMENT with Positive Expectancy!

    • @saravanar2957
      @saravanar2957 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/QW7BdwHLVgI/w-d-xo.htmlsi=rRagjjNTb40Z5Q5R

    • @saravanar2957
      @saravanar2957 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/QW7BdwHLVgI/w-d-xo.htmlsi=rRagjjNTb40Z5Q5R

  • @KatjaLamana
    @KatjaLamana 28 วันที่ผ่านมา

    மிக மதிப்பிற்குரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (behave today finger ski upon boy assault summer exhaust beauty stereo over). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?

  • @mohamedreyas2233
    @mohamedreyas2233 ปีที่แล้ว +17

    I've been struggling as a 19yrs old with the same struggles he had struggled with. I arrange money and lose it, I don't know what to do but I keep trying, I believe something big is waiting for me.

    • @aashiqashiq4958
      @aashiqashiq4958 9 หลายเดือนก่อน

      Bro profitable trader agitingala?

    • @sreekumar2979
      @sreekumar2979 6 หลายเดือนก่อน

      He would have left the market

  • @vengadesandharuman5300
    @vengadesandharuman5300 9 หลายเดือนก่อน +41

    சம்பாதிக்கிறவன் யாரும் தான் சம்பாதித்ததைவெளியே சொல்ல மாட்டான். இதை பார்க்கும் போது உங்களுக்கு ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டுனா போதும் என்ற படத்தின் வரிகள் ஞாபகம் வர வேண்டும்.. இதுல போய் ஏமாந்து லாஸ் பண்ணாதீங்க.. ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட் பண்ணுங்க.கண்டிப்பா ஜெயிப்பீங்க .. நம்மைப் போல சாதாரண மனிதர்கள் டிரேடிங்கில் ஜெயிப்பது போல தோன்றும். பின்பு அது நாம் எடுத்த பணத்தை எல்லாம் trading எடுத்துக் கொள்ளும்.. பத்து லட்சம் மாதத்திற்கு சம்பாதிப்பவர் ஏன் கிளாஸ் எடுத்து சம்பாதிக்கணும்.. யோசிங்க நண்பர்களே..

    • @karunakarant7965
      @karunakarant7965 6 หลายเดือนก่อน +1

      இது கிளாஸ் இல்லை.... அனுபவ பதிவு.... பயமும் பேராசையும் இல்லையென்றால் நீங்களும் சம்பாதிக்கலாம்.....

    • @alexpandiyan.r270
      @alexpandiyan.r270 5 หลายเดือนก่อน +2

      You're correct bro

    • @tamizhintradaytrader
      @tamizhintradaytrader 5 หลายเดือนก่อน +1

      @vengadesandharuman correct_aa sonninga

    • @shanmugamathu8gmil.comshan418
      @shanmugamathu8gmil.comshan418 4 หลายเดือนก่อน

      Yes 💯🖐️💯

    • @ShanmugamGovindan-ce2gj
      @ShanmugamGovindan-ce2gj 3 หลายเดือนก่อน +1

      He show in his course video with red swift...

  • @shankar9191
    @shankar9191 ปีที่แล้ว +21

    Clear cut messages , Much Motivated bro :)

  • @thewarrior3255
    @thewarrior3255 4 หลายเดือนก่อน +2

    Josh talks should include their portfolio along with their P&L . I think his main source of income is from his academy .

  • @sreedhark1086
    @sreedhark1086 ปีที่แล้ว +7

    95 % of peoples are losing money in stock market

  • @jaganpm5362
    @jaganpm5362 ปีที่แล้ว +47

    I studied your cpr method and still I am using that one it's very useful to identify the market sentiment.

    • @cprbykgs
      @cprbykgs ปีที่แล้ว +9

      Glad to hear that keep it up..!

    • @balasview3363
      @balasview3363 ปีที่แล้ว

      @@cprbykgs 👌

    • @santhakumar7936
      @santhakumar7936 ปีที่แล้ว +3

      @@cprbykgs inspiring bro!! 🎉 Can you please name the Foreign book author

    • @gokulnathps8246
      @gokulnathps8246 ปีที่แล้ว

      @@cprbykgs foreign book author name please

    • @Ajithaji-ns5lj
      @Ajithaji-ns5lj ปีที่แล้ว +1

      Secret of pivot boss

  • @k.parameswaran2417
    @k.parameswaran2417 ปีที่แล้ว +1

    நான் தற்போது 13 லட்சம் கடனில் இருக்கிறேன். இந்த கடனை அடைக்க மிகவும் போராடி வருகிறேன். ஆனால் ஏமாற்றம் தான். எப்படி கடனை அடைப்பது. எனக்கு உதவி செய்யவும்.

  • @nimalanand9721
    @nimalanand9721 ปีที่แล้ว +18

    Really glad to see persons like you as a tamilan

  • @ganesangeologist2968
    @ganesangeologist2968 ปีที่แล้ว +226

    இந்த தூத்துக்குடி காரனும் போராடிக் கொண்டிருக்கிறேன்.. வெற்றி பெற நிச்சயம் வெற்றி பெறுவேன்..

    • @Lifeline9912
      @Lifeline9912 ปีที่แล้ว +10

      வெற்றி நிச்சயம் சகோ.
      வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்.

    • @srikumaran3794
      @srikumaran3794 ปีที่แล้ว +3

      வெற்றி உண்டாகும் சகோதர

    • @myday066
      @myday066 ปีที่แล้ว +1

      @@paseviretrieverkennal6858 ஏன் இந்த கொலவெறி

    • @tamiltradinginsharemarket5355
      @tamiltradinginsharemarket5355 ปีที่แล้ว +3

      Namma area

    • @vijayraghavan58
      @vijayraghavan58 ปีที่แล้ว +2

      Me too brother

  • @Keer2104
    @Keer2104 ปีที่แล้ว +63

    Another one unsung excellent Trader nd mentor is B4TT Tamil Santhosh bro 🎉❤ Hidden gem he s ! Beginners ku ivangala maaari traders and mentors lam irukaradhu romba useful Ah iruku seriously! Good job @Josh Talks indha maaari topics lam cover panringa ! Bring more speeches like this ❤

    • @ganeshk1368
      @ganeshk1368 ปีที่แล้ว +5

      B4tt family

    • @Keer2104
      @Keer2104 ปีที่แล้ว +2

      @@ganeshk1368 yes 🙌

    • @rajasekarsubbaryalu8584
      @rajasekarsubbaryalu8584 ปีที่แล้ว +2

      Sandy great mentor

    • @Unstoppable-funzmahi
      @Unstoppable-funzmahi ปีที่แล้ว +1

      @@rajasekarsubbaryalu8584 how to connect and contact bro

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว +2

      neengaley kaththukonga don't anyone to teach u or don't take any trade based on others view

  • @zerowings
    @zerowings ปีที่แล้ว +31

    Nowadays I hear lot of the success stories from Tuticorin youngsters. Don't know what the reasons. Anyway keep going guys 👍👏🔥

  • @velthairamadoss732
    @velthairamadoss732 ปีที่แล้ว

    நானும் ட்ரேடிங அக்கவுண்ட் வைத்துள்ளன். 15 வருடங்கள் ஆகிவிட்டது. ட்ரேடிங பண்ணி.அப்பொழுது கார்வியில் அக்கவுண்ட் வைத்து இருந்தேன்.மீண்டும் தொடர் எப்படி ஆரம்பிப்பது? பதில் தேவை

  • @Moon_Sekaran
    @Moon_Sekaran ปีที่แล้ว +61

    i'm very proud to be your student. What an wonderful journey sir. Miles to go.

    • @cprbykgs
      @cprbykgs ปีที่แล้ว +5

      Thank you sir 🙂

    • @peacebewithmeditationmedit6698
      @peacebewithmeditationmedit6698 ปีที่แล้ว

      How to join ?

    • @deepas1909
      @deepas1909 ปีที่แล้ว +1

      @@cprbykgs how to join sir. Please help

    • @ArjunRaj-ve2cd
      @ArjunRaj-ve2cd ปีที่แล้ว +8

      @@deepas1909 this way he made 10L through training

    • @priyankanatesan3104
      @priyankanatesan3104 ปีที่แล้ว

      @@cprbykgs hi pa r u from KVCET ...proud to see u here ..all the best

  • @gurush89
    @gurush89 ปีที่แล้ว +36

    One of the best trainer. He transmits his knowledge to the students unlike just taking webinar. His knowledge must be utilised by people in share market. One of under rated trainer. Long way to go KGS.

    • @soundararajanvs620
      @soundararajanvs620 ปีที่แล้ว

      Hello, How can joined your class and your contact number please inform .

    • @gurush89
      @gurush89 ปีที่แล้ว

      @@soundararajanvs620
      Please check th-cam.com/users/GomathiShankar

    • @indhumathi8363
      @indhumathi8363 ปีที่แล้ว

      How to his class and price pls

  • @chinnappav1962
    @chinnappav1962 ปีที่แล้ว +43

    Every Traders are facing the same situation Great Inspirational Video Sir

    • @maheshkumars20
      @maheshkumars20 ปีที่แล้ว

      He says that he lost 70k in two days... Complete lie, and revenge trading in the actual cause of loss...
      Nothing being said is true, for example he said he joined a company and his boss taught him how trading works, later his rich friend told him about moving averages... What a lie...y didn't ur first trading boss told u this... Hahahaha
      This guy seems to be a lier about trading... Just think there aren't any negative comments or solid questions which he cannot answer?
      Because utube provides options to remove a comment to the channel owner or even bann the user against him.

  • @jamunau2673
    @jamunau2673 ปีที่แล้ว +16

    Really your speech motivated me.. am also still struggling in this... I am also your student only... but still am a looser.. but I never give up..

    • @jameelahamed6897
      @jameelahamed6897 ปีที่แล้ว +1

      Don't do option buy....

    • @sherin22s
      @sherin22s ปีที่แล้ว

      ​@@jameelahamed6897Assalamualaikum
      Need to know how to earn in Trading

  • @kathir4649
    @kathir4649 ปีที่แล้ว +13

    only 1% out of 100 traders are successful.

  • @tamilarasan8019
    @tamilarasan8019 ปีที่แล้ว +74

    Inspirational For Traders.. Belive the system and trade 🔥🔥

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran ปีที่แล้ว +6

      Don't believe any system

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 ปีที่แล้ว +1

      Mlm ah

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว +2

      @@Dhanasekaransekaran correct ah sonninga ivanunga ipidi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. TH-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

    • @ajith2676
      @ajith2676 ปีที่แล้ว

      Athava oc Ivan founder mathiri pesuvan

    • @maheshkumars20
      @maheshkumars20 ปีที่แล้ว

      Don't believe in anything people say... Specially utubers 🤣 cos they can delete solid negative comments to which they cannot answer

  • @sambasivam9403
    @sambasivam9403 ปีที่แล้ว +3

    பேச்சு அருமை சகோதரா.வெல்க.!

  • @KayuTamilAstro
    @KayuTamilAstro 9 หลายเดือนก่อน +3

    Good Motivational Talk, But every trader needs to be smart and lucky. Follow and understand the trends to get success in Trades!!!

  • @mshunmu
    @mshunmu ปีที่แล้ว +20

    I have been following you for last 1 year, very happy to see you in this position, I am double happy when I came to know that you are from my native Thoothukudi.Interested in seeing you soon personally

  • @deeparani3263
    @deeparani3263 ปีที่แล้ว +14

    One of the best teacher in India stock market, thank you sir

  • @srivishnu8983
    @srivishnu8983 ปีที่แล้ว +11

    Happy to see you successfully 👍

  • @yuvaraj2731
    @yuvaraj2731 ปีที่แล้ว +3

    Trading injurious to health and family, please don't encourage to trading, encourage for investment. This is my suggestion...

  • @senthilvelan6111
    @senthilvelan6111 ปีที่แล้ว +6

    Arjun Pangu Market. Arjun na interview edunga Josh talks. He is SEBI Registered person. Genuine Person

    • @financialthoughts3680
      @financialthoughts3680 ปีที่แล้ว

      sorry bro he is not

    • @senthilvelan6111
      @senthilvelan6111 ปีที่แล้ว

      @@financialthoughts3680 Why not ? Any Reason... I Think you not seen his videos particularly first video

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. TH-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @hajibruce
    @hajibruce ปีที่แล้ว +10

    Me also Trader since 3 years but all losses those past years now I learn something and earning well....

    • @KarthiKeyan-ir4yf
      @KarthiKeyan-ir4yf ปีที่แล้ว +2

      How to trade bro

    • @indhumathi8363
      @indhumathi8363 ปีที่แล้ว

      Which app ur using and intraday or investment pls suggest

  • @masoodns4466
    @masoodns4466 7 หลายเดือนก่อน +1

    கடைசி வரைக்கும் சேர் மார்க்கெட்ல எப்படி சேர் வாங்கனும்னு சொல்லல..ஒரு பிரியாணி கடைல சூடா, டேஸ்ட்டா இருந்தா கூட்டம் எனக்கு, உனக்கு என்று போட்டி போட்டு வாங்கும்... அதுக்கு பக்கத்தில் வேறொரு கடையில் பிரியாணி நல்லாயில்லை, டேஸ்ட் இல்லை என்றால் கூட்டம் இல்லாமல் பிசு பிசுக்கும்..அதே போல் தான்... ஷேர் மார்க்கெட்டும்..அதிகமான ஷேர் யார் வாங்குறாங்களோ.. அங்கே ஷேர் விலை ஏறிக்கொண்டே இருக்கும்..வாங்க ஆளில்லை என்றால் கடை ஈ ஆடும்.. ஷேர் விலை ஏறாது, மாறாக குறையும்..சிம்பிள் லாஜிக்...

  • @daytradershiva
    @daytradershiva 8 หลายเดือนก่อน +3

    U have taught 5000 students. How many of them are overall in profit.

  • @josephalex19
    @josephalex19 ปีที่แล้ว +26

    இந்த இடத்தில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @ckarthi85
    @ckarthi85 ปีที่แล้ว +2

    Honestly telling, he is earning money from not trading only teaching , for one member charge is 5000 Rs, min 100 people per month so he is earning 5lacks and he is not produce any P&L strategy .and he learned some CPR tricks and SMA that's all

  • @cthinakar
    @cthinakar ปีที่แล้ว +14

    Sorry for my comment, He trade in options, which is taking others money by betting. It will click for 2 in 20000, losing the money is high possibility spl for people with less money.. if you have 1Cr and then u r safe to risk 25 Lakh.. not you have 5 Lakhs and you risk for 15 Lakh.. don't be fool

    • @பழ.நந்தகுமார்
      @பழ.நந்தகுமார் ปีที่แล้ว

      It's true.

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว +5

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. TH-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

    • @raja189
      @raja189 ปีที่แล้ว +1

      If u do properly with SL, u cn earn good profits...More greedy...more losses !! Avoid over trade

    • @mutualmaths2413
      @mutualmaths2413 ปีที่แล้ว

      ​@@TheTradingLin to

    • @johnpeter1327
      @johnpeter1327 9 หลายเดือนก่อน

      Yes true..people are earned money conducting training’s and not in F&O and they start investing in stocks for swing and long
      In F&O you will not get profit consistently even if you go with SL
      5000 students so he is lucky

  • @parvizss
    @parvizss ปีที่แล้ว +7

    Making money not from trading, making from Training , I think Right 😅

  • @RaviRaj-ty2wj
    @RaviRaj-ty2wj 7 หลายเดือนก่อน

    Very inspiring… instead tell us how do you make money and where you went down. This will surely help young investors

  • @siramakr
    @siramakr 9 หลายเดือนก่อน +3

    We have to create an investment mindset not a trading mindset

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 ปีที่แล้ว +5

    தம்பி staffs என்று சொல்லக்கூடாது.
    Staff members என்று சொல்லவும்.
    வாழ்த்துக்கள்!

  • @DrAbinayaVijayakumar
    @DrAbinayaVijayakumar ปีที่แล้ว +10

    Very inspired to know about your story .. could relate to many incidents with my life as trader.. one day my story wil inspire others in a positive way too.... Congrats sir

  • @mahendranp2664
    @mahendranp2664 ปีที่แล้ว +10

    கடைசி வரைக்கும் நீங்க வாங்கி படிச்ச புக் பெயர் சொல்லவில்லையே

    • @bala95000
      @bala95000 9 หลายเดือนก่อน +1

      Pivot boss

    • @mahendranp2664
      @mahendranp2664 9 หลายเดือนก่อน

      @@bala95000 thank you ji🙏

  • @shivunnikrishnan9968
    @shivunnikrishnan9968 ปีที่แล้ว +42

    The traniner gomathi shankar has mentioned is ashwani ghujral and that foreign trader is oliver velez👍

    • @_JACK_OF_TRADES_
      @_JACK_OF_TRADES_ ปีที่แล้ว +2

      But oliver velez never uses cpr ya !!

    • @satkum4243
      @satkum4243 ปีที่แล้ว

      Yes. Very true

    • @shivunnikrishnan9968
      @shivunnikrishnan9968 ปีที่แล้ว

      @@_JACK_OF_TRADES_ ashwani ghujral uses cpr and moving averages

    • @gopinathgkg
      @gopinathgkg ปีที่แล้ว

      Frank Ochoa only use CPR

    • @gabrielblackee2739
      @gabrielblackee2739 ปีที่แล้ว

      ​@@_JACK_OF_TRADES_😮😮😮😅😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @snowwhat3911
    @snowwhat3911 ปีที่แล้ว +1

    That’s very true I too faced same problem in school vs real world. In schools u have to be high grade to enter any competition if it’s dance u have to be white skin tone

  • @sreedaranramakrishnan5811
    @sreedaranramakrishnan5811 ปีที่แล้ว +13

    நான் கூட நல்ல்லாஆஆ… பேசுவேன்.
    ஆனா பேசறதுக்கும் செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்காது.
    பேசறது அடுத்தவங்களுக்கு
    செய்யறது எனக்கு.
    மக்களே ஜாக்கிரதை.

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว +1

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. TH-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @ashokrajan7093
    @ashokrajan7093 ปีที่แล้ว +12

    Congrats Bro... you are a good trainer

  • @mkarthivcet
    @mkarthivcet ปีที่แล้ว +8

    I'm using his cpr indicator for quite long time still using it daily.....

    • @mohancommits
      @mohancommits ปีที่แล้ว

      Does he has an indicators in TradingView?

  • @nagaraj4914
    @nagaraj4914 ปีที่แล้ว +11

    Your are the best sir 🙏

  • @Prakashraj.official
    @Prakashraj.official 8 หลายเดือนก่อน +1

    Athala seri da. Atleast enna app illana enna website solunga da elarum 2kodi 3kodi solranuga thavara ethula varuthunu solla matiranuga

  • @ilaiya.raja_
    @ilaiya.raja_ ปีที่แล้ว +4

    pon varusam trading panna start pannen, ippa en rendh bmw veliya nikkudhu . idhelam nambadheenga makkle

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. TH-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @muthuveln9806
    @muthuveln9806 ปีที่แล้ว +6

    Bro unga trading related video ku vera channel eruka ah .... Eruntha antha channel name sollunga bro

  • @anandmpec1
    @anandmpec1 8 หลายเดือนก่อน +4

    Do not encourage common people to do options trading

  • @lalithambigaiambigai9898
    @lalithambigaiambigai9898 3 หลายเดือนก่อน

    Hi ji how are you. This is Pushpalatha, one of your students, short one.

  • @ysshare2325
    @ysshare2325 ปีที่แล้ว +5

    In which course you will teach some option strategy? Sir I show one of your strategy in elearnmarket i want to leave the adjustment part and more option strategy.. please advise which course I need to attend...please reply

  • @santhan-youtuber
    @santhan-youtuber 7 หลายเดือนก่อน +1

    Using sharemarket as investment is wise but intraday is like gambling and gambling in any firm is bad for ur mental and physical and financial health.

  • @ArjunRaj-ve2cd
    @ArjunRaj-ve2cd ปีที่แล้ว +23

    DEAR JOSH TALK PLZ VARIFY HIS MINIMUM 1 YEAR P&L MOST OF THE STOCK MARKET GURU'S ONLY MAKEING MONEY THROUGH TRAINING

    • @venkimcafx
      @venkimcafx ปีที่แล้ว +9

      Exactly, thats 100%. 2 mins silence for who lose everything in trading

    • @v5family
      @v5family ปีที่แล้ว +9

      Most of the stories in Josh Talk are just fake. They are doing it for some other promotions. U can check in their description that they mention "u can promote your brand here" that means all are paid promotion here. Fake

    • @ArjunRaj-ve2cd
      @ArjunRaj-ve2cd ปีที่แล้ว +2

      @@v5family exactly right bro

    • @ArjunRaj-ve2cd
      @ArjunRaj-ve2cd ปีที่แล้ว +2

      @@v5family even i also applyed for fun😅

    • @kirubhakaranrex1963
      @kirubhakaranrex1963 ปีที่แล้ว +1

      ராசா இப்படி publicல உண்மைய சொல்லிட்டங்க 🤪இவரை follow பண்ற 100 பேருல 90 பேரு loss தான் பண்ணியிருப்பாங்க..இவர் மட்டும் இல்லை..எல்லா trainer's இப்படி தான் earn பண்றாங்க..fees வாங்கி wealth create பண்றது....அடுத்தவர்கள் காசுல( fees) risk எடுக்கிறது easy...followers யாரும் consistently profit pannamaataanga..but இவங்க monthly consistent ah fees வாங்கி portfolio create பண்ணிட்டு tradingல profit பண்ண மாதிரி காட்டுறாங்க

  • @narasimhap8884
    @narasimhap8884 ปีที่แล้ว +3

    very inspirational video good luck gomathi shankar.

  • @Keer2104
    @Keer2104 ปีที่แล้ว +11

    Excellent journey of this art of trading sir !! @Gomathi Shankar 🎉

  • @pavithrarajendran1999
    @pavithrarajendran1999 5 หลายเดือนก่อน

    True. School la enaku apadithan. UG college laum apadithan. But pG la apadi Ila. They have enough opportunity

  • @frankantony3121
    @frankantony3121 ปีที่แล้ว +20

    Only training fees that he collected is - 5000*5000=25,000,000 ( 2.5 cr )

    • @subashraja099
      @subashraja099 ปีที่แล้ว

      S True brooo... No 1 scammers these bitches

    • @thilagar1744
      @thilagar1744 ปีที่แล้ว +2

      😂😂

  • @rajeshkumar-f3c7i
    @rajeshkumar-f3c7i ปีที่แล้ว

    Good . All the Best .But Foreign book name and author name didn't tell . Kindly let me know

  • @devimurugesan5667
    @devimurugesan5667 11 หลายเดือนก่อน +1

    Sir nan 49 yrs lady. Enak share trading seyya aasai but athula abcd kuda theriyad . En husband 4 yrs munnadi iranthutar. Ennala ithula success panni en pilaikaluk oru nalla life amaichu thara mudium? Pls reply me...

    • @durairaj4837
      @durairaj4837 9 หลายเดือนก่อน +1

      No mam
      Dont lost your money what u have

    • @devimurugesan5667
      @devimurugesan5667 9 หลายเดือนก่อน

      @@durairaj4837 Thanks for your reply sir

  • @keechugal
    @keechugal ปีที่แล้ว +13

    Trading is addictive.

  • @abdulkhadir3401
    @abdulkhadir3401 ปีที่แล้ว +15

    Happy to see you here. You are an excellent teacher. Loved ur trading tricks.

  • @hey346
    @hey346 ปีที่แล้ว +2

    deiii thambi ,if you see this ,yena nyvagam iruka ??
    ivlo serious aana person ah una parkave romba diffrnt ah irku ,
    very happy to see you here ,proud of you ,Amazing growth
    hope ur sis is doing well
    stay blessed alwys ✳✳

    • @cprbykgs
      @cprbykgs ปีที่แล้ว +3

      I remember you kaa. Sashank sister. Thank you for your wishes!!!

    • @hey346
      @hey346 ปีที่แล้ว +4

      @@cprbykgs 😊😊

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 ปีที่แล้ว

      Help panna matanga bro...try to learn and put ur money and try slowly. Only experience will make better trader in trading not only training ..

    • @hey346
      @hey346 ปีที่แล้ว

      @@manigandangovindaraj4969 sry whse help did i ask ? ur cmnt is totally irrelevnt

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா ปีที่แล้ว +5

    Neenga online course edukkuringala, how to contact?

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. TH-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த ปีที่แล้ว +1

    Thank you so much bro,,, Really proud of you bro,,,,

  • @imironman9484
    @imironman9484 ปีที่แล้ว +50

    Neraiya traders vachi video podunga

    • @puzzleout1054
      @puzzleout1054 ปีที่แล้ว +4

      Crt bro

    • @deepanandnatarajan2749
      @deepanandnatarajan2749 ปีที่แล้ว +10

      Yes apo than ellarum loose pannuvagha money ya

    • @deepanandnatarajan2749
      @deepanandnatarajan2749 ปีที่แล้ว +13

      These guys main business is training other in stock market

    • @imironman9484
      @imironman9484 ปีที่แล้ว +6

      @@deepanandnatarajan2749 bro onum theriyuma pesathinga

    • @deepanandnatarajan2749
      @deepanandnatarajan2749 ปีที่แล้ว +9

      @@imironman9484 i think you are too young adan ipdi pesra 10L earn panna atleast 1cr invest pannanum

  • @rameshkumarsragstoriches
    @rameshkumarsragstoriches ปีที่แล้ว +2

    Inspiring Gomathy Shankar great impacting lives

  • @krishshyamcs975
    @krishshyamcs975 9 หลายเดือนก่อน +2

    You said you are taking profit 10 L per month...what is your principal amount ? How much percentage you are earning from principal?

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 9 หลายเดือนก่อน

      Sariyana kelvi, they’re not telling all those including there failures and loss.. because loss is unavoidable in stock market especially… so just for promoting their courses and subscribers base that it’s

    • @sunilgeorge8864
      @sunilgeorge8864 9 หลายเดือนก่อน

      Minimum 1 cr

  • @kirupaagar6674
    @kirupaagar6674 ปีที่แล้ว +13

    My inspiration for trading.. keep up your good work sir

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +3

      Trading la monthly 10laks sambarikanumna evlo invest pannanum??

    • @kirupaagar6674
      @kirupaagar6674 ปีที่แล้ว +1

      @@invisibledon4060 5 cr

  • @ashwinViper
    @ashwinViper 8 หลายเดือนก่อน +4

    Lol, he earned from training rather than trading. That is the blunt truth. 😂😅😂😂

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +1

    Trading account open pannittu Close pannitten.
    உங்களுக்கு நேரம் இல்லைனா அந்த பக்கமே போக கூடாது.😂😂

  • @ungalchannel9464
    @ungalchannel9464 ปีที่แล้ว +1

    Sir fresher ku equity dealer job vacancy iruntha sollunga
    Location:coimbatore or Chennai
    NISM 8 certificate complete panniruken,
    Friends yarachum brokerage firm la work pandravanga iruntha please help me 🙏

  • @ravip3740
    @ravip3740 ปีที่แล้ว

    அந்த வெளிநாட்டு டிரேடிங் புக் பெயர் என்ன,உங்க யூடுப் சேனல் பெயர் என்ன என்று ஜோஷ் டேக் நண்பர் தெரிவித்தால் டிரேடிங் பன்ற அனைவரும் பயன் பெறுவார்கள்.

  • @keralalotteryguessing9535
    @keralalotteryguessing9535 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஒன்பதாவது வகுப்பு தான் படித்திருக்கிறேன் ஆனால் இங்கிலீஷ் ஓரளவுக்கு பேசுவதை புரிந்து கொள்ளுவேன் நானும் ஓரளவு பேசுவேன் நான் இந்த டிரேடிங் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதில் நான் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறதா

    • @vplsinvestment
      @vplsinvestment ปีที่แล้ว +1

      சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது... உனக்கு பெற்றோர் தரக் கூடிய பணம் share market ல் 1₹கூட மூதலீடு செய்யலாம்

    • @venisakthi6699
      @venisakthi6699 ปีที่แล้ว

      Welcome
      Konjam carefulla iru

    • @stephenbalasundaram8874
      @stephenbalasundaram8874 ปีที่แล้ว

      Nooo

  • @peacefulearth2418
    @peacefulearth2418 ปีที่แล้ว +32

    This guy charging 5k per course 10hrs only😂only recorded link. Business Seiyravangala vida, business seiya kathukodukravanga adigamaitaanga😅. B’coz adhla profit adigam. All dubaakoors.

    • @TheTradingLin
      @TheTradingLin ปีที่แล้ว +4

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. TH-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

    • @ajith2676
      @ajith2676 ปีที่แล้ว +1

      Yes train and trade there secret
      Not trade and earn

    • @kadirvelselvam.294
      @kadirvelselvam.294 ปีที่แล้ว +2

      எல்லாம் விளம்பரத்திற்காக.
      ட்ரேடிங்லாம் சாதாரண விஷயம் இல்ல. ஆனந்த் சீனிவாசன் அவர்களுடைய Money Pechu ஃபேஸ்புக் பாருங்க. நிறைய விஷயங்கள் சும்மாவே சொல்லித்தர்றார்.

    • @ajith2676
      @ajith2676 ปีที่แล้ว

      @@kadirvelselvam.294 trading is education business with business mindset not 10th pass 12 th pass degree can't do it's purely hard education

  • @Anupriya-jv2tj
    @Anupriya-jv2tj ปีที่แล้ว +17

    Happy to see you in this level juni.. My hearty wishes to u🎉

    • @cprbykgs
      @cprbykgs ปีที่แล้ว +2

      Thank you senior...

    • @indumathin8506
      @indumathin8506 ปีที่แล้ว

      @@cprbykgs Hi,
      Do you conduct any coure in Chennai..??
      If so, kindly provide ur contact number as I'm interested to know more..
      Thanks,
      Balaji CR

    • @ajsagulhameed8739
      @ajsagulhameed8739 ปีที่แล้ว

      @@indumathin8506 😌😆🤣

    • @gopalakrishnan537
      @gopalakrishnan537 ปีที่แล้ว

      @@indumathin8506 w

  • @dhanuskodi8195
    @dhanuskodi8195 ปีที่แล้ว +3

    Yenakku trade kathukuranum nu aasa irukku ana yenakku basic kuda theriyathu yepdi learn pandrathu sollugha yaarachu pls !

    • @samuthirakanikasivel
      @samuthirakanikasivel ปีที่แล้ว +1

      See his youtube channel th-cam.com/users/GomathiShankar

    • @prem4-y2l
      @prem4-y2l ปีที่แล้ว

      Neentha ethachum class join pannunga

    • @stephenbalasundaram8874
      @stephenbalasundaram8874 ปีที่แล้ว

      Please don't do share market, he is telling lie

  • @106selva
    @106selva ปีที่แล้ว +3

    Best wishes bro ... good motivational person ....

  • @RajivStoryChannel
    @RajivStoryChannel หลายเดือนก่อน

    Cash market okay..
    Mathathu ellam bondi aakidum...
    Avaru pala aayiramvitta apurom revenge edukiraaru...
    Namma 5000 kana ponaalae.. oderuvom...

  • @karthibaby1537
    @karthibaby1537 ปีที่แล้ว +16

    திரும்பவும் சொல்றேன் தயவு செய்து நம்பி ஏமாரதிர்கள் 💵💸 பணத்தை கட்ட சொல்லுவானுங்க கட்டதிங்க join பண்ண சொல்லுவான் அதுக்கு தனி 💵💸கட்ட சொல்லுவான் அந்த 💵💸பணத்தை வச்சி அவன் சந்தோஷமா இருப்பான்

    • @ShanmugamGovindan-ce2gj
      @ShanmugamGovindan-ce2gj 3 หลายเดือนก่อน +3

      நா இவங்கிட்ட 8000 ரூபா இழந்து அப்பறந்த தெரிந்தது..இவன் கோர்ஸ் விதே sampatichitan...not from trading

  • @prabakaran4090
    @prabakaran4090 ปีที่แล้ว +33

    மக்களே தயவுசெய்து உங்கள் பணத்தை பங்கு சந்தையில் போடாதீர்கள் உங்கள் பணம் வீணாகிவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உழைப்பை மட்டும் நம்பி இருங்கள்

    • @jokerpandabro844
      @jokerpandabro844 7 หลายเดือนก่อน

      Neenga yevulo loss panna

    • @Ilayas-q7i
      @Ilayas-q7i 4 หลายเดือนก่อน

      நீண்டகால முதலீட்டில் நிறைய லாபம் தரும்
      டிரேடிங் மட்டும் கஷ்டத்தை தரும்

  • @muthukumaran2886
    @muthukumaran2886 6 หลายเดือนก่อน

    3 < லட்சம் loss but இன்னும் market டோட மொழி தெரியாத...விழி பிதுங்கி நிற்கிறேன்.

  • @sathya1753
    @sathya1753 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  • @mswashingpowder6996
    @mswashingpowder6996 ปีที่แล้ว

    Paravalla bro ungalukku support Panna friends irunthanga😍

  • @chanakyastockmarkettrainin13
    @chanakyastockmarkettrainin13 ปีที่แล้ว +3

    Excellent narration

  • @shivunnikrishnan9968
    @shivunnikrishnan9968 ปีที่แล้ว +8

    Much awaited guru 😊❤️👍

  • @SelvaKumar-iu2sq
    @SelvaKumar-iu2sq ปีที่แล้ว

    Good bro. Iam intrest learn.. how can i learn iam allso tuticorin. Tell me bro

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 2 หลายเดือนก่อน

    If u can, learn on your own...
    If u cant , quit trading
    Only invest...

  • @sashmithun
    @sashmithun ปีที่แล้ว +7

    CPR & EMA is my past 2 yr formula.. ✌️

    • @RTR_freaker
      @RTR_freaker ปีที่แล้ว

      Enathu bro apadina

    • @sashmithun
      @sashmithun ปีที่แล้ว +1

      @@RTR_freaker central pivot and moving average.. chart la apply panni trade pannanum bro

    • @hemachandran2k265
      @hemachandran2k265 ปีที่แล้ว +1

      @@sashmithun bro rtp ema and cpr ah bro ivaroda class attend panningala

    • @sashmithun
      @sashmithun ปีที่แล้ว +4

      @@hemachandran2k265 ivara innaiku than bro theriyum.. But am studied by own with diff youtube videos, done paper trade and create my own pattern in 1 Yr.. It's going fine now..

    • @hemachandran2k265
      @hemachandran2k265 ปีที่แล้ว

      @@sashmithunokay bro intraday or positional?

  • @balutalkies1183
    @balutalkies1183 ปีที่แล้ว +1

    Reality speech

  • @funtimetamil..1587
    @funtimetamil..1587 ปีที่แล้ว +5

    Ama beginning traders ku oru inspire ra erukanum

  • @sivashankaran3513
    @sivashankaran3513 ปีที่แล้ว +1

    If you really earned that much via your trading put your IT return filed report public forum(Multi - year). Most of your earning comes from your course. Don't prey innocents and play with their dreams.

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 9 หลายเดือนก่อน +7

    Keep 2% profit and exit in most of the trades. Then definitely @ the end of year you can 18% to 24% profit consistently in trading...

    • @tamilantamilan5741
      @tamilantamilan5741 9 หลายเดือนก่อน

      I expect 2% only but dont know how make??

  • @naresh2531
    @naresh2531 9 หลายเดือนก่อน

    Super bro.. Pls let me know what all books you've went through..

  • @mrajeshmt
    @mrajeshmt ปีที่แล้ว +6

    In general, Why experts are encouraging newcomers to come into the market??? Because they want to boost the market and then will grab money from newcomers...