அல்ஹம்துலில்லாஹ் ஒரு சிறிய விஷயத்திற்காக இந்த திக்ரை ஓதினேன். அல்லாஹ் என்னுடைய காரியங்களை ஒவ்வொன்றாக லேசாகினான் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லா அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் jajakallah hu khair
எங்கள் துஆக்களும் கபூல் ஆகனும்.... எங்கள வெருத்து ஒதுக்கியவரும் எங்கள தேடி வரனும்.... நாங்களும் ஒருநாள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழனும்.....🥹 ரொம்ப கஷ்டத்துல இருக்கன் எனக்கு துஆ செய்ங்க
1.லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன் வணக்கத்திற்கு தகுதியானவன் உன்னை தவிர வேறு யாரும் இல்லை நீயே மிகத் தூய்மையானவன் நிச்சயமாக எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன் 3 முறை 2. அஸ்தஃபிருல்லாஹல் அழீமல்லதீஃலாயிலாஹ இல்லா ஹுவல் ஹைய்யுல் கைய்யூமு வ அதூபு இலைஹி மகத்தான அல்லாஹ்விடமே மன்னிப்பு கேட்கிறேன் அவன் எப்படிப்பட்டவன் என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன் அவனே உயிருள்ளவன் என்றும் நிலைத்திருப்பவன் 3 முறை 3. அல்லாஹும்மஃfபில் லில் முஸ்லிமீன வல் முஸ்லிமாதி வல் முஃமினீன வல் முஃமினாதி அல்லஹ்யாயி மின்ஹும் வல் அம்வாத் 3 முறை 4. ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வகினாஅதாபன் நார் எங்கள் ரப்பே எங்களுக்கு இவ்வுலகிலும் அழகிய நன்மையையும் இன்னும் மறுமையில் அழகிய நன்மையையும் வழங்கி நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக 3 முறை 5. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத ஹல்கிஹி வரிழா நப்ஸிஹி வஜினத அர்ஷிஹி வமிதாத கலிமாதிஹி அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கையின் அளவிற்க்கும்அவன் உவக்கும் அளவிற்க்கும் அவனுடைய அர்ஷின் எடை அளவிற்கும் அவனுடைய சொற்களின் எண்ணிக்கையின் அளவிற்கும் அவனை போற்றி புகழ்ந்து அவனை தூயவன் என துதிக்கிறேன் 3 முறை 6. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் பாவங்களிலிருந்து விலகி இருக்க செய்யும் வலிமையும் மேலும் நற்செயல் புரியும் சக்தியை வழங்கும் ஆற்றலும் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது 3 முறை 7. சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகத் தூய்மையானவன் எல்லா புகழும் அவனுக்கே உரியது மேலும் வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை 3 முறை 8. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் தூய்மையான மகத்துவம் கொண்ட அல்லாஹ்வை அவனது புகழை கொண்டு துதிக்கிறேன் 3 முறை அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வ ஆலி முஹம்மத் அல்லாஹ்வே முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலவாத்தை பொழிவாயாக
Egada ummada manakastam neeggi eppothum santhosama irukanum dua seiga sis Enda dua Kabul aahanum dua seiga sis (naan aasapadura mathiri life amayanum endu ) Command pakura ellarum dua seiga sis
Wa alaikum Salam sister Nalaiku na ennoda kolandhaiya parka poren sis scan la en kolandhaiku edhu aaga koodadu enakaga vena en kolandhaikaga ne dua seinga sister nannu en kolandhaikaga dua pandra Ella dua Allah kabul aaki kudukanu
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய வீடியோவில் அனைத்தையும் பார்க்கிறேன் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் இந்த வீடியோவில் தமிழில் முழுவதுமாக போடவும் உங்கள் லிங்க் எல்லாம் என் அனைவருக்கும் எடுக்கத் தெரியாது வரவும் செய்யாது தயவுசெய்து தமிழில் போட்டு கூறவும் அப்பொழுதுதான் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கருணை பொழிவானாக ஆமீன் ஆமீன் அரபில் ஆலமீன்
Yah mah same insha'Allah namma porumaya irukenum mah allah oru podhum kai vida mtn allah kku pudichawangalathan a soathipan mah kavalap pattathinga insha'Allah eallam seriya ameyum🤲✨🤗😌 alhamdhullilah
இரண்டு நிமிடத்தில் பதில் கிடைக்கும் 9 திக்ருகள் தமிழில்
www.syeddawodi.com/தூஆ-ஏற்க்கப்பட-சிறப்பான-9/
Walaikum salam sister ❤❤❤
Hello salam alaikum sister mother Tamil
Sis naan almost max effort eduthu amal seiren innum ennudaiya dua answer kidaikalle and sadness heavy heart feel continues.... what shall i do ??
Same😌sabr a ikenum✨🤗@@RusaithaRushi-bh1pq
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu aameen aameen yarappal aalameen sis enakkum thuaa seynga insha allah
Masha allah neega yesterday sonna dua na continue va oothune allah en theyvaiya khabul pannita alhamdulillah
Alhmdulillah Alhmdulillah Alhmdulillah Ameen insaallh 🤲🤲🤲
இன்ஷாஅல்லாஹ் சிஸ்டர் நான் ரொம்ப மன கஷ்டத்தில் இருக்கேன் எனக்காக நீங்களும் துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ் ❤❤
அல்ஹம்துலில்லாஹ் ஒரு சிறிய விஷயத்திற்காக இந்த திக்ரை ஓதினேன். அல்லாஹ் என்னுடைய காரியங்களை ஒவ்வொன்றாக லேசாகினான் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லா அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் jajakallah hu khair
Inshallah alhamdulillah ❤❤❤❤
Ameenn..❤ pudicha valkai amaiyanum sis... Indha comment pakurawanga ellarum enakahavum enaya pola kashta padra ellaa girls kaahavum kandipa Dua seinga.. even 1 single Dua.. pls❤
Allah always with you sis
In shaa allah dua seirom sis neengalum dua seinga 😊
@Rafrin20 kandipa sis..
இன்ஷா அல்லாஹ் இன்று நான் ஒதி பாப்பென் துவா செய்ங்க சிஸ்டர்
Alhamdulillah In shaa allah engalukkaum dua seinga sister Aameen Aameen ya Rappal Aalameen..
Aameen.wa 'alaikkum salaam wa rahmathullaahi wa barakkaathahu
Asalamalaikkum சகோதரி கண்டிப்பாக செய்கிறோம் alhumthulillah aamin aamin ya rabble alamin jazakkallah heira
Alhamdhullilh alhamdhullah sister jesakallah hair ameen🤲 egada pawangala mannichi egada duwa wa kabool sei ya rahmane ameen🤲
@@FathimaniflaFathimanifla-h6p
In sha Allah ameen Ameen 🤲
@@FathimaniflaFathimanifla-h6p insha allah aameen
Aameenn
Inshallah aameen
எங்கள் துஆக்களும் கபூல் ஆகனும்....
எங்கள வெருத்து ஒதுக்கியவரும் எங்கள தேடி வரனும்....
நாங்களும் ஒருநாள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழனும்.....🥹
ரொம்ப கஷ்டத்துல இருக்கன் எனக்கு துஆ செய்ங்க
Aameen sister enakaga dua panikonga sis en kolandha nallarukanumnu dua seinga sister
Instla msg panuma y panla nahla
@@meharbannisha7738
In sha Allah kattayam sis nammalum. Happy ah ipom in sha Allah
@@dragongaming172
Nega I'd ennanu solla ila eh sis
In shaa Allah kattayam ma kawala padatha ma naanga ellarum dua seirom ❤❤❤
எங்கள் கஷ்டம் எல்லாம் திறனும் நாங்க மனசுக்கு புடிச்ச லைப் லா ஒண்டு செய்றதுலே mrg வரைக்கும் எந்த பிரிச்சினையும் இல்லாம இருக்கணும் எங்கட துஆ கபூல் ஆகணும் ண்டு துஆ செய்ங்க சீஸ்
Wa alaikkum salam varahmathulilahi va barakathuhu Assalamu alaikkum varahmathulilahi va barakathuhu Aameen❤
Insha allah thank you
Assalamu alaikaum sister neeanga sonna maathiri wallahi naa indha thikir ya sainjan alhamdulillah eannoada periya thevae niraivaahittu romba jasakallahu haira allah eappothum ungalluku santhoashathai kudupaan I can't believe allahu akbar
Alhamthulillah 😊
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️
Assalamualaikum sister alhamdulillah nan ivlo neram ungaloda video kaga dhan wait panitu irundhen
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen
Na christian but epdi panrathu therila sister konjam enaku solunga
Aameen aameen ya rabbal aalemeen
அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ❤❤❤
Assalamu alaikum ameen thuva seinga sister
Insha Allah
Thamilz. La. Podunga. Sis
Assalamu alaikum sis... Na Aasa pata life amaiya enakaga dua seinga inshallah 🥺en kastam anaithum neegi santhosamana vazhkaiyai vaala aasa paduren...😭😭😭ennai pol anaivarum santhosama vazhanum insha allah😭😭😭
Inshallah sis naa epoome ungaluku dua seiren ameen 🤲🤲😭😭
@HaiderAli-nn9ff inshallah ma nam ellaroda dua vum Allah kabul seivan ameen😭😭😭
Aameen
Insha allah. Nanum oothura. Bur. Nanum. Whqlkkai ilanrhu. Thvikira
Assalamu alaikum... Engalukku kadan pana pirachinai ulladhu.. Engal kadan adaya, pirachinaigal theera, barakath kidaikka dua seinga sis
Assalamu allaikum sister eaanakum kaddum kaddan peeracheena ma eaanaku duaa sairooma allahkka sister allhamthulliah insah allah
Inshallah dua seinga sis 🤲🤲
Assalamu alaikum sister thuva saiga kadan adiya dhuva saiga please sister
W.salam sis kekura kekura dikr ellam oduren sis ondume palan tarudu illa sis dua kabul aha dua seinge sis allah ungalukum arulpurivanage alhamdulilla
@@munasromeo1877 same enakum ithey problem tha but enaku nampika iruku oru nal aalah kabul aakuvanu nama dua kandipa allah kabul aakuvan sis
Insha allah ameen ameen
Naanum than daily seairean nambikksihudan ikkirean Allah sikkiram
Kubul aakuwaan
@@FathimaUmaima-q7x insha allah kandipa nadakum
In Sha allah natakum
In shaa Allaah
Assamakaikkum. Insha Allah non othukiren.
Assalamualaikum sis❤.... Enkaga dua seiga pls.....romba kastama iruuku...allah Enoda dua kabul aakanum nuu plaa sister
அஸ்ஸலாமு அலைக்கும் தூஆ செய்யுங்கள்
Assalamu alaikum sister naleki odakama
Assalamu Aalikum sister. Ennkku oru dggi ikkira ava naram marra ma ikkira enna vela sajjalum rosikkira avakku mana noue tariya sister dua segga
Inshallah Alhamdulillah
Assalamu alikkum siz manasula kawalayode irukken past three months a ennoda dua Kabul ahan um du dua seinga pls
1.லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன்
வணக்கத்திற்கு தகுதியானவன் உன்னை தவிர வேறு யாரும் இல்லை நீயே மிகத் தூய்மையானவன் நிச்சயமாக எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன்
3 முறை
2. அஸ்தஃபிருல்லாஹல் அழீமல்லதீஃலாயிலாஹ இல்லா ஹுவல் ஹைய்யுல் கைய்யூமு வ அதூபு இலைஹி
மகத்தான அல்லாஹ்விடமே மன்னிப்பு கேட்கிறேன் அவன் எப்படிப்பட்டவன் என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன் அவனே உயிருள்ளவன் என்றும் நிலைத்திருப்பவன்
3 முறை
3. அல்லாஹும்மஃfபில் லில் முஸ்லிமீன வல் முஸ்லிமாதி வல் முஃமினீன வல் முஃமினாதி அல்லஹ்யாயி மின்ஹும் வல் அம்வாத்
3 முறை
4. ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வகினாஅதாபன் நார்
எங்கள் ரப்பே எங்களுக்கு இவ்வுலகிலும் அழகிய நன்மையையும் இன்னும் மறுமையில் அழகிய நன்மையையும் வழங்கி நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக
3 முறை
5. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத ஹல்கிஹி வரிழா நப்ஸிஹி வஜினத அர்ஷிஹி வமிதாத கலிமாதிஹி
அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கையின் அளவிற்க்கும்அவன் உவக்கும் அளவிற்க்கும் அவனுடைய அர்ஷின் எடை அளவிற்கும் அவனுடைய சொற்களின் எண்ணிக்கையின் அளவிற்கும் அவனை போற்றி புகழ்ந்து அவனை தூயவன் என துதிக்கிறேன்
3 முறை
6. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
பாவங்களிலிருந்து விலகி இருக்க செய்யும் வலிமையும் மேலும் நற்செயல் புரியும் சக்தியை வழங்கும் ஆற்றலும் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது
3 முறை
7. சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகத் தூய்மையானவன் எல்லா புகழும் அவனுக்கே உரியது மேலும் வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை
3 முறை
8. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்
தூய்மையான மகத்துவம் கொண்ட அல்லாஹ்வை அவனது புகழை கொண்டு துதிக்கிறேன்
3 முறை
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வ ஆலி முஹம்மத்
அல்லாஹ்வே முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலவாத்தை பொழிவாயாக
Egada ummada manakastam neeggi eppothum santhosama irukanum dua seiga sis
Enda dua Kabul aahanum dua seiga sis (naan aasapadura mathiri life amayanum endu )
Command pakura ellarum dua seiga sis
🧕🤲❤️
Kattayam maghrib la thaan Odhanuma...illaatti matha time la yum Odhalaama
Inshallah
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu enakkum en kudumbathirkaaha dua seiyungal inshallah oathuhiren ennudaiya hajath niraivera dua seiyungal en mahalukku hidayat kodukka thavarana thodarbai vittu veliyera parents meethu anbu seluthavum halalana thirumanathirku manam maari sammathikkavum dua seiyungal sis please please please please please please kandippaha allah miracle nadathi ennudaiya hajath niraivetra vendum ellorum dua seiyungal
@@periameetheen1965
In sha Allah ameen kandipa unga hajath neraiverum
Alhamdhulilah 😢
Na salathu narya salavath oru niyath vachi ota pora sister dua seinga nallapadiya othi mudikanum yen niyath kabulakanum dua seinga
@@sharifkutta8189
In sha Allah ameen nambi seiga Allah Kai uda matan 🤲
@NahlaLatheef-ct5uq jazakkallah sister dua seinga nanum ungalukku dua seira
@@sharifkutta8189
Baraklalah hair kattayam seiran sis
Enda husbnd ku nalla job kedachi awasrama house ondu aahanumdu dhua senjikogo sis plz
Wa alaikum Salam sister Nalaiku na ennoda kolandhaiya parka poren sis scan la en kolandhaiku edhu aaga koodadu enakaga vena en kolandhaikaga ne dua seinga sister nannu en kolandhaikaga dua pandra Ella dua Allah kabul aaki kudukanu
@@meharbannisha7738
In sha Allah ameen kawala padaiga nambikaiya ponga Allah uthavi seivan
Jazakallah sis . @@NahlaLatheef-ct5uq
@@meharbannisha7738
Baraklalah hair sis ma
Assalamu Alaikkum sister enakku ippa baba kedachchi 10 days aavudhu enakku ippo oadhikolavo dikir vekkavo eladhe sis enakku ippa inda nilamaila seiyya koodiya dikir amalval irunda sollithaarigala sis periya nanma kidaikkum ongulukku sis. Baba kedakkum varakkum ongada video paaththu paaththu ella amalum senjikondu vanden ippa eladha nelamaila ikkiren inda nilamaila irundu seiyya koodiya
Amalval sollithaanga sister
A.alaikum
Sis thahajjathuku nerathukku elumba dua ondu sollungale pls
உடல் ஆரோக்கியம் மன நிம்மதி இல்லை குடும்பத்தில் பிரச்சனை துவா செய்ங்க சகோதரி மனசு ரொம்ம ரொம்ப கஷ்டமா இருக்கு
குழந்தை பாக்கியம் 🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
இதுக்காக வீடியோ போடுங்க குழந்தை பாக்கியம் கிடைக்க 🤲🏻
Ameen Ameen
Aameen..... 🤲🏻Allahu Aameen aakkatte.... Enikkum kuttegal ellaa..... Allahu aameen aakkattee
In shaa allah ungaluku kulanthai pakkiyam kidaikum. Viravil .don't worry be happy. Allah vin meethu hope veiyyungal
@@EjamanAndavarin shaa allah ungaluku kulanthai pakkiyaththai nichchayam tharuvan. Allah vin meethu full hope veinga .don't worry be happy 😊
Nanum. Muslim tha ais. Name. Jenifar nisha
Assalamu Alaikum warahamathullahi wabarakathahu en daughter ku pneumonia fever sariyaga dua seiga sister plz😢
@@SleepyLimePie-hs5ci
In sha Allah ameen kattayam ok aahum
@@SleepyLimePie-hs5ci insha allah ameen
Naan exam LA nalla marks adukkanum Aameen😂
Assalamualaikum sister kandipa seirome sister dua pannunga please sister sondkranga mundiea nalleavedema valnume sister nanume enodea husband 😢
@@Yusufarshiya
In sha Allah ellam nallatha nadakum...kawala padathiga
@NahlaLatheef-ct5uq ameen thanks ma🥹🤲
@@Yusufarshiya
No mention sis ma
@@NahlaLatheef-ct5uq ok 👍
@@Yusufarshiya insha allah allah uyarthuvan sis
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய வீடியோவில் அனைத்தையும் பார்க்கிறேன் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் இந்த வீடியோவில் தமிழில் முழுவதுமாக போடவும் உங்கள் லிங்க் எல்லாம் என் அனைவருக்கும் எடுக்கத் தெரியாது வரவும் செய்யாது தயவுசெய்து தமிழில் போட்டு கூறவும் அப்பொழுதுதான் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கருணை பொழிவானாக ஆமீன் ஆமீன் அரபில் ஆலமீன்
Assalamu alaikkum.ishahvukku ootha mudiyatha
Assalammu alikkum sis neega already dhalul khairt tamil pathivu poting antha link enganu theriyala pls link mattum send pannuga search panna varala
Oru chinna request,olu illaama odhalaamaa,duakkal qabool aagumaa,explain Pannungay sister,
குர்ஆன் ஆயத்துக்களை ஒழு இல்லாமல் ஓதக்கூடாது
மற்றதை ஓதிக் கொள்ளுங்கள்
Periods time la odhalama sister please reply pannukaa sister..
Nanum daily um nenga solratha panitey iruken ka enaku inum nadakala but namburen nadakum nu
@@purplegalaxy-io1rh
Al hamdhu Lilah anthe nambika veen pohathu
Porumaiyudan dua seinga. Insha Allah nichayam kabul aakum
@@NahlaLatheef-ct5uq insha allah aameen
@@mycutieworld8325 aameen.. thank you sis
Yah mah same insha'Allah namma porumaya irukenum mah allah oru podhum kai vida mtn allah kku pudichawangalathan a soathipan mah kavalap pattathinga insha'Allah eallam seriya ameyum🤲✨🤗😌 alhamdhullilah
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
என் மகனுக்கு நான்கு நாட்களாக காய்ச்சல் உள்ளது மருத்துவரிடம் சென்றும் காய்ச்சல் குறைய வில்லை நான் எந்த அமல் செய்ய வேண்டும் சிஸ்டர்...
Inshallah sariyaadum sister don't feel
@@liyagathaliduke insha allah cure aagidum
Insha Allah Allah widam poruppu satuga cure aahidum Insha Allah
அல்ஹம்து சூரா 40 முறை ஓதுங்கள்
Aslam alaikum sister idam virka mudeyama thadagal vandhute iruku idam virka Sura dua solluga sister 😢😢
@@Fathimabegam-b9c insha allah don't worry allah ungaluku help panuvan
Asalamualaikum mam
W.salm... jazaklhbsis allh rahmat seivqnaga... sis inda zikr a thodrdu ohdala ma.. ilana viyalan iravu mathiram a ohda vendum...
K💯💯🤟😭
Sis period tym la ikem thoola eala ithe period tym le ooatha ealuma
Assalamu alaikum sister
Maqrib la tha oothanuma
Assalamu Alaikum sis
Asalam Alaikum
Aamin and
assalamualikum
அஸ்ஸலாமு அலைக்கும் தெளிவு இல்ல தெளிவா அரவியில் எழுதி போட முடியுமா sis
Sistar. Thoa. Nalla theleva. Thereyalaye
Sister period time la odalam please reply
Please Allah vu kaga duva kelugga eanukku
Aslamu alaikum rahmathulillahi parakaadhuku sis.
Nega solura elam naan panuran 😌inshaallah elam kabul awum endu namburan
மக்ரிப் இல் மட்டும் ஓதணுமா. இல்ல எந்தநேரத்துல யும் ஓதலாமா அதாவது இஷா வுக்கு பிறகு ஓதலாமா
Ammeen
Periods time la oodhalamah sis
Sister... Arabic word clear ra illa
Tamil ye podunga sis
Tamil la link kuduthrkanga link pani parunga sis
இதில் உள்ள எல்லா திக்ரையும் சஜீதாவில் ஒத முடியுமா உங்கள் பதிலூக்காக காத்திருக்கீறோன்
Pls answer
❔❔❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
Tamil la podungalen 😢
Comment la irukka link touch Pannunka ma
Mashaaallah
Aameen
Inshallah
Aameen aameen
Ameen