யா அல்லாஹ் யா ரஹ்மான் நிச்சயமாக நாங்கள் கேட்கக் கூடிய எங்களுடைய ஹலாலான ஹாஜத்துகளையும் துவாக்களையும் நிறைவேற்றி தந்துவிடு ரஹ்மானே நாங்கள் ஆசைப்பட்டு கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்க்கையை நீ அமைத்துக் கொடு ரஹ்மானே யா அல்லாஹ் யா ரப்பி நாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை துணையோடு இணைப்பிரியாமல் முழு நேசத்துடனும் அன்போடும் புரிந்துணர்வோடும் ஈருலகிலும் வாழ வேண்டும் ரப்பே யா அல்லாஹ் யா ரஹ்மானே அனைத்துமே ஒரே நொடியில் மாற்றக்கூடிய வல்லமை படைத்தோனே இறைவா இரக்கமுடைய ரஹ்மானே நிச்சயமாக எங்களுடைய துஆக்களை அங்கீகரித்து விடு ரப்பே வெகு விரைவில எங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவிடு ரப்பே ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
அல்ஹம்துலில்லாஹ். நாங்கள் கேட்ட - து ஆ -களையும் - தேவைகளையும் - இறைவன் மிக விரைவில் பூர்த்தி செய்வானாக ஆமீன் து ஆ - செய்யுங்கள் சகோதரி........ ENsha Allah.......😢
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நா ஆசைப்பட்ட வாழ்க்கை அமையனும் 🥹 என்னை வெருத்தவர் என்னை தேடி வரனும் 🥹 எனக்கும் என்னை போல கண்ணீர் வடிக்கும் உறவுகளுக்கும் துஆ செய்ங்க 🥹🥹
Yennaku oru ikkatana sulnilai atukku uotavi panna yennaku yarum illa allah mattumta yennaku uotavi panna mudium na inta nombu vachi na nalaiku inta duava otura yennaku Wednesday yennaku anta dua niravaranum inshallah allah oda uotavikaga na wait pannitu irukka
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என் கஷ்டத்தை அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் தீர்த்து வைக்க வேண்டும் நான் மூன்று பெண் குழந்தைகள் வச்சுருக்கே சிஸ்டர் எனக்கு தூவஹ செய்ங்க சகோதரி
Oru doubt akka Neenga koduthrukadhula Yaa allah yaa rahmaan yaa raheem Apdinu right side box la irukradhu mattum odhu na podhum ah illa left box la irukradhum serthu sollanuma akka?
அய்யாமுல் ஃபீல் முதன் முறையாக அரபி மற்றும் தமிழில்
www.syeddawodi.com/துஆ-அய்யாமுல்-பீள்/
W.salm... alhmdulillah... jazaklh sis ❤ allah anaivarukkum idai ohdak kudiya pakiyattai taruanaga ..🤲
@@AMALKALINSIRAPPU88 சகோதரி எனக்கு தொட்டால் வருதில்ல எடுக்கவும் தெரியாது அல்லாவுக்காக ஓதி காட்டுங்க
ஒங்க லுக்கு அல்லா ரஹ்மத் செய்வான்
Inshallah
Sister arabic link anupuga
Sister please share in Arabic
யா அல்லாஹ் யா ரஹ்மான் நிச்சயமாக நாங்கள் கேட்கக் கூடிய எங்களுடைய ஹலாலான ஹாஜத்துகளையும் துவாக்களையும் நிறைவேற்றி தந்துவிடு ரஹ்மானே நாங்கள் ஆசைப்பட்டு கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்க்கையை நீ அமைத்துக் கொடு ரஹ்மானே யா அல்லாஹ் யா ரப்பி நாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை துணையோடு இணைப்பிரியாமல் முழு நேசத்துடனும் அன்போடும் புரிந்துணர்வோடும் ஈருலகிலும் வாழ வேண்டும் ரப்பே யா அல்லாஹ் யா ரஹ்மானே அனைத்துமே ஒரே நொடியில் மாற்றக்கூடிய வல்லமை படைத்தோனே இறைவா இரக்கமுடைய ரஹ்மானே நிச்சயமாக எங்களுடைய துஆக்களை அங்கீகரித்து விடு ரப்பே வெகு விரைவில எங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவிடு ரப்பே
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
assalamualaikum
In shaa allah aameeen
Ameenn
Ameenn
Aameen
Aameeen
யா அல்லாஹ் என்னுடைய இந்த நோயை குணப்படுத்தி தா ரஹ்மானே நீயே போதுமானவன். ஆமின் 🥺😭🤲🏻
அல்ஹம்துலில்லாஹ். நாங்கள் கேட்ட - து ஆ -களையும் - தேவைகளையும் - இறைவன் மிக விரைவில் பூர்த்தி செய்வானாக ஆமீன் து ஆ - செய்யுங்கள் சகோதரி........ ENsha Allah.......😢
Subhanallah inda mahattuvamikka dua enakku mananam Aaga irukku Nan inda dua va Oduren Alhamdulillah 👍
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நா ஆசைப்பட்ட வாழ்க்கை அமையனும் 🥹
என்னை வெருத்தவர் என்னை தேடி வரனும் 🥹
எனக்கும் என்னை போல கண்ணீர் வடிக்கும் உறவுகளுக்கும் துஆ செய்ங்க 🥹🥹
Inshallah
Ellam khair ahum ma...
@MuhammadMujahidden Insha Allah
Inshallah ameen ameen
நிச்சயமாக உங்களுடைய துஆவை அல்லாஹ் நிறைவேற்றி தருவான் வெகு விரைவில் இன்ஷா அல்லாஹ் நீங்கள் அல்ஹம்துலில்லாஹ் சொல்லுவீங்க இன்ஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ண்டு கமெண்ட் பண்ணுவீங்க நீங்க ஆசைப்பட்டவரே உங்களுக்கு புடிச்ச விதத்துல உங்களை மட்டுமே நேசிக்கக் கூடியவராக உங்க மேலே முழு அன்போடு பாசத்தோடையும் புரிந்துணர்வடையும் ஈருலகிலும் உங்களுடைய உங்களுக்காகவே வாழக்கூடியவராகவும் உங்கள வந்தடைவார் அல்லாஹ் உங்க ரெண்டு பேரையுமே சந்தோஷமாக நிம்மதியாகவும் இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் வாழ செய்வான்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் என்னை உங்களுடைய துவாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்டுலில்லாஹ்
அல்லாஹ் எல்லாருக்கும் ரஹமதும்
பார்க்கட்டும்
தருவானாக ஆமீன் யாரபிள் யாரபிள்
ஆலமீன்
YA ALLAH Engaluku Afiyah Hayati Barakath Rahmath Niraindha Immai Marumai Vaazhkaiyai Tharuvayaga......Ameen
Alhamdulillah.. Alhamdulillah... Solla vaarthaigal illai... Ivvalavu sirappana dua vai engalukku kaanum paakkiyaththai koduttha Iraivanukkey ella pugazhum... Allahu Akbar... Idhai engalukku eththi vaiththa ungalukku Allah rahmath seivanaaga.... Aameen... Ungal padhivugal anaitthum arumai... Alhamdulillah ma... Ungal sevai thodarattum Insha Allah.... Aameen... 🤲🤲🤲
ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
Naan dua ayyamul feel niyyath vaithu othuven allah dua kabool aakki kuduppan allah rabbu miga periyavan Allahu akbar rabbu kudukaratha yaaralum thadukka mudiyathu neengalum othunga
அல்லா நினைத்தால்ஏல்லோறுக்கும் அதிஷ்டம்கிடைக்கும்அவன்நினைத்தால்கோட்கமாலேகெடுப்பான்
Wa Alaikum Assalamu Wa Rahmatullahi Wa Baraqathuhu Alhamdulillah inshaAllah Aameen
Alhamdulilah.
Allah barakat for you and your family.
Allamuthuilla
அல்ஹம்துலில்லாஹ்.ஆமீன்.ஆமீன்
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen aameen
Alhamdulillah In shaa allah engalukkaum dua seinga sister Aameen Aameen ya Rappal Aalameen..
Mihavum shakthi waidha Dua.
Hajath niraivera walladhu❤
Inshallah enkaga nalla vela kidaika dua seinga sister
Subhanallah Alhamdulillah Allahuakbar
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரி
அல்ஹம்ந்து லில்லாஹ்
Alhamdulliiah
Inshaallah kattayam recite panniya
Walaikum Asalam War Rahamathulhai Wa Barakathau, Aameen Aameen Aameen Aameen Aameen Aameen Alhamdulillah Alhamdulillah
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️
அல்ஹம்துலில்லாஹ்❤❤❤
allahvin tiuinaamangal ❤
Alhamdu lillha Jazakalla khair ❤
InshaAllah aameen aameen aameen YA Allah 🤲🏼
அல்ஹம்துலில்லாஹ் 🌹
Insha Allah Allhadulillah Ameen negallum dua seiga sister ❤❤❤
மாஷா அல்லாஹ்
Alkamthuillahu rabil aalameen
அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲✨
Walaikum salam asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
Alhamdulillah inshallah dua seinga sis subhanallah Allahu Akbar 🤲🤲
Assalamualaikum wa Alaikum salam wa rahmatullahi wa barkathaku ❤
1st comment❤ pidicha walkai amaiya ellam walla allah natkirufai seiwanaha❤ enaya pola kshtapadra ellarukum allah avnglku pudicha walkaiya amachi tharuwanaha❤ ameen ameen yarabbal aalameen❤
Aameeeen aameeen yarabbal aalameen ma❤❤
In sha Allah ameen Ameen yarabbal aalameen 😢
Aameen
நிச்சயமாக உங்களுடைய துவா இன்ஷா அல்லாஹ் கபூல் செய்வான்.....
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.....
🤲🏻
Aameen...
Assalamu alaikum ameen thuva seinga sister
Wa alaikum salam❤❤sister
🤲😭😭😭ஆமீன் 🤲😭🤲இன்ஷாஅல்லாஹ் 🤲😭🤲
Alhmdulillah Alhmdulillah Ameen insaallh 🤲🤲🤲
جزاكم الله خيرا inre othakoodiya murai podunga
Aslamu alaikum rahmathulillahi wa parakaadhuku sister,
Assalamu alaikkum w w
Sahodhari indha thahavala endha kirandhathilirundhu petrukkondeeerkal
Sandhehiththaal kafir aahi viduvarhal endru slluringa
Allah pathuhakanum
Aadharam illadha thahavalhalhalai thavirththu kolvadhu sirandhadhu sahodhari
Assalamu alaikum wrwb alhamdulillah ameen
walaikkum mussalam sis❤
Assalamu alaikum..engalukaga dua seinga sister.. panam kastam neeganum kadan neenganum engalukaga dua seinga sister...
Please send the dua
Waiting for your message mam ❤❤❤
Alhamdulilah .aameen ,😭😭🤲🤲🤲💕
Bismillah Insh Allah Affairs ❤️ and welcome of Allah Affairs ❤️ and welcome of Allah Amena Halima Muhammad Adam Huwah jebreel biggest Allah Affairs ❤️
வெள்ளி கிழமை இரவு and திங்கட் கிழமை இரவு la வழமையாக ஓதிட்டு வரேன் sis இந்த துஆ va
Maa sha Allah.Yengalukkum Dua seiyunga
@ahilaadnan9056 in shaa Allah kandipa seiren sister
@ zajaakallah
எதிர் பார்த்து கிட்டு இருகன் அந்த துஆவை போடுங்க சகோதரி ஓதீ காட்டுங்க சகோதரி
Ameen ameen jazakallah sis
வ அலைக்கும்முஸ்சலாம் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு சகோதரி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் துவாவை கூறுங்கள்
Sister nangu rakayath nafil tholuradhu epadh idail salam soli than tholonomam
Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu sis ❤. Indha dua va exam Eludhurathuku munnadi oodhitu pohalama? Adhum kastamana exam eludha? Pls reply pannunga sis😢
Jazacallah hair. Could you please send me this dua.
Inshallah allah enaku dua seiiga ka
Assalamu alaikum sis period time mudunchu oothalam reply pannunga
Sister please pray for my family to get a own house and marriage of my brothers and also my marriage.
Masha allah.. Na nenachta pottutinga ma.. Zasakkallah hairan minha
அல்ஹம்துலில்லாஹ் துஆ செய்யுங்கள்
asalamu alaikum
dua va comment la yaru sari poda mudiuma please allahkaha
Assalamualaikum sis indha thoalughai duwa endha nerrammum seaiyalama
Assalamualaikum sister kandipa seirome sister allamdullia 🌟❤️dua pannunga sister enodea sondkranga mundiea nalleavedema valnume sister 😢
Assalamu alaikum sister engalukaha duo seinga
Alhamdulillah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Assalamu alaikum sister yanakku kalil punnu aarama erukku yanakku neenga dua seinga please 😢😢😢😢😢
சிஸ்டர் நஃபில் தொழுகையை நான்கு ரக்அத்துகளை இரண்டு இரக்கத்தில் சலாம் கொடுத்து தான் தொழ வேண்டுமா வேண்டுமா
Yennaku oru ikkatana sulnilai atukku uotavi panna yennaku yarum illa allah mattumta yennaku uotavi panna mudium na inta nombu vachi na nalaiku inta duava otura yennaku Wednesday yennaku anta dua niravaranum inshallah allah oda uotavikaga na wait pannitu irukka
நிச்சயமாக அல்லாஹ் நீங்க ஆசைப்படுற விடயத்தை நீங்க எதிர்பார்க்கிற மாதிரியே நிறைவேற்றி தருவான் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ் உங்களுடைய துஆக்களை எல்லாம் அல்லாஹ் கபூல் செய்வான்
ஆமீன் ஆமீன் ஆமீன்
@سمزه0411 jazakkallah
@@سمزه0411 jazakkallah
Aameen sister anakku idu varudulla plz 😢Ida dua sollamatiggalaa plz 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Aameen🥺🤲🏻
Alhamdulilah
Na aasa pata mari enaku marriage life amaithu vidu ya allah😭😭😭ena pola kastathula kekura anaivarin halala thevaigalaiyum kabul aaki vidu allah🥺
Inshallah ameen
Sister negative thoughts lenthu velila varathuku yenna pannanum podunge sisy..negative thoughts neraya varuthu pray pannu podhu summa irukum podhu how to stop negative thoughts permanently please tell sisy
Assalamualaikum....... Inshallah dua seiiga ka sis
Insha Allah ma
Assalamu alaikum sister
Nan eppothum weekly thursday friday intha dua othuven but ethuvum nenachitu othala ithu varaikum
Assalamualaikum akka 13,14,15 moonu nalum nonbu vaikanuma
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் எனக்கு ரொம்ப நாள் டவுட் என்கிட்ட இந்த புக் இருக்கு ஆன இத பத்தி எது தெரியாது இத ஓத நோன்பு வைக்கணுமா என்டோ இருக்கு ✨
Assalamualaikum sis na ipatha ketkren sis nonbu inaiku vaikala 14 and 15 vaikalama sis plz padil slunga sis
Asalamu alaikum👆
Ayyamul beel and ayyal feel erandayum odhanuma sisi
Assalamualaikum ka
Aamin
Sister intha dua ayyamul feel , ella naalum pray pannalama
Assalamu alaikkum sister annoda pullayalku thua sainga naan kadumaiya kasda padran
Enaku katti karaiya dua panuga sis
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என் கஷ்டத்தை அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் தீர்த்து வைக்க வேண்டும் நான் மூன்று பெண் குழந்தைகள் வச்சுருக்கே சிஸ்டர் எனக்கு தூவஹ செய்ங்க சகோதரி
Allah kandippa கிருபை செய்வான்!Aameen!!!!!!
2.0speed pathala surukkama pesunga pls akka.10.00 starts
👌
👍
Assalamualaikum Sissy Alhamdulillah Alhamdulillah Alhamdulillah தினமும் ஓதலாம Sis pls pls pls pls pls reply pannunga 🤲🤲🤲
கண்டிப்பாக ஓதலாம்
thank you so much sis❤️
1 st comment il oru dua vm vara villai screen sort yeduthu podungal. Please
Alhamdulillah ❤
Sis assalamulaikum indha maadham 13,14,15 vaikalama nombhu .period time eppo tann mudunchu so 14,15 nombhe vaakalam ma
Sester ethu antha qethapla erike pls sent repl
Assalamualaikum sis. Intha dua Asmaul Husna polave othanuma, konjam sollunga
Oru doubt akka
Neenga koduthrukadhula
Yaa allah yaa rahmaan yaa raheem
Apdinu right side box la irukradhu mattum odhu na podhum ah illa left box la irukradhum serthu sollanuma akka?
Left la irukurathum oadhanum
Dhuha va podunga sis
Sis neengala dhuva va podunga sis
Assalamu Aalikum sister. Mensas narathula otheluma sister.