muthusirpi duet song nadagam ||டூயட்பாடல் முத்துசிற்பி &மனோரஞ்சனி வள்ளிதிருமணம் நாடகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2018
  • SUBSCRIBE MY CHANNEL ISAIARUVI MUTHUSIRPI TH-cam.COM MY NUMBER ;+919698935470
    muthsirpi vallithirumana nadagam TH-cam CHANNEL
    #supersinger#muthusirpinarathar#naratharmuthusirpi#muthusirpi#folksongs#nadagampottipadal#muthusirpiramadass
    #MUTHUSIRPI #DUETSONGS
    SUBSCRIBE TO MY CHANNEL
    TH-cam CHANNEL; th-cam.com/channels/klL.html...
    FACEBOOK ID: / kkm.sirpi.3
    MAIL ID kkmsirpi@gmail.com SUBSCRIBE TO MY CHANNEL #MUTHUSIRPINARATHAR#TH-cam TH-camCHANNEL
    2020 NEW NADAGAM
    • muthusirpi narathar ||... முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி பாடல்கள் முத்துசிற்பி தர்க்கம் முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி முத்துசிற்பி ஆல்பம் சாங் muthusirpi album songs
    MY NUMBER 9698935470
    2020 OCTOBER NADAGAM 2021 nadagam
  • บันเทิง

ความคิดเห็น • 529

  • @vigkivenki5091
    @vigkivenki5091 3 ปีที่แล้ว +36

    நம் நாட்டை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் என்னை போல பல பேருக்கு பல கஷ்டங்களை மறந்து மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பது இவை போன்ற காணோளிகள் தான். இவை போன்ற பதிவிற்கு மிக்க நன்றி.

  • @sureshb4478
    @sureshb4478 4 หลายเดือนก่อน +5

    Meendum vaanga Naradharaga we are waiting ❤❤❤

  • @chinnapayan2574
    @chinnapayan2574 5 ปีที่แล้ว +6

    நாரத மகரிஷி முத்து சிர்ப்பினா சுப்மாவா உன்னிடம் பாடும் வள்ளிக்கி பயம் முகத்தில் நன்றாக தெரிகிரது உங்கள் குரல் சூப்பர் ஐயா

  • @desinguraja686
    @desinguraja686 3 ปีที่แล้ว +7

    கானம் பாடி வானம் உள்ள வரை உன் புகழ் நிலைக்கட்டும் அண்ணா

  • @muthuk9742
    @muthuk9742 3 ปีที่แล้ว +1

    Muthu sirppi.valga valamudan

  • @GMArasu
    @GMArasu 3 ปีที่แล้ว +10

    நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு பாடல் 50 முறைக்கு மேல் கேட்டு ரசித்திருப்பேன்... 😘

  • @rajaraja-bz4bh
    @rajaraja-bz4bh 4 ปีที่แล้ว +31

    எந்த குறலும் அடிபனிந்துவிடும் அன்னா உங்கள் குரல் முன்னால் அருமை அன்னா வாழ்த்துக்கள்

  • @murugesanpriya1765
    @murugesanpriya1765 3 ปีที่แล้ว +14

    முத்து சிற்பி அன்னா சூப்பர் சிங்கர் 8 வாழ்துக்கள்

  • @dharmarasu927
    @dharmarasu927 6 ปีที่แล้ว +6

    வெளிநாட்டில் வாழும் உறவுகளுக்கு உங்க பாடல்கள் தான் ....👌👌👌அருமை ...🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @illayarajasingerkmmuthuvao7011
    @illayarajasingerkmmuthuvao7011 5 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரா..... தற்போது 1 வாரமாக தான் தங்கள் பாடலை கேட்டு வருகிறேன்..நாடகத்தில் இப்படிப்பட்ட பாடல்களை தாங்கள் பாடிதான் கேட்டுருக்கிறேன்.. குரலில் என்ன ஒரு இனிமை.. அருமை.. தங்களுக்கு குரல் இறைவன் கொடுத்த வரம். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரா👌👌👌👌👏👏👏🎹🎼🏅

  • @mohanlaxmi3316
    @mohanlaxmi3316 2 ปีที่แล้ว +2

    முத்து சிற்பியின் குரல் அருமை வாழ்க வளமுடன் ஐயா வாழ்க தமிழ் வாழ்க வாழ்க டுட்பாடல்சூப்பர் ஆடல் பாடல் சூப்பர் ஜோடி வாழ்க வளமுடன்

  • @muthuvasudevan8290
    @muthuvasudevan8290 6 ปีที่แล้ว +28

    நாடக மேடையில் கேட்க முடியாத பாடல்களை உங்கள் குரலில் கேட்கும்போது பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @veerakumar4903
    @veerakumar4903 4 ปีที่แล้ว +7

    இதை கேட்கும்போது என் சிறு வயது நபாகம். வாழ்த வயது இல்ல வணங்கிறேன்......😘😘😘😘😘

  • @madhanktpmadhan7246
    @madhanktpmadhan7246 5 ปีที่แล้ว +5

    சீர்காழியின் மறு பிறப்பே நீங்கள் வாழ்க வளமுடன் நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @palanivel5307
    @palanivel5307 3 ปีที่แล้ว +3

    மனதிற்கு பிடித்த பாடல் இது தான் இந்த நிலையில் இருந்து ஒரு

  • @devisakthidevisakthi8582
    @devisakthidevisakthi8582 3 ปีที่แล้ว +1

    solla vaarthaiye illa anne enakkum paatanum nu aasa varuthu unga paatta ketta semmaaaaaaaaaa

  • @mixturemediadelight4027
    @mixturemediadelight4027 4 ปีที่แล้ว +9

    முத்து சிற்பி ரசிகன் திருவாப்பாடி

  • @jeganmelpoovaijeganthalaje1942
    @jeganmelpoovaijeganthalaje1942 4 ปีที่แล้ว +2

    Hai Anna semmaya panra supper semma songs 🙏🙏🙏💯💯💯💯💯💞💞💞💐💐💐👌👌👌👌🎶🎶🎶ஜெகன் சவுண்டு சர்விஸ் மேல் பூவை

  • @prabhuprabhu9289
    @prabhuprabhu9289 5 ปีที่แล้ว +5

    அண்ணா உங்களது dute பாடலை முதல் முறையாக கேட்கிறேன் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @rms2361
    @rms2361 5 ปีที่แล้ว +2

    நாடக உலகத்தின் பொக்கிஷம் ஐயா நீர்
    என்றும் தங்களது ரசிகனாக
    RMSபவர் ஆடியோ அறந்தாங்கி காளையார்கோவில் தேவகோட்டை

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  5 ปีที่แล้ว +1

      NANRI SAKO

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  5 ปีที่แล้ว

      th-cam.com/video/giCg4RwqkwY/w-d-xo.html

    • @rms2361
      @rms2361 5 ปีที่แล้ว +1

      @@MUTHUSIRPINARATHAR மென்மேலும் வளர வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @user-kh2il1gp3f
    @user-kh2il1gp3f 6 ปีที่แล้ว +3

    Kanna varuvaya... My favorite Song. Anna... Arumai... Ungal kuralil ketkum pothu miga arumai

  • @Sarathkumar-sb8wb
    @Sarathkumar-sb8wb 6 ปีที่แล้ว +1

    கூட்டத்திலே கோவில் புறா லலலலா லா லாஹ ஹஹஹஹஹ லல்லலலா அது செம்ம சுப்பர்

  • @vshanmugams.m548
    @vshanmugams.m548 6 ปีที่แล้ว +2

    இசையின் சிற்பி எங்களது முத்துசிற்பி அவர்கள் ராசிகன் நான் வாழ்க🙏வாழ்க🙏

  • @palanivel5307
    @palanivel5307 3 ปีที่แล้ว +2

    சாமி உங்களது திரமை பன்முக தன்மை வாழ்க பல்லான்டு வாழ்க நீவிர்

  • @user-vi5ds5dd7f
    @user-vi5ds5dd7f 6 ปีที่แล้ว +13

    முதல் தடவை உங்களது duet பாடல் கேக்கிறேன் மிகவும் சந்தோஷம்

  • @rameshb2943
    @rameshb2943 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்...
    காந்தக்குரலோன்.. வாழ்க! வளர்க!

  • @priyadharsini2994
    @priyadharsini2994 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
    புதுக்கோட்டை காரன் 🇬🇫🇬🇫🇬🇫🇬🇫

  • @dineshkumar-tf7me
    @dineshkumar-tf7me 4 ปีที่แล้ว +2

    Cute voice semma super

  • @jeganathanjeganathan6349
    @jeganathanjeganathan6349 6 ปีที่แล้ว +2

    முத்து சிற்பி & மனோரஞ்சனி கலக்கிட்டாங்க
    டான்ஸ் ஜெயந்தி எவ்வளவு அழகா ஆடுறாங்க சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @KumarKumar-vj3fo
    @KumarKumar-vj3fo 4 ปีที่แล้ว +2

    Super anna ungal vaayisu

  • @palanivel5307
    @palanivel5307 3 ปีที่แล้ว +2

    சார் இந்த நாடகமேடை பாட்டிற்கு நான் அடி மை நீங்கள் வாழ்க

  • @amalrajmani5492
    @amalrajmani5492 3 ปีที่แล้ว +1

    Semma ragam valga valamudan Anna

  • @selvaganapathy8199
    @selvaganapathy8199 4 ปีที่แล้ว +8

    அருமையான அனைவரையும் கவரும் காந்த குரல். வாழ்த்துக்கள்

  • @shanmugakumar2521
    @shanmugakumar2521 6 ปีที่แล้ว +2

    உங்கள் குரலுக்கு நான் அடிமை ஒரு மேடையில் உங்கள் குரல் சீர்காழி கோவிந்தாராஜான் ஐயா அவர்கள் மாதிரி இருக்குனு சொன்னை

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว +1

      நன்றி அன்புள்ளமே

  • @Sowbaji
    @Sowbaji ปีที่แล้ว +1

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. அருமை சகோ

  • @mkgroupsvadaserippatti768
    @mkgroupsvadaserippatti768 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @mahalakshmip3103
    @mahalakshmip3103 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா. வாழ்த்துக்கள்

  • @gunaprasath1133
    @gunaprasath1133 6 ปีที่แล้ว +6

    திகட்டாத தேன் உமது குரல் வணங்குகிறேன்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว +1

      அண்ணா ரெம்ப நன்றி அன்புள்ளமே

  • @munimuni1841
    @munimuni1841 6 ปีที่แล้ว +1

    ஜெயந்தி அக்கா அற்புதமான நகைச்சுவை நடிகர் திறமைக்கு உருவம் முக்கியமில்லை என்பதற்கு ஜெயந்தி அக்கா உதாரணம் வாழ்க வளமுடன்

  • @veerakumar4903
    @veerakumar4903 4 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் மிகவும் அருமை முத்து சிர்ப்பி அண்ணா

  • @SMALLTECH
    @SMALLTECH 6 ปีที่แล้ว +8

    SUPER BRO !!!! HE IS A INDIA 'S NO.1 SINGER IN TAMIL DRAMA !!

  • @pandisellvamp2884
    @pandisellvamp2884 3 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @gunasekaranmanapparai3433
    @gunasekaranmanapparai3433 5 ปีที่แล้ว +2

    உண்மையில் இவருடைய குறள் மாபெரும் வெற்றி தெடித்தரூம்.

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  5 ปีที่แล้ว

      ஓபன் th-cam.com/video/6EL-8oQEA64/w-d-xo.html

  • @munimuni1841
    @munimuni1841 6 ปีที่แล้ว +1

    சகோதரி மனோரஞ்சினி பாடல் மற்றும் அவரது தர்க்கம் அருமை

  • @thangamk.n5416
    @thangamk.n5416 6 ปีที่แล้ว +1

    அற்புதம் முத்து சிற்ப்பி சகோ வாழ்த்துக்கள்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @thangamk.n5416
      @thangamk.n5416 6 ปีที่แล้ว +1

      இது போன்ற உங்கள் பாடல்களை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் ரசிகன் நன்றி நன்றி

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி சகோ

  • @062jothiabiramid4
    @062jothiabiramid4 5 ปีที่แล้ว +4

    அண்ணா நான் உங்கள் குரலுக்கு அடிமை

  • @spl368
    @spl368 3 ปีที่แล้ว +2

    Muthu siripi super.

  • @muruganr6502
    @muruganr6502 6 ปีที่แล้ว +1

    மருதகாசி போன்ற கவிஞர் உங்களுக்கு அமைந்தால் இன்றைய தமிழகம் தலைநிமிரும் பாடல் உங்கள் குரலில் ஒலிக்கும்... வாழ்த்துக்கள்

  • @chinnakaruppu5948
    @chinnakaruppu5948 3 ปีที่แล้ว +1

    Ungal potooku nan adimai

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 ปีที่แล้ว +2

    Love u anna unga voice Amazon contras singar 8 winer u all the best

  • @RameshRamesh-xw2pq
    @RameshRamesh-xw2pq 5 ปีที่แล้ว +2

    குரல் அழகு எனது அருமை சிற்பியோ நீ வாழ்க பல்லாண்டு

  • @arockiasamysamy5067
    @arockiasamysamy5067 4 ปีที่แล้ว +2

    நல்ல குரல் வழம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @abiraman4622
    @abiraman4622 2 ปีที่แล้ว +1

    சகோதரரே அழகு சோல்ல வார்த்தையே இல்லை

  • @rajaananthi1967
    @rajaananthi1967 6 ปีที่แล้ว +1

    அருமையான.பாடல்.அண்ணா.உங்கள்.ரசிகன்.நான்

  • @annaitamilmozhi9244
    @annaitamilmozhi9244 5 ปีที่แล้ว +1

    Nan unga periya fan bro

  • @jagadeeshe63
    @jagadeeshe63 6 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா,,,
    உங்கள் பாடலுக்கு நான் எப்போதும் ரசிகன்...

  • @babue7654
    @babue7654 3 ปีที่แล้ว +1

    Nice brother

  • @moortymoorty5485
    @moortymoorty5485 4 ปีที่แล้ว +1

    திரு முத்துசிற்பி
    உங்கள் பாடல்கள்
    தங்கச்சரம்

  • @vembaiyanvembaiyanvembaiya3343
    @vembaiyanvembaiyanvembaiya3343 5 ปีที่แล้ว +3

    நாடக கலைக்கு கிடைத்த பொக்கிசம் அண்ணா நீங்கள்

  • @asaru7943
    @asaru7943 4 ปีที่แล้ว +3

    என் உயிரிலும் மேலான நாடகம்

  • @vinidharanarivoli1178
    @vinidharanarivoli1178 5 ปีที่แล้ว +1

    Appa... Enna voice.... 😍😍😍

  • @ramnathan3424
    @ramnathan3424 ปีที่แล้ว +1

    அண்ணா வாழ்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbumansmans4495
    @anbumansmans4495 6 ปีที่แล้ว +8

    நான்UAE இருக்கேன் உங்கள் நாடகம் அனைத்தும் மே நான்பார்த்து விடுவேன் உங்கள் நாடகம் பார்தால் என்னைஅறியாமல் ஒரு சந்தோசம் கிடைக்கும் உங்கள் பணி மேண் மேலும் சிறக்கவாழ்த்துக்கல் சகோ

  • @rajarithik8049
    @rajarithik8049 6 ปีที่แล้ว +4

    உங்களுடைய குரல் மிக மிக அருமை அண்ணா.

  • @chinthanaiyalan8202
    @chinthanaiyalan8202 4 ปีที่แล้ว +3

    Monoranjani akka super

  • @jothibasu2206
    @jothibasu2206 5 ปีที่แล้ว +2

    super voice muthu anna

  • @kannathasank6932
    @kannathasank6932 6 ปีที่แล้ว +2

    அருமையான பாடல். .தொகுப்பு. .தொடர்க..என்றும்

  • @user-kh2il1gp3f
    @user-kh2il1gp3f 6 ปีที่แล้ว +5

    Arumaiyana Duet Love Song...

  • @ramesha9680
    @ramesha9680 6 ปีที่แล้ว +2

    Super muthusirbi

    • @thangaiyathangaiya2026
      @thangaiyathangaiya2026 6 ปีที่แล้ว +1

      ramesh a சிற்பியின் பாடல் என்றும் சிறப்பு

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว

      நன்றி அன்புள்ளன்களே

    • @Mukunthan-ff1xi
      @Mukunthan-ff1xi 5 ปีที่แล้ว

      த்தா......யாருகிட்ட போட்டி போடுற லேடி ராமதாஸ்தான் முத்துச்சிற்பிக்கு ஏத்த ஜோடி

  • @ManiMani-mj7pi
    @ManiMani-mj7pi 6 ปีที่แล้ว +3

    super singer muthusirpi nice very nice

  • @udayamudayam7180
    @udayamudayam7180 6 ปีที่แล้ว +5

    Hi brother muthusirpi, good melody, very nice muthusirpi voice

  • @karisht.6832
    @karisht.6832 ปีที่แล้ว +1

    இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று நாரதரையே அவமதிக்கும் செயல் . நாரதர் வேடம் புனைந்து சினிமா பாடுவது கேவலம் .இவ்வாறு செய்து .உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையே அவமதிப்பு

  • @palanikumararasappan3970
    @palanikumararasappan3970 5 ปีที่แล้ว +2

    வாழிய வாழ்வாங்கு... வாழ்க பல்லாண்டு...

  • @MuruganMurugan-vb9js
    @MuruganMurugan-vb9js 6 ปีที่แล้ว +3

    Super super super fantastic sago sirpi

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 3 ปีที่แล้ว +1

    இந்த காட்சிகள் சிறப்பு

  • @pethupandi1481
    @pethupandi1481 6 ปีที่แล้ว +5

    audio and video quality super excited

  • @maniarumugam4047
    @maniarumugam4047 6 ปีที่แล้ว +1

    super anna ..

  • @karupppurajakaruppuraja4508
    @karupppurajakaruppuraja4508 6 ปีที่แล้ว +2

    nice voice Muthu sirpi Anna

  • @PANDIYANRV614
    @PANDIYANRV614 3 ปีที่แล้ว +1

    Excellent voice.. sir..

  • @KGG232
    @KGG232 6 ปีที่แล้ว +4

    ஆஹா !! மிகவும் அருமை...

  • @m.t.linganmsalaim.tlingamm7869
    @m.t.linganmsalaim.tlingamm7869 6 ปีที่แล้ว +2

    உங்களின் குரலுக்கு என்றும் அடிமை

  • @sathiskumarsathiskumar2405
    @sathiskumarsathiskumar2405 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @sivasivasivasiva5341
    @sivasivasivasiva5341 6 ปีที่แล้ว +2

    Super Anna semaaaaaaaaaaaa

  • @maniramachandran953
    @maniramachandran953 6 ปีที่แล้ว +1

    Mano Sister very nicely song

  • @rajusathiya724
    @rajusathiya724 3 ปีที่แล้ว +1

    இது தான் நாடகம்,,,,,,,நாரதர் நாடகம்,,,,,,,

  • @duraimurugan5905
    @duraimurugan5905 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை செம சூப்பர்

  • @muraligood3705
    @muraligood3705 4 ปีที่แล้ว

    Bro neenga vera leval

  • @baskarkaliyamoorthy4350
    @baskarkaliyamoorthy4350 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பிரதர்

  • @jegan__ammu8993
    @jegan__ammu8993 5 ปีที่แล้ว +1

    Enakku Ungala romba pidikkum Anna Unga songs na onnu vidama keppa Ellame semma ungala Na oru Naal Nerula pakkanum Anna

  • @meenakshisundaram2053
    @meenakshisundaram2053 6 ปีที่แล้ว +2

    Arumai Arumai

  • @rajiraji5935
    @rajiraji5935 6 ปีที่แล้ว +2

    very nice

  • @seshadris9592
    @seshadris9592 4 ปีที่แล้ว

    Suppar.anna

  • @PandiPandi-ot8th
    @PandiPandi-ot8th 6 ปีที่แล้ว +2

    so nice felling very well oru yavakam

  • @muthuvel9611
    @muthuvel9611 4 ปีที่แล้ว +4

    You have a amazing voice sir.. its melted our hearts....

  • @chankethannadesan8397
    @chankethannadesan8397 3 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான குரல்வளம் கொண்ட உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    Super singar மூலம் உங்கள் புகழ் ஓங்குக.

  • @rameshanitha5500
    @rameshanitha5500 5 ปีที่แล้ว +1

    enga dad unga periya fan sir ...enga appa sollittey eruppaga athanala than na pathen really really supper

  • @pandidpsp9689
    @pandidpsp9689 5 ปีที่แล้ว +1

    முத்துசிற்பி அண்ண் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @SureshSuresh-yz3bv
    @SureshSuresh-yz3bv ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kkmurugankapil4089
    @kkmurugankapil4089 6 ปีที่แล้ว +2

    Arumai anna

  • @kavikutti380
    @kavikutti380 6 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா உங்கள் பாடல்லுக்கு நான் அடிமை