ஒருங்கிணைந்த பண்ணை முறை||Integrated Farming|| பகுதி நேரம் ஆனால் இலாபம் அதிகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2020
  • S.S Farm,
    தொடர்புக்கு : +919585076531
    இளம் விவசாயி நகுல்,
    ஓடப்பாளையம்
    மோகனூர்,
    நாமக்கல் மாவட்டம்,
    தமிழ்நாடு.
    விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பத்தை சார்ந்து மற்றும் நாட்டு இன மாடுகளை காக்க வேண்டும் என்ற உணர்வினாலும், பகுதி நேரம் வருமானம் ஈட்டும் நோக்கத்தினாலும் நஷ்டத்தை எதிர்கொண்டும் , தற்போது அதனை லாபகரமானதாக மாற்றிய ஒரு விவசாயி மகனான இளம் விவசாயின் பாதை.
    விவசாயம் பேசாதே, விவசாயம் செய்.
    #VivasayaSevagan||#nattumadu | #nattukozhli | #ஒருகிணைந்தபண்ணை | #salemkaruppu | #goatfarming | #ஆடுவளர்ப்பு | #ermunai
    Follow us on facebook and Instagram :
    / ermunai.ilainan
    / ermunai_ilainan

ความคิดเห็น • 67

  • @jafarsadick9015
    @jafarsadick9015 4 ปีที่แล้ว +12

    தம்பி நகுலுக்கு முதலில் நன்றி
    வாழ்த்துக்கள்.
    இந்த சிறிய வயதில் ஒருங்கிணைந்த பண்ணை பற்றிய உங்கள் அறிவு மிகவும் பாராட்டத்தக்கது👍👍
    மிக அழகாக, தெளிவாக, வெளிப்படையாக பேசினார். மேலும் வளர அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
    ஏர்முனை சேனலுக்கு மிக்க நன்றி.

  • @elumalaia7793
    @elumalaia7793 4 ปีที่แล้ว +5

    நண்பா உங்கள்ளது ஒருகிணைந்த பண்ணை மேலும் மேலும் ஓங்கி வளர வேண்டும் .கடவல்யுடைய பிரார்த்தனை.

  • @muthusamychekkuaalai6790
    @muthusamychekkuaalai6790 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி மிக அருகிலேயே இருந்தும் எங்களுக்கு தெரியாம போச்சு கண்ணு விரைவில் உங்கள் பண்ணைக்கு வருகிறேன்

  • @user-sx9kw6rg8z
    @user-sx9kw6rg8z 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ, நாம இறங்கி வேலைசெஞ்சா தான் பலன்

  • @joysondraviaraj6148
    @joysondraviaraj6148 4 ปีที่แล้ว +2

    super nakul best of luck

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว +2

    அருமை மகிழ்ச்சி

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว

    அழகான பண்னை 👍

  • @sivakumaran7743
    @sivakumaran7743 3 ปีที่แล้ว

    Sema super Valthugal bro unga speech arumai

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 4 ปีที่แล้ว +1

    Tambi Nagul.. good work.Keep it up 👌

  • @bosskaranvanitha8791
    @bosskaranvanitha8791 4 ปีที่แล้ว

    Vathukal pro

  • @devandevan7490
    @devandevan7490 4 ปีที่แล้ว

    👌Nice super👌

  • @PraveenKumar-jq2tr
    @PraveenKumar-jq2tr 4 ปีที่แล้ว +2

    Nice

  • @pasumaikaraingal3309
    @pasumaikaraingal3309 3 ปีที่แล้ว +1

    Great job 👏👏👏

  • @baskarbas632
    @baskarbas632 4 ปีที่แล้ว

    Valthukal nanpa

  • @Max-uy4ei
    @Max-uy4ei 4 ปีที่แล้ว

    Super anna....

  • @sirajworld4887
    @sirajworld4887 4 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @edinof2031
    @edinof2031 3 ปีที่แล้ว

    Amazing..👍👍👍

  • @murthyd.t7494
    @murthyd.t7494 4 ปีที่แล้ว +3

    Hi Bro, avanga farm fencing pathi video podungo. Fencing romba nalla eruku pole romba useful ha erukum. Safety pathi theriyanum. Avaroda farm dooram eruku nu sonnaru so.

  • @manidinesh5727
    @manidinesh5727 3 ปีที่แล้ว

    Nice Broo.....

  • @boopalang7311
    @boopalang7311 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @user-ol8gx9zu4x
    @user-ol8gx9zu4x 4 ปีที่แล้ว

    Super

  • @erodefarmervlogs
    @erodefarmervlogs 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @mdyackub7350
    @mdyackub7350 4 ปีที่แล้ว +1

    Good bro

  • @ajithkumark2072
    @ajithkumark2072 4 ปีที่แล้ว +2

    👏

  • @riyaassamayal2923
    @riyaassamayal2923 4 ปีที่แล้ว

    Super bro 👍

  • @user-bd3mr2mk9l
    @user-bd3mr2mk9l 4 ปีที่แล้ว +1

    Super .nalla pet lover

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👌👌👌👏

  • @antonyaugustin3031
    @antonyaugustin3031 3 ปีที่แล้ว

    அருமை தம்பி இது எனது கனவு

    • @-vivasayasevagan7144
      @-vivasayasevagan7144  3 ปีที่แล้ว

      உங்கள் கனவு நினைவாக வாழ்த்துக்கள் 👍

  • @gopinland
    @gopinland 4 ปีที่แล้ว +3

    Water kamiya iruka idathula vivasayam pantravangla parthu potingna neriyaperthuku help irukum

    • @-vivasayasevagan7144
      @-vivasayasevagan7144  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக பதிவிடுகிறேன் சகோ..👍

  • @Sathishkumar-zg5sw
    @Sathishkumar-zg5sw 3 ปีที่แล้ว

    Bro avaroda fencing pathi video podunga bro

  • @sathikbasha4008
    @sathikbasha4008 4 ปีที่แล้ว

    s s farm brother super 🌹

  • @kasamuthukasamuthu9027
    @kasamuthukasamuthu9027 4 ปีที่แล้ว

    Super anna 👍👍👍🐂

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 4 ปีที่แล้ว +1

    பாஸ் பாலை பச்சையாக குடிப்பது அறிவியல் ரீதியாக அல்லது அனுபவ ரீதியாக நன்மை பய க்க
    கூடியதா?.

  • @Sathishkumar-zg5sw
    @Sathishkumar-zg5sw 3 ปีที่แล้ว

    Farm ethana cent bro??

  • @user-bd3mr2mk9l
    @user-bd3mr2mk9l 4 ปีที่แล้ว +2

    Naanu eppadi pannu aasai .land ellam iruku but family not allowed😪😪😪😪

    • @-vivasayasevagan7144
      @-vivasayasevagan7144  4 ปีที่แล้ว +2

      காத்திருங்கள்.. உங்களுக்கான நேரம் வரும்.. வாழ்த்துக்கள் நண்பா 👍

    • @srani7253
      @srani7253 3 ปีที่แล้ว

      Call me brother 9150677422

  • @sakthimurugan7192
    @sakthimurugan7192 4 ปีที่แล้ว +1

    ஆடுகளுக்கு வைக்கோல் அளிக்கலாமா

  • @varuneshmamalaivasan8317
    @varuneshmamalaivasan8317 4 ปีที่แล้ว +1

    நண்பா நாட்டு சினைமாடு தேவை என்னவிலை நண்பா

  • @thanioruvaninulagam5504
    @thanioruvaninulagam5504 4 ปีที่แล้ว

    Hi bro need ahh fight seval

  • @OO-my7cz
    @OO-my7cz 3 ปีที่แล้ว +1

    மாட்டு கொம்புக்கு சாயம் பூசாதீர்கள்..

  • @mohanabishadhvik2355
    @mohanabishadhvik2355 4 ปีที่แล้ว

    6 month aadu evlo sir

  • @palanisamypalani1696
    @palanisamypalani1696 4 ปีที่แล้ว

    Attukutty rate evalo bro

  • @bharathiraja9134
    @bharathiraja9134 4 ปีที่แล้ว +3

    கிர் கன்று குட்டி எவ்வளவு bro

  • @NBN4820
    @NBN4820 4 ปีที่แล้ว

    கோட்டகை எந்த மரத்தில் போட்டுள்ளது...

    • @-vivasayasevagan7144
      @-vivasayasevagan7144  4 ปีที่แล้ว

      யூகலிப்டஸ் மரத்தின் மூலம் கொட்டகை போடப்பட்டுள்ளது.. ஏனென்றால் கரையான் தாக்குதல் இருக்காது..

    • @NBN4820
      @NBN4820 4 ปีที่แล้ว

      @@-vivasayasevagan7144 யூகலிப்டஸ் தமிழில் பெயர் என்ன

    • @NBN4820
      @NBN4820 4 ปีที่แล้ว

      ஆரஸ்பதி மரம் இது....

  • @arulj1837
    @arulj1837 4 ปีที่แล้ว +2

    Thambi lndha pannain area evalavu sollunga please

  • @a.antonysona6013
    @a.antonysona6013 3 ปีที่แล้ว +1

    Super bro