Royal Enfield Super Meteor 650 | தரமான Cruiser Bike 💥 | Motor Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 หลายเดือนก่อน +1

    குரூஸர், அட்வென்சர், ரோடுஸ்டர். வேறுபாடு என்ன.

  • @arnie_riderz5170
    @arnie_riderz5170 11 หลายเดือนก่อน

    Bro gt oti erukanu solitu eduku ya epudi jaldra taturenga.. yalam orea enginedha...edula Yana defrant...?

  • @manikandanraj1580
    @manikandanraj1580 ปีที่แล้ว +1

    ஹாய் நண்பா சூப்பர் நண்பா ராயல் என்ஃபீல்டு(650) சூப்பர் நண்பா

  • @subiksh2666
    @subiksh2666 ปีที่แล้ว +4

    Royal Enfield maintenance Pathi problem illa Inga payam royal Enfield service center dhan 🙁 Main reason fresher dhan neerya hire panranga. Sad part still chennai la satisfy service enaku ketachathea illa🫠

    • @kurumpadam291
      @kurumpadam291 ปีที่แล้ว +2

      அது கூட ஒருவைகயில ஏத்துக்கலாம்.. வாங்க போகும்‌ போதே அந்த டீலர்கள் காட்டும் மிதப்பான பேச்சு அகந்தை இதெல்லாம் நம்மள கோவத்தின் உச்சத்துக்கே கொண்டு போகுது...
      (எல்லாம் ஐரோப்பிய மற்றும்‌ அமெரிக்க சந்தை வரவேற்பு‌ படுத்தும்‌ பாடு... "நீ இல்லை னா என்ன எனக்கு வேற சந்தையில் பலத்த வரவேற்பு இருக்கு.. கெளம்பு" எனும் இருமாப்பு..)

  • @palaniappanmba
    @palaniappanmba 9 หลายเดือนก่อน

    Sir what about turning radious of this bike.
    Because of this high turning radious city ride ku ok va?

  • @jaikishanstars
    @jaikishanstars 9 หลายเดือนก่อน

    Bro ladies foot rest install panalama family kuptu poga?

  • @arnie_riderz5170
    @arnie_riderz5170 11 หลายเดือนก่อน

    Indha pozapuku na avanger bik vangitu poiduva bro ...Nala price nama oru roadku podumama speed

  • @venkatesh7723
    @venkatesh7723 ปีที่แล้ว

    Heatting problem eppadi iruku bro

  • @muthukumarkaruppasamy8916
    @muthukumarkaruppasamy8916 ปีที่แล้ว

    Ippo romba smart aah irukinga bro❤

  • @sleelakrishnan
    @sleelakrishnan 9 หลายเดือนก่อน

    Very nice presentation really appreciate it 🦅

  • @SanjayNairUK
    @SanjayNairUK ปีที่แล้ว

    Best review about 650 so far

  • @moosamoosa2434
    @moosamoosa2434 ปีที่แล้ว +1

    Exhaust Note Bro?

  • @smahendran7978
    @smahendran7978 ปีที่แล้ว

    இ20 பெட்ரோல் போடலாமா

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe ปีที่แล้ว +2

    Thanks 👍

  • @fourtech7665
    @fourtech7665 ปีที่แล้ว

    Nice explanation Mr. Tamil good review,

  • @siddhus7653
    @siddhus7653 ปีที่แล้ว

    I am 6 feet 2 height.. Will this bike look good for me

  • @mankathada5901
    @mankathada5901 ปีที่แล้ว

    Pakka cruiser bike... Namma ooru karanuga ippo tha adventure, cruiser, comuter, CAFERACER, yenna nu theriya aaramichuruku... Munnadila pala company la cruiser bikes vanthu failure aagiruke because of indian mind

  • @ulricjude
    @ulricjude ปีที่แล้ว

    Good review. Very balanced.

  • @Karthisdiarycbe
    @Karthisdiarycbe ปีที่แล้ว +2

    Bro enaku milage 35 kedaikidhu bro

  • @devil_raj_5634
    @devil_raj_5634 ปีที่แล้ว +1

    Launch ellam correct aa panidranunga aana delivery & post delivery service tha worst! Jan 20th book pannan inum delivery varala

  • @arvtrad
    @arvtrad ปีที่แล้ว +3

    Very poor service center experience 😢

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 ปีที่แล้ว

    4.1 Lakhs panathuku value illama pochi 😢…. Summa summa rate increase pannikittu wasted.

  • @muthiahs9460
    @muthiahs9460 ปีที่แล้ว +2

    இவ்ளோ குறை இருக்கு ரிஸ்க் இருக்கு அப்புறம் இது எதுக்கு

    • @kurumpadam291
      @kurumpadam291 ปีที่แล้ว +5

      இவ்ளோ குறை.. இவ்ளோ மெனக்கெடல் னு தான் நாம பாக்குறோம்.. ஆனால் இதுவே வெளிநாட்டு வண்டிகளாக இருக்கும் பட்சத்தில் இதையெல்லாம் ஒரங்கட்டிட்டு வாங்குவோம்.. ஏன்னா அதில ஒரு கெத்து இருக்கு.. உதாரணமா ஹார்லி, கவாச்ககி, ட்ரையம்ப் போன்ற நிறுவனங்கள்..
      அந்த நிறுவன தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பாக்கும் போது.. இந்த வண்டியின் விலை மிக மிக குறைவு..
      இந்த வண்டி நெடுந்தூர பயணத்திற்கென வடிவமைக்கப்பட்ட வண்டி.. அதனால் இந்த குறைகள் குறைகள்‌ அல்ல...
      (எதாவது உங்கள கடுப்பேத்துர மாதிரி சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க)

  • @harishmadhavan1043
    @harishmadhavan1043 ปีที่แล้ว

    24km Milage tharuthu