எல்லையில் பரிதவிக்கும் படை வீரர்கள் | BSF | Pakistani goat | Rajasthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Partnership ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான்
    எல்லை வருகிறது.
    இங்கு இரு நாட்டு எல்லையில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
    ஒரு சில இடங்களில் சிறிய அளவில் வேலி சேதமடைந்துள்ளது.
    பார்க்க சிறிய சந்து போல இருக்கும் இடைவெளி ராணுவத்துக்கு
    பெரிய தலைவலியை உண்டாக்கி உள்ளது.
    ஏற்கனவே எல்லை அருகே கால்நடை மேய்க்கும் பாகிஸ்தானியர்களை
    இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.
    பாகிஸ்தான் ராணுவத்திடமும் இது பற்றி தெரிவிக்கப்பட்டு எல்லை
    அருகே கால்நடை மேய்ச்சலை தடுக்க அறிவுறுத்தப்பட்டது.
    ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எதையும் காதில் போட்டுக்கொள்ள
    வில்லை.#BSF #Pakistani #goat #Rajasthan

ความคิดเห็น • 48

  • @Tamil_Jobs
    @Tamil_Jobs 9 วันที่ผ่านมา +37

    ஆட்டை உள்ள விட்டு பாதுகாப்பு ஆழத்தை பார்க்கின்றனர். இந்திய ராணுவம் கவனமாக இருக்க வேண்டும்.

  • @saisilver5026
    @saisilver5026 9 วันที่ผ่านมา +23

    GOAT 🐐👈🏼.
    Goat படம் பார்க்க வந்துருக்கும்.... 😂

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter 9 วันที่ผ่านมา +49

    பக்ரீத் பண்டிகைக்கு பாகிஸ்தானில் இருந்து தப்பித்து அகதிகளாக வந்த ஆடுகள் தான் இது... 😂😂😂

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 9 วันที่ผ่านมา +40

    இந்தியாவிலிருந்து ஆடுகள் பாகிஷ்தான் பக்கம் போயிருந்தா இன்னேரத்திற்கு பிரியாணி ஆகியிருக்கும். 😀😀😀

  • @laksgiri4546
    @laksgiri4546 9 วันที่ผ่านมา +40

    உளவு பார்க்கும் சிப் ஏதாவது பொருத்தியிருப்பானுக அமைதிஸ்

    • @RajiRaji-gk9vm
      @RajiRaji-gk9vm 9 วันที่ผ่านมา

      Yes right.... bhikaristan Terriest factory

    • @tamizhan6183
      @tamizhan6183 9 วันที่ผ่านมา +1

      அதுவே பிச்ச எடுக்குது...அதுக்கெல்லாம் அறிவும் வேணும்.....பாகிஸ்தானில் அது இல்லை....கண்டிப்பாக ராகுளுக்கு குர்பானிக்கான கிப்டா இருக்கும்

    • @govindasamyn9324
      @govindasamyn9324 9 วันที่ผ่านมา +6

      Yes

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 9 วันที่ผ่านมา +20

    விசா இல்லாமல் ஆடு நுழைந்தது கன்டிக்கதக்கது

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 9 วันที่ผ่านมา +12

    கேமரா பொருத்தி கண்காணிப்புக்கு, ஆடுகள் அனுப்பி இருக்கலாம்

  • @iamgunasekaran
    @iamgunasekaran 8 วันที่ผ่านมา +6

    மொஹரம் பண்டிகைக்காக வழங்கியபரிசா .அவற்றின் உடலில் ஏதோ சிப் என்கிறார்களே அதைப்போன்ற கருவிகள் பொருத்தியுள்ளனரா என பரிசீலிக்கலாம் .

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 9 วันที่ผ่านมา +8

    I think checked by Pak and ISI.

  • @kavirajand6693
    @kavirajand6693 9 วันที่ผ่านมา +5

    Goat படம் பார்க்க வந்திருக்குமோ

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk 9 วันที่ผ่านมา +7

    இவனுக்கு ஒன்னு பிரியாணி பண்ணி சாப்பிடறது விட்டு 🇮🇳🇮🇳🇮🇳

  • @tamizhan6183
    @tamizhan6183 9 วันที่ผ่านมา +12

    பாகிஸ்தான் ஆடுகள் குர்பானி ஆகப்படும்....சாரி பாகிஸ்தான்
    ..😂😂😂

  • @success04
    @success04 8 วันที่ผ่านมา +2

    இந்தியா கவனமாக இருக்க வேண்டும் ஆடுகளில் எதையாவது வைத்து அனுப்பி விடுவான்

  • @vijayraghavan4579
    @vijayraghavan4579 8 วันที่ผ่านมา +1

    Better make a medical checkup for goat before auction.

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 9 วันที่ผ่านมา +2

    Ok, take India Military.

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 9 วันที่ผ่านมา +4

    இங்க மட்டும் நியாயமா நடந்துக்குங்க இந்திய மக்களை மட்டும் சுரண்டுங்க

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 9 วันที่ผ่านมา +1

    Probably they must have kept some chips to get the details

  • @user-nr3ds5ex3b
    @user-nr3ds5ex3b 9 วันที่ผ่านมา +2

    i want goats, please give me

  • @mohamedharees722
    @mohamedharees722 8 วันที่ผ่านมา +2

    மனித எல்லை பிரச்சினையில்
    மிருகம்களாவதூ சுதந்திரமாக இருந்து விட்டு போகட்டும்

    • @saravanana2857
      @saravanana2857 8 วันที่ผ่านมา

      உன் மதமே மிருகத்தனம் கொண்டது தான்.

  • @athisram3568
    @athisram3568 8 วันที่ผ่านมา

    இந்த ஆடுகளை கசாப்பு கடைக்கு அனுப்புங்கள்

  • @Statuskuyil
    @Statuskuyil 9 วันที่ผ่านมา +2

    Aaada vetti Kari kulambu vaika veandiyatu tan...

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v 8 วันที่ผ่านมา

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழ் படித்த ஆடுகள்

  • @G.B.velayutham
    @G.B.velayutham 8 วันที่ผ่านมา

    Ada pongappa alaga biriyani pottu neengalum sappittu oor makkalukkum kodutthu irukkalamey athula konjam pakistan army kkum kodutthu adikkadi aadu anuppi vaikka solli irukkalamey

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 9 วันที่ผ่านมา

    அட இங்க அனுப்புங்கள் பிரியாணி போட்டு விடலாம்.

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 9 วันที่ผ่านมา

    பிரியாணி போட வேண்டும்

  • @arjung3427
    @arjung3427 7 วันที่ผ่านมา

    பாகிஸ்தான் ஆடுகள் தானாக முன்வந்து எல்லை தாண்டி வலையில் சிக்கும் போது இந்திய அரசு தனக்கு உடமையாக்கிக் கொள்ள வேண்டும்.அந்த ஆடுகளை நன்கு பரிசோதித்து ஏழை ராஜஸ்தான் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.அதைவிடுத்து பாகிஸ்தான் அரசிடம் கெஞ்ச வேண்டிய அவசியமென்ன ?

  • @Sonap79
    @Sonap79 9 วันที่ผ่านมา

    Biriyani panni saapudrudhu vittupotu. 😂😂😂😂

  • @karuppusamyr4437
    @karuppusamyr4437 9 วันที่ผ่านมา +6

    அந்த கம்பி வேலி மீது மின்சாரம் பாய்ச்ச வேண்டும் 24 மணி நேரமும் . எல்லைக்குள் நுழையும் பாகிஸ்தான் நாய்களை கண்டதும் சுட்டு தள்ள வேண்டும் .😂😂😅😅😅

    • @saisilver5026
      @saisilver5026 9 วันที่ผ่านมา +5

      அதுல யே... Current டா... திருடிடுவாங்க😢

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 9 วันที่ผ่านมา +1

      @@saisilver5026 ஐயோ அதுவும் உண்மை bro 💐💐💐

  • @RAJ-ve6ge
    @RAJ-ve6ge 8 วันที่ผ่านมา

    Mutton briyanai pannunga.

  • @shajijisha8207
    @shajijisha8207 7 วันที่ผ่านมา

    India.🦴🐐🐐🍗 இன்னைக்கு ஒரு புடி😋