Bro... Chennai book fair start aaga podhu....neenga vlog pana porrengala ??.....Asuran, kavravan books endha stall la best price la kedaikum nu paathu solunga 🎉😅...also naragathin nizhal, marma valai books enga kedaikum nu paathu solunga 😊
Hi bro nanum 3 books eluthi 2025 book fair la velivaruthu. Seethai Pathippagam Gowra book fair 413, 414 stall no 1. Elroy's 30 days of may, 2. Anti Christ Island, 3. Old Man Richard
எனக்கும் self help புக்ஸ் புடிக்காது!! நிச்சயம் மிர்தாதின் புத்தகம் இந்த பட்டியலில் இருக்கும் என எதிர்பார்த்தேன். நீங்கள் முன்பு அந்த புத்தகத்தை பற்றி கூறியது நினைவில் உள்ளது. சென்ற வருடம் அந்த புத்தகத்தை தொடங்கினேன். முன்னுரையிலேயே இது கடினமான புத்தகம் என கூறியிருந்தார். சரி அமைதியான மனநிலையும் தொடர்ந்து வாசிக்க நேரமும் கிடைக்கும் பொழுது பிறகு படிக்கலாம் என விட்டுவிட்டேன். இன்னும் என் அலமாரியிலிருந்து அதை எடுக்க தைரியம் வரவில்லை.
உங்களின் விடியோக்கள் அருமை அடுத்த வருஷம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஒரு ரெயூஸ்ட் ஒரு மைக் ஒன்றை வாங்கி விடுங்கள் வீடியோ தரம் ஆடியோவும் தரமாக வேண்டும் அதற்காகத்தான்
@@AldysArattaiArangam seri time bro..Ungala meet panna aasaya Iruku adhaan..but illa ungaluku privacy Venum apdinu feel panna no issuea..totally I understand
@muralimanoharan1806 no problem brother.. yearly namma subscribers meet pannuven.. pona year kooda 3 per pathen.. Friday 2 to 8pm anga than video eduthutu irupen..
But I like pen iyanthiram book, becoz I did not have big expectations.Yes, its a family novel 😅
Okok Noted thankyou brother 😊
மிக்க நன்றி..
Super video bro
Thank you..
Bro... Chennai book fair start aaga podhu....neenga vlog pana porrengala ??.....Asuran, kavravan books endha stall la best price la kedaikum nu paathu solunga 🎉😅...also naragathin nizhal, marma valai books enga kedaikum nu paathu solunga 😊
Naa Saturday or Sunday vlog poduven brother..
Also, other than rajesh kumar, indira soundarajan, sujatha best thriller, horror novel books suggest Pannunga
Kottayam Pushpanath, P D Sami books um horror novel types than..
Hi bro nanum 3 books eluthi 2025 book fair la velivaruthu. Seethai Pathippagam Gowra book fair 413, 414 stall no
1. Elroy's 30 days of may, 2. Anti Christ Island, 3. Old Man Richard
எனக்கும் self help புக்ஸ் புடிக்காது!! நிச்சயம் மிர்தாதின் புத்தகம் இந்த பட்டியலில் இருக்கும் என எதிர்பார்த்தேன். நீங்கள் முன்பு அந்த புத்தகத்தை பற்றி கூறியது நினைவில் உள்ளது. சென்ற வருடம் அந்த புத்தகத்தை தொடங்கினேன். முன்னுரையிலேயே இது கடினமான புத்தகம் என கூறியிருந்தார். சரி அமைதியான மனநிலையும் தொடர்ந்து வாசிக்க நேரமும் கிடைக்கும் பொழுது பிறகு படிக்கலாம் என விட்டுவிட்டேன். இன்னும் என் அலமாரியிலிருந்து அதை எடுக்க தைரியம் வரவில்லை.
சரியான முடிவு.. கடினமான புத்தகங்கள் வாசிக்க அமைதியான மனநிலை வேண்டும்..☺️☺️
உங்களின் விடியோக்கள் அருமை அடுத்த வருஷம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஒரு ரெயூஸ்ட் ஒரு மைக் ஒன்றை வாங்கி விடுங்கள் வீடியோ தரம் ஆடியோவும் தரமாக வேண்டும் அதற்காகத்தான்
மிக்க நன்றி.. விரைவில் மைக் வாங்கி விடுகிறேன்..😊😊🙏🏻
Bro chennai bookfair enniku eppo vareenga?..ungala meet panlaama?
Friday varen.. vaanga meet பண்ணலாம்..
@AldysArattaiArangam time bro...Friday neraya stalls irukadhe bro ...appodhaan set panitu irupanga
Aama bro.. but naa mostly first day varuven appa than vlog poda time kedaikum.. but again Jan 12 oru time vara plan iruku..