கிராமத்து குயில்களை வெளியில் கொண்டு வந்து நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் சேனலுக்கு முதற்கண் நன்றி. எவ்வளவு அருமையான குறல். பாட்டிக்கு வாழ்த்துக்கள். அத்தனை சிறந்த குரல் வளமையும் ஏழ்மையினால் மறைந்து போகின்றது
சூப்பர் அம்மா. உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது. இதே நீங்கள் சென்னையில் இருந்தால் இந்நேம் " பெரிய ஆளாக " வந்திருப்பீர்கள்.. அருமை பாட்டி! அருமை 🙂👌👌👏👏👏👏🙏
அருமையான பாடல் என்று சொல்லுவதைவிட அருமையாக பாடுறீங்கம்மா என்று சொல்ல வேண்டியது தானே நான் அந்த இடத்தில் இருந்தா சத்தமா ஆர்பரிச்சி கொண்டாடியிருப்பேன்... என்ன அழகான ஸ்ருதி தட்டாத குரல் இந்த அம்மாவுக்கு .... அற்ப்புதம்👏👏👏 வாழ்த்துகள் அம்மா 🙏👍
🎉🎉🎉 சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது பாடல் வரிகள் கேட்கும் போது சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🌹🌹
தள்ளாடும் வயதிலும் தள்ளாடா வசீகர குரலால் குவலயம் போற்ற பாடிய பாட்டிம்மாவுக்கு எம்ஞானகுரு இறைவன் முருகன் அருள் மழை பொழிய வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன் .
🙏இவர்கள் மதுரை மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் சமீபமாக திருமகூர் பெருமாள் கோயில் உள்ளது அதன் அருகாமையில் கடைகளில் இவர்கள் படத்தைக் காட்டி கேட்டால் சொல்வார்கள் எனக்கும் தெரியாது நான் கோயிலுக்கு சென்ற போது அவர்களைப் பார்த்து பாடல் எடுத்த அவ்வளவுதான் 🤗🙌
அற்புதம், அற்புதம், அருமை, அருமையான குரல் வளம் இன்னும் உங்கள்❤ ஆயிசு நாட்களை கடவுள் அதிகரிப்பார் ..❤❤
கிராமத்து குயில்களை வெளியில் கொண்டு வந்து நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் சேனலுக்கு முதற்கண் நன்றி. எவ்வளவு அருமையான குறல். பாட்டிக்கு வாழ்த்துக்கள். அத்தனை சிறந்த குரல் வளமையும் ஏழ்மையினால் மறைந்து போகின்றது
சூப்பர் அம்மா. உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது. இதே நீங்கள் சென்னையில் இருந்தால் இந்நேம் " பெரிய ஆளாக " வந்திருப்பீர்கள்.. அருமை பாட்டி! அருமை 🙂👌👌👏👏👏👏🙏
பாட்டிமா உங்கள். குரல் அருமை ஆகா சூப்பர் பாட்டிமா🎉🎉
அந்தக்கால பாடல் வரிகள் இன்னும் 1 ஞாபக வச்சிருக்காங்க பாருங்க சூப்பர் வரிகள்
அம்மா உங்கள் குரல் அருமை 👏👏👏
அப்பத்தா உங்கள் குரல் எவ்வளவு இனிமை
Super amma unggal pattu
அற்புதம் பாட்டி மா சூப்பர்
பாட்டியின் குரல் வளம் அருமை. வரிகளை மறக்காமல் வைத்திருக்கிறார்🎉
பாட்டி உங்களுக்கு நல்ல நினைவாற்றல்.குரல் வளம் அருமை.🙏🙏🙏🙏
சூப்பர் பாட்டு இப்படி படிக்குர. பாட்டி சினிமாவுக்கு சேர்க்கனம் சூப்பர் இ௫க்கும்
அருமை யான பாடல்பாட்டிம்மாநீடூழிவாழ்க அம்மா ❤❤❤❤❤
Azhagana kural Patti God bless you
Superb Paatti ma. Arumai
பாட்டியின் பாடல் அருமையாக உள்ளது சூப்பர் பாட்டி
Super Patti இந்த பாட்டியின் திறமையை வெளிக கொணர வேண்டும்
Supparpattima❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
arumaiyane kurel Amma👏👏👏👏
Well done. God bless you
அடையாளம் கொண்டிருக்காத கிராமத்து, அற்புதக் குயில்கள்
என்னோட அம்மாச்சி......😍😍
இந்த வயதில் இப்படி ஒரு குரல் வளம்.சூப்பர்பாட்டி.🎉❤
அருமையான குரல் பாட்டி 👍👍👍👍👍
Pattee super
ஆத்தா பிச்சுப்பிட்ட போ...🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அருமையான பாடல் என்று சொல்லுவதைவிட அருமையாக பாடுறீங்கம்மா என்று சொல்ல வேண்டியது தானே
நான் அந்த இடத்தில் இருந்தா சத்தமா ஆர்பரிச்சி கொண்டாடியிருப்பேன்... என்ன அழகான ஸ்ருதி தட்டாத குரல் இந்த அம்மாவுக்கு .... அற்ப்புதம்👏👏👏 வாழ்த்துகள் அம்மா 🙏👍
🎉🎉🎉 சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது பாடல் வரிகள் கேட்கும் போது சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🌹🌹
சூப்பர்🎉🎉🎉🎉
அருமையான பாடல் பாடிய பாட்டிக்கு பாராட்டுக்கள் ❤❤❤
சூப்பர் 🎉
Superகுரல்
Sweet voice pattima 👌👌👌👌❤❤❤❤
கல்லுக்குள் ஈரமும். சிப்பிக்குள் முத்து போல சிறப்பாக உள்ளது.🎉🎉🎉🎉🎉🎉🎉
இவ்வலவு அருமையாக பாடிய இந்த பாட்டியின் பெயர் சொல்லியிருக்கலாமே😢😢😢❤❤
சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம்
Cut😊 voice 💕I love 😘 this song 😇❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான குரல் வளம் பாட்டி
Very Nice Baby 🎉🎉🎉😅😅😅❤❤❤
Super Patti super singer
பாட்டியின் குரல்வளம் அருமை❤
அருமை வாழ்த்துக்கள்
நல்ல குரல்
God bless u ammatchi
Super pattiamma❤❤❤❤❤
Super singer patti😂
தள்ளாடும் வயதிலும் தள்ளாடா வசீகர குரலால் குவலயம் போற்ற பாடிய பாட்டிம்மாவுக்கு எம்ஞானகுரு இறைவன் முருகன் அருள் மழை பொழிய வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்
.
எனது தாயார்....
பரவை முனியம்மா
விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன்
கொல்லங்குடி கருப்பாயி இவர்கள் எனது தாயாரின் பாட்டைப்பாடி பெரிய இடத்திற்கு வந்தவர்கள்
பாட்டி பாடல் நல்ல இருக்கு ❤❤❤❤
அருமை ❤️🎉
அற்புதம் அம்மா.
ஆகா அருமை.வாழ்த்துகள் அம்மா.
Bring her talent to the world
அருமை பாட்டி மா
சூப்பர் பாட்டி🎉🎉
Patti super ❤
Superpadamabestvoiss
Arumaya paduringa Patti
Nice
Super voice
Awesome patti❤❤❤❤
Pattu super
Suppar pattima❤❤
👌👌👌👌👌👌👌
Amma super
காரணம் தமிழ்.1958. மண்ணில். மணி. அண்ணா. அங்கு. வாழ்த்துக்கள். தான். வாழ்த்துக்கள். வேவியில்.,,1921
நல்லா குரல் நல்லா பாடல்....
❤ very nice padfi song
Voice of this grandma is super. Thanks
Super patti
❤ super
Super Amma
Sooper pattu
Super Amma super💯 Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
👌👏👏👏👏
பாட்டி வாழ்க
இந்த பாட்டியை நான் சந்திக்க வேண்டும் அற்புதமான பாடல் அற்புதமான பாடல் இந்த பாட்டியின் விலாசம் பெயர் வேண்டும் செல் நம்பரும் தேவை
🙏இவர்கள் மதுரை மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் சமீபமாக திருமகூர் பெருமாள் கோயில் உள்ளது அதன் அருகாமையில் கடைகளில் இவர்கள் படத்தைக் காட்டி கேட்டால் சொல்வார்கள் எனக்கும் தெரியாது நான் கோயிலுக்கு சென்ற போது அவர்களைப் பார்த்து பாடல் எடுத்த அவ்வளவுதான் 🤗🙌
Yenga patti than avunga❤
❤😊❤
🎉🎉🎉🎉👌👌👌
இனிமை
குரல் சூப்பர்
Super very nice
❤❤❤❤❤superpatti
🎉🎉🎉
❤😢😅😅🎉ro
,,,if subbulakshi s mother,,,,,Welcome to Coimbatore, tamilnadu, for daughters grandchildren ,,,,,,,,
🎉
இனிய குரல்🎉🎉
super
👌👌❤️
Beauty
❤❤❤ 6:13
❤ ❤❤❤
Patti.Name.chinnapillai.Thirumoogur.kalanei
Appatha ku oru vaippu kuduklam tv la but ithellam panna matanga
அழகுபாட்டுநல்லபாட்டுபாடிணீர்நானும்மதுரைமாவட்டம்
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
😅😅😅😅......................
The Patriot of the narrator
I think this b.g.m is very disturbing in no way it supports her singing .she sings correctly in her pitch .pls remove it.
❤
Excellent
Super voice