Makkal Arangam | ”ஆலமரமோ.. அரசமரமோ.. 2026-ல் அடியோடு வீழ்த்துறோம்” கர்ஜித்த லயோலா மணி | Loyola Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 322

  • @funwithdharsen8101
    @funwithdharsen8101 10 ชั่วโมงที่ผ่านมา +19

    வார்டு மெம்பர், பஞ்சாயத்து தலைவர், ச.ம. உ இதெல்லாம் வேண்டாம்... டைரக்டா சியெம்மு தான்!

  • @JillaSathish-mq5rk
    @JillaSathish-mq5rk 11 ชั่วโมงที่ผ่านมา +28

    மாஸ் பேச்சு அண்ணா CM தளபதி அடுத்த 2026 வெயிட்டிங்🔥🔥🔥

    • @MathiMathi-dz3rm
      @MathiMathi-dz3rm 57 นาทีที่ผ่านมา

      ஏன்டா எல்லோரும் முதல்வனா எவண்டா ஓட்டு போடு வான் ஏன்டா முதல்வராவதற்க்கு ஒரு தகுதி வேண்டாமாடா இவன் இதுவரைக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன செஞ்சான் எதாவது ஒன்னு சொல்லுங்க டா பார்ப்போம்

    • @raviram-b5x
      @raviram-b5x 15 นาทีที่ผ่านมา

      Kottaiya varuvaru

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 11 ชั่วโมงที่ผ่านมา +25

    நிச்சயம் த வெ க வெற்றி பெரும்!💯

  • @OmsaravanaBava-h4t
    @OmsaravanaBava-h4t 12 ชั่วโมงที่ผ่านมา +36

    மணி...
    நீ வேற லெவல் யா...
    🔥🔥🔥

  • @vikramkannan2350
    @vikramkannan2350 11 ชั่วโมงที่ผ่านมา +18

    தம்பி மிக சரியான பதிலடி வாழ்த்துக்கள்

  • @ravichandranravichandran6340
    @ravichandranravichandran6340 11 ชั่วโมงที่ผ่านมา +10

    Anna super speech 🔥 TVK 💯

  • @haricr7261
    @haricr7261 13 ชั่วโมงที่ผ่านมา +42

    தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 12 ชั่วโมงที่ผ่านมา +4

      TVK🔥🔥🔥

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 11 ชั่วโมงที่ผ่านมา +16

    லயோலா மணி அண்ணா அருமை பேச்சு 👌👌👏👏

  • @diyamedagency8164
    @diyamedagency8164 12 ชั่วโมงที่ผ่านมา +13

    தமிழக வெற்று கழகம்

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 11 ชั่วโมงที่ผ่านมา

      நாமம் தமிழர் கட்சி
      தி௫வோடு சின்னம்🏉

    • @Babyshalini-wu2ek
      @Babyshalini-wu2ek 10 ชั่วโมงที่ผ่านมา +1

      2026 la theriyunda venna

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 3 ชั่วโมงที่ผ่านมา

      @@diyamedagency8164 நாம் திரள் நிதி கட்சி

  • @praveengd4350
    @praveengd4350 11 ชั่วโมงที่ผ่านมา +18

    பொது நபர் கருத்து :த.வெ.க சிறப்பு பேச்சாளர் அண்ணன் மணி❤❤❤

  • @InnisaiArumaikili
    @InnisaiArumaikili 12 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆன்லைன் வெற்றி கழகம்😂

    • @smartchennai7268
      @smartchennai7268 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Udhayanithi.. Apadi.. Than 🤣🤣

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 11 ชั่วโมงที่ผ่านมา +2

      நாம் தடவல் கட்சி
      தி௫வோடு சின்னம்🏉

    • @emmanpresidencycollege8845
      @emmanpresidencycollege8845 11 ชั่วโมงที่ผ่านมา +1

      விடியல் திமுக ஆன்லைன்

  • @pandiyarajs7706
    @pandiyarajs7706 10 ชั่วโมงที่ผ่านมา +8

    2026ல் கன்னித் தீவுக்கு முதல்வராக விஜய் ஆவார்

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 3 ชั่วโมงที่ผ่านมา

      @@pandiyarajs7706 உங்க வீட்டு கன்னிகளுக்கா?

  • @palraj2614
    @palraj2614 12 ชั่วโมงที่ผ่านมา +19

    செம ஃபயர் ஸ்பீச்💥💥💥

  • @arulanduanthony6855
    @arulanduanthony6855 11 ชั่วโมงที่ผ่านมา +14

    அருமை அருமையான பேச்சு

  • @manivelangayu985
    @manivelangayu985 12 ชั่วโมงที่ผ่านมา +14

    Vera level speech bro

  • @senthilb6571
    @senthilb6571 11 ชั่วโมงที่ผ่านมา +11

    Semma bro TVK Win 2026

  • @sultan-jy7vn
    @sultan-jy7vn 11 ชั่วโมงที่ผ่านมา +7

    இன்றைய இளைஞர்கள் தலைவனை திரையில் தேடாதீர்கள் தரையில் தேடுங்கள் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எவன் ஒருவன் களத்தில் இறங்கி போராடுபவன்நோ அவனுக்கு வாக்குச் செலுத்தி அதிகாரத்தில் அமரச் செய்யுங்கள்

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 6 ชั่วโมงที่ผ่านมา

      தரையில் நல்ல தலைவன் இல்லாத காரணத்தால் தான் மக்கள் திரையில் தேடுகிறார்கள்.தலைவன் எங்கிருந்து வந்தான் எனபது முக்கியம் இல்லை, அவன் ஒரு நல்ல தலைவனா என்று அடையாளம் கண்டு கொண்டாலே போதுமானது.மக்களை நேசிப்பவன் தலைவனாக இருந்தால் மட்டுமே ஒரு நல்ல ஆட்சியை தரமுடியும்.

  • @aadhini_muthukumar
    @aadhini_muthukumar 11 ชั่วโมงที่ผ่านมา +4

    நேத்து பிஜேபி தலைவரை உங்க விஜய் சந்தித்து செய்தி எதற்காக

  • @maheekathir1132
    @maheekathir1132 9 ชั่วโมงที่ผ่านมา +4

    பாயசம் சாப்டியா மணி அண்ணன்

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 10 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒரு சினிமால தான் 3மணி நேரத்தில் எல்லாம் சாத்தியம் தம்பி தமிழ் நாட்டு மக்கள் இன்னும் முட்டாலுண்ணே நினைபிங்களோ

    • @abishekak5729
      @abishekak5729 8 ชั่วโมงที่ผ่านมา

      Muttalungala erukura nala dha vote ku kasu vangitu dmk admk Kum vote podringa epdi solli solliye dha ya captain engirai mamanithara thokadichu savadichinga enaiku setha piragu Kovil katti kumburanga ungala pola yarumillai nu soldranga Nan edha compare panrathuku ga sollala captain oru miga periya manithar dha
      Ana na soldra visyam yaraiyum. Kuratchi mathipidathinga yaru melayum vanmathayum kakathinga

  • @trash19127
    @trash19127 13 ชั่วโมงที่ผ่านมา +21

    மிக சிறப்பு🔥🔥🔥♥️👏👏👏

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 11 ชั่วโมงที่ผ่านมา +15

    2026 ல் விஜய் தான் முதலமைச்சர் 💯👌👌👏👏

  • @LaraVijay
    @LaraVijay 6 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் தலைவா கலக்கிட்டீங்க

  • @NrRajan-ul6ox
    @NrRajan-ul6ox 10 ชั่วโมงที่ผ่านมา +4

    11.11 full speech mani anna on fire 🔥

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்
    @பாலுச்சாமிகிருஷ்ணன் 11 ชั่วโมงที่ผ่านมา +4

    போராட்டம் இல்லை, ஒரு செய்தியாளர் சந்திப்பு இல்லை.

  • @ajithkumarsivan7147
    @ajithkumarsivan7147 11 ชั่วโมงที่ผ่านมา +9

    Super ❤❤❤❤tvk only 2026 🙏

  • @iyyappang-3345
    @iyyappang-3345 10 ชั่วโมงที่ผ่านมา +4

    மணி நல்லா ஒலிக்குது ரொம்ப வலிச்சா பல்டு மணி மக்களுக்கு என்ன செய்வீங்கன்னு கேட்டா 26 கழுவி ஊத்துவாங்க பாரு மைனஸ் யார் என்ன அப்ப தெரியும் உங்க டீசன்ட் அரசியலும் மக்களுக்கு நல்லா தெரியு😅😅😅😢😢

    • @krishnarajm8120
      @krishnarajm8120 9 ชั่วโมงที่ผ่านมา

      Saringa my vote tvk❤

  • @shankark6346
    @shankark6346 5 ชั่วโมงที่ผ่านมา +2

    இது தெரியாம போச்சே இது தெரிந்திருந்த அண்ணன் கொடநாடு போயிருக்கவே மாட்டாரு

  • @LaxmiJaya-v2w
    @LaxmiJaya-v2w 8 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆசைபடலாம்

  • @aadhini_muthukumar
    @aadhini_muthukumar 10 ชั่วโมงที่ผ่านมา +6

    இப்படியே கத்தி கத்தி தான் ஒரு கட்சி ஒன்னும் இல்லாம போச்சு😊

    • @ManojManoj-th3jz
      @ManojManoj-th3jz ชั่วโมงที่ผ่านมา

      Manga madaya galukku pesuradellam kathara madiretha Vela gu

  • @MariyarajenranMariyarajendren
    @MariyarajenranMariyarajendren 10 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆடியோ லன்ச்.

  • @gopalakrishnan6530
    @gopalakrishnan6530 10 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி பாவமா இருக்குடா உன்ன பார்த்தா.

  • @diyamedagency8164
    @diyamedagency8164 12 ชั่วโมงที่ผ่านมา +11

    லயோலா மணியின் சினிமா வசனம் நன்றாக தான் இருக்கிறது ஆனால் 3 மணி நேரம் தான்

    • @Nithinrose-x1g
      @Nithinrose-x1g 11 ชั่วโมงที่ผ่านมา

      poda pu

  • @parthiparthi24
    @parthiparthi24 11 ชั่วโมงที่ผ่านมา +8

    நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 6 ชั่วโมงที่ผ่านมา

      அது உங்களுக்கும் பொறுந்தும்.

    • @parthiparthi24
      @parthiparthi24 25 นาทีที่ผ่านมา

      சரிதான் தகுதின்னு ஒன்னு இருக்கு அது விஜய்க்கு இல்லை

  • @alimohamedali1837
    @alimohamedali1837 10 ชั่วโมงที่ผ่านมา +11

    வாய்ப்பில்லை ராஜா 😅😅😅

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp 11 ชั่วโมงที่ผ่านมา +13

    பேச தெரியாத பட்சபிள்ளையெல்லாம் கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க, சினிமாவில் வாருவது போல சவால், பன்ச்? எல்லாம் காலக்கொடுமை டிவி சுட்டி குழந்தைகள் நிகழ்ச்சியில் சேர்த்துவிடுங்க.

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 6 ชั่วโมงที่ผ่านมา

      அப்போ நீங்க போய் பேசுங்க,நீங்கதான் எல்லோருக்கும் மூத்தவர் ஆச்சே.பைத்தியம் மாதிரி பேசாதடா,

  • @santhoshkumars7996
    @santhoshkumars7996 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Sariyagatha paithiyam2026😂🦨🐿️🃏🃏🃏🃏

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 6 ชั่วโมงที่ผ่านมา

      கதறு கதறு நல்லா கதறுங்கடா

  • @Jayam-b2f
    @Jayam-b2f 2 ชั่วโมงที่ผ่านมา

    தம்பிலயோலா மணி உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் த.வெ.க. பணி.

  • @ramyavijay2729
    @ramyavijay2729 11 ชั่วโมงที่ผ่านมา +4

    Anna super speech

  • @maheekathir1132
    @maheekathir1132 9 ชั่วโมงที่ผ่านมา +3

    வாய்ப்பில்லை ராஜா. வாய்ப்பில்லை வாய்ப்பில்லை

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 6 ชั่วโมงที่ผ่านมา

      என்ன சார் உங்கள பத்தி இவ்வளவு வெளுப்படையா சொல்லிட்டீங்களே.

  • @NithyaNithya-i7y
    @NithyaNithya-i7y 9 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழக வெற்றி கழகத்திற்குகே வெற்றி நிச்சயம் ஒரு👑👑👑💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🌹🌹🌹🌹

  • @MuruganT-re7ol
    @MuruganT-re7ol 10 ชั่วโมงที่ผ่านมา +5

    வாய்ப்பு இல்லை ராஜா முதலில் உங்கள் தலைவரை பத்திரிகையாளர் சந்திக்க சொல்லுங்க ராஜா

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 6 ชั่วโมงที่ผ่านมา

      யோவ் தயவு செய்து வசனத்தை மாத்துங்க எத்தனை நாள் தான் நாதக வை சேர்ந்தவர்கள் இதே வசனத்தை சொல்வீர்கள்.அண்ணன் சீமான் தினந்தினம் பத்திரக்கையாளர்களை சந்திக்கிறார் அதனால் என்ன சாதித்தீர்கள்.

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sureshduraisamy280836 இலட்சம் வாக்கு தனித்து ஒரு பைசா கொடுக்காது பெற்றிருக்கிறார்

    • @MuruganT-re7ol
      @MuruganT-re7ol ชั่วโมงที่ผ่านมา

      @sureshduraisamy2808 யோவ் நீ யார்டா

  • @daemontargaryen1123
    @daemontargaryen1123 8 ชั่วโมงที่ผ่านมา +2

    தவக்க கட்சியின் நகைச்சுவையை மெச்சினோம். 2026 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைவதை விஜயின் தாத்தா நினைத்தாலும் தடுக்க முடியாது.

    • @abishekak5729
      @abishekak5729 8 ชั่วโมงที่ผ่านมา

      Kasu kudukama oru thoguthi jei ga kothadimaigale adhuku thairiyam eruka kasu kudukama edhir katchiya kooda vanga mudiyadhu

  • @selvarajpalanivel5739
    @selvarajpalanivel5739 9 ชั่วโมงที่ผ่านมา +2

    மணி உனக்கு எவ்வளவு மணி.

  • @EthendiranMunicipal
    @EthendiranMunicipal 11 ชั่วโมงที่ผ่านมา +8

    திராவிட முன்னேற்றக் கழகம் 2026 இல் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் பெரும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது விஜய் கட்சி காணாமல் போகும்

    • @MadhuBhargav-p3p
      @MadhuBhargav-p3p 11 ชั่วโมงที่ผ่านมา

      Super uruttu

    • @sundarkani4556
      @sundarkani4556 9 ชั่วโมงที่ผ่านมา

      Poda uuuupiii

    • @abishekak5729
      @abishekak5729 8 ชั่วโมงที่ผ่านมา

      Mgr erukura varaikum dmk vala yarum jeika mudilaye yen😂
      Nan edha compare panrathukaga sollala mgr oru sirantha manithar nala thailavar
      Anal neengal yarayum kurachi mathipidathinga

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 12 ชั่วโมงที่ผ่านมา +9

    Vijay WASTE Raskal 🤣🤣🤣

    • @Tamilanoruvann
      @Tamilanoruvann 11 ชั่วโมงที่ผ่านมา

      Soodalain Stalin dummy bava🤣🤣🤣

    • @ARJUNKumar-h3q1c
      @ARJUNKumar-h3q1c 10 ชั่วโมงที่ผ่านมา +2

      200rs people s😅😅😂😂

    • @Tamilanoruvann
      @Tamilanoruvann 10 ชั่วโมงที่ผ่านมา

      @@ARJUNKumar-h3q1c 👍

  • @sirajudeen519
    @sirajudeen519 8 ชั่วโมงที่ผ่านมา +2

    2026 Mudhalum irudhiyahavum irukkim Vijaykku.

  • @ViB-hu2ie
    @ViB-hu2ie 2 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்
    🙏🙏🙏
    💐💐💐
    🤝🤝🤝

  • @GowthamGowtham-mb6uj
    @GowthamGowtham-mb6uj 9 ชั่วโมงที่ผ่านมา

    Vazhthukkal Thalaiva 👍🤝🤝

  • @afelix8373
    @afelix8373 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Adi thuill 💥💥, 🔥 speech layaola mani anna , TVK 💪 na summa va

  • @LaraVijay
    @LaraVijay 6 ชั่วโมงที่ผ่านมา

    தமிழிக வெற்றி கழகம் 🇪🇸🔥

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 12 ชั่วโมงที่ผ่านมา +5

    Vijay. 2026. Dholvi

    • @Tamilanoruvann
      @Tamilanoruvann 11 ชั่วโมงที่ผ่านมา

      Dmk closed

  • @kalaivanimuthu3481
    @kalaivanimuthu3481 2 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Thiru. Vijay. Avargal. Idhu varaikkum SC makkalukku enna Seetha

  • @yuviguru7150
    @yuviguru7150 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Tvk forever 🔥 nanba

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 11 ชั่วโมงที่ผ่านมา +5

    மிக சிறப்பு குடும்ப ஆட்சி ஒழியனும்!

  • @dineshdineshbasanth2050
    @dineshdineshbasanth2050 8 ชั่วโมงที่ผ่านมา

    Neenga vera leval mani bro

  • @RajeshKumarRajeshKumar-os4hd
    @RajeshKumarRajeshKumar-os4hd 11 ชั่วโมงที่ผ่านมา

    நீ பேச தலைவா, பேச தலைவா ❤️❤️

  • @muthuraj1805
    @muthuraj1805 8 ชั่วโมงที่ผ่านมา

    Sema speech bro🎉🎉

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்பேத்கர் விழாவில் அம்பேத்கரைப் பற்றி பேசாமல் அரசியல் பேசியது விஜயின் முதல் கேவலமான அரசியல் தொடக்கம்

  • @DEVASAHAYAMSEBASTIAN-et8lp
    @DEVASAHAYAMSEBASTIAN-et8lp 8 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் டா மணி!

  • @aimintamil8888
    @aimintamil8888 10 นาทีที่ผ่านมา

    Good explanation speech

  • @savanaasavanaa2896
    @savanaasavanaa2896 9 ชั่วโมงที่ผ่านมา

    விஜய்யே முதல்வரே
    விஜய்யே முதல்வரே

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 9 ชั่วโมงที่ผ่านมา

    Wazhthukkal. Vetri nitchayam.

  • @shivatheboss8081
    @shivatheboss8081 7 ชั่วโมงที่ผ่านมา

    🔥🔥🔥 TVK 🔥🔥🔥 Vijay Anna 🔥🔥🔥👊👊👊💪💪💪

  • @ManojManoj-th3jz
    @ManojManoj-th3jz 2 ชั่วโมงที่ผ่านมา

    Maniyooo Mani you super super maniya andamadiri speech

  • @Sardhar771
    @Sardhar771 8 ชั่วโมงที่ผ่านมา

    Semaa mass🎉🎉🎉🎉

  • @ayyappand-e3n
    @ayyappand-e3n 10 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 11 ชั่วโมงที่ผ่านมา +5

    வாரிசு அரசியல் ஒழியனும்!

  • @periasamyk659
    @periasamyk659 9 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழக வெற்றுவேட்டு கழகம்.
    ஜோஜப் விஜய் ஒரு தற்குறி.
    திமுக என்றும் mass.

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 8 ชั่วโมงที่ผ่านมา

    சாராய ஆலை... தெருவுக்கு 10 கடை

  • @thirumuruganladieshostel4437
    @thirumuruganladieshostel4437 16 นาทีที่ผ่านมา

    🎉🎉🎉super speech

  • @sabarisabari7670
    @sabarisabari7670 12 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤tvk

  • @MuthuTevar-j3z
    @MuthuTevar-j3z 9 ชั่วโมงที่ผ่านมา

    இ எம் மணி சார் சூப்பர்

  • @valarmathithayalan4138
    @valarmathithayalan4138 57 นาทีที่ผ่านมา

    Arummai anna speech🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abj.channel2844
    @abj.channel2844 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமையான எதிர்வினை

  • @KabinRidhan
    @KabinRidhan 9 ชั่วโมงที่ผ่านมา

    Fire speech... Anna

  • @Sardhar771
    @Sardhar771 8 ชั่วโมงที่ผ่านมา

    Super 💯

  • @spssivaraj7546
    @spssivaraj7546 ชั่วโมงที่ผ่านมา

    கொஞ்ச ஒரமாக போய் உட்கார்ந்து உங்க தளபதிக்கு சொரிஞ்சு விடப்பா..தளபதி சீ எம் ஆயிருவாரு

  • @ashoktraders1694
    @ashoktraders1694 10 นาทีที่ผ่านมา

    புலி படமே புஸ்

  • @Umamaheswari-z9w
    @Umamaheswari-z9w 12 ชั่วโมงที่ผ่านมา +4

    Thambi really super ❤❤❤❤

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 11 ชั่วโมงที่ผ่านมา +4

    தளபதி TVK

  • @amanullaa8455
    @amanullaa8455 9 ชั่วโมงที่ผ่านมา

    Vera level speech mani anna 🔥

  • @ramesh-o5v5r
    @ramesh-o5v5r 9 ชั่วโมงที่ผ่านมา

    Enna Sonnalalum Enga Vote DMK than, Thambi ❤

  • @ElangoPalani-w8f
    @ElangoPalani-w8f 29 นาทีที่ผ่านมา

    தளபதி விஜய் ❤❤❤❤❤

  • @vijaykannanvijaykannan5691
    @vijaykannanvijaykannan5691 11 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் தான் முதல்வர் ஆவார் 🦁

  • @jeganD-w3m
    @jeganD-w3m 9 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் பேச்சு அண்ணா 👌👌👌👌நா வரேன் தனியா வரேன் அண்ணன் பாணியில்.

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 ชั่วโมงที่ผ่านมา

    More speakers are needed for TVK

  • @amanullaa8455
    @amanullaa8455 9 ชั่วโมงที่ผ่านมา

    Super speech

  • @arunachalam6929
    @arunachalam6929 12 ชั่วโมงที่ผ่านมา +4

    சுளுக்கு எடுத்திட்டீங்க ப்ரோ 😊😊

  • @raviram-b5x
    @raviram-b5x 14 นาทีที่ผ่านมา

    முதல்ல கவுன்சிலர் ஆகு

  • @murugan7284
    @murugan7284 12 ชั่วโมงที่ผ่านมา +6

    ❤💛❤TVK 🔥🔥🔥

  • @jebajeba7936
    @jebajeba7936 29 นาทีที่ผ่านมา

    Next cm vijay

  • @ChandrasekaranSubramania-kh7oy
    @ChandrasekaranSubramania-kh7oy 12 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்

  • @senthilvel8823
    @senthilvel8823 21 นาทีที่ผ่านมา

    இதென்ன பொது கூட்ட மேடையா..த ve க கூட்ட மா..

  • @Amanullah-w8l
    @Amanullah-w8l 19 นาทีที่ผ่านมา +1

    Dmk only win 2026 200+

  • @vengateshmakilesh4816
    @vengateshmakilesh4816 ชั่วโมงที่ผ่านมา

    தொழிலை மையமாக வைத்து ஒருவரை தாம் தாழ்த்துவது நல்லதா வெங்கட்
    பல மந்திரிகளும் தொழிற்சாலைகள் பலர் நடத்தி வருகிறார்கள் டாஸ்மார்க் முதல் கொண்டு எல்லாத்தையும் மக்களிடம் கொடுத்து விட்டார்களா அளவோடு இருக்கட்டும் உங்கள் வார்த்தைகள்

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 12 ชั่วโมงที่ผ่านมา +1

    DMK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ARJUNKumar-h3q1c
      @ARJUNKumar-h3q1c 10 ชั่วโมงที่ผ่านมา

      200rs peoples😅😂😂

  • @Ayyanar_paramasivan
    @Ayyanar_paramasivan 12 ชั่วโมงที่ผ่านมา +8

    நாம்தமிழரே மாற்று 💪💪 மற்றவையெல்லாம் வெற்று 🤫🤫🤫

    • @Myv3stalin
      @Myv3stalin 12 ชั่วโมงที่ผ่านมา

      Comedy pics 😂

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 11 ชั่วโมงที่ผ่านมา

      நமம் தமிழர் கட்சி
      தி௫வோடு... சின்னம் 🏉

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 11 ชั่วโมงที่ผ่านมา

      திருவோடோதெருவோடோ (கட்டு(கட்டுப்பணம்)மரக்கட்சி.தொண்டனைநெருங்கவிடாத தளபீதி) களத்துக்கு(ஈரோடு) வாங்கடி 🤗🤗🤗

    • @marimuthul9208
      @marimuthul9208 10 ชั่วโมงที่ผ่านมา

      Ama avunga comedy pics neeega ena pics​@@Myv3stalin

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 14 นาทีที่ผ่านมา

    Dream is our right