வ வே சு ஐயர்தானே ராஜனுக்கு முன்னர் லண்டனில் சென்று படித்தவர். அவரிடம்தானே ராஜன் உணவு சிக்கலை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டார் என்பது எனது நினைவு. சரியான செய்தியை தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் நன்று.
ஐயா வணக்கம்❤❤❤ நான் தேவேந்திர வேளாளர் தான் ஆனா இந்த திமுக யூடியூப் அவர்கள் அதிகம் சாதி வெறி பிடித்தவராக இருக்கிறார்கள் ஏன் இவர்கள் எங்களை இழிவாக பேசுகிறார்கள்
சிறப்பான உரை
புவியரசு அவர்களுக்கு வாழ்த்துகள்
Excellent speech 👏👏🎉🎉🎉 by our beloved unmatched Scholar and revolutionary Su.ba.vee. with proper witness and data.
அருமை அய்யா! பட்டியலின மள்ளர் என்று அழைக்கப்பட்ட பிரிவை சார்ந்தவன். உங்கள் உரை சாதி ஓழீப்பில் மற்றும் ஓர் மைல் கல். வாழ்த்தி வணங்குககின்றோம் அய்யா!
1918ல் ஆரம்பித்தது.
Great Ayya🎉🎉🎉
மிகச் சிறப்பு!
Ayya Su Ba Ve very great thanks for you
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா ❤
Excellent speach. I always enjoying
வாழ்த்துக்கள் தோழர் சுபவீ அவர்களே
அருமை அய்யா❤❤
சூப்பர் அண்ணா அவர்களே .
Excellent speech 🎉🎉🎉🎉
வ வே சு ஐயர்தானே ராஜனுக்கு முன்னர் லண்டனில் சென்று படித்தவர். அவரிடம்தானே ராஜன் உணவு சிக்கலை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டார் என்பது எனது நினைவு. சரியான செய்தியை தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் நன்று.
Hai Sir 😊😊😊😊😊😊😊
தெளிவான பதிவு
சாதி ஒழிப்பில் உங்கள் முயற்சி
வீணாகக்கூடாது
❤❤❤❤❤
சாதி/சான்றுகைவிடுங்கள்
WHERE CAN WE GET PAPERBACK EDITION FOR BUYING
ஐயா வணக்கம்❤❤❤ நான் தேவேந்திர வேளாளர் தான் ஆனா இந்த திமுக யூடியூப் அவர்கள் அதிகம் சாதி வெறி பிடித்தவராக இருக்கிறார்கள் ஏன் இவர்கள் எங்களை இழிவாக பேசுகிறார்கள்
Talking irrelevant old stories. He has nothing new to tell. World has changed but this old man has not
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
இந்த புத்தகத்தை எவன் படிப்பான்,, உனக்கு தான் வேலை இல்லை,,😂😂😂
தந்தைபெரியார்சொல்வார்உன்னைசாதிரீதியாகதரம்தாழ்ந்துபேசினாலும்விளக்கிவைத்தாலும்நீஅவாமானப்படுத்துவதாக.என்னாதேஉனக்கீழ்ஒருவன்இருக்கிறான்என்றுஎன்னாதேஅவனைஅரவணைத்துசெல்உன்வாழ்க்கைசிறக்கும்சமூகம்அமைதிபெரும்..