ஐயன் திருமூலர் அருளுரை ,பத்தாம் வாசல் திறந்தால் கிழவனும் குமரனாகலாம் .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • திருமூலர் திருமந்திரத்தில் பத்தாம் வாசல் திறப்பும் , யோக சித்தியும் ,ஞான சித்தியும் .

ความคิดเห็น • 41

  • @MuthuMuneeswaran
    @MuthuMuneeswaran 10 หลายเดือนก่อน +2

    அருமை

  • @NallaManasu
    @NallaManasu 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் அய்யா நன்றி

  • @madhanmld6575
    @madhanmld6575 8 หลายเดือนก่อน +2

    ஆத்ம வணக்கம் சுவாமி 🧘🙏🧘

  • @balajib785
    @balajib785 8 หลายเดือนก่อน +1

    மிக தெளிவாக புரியவைத்திர்கள்❤

  • @DhivyaGopal-g7g
    @DhivyaGopal-g7g 3 หลายเดือนก่อน +2

    Aiyya, thank you for your clear explanation.
    I do meditate regularly. I experience the stage of kaba padalam veliyeruthal.
    Kaba padalam veluyerum pothu athigam thunbam varukirathu matrum Udal veppamagirathu.
    Etharku vali sollunga aiyya.
    Please give me your contact details aiyya.

  • @prabanjam1111
    @prabanjam1111 11 หลายเดือนก่อน +2

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @NallaManasu
    @NallaManasu 5 หลายเดือนก่อน +1

    உங்கள் விளக்கம் பயன் உள்ளது கேட்டது இல்லை

  • @rajendiranvelusamy5496
    @rajendiranvelusamy5496 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் உள் பயணத்தை பற்றி நிறைய விஷயங்கள் சொல்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @Quantumanandha
    @Quantumanandha 11 หลายเดือนก่อน +2

    பரவெளியில் இருக்கும் ஆனந்த தீ 🔥 பரானந்தி

  • @vedamurthya4693
    @vedamurthya4693 11 หลายเดือนก่อน +1

    Ayya ,
    It is a great subject.Your
    explanations with illustrations are really good. I do hope that it is
    your personal experience!I subscribed.
    Thank you very much.

  • @Anandababuasm-sg8eg
    @Anandababuasm-sg8eg 11 หลายเดือนก่อน +1

    Valga valamudan

  • @mastersankar6907
    @mastersankar6907 11 หลายเดือนก่อน +1

    நல்லது ஐயா...

  • @chidambaramsubramanian3680
    @chidambaramsubramanian3680 11 หลายเดือนก่อน +1

    🙏

  • @shiva2002chin
    @shiva2002chin 11 หลายเดือนก่อน +2

    ந்யாலம் என்ற வார்த்தை levitation என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  11 หลายเดือนก่อน +1

      ந்யாளம் என்பது உலகம் அல்லது உலக அறிவு என்பதாகத்தான் பொருளாகிறது , இந்தப்பாடல் யோக ஞானம் சம்பந்தமாக இருப்பதால் , பாடலின் மற்றவரிகளோடு சேர்த்து பொருள் அறியும்போது அது ஞானம் பெறுதலையே குறிக்கும் , யோக நிலையில் ஞானம் பெறுதல் என்பது அனைத்திற்கும் அதுவே உச்சமான நிலையாகும் , அதாவது அட்டமாசித்துக்களும் கைகூடும் நிலையாகும் , ஆக நீங்கள் கூறிய காற்றில் மிதத்தல் என்ற பொருளும் பொருந்தும் ,
      எந்த இடத்தில் ஒரு வார்த்தை அமைகிறது என்பதினை பொறுத்து அதன் பொருளானதும் மாறும் , நாம் தான் இதை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் ,
      சித்தர் பாடல்களே சூச்சுமம் தான் ,
      ஆக ஞானம் என்பதே அனைத்திற்க்கும் பொருத்தமாக அமையும் ,
      சரியான கேள்விதான் , இதுபோன்ற தேடுதல்கள்தான் நம்மை வழிநடத்தி செல்லும் , வாழ்த்துக்கள் 🌺💗

  • @devij1074
    @devij1074 11 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா....
    காலை வணக்கம்......

  • @ImayamBhuvana
    @ImayamBhuvana 2 หลายเดือนก่อน +1

    கற்று கொடுப்பிர்களா ஐயா 🙏

  • @PandiyaRajan-q7s
    @PandiyaRajan-q7s 11 หลายเดือนก่อน +1

    பூரகம் கும்பகதிலுருந்து ரேசக கும்பதிற்கு எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லி குடுங்கள் ஐயா

  • @AruljothiAshok
    @AruljothiAshok 7 หลายเดือนก่อน +1

    யாராவது குமரன், ஆகி இருக்கிறார்களா, அய்யா

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  7 หลายเดือนก่อน +2

      🌺🍀 தங்களின் கேள்வி ஏன் அடுத்தவர் என்று வருகிறது , நீங்கள் இளமை பருவத்தை தாண்டியிருந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள் , எமது முயற்சி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது 🍀

  • @jeevendranpalani7223
    @jeevendranpalani7223 11 หลายเดือนก่อน +2

    கடைசிவரை பொருள் கூறவில்லை

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  11 หลายเดือนก่อน

      பாடலினை பிரித்து தனித்தனியே பொருள் கூறிவிட்டு, அதற்கான தெளிவான விளக்கத்தையும் அனுபவம் வாயிலாக விரிவாக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது , இதைத்தவிர தங்களுக்கு எதை சார்ந்து பொருள் வேண்டும் என்று கூறுங்கள் , முடிந்தால் விளக்கம் தருகிறேன் .

  • @esakkimuthu445
    @esakkimuthu445 8 หลายเดือนก่อน +1

    தோழரே நான் எந்த யோகமும் செய்யவில்லை தற்போது வயது 40 நரைக்காமல் இளைஞனா தான் இருக்கேன்
    தற்போது நான் கேட்க வருவது என்னவென்றால் தியானம் செய்யாமல் எந்த கதவு வாசல் எனக்கு திறந்து உள்ளது என்று கூற முடியுமா தோழரே
    நான் தங்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் கேட்டேன் என எண்ண வேண்டாம் உண்மை நிலையை அறிந்து கொள்ள தான் கேட்டேன்

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  8 หลายเดือนก่อน +1

      🌺 தாங்கள் கிண்டல் செய்தீர்களோ அல்லது உண்மையாவே கேட்டீர்களோ உங்கள் கேள்விக்கு பதில் சொல்லத்தான் வேண்டும் ,
      மருந்து பாதிக்கப்பட்டவருக்குதான், நலமுடன் இருப்பவருக்கு அல்ல ,
      எமது உபாயம் வயதானவருக்குதான் ,
      தங்களுக்கு 40 வயது என்றால் நீங்கள் கிழவரல்ல, ஆனால் நீங்கள் உங்களை கிழவர் என்று நினைத்துக்கொண்டீர்கள் ,
      ஏன் முடி நரைக்கின்றது ?
      இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே நரைத்துவிடுகிறது, அதனால் முடி நரைப்பது வயோதிகம் அல்ல , ஆனால் ஏன் நரைக்கிறது?
      வாழும் மனிதர்கள் மூன்று விதம் ,
      ஒன்று இப்படித்தான் வாழவேண்டும் என்பது ,
      இரண்டு எப்படியாவது வாழவேண்டும் என்பது ,.
      மூன்று வாழ்ந்தால் போதும் என்பது ,
      இதில் முதலில் உள்ளவர் மனதின் உணர்ச்சி நிலைக்கு ஆட்பட்டவர் , தான் உண்ணும் உணவு தனது உழைப்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் , அதனால் கவலை அதிகமாகி, அதனால் பித்தம் அதிகமாகி முடி நரைத்துவிடும்,
      ஆனால் இந்த கவலை இல்லாதவருக்கு முடி அதிகம் நரைப்பதில்லை,
      உதாரணத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்டவரை எடுத்துக்கொள்வோம் ,
      அவர் குளிப்பதில்லை , ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதில்லை , இருக்குமிடம் சுத்தமாக இருப்பதில்லை , அவரை முடி திருத்தம் செய்து குளிக்கவைத்து பார்த்தால் மிக இளமையாக இருப்பார் , அதன் இரகசியம் அவர் எதற்கும் கவலை படாததுதான்,
      ஆக மனம் தான் ஒருவர் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழக்காரணம்,
      இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் .🌺

    • @esakkimuthu445
      @esakkimuthu445 8 หลายเดือนก่อน

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் அருமையான விளக்கம் தோழரே
      மன அழுத்தம் மன கவலை இல்லாதது காரணம் என்று கூறிய கருத்துக்களை ஏற்கிறேன்
      ஆனால் தோழரே முள் படுக்கையில் இருப்பது போல தான் வாழ்க்கை தினமும் நகர்கிறது தோழரே
      கவலை இல்லாமல் இருப்பது இறைவன் மட்டுமே கவலை இல்லாத மனிதன் இவ்வையகத்தில் இல்லை

    • @esakkimuthu445
      @esakkimuthu445 8 หลายเดือนก่อน

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் வாசகரின் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை பாராட்ட தான் வேண்டும் தோழரே

  • @gvsekargvsekar1690
    @gvsekargvsekar1690 11 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் நிலயை அடைந்துவிட்டீர்களா தெளிவுபடுத்துங்கள்

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  11 หลายเดือนก่อน +2

      🌺🍀 பத்தாம் வாசல் அமிலக்கழிவுகள் வெளியேறும் நிலையில் இருந்துகொண்டிருக்கிறது 🍀

    • @ramram1545
      @ramram1545 11 หลายเดือนก่อน

      தினமும் காலையில் திறக்கிறது

  • @seenivasansv1234
    @seenivasansv1234 11 หลายเดือนก่อน +2

    ஐயா பயிற்சி சொல்லி தறுவீங்களா

  • @viduthalai1
    @viduthalai1 11 หลายเดือนก่อน +2

    Hey Stop
    அது ஞாலம் . உலகம் என்று பொருள். முதல்ல தமிழைப் படி.

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  11 หลายเดือนก่อน +2

      நன்றி 🌺🍀 சித்தர்களின் சொல்லாடலில் பல மறைப்பொருள் உண்டு , இது யோக , ஞான, மார்க்கம் அதனால் இதை அது சாந்தே பொருள் காண வேண்டும் , உலகத்தை அறிதல் என்பதும் , தன்னையறிதல் என்பதும் , அறிவின் தெளிவு பெறுதல் என்பதும் ஞானம் அடைதல் என்பதும் ஒன்றுதான் அதனால் அறிவின் தெளிவு, என்றும் ஞானம் பெறுதல் என்றும் கூறுவதில் தவறில்லை என்று கருதுகிறேன் ,
      அத்துடன்தாங்கள் கூறியது போல தமிழை முற்றும் அறிந்து தெளிவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.