தனுசு ராசி - மோசமான ஜாதகத்தையும் யோகமாக மாற்றும் யோக ரகசியம் Dhanusu rasi 2024 | AstroPrasadTamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #AstroPrasadTamil
    ஜாதகம் பார்க்க Whatsapp செய்யுங்கள்...
    Whatsapp +91 9498066626
    கட்டணம் உண்டு. AstroPrasad.
    SUBSCRIBE this Channel... / astroprasadtamil
    Like... comment... Subscribe... Share...
    #Dhanusurasi
    #Gurupowrnami2024
    #குருபௌர்ணமி
    #தனுசுராசி
    dhanusu, dhanusu rasi, dhanusu rasipalan, dhanusu 2024, dhanusu rasi palan, dhanusu rasi 2024, dhanusu rasi palangal, thanusu rasi, dhanusu rasi tamil, thanusu rasi palan, dhanusu rasi 2024 tamil, dhanusu palan, dhanusu lagnam, dhanusu rasi guru dasa, dhanusu 2024 rasi palan, danusu rasi, dhanusu rasi 2023, dhanusu rasi palan 2024 in tamil, dhanusu raasi, rasi dhanusu, dhanusu rasi palan in tamil, may dhanusu rasi palan, dhanusu rasi today
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

ความคิดเห็น • 140

  • @AstroPrasadTamil
    @AstroPrasadTamil  หลายเดือนก่อน +25

    குரு மந்திரம் :
    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வரஹ
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ

    • @sureshkumarb8574
      @sureshkumarb8574 หลายเดือนก่อน +1

      Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏

    • @devikasakthivel6782
      @devikasakthivel6782 หลายเดือนก่อน +2

      இந்த மந்திரம் எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே சொல்லி கொடுத்தாங்க நான் இப்ப வரைக்கும் சொல்லுவேன்

    • @yogeswari249
      @yogeswari249 หลายเดือนก่อน +1

      @@AstroPrasadTamil thx lot sir. This mantra I always played every Thursday 🙏🙏🙏

    • @Mani-qe3bc
      @Mani-qe3bc หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bpunitha4775
    @bpunitha4775 หลายเดือนก่อน +18

    நாங்க நல்ல இருக்க நீங்கள் எத்தனையோ விஷயங்கள் கூறுகின்றீர்கள் நீங்களும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் வான் புகழ் நன் மக்கள் பெற்று இந்த பிறவியிலேயே பிறவி இல்லா அருட்பெருஞ்ஜோதி நிலை அடைய வாழ்த்துகள் bro 🙏🙏 நீங்கள் நல்ல இருக்கனும் 🙏

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  หลายเดือนก่อน +1

      நன்றிகள்🙏

    • @Aanmigasthalam786
      @Aanmigasthalam786 หลายเดือนก่อน

      Lord Murugan ah guruva pray panlama Thursday

    • @Aanmigasthalam786
      @Aanmigasthalam786 หลายเดือนก่อน

      Kindly rply me bro

  • @ranisundaram9724
    @ranisundaram9724 หลายเดือนก่อน +6

    hi kannu. ஒரு வருடமாக உங்கள் பதிவுகள் மட்டுமே சற்று நிம்மதியாக உள்ளது.

  • @goldenbird222
    @goldenbird222 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼 💯💯💯 நீங்கள் சொன்ன அனைத்தையும் என்னால முழுமையாக உணர முடிகிறது 🙏🏼 நன்றி குருவே 🙏🏼 போன வருடத்திற்கு முந்தைய வருடம் எனக்கு மஹாவிஷ்ணு குருவின் தொலை தூர தீட்சை கிடைத்தது.. நான் சில வருடங்களாக குருவிற்கு விளக்கேற்றி வழிப்டுவது உண்டு. சஷ்டியில் கந்த சஷ்டி படிக்க ஆரம்பித்தேன் 3 முறை. அதை முடிப்பத்திற்குள் என்னை யாரோ பின்னுக்கு தள்ளுவது போல் உணர்வு வரும் அதெல்லாம் அப்போது புரியவில்லை... சமீபத்தில் ஒரு குரு தீட்சை பெற்றபோது அதும் எதுவும் ஒன்று என்று உணரவைத்தது இறைசக்தி... எந்த வழியிலும் தொடர்ந்து கவனமாக ஒன்றை அறிதோ அறியாமலோ செய்தாலும் இறைவன் நம்மை நோக்கி வருவார் என்பது தீர்க்கமான உண்மை... இதெற்கெல்லாம் வழிகாடியாக இருக்கும் நீங்கலும் குருவின் அம்சமே 😊 குருபூர்ணிமாவில் நீங்களும் ஆசி வழங்க வேண்டும். குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼💜💜💜❤❤❤

  • @alexbabu4606
    @alexbabu4606 หลายเดือนก่อน +4

    சார். எங்களுக்காக நீங்கள் மெனக்கெட்டு ஆராய்ந்து சொல்லக்கூடிய வழிகாட்டுதல் வெற்றியை கொடுக்கிறது. ஆண்டவன் உங்களை எங்களுக்காகவே பிறப்பித்திருக்கிறான். உண்மையில் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமாக உங்கள் பாதம் பணிவேன். என்னைப் பொறுத்தவரை நீங்களே என் குரு. நீங்கள் நல்லா இருக்கனும்.

    • @yogeswari249
      @yogeswari249 หลายเดือนก่อน

      @@alexbabu4606 agreed. I already accept Astro prasad sir as my guru. Hope one day I able to meet him personally and get blessing from him. He teaching us so many things and I have learn lot and gain so much knowledge about planets karma etc from him since many few years . If I strike big amount jackport I will donate some to Astro prasad office 🙏

  • @eshwaripandi3220
    @eshwaripandi3220 หลายเดือนก่อน +3

    July 2 1986 dhanush pooradam viruchiga laknam comming july 21 competitive exam for teaching govt job ur words r created for positive vibes tq sir

  • @r.s.sharavanan4740
    @r.s.sharavanan4740 หลายเดือนก่อน +3

    சிறந்த பதிவு ❤... குருவே சரணம் ❤

  • @kingarasan2004
    @kingarasan2004 หลายเดือนก่อน +2

    ஓம் விருஷபத்வஜாய வித்மயே கருணீ அஸ்தாய தீமஹி தந்தோ குரு பிரசோதயாத

  • @balasubramanian748
    @balasubramanian748 หลายเดือนก่อน +1

    குணமிகு வியாலக் குரு பகவானே
    மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
    பிரகஸ்பதி வியால பரத குரு நேசா
    கிரக தோசமின்றி கடாட்சித்தருள்வாய்

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld หลายเดือนก่อน +4

    Today so much of energy in your voice bro..... keep guide us like this always..... u r a ambassador of god to guide dhanusu people bro

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

    • @yogeswari249
      @yogeswari249 หลายเดือนก่อน

      @@ramya-ez7ld yes Astro prasad sir send by god to guide us. Valghe vazhamuden
      🙏

  • @bhuvaneshjawahar3352
    @bhuvaneshjawahar3352 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொன்னது போல நிறைய வருடங்கள் வீணாகி விட்டது நான் இதை செய்கிறேன் உங்களது வழியில் எனக்கு குரு அருள் கிடைக்கும் 🙏

  • @user-zf9hj5wc8i
    @user-zf9hj5wc8i หลายเดือนก่อน +2

    உங்களது பேச்சு கேட்டு ஆஞ்சநேயர் வழிபாடு ஆரம்பித்தேன். ஓரளவு நிம்மதி ஆரம்பித்து விட்டது. நன்றி

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  หลายเดือนก่อน +1

      ஜெய்ஸ்ரீராம்🙏

    • @ranisundaram9724
      @ranisundaram9724 หลายเดือนก่อน +1

      hi kannu. ஒரு வருடமாக உங்கள் பதிவுகள். பார்த்து தான். சற்று நிம்மதியாக. உள்ளது. (தனுசு ராசி மூலம்)

  • @yogeswari249
    @yogeswari249 หลายเดือนก่อน +1

    Vanakam sir. Guruve saranam. Whenever u talk about this guru matter I got goosebumps sir. I’m doing Thursday guru and anjenar light lamp for many years sir and do small2 anathanem lately but until now not so much improvement. Every Thursday also I play guru mantra u mentioned one . Hope soon all the wishes come true🎉 I am very grateful for this fruitful information about guru’s

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 หลายเดือนก่อน

    நன்றி ஜயா நான் ஒவ்வொறு வியாழனும் சாய்பாபாவை வேண்டிக்கொண்டு தான் இருக்கேன் 4 வருடமாக எனது பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிரது உங்களின் கருத்து உண்மையானது நன்றி 🙏🌹

  • @Sivasubramanian-sh1ne
    @Sivasubramanian-sh1ne หลายเดือนก่อน +5

    குரு வந்து பட்டினத்தார் சொன்னீங்க ரமண மகரிஷி சொன்னீங்க சாய்பாபா சொன்னீங்க எல்லாரும் சொன்னிங்க திருவான்மியூரில் இருக்க பாம்பன் சுவாமிகளையும் சொல்லுங்க ஐயா நன்றி

  • @suganyasuga4953
    @suganyasuga4953 หลายเดือนก่อน +1

    Danusu ku neenga solrathu crt ah iruku pls upload more vedios on this

  • @priyak2454
    @priyak2454 หลายเดือนก่อน +2

    Thank you so much for the guidance...even when our own family forgotten us to guide and help ...you give your time for us for the HOPE...thank you brother🙏

    • @sangeethapriya-kt6qo
      @sangeethapriya-kt6qo หลายเดือนก่อน

      Enna government job kidaikkkathu inu oru josiyar solli ttaru. I am very sad

  • @poongothaivijayakumar1389
    @poongothaivijayakumar1389 หลายเดือนก่อน +1

    Thanks for the wonderful guidance. Awaiting for July 21😅. How effective it will be if we start to do something on our birthday. Pls guide for that too

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg หลายเดือนก่อน +1

    Paamban swamy jeeva samadhi, Chennai, Thiruvanmiyur. Saravana bhava 🙏🌹🌹🙏

  • @kalyanir5366
    @kalyanir5366 หลายเดือนก่อน

    Thanks a lot Sir❤ My sincere and deepest prayers to your family, team members and yourself Sir

  • @mugeshkannan5892
    @mugeshkannan5892 หลายเดือนก่อน

    Thank u brother 🤝 kandipa follow pantrom

  • @aarokiaraj2545
    @aarokiaraj2545 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🌹💖

  • @shunviya510
    @shunviya510 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏

  • @kalyanir5366
    @kalyanir5366 หลายเดือนก่อน +2

    Sir I live in Puducherry I daily go to Sri Aurobindo Ashram and meditate for half an hour It's near to my office Sir

    • @ivarravi
      @ivarravi หลายเดือนก่อน

      Be open to The Mother. She does everything 🙏

  • @poojavijay1307
    @poojavijay1307 หลายเดือนก่อน

    Thank you sir ❤️ u r giving me hope..❤️✨guruve saranam✨

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 หลายเดือนก่อน

    Super sir thank you ❤

  • @mukeshj99
    @mukeshj99 หลายเดือนก่อน

    Thank you🙂

  • @rajislines8243
    @rajislines8243 หลายเดือนก่อน

    Thank you so much God bless you sir.

  • @jadishkumark231
    @jadishkumark231 หลายเดือนก่อน

    பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்❤

  • @brindhar3264
    @brindhar3264 หลายเดือนก่อน

    Thank you for your guidance bro 🙏❤

  • @aashleeselvan3852
    @aashleeselvan3852 หลายเดือนก่อน

    Thank you 🎉

  • @kingarasan2004
    @kingarasan2004 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @saravanana.r9428
    @saravanana.r9428 หลายเดือนก่อน

    Thank you very much sir.

  • @rameshbabu123
    @rameshbabu123 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @San-mb4zr
    @San-mb4zr หลายเดือนก่อน

    Thank you Anna🙏 Guruve Saranam

  • @umanatarajan9371
    @umanatarajan9371 หลายเดือนก่อน

    Thank you so much

  • @samusami1675
    @samusami1675 หลายเดือนก่อน

    Prasad is the BEST❤❤❤

  • @craftcreative4323
    @craftcreative4323 หลายเดือนก่อน

    ❤ Thank you sir 🎉

  • @bharusiva1902
    @bharusiva1902 หลายเดือนก่อน

    Thank you so much Anna🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 หลายเดือนก่อน

    Thank you sir.Good sir

  • @thulasimgn1296
    @thulasimgn1296 หลายเดือนก่อน

    Tq fr the good share sir

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc หลายเดือนก่อน

    Thank you so much bro🙏

  • @baseuser
    @baseuser หลายเดือนก่อน

    Thank you sir 🙏

  • @BabuBabu-gp9ld
    @BabuBabu-gp9ld หลายเดือนก่อน

    Niess❤

  • @user-rg6jc7tl2o
    @user-rg6jc7tl2o 29 วันที่ผ่านมา

    சனி கிழமை குரு வழிபாடு செய்யலாமா .....😢

  • @user-ge2ec2wm1p
    @user-ge2ec2wm1p หลายเดือนก่อน

    Best video ❤om sai ram 🙏

  • @user-ge2ec2wm1p
    @user-ge2ec2wm1p หลายเดือนก่อน

    Sir Thursday Thursday kovilkku poi pray panna sollringa but girls every Thursday poga mudiyathey appo manasula nenechikalama ?

  • @eswaramoorthy.m3294
    @eswaramoorthy.m3294 หลายเดือนก่อน

    சரியாக சொன்னீங்க அண்ணா

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 หลายเดือนก่อน +1

    Sila dhansu rasikaranga purimai elakiranga athula onnum nadakala polambiranga kutipa uthiradam avangalaku intha pathivu venum

  • @SathyaSharmi-io8uk
    @SathyaSharmi-io8uk หลายเดือนก่อน +1

    Anjaneya Sri Jaya Sri Ram

  • @suganyaraja1666
    @suganyaraja1666 หลายเดือนก่อน +1

    பதஞ்சலி மகரிஷி அவர்களை வியாழன்தோறும் குருவாக வழிபடலாமா, சகோ....

  • @meeragovindhan5191
    @meeragovindhan5191 หลายเดือนก่อน

    Veetil irundhu eppadi valipaduvadhu...rays effect irukuma..bro..

  • @balas3945
    @balas3945 หลายเดือนก่อน

  • @sabarishsabarish4755
    @sabarishsabarish4755 หลายเดือนก่อน

    Dhanush lagnam rasi .sevvai 8il Sani (R) 1 il .sevvai dhasai Sani puthi palan solluinga sir

  • @lathamahesh241
    @lathamahesh241 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @JothiMuruhan-dt2br
    @JothiMuruhan-dt2br หลายเดือนก่อน

    Anna eanga pangali thavaritar 2matham adaippu ullathu nan eappadi guru valipadu seivathu. Sothanai meal sothanai anna oru vali sollungal pls😢

  • @RamKumar-is8ek
    @RamKumar-is8ek หลายเดือนก่อน

    Guru Desai patari tell me sir.thank you.sir.

  • @pallingam7019
    @pallingam7019 หลายเดือนก่อน

    Can I follow Sadhguru? I am in Canada

  • @user-rk2sr8sz9i
    @user-rk2sr8sz9i 27 วันที่ผ่านมา

    sir PLS REPLY AND GIVE ME GUIDANCE en peyar maharajan from nangercoil. meena lagnam danush rasi pooradam natchathiram. lagnathil kethu ange sukran ucham. epothu parthalum athigamana kaama ennangal athil miguntha arvam. athe nerathil jathagathil sukran araam veetil (simmathil) buthanodu irukirar athu avaruku pagai veedu. ragu suriyanodu kanniyil (yezham veetil) irukirar. enaku marriage nadakum pothu enaku ragu disai en manaiviku soorya disai . ipo en manaiviku sevvai thisai. pirinthu irukirom . 18 varusha kudumba vazhkai failure. enaku adutha varudam guru thisai arambikum . atharku piragavathu nangal ondru servoma. ippo en manaiviku sevai thisaiyil guru buthi avaluku ezham veetil guru thanithu nirikirar. aavani mathathirku pirahu sani buthi arambikum appothu ondru servom yena engal jothidar koorukirar. avaluku 10il sevai kumba rasiyil irukirar. athavathu aval rishaba lagnam. ivalavu solkira nan thirumana poruthum parkum pothu engal josiyar vendam endru sonna pothilum epadi intha jathagathai serthen endru theriya villai. 18 varuda kalam porattam iniyavathu nalla irukuma. enaku 5il sani 4il guru sevai .ungal arivuraiyai pinpartugiravan endra adipadiyulam ungalai guruvaha jothida sasthirathil ninaithu athan padi nadikiravan endra muraiyulum mundithal enaku enna thozhil amyum endru koori en vazhkaiyil ozhi yetrungal. 21.09.197 7.10p.m aramba thisai irupu sukra thisai 8y 6m 17 naal

  • @BhuvaneswariM-ep9bd
    @BhuvaneswariM-ep9bd หลายเดือนก่อน

    Sir jathagam pakkanum Sir ungakitta

  • @priyankapriyanka-gv4zx
    @priyankapriyanka-gv4zx หลายเดือนก่อน

    Guru vaga Sai Baba va epapdi vazhipadanum nu sollunga na pls?
    And eppadi vazhipadanum nu sollunga anna plss

  • @Juzchu
    @Juzchu หลายเดือนก่อน

    Sir Thiruvalluvar perum Sithar nu sonninga avarai yum Guru aaga yenni vazhi padalama sollunga Sir
    Apro vazhipadradhuna yepdi nu konjo detailed ah sollunga Guru
    Simple and effective ah solringa
    Andha madri vanangum murai sollunga Sir

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  หลายเดือนก่อน

      திருவள்ளுவர் குருதான் பராசக்தி பக்தர்.

    • @Juzchu
      @Juzchu หลายเดือนก่อน

      @@AstroPrasadTamil Nandri Guru 🙏

  • @kavyasomasundaran8885
    @kavyasomasundaran8885 หลายเดือนก่อน

    Sir vazhlipadanumnu soninga anaa epdinu solalaye like. Edhachum oru chithar pic n hanuman pic vechu vazhlipadanuma ila epdi solunga and veetlaye panrapo ena timing la pananum

  • @svtrajasvtraja3448
    @svtrajasvtraja3448 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @str3519
    @str3519 หลายเดือนก่อน +5

    Yesterday work poiruchu 😢 Dhanush rasi porathathu iku sethu polam

    • @spriyadharsan6781
      @spriyadharsan6781 หลายเดือนก่อน +2

      Don't worry bro you will get the job again❤❤

    • @ananthsamy320
      @ananthsamy320 หลายเดือนก่อน +2

      Uyire irukula porunaiya iru bro
      Na la sethu polache bro 26 years loan mattum 38 lakhs appavum 18 age appa vittu poitaru amma brothers 2 peru
      Intha time ninga porumaiya irukunga

    • @premalatha-pt8pq
      @premalatha-pt8pq หลายเดือนก่อน +1

      Don't loose your hope. Definitely you will get better job shortly. God bless you 🙏

    • @str3519
      @str3519 หลายเดือนก่อน

      @@spriyadharsan6781 thank you ur positive comments

    • @str3519
      @str3519 หลายเดือนก่อน +1

      @@ananthsamy320 athu mattum tha iruku . World unlucky person. Hope mattu tha iruku 28 years acha High mental over stress . No friends no relatives no Love. Thani ah iruka iruka motivation panna kooda allu illa.

  • @user-xw2mt6bz3e
    @user-xw2mt6bz3e หลายเดือนก่อน

    ❤🙏🙏🙏

  • @user-ou2yn4ol7o
    @user-ou2yn4ol7o หลายเดือนก่อน +2

    Na unga kitta nerula peasuna mathiri irunchu 😳promise

  • @omaluruma5397
    @omaluruma5397 หลายเดือนก่อน

    Just pray panina pothuma

  • @boovanseelan9422
    @boovanseelan9422 หลายเดือนก่อน

    என்னோட குல தெய்வம் முனீஸ்வரர் சாமி அவரை குருவாக வழிப்படலாமா ப்ரோ....

  • @Rkumar-bo4vv
    @Rkumar-bo4vv หลายเดือนก่อน

    அண்ணா வாழும் சித்தர் வழிபாடு செய்யலாமா

  • @mathavanchellapa5939
    @mathavanchellapa5939 หลายเดือนก่อน

    bro pournami poojai epdi , ennapandrathu

  • @Manoj-jc3hb
    @Manoj-jc3hb หลายเดือนก่อน

    i am lady (not mention) 29 years aguthu sir,,thanusu moolam epa marriage nadakum...

  • @BalaBala-qj6ko
    @BalaBala-qj6ko หลายเดือนก่อน

    Date of birth 24 06 2002 Time 2.25 pm place chidambaram rasi dhanusu moolam natchathiram meenam laknam bro past la athigama thappu pannitten sir athula irunthu veli la Vara mudiyala sir uyir mattum than irukku job illa ellarkittaiyum asinga paduran ❤

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 หลายเดือนก่อน

    ENNUDAIYA life eppadi erukkirathu sollunga sir please. DOB. 29/6/1969. DOT. 2:56am.

  • @sakthivelsks
    @sakthivelsks หลายเดือนก่อน

    Hi sir

  • @Sundarii2300
    @Sundarii2300 หลายเดือนก่อน +1

    Sri Paramahansa Yoganandarya saranam .❤

  • @vimaladurai369
    @vimaladurai369 หลายเดือนก่อน

    Gud morning saho.unga padhivu ellamey naan paarthuttu varuhiren.enakku sani raagu inaivu pathi padhivu podunga bro.appadi irundha enna pannanum.please bro padichen ennal oru velaikku kooda poga mudiyala.thadangal adhigama irukku.naan enna panna vellaikku pogamudiyum.pls bro ungal padhivai edhirnokki irukkiren.nandri.

  • @meenaan5721
    @meenaan5721 หลายเดือนก่อน

    Sir plz reply wen is guru poornima...is it after a year ..
    Plz reply atleast approximately

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  หลายเดือนก่อน

      July 21

    • @meenaan5721
      @meenaan5721 หลายเดือนก่อน +1

      Sorry Sir iam disturbing you again...iam a Christian so I don't exactly...Guru poornima stars on July 21....after that wen is the next Guru poornima.... Kindly reply...and Sir...iam a big fan of your valuable prediction...

  • @bpunitha4775
    @bpunitha4775 หลายเดือนก่อน

    என் ஜாதகத்திலும் கேது சந்திரன் சேர்க்கை உள்ளது bro

  • @PriyaPriyaP-sv5xt
    @PriyaPriyaP-sv5xt หลายเดือนก่อน

    Sir... தட்சிண மூர்த்தி kadavula வணங்கலாமா sir ?

  • @DhivyaSomu
    @DhivyaSomu หลายเดือนก่อน

    திவ்யா பிறந்த நாள் 3.7.1993 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்... திருமணம் எப்போது கைகூடும் ஐயா

  • @mrloveble
    @mrloveble หลายเดือนก่อน +1

    Anna sivan valipadalama

    • @mrloveble
      @mrloveble หลายเดือนก่อน

      anna yathuvuma solla laaa

  • @balsthinks
    @balsthinks หลายเดือนก่อน

    Guru bagavan irukka Kovil poi valibadalaama!

  • @Mathivaanan-iq8wt
    @Mathivaanan-iq8wt หลายเดือนก่อน

    Kuba. லகனாதிபதி dhanush. ராசி

  • @parthibanannamalai2963
    @parthibanannamalai2963 หลายเดือนก่อน

    Bairava sithar Kovil ku oru naal vanga anna

  • @BinuC-g6w
    @BinuC-g6w หลายเดือนก่อน

    Bro Lord murugane guruva nenachu every thursday virutham irukalam solluge

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  หลายเดือนก่อน

      Irukalam

    • @BinuC-g6w
      @BinuC-g6w หลายเดือนก่อน

      @@AstroPrasadTamil ❤️

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 หลายเดือนก่อน

    அண்ணா கும்பராசி போடுங்க சென்ம சனி பாடா படுத்துது😢😢😢

  • @meenaan5721
    @meenaan5721 หลายเดือนก่อน

    Sir wen is next guru poornima

  • @bpunitha4775
    @bpunitha4775 หลายเดือนก่อน

    நான் காஞ்சிபுரம் பக்கமாக உள்ள ஒரு ஊரில் உள்ளேன் காஞ்சிபுரத்தில் உள்ள மகாபெரியவர் சங்கராச்சாரியார் சமாதி உள்ளது அதுவும் ஜிவசாமதி தானே bro

  • @VinothKumar-si3ds
    @VinothKumar-si3ds หลายเดือนก่อน +1

    Gowtham Budha? Guru va ?

  • @karthikakarthika2107
    @karthikakarthika2107 หลายเดือนก่อน

    தட்சண மூர்த்தி guru thana??

  • @user-qu5hn9rb8s
    @user-qu5hn9rb8s หลายเดือนก่อน

    Dhanusu pooradam kulaindhai bakiyam iruka ayya

    • @VijayKumar-ro2gg
      @VijayKumar-ro2gg หลายเดือนก่อน

      Chennai, Thiruvanmayiur I'll ulla THIRU. PAMBAN SWAMY jeeva samadhi vazhipadu thodarandhu seyyavum, Saravana Bava 🙏🙏

  • @bpunitha4775
    @bpunitha4775 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏

  • @sinthiyasa4432
    @sinthiyasa4432 หลายเดือนก่อน

  • @RAMESHramesh-lj8ti
    @RAMESHramesh-lj8ti หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏