ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு சர்ப்ரைஸ் ....🤣🤣🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 325

  • @jayasundari2180
    @jayasundari2180 3 หลายเดือนก่อน +163

    இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு எப்பவுமே ரொம்ப ரொம்ப பிடிச்ச குடும்பம்😊😊💖💖💖💖💖

  • @judemervin451
    @judemervin451 3 หลายเดือนก่อน +127

    உண்மையிலேயே என் தங்கச்சி கொடுத்து வச்ச மகராசி தான்😊😊 அவள் வெள்ளந்தியான குணத்திற்கு எல்லாமே தேடித்தான் வரும்😊😍💖💖💖💖

  • @SivavarathanSivavarathan
    @SivavarathanSivavarathan 3 หลายเดือนก่อน +133

    இப்படி ஒரு புருஷன் கிடைக்க கொடுத்துவச்சுருக்கனும் ❤

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 3 หลายเดือนก่อน +73

    இப்படி ஒரு கணவர் கிடைக்க நீங்க ரொம்ப குடுத்து வைத்து இருக்க வேண்டும் அக்கா ❤❤ இதேபோல் என்றும் மகிழ்ச்சியாக இருங்கள் கடவுள் துணையுடன் வாழ்க வளர்க 😍❤️😍❤️❤️❤️❤️☺️😍😍👌👌😍❤️😍❤️❤️❤️❤️☺️😍❤️😍❤️❤️❤️❤️☺️

    • @bakiyavathi-ey3zs
      @bakiyavathi-ey3zs หลายเดือนก่อน

      சூப்பர்தம்பிராஜசாந்தாவாழ்கவாழமுடன்

  • @judemervin451
    @judemervin451 3 หลายเดือนก่อน +61

    ஆமா முந்தா நேத்து தான் வீடியோவில் சொன்னாங்க நாவல் பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்லி😊😊 உடனே அதை வாங்கி கொடுக்கிற ஒரு புருஷன் அதுவும் ஒரு வரம் தான்😊💖💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 3 หลายเดือนก่อน +80

    புருஷனுக்கு பொண்டாட்டி பத்தி நினைப்பு, பொண்டாட்டிக்கு புருஷன் தான் நினைவே😊😊 அழகான ஜோடி👌😍 மனம் மொத்த தம்பதிகள்👌💖😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖💖💖

  • @allahrasolullah9883
    @allahrasolullah9883 3 หลายเดือนก่อน +24

    அந்த இடத்துல ஏன் அண்ணா நீங்க மண்ணு அடிக்க வேண்டியது தாண உங்களுக்கு தாண தேவைப்படும் வேளைக்கு போக .வேளைக்கு போகாம உங்களுக்கு தான நஷ்டம் அண்ணா. யாரெல்லாம் சரி சொல்ரிங்க லைக் பன்னுங்க

  • @jayasundari2180
    @jayasundari2180 3 หลายเดือนก่อน +44

    இந்த மீடியாவிலே கிடைத்த என் சொந்த குடும்பம் இது👌😍💖💖💖💖💖

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 3 หลายเดือนก่อน

      சாந்தா ராஜா லைவ்வில் உங்களைப் பற்றி சொன்னார்கள்

  • @rajalakshmivr1341
    @rajalakshmivr1341 3 หลายเดือนก่อน +12

    Yes, மனைவிக்கு மிக பிடித்த ஒன்றை உடனே கொண்டுபோய் கொடுத்து அவளின் முகம் மலர்வதை பார்க்க இம்புட்டு தொலை சேரிலும் சகதியிலும் நடந்துவர்ர கணவர் கொடுப்பினை அல்லவா?Jesus bless you both guys 🙌🏻🙌🏻

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 3 หลายเดือนก่อน +7

    என்ப்பா உங்களுக்கு சந்தோஷம் எவ்வளவு அவ்வளவு எங்களுக்கும் சந்தோஷம் ஆமா சாந்தா தங்கச்சி பஞ்சபூத சக்தி கொண்டு போய் சேர்த்து விடும் நாம கேட்டது உடனே நமக்கு கிடைக்கும்

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 3 หลายเดือนก่อน +1

    சாந்தாவுக்கு மட்டும் இல்லை தம்பி... எனக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஆனால் மலேசியாவில் கிடைப்பது அபூர்வம்... நீங்க மிக great தம்பி.... சாந்தாவின் சந்தோசத்தை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது... வாழ்க வளமுடன்...

  • @GokilaSenthil
    @GokilaSenthil 3 หลายเดือนก่อน +9

    உண்மைதான் அன்னா இங்கேலா 200ரூபாய்க்கு கொஞ்சம்தான் குடுப்பாங்க நா பாத்த உடனேயே நெனச்சே நாவல் பழம் னு

  • @nirmalas3214
    @nirmalas3214 3 หลายเดือนก่อน +8

    அந்த வயதான சிறிய வியாபாரிக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாம்❤❤❤❤

    • @harishkarthik6988
      @harishkarthik6988 3 หลายเดือนก่อน +5

      Nan kuda caption parthu appadithan ninaithen, avunga videoku help panra ravikey onnum kudukamatanga ,kanchapisinari kudumbam.

    • @nirmalas3214
      @nirmalas3214 2 หลายเดือนก่อน

      Unmai than. Naanum avaruku yeatho help than panna poranga nu nenaichen. Idhiku ivlo buildup

    • @p.magiprasanth8891
      @p.magiprasanth8891 2 หลายเดือนก่อน

      Neenga evlo perukku help panniyirukkinga nu therinjikidalama

  • @jayakumar3501
    @jayakumar3501 3 หลายเดือนก่อน +26

    எவ்வளவு சந்தோஷம் தங்கச்சி முகத்துல தெரியுது😅😂😂 அந்த சந்தோஷத்தை பார்க்கிற ஒரு புருஷனுடைய மனநிலை எப்படி இருக்கும்😊😊💖💖 இந்த விஷயத்துல இந்த குடும்பம் இப்படியே வாழனும்🙌🙌🎉🎉💖💖

  • @sindhumska5876
    @sindhumska5876 3 หลายเดือนก่อน +6

    கோவை சிந்து.. சாந்தா அக்கா மிகவும் பாக்கியம் செய்தவர்கள் முத்தே ❤❤ எங்க அக்கா முகத்தில் தெரியும் சந்தோஷ சிரிப்பு ஆயுட்காலம் முழுவதும் தொடரட்டும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv 3 หลายเดือนก่อน +3

    அக்கா முகத்தில வந்த சந்தோசம் நானும் பாக்கும்போது சந்தோஷப்பட்டேன்.❤❤❤❤❤❤

  • @tamilravi5765
    @tamilravi5765 3 หลายเดือนก่อน +2

    அண்ண நீங்கா ரெம்பா பாசகாரங்கா சாந்தா சிஸ்டர் நிங்கரெம்பாவெகீலீ உங்கெ சிரிப்பூ எணக்குரோம்பா பிடிக்கும்

  • @Kumaresan-iw5wv
    @Kumaresan-iw5wv 2 หลายเดือนก่อน +1

    சரி தங்கச்சி நீங்கள் உங்க கணவர் உங்க ரெண்டு குழந்தைகள் சாப்பிடுங்கள் அதுவே நாங்கள் சாப்பிட்டதற்கு சமம்

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 3 หลายเดือนก่อน +6

    அக்கா உண்மைய இருக்காங்க கடவுள் அவங்க கூடவே இருக்காங்க அதான்நினைத்தவுடன் கிடைக்கிறது🎉

  • @arunbalachanderthenmozhi3652
    @arunbalachanderthenmozhi3652 2 หลายเดือนก่อน +2

    சாந்தாவின் Reaction எனக்கே சந்தோஷத்தை கொடுக்கிறது.

  • @ValarMathi-xg2pu
    @ValarMathi-xg2pu 2 หลายเดือนก่อน +2

    ராஜா நீங்க நூறு வயசு நல்லா இருக்கணும் மனைவிக்கு பிடித்ததை வேலையை கூட நிறுத்திட்டு வாங்கி எடுத்துட்டு வந்து கொடுக்குறீங்க பாத்தியா உங்க மனசுக்கு நிச்சயம் நீங்க ஆரோக்கியமா நல்லா இருப்பீங்க எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் நிறைய பேரு ஏங்கி தவிக்கிற ஒரே விஷயம் இப்படி ஒரு புருஷன் வேணும் அப்படிங்கறது தான் ❤❤

  • @sindhumska5876
    @sindhumska5876 3 หลายเดือนก่อน +12

    கோவை சிந்து... மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவன் கிடைக்க சாந்தா அக்கா குடுத்து வைத்து இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 หลายเดือนก่อน +2

    மேக்காப் பணனி சாந்தா யத்தமா இருக்கிற த பாா்த்தா செட்டப் என்று தெரியுது

  • @jayakumar3501
    @jayakumar3501 3 หลายเดือนก่อน +7

    ஹலோ ஆப் த கேமரா, ஆப் த கேமரா😅🤣🤣🤣 செம ஜாலியான, சந்தோஷமான குடும்பம்😍💖💖💖🎉🎉🎉 ஆயுசு முழுவதும் இப்படியே இருங்க🙌🙌💖💖

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 3 หลายเดือนก่อน +7

    சாந்தாவின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பார்க்க நிறைவாக இருந்தது

  • @mahes145
    @mahes145 3 หลายเดือนก่อน +11

    கடவுளின் மகள் ❤❤ அக்கா 😅😊😊

  • @selviprakash1372
    @selviprakash1372 3 หลายเดือนก่อน +11

    கொடுத்து வைத்த மகராசி சாந்தா ❤

  • @AbdulSabeena
    @AbdulSabeena หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பெராமையா இருக்கு ரொம்ப சந்தோசமாகவும் இருக்கு வாழ்த்துக்கள்

  • @angayarkanniramesh2901
    @angayarkanniramesh2901 3 หลายเดือนก่อน +1

    அழகான சந்தோஷமான குடும்பம்வாழ்க வளமுடன் இறைவன் அருள் என்றும் இருக்கட்டும்🎉

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 3 หลายเดือนก่อน +5

    ஆமா உண்மைதான் காசு குடுத்து வாங்கினாலும் அது ஒரு உதவி மாதிரி தான்

  • @dhanalaksmilakshmi2064
    @dhanalaksmilakshmi2064 2 หลายเดือนก่อน +1

    Hai super love birds ❤❤❤❤❤ ayul ulavari ❤❤❤edhe love valga valamudan nalamudan❤❤❤🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @revathisritha7533
    @revathisritha7533 3 หลายเดือนก่อน +2

    வீடீயோவில் உங்கள தனியாபார்ப்பதில் போர் சாந்தாக்காவந்தபின் வீடியோ டாப்புங்க❤❤❤❤❤😂😂🎉🎉🎉

  • @thangamk1989
    @thangamk1989 3 หลายเดือนก่อน +1

    Anna na intha video notification vanthadhum,,,antha thatha va padhutu 🧐🧐🧐santha akka ota Appa than kitachutanga ninaju santhoosa patten 😢😢😢😢anna 😮😮but open panni pathen vera video ❤❤❤❤

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 3 หลายเดือนก่อน +5

    சாந்தா அக்காவுக்கு கேட்டவுடனே நாவல் பழம் கிடைத்து விட்டது,வாங்கி குடுத்த முத்து அண்ணனுக்கு நன்றி❤❤❤❤

  • @poongodigunaseelan8969
    @poongodigunaseelan8969 2 หลายเดือนก่อน

    இந்த சந்தோசம் எப்பவும் இப்படியே இருக்க என் அப்பா முருகனை வேண்டிக்கொள்ளுகிறேன்❤

  • @ThilagamaniUdhay
    @ThilagamaniUdhay 3 หลายเดือนก่อน +2

    Santha epdi ipdi colour aaninga please sollunga unmayale neenga alaga irukkinga epdi nu sollunga please

  • @madhavisrilalitha4342
    @madhavisrilalitha4342 3 หลายเดือนก่อน +1

    உங்க நடைபாதை வரைக்கும் நீங்களே ரோடு போட்டுக்கொண்டு நிம்மதியாக நடக்கலாமே உங்க வியாபாரமும் நடக்கும் சாந்தா ராஜா

  • @Rekha-iw2go
    @Rekha-iw2go หลายเดือนก่อน

    Eniku naval pazham valare ishtamanu.ithe pol eppozhum.ellrum santhoshamayitirikanum.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 3 หลายเดือนก่อน +1

    அண்ணா எங்களுக்கும் அங்கதான் ஊருன்னா இது மலை சீசன் தான் அங்க மழை நல்லா பெய்யுமா

    • @ManikandanMani-h2g
      @ManikandanMani-h2g 3 หลายเดือนก่อน +2

      சாந்தா அக்கா நீங்க ஆசைப்பட்டது அண்ணன் எப்படி நிறைவேற்றுவார் என்று பார்த்தீர்களா உங்க ரெண்டு பேத்தையும் பாக்கறப்ப அவ்வளவு ஒரு சந்தோசமா இருக்கு

  • @Kumamaheswari5684
    @Kumamaheswari5684 3 หลายเดือนก่อน +1

    அக்கா உங்களுக்கு கேரளா மலையாளம் பேச்சு பேச தெரியுமா அக்கா

  • @abiprasanna7152
    @abiprasanna7152 2 หลายเดือนก่อน

    கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்கனும். எனக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா அண்ணி ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.

  • @sivakaminbk7134
    @sivakaminbk7134 2 หลายเดือนก่อน

    நீங்க ரொம்ப அழகு ராஜா❤ தெளிவா பேசுறீங்க❤ Santha is lucky becos she has a beautiful heart❤

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 หลายเดือนก่อน +1

    சாந்தா நல்ல மனசு தம்பி கேட்டதும் இறைவன் கொடுத்துவிட்டான் நீங்கள் நாவல் பழம் வாங்க போறிங்கன் நினைத்தேன் வாங்கிட்டிங்க சூப்பர் சிறு வியாபாரியை ஆதிரிப்பது சூப்பர்

  • @umarani4676
    @umarani4676 3 หลายเดือนก่อน +1

    ஆமா நேத்து தான் வீடியோவில் சொன்னாங்க நாவல் பழம் ரொம்ப பிடிக்கும் தங்கச்சி முகத்துல தெரியது 😂😂😂😂😂😂

  • @Kumaresan-iw5wv
    @Kumaresan-iw5wv 2 หลายเดือนก่อน

    சரி நீங்க வியாபாரத்துக்கு போகலையா அதை மறந்துட்டீங்களா கொஞ்சம் திரும்பி பாருங்க சார் நீங்க நடந்து வந்த பாதையை

  • @ChandraB-vq4qh
    @ChandraB-vq4qh 6 วันที่ผ่านมา

    இந்த வீடியோவின் தலைப்பையும் அந்த தாத்தாவையும் பார்த்தவுடன் நான் சாந்தா அண்ணியின் அப்பாவை கண்டுபிடிச்சிட்டிங்களோன்னு ஷாக் ஆயிட்டேன். சந்தோஷ பட்டேன். என் மாமனார் பெயரும் ஆண்டியப்பன் தான்

  • @Mansura-w3r
    @Mansura-w3r 3 หลายเดือนก่อน +3

    Idhu ungal aalamanakaadhalin arthamtan❤❤

  • @Smileykishore-r6h
    @Smileykishore-r6h 2 หลายเดือนก่อน

    எப்போதும் இதே மாதிரி சந்தோஷமா இருங்க அண்ணா அண்ணி❤❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Velan66
    @Velan66 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சகோ... சாந்தா ஆசையை நிறைவேத்திட்டங்க...🎉🎉
    வாழ்க வளமுடன்...மனம் ஒன்றுசேர்ந்த தம்பிகள்...
    உண்மைதான் சகோ சில பேருக்கு தான் ஆசைபடறதெல்லாம் கிடைக்கும் அந்த வகையில சாந்தா கொடுத்து வைத்தவள்...

  • @Abiselvi8591
    @Abiselvi8591 3 หลายเดือนก่อน +1

    ஒரு வழியா நாவல் பழம் கிடைச்சுருச்சா சூப்பர் அக்கா செம happy 😍😍😍😍😍😍😍

  • @glorys6064
    @glorys6064 3 หลายเดือนก่อน +1

    Wifeku pidithathai vangi kundu varumpothey Raja virku enna oru santhosham unnmaiyel santha very very lucky wife God bless your family ❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 3 หลายเดือนก่อน +17

    தங்கச்சி நீ கடவுளுக்கு பிரியமானவள் அதான் நினைக்கும் போதே அங்க நடக்குது பாரு😮 முகத்தில் எவ்வளவு சந்தோஷம்😊😊💖💖💖💖

  • @user-lq6xh2ir1h
    @user-lq6xh2ir1h 2 หลายเดือนก่อน

    சாண்டா அக்கா எனக்கும் நாங்க பலனா ரொம்ப இப்படி ஒ ஒரு கணவன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் அக்கா என்ஜாய் பண்ணுங்க லைஃபை

  • @dhanalakshmis3122
    @dhanalakshmis3122 2 หลายเดือนก่อน

    super anbu kidaikka kuduthu vachirukkanum but enakku ithu kidaikkala raja mathiri oru kanavan😮 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 2 หลายเดือนก่อน

    Yenga appadi solringga ....avungga appa ennum kedaikale nga...athu ennum avungga manathai uruthum

  • @sudheeshk6105
    @sudheeshk6105 2 หลายเดือนก่อน

    chechi sathyam paranja ettan ningandemele oruvadu snegamanu super etta chechi

  • @tarasflavours
    @tarasflavours 3 หลายเดือนก่อน +1

    உங்க ரெண்டு பேருக்கும் நல்ல மனசுங்க அதேபோல சாந்தா சிஸ்டர் ரொம்ப பாக்கியசாலி❤❤❤❤❤

  • @senthilkumari4954
    @senthilkumari4954 2 หลายเดือนก่อน

    Super. Akka. 🎉🎉❤. Unnakukku. Antha. Uru. Plz. Solluga 🎉🎉🎉🎉

  • @JBSW1525
    @JBSW1525 3 หลายเดือนก่อน +1

    அல்ல பின்னை சூப்பர் சூப்பர் 😂😂😂🎉

  • @kavitha8399
    @kavitha8399 3 หลายเดือนก่อน

    வணக்கம் சாந்தா உங்கள் காதல் கதை முழுமையாக இன்று பார்த்தேன் என் மனதில் அழகான கதாநாயகி நீங்கள் தான்

  • @rameshram2042
    @rameshram2042 2 หลายเดือนก่อน

    Akka neenga எப்பவுமே ippatiye irukkanum

  • @sivaskk790
    @sivaskk790 2 หลายเดือนก่อน

    எனக்கு நாவல் பழம் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் 🥰😍❤️❤️❤️

  • @SelvakumariKumari-jn7nu
    @SelvakumariKumari-jn7nu 3 หลายเดือนก่อน

    இவ்வளவு சகதியா இருக்கே எப்படி இதுல நடந்து போறீங்க பிள்ளைகள் எப்படி ஸ்கூல்க்கு போறாங்க ரொம்ப கஷ்டமாச்சே வேற பாதை கிடையாதா பாத்து கவனமா போங்க எல்லோரும்.

  • @senthilnivash6897
    @senthilnivash6897 3 หลายเดือนก่อน

    Ungala Mari ellarukum husband kidacha .. family kulla sande varathu

  • @jacquelynrao8739
    @jacquelynrao8739 3 หลายเดือนก่อน +1

    OMG that’s my fav fruit too, never able to get in Malaysia nowadays, last ate this fruits in India 14 yrs ago, so happy for you Shantha, enjoy

  • @ThahminaSoofia
    @ThahminaSoofia 3 หลายเดือนก่อน

    Yeduku theriuma nenga avangaluku kadaika avanga naraya kastathe anubavichi irundang0

  • @fathimaabdhullah6932
    @fathimaabdhullah6932 2 หลายเดือนก่อน +1

    அண்ணா இந்த சந்தோசம் எல்லா பெண்களுக்கும் கிடைக்கணும் அந்த சாந்தாக்கா உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கணும் அண்ணா நீங்க நீண்ட ஆயுளோடு ஒற்றுமையா சந்தோசமா இருக்கணும் நீங்க போட்ட வீடியோவில இந்த வீடியோ என்ன கண் கலங்க வைத்தது அண்ணா எனக்கு இந்த மாதிரி சந்தோசம் கிடைக்கல எனக்கு ஒரு மக இருக்கா அந்த மகளுக்காக இந்த சந்தோசம் கிடைக்குமா இது போல சந்தோஷம் ஒரு மனைவியோட மனசு புரிஞ்சு புரிஞ்சிகிட்டு எந்த ஒரு ஆம்பள கிடைக்கிறானோ அந்தப் பெண் ஒரு அதிர்ஷ்டசாலி

  • @OmMuruga-qu5nw
    @OmMuruga-qu5nw 2 หลายเดือนก่อน

    Indha pombalaiku already theriyum adhu mugaraya pathaley theriyala ipo katti pudikkum thoo

  • @anisasirangoli7247
    @anisasirangoli7247 3 หลายเดือนก่อน

    Neengathan Nisha akkava karuppunu pasanetha. Don't hate others. Nisha akka manasu white

  • @OmMuruga-qu5nw
    @OmMuruga-qu5nw 2 หลายเดือนก่อน

    Iyo samy ipo naval pazham season hov innum yevlo naliya yamathuvinga 2ndu naluka palam kedachiducha

  • @paulaadams5292
    @paulaadams5292 3 หลายเดือนก่อน +1

    You should put some gravel(blue metal)on the muddy passage

  • @AkillaAkilla-ij8re
    @AkillaAkilla-ij8re 2 หลายเดือนก่อน

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤solla varthai illai Anna.

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 3 หลายเดือนก่อน +2

    இந்த காலாட்டா குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 2 หลายเดือนก่อน

    Super congratulations 👏 happy

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 2 หลายเดือนก่อน

    Nalla kudumpam Nalla manithargal ninithathu udanea

  • @Shivaniwithmom
    @Shivaniwithmom 2 หลายเดือนก่อน

    Ennakum romba pidikum.ipathan nanjm sapient.

  • @RukkuThiyagu
    @RukkuThiyagu 3 หลายเดือนก่อน

    அக்காவ் பாத்து கா...... எனக்கும் ரொம்ப புடிக்கும்...... நாவ பழம்.... எனக்கும் சேத்து நீங்க saptunga.... Miss u நாவ பழம்... உங்களையும்.... அக்கவ்வ்.....❤❤❤❤❤❤❤❤❤

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 2 หลายเดือนก่อน

    Entha marii viyabarikku Tha Alli kudukunum

  • @shaikkalifa7898
    @shaikkalifa7898 3 หลายเดือนก่อน +2

    பாத்து கண்ணம் சிவக்க போது

  • @Niharaniha6503
    @Niharaniha6503 2 หลายเดือนก่อน

    Eaggalukkku eppadi purusan kidaikkallaye.😢😢

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 3 วันที่ผ่านมา

    நாவல் பழம் சாப்பிட்டால் நல்ல அண்ணா அக்கா பாகிஸ்தாலி

  • @kCHAdhisankari
    @kCHAdhisankari 2 หลายเดือนก่อน

    Anna unga idamum vayanadu thana safe ah irukingala tv parthale patharuthu kavanama irunga

  • @abinaya_tharagai1986
    @abinaya_tharagai1986 2 หลายเดือนก่อน

    Santha sister very lucky ❤❤❤❤❤

  • @thenisrini
    @thenisrini 2 หลายเดือนก่อน

    Sample kuduthu gaali panna kadaikki vaadaga kudukanumae indha ayyavukku andha prachana illa yae

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 หลายเดือนก่อน

    Medicine fruit Nava Palam 🌹🙏🌹🇲🇾🌹

  • @PrasanthPrasanthking
    @PrasanthPrasanthking 3 หลายเดือนก่อน +1

    Anna mupaila thannila pona pulaingalukkaga athuma sathiyadaya kadaula vendikkonga anna nenachu pakka mudiyathu maranam anna andha kudumba thuk

  • @revathiud4543
    @revathiud4543 3 หลายเดือนก่อน +3

    இந்த சீசனில் நாங்கள் தினமும் வாங்கி சாப்பிடுவோம். ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.நேற்று தான் வாங்கி சாப்பிட்டோம்.

  • @RajaRanigalattafamily1835
    @RajaRanigalattafamily1835 3 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉❤❤❤❤❤

  • @kavineelakavi3796
    @kavineelakavi3796 2 หลายเดือนก่อน

    Unga video parkum pothu angalukum romba santhosama eruku sister ❤

  • @kavitharavi9478
    @kavitharavi9478 3 หลายเดือนก่อน +1

    Nan pathathum video va guess pannitan sir

  • @SaravananMalar-ml2ry
    @SaravananMalar-ml2ry 2 หลายเดือนก่อน

    எனக்குமே. இப்படி தான் கிடைக்கும். நான் நினைப்பேன். இது பேலதின்பண்டம். சாப்பிட னும்பேல. இருக்கும். உடனே. எனக்கு. வாங்கி வந்து தருவாங்க.கணவர்.எனக்கும்.இதேபேலதான்.சந்தேசம.இருக்கும்

  • @KavithaRajKumar-tq9pc
    @KavithaRajKumar-tq9pc 3 หลายเดือนก่อน

    சிரிய வியாபாரிகள் கிட்ட பேரம் பேச கூடாது.....
    நம்ம மக்கள் அவங்க கிட்ட தான் பேரம் பேசுவாங்க..... பெரிய கடைகள் ல சொல்ற விளைய குடுத்து வாங்குவாங்க......

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv 3 หลายเดือนก่อน +1

    Anga mattum eppavum mazha vanthutte irukku

  • @PysPriya-bb1us
    @PysPriya-bb1us 2 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கணும் உங்கள போலா கணவன் மனைவியா எல்லோருக்கும் அமையா னும் 💕💐💐

  • @suhasinip2702
    @suhasinip2702 3 หลายเดือนก่อน

    இதைத்தான் கேரளாவில் ‌வயிற்று பாக்கியம் என்று சொல்வார்கள்.ஒரு பொருள் தின்பதற்கு ஆசைப்பட்டால் உடனே கிடைக்கும்.

  • @HariHari-v9n
    @HariHari-v9n 2 หลายเดือนก่อน

    உங்கள ரொம்ப பிடிக்கும் சாந்த அக்கா ரொம்ப கியூட் இருக்கீங்க அண்ணா வேற லெவல் இது மாதிரி எப்பவும்நீங்க சந்தோசமா இருங்க

  • @Karthikvalli.19_21
    @Karthikvalli.19_21 2 หลายเดือนก่อน

    அழகு தங்கோ

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 3 หลายเดือนก่อน

    அண்ணி நாவல் பழம் நீங்க சாப்பிடுங்க எங்களுக்கு வேண்டாம் நீங்க சாப்பிடும்போதே எங்களுக்கு சாப்பிட்ட திருப்தி வந்துருச்சு. உங்களுக்கு சீக்கிரமே இந்த பழம் கிடைக்கணும்னு நினைச்சேன். பொய் சொல்லல அண்ணி உண்மையா தான். சீர்காழி மணிமேகலை

  • @Ramasubbu-kf1rr
    @Ramasubbu-kf1rr 3 หลายเดือนก่อน

    கண்ணுபடப்போகுது சுத்திபோடுங்க ராஜா பிரதர் எவ்வளவு அழகு