Aagaaya Gangai with Parvathy Hari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 481

  • @t.prabahar4369
    @t.prabahar4369 5 ปีที่แล้ว +14

    தேனினும் இனிய குரல். இருவருக்கும் கடவுள் அருள் கிட்டட்டும்.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +11

    திறமையான பதிவு.ஒருவர் காரிலிருந்து..ஒருவர் அறையிலிருந்தது
    இணைத்த விதம்....
    அருமை.
    பாடல் வரிகள் தேனாக இனிக்கிறது.
    பதிவுக்கு பாராட்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  • @m.ponnaiyanponnaiyan6482
    @m.ponnaiyanponnaiyan6482 3 ปีที่แล้ว +17

    அருமை சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹👌

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 ปีที่แล้ว +5

    பெண் குரல் சூப்பர்.. மலேஷியா பாடல் என்றுமே மறக்க முடியாது...

  • @bendan9442
    @bendan9442 3 ปีที่แล้ว +8

    அருமை சகோதரி அருமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 3 ปีที่แล้ว +3

    அழகான குறல் கேக்க கேக்க இன்பம் எவ்வளவு கவலை இருந்தாலும் இந்த பாடலை அமைதியா கேட்டா Woww super ...... 👌👌👌👌👌

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 ปีที่แล้ว +2

    பெ‌ண் பாடகி ஒரிஜினல் பாட்டில் உள்ள ஹம்மிங் மட்டும் பாடினால் நன்றாக இருந்திருக்கும், தேவையில்லாமல் பாடாதிங்க, அப்படி இல்லையென்றால் நீங்களே ஒரு பாட்டை உருவாக்கி பாடுங்க, ஆனால் இருவரும் மிக அருமையாக பாடுகிறீர்கள். வாத்துக்கள்.excellent composition by இசைஞானி இளையராஜா. Thanks raja 😘

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +1

    Male voice super

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 5 ปีที่แล้ว +4

    வெங்கட் சார்.. Amazing... உங்கள் body language பாடல் களை கேட்டு மட்டும் ரசிப்பவர்களை பாடவும் தூண்டும் வகையில் உள்ளது. உங்கள் கலைச் சேவையை போற்றி வணங்குகிறேன் 🙏💐

  • @rsanthoshii8272
    @rsanthoshii8272 3 ปีที่แล้ว +5

    ஹரி அற்புதம் பார்வதி அபாரம்பின்னணி இசை வருடுகிறது வாழ்த்துக்கள்

  • @cholanist
    @cholanist 3 ปีที่แล้ว +1

    Sister
    super
    Excellent voice super 👍
    Sir.
    என்ன சார்,
    கலக்குறீங்க 👍👌

  • @elangovanm31
    @elangovanm31 2 ปีที่แล้ว +1

    எனக்கு சென்னையில் இருந்து திருச்சி போகிற உணர்வு
    வாழ்த்துக்கள்

  • @rajendranv4327
    @rajendranv4327 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை இனிமை இனிமை நன்றி நன்றி என்ன திரமைசாலிகள் வாழ்த்துகள்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +1

    🌹Dear Sister Bharvathi,voice is nice.but humming properly yet. Captain simply Superb.🌹🎤🤗😘

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 ปีที่แล้ว +2

    உங்கள் இருவருக்கும் அருமையான குரல் வளம்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.நான் மிகவும் ரசித்தேன்.இருவருக்கும் நன்றிகள் பல.கார் ஓட்டிக்கொண்டு தயவுசெய்து பாடாதீர்கள்.வாழ்க்கை முக்கியம்.இன்னும் நிறைய பாடல்கள் பாட நீங்கள் எங்களுக்கு வேண்டும்.தயவுசெய்து இனி இதுபோல் செய்யாதீர்கள்

  • @Pramadabhavan
    @Pramadabhavan 4 ปีที่แล้ว +11

    ஹலோ.. பயணமும் பாடலும் நல்லதல்ல... பாடல் நன்று நீங்கள் அப்படி ஒன்றும் மிகப்பெரிய பாடகர் அல்ல

    • @venkatsailor
      @venkatsailor  4 ปีที่แล้ว +8

      Mikka nanri ayya.. mutrilum unmai.. iru sandhoshathirkkaaagathaan paadugiren. Vanakkam

    • @komahankavirinadan2670
      @komahankavirinadan2670 4 ปีที่แล้ว

      it;s for joy only. as for safety yes

    • @jdvnodh
      @jdvnodh 4 ปีที่แล้ว

      Prabhakar Narayanan neenga oru 1/2 paatu paadi podunga paapom

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 4 ปีที่แล้ว +1

      Stop foolish advice

    • @newsunrag2201
      @newsunrag2201 4 ปีที่แล้ว +2

      Your advice was unsolicited. The singer was not driving.

  • @jaganathant585
    @jaganathant585 4 ปีที่แล้ว +1

    Ladies voice super.but your voice not perfect.you know different between not perfect and waste.

  • @selvakumarm27
    @selvakumarm27 2 ปีที่แล้ว +1

    Parvathi voice outstanding like original but gents voice is nowhere near original sorry very bad

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 6 ปีที่แล้ว +4

    Ella singer padina pattum apt a irukku ...Good job Venkat

  • @karunakaran7273
    @karunakaran7273 2 ปีที่แล้ว +1

    Mind blowing sining.. excellent....👏👏👏🌷🌼🌷🌼🌷🌼

  • @mponnuswami3854
    @mponnuswami3854 5 ปีที่แล้ว +5

    இருவரும் அருமையாகப் பாடுகினீர்கள். வாழ்த்துக்கள்.

  • @vasudevana7625
    @vasudevana7625 3 ปีที่แล้ว +4

    Venkat sir
    I am really addict for your songs.your songs remembered me
    My college days.thank you sir

  • @anbarasusuyambulingam502
    @anbarasusuyambulingam502 3 ปีที่แล้ว +1

    Sir
    Will you participate sir ,If we organising Argestra.

  • @jafarsadik7514
    @jafarsadik7514 5 ปีที่แล้ว +2

    Paada vendiyathuthaan...athukkaha uyirai panayam vachulla paattu venum...no singing while driving

  • @nagendrant9060
    @nagendrant9060 2 ปีที่แล้ว +1

    மேடம் பாடும் பாடல் சூப்பர் பாவனையோடு பாடல் விதம் சூப்பர்

  • @rayng2759
    @rayng2759 3 ปีที่แล้ว +4

    Tq both...i can pronounce beautiful and plan to sing in my wedding day with my husband♥♥

  • @2312meera
    @2312meera 3 ปีที่แล้ว +1

    Sir naan unga periya fan ...nalla combo ...awesome

  • @tramasubramanian9076
    @tramasubramanian9076 3 ปีที่แล้ว +1

    Vazhthukkal sema sister and sir sweet voice

  • @chakravarthydt6874
    @chakravarthydt6874 5 ปีที่แล้ว +7

    Woooow wonderful voice (female vocalist )
    Feel of the song is as good as the original track

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 ปีที่แล้ว +2

    Super.. super.. super..sir

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 ปีที่แล้ว +2

    Super.. super.. super..sir

  • @senthilthenmozhi8414
    @senthilthenmozhi8414 3 ปีที่แล้ว +5

    I think this song was flimed 40 years back. Still we can feel the romance of the lovers. That is Ilarayaraja Sir. Both Male and Female voice is terrific and mesmorizing. Music is top class.

  • @omarmohammed9661
    @omarmohammed9661 6 ปีที่แล้ว +8

    Mesmerized by parvathi voice....

  • @blessinglearningcenterfors9058
    @blessinglearningcenterfors9058 4 ปีที่แล้ว +1

    Very different..........song journey also

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว +3

    Super combination... timing98% ok

  • @sachuanandan532
    @sachuanandan532 3 ปีที่แล้ว +3

    Dear brother's and sister's your music was enchanting. You are real cocooks and nightingales close to my heart, I can't forget you dearly friends. Thank you bye bye God bless you all with good health and happiness.

  • @kumarbalasubramanian3960
    @kumarbalasubramanian3960 7 ปีที่แล้ว +10

    As usual venkat sir ..great👍and parvathty madam nice voice...

  • @shanthiravi7346
    @shanthiravi7346 4 ปีที่แล้ว +2

    Sir ...ur singing..style attitude...car travel ... abroad ? awesome 👍...I hv become your fan

  • @nagoormeeran3629
    @nagoormeeran3629 3 ปีที่แล้ว +6

    Both are excellent performance,,,,,,,,

  • @SenthilKumar-yf3km
    @SenthilKumar-yf3km 4 ปีที่แล้ว +1

    Venkat sir should avoid singing while travel

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 ปีที่แล้ว +1

    Wrong start humming delivered

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 ปีที่แล้ว

    அருமையான பாடல் அருமையான குரல் வளம்அருமையான பாடல் இரு உள்ளங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 🌷🌷🙏🙏🌷🌷🍀🍀🌴🌴🌴

  • @rajalakshmithangaraj2135
    @rajalakshmithangaraj2135 3 ปีที่แล้ว +1

    நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @bindup6455
    @bindup6455 3 ปีที่แล้ว +1

    Randuperum super🌷🌷🌷

  • @srisanthmurugan8188
    @srisanthmurugan8188 6 ปีที่แล้ว +5

    Super voice sir

  • @beenabinu2029
    @beenabinu2029 4 ปีที่แล้ว +1

    ആരെ വാ അടിപൊളി സൂപ്പർ കിടു രണ്ടുപേരും 😍😍😍😍😍😍😍💕💕👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நல்ல குரல் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @amman-
    @amman- 4 ปีที่แล้ว +1

    Annan kural koncham ungal kural paravai illai

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan หลายเดือนก่อน

    இந்தப் பாடலுக்கு என்றுமே விசிரிதான் பதிவிட்ட நாள் முதல் பார்க்கும் போதெல்லாம் கேட்க தவறியதில்லை இருமுறை -ஆகாயமனிதன்

  • @sivakumarsoundarrajan3512
    @sivakumarsoundarrajan3512 3 ปีที่แล้ว +2

    Parvathy mam first time I am.hearing your voice. Good mam. Go ahead with more songs.

  • @kamaraj4963
    @kamaraj4963 3 ปีที่แล้ว +1

    Sama super. Bro &sister

  • @hassanlabbai2729
    @hassanlabbai2729 4 ปีที่แล้ว +4

    Parvathi voice super

  • @gemkumar9893
    @gemkumar9893 4 ปีที่แล้ว +1

    The lady lips are super than singing

  • @rajasekarant2050
    @rajasekarant2050 ปีที่แล้ว

    தொடக்க ஹம்மிங் சூப்பர். குரலினிமை இருவரும் அபாரம். இந்தப் பாடல் 1980ல் வந்தது. தின்டிவனம் மீனாட்சி தியேட்டரில் பார்த்தது.

  • @samythomas6055
    @samythomas6055 3 ปีที่แล้ว +1

    Siper performance

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை. நல்ல வீடியோ ஒருங்கிணைப்பு. But I feel it is little fast.

  • @sharathajith7016
    @sharathajith7016 4 ปีที่แล้ว +1

    Kural super a irukuya

  • @ZojaZiya
    @ZojaZiya 3 ปีที่แล้ว +1

    Really superb😍😍👌👌👌

  • @AbdulSalam-wh4oy
    @AbdulSalam-wh4oy 3 ปีที่แล้ว +1

    that mem also super singeing

  • @சந்தோஷ்கே.ஆனந்த்
    @சந்தோஷ்கே.ஆனந்த் 3 ปีที่แล้ว

    சார் நீங்கள் என்ன லூசா சார்... பாடும் போது எதற்கு இடை இடையே பேசுறீங்க. பாடல் கேட்கும் போது கடுப்பாகுது.

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 2 ปีที่แล้ว

    Wow! Super bro while travelling ah. Nice voice both. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹singing. From Amu Malaysia

  • @manisridhar9559
    @manisridhar9559 4 ปีที่แล้ว +1

    Credit goes to female singer.

  • @karthikdharani704
    @karthikdharani704 4 ปีที่แล้ว +1

    I like ramyadiraisamy songs

  • @anbarasusuyambulingam502
    @anbarasusuyambulingam502 3 ปีที่แล้ว +3

    Super sir.

  • @anilkumarsasthashope929
    @anilkumarsasthashope929 3 ปีที่แล้ว +2

    After 1979, Srini&Bharavi are well singing the song

  • @rajenthiranrajan7998
    @rajenthiranrajan7998 4 ปีที่แล้ว +1

    அருனம🙎👌👌👌👌👌👌👍👍👍👍🌷

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 ปีที่แล้ว +1

    பலகுரல்🌷😘😍 மன்னனே,நீர் வாழ்க வளமுடன் பாடல் பணி சிறக்க வாழ்த்துக்கள்.பார்வதி மேம்,அருமை பாடலை அப்படியே முயற்சி செய்து பா ட வும்.🌷😍

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🎵🎵💞💕💕🥰🥰💞

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว

    28.11.2021.
    அருமையான பாடல். திறமைகள் புதுமைகள் பெருமைகள் இணைந்து இருக்கிறது என்பதை ஏற்கனவே எழுதிய கருத்து இரண்டு மனங்கள் விரும்பிய வண்ணம் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல பாடல் வரிகள் இனிமை இளமை அருமை பெருமைகளை அடுக்கி வைத்து அழகான ஒரு பதிவு தங்களின் திறமைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள். வாழ்த்தும் நான்.

  • @dharmakotakmahendhrabankti7238
    @dharmakotakmahendhrabankti7238 3 ปีที่แล้ว +5

    EXCELLENT DEARS...

  • @andestan3631
    @andestan3631 3 ปีที่แล้ว +1

    besutiful singing. both

  • @m.i.sirajudeenm.i.sirajude9127
    @m.i.sirajudeenm.i.sirajude9127 5 ปีที่แล้ว +1

    Ata ponga...

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 3 ปีที่แล้ว

    Hi.semma.super.hitspatdu.prillend.semma.voice.excellend.excedly.good

  • @deenadayalan4355
    @deenadayalan4355 3 ปีที่แล้ว +1

    Sir, you are rocking..

  • @komalan8570
    @komalan8570 4 ปีที่แล้ว +1

    💓💓💓💓💓💓💓💓🇮🇳

  • @deenadayalan4355
    @deenadayalan4355 3 ปีที่แล้ว +1

    She also singing good . ..

  • @pradheepsivagami8692
    @pradheepsivagami8692 3 ปีที่แล้ว +1

    I enjoyed fantastic

  • @usmanpinto5327
    @usmanpinto5327 3 ปีที่แล้ว +1

    Female voice super.......

  • @vijayshankaran3725
    @vijayshankaran3725 6 ปีที่แล้ว

    Sorry venkatji. My marks: Parvati 99.00, you 98.99. 😇😇😇😇😇😇

  • @sankaragomathi8336
    @sankaragomathi8336 3 ปีที่แล้ว +1

    💐💐💐💐👌👌👌🌹🌹🌹

  • @priya.s6835
    @priya.s6835 6 ปีที่แล้ว +12

    sir ur voice is really amazing mam also doing very well good luck

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 ปีที่แล้ว +1

    Super.. Super. Super.. Bro

  • @natarajan96
    @natarajan96 5 ปีที่แล้ว +1

    Both are super sing

  • @selvarajc91
    @selvarajc91 3 ปีที่แล้ว +1

    👍👍👍🏼👍🏼💐💐💐

  • @Sara-pg8ch
    @Sara-pg8ch 3 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻❤❤❤❤

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 3 ปีที่แล้ว +1

    Thanks to madam and sir.

  • @vanitharaj7066
    @vanitharaj7066 3 ปีที่แล้ว +1

    Sir naan unga rasigai

  • @muralid9945
    @muralid9945 ปีที่แล้ว +1

    Both voice very nice

  • @guitarnixon5177
    @guitarnixon5177 6 ปีที่แล้ว +5

    Semma control voice madam supper

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 3 ปีที่แล้ว +1

    Super.. super.. super.

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 2 ปีที่แล้ว

    துவிச்சக்கர வீரர் வளமான குரல் பார்வதியின் ஒத்துழைப்பு சேர்ந்த கானம் கேட்க அருமை யாக இருந்தது

  • @freethinker9268
    @freethinker9268 4 ปีที่แล้ว +1

    Male voice super

  • @shankarshan407
    @shankarshan407 5 ปีที่แล้ว +12

    Super voice both of you. Sir, please do not drive like this. Concentration will loss.

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 ปีที่แล้ว

    இந்த பாடலை கேட்க நான் நினைத்தபோது அவர் காரில் செல்லும் போது பாடியாதாக பார்த்தேன் அப்போதே கட் செய்துவிட்டேன் ஏண்ட இதை பாடும் போது அந்த பாடகர் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பார் இவன் எல்லாம் காரில் செல்லுபோதா ரெக்காட் செய்து இருப்பார் என்ன திமிர்தனம்

  • @ganesanganesan135
    @ganesanganesan135 2 ปีที่แล้ว

    பாடியது அருமை ஆண்குரலின்மூச்சு சத்தம் வருகிறது.

  • @MrBobby581
    @MrBobby581 4 ปีที่แล้ว +2

    superb ... superb

  • @AbdulSalam-wh4oy
    @AbdulSalam-wh4oy 3 ปีที่แล้ว +1

    Super sir r u telugu

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 3 ปีที่แล้ว +1

    Male singer is known very nice talented.. The femal singer I am listening now Only. Excellent 👌. Wonderful song you have taken and were Rocking...

  • @vijayakumara6808
    @vijayakumara6808 3 ปีที่แล้ว +1

    அருமை 👌👌👌

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 6 ปีที่แล้ว +4

    Nice Song from Parvathi Hari and I like this song very much.