during my school days early 2000s the temperature reaches 31 32 deg , but now touched 38 (summer) also talk about the Maarthandam Flyover Issue , heavy trucks can be seen all time on roads
@@nanthakumar4439 enakku doubt ennana intha oozhiyam panravanka intha time la aen active aaha maattaenkiraanka. River la thanni illanaalum avankala kaanom, Mala kaanaama porappavum avankala kaanom. Ivanka Church la ithukkaaha oru prayer meeting ellaam pottaankana makkal innum konjam strong aavaanka. Naan religious ah paesala.
வாய்ப்பு இல்லை ராஜா . நமக்கு அரசியல் வியாதிகளும் சரியில்லை முதல் போடாத அதிகாரிகள் பன்றி பயல்களும் சரியில்லை இவர்கள் விட மானங்கெட்ட குப்பை ஜனங்களும் சரியில்லை .தமிழ்நாட்டை காப்பாற்ற யாருமே இல்லை.எல்லாம் சுயநலம் தான் பணத்திற்காக மாறும் பச்சோந்தி கள் .இப்ப சொல்லுங்க .எப்படி காப்பாற்று வீங்க?
எனக்கு தெறிந்து கனியாகுமாரி மக்கள் நிறைமனிதர்கள் மோசமான உணம் உள்ளவர்கள் படித்த முட்டாள் உள்ள ஊரு கனியாகுமாரி மாவட்டந்தான் தமிழ் மக்களின் நல்ல குணங்களை தமிழகம் முழுவதும் பாற்த்துள்ளேன் k k மாவட்டதைதவிர இப்படியே இருந்தாங்கன கண்டிப்பா இந்த ஊரு அழிவு நிச்சயம். வந்து வாழ்து பாருங்க ஓடிருவிங்க 😂😂
13 ஆண்டுகாலம் கடந்தும் ஒருத்தன் இன்றும் கத்தி கதறி கொண்டு இருக்கிறானே இந்த சீமான், பரவாயில்லை, இன்றைக்காவது இதைப்பற்றி பேச உனக்கு தோன்றியதே, அந்த கடவுளுக்கும், அண்ணன் சீமானுக்கும் நன்றி
@@indumathim3112 பிஜேபின்னு சொல்லவா ? கனிமவளக் கொள்ளைக்காக இதுவரை பிஜேபி நடத்திய போராட்டம் எத்தனை? ஆனால் நாம் தமிழர் கட்சி இயற்கை வளத்தை பாதுகாக்க குறிப்பாக இதற்காக பல பெரிய போராட்டங்களை நடத்தி இதற்காக இரண்டு உயிர்களை பலி கொடுத்து இருக்கிறது புரியுதா? உங்களுக்கு பிஜேபின்னு சொல்ல கூச்சமா இல்லையா
கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழகம் ஒட்டு மொத்தத்தில் இருந்தும் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது... நான் கேரளாவில் வசிக்கிறேன் கேரளா தனது மாநிலத்தை மிகவும் நன்றாக பாதுகாக்கிறது... அதேபோல் தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆட்சியில் நல்லவர்கள் அமர்த்தப்பட வேண்டும்
பல ஆயிரம வருடமாக பாதுகாப்பாக இருந்த மலைகளையும், இயற்கை கணிமங்களையும் ஓரு போதும் திரும்ப உருவாக்கமுடியாது...அழகிய கன்னியாகுமரி...இன்று கேவலம் காசுக்காக கண்முன்னே..தோலுரிக்கிறார்கள்...அரசாங்கம் தான் முழு துணை இதற்கு..யார் காப்பாற்ற முடியும்...மனம் வலிக்கிறது ...இந்த முட்டாள்களுக்கு முடிவில்லையா..
அனைத்து அரசியல் வாதிகளும் வாய் மூடி மௌனம் காப்பது அனைவருக்கும் பங்கு...பட்ட பகலில் கொள்ளை அடிக்க படுகிறது...மீடியாக்கள் எங்கே...யார் உடைக்க அதிகாரம் கொடுத்தது??????
@@rajeshwarihariharan805 இவை அனைத்தும் இந்த தொழில் செய்யும் மற்றும் அவனிடம் கமிஷன்வாங்கும்.. சிலர் குடும்பம் காரிலும், விமானத்திலும் சுற்ற நம் இயற்கை தாயை உயிருடன் அணு அணுவாக சிதைத்து கொள்ளைஅடிப்பது ஏற்று கொள்ளவே முடியவில்லை...மக்கள் ஓன்று சேர வேண்டும்.. நாளை சகாரா பாலைவனமாகும் நம் ஊர்..அப்போ இவர்கள் என்ன சொல்வார்கள்..
எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இவ்வாறான நிலைமை தான் தினமும் வெடி வெடித்து மலைகளைப் பிளக்கிறார்கள் இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் தான்
மிக்க நன்றி கார்த்திக். இதுபோல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் நடக்கும் காடு மலை ஆற்று மணல் மற்றும் இயற்கை வள வேட்டையை குறித்து பேசி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
யார் ஒருவன் இந்த மக்களையும் மண்ணையும் உயிர் உயிராக நேசிக்கிறானோ அவனால மட்டும் தான் இந்த மாதிரி ஒரு கண்டன எடுத்து பேச முடியும் தலைவா இந்த மாதிரி இன்னைக்கு தான் இன்னைக்கு ஒரு நல்ல கன்டென்ட் பேசியிருக்க மிக்க நன்றி தலைவா....
Dai CM Stalin ila Seeman nenachalum itula stop pana mudiatu.... Aggreement la sign potatu PM Modi ji avaru nenacha ta da itula stop pana mudium... Central la pota order epdi da stage government stop panratu.... Konjamachu arivoda pesunga da...
அனைத்து மாநில அரசுகள் மற்றும் மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு தவிர.. இயற்கை நலன் கருதி பொறுப்பில் உள்ள ஏதேனும் ஒரு அதிகாரி இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து நமது இயற்கை வளங்களை காப்பாற்றுங்கள்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த நிலையில் தான் நிலைமை இருக்கிறது இதற்கு தீர்வு இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் தமிழ் நாட்டின் மீதும் பற்று அக்கறை உள்ள ஒரு தமிழன் தலைவனாகவும் அவரின் நலன்கள் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றம் செய்யும் சுற்றுவட்ட அமைப்புக்களையும் தவிர தமிழகத்தை காப்பாற்ற வேறு வழிகள் இல்லவே இல்லை
குமரி மாவட்ட மக்கள் அனைவரும் போராட முன்வர வேண்டும். போராடினால் மட்டுமே மீதம் இருக்கும் மலைகளை பாதுகாக்க முடியும். கடவுள் நமக்கு கொடுத்த இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை.
வடக்கன் குளம் பகுதியில் இருந்து தினமும் 100 கணக்கான லாரிகளில் பாறை கொண்டு செல்ல படுகிறது...பல வருடங்களாக கேரளாவிற்கு...செக் போஸ்ட் இருக்கு காவல் கிணறு பகுதியில்..லஞ்சம் ...அனைத்து லாரிகளும் அரசியல் வாதிகளுக்கு சொந்தம்...ஏந்த கட்சியாவது எதிர்ப்பு தெரிவிக்கிறதா..எல்லாரும் கூட்டு களவாணிகள்...அடுத்த தலை முறை பாவம்...தென்காசி,கன்னியாகுமரி மற்றும் ராதாபுரம் பக்கத்தில் வடக்கண்குளம் வழியாக காவல் கிணறு செக் போட் வழியாக கேரளாவிற்கு பாறை கடத்தப்படுகிறது...பகல்,இரவு என்று...முதல்வர் எதற்காக இருக்கிறார்...கேரளாவில் இருந்து பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பட்டு மழை பொழியும்...பல உயிரினங்கள் அழியும்....இயற்க்கை ஆர்வலர்கள் எங்கே..அரசியல் வாதிகள் தான் காரணம்.. நீதிமன்றம், ஊடகம் என்ன செய்கிறது...பட்ட பகலில் கொள்ளை நடக்கிறது..மீடியா எங்கே.....
தம்பி வணக்கம்! இயற்கை யோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தைப்பாதுகாக்கும்.இயற்கையைச்சிதைத்துச்சீரழிவு செய்துவிட்டு மனிதகுலம் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது.அதிகாரத்திலுள்ளவர்கள் இதை உணர்ந்து செயல்படவேண்டும்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
🙏🙏🙏🙏🙏 அண்ணா நான் சிறுவயதில் குமரி மாவட்டம் 2010வரை ஜூன் மாதம் 1தேதி முதல் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்தது.அதற்கு பிறகு மழை மிகவும் குறைந்து அன்றிலிருந்து இன்றுவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை சிறிதும் மழையில்லாமல் மிகுதியாக வெயில் கொளுத்துகிறது.அதற்குபிறகும் மழை மிக குறைந்த நாட்களில் நின்று விடும்.இதற்கு காரணம் இந்த கனிமவளக்கொள்ளை தான்.இங்கு பெரும்பாலும் திமுக , கேரளக்காரனுங்க கட்டுப்பாட்டில் தான் கற்குவாரிகள் இயங்கி வருகிறது.இந்த பணந்தின்னி அரசியல் வாதிகள் சொந்தமான இடங்களில் வருமான ரெய்டு விட்டு கைது செய்யப்பட வேண்டும் 😡😡😡
வணக்கம்.... நீங்கள் சொன்ன ட்ரோன் ஐடியாவை அரசு பயன்படுத்த வேண்டும்.... மனிதன் இயற்கையை காப்பாற்றினால் தான், இயற்கை மனிதனையும் எதிர்கால சந்ததியையும் காக்கும்.... வாழ்க வளமுடன் மாயம் ஸ்டுடியோஸ்...... 💯
நன்றி அண்ணா. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜல்லிக்கட்டு விஷயத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைப் போல் கன்னியாகுமரி விஷயத்தில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். வாருங்கள் தோழர்களே ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம். நம் இயற்கை அன்னையின் மானம் காக்க போராட வேண்டிய தருணம் இது. தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள். மற்ற வீடியோவைப் போல் பார்த்து விட்டு கடந்து செல்லாதீர்கள். தயவுசெய்து வாருங்கள் மக்களே. நம் கன்னியாகுமரியைக் காப்பாற்றுங்கள். அம்மா குமரித்தாயே என் மக்களை ஒன்று திரட்டி போராட வழிவகை செய் அம்மா.
நான் கன்னியாகுமரி மாவட்ட காரன் தான்.டாரஸ் லாரி ஓட்டும் பல டிரைவர்கள் காதில் ஏர் போன் மாட்டிக்கொண்டு தான் வேகமாக லாரி ஓட்டுவார்கள் இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யவே பயமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் ஆட்டோவில் தான் குடும்பத்தோடு பயணம் செய்கிறேன். செலவு தான் வேறு வழி இல்லை.. அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதும் உயிர்பலியும் சர்வ சாதாரணமாகிவிட்டது. சாமானியனின் பேச்சுக்கள் எதிர்ப்புகள் இங்கே எடுபடாது. உங்களின் இந்த வீடியோ பதிவு இப்பொழுது கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கிறது. இதுபோல் அனைத்து மீடியாக்களும் எதிர்ப்பு கண்டனக் குரல் எழுப்பினால் மட்டுமே.. குமரி மாவட்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கின்றது.
@@shankargovindarajan7975அவர் என்ன வேதனையில் சொல்கிறார் ? அடுத்த தலைமுறை உயிர் வாழ்வதே சிரமம் என்று சொல்கிறார் நீ என்ன சொல்ற ? இந்திக்காரர்களால் நாடு நாசமாகியது போதாதா? அறிவுள்ள மனிதர்களாக இருந்தால் தமிழைத் தான் படிக்க வேண்டும் தமிழைத் தான் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் எல்லா விசயத்திலும் தரமானதை விரும்பும் மனிதர்கள் மொழி முக்கியமானது அதை மட்டும் ஏன் இப்படி தரமில்லாத ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்?
இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல நமது கடமையாகும். முன்னோர்கள் விட்டு சென்ற இயற்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே வரக்கூடிய நமது வருங்கால சந்ததியினர் வாழமுடியும். இயற்கை வளத்தை பாதுகாப்போம். தமிழக அரசு இயற்கையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தனை நாளா அரச பட்டும்படாம சொல்வீங்க இந்த முறை தைரியமா சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஆண்மை தன்மையான பதிவுகளை நிறைய பதிவிடுங்கள்
கன்னியாகுமரி கேரளாவை விட அழகா இருக்கிற ஒரு ஊரு கேரளாவில் எவ்வளவு மலைகள் இருக்கு ஏன் தமிழ்நாட்டில் வந்து இப்படி கொள்ளை அடிக்கிறாங்க உண்மையா சொல்லப் போனா தமிழ்நாட்டிலேயே ரொம்ப அழகான ஒரு ஊரு அந்த ஊரை இப்படி கேரளால இருந்தெல்லாம் வந்து இப்படி பண்றாங்க அதான் நம்ம பாத்துட்டு இருக்கும் எல்லாம் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிட்டு இப்படி பண்றாங்க இதுக்கு ஒரு முடிவு இல்லையா தமிழ்நாடோட பெருமை கன்னியாகுமரி தயவுசெய்து காப்பாத்துங்க
@@dosaarts வாழ்த்துகள் நண்பா. சீமான் கட்சி நிர்வாகிகள் நல்ல நோக்கத்திற்க்காக உள்ளனர். ஆனால் இயக்குனர் சீமான் விடும் கதை,வசனம் குறைத்து ஆக்கபூர்வமான பேச்சு,திட்டங்களை சொல்லவேண்டும் இல்லை எனில் வாய்ப்பில்லை ராஜா....
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவன்தான் கேரளாவில் உள்ள அதானி துறைமுகத்திற்கு இங்கே இருந்துதான் பல லட்சம் டன் மலைகளை உடைத்து கொண்டுபோகிறார்கள்
நமது தமிழ் மக்கள் அனைவரும் படித்து நன்றாக அரசியல்வாதிகளை வழிநடத்த நல்ல அதிகாரிகளாக நியமனம் செய்தால் மட்டுமே இதை சாத்தி படுத்த முடியும் சாதித்துக் காட்டுவோம் இளைஞர்களின் பட்டாளத்தோடு
கன்னியாகுமரி காப்பது நம் கடமை ஜல்லிக்கட்டை நாம் அனைவரும் மீட்டுஎடுத்தோம் அதுபோல் இயற்கையை நாம் அனைவரும் சேர்ந்து மீட்டெடுப்போம் மக்கள் இரங்கி ஒன்றுசேர்ந்தால் இயற்கையை மீட்டேடுக்கலாம் ஒற்றுமையாக அனைவரும் செயல்படவேண்டும் உங்கள் பதிவுக்கு நன்றி 🙏
பலரும் பேச தயங்கும் ஒன்றை இவ்ளோ தெளிவா பேசி உங்கள் குரலை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி உங்கள் குரலோடு சேர்ந்து இனி எங்கள் குரலும் எட்டு திக்கும் ஒலிக்கும் அப்படி ஒலித்தல் தான் இது போன்ற அய்யோக்கிய கம்முனாட்டிகளுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்
🙏.அரசு விறைந்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு நமது கணிமவளத்தை மீட்டு இயற்கையை காப்பாற்ற வேண்டும்.அனைவருக்கும் இந்த பொறுப்பு வேண்டும் வாழ்க தமிழ், வளர்க நம் தமிழக வளங்கள் நன்றி தம்பி.
It's true...am frm kk.. finally Kanya Kumari political parties nd govt officials r supporting minning...nanga daily face panrom intha vechiles ale accidents ... save kanyakumari
ஒரு பிரச்னையை தொடங்கும் போதே தடுத்து இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது அப்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்து விட்டு இப்போது திமுகவை குறை சொல்ல வேறு எதுவும் கிடைக்காததால் இதை பெரிது படுத்துகிறார்கள்.
நாம தமிழர் கட்சி 8 வருடமாக இதை பேசி வருகின்றது . நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் இதுவரை இந்த கொள்ளையை தடுத்ததால் கொள்ளப்பட்டுள்ளனர். நாம் தமிழரே மாற்று.
@@SethRollins-md9kpஎதுடா பொய் ? இன்னும் உன்னை போல் பலர் திருந்தவில்லையா? நாம் தமிழர் மட்டும் தான் பல வருடங்களாக இதைப் பற்றி பேசி, போராடி வருகிறார்கள்.
@@SethRollins-md9kp அடேய் திருட்டு திராவிட ஊம்.... பி யூடிப் ல இருக்கு போய் பாருடா பா ...டு சர்ச் ல வச்சி அடிச்சே கொண்னானுக திருட்டு திராவிட பன்னிப் பயலுக ஊருக்கே தெரியும்டா தே பயலே கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியையே இந்த M P தேர்தல்ல சீமான் நிறுத்தி இருக்கிறார் கதறாம அறிவாலயம் போய் 200 ரூபாய்க்கு மண்டி போடு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
The curse of kanyakumarians will never leave those who are involving in this act and their generations. Just for mere money these people are completely ruining the present & future of KK. Thanks to all the good souls who are voicing this out 🙏
நாம் தமிழர் கட்சியும் செந்தமிழன் சீமானும்... குரல் கொடுத்து உயிர் கொடுத்து காப்பதற்காக போராடுகிறார்கள்... எங்கள் மக்கள் வாக்களிக்க தவறுகிறார்கள் நல்லவர்களுக்கு 😭😭😭😭
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏. உங்களின் சிறப்பான மற்றும் விழிப்புணர்வு சார்ந்து காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏
இயற்கையை காப்பதே நமது அடுத்த சந்ததிக்கு நாம் சேர்க்கும் செல்வம்...! " Save Kanyakumari "
during my school days early 2000s the temperature reaches 31 32 deg , but now touched 38 (summer)
also talk about the Maarthandam Flyover Issue , heavy trucks can be seen all time on roads
Hi
Havoc madan bro Apram neegatha sonniga thx
Nobody can save kanyakumari until people benevolent government is available
மிக்க நன்றியும் பாராட்டுக்களும் நண்பா🙏🏽
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி கன்னியாகுமரிக்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம் ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்க
Super
ஒரு காலமும் பண்ணமாட்டானுங்க கிருஸ்தவ இஸ்லாமியர்களுக்கு சிறு பாதிப்பென்றால் ஒன்றாக கூடி கும்மி அடிச்சுருவானுங்க.
Nadakuthu
nalla idea. Permission vaanki strike panrathu nallathu.
Entha Church la um prayer panrathu maathiri therila. Mala azhinchathuku appurama prayer panni uthavi panna varuvaankalaa irukkum.
எங்கள் ஊருக்கு குரல் கொடுத்தமைக்கு கோடி நன்றிகள் . Mayakumar brother ❤
Save kanyakumari mountains 💚🥺
Makka lei neeyun naanum nenacha itha yellam thaduthu niruthalam!
உண்மைய சொல்லப்போனால் இந்தியாவிலேயே கேரளாவை விட அழகான ஒரு மாவட்டம் கன்னியாகுமரி அந்த ஊரை தயவுசெய்து தமிழ்நாடு மக்கள் எல்லாரும் சேர்ந்து காப்பாற்றுங்கள்
True
எப்படி காப்பாற்ற முடியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும்
@@nanthakumar4439 enakku doubt ennana intha oozhiyam panravanka intha time la aen active aaha maattaenkiraanka. River la thanni illanaalum avankala kaanom, Mala kaanaama porappavum avankala kaanom.
Ivanka Church la ithukkaaha oru prayer meeting ellaam pottaankana makkal innum konjam strong aavaanka.
Naan religious ah paesala.
@@dosaartsExactly...those ppl r working for money in the name of ooliyam....
வாய்ப்பு இல்லை ராஜா . நமக்கு அரசியல் வியாதிகளும் சரியில்லை முதல் போடாத அதிகாரிகள் பன்றி பயல்களும் சரியில்லை இவர்கள் விட மானங்கெட்ட குப்பை ஜனங்களும் சரியில்லை .தமிழ்நாட்டை காப்பாற்ற யாருமே இல்லை.எல்லாம் சுயநலம் தான் பணத்திற்காக மாறும் பச்சோந்தி கள் .இப்ப சொல்லுங்க .எப்படி காப்பாற்று வீங்க?
தமிழக அரசியல் வாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். இத்தனையும் இவர்களின் சுயநலம்.
மக்கள் போராட்டம் தான் இதற்கு ஒரே தீர்வு....
கன்னியாகுமரி மாவட்ட நிலைமை யை வெளியே கொண்டு வந்து காட்டியதற்கு மிகவும் நன்றி ப்ரோ.
இங்கு மக்கள் ஒற்றுமை கிடையாது.அவனவன் சுயநலம்.
100 சதவீதம் உண்மை
Correct
Tamilnadu is selfish and killed naturals
உன்மை உன்மை
எனக்கு தெறிந்து கனியாகுமாரி மக்கள் நிறைமனிதர்கள் மோசமான உணம் உள்ளவர்கள் படித்த முட்டாள் உள்ள ஊரு கனியாகுமாரி மாவட்டந்தான் தமிழ் மக்களின் நல்ல குணங்களை தமிழகம் முழுவதும் பாற்த்துள்ளேன் k k மாவட்டதைதவிர இப்படியே இருந்தாங்கன கண்டிப்பா இந்த ஊரு அழிவு நிச்சயம். வந்து வாழ்து பாருங்க ஓடிருவிங்க 😂😂
13 ஆண்டுகாலம் கடந்தும் ஒருத்தன் இன்றும் கத்தி கதறி கொண்டு இருக்கிறானே இந்த சீமான், பரவாயில்லை, இன்றைக்காவது இதைப்பற்றி பேச உனக்கு தோன்றியதே, அந்த கடவுளுக்கும், அண்ணன் சீமானுக்கும் நன்றி
பார்க்கும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறது கண்ணியாகுமரியை காப்போம்
Thiravida model
அதற்கு நீங்கள் சீமானை அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் தான் நடக்கும்
தேவடியா மாடல் .
Bjp nu solunga bro
@@indumathim3112 பிஜேபின்னு சொல்லவா ? கனிமவளக் கொள்ளைக்காக இதுவரை பிஜேபி நடத்திய போராட்டம் எத்தனை? ஆனால் நாம் தமிழர் கட்சி இயற்கை வளத்தை பாதுகாக்க குறிப்பாக இதற்காக பல பெரிய போராட்டங்களை நடத்தி இதற்காக இரண்டு உயிர்களை பலி கொடுத்து இருக்கிறது புரியுதா? உங்களுக்கு பிஜேபின்னு சொல்ல கூச்சமா இல்லையா
தம்பி உன் பொதுநல சேவைக்கு கோடானகோடி நன்றிகள். உன் இயற்கை விழிப்புனர்வுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
கன்யாகுமரி மக்களே விளித்துக்கொள்ளுங்கள் மாவட்டத்தை காப்பாற்றுஙகள்.எதிகால சந்ததியை வாழவிடுங்கள்😢😢😢😢😢😢😢
அரசாங்கம் மாற்றி யோசித்து முடிவெடுக்கவேண்டும
ADANI tha ithukku karanam
மதம்தான் முக்கியம் குமாரு மொத்தமா அழிச்சுடுவானுங்க.
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை, நாங்கள் எக்கேடு கெட்டாலும் கைக்கு தான் ஓட்டு போடுவோம்.
@@nagarajanthangaraj4058அதுக்கு மூளை இருக்க வேண்டும்
இயற்க்கையை நாம் அழித்தால் பின்பு நாம் அழிவோம்
எங்கள் ஊரின் பாதுகாப்புக்காக ஆதரவு குரல் கொடுத்த உங்களுக்கு குமரியின் சார்பில் நன்றிகள் 😢😢😢😢❤❤❤❤
கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழகம் ஒட்டு மொத்தத்தில் இருந்தும் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது... நான் கேரளாவில் வசிக்கிறேன் கேரளா தனது மாநிலத்தை மிகவும் நன்றாக பாதுகாக்கிறது... அதேபோல் தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆட்சியில் நல்லவர்கள் அமர்த்தப்பட வேண்டும்
Thampi manothangarai paruda
தமிழன் ஒற்றுமை இல்லை இனத்தால் ஒன்றாவோம்
Kanyakumariyai காப்போம், இப்போதே காலம் தாழ்ந்து விட்டது...
தங்கள் கருத்து இறைவனால் செயலாக்கபடும் நன்றி
பல ஆயிரம வருடமாக பாதுகாப்பாக இருந்த மலைகளையும், இயற்கை கணிமங்களையும் ஓரு போதும் திரும்ப உருவாக்கமுடியாது...அழகிய கன்னியாகுமரி...இன்று கேவலம் காசுக்காக கண்முன்னே..தோலுரிக்கிறார்கள்...அரசாங்கம் தான் முழு துணை இதற்கு..யார் காப்பாற்ற முடியும்...மனம் வலிக்கிறது ...இந்த முட்டாள்களுக்கு முடிவில்லையா..
அனைத்து அரசியல் வாதிகளும் வாய் மூடி மௌனம் காப்பது அனைவருக்கும் பங்கு...பட்ட பகலில் கொள்ளை அடிக்க படுகிறது...மீடியாக்கள் எங்கே...யார் உடைக்க அதிகாரம் கொடுத்தது??????
@@rajeshwarihariharan805 இவை அனைத்தும் இந்த தொழில் செய்யும் மற்றும் அவனிடம் கமிஷன்வாங்கும்.. சிலர் குடும்பம் காரிலும், விமானத்திலும் சுற்ற நம் இயற்கை தாயை உயிருடன் அணு அணுவாக சிதைத்து கொள்ளைஅடிப்பது ஏற்று கொள்ளவே முடியவில்லை...மக்கள் ஓன்று சேர வேண்டும்.. நாளை சகாரா பாலைவனமாகும் நம் ஊர்..அப்போ இவர்கள் என்ன சொல்வார்கள்..
ரொம்ப நன்றி நண்பா எங்கள் குமரி மண்ணிற்காக இந்த வீடியோ பதிவு செய்ததற்காக .... God bless you
எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இவ்வாறான நிலைமை தான் தினமும் வெடி வெடித்து மலைகளைப் பிளக்கிறார்கள் இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் தான்
மிக சரி..மீடியாக்கள் எவனும் கண்டு கொள்வதில்லை...அனைத்து லாரிகளும் அரசியல். வாதிகளுக்கு சொந்தம்..
அவங்க ளையும் குண்டு வச்சு கொல்லனும் புரோ
First evanukala vedi வைக்கணும் ஆரஷியல் vathi dog 🐕
அவர்கள் வரும் போது வெடி வைத்து விடுங்கள், மக்கள் எல்லாரு சேர்ந்து
மிக்க நன்றி கார்த்திக். இதுபோல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் நடக்கும் காடு மலை ஆற்று மணல் மற்றும் இயற்கை வள வேட்டையை குறித்து பேசி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
யார் ஒருவன் இந்த மக்களையும் மண்ணையும் உயிர் உயிராக நேசிக்கிறானோ அவனால மட்டும் தான் இந்த மாதிரி ஒரு கண்டன எடுத்து பேச முடியும் தலைவா இந்த மாதிரி இன்னைக்கு தான் இன்னைக்கு ஒரு நல்ல கன்டென்ட் பேசியிருக்க மிக்க நன்றி தலைவா....
போதிக்கும் போது தெரியாது பாதிக்கும் போது தான் தெரியும் ----செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி மட்டும் தான் இதை சொன்னது ✊🏿✊🏿✊🏿✊🏿 உங்களுக்கும் நன்றி 👍🏿👍🏿👍🏿👍🏿
Vaaipilla
வேற யாரு இத கேப்பா. நாம் தமிழர் கட்சி அல்லாது வேறு கட்சி க்கு ஓட்ட போட்டிங்களே, அந்த கட்சி ஆளுங்களா வந்து கேள்வி கேட்க சொல்லுங்க.
நாம் தமிழர் மேலும் வளர வாழ்த்துகள்...
இயக்குனர் சீமான் கதைய நம்பி ஏமாறாமல் இருங்க...
அப்போ எந்த கட்சிக்கு ஓட்டு போட்டிங்களோ, அந்த கட்சிகளை வைத்து, இந்த கொள்ளைய நிறுத்துங்க தலைவா....
@@Masculine1988 🎙️🎙️🎙️
மாநில அரசு தான் இதை நிகழ்த்துகிறது. மாநில அரசிடம் சென்றால் எவ்வாறு நீதி கிடைக்கும் ☹️ கன்னியாகுமரிக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி 🙏
இயற்கை வளங்கள் நிறைந்த என் குமரி மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கிறது....
இயற்கையை பாதுகாக்க நாம்தமிழர்கட்சி உறவுகள் மட்டுமே பேராடுகிறேம்.
நெஞ்சம் பொறுக்குதில்லையே. இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா நம்முடைய கனிம வளங்கள் காக்கப்பட வேண்டும் அண்ணா..... நாம் தமிழர் 💪❣️💯👏
கேரளாவில் எத்தனையோ மலைகள் இருக்கு அதை ஏன் தொட முடியவில்லை ???அங்கு ஆட்சி மக்களுக்கு சாதகமாக இருக்கிறது , ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே 😢
Thiravida model
அதெல்லாம் இல்லை அங்கு அந்த மண்ணின் மைந்தர் ஆள்கிறார் ஆனால் இங்கு ஆந்திராவின் ஓங்கோல் மன்னர் ஆள்கிறார் அவ்வளவுதான் வேறுபாடு
அனைத்து கட்சி அரசியல் வாதிகளின் லாரி தான் ஓடுது...எவனும் வாய் திறக்க மாட்டான்...
Dai CM Stalin ila Seeman nenachalum itula stop pana mudiatu....
Aggreement la sign potatu PM Modi ji avaru nenacha ta da itula stop pana mudium...
Central la pota order epdi da stage government stop panratu....
Konjamachu arivoda pesunga da...
DMK rowdy company thayoligal dhan karanam
அனைத்து மாநில அரசுகள் மற்றும் மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு தவிர.. இயற்கை நலன் கருதி பொறுப்பில் உள்ள ஏதேனும் ஒரு அதிகாரி இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து நமது இயற்கை வளங்களை காப்பாற்றுங்கள்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த நிலையில் தான் நிலைமை இருக்கிறது இதற்கு தீர்வு இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் தமிழ் நாட்டின் மீதும் பற்று அக்கறை உள்ள ஒரு தமிழன் தலைவனாகவும் அவரின் நலன்கள் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றம் செய்யும் சுற்றுவட்ட அமைப்புக்களையும் தவிர தமிழகத்தை காப்பாற்ற வேறு வழிகள் இல்லவே இல்லை
குமரி மாவட்ட மக்கள் அனைவரும் போராட முன்வர வேண்டும். போராடினால் மட்டுமே மீதம் இருக்கும் மலைகளை பாதுகாக்க முடியும். கடவுள் நமக்கு கொடுத்த இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை.
அரசாங்கம் அனுமதி இல்லாமல் எடுக்க முடியாது சாகோ. எல்லாம் அவங்களுக்கு தெரிந்து தான் நடக்குது...😢😢
வடக்கன் குளம் பகுதியில் இருந்து தினமும் 100 கணக்கான லாரிகளில் பாறை கொண்டு செல்ல படுகிறது...பல வருடங்களாக கேரளாவிற்கு...செக் போஸ்ட் இருக்கு காவல் கிணறு பகுதியில்..லஞ்சம் ...அனைத்து லாரிகளும் அரசியல் வாதிகளுக்கு சொந்தம்...ஏந்த கட்சியாவது எதிர்ப்பு தெரிவிக்கிறதா..எல்லாரும் கூட்டு களவாணிகள்...அடுத்த தலை முறை பாவம்...தென்காசி,கன்னியாகுமரி மற்றும் ராதாபுரம் பக்கத்தில் வடக்கண்குளம் வழியாக காவல் கிணறு செக் போட் வழியாக கேரளாவிற்கு பாறை கடத்தப்படுகிறது...பகல்,இரவு என்று...முதல்வர் எதற்காக இருக்கிறார்...கேரளாவில் இருந்து பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பட்டு மழை பொழியும்...பல உயிரினங்கள் அழியும்....இயற்க்கை ஆர்வலர்கள் எங்கே..அரசியல் வாதிகள் தான் காரணம்.. நீதிமன்றம், ஊடகம் என்ன செய்கிறது...பட்ட பகலில் கொள்ளை நடக்கிறது..மீடியா எங்கே.....
இந்த உலகத்திலேயே மிகவும் கேவலமான பிறப்பு மனிதப் பிறப்பு. 😢😢
தம்பி உங்கள் துணிச்சல் மிக்க பதிவு.வாழ்த்துகள்
அரசு தகுந்த தீர்வு காணவேண்டும் இந்த வண்டிகள் நிறையவே விபத்துகள் நடக்கின்றன சாலை விதி மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது நன்றி ஐயா நல்ல பதிவு நன்றி
தம்பி வணக்கம்!
இயற்கை யோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தைப்பாதுகாக்கும்.இயற்கையைச்சிதைத்துச்சீரழிவு செய்துவிட்டு மனிதகுலம் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது.அதிகாரத்திலுள்ளவர்கள் இதை உணர்ந்து செயல்படவேண்டும்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
மீண்டும் தமிழர்கள் போராட்டம் தொடங்கட்டும் குமரிக்கண்டம் நமக்கே கிடைக்கட்டும்
கனிமொழிக்கு ஓட்டுப்போட்டு கனிம வளங்களை பாதுகாக்கின்றனர் கன்னியாகுமரி மக்கள்😂
யாரு வந்தாலும் இந்த நிலைமை தான் 😔
🙏🙏🙏🙏🙏 அண்ணா நான் சிறுவயதில் குமரி மாவட்டம் 2010வரை ஜூன் மாதம் 1தேதி முதல் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்தது.அதற்கு பிறகு மழை மிகவும் குறைந்து அன்றிலிருந்து இன்றுவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை சிறிதும் மழையில்லாமல் மிகுதியாக வெயில் கொளுத்துகிறது.அதற்குபிறகும் மழை மிக குறைந்த நாட்களில் நின்று விடும்.இதற்கு காரணம் இந்த கனிமவளக்கொள்ளை தான்.இங்கு பெரும்பாலும் திமுக , கேரளக்காரனுங்க கட்டுப்பாட்டில் தான் கற்குவாரிகள் இயங்கி வருகிறது.இந்த பணந்தின்னி அரசியல் வாதிகள் சொந்தமான இடங்களில் வருமான ரெய்டு விட்டு கைது செய்யப்பட வேண்டும் 😡😡😡
வணக்கம்.... நீங்கள் சொன்ன ட்ரோன் ஐடியாவை அரசு பயன்படுத்த வேண்டும்.... மனிதன் இயற்கையை காப்பாற்றினால் தான், இயற்கை மனிதனையும் எதிர்கால சந்ததியையும் காக்கும்.... வாழ்க வளமுடன் மாயம் ஸ்டுடியோஸ்...... 💯
Save கன்னியாகுமரி
நன்றி அண்ணா. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜல்லிக்கட்டு விஷயத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைப் போல் கன்னியாகுமரி விஷயத்தில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். வாருங்கள் தோழர்களே ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம். நம் இயற்கை அன்னையின் மானம் காக்க போராட வேண்டிய தருணம் இது. தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள். மற்ற வீடியோவைப் போல் பார்த்து விட்டு கடந்து செல்லாதீர்கள். தயவுசெய்து வாருங்கள் மக்களே. நம் கன்னியாகுமரியைக் காப்பாற்றுங்கள். அம்மா குமரித்தாயே என் மக்களை ஒன்று திரட்டி போராட வழிவகை செய் அம்மா.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் தவறு என்றால் கண்டிப்பாக பொதுமக்களாகிய நாம் தட்டிக் கேட்க வேண்டும் இயற்கையை காக்க வேண்டும்🙏🙏🙏
நான் கன்னியாகுமரி மாவட்ட காரன் தான்.டாரஸ் லாரி ஓட்டும் பல டிரைவர்கள் காதில் ஏர் போன் மாட்டிக்கொண்டு தான் வேகமாக லாரி ஓட்டுவார்கள் இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யவே பயமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் ஆட்டோவில் தான் குடும்பத்தோடு பயணம் செய்கிறேன். செலவு தான் வேறு வழி இல்லை.. அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதும் உயிர்பலியும் சர்வ சாதாரணமாகிவிட்டது. சாமானியனின் பேச்சுக்கள் எதிர்ப்புகள் இங்கே எடுபடாது. உங்களின் இந்த வீடியோ பதிவு இப்பொழுது கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கிறது. இதுபோல் அனைத்து மீடியாக்களும் எதிர்ப்பு கண்டனக் குரல் எழுப்பினால் மட்டுமே.. குமரி மாவட்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கின்றது.
தமிழ்நாட்டில் ஏன் பிறந்தோம் என்று வேதனையாக உள்ளது இதனை பார்க்கும் போது வருங்கால தலைமுறை எப்படி வாழப்போதோ 😢😢😢
தமிழ்நாட்டில் பிறந்தது தவறு இல்லை இத்தனை ஆண்டுகளாக இந்த திராவிட தேசிய கட்சிகளை தேர்வு செய்ததுதான் மிகப்பெரிய தவறு.
Nee kolaya irukarathuthab tahavaru😅
பிள்ளைகளை இந்தி படிக்க வையுங்கள். அதுதான் பிழைக்கும் லட்சணம்.
@@shankargovindarajan7975அவர் என்ன வேதனையில் சொல்கிறார் ?
அடுத்த தலைமுறை உயிர் வாழ்வதே சிரமம் என்று சொல்கிறார் நீ என்ன சொல்ற ? இந்திக்காரர்களால் நாடு நாசமாகியது போதாதா? அறிவுள்ள மனிதர்களாக இருந்தால் தமிழைத் தான் படிக்க வேண்டும் தமிழைத் தான் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்
எல்லா விசயத்திலும் தரமானதை விரும்பும் மனிதர்கள் மொழி முக்கியமானது அதை மட்டும் ஏன் இப்படி தரமில்லாத ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்?
தமிழனை தமிழன் ஆள வேண்டும் அப்பொழுது தீரும் உங்கள் பிரச்சனை
கன்னியாகுமரி பாதுகாப்பது நம்முடைய கடமை,
திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடுற ஒவ்வொருத்தரும் வெட்கித்தலை குனியவேண்டும்.இந்த பாவங்கள் எல்லாம் அவர்களையே சாரும்
பாஜக, காங்கிரஸ் இந்த கட்சிகளையும் சேர்க்கவும்
naam thamilar ondrey theervu
எந்த கட்சி காரனும் வாய் திறக்க மாட்டான்.ஓடும் அனைத்து லாரிகளும் எல்லா கட்சிகரானுக்கும் சொந்தம்...
கொள்ளை அடிப்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்..
Thamil kudigalai ondru servom.
இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல நமது கடமையாகும். முன்னோர்கள் விட்டு சென்ற இயற்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே வரக்கூடிய நமது வருங்கால சந்ததியினர் வாழமுடியும். இயற்கை வளத்தை பாதுகாப்போம். தமிழக அரசு இயற்கையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு ஆயிரம் லாறி கல் ஜல்லி கடத்தப்படுகிறது அதிகாரிகள் துணையடன்
3000 டாரஸ் லாரிக்கு மேலாம்.
இத்தனை நாளா அரச பட்டும்படாம சொல்வீங்க இந்த முறை தைரியமா சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஆண்மை தன்மையான பதிவுகளை நிறைய பதிவிடுங்கள்
இயற்கை கடவுள் தந்த வரம் அது அழியாமல் காப்பது நமது கடமை 🙏🙏🙏🙏🙏
கன்னியாகுமரி கேரளாவை விட அழகா இருக்கிற ஒரு ஊரு கேரளாவில் எவ்வளவு மலைகள் இருக்கு ஏன் தமிழ்நாட்டில் வந்து இப்படி கொள்ளை அடிக்கிறாங்க உண்மையா சொல்லப் போனா தமிழ்நாட்டிலேயே ரொம்ப அழகான ஒரு ஊரு அந்த ஊரை இப்படி கேரளால இருந்தெல்லாம் வந்து இப்படி பண்றாங்க அதான் நம்ம பாத்துட்டு இருக்கும் எல்லாம் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிட்டு இப்படி பண்றாங்க இதுக்கு ஒரு முடிவு இல்லையா தமிழ்நாடோட பெருமை கன்னியாகுமரி தயவுசெய்து காப்பாத்துங்க
ஒரே முடிவுதான்... நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
இயற்கை தன்னை புதுப்பித்துக்கொள்ள எவனிடமும் அனுமதிகேட்கபோவதில்லை.
ஆனால் இயற்கை யார் தவறு செய்தார்களோ அவர்களை தண்டிக்க போவதில்லை குமரி மக்களே இதற்கு பலி ஆக போகிறார் கள்
thanks for this talk bro... குமரி கேரளாவுடன் இருந்திருகலாம்...
உலகின் மூத்த மொழி தமிழ், ஆனால் தமிழே படிக்க தெரியாத தத்திய முதல்வராக்கியது இந்த மூத்தகுடி, மூத்திர குடி மக்கள் அண்ணா 🎉🎉🎉 vote for right person
I am not Seeman supporter. But, vote for him once even if you hate him. Let us protect our mountains.
@@dosaarts வாழ்த்துகள் நண்பா.
சீமான் கட்சி நிர்வாகிகள் நல்ல நோக்கத்திற்க்காக உள்ளனர். ஆனால் இயக்குனர் சீமான் விடும் கதை,வசனம் குறைத்து ஆக்கபூர்வமான பேச்சு,திட்டங்களை சொல்லவேண்டும் இல்லை எனில்
வாய்ப்பில்லை ராஜா....
உண்மை தான் மக்கள் எல்லோரும் போதையில் வாழ்கிறார்கள் சுய அறிவு இல்லை அவர்கள் கண்னுக்கு தெரிவது எல்லாம் தேர்தல் நேர 500 ரூபாய் மட்டும் தான்
நல்ல விஷயங்களை கொண்டு வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தினமும் விபத்து கன்னியாகுமரி யில் தான் என் வீடு
13ஆண்டு அண்ணன் சீமான் கத்தினான் உங்களுக்கு கேட்கவில்லையா?புரியவில்லையா?
அதற்காக அண்ணன் சேவியர் குமார் அவர்களை இழந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி அப்போதும் இந்த பரதேசிகளுக்கு தெரியவில்லை
1000 Mirai somungsl verkam varsttum.
@@JaganathanDuripuriyala 😒
Seeman varanum
சீமான் வெல்லட்டும்.
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்
நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவன்தான்
கேரளாவில் உள்ள அதானி துறைமுகத்திற்கு இங்கே இருந்துதான் பல லட்சம் டன் மலைகளை உடைத்து கொண்டுபோகிறார்கள்
நமது தமிழ் மக்கள் அனைவரும் படித்து நன்றாக அரசியல்வாதிகளை வழிநடத்த நல்ல அதிகாரிகளாக நியமனம் செய்தால் மட்டுமே இதை சாத்தி படுத்த முடியும் சாதித்துக் காட்டுவோம் இளைஞர்களின் பட்டாளத்தோடு
தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழை உயிராக கருதும், இயற்கையை நேசிக்கும் ஒருவர், இந்த தமிழ் நாட்டை ஆண்டால் மட்டுமே இதற்கு தீர்வு..
கேரளாவில் இது போல் வெட்டி எடுக்க மாட்டார்கள்.கேரளா மலையாளி.இஙகு மலை களை விற்று பணம் பார்க்கும் பிணம் தின்னும் கழுகுகள்
நாம் தமிழர் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கேடுகெட்ட இயற்கை அளிக்கும் ஆட்சியை மாற்றவும் 🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர்
இந்தக்காணொளியை தேர்தலுக்கு முதல் போட்டிருக்கலாம்
❤
இப்ப தான் நான் நினைத்த கன்டென்டை போடறீங்க ,,,,இதே போல் நிறைய விழிப்புணர்வு விடீயோக்கள் போடவும் அண்ணா
தமிழத்தேசியம் பேசியதிற்கு நன்றி 😍🚶♂️🚶♂️🚶♂️💪💪💪
கார்த்திக் சார் ஒரு உருப்படி யான கருத்தையும் விழிப்புணர்வையும் மக்களுக்கு சொல்லி காணொலி போட்டு சேர்த்துள்ளீர்கள் நன்றி 🙏
கன்னியாகுமரி காப்பது நம் கடமை ஜல்லிக்கட்டை நாம் அனைவரும் மீட்டுஎடுத்தோம் அதுபோல் இயற்கையை நாம் அனைவரும் சேர்ந்து மீட்டெடுப்போம் மக்கள் இரங்கி ஒன்றுசேர்ந்தால் இயற்கையை மீட்டேடுக்கலாம் ஒற்றுமையாக அனைவரும் செயல்படவேண்டும் உங்கள் பதிவுக்கு நன்றி 🙏
உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அனைவரின் குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
உண்மை பிரதர். அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்....
அரசியல்வாதிகளும்.....அதிகாரிகளும் நினைத்
தால்தான் ஒருநாட்டை காப்பாற்ற வும் முடியும்
அழிக்கவும் முடியும்...பகிரவும்...
நிச்சயமாக அரசு பார்வைக்கு கொண்டு செல்வோம்
குமரி மாவட்ட அரசியல்வாதிகள் அதரவு இதற்கு தேவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தி உள்ளார் அவருக்கு ஆதரவு தேவை
வைகுண்டராஜன்+சீமான் வரலாறு படி
நாம் தமிழ்நாடு அரசாங்கம் அவ்வளவு சிறப்பான அரசாங்கம். இதை அரசாங்கம் தான் செய்கிறது. யார் கேட்க முடியும் இதை
கன்னியாகுமரி guys❤❤
பலரும் பேச தயங்கும் ஒன்றை இவ்ளோ தெளிவா பேசி உங்கள் குரலை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி உங்கள் குரலோடு சேர்ந்து இனி எங்கள் குரலும் எட்டு திக்கும் ஒலிக்கும் அப்படி ஒலித்தல் தான் இது போன்ற அய்யோக்கிய கம்முனாட்டிகளுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்
மக்கள் ஒற்றுமை சேந்ததா தா முடியும்
சர்ச்கள் தான் முடிவெடுக்கணும் குமரி மாவட்டம் அவர்கள் கைகளில் தான் இயங்குகிறது.
🙏.அரசு விறைந்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு நமது கணிமவளத்தை மீட்டு இயற்கையை காப்பாற்ற வேண்டும்.அனைவருக்கும் இந்த பொறுப்பு வேண்டும் வாழ்க தமிழ், வளர்க நம் தமிழக வளங்கள் நன்றி தம்பி.
எந்த அரசு ? அப்படியான அரசு இருக்கு தா?
அண்ணன் சீமான் மட்டுமே இதனை பேசுகிறார் நாம் தமிழர்
அண்ணன் சீமான் ஆட்ச்சி வந்ததும் இவை எல்லாம் மாறும் ✊✊ காத்திருப்போம்
சீமான் என்ன கடவுளா இயற்கை சீற்றத்தை தடுக்க
அதுக்குள்ள தமிழ்நாடு அழிஞ்சு போயிடனும் கடவுளே .
Athukulla finish panniruvanga
சும்மா காமெடி பண்ணாதே.
இப்ப அண்ணன் என்ன பண்றார்.
It's true...am frm kk.. finally Kanya Kumari political parties nd govt officials r supporting minning...nanga daily face panrom intha vechiles ale accidents ... save kanyakumari
சீமான் அண்ணா சொல்லுறதா யாரும் கேக்க மாட்டிக்கிறங்களே 😔😔😔
சீமான் அண்ணன் பொட்டி வாங்கிட்டாறு
@@victorvictor4427 enna???
அவன் ஒரு வசூல் பெருச்சாளி.தமிழனை வைத்து பிழைப்பு நடத்தி பீ தின்னும் பன்றி த்த்தூ.
@@victorvictor4427 விக்டர் நீதான் பெட்டி வாங்கி குடுத்த போல் இருக்கு. உனக்கு அந்த பெட்டில இருந்து எவ்ளவு கிடைச்சது.
ஒரு பிரச்னையை தொடங்கும் போதே தடுத்து இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது அப்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்து விட்டு இப்போது திமுகவை குறை சொல்ல வேறு எதுவும் கிடைக்காததால் இதை பெரிது படுத்துகிறார்கள்.
எதிர் காலம் இளைஞர்கள் கையில். அவர்கள் இதற்கான முயர்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தான் இதைபற்றி போராட்டம் செய்து வருது இப்ப வாச்சும் நீங்கள் பேசுறியல் வாழ்த்துக்கள் 🙏🙏
இந்த ஆச்சி இருக்கும் வரை நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது
MAAYAM STUDIO
Mr. Karthick Maayakumar கன்னியாகுமாரிஐ பத்தி உணர்ந்ததுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்ற
Save tamilnadu
தேனி போடி பகுதிகளிலும் இதே தான் நடக்கிறது....
நாம தமிழர் கட்சி
8 வருடமாக இதை பேசி வருகின்றது .
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் இதுவரை
இந்த கொள்ளையை தடுத்ததால் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாம் தமிழரே மாற்று.
அரசியலுக்காக பொய் சொல்லாதே தம்பி .
@@SethRollins-md9kpஎதுடா பொய் ? இன்னும் உன்னை போல் பலர் திருந்தவில்லையா? நாம் தமிழர் மட்டும் தான் பல வருடங்களாக இதைப் பற்றி பேசி, போராடி வருகிறார்கள்.
@@prabhu9189 இதற்காக கொல்லப்பட்ட இருவரின் பெயரையும் கூறு தம்பி !
அவர்கள் இதற்காக எங்கு எப்ப போராட்டம் பண்ணாங்க என்றும் கூறு !
@@SethRollins-md9kp அடேய் திருட்டு திராவிட ஊம்.... பி யூடிப் ல இருக்கு போய் பாருடா பா ...டு
சர்ச் ல வச்சி அடிச்சே கொண்னானுக திருட்டு திராவிட
பன்னிப் பயலுக
ஊருக்கே தெரியும்டா
தே பயலே
கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியையே இந்த M P தேர்தல்ல சீமான் நிறுத்தி இருக்கிறார் கதறாம அறிவாலயம்
போய் 200 ரூபாய்க்கு மண்டி போடு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
The curse of kanyakumarians will never leave those who are involving in this act and their generations. Just for mere money these people are completely ruining the present & future of KK. Thanks to all the good souls who are voicing this out 🙏
தமிழ்நாட்டு அரசாங்கத்தை காணவில்லை
நாம் தமிழர் கட்சியும் செந்தமிழன் சீமானும்... குரல் கொடுத்து உயிர் கொடுத்து காப்பதற்காக போராடுகிறார்கள்... எங்கள் மக்கள் வாக்களிக்க தவறுகிறார்கள் நல்லவர்களுக்கு 😭😭😭😭
நாம் தமிழர் கட்சி மட்டுமே நம் மாநிலத்தை காக்கும்
Seeman miga pariya kollaikoota thalaivan ivanidam nattai koduthal avlavuthan
சல்லிக்கட்டு போராட்டம் போல் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏. உங்களின் சிறப்பான மற்றும் விழிப்புணர்வு சார்ந்து காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏