Harikesanallur VenkatRaman's Experience with Vishnu Sahasranamam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 378

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 4 ปีที่แล้ว +17

    Vishnu sahasranamam is the best inner sanitizer of our soul.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 ปีที่แล้ว +17

    நல்ல விளக்கம், அப்பாவால் பையனுக்கும், பையனால் அப்பாவுக்கும் பெருமை

  • @chitradhanaraja2102
    @chitradhanaraja2102 4 ปีที่แล้ว +5

    Really goose bumps, when sir told about vishu sahasranamam chanting wonders. May God bless you with good health and happiness. Thanx a lot for your initiative.

  • @umasweetscookinges1330
    @umasweetscookinges1330 4 ปีที่แล้ว +2

    அப்பா சில ஆண்டுகளாக உங்களின் சொல் படி திருகோயில்கள் சென்று பலன் அடைந்து வருபவர்களின் எங்கள் குடும்பமும் ஒன்று உங்கள் கண்களில் நீர் ததும்ப பார்த்ததில்லை மிகப் பெரிய பேரினை அடைய வைத்திருகிறார் அண்ணாமலையார் நீங்கள் கூறிய படி வழிபாடு செய்தோம் இதை தவிர நன்றி தெரிவிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களை நேரில் சந்திக்க ஆசை அப்பா🌺🌺🌺🌺

  • @muthuranganathan6051
    @muthuranganathan6051 4 ปีที่แล้ว +8

    Excellent narration of Vishnu sahasranam and how it helps in tough situation. Anmiga Jothidam (spiritual astrology) definitely gives us positive vibes. Keep sharing more. Thanks to Krishna Prasad in bringing this to all of us.

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 ปีที่แล้ว +5

    Sir, மிகவும் அற்புதமான விசயங்களை சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி அய்யா.

  • @premadv3022
    @premadv3022 4 ปีที่แล้ว +4

    Thank u so much
    Ungal vidio parthadhu
    Passitive enargy kidaithadhu. Thodarndhu
    Ungaludaiya sevai
    Thevai.vishnu sahasranamam dhinamum soli varugiren
    Guruvidam katrukkondullen.
    Thankyou sir.

  • @lathab
    @lathab 4 ปีที่แล้ว +3

    ஐயா நன்றிகள் ஐயா உங்கள்வாழ்க்கை உண்மையான சம்பவம் மனதை கண் கலங்க வைத்து விட்டது நானும் தினமும் பசு பால் நெய் வே தினம் செய்து விடுவேன் ஐயா நீங்கள் உங்களது குடும்பம் தலைமுறைகள் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @balavlogger4276
    @balavlogger4276 4 ปีที่แล้ว +8

    A great effective chant... Happy to hear and I started to pronounce... Thank you sir.
    Your thoughts and informations always make around us possitive vibration ...

  • @renukabalaji1634
    @renukabalaji1634 4 ปีที่แล้ว +10

    Thank u very much sir. We need such positive messages to overcome this current situation. Now we hope we will get relief soon.
    Thank u once again very much.
    Renuka balaji.

  • @akilanarayanan8439
    @akilanarayanan8439 4 ปีที่แล้ว +2

    Positive thoughts from our beloved mama which increase our immunity. Expect more from you mama. Thank you very much 🙏

  • @karthikeyannandhakumar2531
    @karthikeyannandhakumar2531 4 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றி ஐயா. உங்களுடைய அறிவுரைகள் எப்பொழுதும் எங்கள் வாழ்க்கையில் நல்ல பல பலனைத் தந்துள்ளது. இன்று நீங்கள் சொன்ன அறிவுரை மெய் சிலிர்க்க வைத்தது. உங்கள் பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். எல்லாம் வல்ல இறையருள் என்றும் உங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன்

  • @vidyanagendra3294
    @vidyanagendra3294 4 ปีที่แล้ว +4

    Thank You so much , Mama gave us great inputs from his personal experience , we need such elders to guide us and realise many things in life , Thank You so much Krishna Prasad for interviewing your Father and uploading it 🙏

  • @navaneethakrishnan8251
    @navaneethakrishnan8251 4 ปีที่แล้ว +8

    What a positivity!! Keep spreading the energy!!Ayya

  • @neelapattabiraman7365
    @neelapattabiraman7365 4 ปีที่แล้ว

    ஆன்மீக கருத்தை எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிமையாகவும் எடுத்துகாட்டுடனும்சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் சாய்ராம்👏

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 4 ปีที่แล้ว +2

    I love harikesanallur ayya so much.so sweet...thank you so much for all your knowledge. Om Namah Shivaya

  • @muthukumarnallathambi588
    @muthukumarnallathambi588 4 ปีที่แล้ว +1

    Thanks a lot sir ....you are the best person always spread positive vibration through your program...

  • @apsararaghavan
    @apsararaghavan 4 ปีที่แล้ว +1

    our whole family is chanting vishnu sahasranamam every evening.
    let every one of us spend just 30mins of a day for the world.

  • @sugandhir9099
    @sugandhir9099 4 ปีที่แล้ว +1

    உங்கள் மீது தீவிர பக்தியுள்ள ரசிகை.நீங்கள் சொன்ன விஷ்ணுசகஸ்ரராம வரிகளை தினமும் சொல்கிறோம்.மிக்க நன்றி.

  • @sathiyabamagovind6304
    @sathiyabamagovind6304 4 ปีที่แล้ว +3

    Mikka nandri ayya...happy to hear positive words....god save all of us from this virus 🙏🙏

  • @liklik8180
    @liklik8180 4 ปีที่แล้ว +2

    Thanks a lot, it is really touching to hear such stories of conviction.

  • @srinivaseven
    @srinivaseven 4 ปีที่แล้ว +3

    Sir, your word are hundred times increase our immunity..😊

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 ปีที่แล้ว

    உயர் திரு. வெங்கட் ராமன் ஐயா அவர்கள் இதை பலமுறை ஒருவருக்கு நடந்ததாக ஜு தமிழ் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். ஆனால் இன்று இதை கேட்டவுடன் ஒரு நிமிடம் மெய்சிலிர்த்து விட்டது. இதை போன்றே ஒரு சொற்பொழிவில் தேவகோட்டை சோசோ.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள். திருச்செந்தில் ஆண்டவன் நிகழ்த்தி அருளிய கதை ஒன்றைக்கூறினார் இறுதியில் அந்த உண்மை கதாபாத்திரம் நான் தான் என்று கூறினார். அது போன்று இருந்தது. மிக்க நன்றி இந்த காணொளியை பதிவேற்றியதர்க்கு.🙏

  • @krishnakanth3080
    @krishnakanth3080 4 ปีที่แล้ว +2

    Arumai please continue same kind of programme with ayya . Really moved by ayya inputs on vishushashranamam.

  • @savarirajalupattabiraman710
    @savarirajalupattabiraman710 4 ปีที่แล้ว

    இது போன்ற நல்ல சம்பவங்களின் வாயிலாக தெய்வீக தகவல்களை தெரியப்படுத்தும் ஐயா மனமார்ந்த நன்றிகள்

    • @savarirajalupattabiraman710
      @savarirajalupattabiraman710 4 ปีที่แล้ว

      நன்கு கவ்வி பயில விஷ்ணு சஹஸ்ரநாமம்த்தில் எந்த வரிகள் சொல்ல வேண்டும் தயவு கூர்ந்து சொல்ல வேண்டும்

  • @vasudevanelumalai9362
    @vasudevanelumalai9362 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.இருவருக்கும் மிக்க நன்றி.கடந்த ஒருமாத காலமாக தினமும் காலை TTD-SVBC சானலில்6.30மணிக்கும்,7மணிக்கு SAI TV சானலிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒளிபரப்பப்படும்போது உடன் பாராயணம் செய்து வருகிறோம்.மிகுந்த மனதைரியத்தை தருகிறது. நமஸ்காரம்

    • @palaniappanpalaniappan9717
      @palaniappanpalaniappan9717 4 ปีที่แล้ว +2

      Thanks sir for both you and your father to give the hope to our family for spiritual guidance.you and your family will long live and much more happy . Thank you

  • @naturelove4428
    @naturelove4428 4 ปีที่แล้ว +1

    மருந்தை விட உங்கள் வார்தைகளே உற்சாகத்தை கொடுக்கின்றன.... நன்றி ஐயா....

  • @shunmugasona5597
    @shunmugasona5597 4 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி.இந்த நேரத்தில் உங்கள் நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை தருகிறது. நன்றி தாத்தா.

  • @jayashreemahadevan7020
    @jayashreemahadevan7020 4 ปีที่แล้ว

    மாமா...மிக மிக அருமையான, கைமேல் பலன் கிடைக்கும் பரிகாரம் ... கண்டிப்பாக கடைபிடபோம்.... வழிகாட்டுவதற்க்கு நன்றி

  • @PKRajaraman
    @PKRajaraman 4 ปีที่แล้ว +1

    Namakar Sir Happy to hear your voice pulling out the positive vibes for Lokha Shema as well of Individual `welfare Greetings

  • @balasree1375
    @balasree1375 4 ปีที่แล้ว +18

    கடவுள் கருணை, உங்கள் வீடியோ பார்பதற்கு.

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 4 ปีที่แล้ว

    அய்யா, மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி. நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் 🙏👍

  • @benatarajan
    @benatarajan 4 ปีที่แล้ว +7

    Thanks. Pls continue this kind of talk as frequently as possible.

  • @meenakshi12341
    @meenakshi12341 4 ปีที่แล้ว +1

    Very nice.. Mama has great knowledge and we learn a lot from. Him.. Namaskarams..

  • @srinivasv5098
    @srinivasv5098 4 ปีที่แล้ว +26

    Very positive thoughts from our beloved venkatraman sir.
    Camera or lighting can be improved. So glaring.

  • @arunprakash1255
    @arunprakash1255 4 ปีที่แล้ว +2

    Miracle experience, you are really grate sir and than u so much sir.

  • @kumybang
    @kumybang 4 ปีที่แล้ว +1

    Excellent Sir... Thanks for sharing. Experience truly has its own values.

  • @manjular3678
    @manjular3678 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing your experience. It ended well. Gives a lot of hope to others watching this video

  • @vijaymalathimalathi2574
    @vijaymalathimalathi2574 4 ปีที่แล้ว +1

    Ayya Vanakam Ayya , ungala pakama voice kekama romba varutha paten you tube channela Nanga pathathum romba happya iruku ayya Thank you so much ayya

  • @malathigovi3545
    @malathigovi3545 4 ปีที่แล้ว +1

    Thanks a lot sir
    Every day I hear vishnu sahasara namam

  • @johnbritto6793
    @johnbritto6793 4 ปีที่แล้ว

    உண்மைதான் ஐயா நீங்கள் டிவி யில் சொன்னமாதிரி நான் தினமும் கோளாறு பதிகம் கேட்பேன் என் கடன் பிரச்சனை குறைந்து விட்டது 🙏நன்றி ஐயா

  • @vijaykumarv4060
    @vijaykumarv4060 4 ปีที่แล้ว +1

    Excellent. Sir , for sharing your experience and life saving mantras.

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 4 ปีที่แล้ว +1

    முற்றிலும் உண்மை
    இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமையை பலமுறை அனுபவித்திருக்கிறேன்

  • @josephvas6976
    @josephvas6976 4 ปีที่แล้ว +8

    Thank you .Sir doing good with experience to start a you tube line sir.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா! மஹா பெரியவா அவர்களும் இதையே சொல்லி இருக்கிறார்!

  • @lakmerocks
    @lakmerocks 4 ปีที่แล้ว +1

    Thank you mama.. very touching to know that it is your amma.... Thanks for sharing mama... Please share more of your divine experiences...

  • @lakshmiravindranatha5047
    @lakshmiravindranatha5047 4 ปีที่แล้ว +4

    Thank you,sir,very happy to listen to u,

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 4 ปีที่แล้ว +1

    VERY SENSATIONAL TRUE CONVERSATION SIR THANKS FOR YOUR REAL TIME EXPERIENCE

  • @ammumasi8588
    @ammumasi8588 4 ปีที่แล้ว

    தங்கள் காணொளியை காண்பதே மிகப்பெரிய பாக்கியம் ஐயா

  • @bharatkp2005
    @bharatkp2005 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing your experience with us about vishnu sahasranamam sir

  • @krishnamurthiramakrishnan453
    @krishnamurthiramakrishnan453 4 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻Om Namo Narayana. Sir's message is from the heart.

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 4 ปีที่แล้ว +1

    நல்ல தரமான இன்டர்வியூ நன்றி

  • @p.j.sureshr.umadevi4570
    @p.j.sureshr.umadevi4570 4 ปีที่แล้ว +1

    Therindalum share panrathuku oru arpudamana manasu venum. Neenga really great sir. Enadu siram thazhntha vanakkangal

  • @vidyasagark6657
    @vidyasagark6657 4 ปีที่แล้ว +1

    I still remember your father. over 16 years back when i had visited chrnnai i had come to your Nanganallur house and had spent some quality time with Sri Venkataraman sir.

  • @HariHaran-wu9ob
    @HariHaran-wu9ob 4 ปีที่แล้ว

    Romba thanks krishnasir ayya parthathum avar kuralai ketatum puthuenergyvanthutu perumal asirvatham eanaku neraya kidachieruku atharku ean manachika guru harikesanallurayya than guruve thunai

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    , எங்கள் குடும்பத்தினர் அனைவர் சார்பாக அனந்த கோடி நமஸ்காரங்கள் மாமா
    சகல சௌபாக்கியம் மற்றும், தேக ஆரோக்யம், மன அமைதி, சாந்தம், வாழ்வில், முன்னேற்றம், இறைவன் அனுக்கிரஹம் பெற்று, பல்லாண்டு வாழ ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி மற்றும் மகா பெரியவாளை ப்ரார்த்திக்கிறேன்

  • @nagarajans914
    @nagarajans914 4 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது விஷ்ணு சகஸ்ரநாம விளக்கம் நன்றாக இருந்தது சார் 🙏🙏🙏🙏🙏

  • @revathykarthik5926
    @revathykarthik5926 4 ปีที่แล้ว +1

    எனக்கு வயது 26 ஆனா நா பார்க்காத கஷ்டம் இல்ல..ஜோசியத்த நான் நம்பாதவ ஆனா உங்களோட வார்த்தைகள நான் மதிக்கிறவ. இனி விஷ்ணு சஹஸ்ரநாமம் நான் கேட்கபோகிறேன்..நன்றி அப்பா

    • @thilakavathis4537
      @thilakavathis4537 3 ปีที่แล้ว +1

      விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்போது கேட்கிறீர்களா?

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 4 ปีที่แล้ว +1

    Super, Arumai. Adikadi APPAvum videovil varavendum. Engaluku romba relaxed and kastathilum Oru nimadhi arudhalaga irukiradhu.

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 4 ปีที่แล้ว +1

    Excellent message. Sharing your personal experience by chanting Vishnu sahashranamam has given positive vibration and energy to combat anything in life. Hope is important which you have given. We look forward for more information in the near future.
    If possible many newly married couples don't have issues. Any mantra to recite may please be posted

  • @arunsvananya
    @arunsvananya 4 ปีที่แล้ว +3

    Namaskaram Sir.A very positive feedback.Thanks .

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 ปีที่แล้ว +2

    ஏதோ ஒரு நிகழ்ச்சி மூலம் தங்களை அன்றாடம் காணும் வாய்ப்பு கிடைத்து உள்ளது நன்றி தங்களது மைந்தனுக்கு 🙏
    ஆவி உமக்கு அமுது எமக்கு(, நைவேத்தியம் )
    யாவர்க்குமாம் இறைவர்க்கு ஓர் பச்சிலை _ திருமூலர் திருமந்திரம் ,தங்களைப் பார்ககையில் நினைவுக்கு வந்தது 🙏

    • @kanchananivitha8479
      @kanchananivitha8479 4 ปีที่แล้ว

      @@krishnaprasadhv4356 very very great sir

    • @ganu62
      @ganu62 4 ปีที่แล้ว

      Namaskaram mama thanks

  • @kavithanaidu8840
    @kavithanaidu8840 4 ปีที่แล้ว +1

    Thank you sir for your positive words & powerful prayers sharing with us

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 4 ปีที่แล้ว +32

    Try to put interview weekly once with ur dad, he should be used, he has good knowledge.great Man

    • @radhakannan1457
      @radhakannan1457 4 ปีที่แล้ว +2

      மாமா மிகவும் சந்தோஷம் நன்றி நன்றி நன்றி

    • @balajis9488
      @balajis9488 4 ปีที่แล้ว

      Thank you sir for sharing this slokam sir pray pannikoo sir enga ammakku udambu seriilla sir nannum parayanam pandren sir intha particular slokathai sir

  • @baskaradossv7759
    @baskaradossv7759 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.தங்களின்அருளால் தங்களின் தவப்புதல்வன் கிருஷ்ணபிரசாத் மூலம் தங்களின் இரண்டாவது இந்த பேட்டியை காணும் பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு நன்றி.தங்களைகாணும்போதும் பேச்சை கேட்கும்‌ போதும் மனதில் அசாதாரணமான நம்பிக்கையும் தைரியமும் ஏற்படுகிறது.நன்றி.தங்களை நேரில் சந்திக்க கடந்த 2ஆண்டுகளாகமுயற்ச்சித்தேன்.இயலவில்லை.கொரானா முடிந்தாவது இயலுமா என தெரியவில்லை.ஆண்டவன் சித்தம் .

  • @pranavbalaji.j9963
    @pranavbalaji.j9963 4 ปีที่แล้ว +8

    Great swami romba Nana iruku sir JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Krishnaveni-ky3tt
    @Krishnaveni-ky3tt 4 ปีที่แล้ว +2

    Vanakkam Ayya ungala parthathil migavum shanthosam💯🙏👌

  • @n.sundaramoorthy9705
    @n.sundaramoorthy9705 4 ปีที่แล้ว

    It's really heart touching words but really very useful information from ur experience sir waiting for more information sir guru saranam

  • @dhanalakshmipilladhanalaks1126
    @dhanalakshmipilladhanalaks1126 4 ปีที่แล้ว

    Sir Namaste Namzkarm actually iam in Kerala but Tamil people what I say. Before I am every day listen to dad. Programs but now cut the. zee TV in Sun. Direct so iam very sad but now I'm very happy because your father program live to day see this. TH-cam so. Mach thanks.onceagin. Thanks

  • @RameshRamesh-me4gm
    @RameshRamesh-me4gm หลายเดือนก่อน

    Amazing sir.. Pranams🙏🙏🙏

  • @manimarangovindaswamy4670
    @manimarangovindaswamy4670 4 ปีที่แล้ว +2

    Most respected Guru,
    We are very much missed from your every day your guidance through astrology. What your astrology you told that was very much motivation for me and my family. Why you are not appeared in Zee TV. We are eagerly awaiting for you. Namasgram

  • @brindamavadiyan8972
    @brindamavadiyan8972 4 ปีที่แล้ว

    No more words to say sir neenga kidachathu yengal bhagyam thank you so much for sharing your experience sir. Zee tv la neenga soldratha ketu kolar pathigam solitu varen vinayagar agaval lam kekuren. Entha entha problem ku entha solagam solunga nu or ethalam padikanum nu soluvinga etharku oru separate video pota nala erukum sir.

  • @ananbow123
    @ananbow123 4 ปีที่แล้ว +2

    Respectable Sir, thanku very much for such an informative post and useful too for the current crisis🙏🏻👍🏻

    • @ananbow123
      @ananbow123 4 ปีที่แล้ว

      Krishna Prasad HV
      Please clarify on ladies can chant vishnu sahasranamam from appa?

  • @swamy398
    @swamy398 4 ปีที่แล้ว +1

    Great message for the right time sir thank you 🙏🙏

  • @vishnuvardhansurendrachari1154
    @vishnuvardhansurendrachari1154 4 ปีที่แล้ว

    Very helpful to teach our small kids and lead them in spritual life thanks sir

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 4 ปีที่แล้ว +1

    Thank you Sir. Gratitude, Gratitude, Gratitude. We should be grateful always. Thank you Sir.

  • @subramanisaa5098
    @subramanisaa5098 4 ปีที่แล้ว

    Krishna prasad keep it up. Give this continuously even if he comes on zee tv. This is very convenient for us.

  • @srinivasanvenkatesan9410
    @srinivasanvenkatesan9410 4 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் சொல்லியது போல் ஒரு பெரியவர் சொன்னது ஞாபகம் வந்தது..
    ஸ்கூல் ஃபைனல் ( SSLC) முடித்ததும் மேற்கொண்டு கல்லூரி சென்று படிப்பைதொடர முடியாத சூழ்நிலை அந்த இளைஞனின் குடும்பத்திற்கு.
    என்ன செய்வது யாரைக் கேட்டால் வேலை கிடைக்கும் என்று பரிதவித்த போது ஓர் பெரியவர் சொன்னாராம்:
    ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் இருக்கும் வில்வமரத்தடியில் உட்கார்ந்து ஸ்ரீ விஷ்னு சகஸ்ரநாமத்தை படிக்கச்சொன்னாராம்.
    படித்த சில நாட்களிலேயே அவ்விளைஞனுக்கு வேலையும் அமைந்து விட்டதாம்..காலம் உருண்டோட அவர் ரிடையரும் ஆகி விட்டார்.
    இப்போதும் அவரின் குடும்ப சூழ்நிலை அவருக்கு மறுபடியும் வேலைக்குப் போகவேண்டியதாய் போய்விட அவர் தயங்கவில்லை..ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாயகித்தாயாரே சரணம் என்று பழையபடி வில்வமரத்தடியில் விஷ்னு சகஸ்ரநாமாவளியை பாராயணம் செய்ய ஆரம்பிக்க சில நாட்களிலேயே ஒரு வேலை கிடைத்து விட்டதாம்..பகவானின் அருள் எப்போதும் நமக்கு உண்டு..அதை உணர்ந்து செயல்பட்டால் நடவாததும் உண்டோ?

  • @geethakavya4796
    @geethakavya4796 4 ปีที่แล้ว +1

    Ellarukum Mela neenga romba nalla irukkanum sir. I will pray for you at daily

  • @malaparvathyr3799
    @malaparvathyr3799 4 ปีที่แล้ว +2

    We miss you daily at 7a.m. in zee t.v. Happy to see ;you now sir.

    • @mselvi4504
      @mselvi4504 4 ปีที่แล้ว

      @@krishnaprasadhv4356 We are very happy to saw your father in zee tamil today. Thank you so much once again. And you did a great job through the you tube channel

  • @lightson448
    @lightson448 4 ปีที่แล้ว

    Thank u for sahasranaamam slogam.

  • @devaprakasinirajendran4224
    @devaprakasinirajendran4224 4 ปีที่แล้ว

    Thank you to dad and son conversation
    Harihesa nallur guruve saranam

  • @mathanmandy2364
    @mathanmandy2364 4 ปีที่แล้ว +1

    நன்றி. ஐயா

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி ஐயா மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 4 ปีที่แล้ว

    அருமை ஐயா! 'நிவேதனம்' என்பதற்க்கு இனைத் தமிழ் சொல்லாக திருவைணவர்கள் பயன் படுத்துவது 'கண்டருள பன்னுதல்'. இதில் நியமனம் நிச்சயம் உண்டு. எல்லாவற்றையும் கண்டருள செய்தல் இயலாது! சாத்வீக உணவு வகைகளையே இறைவனுக்கு கண்டருள செய்தல் வேண்டும். இது பூஜா விதி!

  • @ramalingamraman7673
    @ramalingamraman7673 4 ปีที่แล้ว +1

    Hope you will be coming in Zee TV from 20th April 2020 as informed by you earlier.

  • @umamaheswari3271
    @umamaheswari3271 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing your father's experience

  • @mystic7486
    @mystic7486 4 ปีที่แล้ว +3

    Sir during the lock down please arrange live chat with Harikesanallur ji. It will be a relief for many who are following you. The videos that you post can be a live video where people can interact with you.

    • @balakumar6989
      @balakumar6989 4 ปีที่แล้ว

      @@krishnaprasadhv4356 Sir Oru Naal Munnadiye Announce Pannunga pls pls

  • @balakumar6989
    @balakumar6989 4 ปีที่แล้ว

    UTube "la Ungala pakradhu happya irukku Sir.Innum unga Experience 'a Share Pannunga. Future"la Enga Pillaingalukku Usefulla irukkum.

  • @sairainbowchannel
    @sairainbowchannel 3 ปีที่แล้ว

    I have following your words .your blessings for us.

  • @vinovino5556
    @vinovino5556 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் ஐயா.நன்றி ஐயா.

  • @ArpitKumarGoel13
    @ArpitKumarGoel13 2 หลายเดือนก่อน

    It would be great if someone could put a summary in english for great wisdom from great south indian souls. 🙏

  • @narendramurthy8646
    @narendramurthy8646 4 ปีที่แล้ว +2

    Thank you for sharing your experience.

  • @sundararajann6007
    @sundararajann6007 4 ปีที่แล้ว +1

    ஏற்கனேவே இதை உங்கள் நிகழ்ச்சியில் சொல்லி உள்ளீர்கள் ஆனால் அது நீங்கள் தான் என்று இப்போது தான் தெரியும். மிக்க நன்றி.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว +2

    Vanakkam Ayya 🙏
    Migavom Shandosham
    Nanry Ayya Vazganalamudan

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 ปีที่แล้ว

    ஐயாதாயேகாப்பாற்றினநீங்கள்பல லாண்டுபல்ண்டுவாழ
    அந்த
    இறைவனைவணங்கிறோம்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว +1

    Thanks sirs very useful explanation sir.thank sir

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 4 ปีที่แล้ว

    Namaskaram Venkatraman sir.Thank u krishna sir.Thanks for the explaination.No words to explain sir.🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 4 ปีที่แล้ว

    அருமை பதிவு நன்றி sir