கக்கூஸ் இல்லையா? உடனே விவாகரத்து வேணும். போர்க்கொடி தூக்கும் பொண்டாட்டிகள் - MR Tamilan Dubbed Movie
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025
- Link : • காதலுக்காக இழக்க கூடாத...
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
தலைவா உங்க அட்ரஸ் செல்லுங்க உங்கள நா கடத்தி வச்சி எல்லா கதைகளும் உங்கள பக்கத்துள வச்சி கேக்கனும் தலைவா வாய்ஸ் சூப்பர் தமிழா👍👍👍👍
ப்ரோ உங்க கேங்கல என்னையும் சேர்த்துக்கோங்க
Bro nanum varen 😁😁
😀😂😂😂😂😂😂
சூப்பர் யா
யோ கடத்தரப்ப சொல்லு நானும் வரேன்
Bro unga address Sollunga nanum vanthura
ஹிந்தி,தெலுங்கு,கன்னடம் மலையாளம் என நம் இந்திய மொழியிலேயே இதைப் போலவே எவ்வளவோ நல்ல படங்கள் இருக்கு...இன்னும் நிறைய படங்களை உங்கள் சேனலில் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் மிஸ் டர்தமிழன் அவர்களே...மற்றும் உங்கள் புகழ் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்...
Padman படம் பாத்தவங்க இங்க லைக் பன்னுங்க...
அதலாம் சரி எண்மதிரி மாதிரி எழுததேரியாதவங்களுக்கு Whatsapp பேச எர்பாடு சேய்தா நங்களும் பேசி அனுப்புவம்?
E
Naan innum paakala
Me
Like vangi yenna Panna pora 😶
நண்பா நீ சொன்னதுல கடைசியும் வரிகள் உண்மையான வரிகள் சமுதாயத்தை பார்த்து உண்மையான உணர்வுப்பூர்வமாக சொன்ன மாதிரி
Super video.இந்த video -வில் கடசி lineக்காக என்னுடைய like
மிஸ்டர் தமிழன் சார் வாய்சுக்கு நான் ஒரு அடிமை உங்களுக்கு ஒரு சல்யூட் 👋💯
Nanum tha bro
@@hardickthana5917 ❤️❤️
இப்ப ல உங்க படத்தை தினம் தினம் பார்ப்பதில்லை ஒட்டுகா 4 படத்தை சேத்து வெச்சு பார்க்கிறேன், உங்க குரலை தொடர்ந்து 2 மணி நேரமாவது கேக்கனும், அந்த அளவுக்கு உங்க குரலுக்கு நான் அடிமை 😄
Hi ma
Andha last dialogue 😂🔥vera level
Last punch vera level ❤️😀😂
The last dialogue was a great punch !!! Very true
Last dialogue Vara level onnuthukum othavadha case la singa pen ha ha ha 😂😂 😂
Bro எனக்கு கண்ல operation பண்ணி இருக்கேன் 2 month எந்தபடமும் பாக்கல உங்க vidios என்னோட தம்பி mobil ல vachi கொடுப்பான் ஈஸ்போன் மட்டும் போட்டு கேட்பேன் 2 மாசமா நான் 100 படங்களுக்கு மேல பாத்த உணர்வு நல்ல time pass கண்ணு ரெண்டும் தெரியல எங்கிறதே மறந்து உங்க voice kathai சொல்லும் விதம் என்னை படம் பார்த்த மாதிரி உணர வைக்குது மிக்க நன்றி 🙏 bro
Yaaru bro cmnt ku type pannathu... Therinjikalamnu😅
@@ZENCHI_NO might be his brother
@@ZENCHI_NO voice typing panniruka.
@@mithreshparameswaran1532 😭
Kalava padathinga bro ungaluku sari agum
Final touch
Singapen 🔥 goosebump
மிகவும் அற்புதமாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்
சில சேனல்ல கதை கேட்கும்போது எனக்கு தூக்கம் வரும் ஆனா நீங்க கதை சொல்லும் விதம் இன்னும் பல கதை கேட்கும் ஆவலை ஏற்படுத்துகிறது அதிலும் பேடுமேன் எக்சலென்ட் சூப்பர்
Final word about Singapen is really awesome bro. Well said.
ஹா ஹா 😂😂ஒன்னுதுக்கும் உதவாதவங்க எல்லாம் நம்ம ஊருல சிங்க பெண்😂😂😂😂 செம தலைவா
100% truth
💯💯💯
Ennathu vijay TV actresses,Mr.TamizhanalThaakka pattargala😂😂
👌😜😜😜😜
💯💯💯💯
பொன்னியின் செல்வன் புத்தகம் பற்றி series பண்ணுங்க அண்ணே 🙏🏽
அரசு எடுத்த முடிவு சூப்பர், ஹிந்தி movie அனைத்தும் பாக்கவச்சிருவீங்க போல bro, சினிமான இப்படி இருக்கணும் நச்சுனும் 🙏ரொம்ப அருமையா சொல்றிங்க பிரதர் 🙏🙏🙏🙏
யாறெல்லாம் Mr tamilan voice la ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க றெடி 👍👍
Namma Mr.Tamilan voice la Yella padamum keka ready ah dha irukkom🔥🔥🔥🔥👌👌👌👌💯💯💯💯💯
அந்த சிங்கம் பெண்ணுக்கு ஒரு சல்யூட்
Story super 👌👌👌👌 நீங்க சொன்ன சிங்கப்பெண் டயலாக் நல்லா இருக்குது
Ivanga ta unmaiyaana singapenn...Ramya Pandiayan Asingapen😭😭... Super dialogue 👍🔥🔥
Don’t feel ashamed her 30+ still that age she is working for her mom & educating his brother.. what you did for mother & your wife
@@sjj5465 😂😂😂 enna da olarura sarakku ethavathum adichi irrukiya enna
Yaru ramya pandyan
Yen Ramya Pandian ah ippadi solreenga
தலைவா நீங்க முடியும் போது சொன்னிங்களே ஒரு வசனம் சிங்க பெண்ணே சூப்பர் அதுதான் க்ரேட்... 👌👏
இந்த படத்தோட ஸ்டார்டிங் சீன்ல ....👌👌👌
Last end RAMYA PANDIAN
singapenn ku thaguthiye illathavagha, intha real story singapenn ah paathu enaku GOOSEBUMPS vanthuchu 🔥
That selfie 🤳 than 😂 ultimate 💯💥
Last dialogue semma mass bro....
Final Punch superu! Onnuthukkum odhavathathai yellam Singappen nu soldrathu! 😂😂😂
Thala ana last la oru vartha sonna paaru bro adhu dha vera level singa pen pathi hats off
Ramya பாண்டியன் இத கேட்டா செத்துருவாலே.
சிங்கப்பெண் 😂😂😂
Sivani also
அது ஒரு ஆசிங்க பெண்😂😂😂
Loosu mari pesathinga bro....ramya evalavu trees plant pani irukanga nu theriuma ...ithelam theriyama pesathinga...elam therinji kitu pesunga 🤦
@@AK-pt4yv ramya fan spotted 🤣🤣🤣
@@AK-pt4yv தான் பேமஸ் ஆவணும் என்றால் எது வேண்டுமாலும் செய்யும் பெண் அவள்
அவளின் முகத்திரை பிகஃபாஸ் யில் கிழிந்து விட்டது சகோ.🙏
Last ah oru msg sonninkale... Onnuthukum uthavathavankala singapen nu solranka 🤣💯 true...
Big boss ரம்யா தாக்கப்பட்டார் 🤣🤣🤣(சிங்கப்பெண்)
Haha
Anneee Vera level Anne..Andha last words...Onnathukum Udhavadhavanga yellam Singapen😂👏💯
Last speech Vera level ❤️bro..
True true true... Onnukkume uthavaathe case..
Singappennaam 😂ivangale parthu therinji kaththukkattum 🔥🔥👑👑👑🔥
Last Singapenee dialogue soningala Vijay TV ah indirect ah thithringala Mr.Tamilan😂?
Aaama. Atha kettu kettu paatte veruthupochu.
Vijay tv la yara singapen nu sonnanga bro
@@divyakandaswamy8407 shivani😂😂😂
சூப்பர்யா சகோ அதுவும் அந்த எண்டு பன்ச் செம்ம வேர லெவல் சிங்கப்பெண்....🤣🤣🤣🤣
Thala neenga sonna last lines are true
Iam very happy big fan bro ... love u bro..
Final touch onnathukum othavaathathukulam singa pen nu vakiraanga nama oorla vera level 😂😂😂
தரமான படம் தலைவா உங்கள் குரல் மேலும் படத்துக்கு மதிப்பு சேர்க்கிறது ❤️❤️❤️❤️
✨🔥இன்னிக்கு நாம பாக்க போறது🔥✨ அண்ணாவின் starting voice
24:29😂😂😂 vijay tv
Vesha bottle ramya
Thalaivaa last dialogue than mass... Namma oorula onnukum udhavaadha case lam singapenn nu..vera level thalaivaa nee ❤❤🤣🤣
தலைவா vera லெவல்.. Padam. Mr thamlizan
thalaivare antha final touch "onnukum uthavathathellam singappenuntu" ultimate thalaivare 🤣🤣🤣🤣
24:32 End punch sema thala
Ji... the social dilemma documentary.. Review pannunga ji... Unga voice la kekka asaiya iruku.. Ji
Last singapenne dialogue...thug 😎🔥
Bro last counter Vera level. Semeya pandiyan rip😂
Bro Super Bro....👍👍👍
Unmaiyana Singa Penn-Ku oru Perriya Salute....🙏🙏🙏
And also unga voice-kum and unga Review-kum oru Perriga Salute.....🙏🙏🙏
we all Love your voice Anna❤️❤️❤️
Tq So much.......👍👍👍
The last dilouge about singapen is supper pa nanum oru ponutha Anna neegha sonnathu 100% correct 😀😀
Final touch vera level( ivanga dhaa unmaiyaana singapen namma oorlayum dhaa soldraangale onnukkum othavaatha kedugala😃😃😃
🙏வணக்கம் மாப்ள தேனில இருந்து... Train to Busan 2..2020movie review pannunga broo.. Korean movie.. 5Months ah ketutu iruke yeahh😭😭😭
அது ஒரு மொக்க படம்
antha padam avlo nalla irukathu unga muyarchiya kai vidunga
Unga muyarchiya mattum ennaikum kai vidathinga.. mokka padama irunthalum ungaluku pudichi iruntha antha padatha poda solli muyarchi pannite irunga.
Thanks to Mr. Thamiza for this worth movie review nenga review panlana indha nalla padatha na miss panni irupa
1.56 to 2.00 nerayaper kavanikalanu nenaikuren....
Vera level bro 👍👍👍👍
🤣🤣🤣சிங்க பெண் dialogue ultimate🤣😝🤣🤣🤣🤣
Included Bala wife
12:05 Toilet அ ஆட்டைய போட்டு இப்ப தான் யா பாக்குறேன் 😂😂😂 21:50 CM னா இப்படி இருக்கனும் யா 🔥🔥👌👌 24:32 செருப்படி to உதவாத பைத்தியங்களுக்கு 💪
Correct bro
EPS thaakapataar... 👁👄👁
24.32 Nayanthara
நேரடியாக இந்த படம் கக்கூஸ் பற்றி பேசினாலும், மறைமுகமாக இந்த படம் நம் பழமையான முரண்பாடுகளை பேசுகிறது
சிங்கப் பெண் அருமை👍🙏
நம்ம ஊர்லயும் பேசிட்டு இருக்காங்களே சிங்கப் பெண்🤣🤣🤣
கடைசி சொன்ன இரு வார்த்தைகள் தரமான செருப்படி சகோ😂😂😂😂 சிங்க பெண்கள் 🤞🤞
தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥
Ippa la nala stories a pic pandringa , all story has good moral, super bro keep it up
Ungaluku romba nanri ...yae naaa na endha century la valndhum kooda yen maamiyar veetla last year lirundhu endha poratatha pannidha epo anga bathroom katirukaar en veetukarar...edha na sadhikardhuku evlo kashtapataenu sonna neenga yarum namba matinga makkalae andha alavuku enaku andha veetlaum oorulaum kooda edhirpugal erundhuchu adhayellamae en veetukararuku puriya vachu na senji mudichadha nenachi na rombavae peruma padren....( Pin kurippu - adhuku munnadi na endha padathala pathadhilla ...Ena polavae endha heroine oru bathroom kaga poratam panirukuradhu enaku romba acharyama eruku ...and very proud of myself...edhuku munnadi andha veetla rendu marumaga erundhum na endha sadhanaya pannadhudhaa enaku romba happy yae...💖💖💖😳
தலைவா லாஸ்ட் சொன்ன பாரு அது 100% உண்மை , நம்ம ஊரு சிங்கபெண் 🤣🤣😂🤭🤭🤭🤭🤭
Haha 😂 kadachia sonnathu semmaia irundhucha bro 😂😂🤣😂 namma
Anna last dialogue super naa😂😂😂😂
பாலா அண்ணா அடுத்த டிவி சீரீஸ் எப்போது.... பதில் சொல்ல வேண்டும்
இப்படிக்கு
டிவி சீரீஸ் ரசிகர்கள்😞😞😞 😇
Bala Anna voice vera level anna 💜
தலைவர் வேற லெவல் சூப்பர் வாய்ஸ் ❤❤❤❤❤
Migavum nalla movie review Anna ❤️ vazhga valamudan 💐
anna i love ur voice
i am from JAFFNA 🇱🇰🇱🇰
Vaaa plz vaaaa
Singapen final touch Vera level 🔥
Intha padathoda starting scenela slang addicted anna...
நம்ம ஊர்லயும் பேசிட்டு இருக்கங்க பாரு ஒன்னத்துகு உதவாத கேசு. சிங்கபேண்ண்ணு 🤣😂🚽🧻
கடைசியாக சொன்னா பதிய singapennu superrrr
Ending vera lvl message 😂😂🤣🤣
5 minute kulla, comment vera leavel👉
Nice movie. Akshai kumaroda acting super. Athoda ongaloda kathai solluradum su...... P..... P..... A... Ro super
Onuthukkum odhavadha case lam singapenne nu solitu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂oru ponna i agreed with u annaaa 😂😂😂😂😂😂
Na daily night la unga movies paapan..adhanala kanavula unga voice dhan bro kekudhu
Singa pen pathi lastla sonnigala anna 100 percent correct anna🥰🥰🥰🤗🤗🤗 neega vera level...
சிங்கப்பெண்ணே வாழ்க.ஆமா சகோ சொல்வது சரி தான் சிங்கப்பெண் கருத்து
Nama oorula tha Onuthukume uthvatha case kugukala singapenneu Peru Vera level Bala Na 🤣
Last singappen dialogue semma bro 😂😂
ending abt singapen 😂😂😂😂😂😂🔥🔥🔥🔥
Accidently watched your videos...but,now addicted your vdos nd voice
Wrong turn part 7 podunga bro please and intha comments aa like pannunga 🔥🔥🔥
Wrong turn 7 🤢🤢🤢🤢
Mr tamilan Bala anna voice ku aadimai ❤️❤️❤️❤️
Last punch dialogue 🤩🤩Vera level
bala anna...ungalabig boss veettukku kupda chance irukku coz of you popularity... don't go n spoil ur hard earned name n fame
Ur voice totally changed bro... Take care of your health
முதல லைக் பெறகு கமெண்ட்ஸ் 🤏😎
கர்ணன் படம் ரிவீவ் பண்ணுங்க பாலா அண்ணா.. உண்மை சம்பவம் தலைவா 😭😭
Bro sema dialogue 👉 onnukkum udhavadha ponnu singapen nu sollitu ?? Semaaaaaaaa bro
Ivanga tan real singappen 😇😌😌😌😌
Ipo lam neenga neraya ponnungaloda kastatha pathi pesuringa hats off you bro👍👌
Mr.Tamilan fan....da😘😘😘
First 4 mins ku hero simping dha panraru yaarum ida pathu inspire aagatinga✌️
Stalking also bro ✌️
😂😂😂 final touch 🔥🔥🔥
intha padam nan pathuten irunthalum ungaloda explain vera leval
Ling iruntha anupunga....🙏