ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மக்கள் மன்றம் || “உங்க வாஷிங் மெஷினில்..எங்க துணிய போட முடியுமா?“...கருத்தாளரின் அனல் பறந்த வாதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2024
  • #makkalmandram #tamilnadu #politics #elections2024 #thanthitv #dmk
    #thanthitv #elections2024 #bjp #dmk #congress
    மக்கள் மன்றம் || “உங்க வாஷிங் மெஷினில் எங்க துணிய போட முடியுமா?“
    கருத்தாளரின் அனல் பறந்த வாதம்
    Uploaded On 14.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 334

  • @sitrarasanthangaiyan5282
    @sitrarasanthangaiyan5282 5 หลายเดือนก่อน +70

    அறிஞர்களின் கூடாரம் விசிக... அண்ணன் SSB mass ❤

  • @senthilkavi6618
    @senthilkavi6618 4 หลายเดือนก่อน +33

    கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்று வள்ளுவன் குறளுக்கு ஏற்ப சிறப்பான பேச்சு .

  • @jothiganesh2862
    @jothiganesh2862 4 หลายเดือนก่อน +91

    VCK பல சிறந்த பேச்சாளர்களை உருவாக்கியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று ....வாழ்த்துக்கள் தோழர்.... 💐💐💐💐💐💐

  • @lekshmanans3605
    @lekshmanans3605 4 หลายเดือนก่อน +30

    எல்லையே இல்லை இவர் பேச்சுக்கு இன்னும்கேட்கணும்ேபோல தோன்று கிறது மனதுக்கு

  • @shivaluckmedia4777
    @shivaluckmedia4777 4 หลายเดือนก่อน +28

    அருமை அருமை வெல்லட்டும் இந்தியா கூட்டணி

  • @vijaya8893
    @vijaya8893 5 หลายเดือนก่อน +73

    யாருபா இவரு எவ்வளவு அழகாக தெளிவாக உள்ளது உள்ளபடி இப்படி பேசுகிறார் சூப்பர் நூற்றுக்கு ஆயிரம் மார்க் போடலாம் இப்படி வரனும் இளைஞர்கள் நாட்டை ஆள்வதற்கு நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @danielaugustine6276
      @danielaugustine6276 4 หลายเดือนก่อน +9

      Ivar vck mla madam...ivar vanniyar Community but vck katchi....niraya per ku theriyadhu vck le vanniyargalum irukanga nu...vck le niraya nalla speakers irukanga...vanni arasu,sindhanai selvan etc...nan vck party illa...

  • @kaliappanthanksforvellorep5528
    @kaliappanthanksforvellorep5528 5 หลายเดือนก่อน +26

    கலக்கிட்டீங்க அண்ணன் அவர்களே

  • @rexe5653
    @rexe5653 4 หลายเดือนก่อน +24

    VCK பாலாஜி ஐய்யா அருமை அருமை சூப்பர் பேச்சி அண்ணா வாழ்த்துக்கள்....

  • @Rengasamy-vq8kb
    @Rengasamy-vq8kb 4 หลายเดือนก่อน +24

    தெளிவாக எடுத்துரைத்தார் மிக்க நன்றி.
    தலைமை வழிகாட்டல் சிறப்பான வழிநடத்துதல்
    மட்டுமே இந்த சிறப்பான கருத்து...

  • @sethugokhale7501
    @sethugokhale7501 5 หลายเดือนก่อน +131

    சூப்பர் பாலாஜி ஐய்யா.... அபாரம்... கற்றவன் சொல்...... சுற்றம் ஏற்கும்

    • @user-ml1hi7kg3q
      @user-ml1hi7kg3q 4 หลายเดือนก่อน

      Aththanaiyum sixer.
      Sangi koottame
      Thookku kayiru undaa.

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 5 หลายเดือนก่อน +37

    நன்றாக பேசியதற்கு நன்றி நண்பரே🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann 5 หลายเดือนก่อน +41

    சீர்மிகு பேச்சு❤❤🎉🎉

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc 5 หลายเดือนก่อน +73

    திருமாவளவனின் வளர்ப்பு அருமை அருமை ❤❤

  • @user-jl8vk5yv7b
    @user-jl8vk5yv7b 5 หลายเดือนก่อน +89

    மாஸ் ஸ்பீச்.. அறிவர்களின் பேச்சுக்கு கிட்ட நிக்க முடியாது.. அண்ணன் SS பாலாஜி யின் நுட்பமான பேச்சுக்கு பிஜேபி நிக்க முடியாது..

  • @asuff9821
    @asuff9821 5 หลายเดือนก่อน +87

    படித்த கூட்டம் திருமா👍🔥🔥🔥🔥🔥

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 4 หลายเดือนก่อน +75

    திருமாவின் அரசியல் பாடம் கற்றவர்... நியாயத்தை பேசுபவர் ... Superb..🎉🎉

  • @issacmort7301
    @issacmort7301 5 หลายเดือนก่อน +28

    Excellent speech. I never heard him speak before, really a good orator. Hail tamil political knowledge, hail equality, hail

  • @vijayakumar3387
    @vijayakumar3387 5 หลายเดือนก่อน +27

    வாழ்த்துக்கள்

  • @sukumarannatarajan7648
    @sukumarannatarajan7648 5 หลายเดือนก่อน +27

    Excellent 👌 🎉

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 4 หลายเดือนก่อน +14

    மிக அருமையான தகவல், பரவட்டும் திக்கெட்டும்.

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 4 หลายเดือนก่อน +17

    அருமை. அருமை. வாழ்த்துக்கள்

  • @rajanseralathan4983
    @rajanseralathan4983 4 หลายเดือนก่อน +17

    Amazing speech!

  • @kavinilajayakumar1855
    @kavinilajayakumar1855 5 หลายเดือนก่อน +24

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 4 หลายเดือนก่อน +9

    தோழர் எஸ் எஸ் பாலாஜி அவர்கள் மிக அருமையான பேச்சு தமிழ் சிந்திக்க அளவு கூடிய பேச்சு👌

  • @poomani1910
    @poomani1910 5 หลายเดือนก่อน +20

    Nice knowledgeable speaking

  • @poovizhiprabakaran2837
    @poovizhiprabakaran2837 4 หลายเดือนก่อน +7

    விசிக உள்ள ஒவ்வொருவரும் நல்ல பேச்சாற்றல்...மிக சிறப்பு

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 4 หลายเดือนก่อน +5

    அருமையான புள்ளி விபரங்கள் அண்ணா

  • @user-hc4sx9er2n
    @user-hc4sx9er2n 5 หลายเดือนก่อน +19

    Anna.super

  • @prakashp3121
    @prakashp3121 4 หลายเดือนก่อน +5

    Wow what a mesmerizing speech ! Really amazing and mind blowing. Hatsoff to Tiruporur VCK MLA honourable Mr.S.S.Balaji for his incredible speech . All credit goes to Dr.Thol திருமாவளவன் for his vision to make India a secular country.

  • @sulaimanam6902
    @sulaimanam6902 4 หลายเดือนก่อน +4

    தந்தி தொலை காட்சி யா இது .இத்த மாதிரி நியாமான உரை ஒளி பரப்பன துக் கு. உங்கள் படா ஜீ உங்க நிறுவனத்த கோவித் க் க போர ரா ர். 👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @user-wv1lz2hn5w
    @user-wv1lz2hn5w 5 หลายเดือนก่อน +24

    Super speech sir

  • @manidhamvazhga6960
    @manidhamvazhga6960 5 หลายเดือนก่อน +12

    Mass speech

  • @bathmadasandasan8460
    @bathmadasandasan8460 5 หลายเดือนก่อน +25

    Balaji sir Neenga Vera level

  • @rajeshb996
    @rajeshb996 5 หลายเดือนก่อน +21

    Very good speech

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 4 หลายเดือนก่อน +39

    சிறுத்தையின் தாய் மடியில் வளர்ந்தவர் தான் அண்ணன் பாலாஜி சும்மா அதிருதில்ல

  • @tariqahmed9096
    @tariqahmed9096 4 หลายเดือนก่อน +4

    அருமை அருமை அருமை ஜனநாயகம் வெல்லும் என்கிற நம்பிக்கை வழுப்பெறுகிறது தம்பி பாலாஜியின் பேச்சை கேட்டபின். வாழ்த்துக்கள். ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில், ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் விசிக முன்னனியில் இருக்கிறது. இதற்காக ஜனநாயக முறையில் புரட்சி தேவை. கருத்து ஒற்றுமை அவசியம். தேர்தலில் வெற்றி அவசியம்.

  • @gamingwithdragon474
    @gamingwithdragon474 5 หลายเดือนก่อน +13

    Super

  • @periyasamyp5224
    @periyasamyp5224 5 หลายเดือนก่อน +13

    ❤❤❤❤❤ you

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 4 หลายเดือนก่อน +2

    திருமாவின் சீடர்கள் என்பது நிரூபித்து விட்டீர்கள் புலிக்கு பிறந்தது புலிதான் என்று நிரூபிப்பதற்கு நன்றி வாழ்க வீசிக வளர்க தமிழ் வளர்க தமிழ்

  • @abubacker8955
    @abubacker8955 5 หลายเดือนก่อน +32

    சிறுத்தைகள் எங்கே போனாலும் தன் தனித்துவம் வச்சி செஞ்சிட்டீங்க பாலாஜி அவர்களே

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj 4 หลายเดือนก่อน +6

    Super super 👍 veralevel anna Villupuram vck congratulations

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 4 หลายเดือนก่อน +5

    🙏 என் மண் என் மக்கள் என்று சொல்வதற்கு ஒன்றிய அரசுக்கு அருகதையே கிடையாது மோடி அவர்கள் என் மண் என்று வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் என் மக்கள் என்று சொல்வதற்கு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳தகுதியற்றவர்

  • @baskerl8397
    @baskerl8397 5 หลายเดือนก่อน +9

    Super super 👍

  • @XAdhivyavardhiniM
    @XAdhivyavardhiniM 5 หลายเดือนก่อน +25

    அண்ணா சூப்பர் பேச்சி

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 4 หลายเดือนก่อน +2

    SUPER Speach - very good

  • @vasudevanb8542
    @vasudevanb8542 4 หลายเดือนก่อน +2

    Balaji arumai yeduthukkattu super

  • @C.AMEENBASHA
    @C.AMEENBASHA 4 หลายเดือนก่อน +3

    Ayiya migavum sariyaga sonneergal nanri .vellattum India kootani

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 4 หลายเดือนก่อน +2

    அருமை தோழர்

  • @thamburaje8921
    @thamburaje8921 5 หลายเดือนก่อน +10

    India Aliance will win.

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 4 หลายเดือนก่อน +2

    பாலாஜியின் மனைவியும் இவரைப்போலத்தான் அற்புதமான சிந்தனையாளர் பல கானொலிகள்வெளியிட்டுள்ளார்

  • @senthilmahalingam3688
    @senthilmahalingam3688 5 หลายเดือนก่อน +13

    நீதன்ய உண்மையான தமிழன் 🎉🎉

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 4 หลายเดือนก่อน +2

    வாழ்க தமிழகம்

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 5 หลายเดือนก่อน +7

    Sabash❤

  • @sangupillai2062
    @sangupillai2062 4 หลายเดือนก่อน +2

    Beautiful speech sir, hats of 🎉

  • @cardinalbabu6173
    @cardinalbabu6173 5 หลายเดือนก่อน +10

    Mass speach....

  • @elumalaic2200
    @elumalaic2200 4 หลายเดือนก่อน +3

    பல ஆளூமைகளை கொண்ட ஒரே கட்சி விசிக ✌

  • @balagurunathan5088
    @balagurunathan5088 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாதத்திற்கு பதில் அறிவுபூர்வமான பதில்

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh 4 หลายเดือนก่อน +1

    Super Balaji Anna

  • @AnandAnand-up7yj
    @AnandAnand-up7yj 5 หลายเดือนก่อน +13

    அவன் போட்டோ போஸ் கொடுக்கத் தான் வந்தான்

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 4 หลายเดือนก่อน +5

    ❤அண்ணண் பாலாஜி❤

  • @sukumarannatarajan7648
    @sukumarannatarajan7648 5 หลายเดือนก่อน +6

    ❤❤❤

  • @shunmugam5747
    @shunmugam5747 4 หลายเดือนก่อน +2

    விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி MLA அண்ணன் SS பாலாஜி நமது அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் வார்பு கீழூர் சண்முகம் ❤❤❤

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு பாலாஜி அண்ணா❤

  • @Ro-us1tu
    @Ro-us1tu 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் 🎉🎉🎉

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 4 หลายเดือนก่อน +2

    Sema mass speech sir

  • @sekarkarthick960
    @sekarkarthick960 5 หลายเดือนก่อน +5

    Vck💙❤️

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 4 หลายเดือนก่อน +2

    பிஜேபி திருநெல்வேலிக்கு அனுப்பிய 50,000 வாங்கியவர்கள் சார்பாக வாழ்த்துக்கள். எங்க ஓட்டு பிஜேபிக்குதான். மழை வெள்ளத்தில் மோடி. மற்றும் அண்ணாமலை வந்து கொடுத்த நிவாரணம் மறக்க இயலாது. வாழ்க பாரத் மாத்தா கி ஜய்

  • @jayaseelans6540
    @jayaseelans6540 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமையான பதிவு சார்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @parveenbanu373
    @parveenbanu373 3 หลายเดือนก่อน

    அண்ணா செம செம சூப்பர் அண்ணா, சரியான கேள்வி அண்ணா 👌

  • @shiegii7001
    @shiegii7001 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாலாஜி.

  • @sbaby5495
    @sbaby5495 4 หลายเดือนก่อน

    தந்தி தொலைக்காட்சியை இல்லாமலாக்க இந்த பெரும் முயற்சி எடுக்கிறார் வாழ்த்துக்கள்.

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 4 หลายเดือนก่อน

    ❤ Anna mass speech ❤ thiruma valarpu ❤ all the best VCK ❤

  • @annamalaiii
    @annamalaiii 4 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @periyasamyp5224
    @periyasamyp5224 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤ you Anna

  • @k.k.moorthisholagar3579
    @k.k.moorthisholagar3579 4 หลายเดือนก่อน

    சிறப்பான உரை

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 4 หลายเดือนก่อน

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai and India alliance Vellum VCK

  • @prathapm7229
    @prathapm7229 4 หลายเดือนก่อน

    Super Annan so sweet 💕👍🏿❤

  • @janakiramank9859
    @janakiramank9859 4 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு❤

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 4 หลายเดือนก่อน

    தரமான பேச்சு...

  • @user-vb9sg4nc1b
    @user-vb9sg4nc1b 2 หลายเดือนก่อน

    சரியான விளக்கம் விசிகா

  • @selvarajand9225
    @selvarajand9225 4 หลายเดือนก่อน

    Respected Balaji Sir you have given an excellant super speech with wonderful explanation before the people.👍👍👍🙏🙏🙏👌👌👌👌🌟🌟🌟

  • @user-ej9ct5lz8i
    @user-ej9ct5lz8i 4 หลายเดือนก่อน

    Amazing speech 😘😘😘😘😘😘

  • @jrajasekar4301
    @jrajasekar4301 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉 நல்ல் கருத்துக்கள் 🎉🎉🎉🎉

  • @jeyasinghdavid4767
    @jeyasinghdavid4767 4 หลายเดือนก่อน

    Excellent speech

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 4 หลายเดือนก่อน

    சிறப்பு மிக்க பேச்சு

  • @SenthilR-sn9yj
    @SenthilR-sn9yj 4 หลายเดือนก่อน

    ஐயா வாழ்த்துக்கள்

  • @gunadhana1260
    @gunadhana1260 2 หลายเดือนก่อน

    அருமை 💐

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 4 หลายเดือนก่อน

    சூப்பர் பாலாஜி நலல கருத்து வாழ்த்துக்கள் வசிக்கும்.

  • @legendrams548
    @legendrams548 4 หลายเดือนก่อน

    Super Speech! 👍

  • @pugalenthi0077
    @pugalenthi0077 4 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு

  • @abubuckerabubucker7146
    @abubuckerabubucker7146 4 หลายเดือนก่อน +1

    Correct

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm 5 หลายเดือนก่อน +5

    நல்ல பேச்சு

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 3 หลายเดือนก่อน

    வாழ்க ராகுல்காந்தி இந்திய பிரதமர்

  • @pn910
    @pn910 4 หลายเดือนก่อน

    Semma Balaji sir....

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 4 หลายเดือนก่อน +1

    Facts Mr B

  • @sekarsekar559
    @sekarsekar559 4 หลายเดือนก่อน

    சிறப்பு தம்பி.அருமை

  • @rajaganapathyparthasarathy2826
    @rajaganapathyparthasarathy2826 4 หลายเดือนก่อน

    Super speech.

  • @pazhanim9842
    @pazhanim9842 4 หลายเดือนก่อน

    Superb speech by Shri Balaji sir

  • @rajeshanna
    @rajeshanna 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤great sir and theruma