Kandha Sashti Kavasam with Lyrics | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளுடன் | Veena Meerakrishna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 366

  • @wonderfultipsmamthanksv7148
    @wonderfultipsmamthanksv7148 10 หลายเดือนก่อน +6

    அருமை அருமை அருமை வீணையின் கந்த சஷ்டி கவசம் 🙏🙏🙏🙏🙏

  • @ramanathankandiah3343
    @ramanathankandiah3343 หลายเดือนก่อน +1

    அருமையான வீணை வாசிப்பு.வாழ்க வளர்க தரணியில் உங்கள் புகழ்.

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 10 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு சகோதரி சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @MurugaRaajaraani
    @MurugaRaajaraani ปีที่แล้ว +9

    மீராமாதிரி யாரும் வீணை வாசிக்க மாட்டார்கள் அவள் ஒரு தெய்வப் பிறவி வணக்கம் மீரா

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 3 ปีที่แล้ว +11

    நெக்குருகி நிற்கிறேன்.
    நிஜமாக நீங்கள் கடவுளின் பிரதிநிதியாகத்தான் இருக்கக்கூடும்.!
    வணங்குகிறேன் தாயே!

    • @meerakrishna68
      @meerakrishna68 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanalakshmip1118
    @dhanalakshmip1118 3 ปีที่แล้ว +3

    இசையேன்றாலே பக்தி தான்

  • @vimalahanumantharao9780
    @vimalahanumantharao9780 3 หลายเดือนก่อน +2

    தாயே! முருகன் அருளால்
    தாங்கள் நூறாண்டு வாழ்க!

  • @popcorn-4298
    @popcorn-4298 4 ปีที่แล้ว +3

    கந்த சஷ்டி கவசம் முழுமையான வரிகளுடன் super madam

  • @umav8883
    @umav8883 5 หลายเดือนก่อน +1

    Melodious n more Deiveegam❤❤🎉

  • @raguls364
    @raguls364 3 ปีที่แล้ว +3

    கந்த சஷ்டி கவசம் தங்களது வீணையில் வாசித்தது மிகவும் அருமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஃ

  • @Lingam_Vasthu
    @Lingam_Vasthu 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது அம்மா

  • @parameshwari6579
    @parameshwari6579 4 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க இனிமை அம்மா செவிகளில், அருமையான கந்த சஷ்டி கவசம் தங்களின் வீணை மீட்டலில் நன்றிகள் மீரா கிருஷ்ணன் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏

  • @MurugaRaajaraani
    @MurugaRaajaraani ปีที่แล้ว +2

    மீராபாய் நீங்கள் வாசிக்கும் ஓவெரு சொல்லும் மனதை விட்டு மறையாதூஔ

  • @trichyprabhu2420
    @trichyprabhu2420 2 ปีที่แล้ว +1

    அருமையா இருக்கு மேடம்

  • @jairam55
    @jairam55 4 ปีที่แล้ว +1

    எல்லாமே அழகு. கொள்ளை இன்பம். வாழ்த்துக்கள்

  • @purushothamang3894
    @purushothamang3894 2 ปีที่แล้ว +1

    Super.வாழ்கவளமுடன்

  • @rajkumarbadlu8022
    @rajkumarbadlu8022 หลายเดือนก่อน

    வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு 🎉 கண்ணதாஸன் 🎉

  • @jaganathanjagan977
    @jaganathanjagan977 4 ปีที่แล้ว +2

    Super madam thanks for like super super super super super vanakkam pattu romba romba putikkum

  • @balasubramanip7379
    @balasubramanip7379 4 ปีที่แล้ว +1

    என் உடன் பிறவா.சகோதரிதாங்கள்பல்லாண்டுவாழ்ந்துதங்கள்வீணைஇசைதிறமையைநாட்டுக்குஅர்பணிக்க இறைவன் அருள் புரியவேண்டும்

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 3 ปีที่แล้ว

    மிகவும் கடினமான செயல் அதை எளிதாக வாசித்த விதம் மிகவும் அருமை பாராட்டுகள் நன்றி

  • @purushothamang3894
    @purushothamang3894 3 ปีที่แล้ว

    Super Meerakrishnan Veenai isai . வாழ்த்துக்கள் அம்மா.வாழ்கவளமுடன்

  • @MuneeshTV
    @MuneeshTV 4 ปีที่แล้ว

    அருமையான இசை அக்கா ☺🙏

  • @sairajendran5318
    @sairajendran5318 4 ปีที่แล้ว

    மிக அருமையான முயற்சி. அற்புதம்.முருகன் அருள்செய்வார்.👃

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 4 ปีที่แล้ว +8

    Superb madam thank you so much really different experience

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      Thank you. Share this link with all ur friends and groups

    • @shifaafshana9820
      @shifaafshana9820 4 ปีที่แล้ว

      Super mam

    • @thangavelrangasamy9625
      @thangavelrangasamy9625 4 ปีที่แล้ว

      அருமைஃஅருமைஃவாழ்க வளர்கஃசேவைமேலும்சிறக்கவாழ்த்துக்கள்ஃ

  • @VadiveluVelan
    @VadiveluVelan 3 ปีที่แล้ว +2

    இசையின் நாதமாய் முருகன் நின்று அருளாட்சி செய்கிறான். நன்றி முருகா! வாழ்த்துகள் சகோதரி.

  • @parameshwari6579
    @parameshwari6579 4 ปีที่แล้ว

    அருமை அற்புதம் அம்மா வாழ்க வளமுடன் மீரா கிருஷ்ணன் அம்மா 🙏🙏🙏🙏

  • @lakshmipathy4342
    @lakshmipathy4342 ปีที่แล้ว

    சகோதரி உண் இசையும் திறமையும் வாழ்க நீயும் உடன் வாழ்க நற்பவி

  • @sivakami2511
    @sivakami2511 4 ปีที่แล้ว

    அருமை செவிக்கு இனிமை
    வீணை ராகம் நெஞ்சைத் தொட்டது ஆஹா ஆஹா
    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க நலமுடன்
    ஓம் சரவண பவாய நமஹ

  • @sallysan5692
    @sallysan5692 3 หลายเดือนก่อน

    Super! Madam Meerakrish ❤ so blessed.

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 4 ปีที่แล้ว

    Wow simply Devin's you are rocking mam kalaivani kadatcham is full of with you thank you warm namaskaram to you great effort mam

  • @radhakavi6724
    @radhakavi6724 ปีที่แล้ว

    கந்தன் அருள் உங்கள் வீணை இசையில் இனிமை அருமை‌ பல்லாண்டு தொடர்க!

  • @smani4357
    @smani4357 4 ปีที่แล้ว

    முருகா!!!!!!!!!!உன்னையான் என்னவென்று சொல்வேன் வேலவா!!!வீணா ! நற்தமிழை ஆங்கிலேயர்களும் கேட்டுமகிழவைத்த நாச்சியார் மீரா சகோதரிக்கு நன்றியும்!!!வாழ்த்துக்களும்.( கருத்துரையில் கண்டு மகிழ்ந்தேன் )

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி. அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்

  • @sureshsunder8080
    @sureshsunder8080 3 ปีที่แล้ว

    Semma super mam.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sjayavel22
    @sjayavel22 3 ปีที่แล้ว +1

    தங்கள் படைப்புகளில் இதை சிகரமாக நான் கருதுகின்றேன்

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 4 ปีที่แล้ว

    சரஸ்வதி தேவியே வீணைவாசிழத்தாற்போல்
    அருமை அருமை.
    நன்றி.வாழ்க வளமுடன்.

  • @ramprakasahs8969
    @ramprakasahs8969 4 ปีที่แล้ว

    Super amna_____ramprakash thottiam trichy

  • @mrudulakolli282
    @mrudulakolli282 5 หลายเดือนก่อน

    It's very melodious! 👏👏👏👏👏

  • @Chittu-d1q
    @Chittu-d1q ปีที่แล้ว

    Amma arumai amma 😀😀

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 8 หลายเดือนก่อน

    I pray to Shri. Muruga Peruman to bless you and the orchestra team and your family members with good health, peace and prosperity. S. S. Ramu, 76 years, Coumbatore.

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 2 ปีที่แล้ว

    Wonderful. Om Saravanabhava

  • @amirthakalyanikl186
    @amirthakalyanikl186 4 ปีที่แล้ว

    Awesome

  • @mythilymythily6738
    @mythilymythily6738 3 ปีที่แล้ว +1

    Super madam vazga valamudan

  • @sunkusenior
    @sunkusenior 4 ปีที่แล้ว +1

    Excellent Veena rendition madam. Lord Muruga bless you.

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான அற்புதமான பதிவு👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ முருகா பெருமான் அருள் உண்டு ஓம் முருகா

  • @neelneelz
    @neelneelz 4 ปีที่แล้ว

    கந்த சஷ்டி கவசம் தங்களின் வீணை வாசிப்பில் அதி அற்புதம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்

  • @purushothamang3894
    @purushothamang3894 2 ปีที่แล้ว +2

    Super
    வாழ்கவளமுடன்
    சகோதிரிக்கு் எங்கள்ஆகிர்வாதங்கள்

  • @rajeshavbs7495
    @rajeshavbs7495 4 ปีที่แล้ว

    Om Namo Narayana⚘🙏
    Divine wonderful performance Ma🙏
    ஓம் சரவண பவ⚘🙏

  • @gayakumar2769
    @gayakumar2769 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா.

  • @radhakavi6724
    @radhakavi6724 ปีที่แล้ว +1

    Super. divine ohm murugha 🙏

  • @clockwisechannel6987
    @clockwisechannel6987 2 ปีที่แล้ว

    Wow Sema super mam 👌👌👌

  • @_okva_
    @_okva_ 3 ปีที่แล้ว

    Neenga supera veena vaasikgiringa 😍😍 nice

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @azalraja436
    @azalraja436 4 ปีที่แล้ว

    கந்தனுக்கு அரோகரா

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      நன்றி. அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 ปีที่แล้ว

    சிறப்பு மிக மிக சிறப்பு 👌👌

  • @harinarayannan3952
    @harinarayannan3952 2 ปีที่แล้ว

    Kaliyuga sarasvadhi. Arogyam thazhaikka andha muruganai venduguren. Vazhga Needuzhi.

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 4 ปีที่แล้ว +10

    I am waiting for my ever
    loving"KandaSastiKavasam".

  • @GUKNAIR
    @GUKNAIR 4 ปีที่แล้ว

    Excellent Madam. Kanthan may be pleased.

  • @prasannanrao5063
    @prasannanrao5063 4 ปีที่แล้ว

    மிகவும்அவசியம்
    தங்களதுகந்தசஷ்டி
    கவசம்,தங்களது
    வீனைநாதகானத்தில்
    பகிர்ந்ததிலும்,
    ஶ்ரீமந்த்ராலயம்
    குழுவில் பகிர்ந்தமைக்கு
    மிகவும் மகிழ்ச்சிஅடைகிறேன்.
    ப.பிரசன்னன்,
    வீனைநாத
    கானப்ரியன்,
    தர்மபுரி.
    நன்றி,
    மகிழ்ச்சி.

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      நன்றி

    • @radhajagannathan551
      @radhajagannathan551 4 ปีที่แล้ว

      Very good,

    • @giriraj6838
      @giriraj6838 3 ปีที่แล้ว

      Very supper...👍👍👍🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🌼🌼🌼🌼👍👍👍👍

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +10

    Arputham arumai loveyou somuch chellam 🙏🙏🙏🙏❤❤❤

    • @rm.lakshmananlakshmanan1877
      @rm.lakshmananlakshmanan1877 4 ปีที่แล้ว

      Kunnakkudi Vaithyanathan is ==Meera Krishna

    • @sjayavel22
      @sjayavel22 3 ปีที่แล้ว +1

      தங்கள் இசைப்பணி அனைவர் மனதிலும் இடம் பிடித்து ஆயுள் முழுதும் மென்மேலும் வளர்ந்து இசை உலகில் தனி இடத்தை பிடிக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @nvelan4074
    @nvelan4074 2 ปีที่แล้ว

    என் அப்பன் முருகனுக்கு கலை வாணியே வீணை மிட்டுக்கிறாள்

  • @j.lakshmanan
    @j.lakshmanan 2 หลายเดือนก่อน

    Vazhga Valamudan Sister

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 4 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      நன்றி. அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 3 ปีที่แล้ว

    👍👌🌹🌹அருள்மயாக உள்ளது புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹👌👍

  • @dinakarvenugopaldinakarv5164
    @dinakarvenugopaldinakarv5164 4 ปีที่แล้ว

    Super madem very good nice murugan song

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      Thanks. Share this link with all ur friends and groups

  • @JegathKai
    @JegathKai ปีที่แล้ว

    nice to hear really enjoy thanks sister

  • @ramalingamvenkatraman7386
    @ramalingamvenkatraman7386 4 ปีที่แล้ว

    MAY GOD BLESS Mrs Meera Krishna for presenting " Kandha Shasti Kavacham in VEENA in a VERY UNIQUE WAY."

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      Thanks. Share this link with all ur friends and groups

  • @selvaraj9693
    @selvaraj9693 4 ปีที่แล้ว

    No words to comment..! வீணைக்குள் இன்னமும் என்னென்னவோ இருக்கிறது?

  • @durairamachandran2530
    @durairamachandran2530 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 8 หลายเดือนก่อน

    A great tribute to Sulamangam Sisters. Superb Madam. Congratulations to the entire orchestra team members. S. S. Ramu, Coimbatore.

  • @sjayavel22
    @sjayavel22 3 ปีที่แล้ว +1

    கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. சில பூஜையில் கரடியாக விளம்பரம் கெடுத்து விட்டது

  • @g.s.mohanviswanathan8169
    @g.s.mohanviswanathan8169 2 ปีที่แล้ว

    Super Sister Very nice to Hear

  • @Haaslaya
    @Haaslaya 4 ปีที่แล้ว +2

    SUPER MADAM. THANK YOU VERY MUCH.

  • @ramanathanv3201
    @ramanathanv3201 4 ปีที่แล้ว

    அருமை தாயே......

  • @geethaiyer8768
    @geethaiyer8768 4 ปีที่แล้ว

    Super madam romba Nalla erukku

  • @abelgeorge6294
    @abelgeorge6294 4 ปีที่แล้ว +3

    Excellent. May God bless abundantly

  • @ranjithkumar2141
    @ranjithkumar2141 หลายเดือนก่อน

    Super madam om Saravana pava om

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 7 หลายเดือนก่อน

    Superb Meeraji

  • @itme9078
    @itme9078 3 ปีที่แล้ว +1

    So sweet Mam...
    I think your gifted Mam...😄😄😄😅

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว

    Arumai mam asathiringga super

  • @sethumadhavanp5976
    @sethumadhavanp5976 2 ปีที่แล้ว +1

    excellent

  • @balakrishnan2438
    @balakrishnan2438 3 ปีที่แล้ว

    Arumai madam.. lathabai

  • @sjayavel22
    @sjayavel22 3 ปีที่แล้ว

    ரசித்து மீட்டும் அழகை ரசனையோடு ரசித்தேன். வாழிய பல்லாண்டு விரல் நலத்தோடு. வாழ வை இறைவா.

  • @ranjiniravi179
    @ranjiniravi179 2 ปีที่แล้ว

    Super👍👍🤝❤️❤️❤️

  • @selvarama7077
    @selvarama7077 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @jayaramans2981
    @jayaramans2981 ปีที่แล้ว

    Excellent, I am able to feel about lord Murugan graces while hear your's nice Veena playing my dear sister !!

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 4 ปีที่แล้ว

    அருமை 👌..ரொம்ப சூப்பர்

  • @dhanarajlachamanan2471
    @dhanarajlachamanan2471 6 หลายเดือนก่อน

    What a nice music 👏

  • @plramachandran5518
    @plramachandran5518 10 หลายเดือนก่อน

    Ahaa evla super ga kanthar shasti vaseethenge rombha nanri

  • @NareshSharma-ct2ry
    @NareshSharma-ct2ry 4 ปีที่แล้ว +7

    U r playing the veena r music,
    u r playing not only with ur hands,
    but with ur heart 💓

  • @peramaiyanmariyammal8418
    @peramaiyanmariyammal8418 3 ปีที่แล้ว

    Subar nanri Amma 🙏🙏🙏 murugaiya

  • @VinodNampoothiri
    @VinodNampoothiri 3 ปีที่แล้ว +1

    Very nice n superb Ammaa..! May Murugen bless you..! Thanks a lot..For the divine experience..

  • @anandamurthy445
    @anandamurthy445 4 ปีที่แล้ว +1

    VERY VERY NICE MEDAM
    THANK YOU SO MUCH

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      Share this link with all ur friends and groups

  • @dhanavelunagappapillai9739
    @dhanavelunagappapillai9739 4 ปีที่แล้ว

    மிக அருமை...வாழ்த்துகள் ...

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 4 ปีที่แล้ว

    Lord Murugan shower his blessing to you life long mam

  • @arulpandian9497
    @arulpandian9497 2 ปีที่แล้ว

    Neenda aayulai kodukka iralvanai vendukiren🙏🌹

  • @sekarviswanathan6595
    @sekarviswanathan6595 4 ปีที่แล้ว

    No words to praise. Let Lord Skandha Bless you long happy, healthy wealthy life. Simply superb. You made our mind fresh and divine. Romba romba nalla iruku Meera mam.

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. Share this link with all ur friends and groups

  • @AZ-ce4ue
    @AZ-ce4ue 4 ปีที่แล้ว +1

    good morning you are a King greetings your brother from morocco casablanca
    🌺💝🙏