ஒரு முறை தோல்வி அடைந்ததற்கு மனம் இப்படி வலிக்கிறதே, ஒருமுறை கூட வெற்றி பெறாத அவர்களுக்கு இத்தனை காலம் மனம் எப்படி வலித்திருக்கும். பாக்கிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் 🏆🏆🏆
வாழ்த்துக்கள் பாகிஸ்தான். இஷான் மற்றும் சர்துல் தாகூர் இல்லாதது ஏமாற்றம் தான். சிறப்பாக விளையாடுபவர்கள் வெற்றி பெறுவர்.. இந்திய அணி வீரு கொண்டு மீண்டு வரும்...
@@tamilan-cgm8478 ...there is no dew... it is confirmed yesterday after the match... it is the plan practice power of Pakistan along with their regular NAMAZ helped them to succeed
வெற்றி பெறுவதற்கு முன்னாடி மோடி இந்த விளையாட்டுக்கு எதுவும் செய்ய வில்லை என்பது... தோல்வியடைந்தால் உடனடியாக வெற்றி பெற்றால் மோடி சொல்லி இருப்பாங்க என்று உருட்ட வேண்டியது...
என்னமோ ஆகட்டும் ஆனால் விராத் நடந்து கொண்ட விதம் எதிர் அணியை பராட்டிய விதம் எல்லாம் பார்க்கும் போது எல்லோர் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார் ❤❤❤ வெற்றி தோல்வி எல்லாம் விளையாட்டில் சகஜம்
Very well said bro, appreciate your audacity to register this comment. In our country cricketers are busy in earning money 💰 with endorsements rather than playing the game and concentrate on winning in the pitch
விளையாட்டு விளையாட்டு தான்... அதை பெரிதாக பேசி கொண்டு போய் செருப்படி வாங்க வைத்தது... ரசிகர் தான்... ஆஸ்திரேலியா போல் மன உறுதி இந்திய சங்க அணிக்கு இல்லை... புகழ்ச்சிக்கு மயங்கும் ஆணவம் தான் உள்ளது... விளையாட்டால் நற்புணர்வு வளரும் என்று நான் பள்ளி பாடத்திட்டத்தில் படித்துள்ளேன்.... ஆனால் இங்கே எல்லா விளையாட்டிலும் வன்மம் தான் வளர்கிறது... அதிக நன்கொடை பெற இதை உணர்வு பூர்வமாக கலக்க முயற்சி செய்து அதையும் சாதித்து காட்டி விட்டனர்...
பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான்க்கு ஒரு வெற்றி கிடைத்துள்ளது. இதை தக்கவைப்பது மிக கடினம். இந்தியா மீண்டு வரும். இருப்பினும் பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள்.......
அதிகமா 2-வது பேட்டிங்க பண்றவங்க மட்டுந்தான் வின் பன்றானுங்க என்ன எலவேடுத்த பிட்ச் இது? டாஸ் வின் பண்ணிருந்தா ஒரு வேல வின் பண்ணிருக்கலாம் போல.. ஆனா ஒரு விக்கெட் கூட எடுக்கல பாருங்க அங்க நினைக்கிறானுங்க நம்ம ஆளுங்க
Ego of Indian senior players is the problem. Ashwin is not picked even though he is bowling well, hardik is in playing eleven eventhough he is injured.
ஏதிராளியும் பாராட்டும் பாக்கிஸ்தான் விளையாட்டு... மிக சிறப்பான ஆட்டம்.....எவரும் வெல்ல முடியாதவர் இல்லை என நிரூபிக்க பட்டுள்ளது.... பாக்கிஸ்தானை தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தும் பாஜக வுக்கு இது ஒரு எச்சரிக்கை......தோற்கடிக்க முடியாதவர் எவரும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியே.....
Every cricket fans in all around the world... Pls understand... DUBAI, SHARJAH AND ABU DHABI are the second home grounds for Pakistan cricketers .. Pakistan will certainly play well and win this world cup. Good luck for rest of the teams.
@@25921 தான் குஞ்சை தானே அறுத்துக்கும் நீங்க குஞ்ச பத்திரமா வச்சுக்கோ டா தேவுடியா இந்தியன் ஆர்மி பாத்தா மொத்த குஞ்சயும் அறுத்துருவாங்க பாத்து இருங்க டா துணுக்க புண்டைகளா
Lost few years ind was good in icc world tournament....we can't loss the league Match's but we're loss many semifinals and final.....so we losing this match is the motivation of ind to win the tournament... 🎉🏆
விளையாட்டை அரசியல் ஆக்காமல் விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவது தவிர்க்கப்பட வேண்டும். மதங்களை விடுத்து தேசம் தான் உன்னதமானது.
இது விளையாட்டு. திறமை எந்த அணியிடம் அதிகம் இருந்ததோ, அந்த அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுகள். இந்திய அணி சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு.
வெற்றியோ தோல்வியோ திறமைக்கே பரிசு. இன்று பாகிஸ்தான் நாள் என்று கூறலாம். ஒரு தோல்வியை பெற்றோம் என்பதை விட . பலமுறை பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது உள்ளோம் என்பதை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும்.
பாக்கிஸ்தானை பரமவிரோதியா கிரிக்கெட் டில் பார்த்த காலமெல்லாம் மலையேறி விட்டதுஎந்த விளையாட்டிலும் வெற்றி ஒரே பக்கமாகவே இருக்காது இரண்டு சேர்ந்து தான் விளையாட்டு என்ற புரிதல் எப்போதே வந்து விட்டது
பாகிஸ்தான் அணியின் மிக சிறந்த கட்டமைப்பு மற்றும் இந்திய அணியின் மிக மோசமான முடிவுகளும் தோல்விக்கு முக்கிய காரணம்.. ரோகித் மற்றும் ராகுல் சிறந்த form ல இருந்தாலும் மொத்த அணியும் ஏதோ இருவர் மீது மட்டும் நம்பிக்கை வைத்து ஆடுவது போல தான் நேற்று விளையாடினார்கள். பாண்டியா form out ல் உள்ளார் என தெரிந்தும் அணியில் சேர்த்தது மிக மோசமான முடிவு.. சிறந்த பேட்டிங் form ல் உள்ள வீரர்கள் வெளியில் வைத்து அனுபவம் உள்ள வீரர்கள் என்று தவறான தேர்வு தான் மிக முக்கியமான காரணம்.. பவுலிங் மிக மோசம் என்று சொல்ல முடியாது. விக்கெட் வீழ்த்த அனைத்து பவுலர்களையும் ஆரம்பத்திலேயே பயன்படுத்தினால் அவர்கள் shot அடித்து ஆடாமல் பொருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் கூட்டணியை வலுபடுத்திக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றனர்.. பாக் அணியின் அற்புதமான ஆட்டம் நிச்சயம் பாராட்டுக்குரியது.. ஆனால் வலுவான இந்திய அணியால் அவர்களுக்கு துளியளவும் நெருக்கடி ஏற்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.. Poor decision making skills..
வெற்றி தோல்வி சகஜம்.அணித்தேர்வு ஒரு சொத்தைப்பல். சிறிய அணிகளிடமும் தோற்றுள்ளோம்.13 ஆட்டங்களில் ஒன்று என்ற முறையில் உலக கோப்பை ஆட்த்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.வாழ்த்துக்கள்.ஏற்கெனவே ஒருமுறை சாம்பியன் ட்ராபியில் இறுதி ஆட்டத்தில் நாம் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளோம்.ஆனாலும் தவறுகளை சரிசெய்து கொண்டு இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வெற்றி கொள்வோம்.
I think pressure handling trick.Pakistan this time had a calm and cool captain to handle World cup pressure game against India and they done it.Msd said some years before ,if not today pakistan will beat India in world cup one day.That happened.Team selection also poor
He just done surgery on knee so he need rest don't spit words without anything wickets depending upon condition ella bowlerum ella matchliym wickets edukka mudiyadhu
No one knows about this..babar Azam played all three matches of wc in severe distress of his mother wan on ventilator during ind vs Pak Match...proud to be ur fan...
From 1 for 1, 6 for 2, reached 151 runs at the end of innings, which is decent score n they could have defended it. One of the bad days for our team. Best of luck for our team for remaining matches including Final.
Ishaan Kishan ,Thaakoor எடுத்திருக்கலாம் அப்பறம் Over Confidence , நம்ம பவுலிங்😯😯😩😩😩😩😩உம் காரணம் தான் இப்ப பேசி என்ன பண்ணா இது தா நடக்கம்னு இருந்தா யாரால மாத்த முடியும்🙄😢Well played Pak💐💐💐💐👍👌
In bowling department, Tighty power play, steady in middle. change a pace in End. In batting, Aggressive opening, steady middle, again aggressive in the end
சரியான வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.பாண்டே ( இவர் தற்போது பேட்ஸ்மேனும் இல்லை பந்து வீச்சாளரும் இல்லை) புவனேஷ் குமார் போன்றவர்களை தவிர்த்து தாகூர், இஷாந்த் கிஷன் இணைக்க வேண்டும்.
Ishan Kishan Rohit Sharma Virat Kohli Suryakumar yadev Kl Rahul R pant Ravindra jadeja Shardul Thakur Mohamed shami Varun chakaravathi Jasprit Bumrah Ishan Kishan is good player but not have ability hit big shots in middle overs so open position is easy to clear in circles in power play overs...and also left right combination is must bcoz many teams have solid left arm fast bowlers...and also wants make fielders restless.. Rohit Sharma must to open bcoz incase Ishan Kishan struggling Rohit gives boost to Ishan and team India.... Virat Kohli incase Rohit giving 1st wicket kholi must to move team to good total or chasing.. Sky is definitely good player but his poor form continues but his performance in middle order is definitely need to made India strong.. Kl Rahul only player have score in any order....he is only hope to make middle order strong... Rishabh pant he is also have ability to score in death overs especially fast bowlers.... Ravindra jadeja only one all rounder in current situation....hope of death overs batting & middle over bowling.. Shardul Thakur is good replacement of buvi bcoz his recent performance is too good... Mohamed shami having wicket taking ability & control runs.. Varun chakaravathi definitely good mystery spinner.... run control bowler and also wicket taker... Jasprit Bumrah definitely wants to play all the matches...and wants his best is only option to make team India bowling strong.... Without bowling Hardik pandya is noo need.... bcoz his batting position is number 6. playing 15 to 20 against fast bowlers... Hardik pandya is not too good against fast bowlers...
இந்தியா தோற்றது நல்லதுதான்.அடுத்த போட்டிகளில் கவனம் வைத்து விளையாடுவார்கள். இருந்தாலும் ஒரு விக்கெட் விழாதது இந்திய பந்து வீச்சு ஜம்பம் பலிக்கவில்லை.(இனி பீத்தக்கூடாது) ஒபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சொதப்பியது கவனக்குறைவுதான் காரணம். இருந்தாலும் பைனலுக்கு இந்தியா வரும். நம்பிக்கைதான் முக்கியம்.
இந்தியாவா இருந்தாலும் எந்த நாடா இருந்தாலும் தலைக்கணம் கூடாது அது இந்தியாவுக்கும் இந்தியா ரசிகர்களுக்கும் ரொம்பவே உள்ளது.அடுத்தது மற்றைய அணியை இலேசாக இடைபோடுவது அப்படி போட்டுத்தான் புதிய அணியாக இருக்கும் போதே வங்களாதேஷம் இந்தியா அணியை தோற்கடித்தது.ஞாபகமிருக்கா?ஜெயிக்கிறவன் தோற்பான்,தோற்குறவன் ஜெயிப்பான் இதுதான் விளையாட்டு
இந்த உலக கோப்பையில் டாஸ் மிகவும் முக்கியமாகும். டாஸ்ஸை வெல்பவன் ஆட்டைத்தையும் வெல்கிரான். நியூசிலாந்திடம் பாகிஸ்தான் டாஸ்ஸில் தோற்றால் அது தோல்வி சந்திக்கும்.
இங்குள்ள பல இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் வென்றதுக்கு பெருமை கொள்கின்றனர்.ஏனென்றால் அவர்களுக்கு இந்தியாவைவிட தங்கள் மதம் சார்ந்த நாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 😏😏😏
யானைக்கும் அடிசறுக்கும், இந்திய அணி யானைகூட இல்லை. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம், அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தான் பெருந்தன்மைக்கு அடையாளம். நாளை யார்வேண்டுமானாலும் சாம்பியன்ஷிப் கோப்பை வெல்லலாம், பாக்கிஸ்தான், இந்திய அணிகள் இரண்டிற்கும் கூட அந்த வாய்ப்பு இல்லாமல் போகலாம். அதனால் பொறுத்திருங்கள், இந்திய அணி வீரர்ரகளை விடவும் பல மடங்கு திறமையான வீரர்கள் பக்கிஸ்தான் அணியில் உள்ளனர் மற்ற நாடுகளின் அணிகளிலும் உள்ளனர்.
இந்த ஒரு தோல்விக்காக இந்திய அணியை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமே என்ன ஒரு குறை நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவை விளையாட வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது தொடக்க வீரர்களாக இசான் கே எல் ராகுல் இவர்களை விளையாட வைத்திருக்க வேண்டும் காரணம் ரோகித் இப்பொழுது பார்ம்மிலில்லை சூர்யகுமார் யாதவ் பாண்டியா போன்றோரும் அப்படியே ரோகித் நல்ல வீரர்தான் மறுப்பதற்கில்லை ஆனாலும் இப்பொழுது அவர் ஐபிஎல்லில் கூட சரியாக விளையாடவில்லை அதே போன்று நேற்றைய போட்டியில் அஸ்வினை விளையாட வைத்திருக்க வேண்டும் தொடக்கவீரர்கள் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கிய காரணம்.
யார் என்ன சொன்னாலும் பறவாயில்லை... பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் திறமையாக விளையாடினார்கள்...
KL Rahul out anathu no ball 😖
நாடு விளையாடியது போல பாக்காம player விளையாடியது போல பாருங்கடா,,
U R anti indian 😃😃😃
@@FGTamilGaming 😂
@@FGTamilGaming poi matche olunga paaru
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான் இதற்கு கவலைப்பட ஒன்றும் இல்லை.
வெற்றி பெற்ற பாக் அணிக்கு வாழ்த்துக்கள்
சரியான பதிவு
இது என்ன சகஜம் சகஜம் அப்படின்னு
வேலை மெனக்கெட்டு என்ன மயிருக்கு வாழ்றோம்
ஒரு முறை தோல்வி அடைந்ததற்கு மனம் இப்படி வலிக்கிறதே, ஒருமுறை கூட வெற்றி பெறாத அவர்களுக்கு இத்தனை காலம் மனம் எப்படி வலித்திருக்கும். பாக்கிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் 🏆🏆🏆
Poda punda
Kholi rasi apdi history mathiya kholi
Super bro I love india 🇮🇳 I am from Sri Lanka 🇱🇰
Neyellam manusanada
Antha manasu thaan sir kadavul..
வாழ்த்துக்கள் பாகிஸ்தான். இஷான் மற்றும் சர்துல் தாகூர் இல்லாதது ஏமாற்றம் தான். சிறப்பாக விளையாடுபவர்கள் வெற்றி பெறுவர்.. இந்திய அணி வீரு கொண்டு மீண்டு வரும்...
தோற்பதில் பிரச்சனை இல்லை. மோசமாக தோத்ததில்தான் வருத்தம்
இது மோசமான தோல்வி கிடையாது. மைதானம் ஈரத்தன்மை இருந்ததால் நமது பவுலிங் எடுபடவில்லை
@@tamilan-cgm8478 india, pakisthan rendu team kum ore ground thaan
@@tamilan-cgm8478 podaa daee
உண்மை.
@@tamilan-cgm8478 ...there is no dew... it is confirmed yesterday after the match... it is the plan practice power of Pakistan along with their regular NAMAZ helped them to succeed
இந்திய வீரர்கள் வெற்றி க்காக விளையாடினார்கள்
பாகிஸ்தான் வீரர்கள் அங்கிகாரத்திற்க்காக விளையாடினார்கள்
ஜெய்த்து இருந்தால் மோடி தான் காரணம் என்று சொல்லி இருப்பார்கள் நல்ல வேளை அது வரை சந்தோஷம்
டேய் கொண்டயை மறைட
@@tamilanmusicalstudio5994 உண்மை கசக்குதா டா
@@tamilanmusicalstudio5994 தோல்வி அடுத்து வெற்றி கிடைக்கும் இடையில் ஆட கூடாது யாரையும் கேவலமாக நினைக்க கூடாது
😂😂
வெற்றி பெறுவதற்கு முன்னாடி மோடி இந்த விளையாட்டுக்கு எதுவும் செய்ய வில்லை என்பது...
தோல்வியடைந்தால் உடனடியாக வெற்றி பெற்றால் மோடி சொல்லி இருப்பாங்க என்று உருட்ட வேண்டியது...
இது நமக்கு தோல்வி அல்ல,ஒரு சிறிய சறுக்கல் . வுத்வேகத்தோடு அடுத்த வெற்றியை நோக்கி அதிக சக்தியோடு பயணிப்போம்.
என்னமோ ஆகட்டும் ஆனால் விராத் நடந்து கொண்ட விதம் எதிர் அணியை பராட்டிய விதம் எல்லாம் பார்க்கும் போது எல்லோர் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார் ❤❤❤ வெற்றி தோல்வி எல்லாம் விளையாட்டில் சகஜம்
Very wonderful comments✔✔✔
இவனுங்களுக்கு வெற்றி பெறுவதை விட விளம்பரத்தில் பணம் சம்பாதிப்பதில் தான் இவனுங்களுக்கு குறி
Very well said bro, appreciate your audacity to register this comment. In our country cricketers are busy in earning money 💰 with endorsements rather than playing the game and concentrate on winning in the pitch
Over confidence, team selection, poor bowling attack and inconsistent batting line up are the main reason for india's failure👎👎👎
சொல்லிட்டாரு உலக கிரிக்கெட் ஆய்வாளரு.
@@packiyaraj3429 this is a decent score. They could have defend it if they bowled well against Pakistan.
Venkatesh iyer team la serthu irrukulama
@@ALAN-ALAN1997 athu shreyas iyer
Wrong information Virat Kohli 1st as T20.world cup captain as wellas last qorld cup
திறமையை பாராட்டும் மன நிலை வேண்டும்.பாக்கிஸ்தானின் திறமைக்கு பாராட்டுக்கள்
Kohli Baber mass performance 🥺 good match
விளையாட்டு விளையாட்டு தான்... அதை பெரிதாக பேசி கொண்டு போய் செருப்படி வாங்க வைத்தது... ரசிகர் தான்... ஆஸ்திரேலியா போல் மன உறுதி இந்திய சங்க அணிக்கு இல்லை...
புகழ்ச்சிக்கு மயங்கும் ஆணவம் தான் உள்ளது...
விளையாட்டால் நற்புணர்வு வளரும் என்று நான் பள்ளி பாடத்திட்டத்தில் படித்துள்ளேன்....
ஆனால் இங்கே எல்லா விளையாட்டிலும் வன்மம் தான் வளர்கிறது...
அதிக நன்கொடை பெற இதை உணர்வு பூர்வமாக கலக்க முயற்சி செய்து அதையும் சாதித்து காட்டி விட்டனர்...
இந்த தோல்விக்கு காரணம் ஜவஹர்லால் நேரு - மோடி 🤣😂
Wow wow wow what a wonderful comments✔✔✔ forever can't forget
அணி தேர்வில் மாற்றங்கள் தேவை. Batsman அனைவரும் சற்று பொறுப்போடு விளையாடவிட்டால் விரைவில் அனைவரும் நாடு திரும்புவர்
Dhawan Gaikwad kohli rahul (wk) shreyas Iyer Rohit Sharma pandya chahal varun Chakravarthi bumrah Natarajan
பாக்கிஸ்தான் fielding setup arumai அருமை
பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான்க்கு ஒரு வெற்றி கிடைத்துள்ளது. இதை தக்கவைப்பது மிக கடினம். இந்தியா மீண்டு வரும். இருப்பினும் பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள்.......
🇵🇰👏👏👏🇵🇰 வா மச்சான்...வா மச்சான்...உங்கள இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு👏👏👏 all the best👍
வாசிம் அக்ரம் சொன்னது உண்மைஆகிவிட்டது. செண்டிமென்ட் உடையும் என்றார்.
மன்னாதி மன்னனுக்கும் வெற்றி.& தோல்வி இருந்தே தீரும்
அதிகமா 2-வது பேட்டிங்க பண்றவங்க மட்டுந்தான் வின் பன்றானுங்க என்ன எலவேடுத்த பிட்ச் இது? டாஸ் வின் பண்ணிருந்தா ஒரு வேல வின் பண்ணிருக்கலாம் போல.. ஆனா ஒரு விக்கெட் கூட எடுக்கல பாருங்க அங்க நினைக்கிறானுங்க நம்ம ஆளுங்க
Ha haa.....
டீவில பாத்த நமக்கே இப்படி உதறுது.நேருல ஒக்காந்து பாத்தவங்க தான் பாவம்.நம்ம ipl மேட்ச்க்கு சண்டை போட்ட நமக்கு இந்த ஆப்ப மறக்க முடியாதே.
திறமைக்கு கிடைத்த பரிசு
Ego of Indian senior players is the problem. Ashwin is not picked even though he is bowling well, hardik is in playing eleven eventhough he is injured.
கோலி கேப்டன்சி மற்றும் ரவி சாஸ்திரி பயிற்சி கலவை தான் இந்தியா தனது வரலாற்றிலேயே கண்ட மிக மோசமான கலவை.
ஏதிராளியும் பாராட்டும் பாக்கிஸ்தான் விளையாட்டு...
மிக சிறப்பான ஆட்டம்.....எவரும் வெல்ல முடியாதவர் இல்லை என நிரூபிக்க பட்டுள்ளது....
பாக்கிஸ்தானை தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தும் பாஜக வுக்கு
இது ஒரு எச்சரிக்கை......தோற்கடிக்க முடியாதவர் எவரும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியே.....
Very wonderful comments✔✔✔
Super batting Pakistan openars, wicket kudukama super vilayadunanga.
பாபர் அசாம் , இன்று முதல் நீ பாபர் ஆவ்சோம் (awesome) என்று அழைக்கப்படுவாய்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Excellent! Excellent!!
@@abdulhakeem6777 .
From Bible
Every cricket fans in all around the world... Pls understand... DUBAI, SHARJAH AND ABU DHABI are the second home grounds for Pakistan cricketers .. Pakistan will certainly play well and win this world cup. Good luck for rest of the teams.
Congratulations Pakistan brothers from India
Nee thunukkan thannee
@@25921 oomburiya neevu kunju
@@25921 நீ இந்திய தீவிரவாதி புண்ட டா நீ இந்தியநாட்டிற்கு துரோகம் நினைக்கும் தேவிடியா டா நீ
@@25921 தான் குஞ்சை தானே அறுத்துக்கும் நீங்க குஞ்ச பத்திரமா வச்சுக்கோ டா தேவுடியா இந்தியன் ஆர்மி பாத்தா மொத்த குஞ்சயும் அறுத்துருவாங்க பாத்து இருங்க டா துணுக்க புண்டைகளா
@@karthickselvams8497 what are you.. brother?????
நடராஜ் எங்கப்பா. வாய்ப்பு கொடுக்கலாம்ல.
Inni onnum panna mudiyathu
He was injured
😂😂😂siripu
Tamilanukku vaaippu illai
Thilanukku engapa vaipu kodukkuranuga Namatha atha thookke vachurukko
கொஞ்சம் தலைக்கனம் தான் இந்திய அணி க்கு
Yes correct very proud💪
Indian players ku illa indian fans ku than iruku
@@devasri3417 crt😂😂😂
Umpire ஐ வாங்கிவிட்டார்கள் என்று சொல்லவில்லையே அதுவரை சந்தோசம்..........
Shardul takur should in team. Worst bowling by shami and bhuvi.
Ama bro 😏😏😏
Team selection & our team’s over confidence made our defeat.
He will be another disaster
Shardul la waste
Bhuvi shami ku replace ah Deepak chahar ,Natraj select pannirukalam deepk batting also good
பாகிஸ்தான் நல்லா விளையாடுனாஙங்க
இந்திய கிரிக்கெட் அணி மீண்டு வரும் 👍
சகோதர நாட்டின் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
விளையாட்டு போட்டியால் மட்டுமே அமையப்பெற்றது .
காழ்ப்புணர்ச்சியால்
அமையபெற்றது அல்ல.!
Lost few years ind was good in icc world tournament....we can't loss the league Match's but we're loss many semifinals and final.....so we losing this match is the motivation of ind to win the tournament... 🎉🏆
விளையாட்டை அரசியல் ஆக்காமல் விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டும்.
இங்குள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
மதங்களை விடுத்து தேசம் தான் உன்னதமானது.
இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பௌலிங்கிலும் சொதப்பல்
BABR is best batsman 💯cool captain 👏👏💐💐
இது விளையாட்டு. திறமை எந்த அணியிடம் அதிகம் இருந்ததோ, அந்த அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுகள். இந்திய அணி சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு.
பாகிஸ்தான் மிகவும் அருமையான ஆட்டம் ஆடியது
வெற்றியோ தோல்வியோ திறமைக்கே பரிசு.
இன்று பாகிஸ்தான் நாள் என்று கூறலாம்.
ஒரு தோல்வியை பெற்றோம் என்பதை விட .
பலமுறை பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது உள்ளோம் என்பதை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும்.
India venrathu only icc t20 amaththa much allaam paarunga apram puriyum Pakistan yaarndu onday and test King Pakistan
பாக்கிஸ்தானை பரமவிரோதியா கிரிக்கெட் டில் பார்த்த காலமெல்லாம் மலையேறி விட்டதுஎந்த விளையாட்டிலும் வெற்றி ஒரே பக்கமாகவே இருக்காது இரண்டு சேர்ந்து தான் விளையாட்டு என்ற புரிதல் எப்போதே வந்து விட்டது
பாகிஸ்தான் அணியின் மிக சிறந்த கட்டமைப்பு மற்றும் இந்திய அணியின் மிக மோசமான முடிவுகளும் தோல்விக்கு முக்கிய காரணம்..
ரோகித் மற்றும் ராகுல் சிறந்த form ல இருந்தாலும் மொத்த அணியும் ஏதோ இருவர் மீது மட்டும் நம்பிக்கை வைத்து ஆடுவது போல தான் நேற்று விளையாடினார்கள்.
பாண்டியா form out ல் உள்ளார் என தெரிந்தும் அணியில் சேர்த்தது மிக மோசமான முடிவு.. சிறந்த பேட்டிங் form ல் உள்ள வீரர்கள் வெளியில் வைத்து அனுபவம் உள்ள வீரர்கள் என்று தவறான தேர்வு தான் மிக முக்கியமான காரணம்..
பவுலிங் மிக மோசம் என்று சொல்ல முடியாது.
விக்கெட் வீழ்த்த அனைத்து பவுலர்களையும் ஆரம்பத்திலேயே பயன்படுத்தினால் அவர்கள் shot அடித்து ஆடாமல் பொருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் கூட்டணியை வலுபடுத்திக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றனர்..
பாக் அணியின் அற்புதமான ஆட்டம் நிச்சயம் பாராட்டுக்குரியது..
ஆனால் வலுவான இந்திய அணியால் அவர்களுக்கு துளியளவும் நெருக்கடி ஏற்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை..
Poor decision making skills..
வெற்றி தோல்வி சகஜம்.அணித்தேர்வு ஒரு சொத்தைப்பல். சிறிய அணிகளிடமும் தோற்றுள்ளோம்.13 ஆட்டங்களில் ஒன்று என்ற முறையில் உலக கோப்பை ஆட்த்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.வாழ்த்துக்கள்.ஏற்கெனவே ஒருமுறை சாம்பியன் ட்ராபியில் இறுதி ஆட்டத்தில் நாம் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளோம்.ஆனாலும் தவறுகளை சரிசெய்து கொண்டு இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வெற்றி கொள்வோம்.
நாம் எல்லோரும் ஒன்றே எதற்காக பாக்கிஸ்தானை மட்டும் எதற்காக பிரித்து பேசுகிறீர்கள்
Ni pakisthanukey poidu poda
Congratulations to world class baber and Pakistan
I think pressure handling trick.Pakistan this time had a calm and cool captain to handle World cup pressure game against India and they done it.Msd said some years before ,if not today pakistan will beat India in world cup one day.That happened.Team selection also poor
Thought the same.
Shami is a worst bowler. Yorker King NATARAJAN 🤴. Where is he ???
Full Politics by BCCI. Enter Lord Shardul Thakur in squad.
Na solla vanthen nenga sollitinga... Vetriya ah mukkiyam politics than avangaluku mukkiyam
True words... politics bcci...
He just done surgery on knee so he need rest don't spit words without anything wickets depending upon condition ella bowlerum ella matchliym wickets edukka mudiyadhu
@sriram Shami first lam t20format la edukka matanga ipothan thukki vachittu aduranga
Shami is the best bowler oru match Sariya aadalana unga pechu ipdidha varuma
விளையாட்டில் அரசியலும் இனத்துவேசமும், ஊழலும், புரையோடிப் போயுள்ள இந்திய அணி தோற்பது அதிசயமில்லை.
First ருத்துராஜ் எடுங்கடா அவன விட்டு டேங்க
Thank u for the video.
இந்திய அணியின் தோல்விக்கு நேருவே காரணம்!
வாழ்த்துக்கள் பாக்கிஸ்தான் சகோதரர்ஸ்
தோல்வியை ஒப்பு கொள்ளுங்கள் இது மரண அடி
Yes we lost. But it's a game. Win and lose is common. Nee en da pongura. Unnaku valikuthuna Pakistan odi poda.
இந்தியாவை குனியவிட்டு, கும்மிவிட்டார்கள். ஐய்யோ பரிதாபம்.
செம அடி.
Why are you living in India...?? 🤔 🤔 Go to islamic Terrorism hell of Pakistan.
போடா பொட்ட
யாராக இருந்தாலும் திறமைக்கு பராடியாக.வேண்டும் வாழ்த்துக்கள்
அரை இறுதி கனவுக்கு ஆப்பு வச்சிட்டாங்களே
151/0 world record
வாழ்த்துகள் பாகிஸ்தான்👌👌👌
Legside bowling pota eppadi win Pana mudium
No one knows about this..babar Azam played all three matches of wc in severe distress of his mother wan on ventilator during ind vs Pak Match...proud to be ur fan...
Yarkar Mannan Natarajan illai
Correct
அவர்கள் நாட்டுக்காக விளையாடுகிறார்கள்
Our country just played
From 1 for 1, 6 for 2, reached 151 runs at the end of innings, which is decent score n they could have defended it. One of the bad days for our team. Best of luck for our team for remaining matches including Final.
t20 ஓபனிங் ல இந்தியா வுக்கு
லெப்ட் ரைட் compo தான் செட் ஆகும்.
Rohit out Ishan Kishan in
dhawan in rohit
Rohit kl rahul rendu perukum semma ball. Atthuku namma playersa thitta kudathu. Rohit best batsman intha Rohit thaan pona world cupla pak kuda 140 adichaaru. Support our players
@@kesavank7122 dhawan squadla illa bro
@@nishathriswan4165 okk
Indians playing well in dream 11 ..Rummy circle..my circle ads
😂
கிரிக்கெட் இந்தியாவில் எப்போ ஒழியுதோ அப்பதான் இந்த நாடு விளங்கும்... தொடர் தோல்வி பெற வாழ்த்துக்கள்...
Ishaan Kishan ,Thaakoor எடுத்திருக்கலாம் அப்பறம் Over Confidence , நம்ம பவுலிங்😯😯😩😩😩😩😩உம் காரணம் தான் இப்ப பேசி என்ன பண்ணா இது தா நடக்கம்னு இருந்தா யாரால மாத்த முடியும்🙄😢Well played Pak💐💐💐💐👍👌
Rohit Sharma
Varun chakravarthi
Shami
Pomrah
Surya Kumar
Pant
All players aver weight worst fielding
Yaaa fytness illa
Exactly what I am thinking..👍
First three are worst but bumrah , pant did their best
Too many unwanted and outdated players in indian team
Waste players
என்ன அடி தர்ம அடி😀😀😀 வாழ்க்கையிலே மறக்க முடியாத அடி இது போதுமா இன்னும் வேனுமா இனிமேல் கிரிக்கெட்டபத்து எவனும் பேசவே கூடாது
In bowling department, Tighty power play, steady in middle. change a pace in End. In batting, Aggressive opening, steady middle, again aggressive in the end
சிங்கம் சில நேரம் எருமமாட்டிடம் அடிவாங்கதான் செய்யும்..அதனால் எரும சிங்கம் ஆகாது.சிங்கம் சிங்கம்(இந்தியா)
asihgam
@@jiffrycareem20 th-cam.com/video/z1fAc7gRQHY/w-d-xo.html
There should be left and right arm opening and only two left hand batsman Jadeja and Pant. One left arm medium bowler.
-The best captancy from babar
-excellent bating partneship 150+
We miss MSD, YUVI & RAINA.
Miss yuvi
Yuvi @2014 Final 🙌🏼
இந்தியாவிற்க்கு batingம், fieldingம், bowlingம் ஆக எதுவும் சுத்தமாக சரியில்லை. எப்படி இந்தியா ஜெயிக்கும்.
Really good game pakistan...but hard luck india .....it's ok ...never ever giveup team india....jai hind
இஷான் கிஷான் வந்து இருந்தா match மாறி இருகும்.
இந்தியா தா கப்பட்டிக்கும் இதில் எந்த மாற்றமும் கிடயாது.இது சிறு சறுக்கல் தா.
12 முறை தொற்றதட்கு இந்த ஒருமுறை அவர்களுக்கு போதும்...
*BEST BATTING, BOWLING AND FIELDING PAKISTAN 🇵🇰*
Maukaaa Maukaaa love from SRI LANKA 🇱🇰
சரியான வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.பாண்டே ( இவர் தற்போது பேட்ஸ்மேனும் இல்லை பந்து வீச்சாளரும் இல்லை) புவனேஷ் குமார் போன்றவர்களை தவிர்த்து தாகூர், இஷாந்த் கிஷன் இணைக்க வேண்டும்.
Ishan Kishan
Rohit Sharma
Virat Kohli
Suryakumar yadev
Kl Rahul
R pant
Ravindra jadeja
Shardul Thakur
Mohamed shami
Varun chakaravathi
Jasprit Bumrah
Ishan Kishan is good player but not have ability hit big shots in middle overs so open position is easy to clear in circles in power play overs...and also left right combination is must bcoz many teams have solid left arm fast bowlers...and also wants make fielders restless..
Rohit Sharma must to open bcoz incase Ishan Kishan struggling Rohit gives boost to Ishan and team India....
Virat Kohli incase Rohit giving 1st wicket kholi must to move team to good total or chasing..
Sky is definitely good player but his poor form continues but his performance in middle order is definitely need to made India strong..
Kl Rahul only player have score in any order....he is only hope to make middle order strong...
Rishabh pant he is also have ability to score in death overs especially fast bowlers....
Ravindra jadeja only one all rounder in current situation....hope of death overs batting & middle over bowling..
Shardul Thakur is good replacement of buvi bcoz his recent performance is too good...
Mohamed shami having wicket taking ability & control runs..
Varun chakaravathi definitely good mystery spinner.... run control bowler and also wicket taker...
Jasprit Bumrah definitely wants to play all the matches...and wants his best is only option to make team India bowling strong....
Without bowling Hardik pandya is noo need.... bcoz his batting position is number 6. playing 15 to 20 against fast bowlers... Hardik pandya is not too good against fast bowlers...
IPL Purple Cap Holder Harshal Patelum Illai, Orange Cap Holder Rudraj Gaikwad um Match-il illai avargalukkum match vaaippu koduthu irukkalaam. Iruvarum Dubai mannil thirampada saathanai padaithavargal.
Squad was announced before that
இது விளையாட்டு தான்.. வெற்றி தோல்வி குறித்து நாம் ஆராயலாம்... பகையுனர்வுடன் விளையாட்டை நோக்க வேண்டாம்
இந்தியா தோற்றது நல்லதுதான்.அடுத்த போட்டிகளில் கவனம் வைத்து விளையாடுவார்கள். இருந்தாலும் ஒரு விக்கெட் விழாதது இந்திய பந்து வீச்சு ஜம்பம் பலிக்கவில்லை.(இனி பீத்தக்கூடாது) ஒபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சொதப்பியது கவனக்குறைவுதான் காரணம். இருந்தாலும் பைனலுக்கு இந்தியா வரும். நம்பிக்கைதான் முக்கியம்.
நடராஜன் இல்லாததால் தோற்றது இந்தியா
Ama bro
Incase avan irunda out na enda solluva..poda
இந்தியாவா இருந்தாலும் எந்த நாடா இருந்தாலும் தலைக்கணம் கூடாது அது இந்தியாவுக்கும் இந்தியா ரசிகர்களுக்கும் ரொம்பவே உள்ளது.அடுத்தது மற்றைய அணியை இலேசாக இடைபோடுவது அப்படி போட்டுத்தான் புதிய அணியாக இருக்கும் போதே வங்களாதேஷம் இந்தியா அணியை தோற்கடித்தது.ஞாபகமிருக்கா?ஜெயிக்கிறவன் தோற்பான்,தோற்குறவன் ஜெயிப்பான் இதுதான் விளையாட்டு
Indian nu solla enakku thalai kanam dhan... Nee poi paskishta la eru da
யாரிடம் தோற்றாலும் பாகிஸ்தானுடன் மட்டும் தோற்று விட கூடாது
இந்த உலக கோப்பையில் டாஸ் மிகவும் முக்கியமாகும். டாஸ்ஸை வெல்பவன் ஆட்டைத்தையும் வெல்கிரான். நியூசிலாந்திடம் பாகிஸ்தான் டாஸ்ஸில் தோற்றால் அது தோல்வி சந்திக்கும்.
இங்குள்ள பல இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் வென்றதுக்கு பெருமை கொள்கின்றனர்.ஏனென்றால் அவர்களுக்கு இந்தியாவைவிட தங்கள் மதம் சார்ந்த நாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
😏😏😏
So wt niinga ramilan 1st solra not india abnuku religion so wt
100%true, i agree with you!!!
@Sudharsan Senthil நீ முதல்ல மூடுறா தீவிரவாதி 😃😃😃
வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள்
Welcome babar azam
யானைக்கும் அடிசறுக்கும், இந்திய அணி யானைகூட இல்லை. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம், அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தான் பெருந்தன்மைக்கு அடையாளம். நாளை யார்வேண்டுமானாலும் சாம்பியன்ஷிப் கோப்பை வெல்லலாம், பாக்கிஸ்தான், இந்திய அணிகள் இரண்டிற்கும் கூட அந்த வாய்ப்பு இல்லாமல் போகலாம். அதனால் பொறுத்திருங்கள், இந்திய அணி வீரர்ரகளை விடவும் பல மடங்கு திறமையான வீரர்கள் பக்கிஸ்தான் அணியில் உள்ளனர் மற்ற நாடுகளின் அணிகளிலும் உள்ளனர்.
Tholvikku karanam Tamilan therntheduththa
aatchchithaan -- JAI HIND
ஏண்டா ஒரு தடவை அவனுங்க ஜெயிச்சா என்னடா!😂😂🤣🤣
இந்திய அணி தோல்வி தமிழகப் பத்திரிகைகள் மகிழ்ச்சிசிசிசி பிசிசி தமிழ் இரட்டிப்பு மகிழ்ச்சி தேசத்துரோகிகள் மகிழ்ச்சி
Nee ipdiyae solitu kada😏
Epatha thiruntha poringlo
இந்த ஒரு தோல்விக்காக இந்திய அணியை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமே என்ன ஒரு குறை நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவை விளையாட வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது தொடக்க வீரர்களாக இசான் கே எல் ராகுல் இவர்களை விளையாட வைத்திருக்க வேண்டும் காரணம் ரோகித் இப்பொழுது பார்ம்மிலில்லை சூர்யகுமார் யாதவ் பாண்டியா போன்றோரும் அப்படியே ரோகித் நல்ல வீரர்தான் மறுப்பதற்கில்லை ஆனாலும் இப்பொழுது அவர் ஐபிஎல்லில் கூட சரியாக விளையாடவில்லை அதே போன்று நேற்றைய போட்டியில் அஸ்வினை விளையாட வைத்திருக்க வேண்டும் தொடக்கவீரர்கள் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கிய காரணம்.
World histry 🔥
Pakisthan 💪💚💚