மிக விறுவிறுப்பான விளையாட்டு.. இருக்கையில் நுனியில் கூட சற்று நேரம் அமைதியாக உட்கார முடியாது அளவிற்கு விறுவிறுப்பு..இது வரை கண்டதில்லை இது போன்ற துடிப்பான விளையாட்டை..அருமை..அருமை..
1986 ல் அர்ஜென்டைனா வெளிப்படுத்திய வெறித்தனமான ஆட்டத்தை 36 வருடங்கள் கழித்து 2022 ல் என்னை போன்ற ரசிகர்கள் பார்த்தனர். மாரடோனாவின் ஆவி எல்லா அர்ஜென்டினா வீரர்களின் உடம்பில் புகுந்து கொண்டது போல் இருந்தது..
மிகச்சரி. 1986லும் நீண்ட நேரம் அர்ஜன்டினா 2-0என இருந்தது. பின்னர் கடைசி நேரத்தில் தலையிலே விளையாடி, 2கார்னர்கள் பெற்று அதை கோல்களாக மாற்றி மே ஜெர்மனி சமன் செய்தது.
வணக்கம் BBC தமிழ் >> நாம் விளையாட்டை முழுவதும் பார்த்தோம் கவனித்தோம் அதனை அப்படியே முளுவதும் கவனித்து மிக மிக சிறப்பாக தொகுத்து வளங்கியுள்ளீர்கள் மிக நுணுக்கமாக தெளிவாக அழகுற தொகுத்து தந்தமை அதிசயமாக இருந்தது. இது ஒரு தனித்துவ திறமை. மிக்க வாழ்த்துக்கள். நன்று தனபாலன் யேர்மனி. 18.12.22.
அர்ஜென்டினா அணியின் ஆட்டத்தை பார்த்த பொழுது ஆட்டம் ஒரு தலையாக முடிந்துவிடுமோ(2-0)என்று நினைக்க தோன்றியது. ஆனால் பிற்பாதியில் பிரான்ஸ் அணியினர் அர்ஜென்டினா அணியினருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி மெஸ்ஸியின் உலககோப்பை கனவை தகர்த்துவிடுவார்களோ என்று நினைக்க தோன்றியது. மொத்தத்தில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு அணிகளின் ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. எப்படியோ நான் எதிர்பார்த்தது போலவே அர்ஜென்டினா வென்றுவிட்டது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நிட்சயம் கவனித்து கால் பந்து ஆட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் கிறிக்கட்டிற்கு வீண்செலவு செய்ய வேண்டியதில்லை கிறி கட் விளையாட்டு அல்ல அது ஒரு Caem (கேம் ) தமிழ் உலகம் தமிழ் நாடு முதன்மை பெற்று வருவதே எமது இருப்பையும் உறுதிப்படுத்தும். புதிய அமைச்சு கடும் அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் கருத்துக்கும் எனது நன்றி,
A thrilling and Consummate FIFA Final. Wow... A great match. Argentina and Messi at their BEST. Heartiest Congratulations to Argentina and Messi 🎉🎉🎉🌻🌻🌻👍👍👍. Mbappe killing instinct is worth mentioning, upto last moment. Messi, as usual, exhibited cool, smart and leadership qualities. HE commands great respect not only from team members, Argentina but also Football lovers. A really , really great footballer worth emulated by all Players. Nice...Nice
No matter how strong the teams are, the success or failure of a particular match depends on how it plays on the particular day. However, in yesterday's final, Argentina proved the football heritage of South American countries. Messi in the ranks of Pele and Maradona.
36 ஆண்டு களுக் கு பிறகு அர்ஜெண்டினா கால் பந்து கோப்பையை வென்ற நிகழ்வை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி ய அழகே அழகு மெஸ்ஸி யின்கனவு நிறைவேறிய செய்தி அருமை லண்டன் தமிழோசைக்கு நன்றிகள் பலப்பல க.ஸ்டாலின். பொன் பரப்பி அரியலூர் மாவட்டம் 19*12*2022
Tbh unlike cricket football is not only about technic but also should have fitness...Messis play against the france young side is really appreciable🔥🔥😎
Who thinks after substitution of griezemen and hernandez.. the new coming players of France.. played with fire and suddenly France started attacking play🔥🔥🔥
Easy pick for all time top of football world cup final. Messy and Mbappe What a thrilling final . I loved it. Argentina goal keeper save in extra time of the match was a big blow to France. It only shows that this world cup is destined for Magic Messy. What a come back from their loss to SaudiArabia to lift the cup, like this year in T20 world cup though England lost to Ireland, in the end England won the cup.What a befitting career end for this iconic magic Messy. May God bless him with good health, happiness and long life.
கால்பந்து மட்டுமே சமத்துவ விளையாட்டு..! ஆம் .,அது விளையாட்டிலும்., மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடுக்குமுறை ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையை உயர்ந்திப் பிடிக்கும் உணர்வுபூர்வமான சகோதரத்துவ சமத்துவ விளையாடீடு..! எந்த விளையாட்டுடனும் ஒப்பிட முடியாத .,மானுடப்பற்றை பேணிக்காக்கும் கால்பந்து விளையாட்டுக்கு உலகத்தின் ஒட்டு மொத்த அன்பும் வணக்கங்களும் என்றும் உண்டு..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💓💓💓🌹💓💓💓💓💓💓💓💓💓
இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் சற்று பின்தங்கிய நிலையிலேயே விளையாடியது. போவட் டிபென்ஸில் பலவீனம் தெரிந்தது. முயற்சிகள் பலப்படும்போது அர்ஜென்டினா தன் நிலையை உறுதிபடுத்தி விட்டது எனலாம். முன்பு ஜெர்மனியின் இயந்திர ஆட்டத்தை போல் பிரான்ஸ் விளையாடி இருந்தால் நிச்சயம் அர்ஜென்டினாவை தோற்கடித்திருக்கலாம். பெனால்டி அடித்த போது புதிய வீரர்களின் குறைபாடு நன்றாக விளங்கியது. அர்ஜென்டினாவிற்கு நல்வாழ்த்துக்கள்.
காலே இல்லாத ஒருத்தர் தொடங்கிவைத்த "கால்பந்தாட்டப்போட்டி....... கடைசியில் கத்தாரையே கலக்கிவிட்டது... இரு கால்பந்தாட்ட வீரர்களின் விளையாட்டு.... எந்த ஒரு உலகக்கோப்பை முடிவிலும் இதுபோன்ற ஒரு அற்புதமான ஆட்டத்தை கண்டதில்லை... இனிமேலும் இதுபோன்று காணமுடியுமா...? வாழ்த்துக்கள் கால்பந்தாட்ட கடவுளுக்கு (மெஸ்ஸி)
போர் நடந்து முடிந்தது போன்று இருந்தது ஆட்டம் வாழ்த்துக்கள் அர்ஜென்டினா (மெஸ்ஸி)
Congrats Messi Argentina 👍💚🏆🇦🇷
80 நிமிடம் வரை ARG கையில் இருந்த ஆட்டம்.கடைசி 10 நிமிடம் ஒரு சின்ன பையன் ARG க்கு மரண பயத்தை காட்டிட்டான் (Kylian Mbappe won many hearts❤)
உண்மை நண்பரே.....உண்மையான வெற்றி Mbappe அவருக்குத்தான்....
பயம் காட்டிடான் உண்மை தான் ஆனால் அதற்கு கொஞ்சம் தயங்கவில்லை அர்ஜென்டினா
GOAT messi
@@tjson6711 Yes Bro!!!! Hard work and blessings never fails
Yes bro..
Messi 🏆 World cup winner 🔥 G.O.A.T Mbappe won hearts.... ♥️
நிஜமாகவே ஒரு சூப்பர் ஆட்டம் வெற்றியுடன் விடை பெற்றார் மெஸ்ஸி வாழ்த்துக்கள்
Vidai petrar aa? Kelvi thaal yaar koduthargal?
மறக்கமுடியாத போட்டி!
அபாரமான ஆட்டம்🎉❤😂
Unmai
It was one of the best FIFA finals ever - 🏆🏆🏆
The best
Argentina goalkeeper save the Trophy
மிக விறுவிறுப்பான விளையாட்டு.. இருக்கையில் நுனியில் கூட சற்று நேரம் அமைதியாக உட்கார முடியாது அளவிற்கு விறுவிறுப்பு..இது வரை கண்டதில்லை இது போன்ற துடிப்பான விளையாட்டை..அருமை..அருமை..
Real hero most of Indian fans are love to Messi we are salute to Argentina team work
கடும் போராட்டத்திற்கு பின் கனவு நனவானது 😊👏
💯 True
Yaaruku
மெஸ்சிக்கு 🌸
Messi won the world cup trophy..👌
Mbappe won hearts..❤
💯 It's True
Mbappe💞💞💞💞💞🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻
❤❤
M babbe
that was Argentina defender own mistakes
GOAT debate is over. Messi is 🐐
Congratulations Messi 🏆🇦🇷🙌
என்னே ஒரு அருமையான வர்ணனை, மென்மையான சொல்லாடலால் சகோதரரின் வர்ணனையை மீண்டும் கேட்டு சந்தோஷம் அடைந்ந்தேன் வாழ்த்துக்கள் சகோ வாழ்த்துக்கள்
இன்ஷா... அல்லாஹ் நாடியது நல்ல....தே வெற்றி கனியை சுவைத்தது அர்ஜெண்டினா மாஷாஅல்லாஹ்
1986 ல் அர்ஜென்டைனா வெளிப்படுத்திய வெறித்தனமான ஆட்டத்தை 36 வருடங்கள் கழித்து 2022 ல் என்னை போன்ற ரசிகர்கள் பார்த்தனர். மாரடோனாவின் ஆவி எல்லா அர்ஜென்டினா வீரர்களின் உடம்பில் புகுந்து கொண்டது போல் இருந்தது..
மிகச்சரி.
1986லும் நீண்ட நேரம் அர்ஜன்டினா 2-0என இருந்தது. பின்னர் கடைசி நேரத்தில் தலையிலே விளையாடி, 2கார்னர்கள் பெற்று அதை கோல்களாக மாற்றி மே ஜெர்மனி சமன் செய்தது.
MESSI 🇦🇷❤️
Well played by both teams.
💯 True
Argentina and messi congrats🏆🇦🇷👑❤️👏👍🌹
Messi - great of all times. just a sentence
FIFA finals ever… Messi❤..
Thank you😊 Qatar for beautiful host
Congratulations Argentina!
Messi, the Angel finally fetched the ever eluding trophy for Argentina.! 🇦🇷 💙
(Maradona also shown blessing from sky too.. 😇)
வணக்கம் BBC தமிழ் >> நாம் விளையாட்டை முழுவதும் பார்த்தோம் கவனித்தோம் அதனை அப்படியே முளுவதும் கவனித்து மிக மிக சிறப்பாக தொகுத்து வளங்கியுள்ளீர்கள் மிக நுணுக்கமாக தெளிவாக அழகுற தொகுத்து தந்தமை அதிசயமாக இருந்தது. இது ஒரு தனித்துவ திறமை. மிக்க வாழ்த்துக்கள். நன்று தனபாலன் யேர்மனி. 18.12.22.
இந்த உலகத்தில் கால்பந்து விளையாட்டின் ஒரே ஒரு ஜாம்பவான் அது நம் லியோனல் மெஸ்ஸி மட்டுமே🇦🇷🐐🔟⚽🔥❤️💪🏆🥇👏🥺
💯
Yes😊
Legend players Mbabbe , Ronaldo , Maradona , Ronaldinho , Becham, Casillas also
@@srigautham பீலே ⛹️♂🏄♂
@@jpr7540 yes bro Nedarnad Robben also
Best wishes to Lionel Messi - ❤❤❤
Congratulations Messi Argentina
Argentina.......
Congrats Team Argentina
அர்ஜென்டினா அணியின் ஆட்டத்தை பார்த்த பொழுது ஆட்டம் ஒரு தலையாக முடிந்துவிடுமோ(2-0)என்று நினைக்க தோன்றியது.
ஆனால் பிற்பாதியில் பிரான்ஸ் அணியினர் அர்ஜென்டினா அணியினருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி மெஸ்ஸியின் உலககோப்பை கனவை தகர்த்துவிடுவார்களோ என்று நினைக்க தோன்றியது.
மொத்தத்தில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு அணிகளின் ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
எப்படியோ நான் எதிர்பார்த்தது போலவே அர்ஜென்டினா வென்றுவிட்டது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Virunthil aatu Kari vaithaargalaa?
@@Goodday-bg4by அது ஆட்டத்தை ரசித்தவர்களுக்கு தெரியும்.
Congratulations to Argentina - 🌹🌹🌹
My hero messi
Congratulations 🎉 to Messi team 🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Argentina 🇦🇷
Ok by Argentina team members. Unga vaalthukalla naanga padichoom.
Romba sandhosam.
Naan Messi kita sonnan avarum romba sandhosa pattaru . Naa yaarunaa Naa thaan goal keepar pa .
Unaku theriyaathu sorry unaku therinja mathiri solren Naa thaan wicket keeper.
🇱🇰🇱🇰அர்ஜென்டினாணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள தெரிவித்துக் கொள்கிறேன்💐🇱🇰
🇱🇰
I love Messi congratulation
He is desve for cup....Messi love u
Congrats Messi
வாழ்த்துக்கள் மெஸ்ஸி ❤️❤️❤️
Argentina congratulations 🎉
வாழ்த்துக்கள் அர்ஜென்டினா
💐💐💐💐💐💐💐💐💐💐💐
இதையும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் கண்காணிக்க வேண்டும்
நிட்சயம் கவனித்து கால் பந்து ஆட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் கிறிக்கட்டிற்கு வீண்செலவு செய்ய வேண்டியதில்லை கிறி கட் விளையாட்டு அல்ல அது ஒரு Caem (கேம் ) தமிழ் உலகம் தமிழ் நாடு முதன்மை பெற்று வருவதே எமது இருப்பையும் உறுதிப்படுத்தும். புதிய அமைச்சு கடும் அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் கருத்துக்கும் எனது நன்றி,
@@thanabalantamilosai4880 🙏
அபாரமான இறுதி போட்டி 😍
Messi congratulations 👏👏👏🎉🎉🎉.
மாரடோனா இருந்திருந்தால் நம்முடன் சேர்ந்து இதைப் பார்த்து மகிழ இன்னொரு உயிர் இருந்திருக்கும்...🙂☝️😘♥️💗🙌
யப்பா... என்ன ஒரு த்ரில்லான ஆட்டம் முழு உலகமே 2 மணி நேரம் உங்க கட்டுபாட்டில்.
ARGENTINA 🇦🇷 🇦🇷 🇦🇷 🇦🇷.
1986 ஆம் ஆண்டிற்கு பிறகு அர்ஜெண்டினா மீண்டும் உலக சாம்பியன் அன்று டீகோ மாரடோனா இன்று மெஸ்சி வாழ்த்துக்கள் டீம் அர்ஜெண்டினா
சரியான ஆட்டம் மெய்சிலிர்க்கவைத்தது
GOD bless you Messi sir💯🌹
A thrilling and Consummate FIFA Final. Wow... A great match. Argentina and Messi at their BEST. Heartiest Congratulations to Argentina and Messi 🎉🎉🎉🌻🌻🌻👍👍👍. Mbappe killing instinct is worth mentioning, upto last moment. Messi, as usual, exhibited cool, smart and leadership qualities. HE commands great respect not only from team members, Argentina but also Football lovers. A really , really great footballer worth emulated by all Players. Nice...Nice
Great player Messi
அதிரடி ஆட்டம் பிரான்ஸ் காட்டியது இதுவே சிறப்பு 👏👏
No matter how strong the teams are, the success or failure of a particular match depends on how it plays on the particular day. However, in yesterday's final, Argentina proved the football heritage of South American countries. Messi in the ranks of Pele and Maradona.
தங்களுடைய இனிமையான குரலில் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது
🇨🇵💚💙❤️♥️🇨🇵France💚💙❤️♥️🇨🇵
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி குடுத்த ஆட்டம் ... கடைசி வரை போராடி கோப்பை தன் வசமாக்கி அர்ஜென்டினா...... Goosebumps match..
OOO sir ku bumpsgoose aagalaiyoo
Argentina 🇦🇷
All the best messi
Yarukella match pakum podhu heart attack vandhadhu👇👍semma match🔥🔥🤣🤣👌👌
Leo❤❤❤❤❤Messi
The goat dreams to come
Congratulations messi 🇦🇷🏆👏1978 1986 2022 champions
Congratulations Argentina 🇦🇷 maradonna is happy now in heaven 👍👍👍👍Thankyou Qatar for wonderful hosting fifa season
வாழ்த்துக்கள் அர்ஜெண்டினா....
என்ன விளையாட்டு இரண்டு அணிகளும் திரில்லர் பயணத்தையே கொண்டு சென்று கடைசியில் வெற்றி வாகை சூடியது அர்ஜென்டினா
Argentina mass
36 ஆண்டு களுக் கு பிறகு அர்ஜெண்டினா கால் பந்து கோப்பையை வென்ற நிகழ்வை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி ய அழகே அழகு மெஸ்ஸி யின்கனவு நிறைவேறிய செய்தி அருமை லண்டன் தமிழோசைக்கு நன்றிகள் பலப்பல க.ஸ்டாலின். பொன் பரப்பி அரியலூர் மாவட்டம் 19*12*2022
கோல்கீப்பர் ஹீரோ.
Tbh unlike cricket football is not only about technic but also should have fitness...Messis play against the france young side is really appreciable🔥🔥😎
France young mappa is very silent boy.and good manners boy.i wish him
Best match.congratulations Argentina
Super
Amazing messi 🙏🇦🇷🇦🇷🙏⚽️⚽️⚽️⚽️🏆🎊🎊🎊🎊💕💕💕💕
வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐merssi
Kudos to "hat-trick specialist" Kylian Mbappé - 👏👏👏
👏💯
Katharu 😁😁😁
@@ak-zz1gy ithula enna katharu Ava oru thirmaiyaana footballer nu kaatitaan
@@ak-zz1gy avan oru mandakana punda England captain kane fenalty chance vitta odane nakala palla kattunan ithu venum🤣🤣
2 goals in penalties
The Best battle. Well done both teams.
congratulations Argentina
Greatest football player messi
வெற்றி பெற்றது அர்ஜென்டினா ஆனால் கண்டிப்பாக ஹீரோ பாப்பே தான்
Real france is the best team Argentine won the match by pénalité shoot that is not real victory
mbappe wonderfully pla
My wishes 🍁🍁💖
Who thinks after substitution of griezemen and hernandez.. the new coming players of France.. played with fire and suddenly France started attacking play🔥🔥🔥
Nobody would have thought that substitution was the ultimate strategy.
வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டம் இதுவாகலாம்....மெஸ்ஸியின் வாழ்கைபோராட்டத்தின் வெற்றியெனலாம் வாழ்த்துக்கள்...Arg+frns
🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷
Congratulations!!!!!
மிக அருமையான பரபரப்பான ஆட்டம் கடைசி நிமிடம் வரை
மிகவும் சிறப்பான இறுதி ஆட்டம் 💐💐
Messi and us team Congratulations 😍😍😍 From India
Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi Messi vamos Argentina 🙌🔟💥👑💪
Messi💞🏆
Easy pick for all time top of football world cup final. Messy and Mbappe What a thrilling final . I loved it. Argentina goal keeper save in extra time of the match was a big blow to France. It only shows that this world cup is destined for Magic Messy. What a come back from their loss to SaudiArabia to lift the cup, like this year in T20 world cup though England lost to Ireland, in the end England won the cup.What a befitting career end for this iconic magic Messy.
May God bless him with good health, happiness and long life.
What a great match.!
வாழ்த்துக்கள் யா மெஸ்ஸி 💐🤝
கால்பந்து மட்டுமே சமத்துவ விளையாட்டு..!
ஆம் .,அது விளையாட்டிலும்., மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடுக்குமுறை ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையை உயர்ந்திப் பிடிக்கும்
உணர்வுபூர்வமான சகோதரத்துவ சமத்துவ விளையாடீடு..! எந்த விளையாட்டுடனும் ஒப்பிட முடியாத .,மானுடப்பற்றை பேணிக்காக்கும் கால்பந்து விளையாட்டுக்கு உலகத்தின் ஒட்டு மொத்த அன்பும் வணக்கங்களும் என்றும் உண்டு..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💓💓💓🌹💓💓💓💓💓💓💓💓💓
🙄🙄
நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை கிறி கட் முதலாளித்துவ மனோ நிலை Caem (கேம் ) உதை பந்து ஒரு விளையாட்டு. சோசலிச மனே நிலை விளையாட்டு.
Correct
இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் சற்று பின்தங்கிய நிலையிலேயே விளையாடியது. போவட் டிபென்ஸில் பலவீனம் தெரிந்தது. முயற்சிகள் பலப்படும்போது அர்ஜென்டினா தன் நிலையை உறுதிபடுத்தி விட்டது எனலாம். முன்பு ஜெர்மனியின் இயந்திர ஆட்டத்தை போல் பிரான்ஸ் விளையாடி இருந்தால் நிச்சயம் அர்ஜென்டினாவை தோற்கடித்திருக்கலாம். பெனால்டி அடித்த போது புதிய வீரர்களின் குறைபாடு நன்றாக விளங்கியது. அர்ஜென்டினாவிற்கு நல்வாழ்த்துக்கள்.
Unforgettable congrats messi u wonn the world cup mbappe all the fans ❤
காலே இல்லாத ஒருத்தர் தொடங்கிவைத்த "கால்பந்தாட்டப்போட்டி.......
கடைசியில் கத்தாரையே கலக்கிவிட்டது...
இரு கால்பந்தாட்ட வீரர்களின் விளையாட்டு....
எந்த ஒரு உலகக்கோப்பை முடிவிலும்
இதுபோன்ற ஒரு அற்புதமான ஆட்டத்தை கண்டதில்லை... இனிமேலும் இதுபோன்று காணமுடியுமா...?
வாழ்த்துக்கள் கால்பந்தாட்ட கடவுளுக்கு (மெஸ்ஸி)
Mbappe nu oru podiyan. Marana bayatha kaatitaan!
🔥🔥🔥🔥🔥🔥🔥
Motha Argentina ku allu vitruchu!
FIFA cup to Messi :
Unnai Naan unargiren,, 🫂
My favorite team's Brazil and Argentina both team super congratulation messi and teams✌👌👍👏👋
Full Stop for the GOAT & Luck Factor. Hardwork Prevails 💯🎊