ஆறுமுக நாவலர், வள்ளலார் | Mozhium Manithanum | மொழியும் மனிதனும் 06-03-2018 - IBC Tamil TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @kvnathan5299
    @kvnathan5299 3 ปีที่แล้ว +4

    பகுத்தறிவால் சமூக, சமய, மதங்களை சீர்திருத்தி இறைவன் யார் என்பதை உணர்த்திய மகாஞானி அருட்பிரகாச வள்ளலார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

  • @ganeshganesh404
    @ganeshganesh404 3 ปีที่แล้ว +1

    தந்தை பெரியாரை வள்ளலாரை என் தலைவர் என்று கூறியுள்ளார்... உங்கள் பதிவு அருமை.. நன்றி சார்

  • @vasanthkumar7152
    @vasanthkumar7152 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @Boomi247
    @Boomi247 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா!

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 5 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா,

  • @ketheest4146
    @ketheest4146 3 ปีที่แล้ว +1

    I like presentation

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +1

    வள்ளல் பெருமானின் சிந்தனையை சுருக்கமாக எடுத்துரைத்தாலும் தங்கள் நடை சிறப்பாக இருந்தது.

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +1

    சூப்பர்.ஐயா

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว

    பண்ருட்டி.வீரமணி.ஐயா.சூப்பர்

  • @murugan2479
    @murugan2479 4 ปีที่แล้ว +2

    Mr.suba vee ,we wont call vallar's poetry as thirumurai we call it as thirarutpa..

  • @murugan2479
    @murugan2479 4 ปีที่แล้ว +1

    Is there any evidence according wat u said about last part of vallar's life time Mr.suba vee iyya

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி

  • @dhileebansitrarasu6338
    @dhileebansitrarasu6338 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam, manidhan mukthi (enlightment) 6th thirumuraiyil Vazhi solli irukkirare. Why did u forget it.

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 5 ปีที่แล้ว +8

    பேத்தல். ஆறுமுக நாவலர் குறித்துப் பேச யோக்யதை வேண்டும். பெரியாரை பேசிய வாயால் அது முடியாது.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว

      ஈவேரா தமிழை காட்டு மிராண்டி மொழி என்றும் குறளை மலம் என்றான்.அவன் அடிமை குறளை பற்றி பேசினால் அவன் வாயில் இருப்பது என்ன.

  • @sivajimuthucumaru4769
    @sivajimuthucumaru4769 3 ปีที่แล้ว

    இவர் இன்னும் திருந்தவில்லை திராவிட சங்கியாகவே இருக்கிறார்

  • @sunharvester6419
    @sunharvester6419 3 ปีที่แล้ว

    No.fake.

  • @arivazhagann913
    @arivazhagann913 10 หลายเดือนก่อน

    ஏன் திராவிடத்தை விட்டுவிட்டீர்.... ஒரு பிழைப்புக்காக தமிழ் அழகு தமிழ் என்று அளக்கிறீர்கள், இனியும் இந்த உருட்டல்கள் நடவாது
    தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தையும் இதுவரை ஒழித்தது போதும்...
    மெல்லத் திராவிடம் மறையத்தொடங்கிட்டது என்பதன் அறிகுறிதான்
    நீங்கள் தமிழ் அழகு தமிழ் என்று ஐஸ் வைப்பது.. இன்றுபோய் நாளை வாருங்கள்... மாயையில் அகப்பட்டிருந்த காரிகாலனின் புலி வீறுநடை போடத்தொடங்குவிட்டது.
    பொத்துங்க bro

  • @bhaskaranaap6003
    @bhaskaranaap6003 2 ปีที่แล้ว

    இவனுக்கு உண்மையான தமிழர்களின் வரலாறு தெரியாதே! இவனை ஏன் இந்த தலைப்பில் பேச வச்சீங்க..

  • @yogayoga3170
    @yogayoga3170 9 หลายเดือนก่อน

    Posa nayeeeeeee potta kooooo🔥