200 நாள் வேலையில் பாக்கியத்தின் அலப்பறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 692

  • @swedarshdivyadivya9744
    @swedarshdivyadivya9744 ปีที่แล้ว +19

    அம்மாவின் எதார்த்த நடிப்பும் ஜெயா அம்மாவின் நடிப்பும் மிக அருமை .... 200 நாள் வேலை என்று கூறி இருவருக்கும் சண்டை வர வைத்தது சிறப்பு ... உடல்நலம் சுகம் இல்லை என்றாலும் காலைப்பொழுது வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்து போனேன் ....❤❤❤

  • @sasikalap534
    @sasikalap534 ปีที่แล้ว +108

    அம்மா வந்த வேலை முடிந்து விட்டது ரொம்ப சந்தோஷம்👌🤣🤣🤣🤣🥰👍

  • @ahswanth8939
    @ahswanth8939 ปีที่แล้ว +100

    மீரா அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமை.... சூப்பர் இதுபோல் வீடியோ போடுங்க அம்மா...🤣🤣🤣

  • @Priya_1326
    @Priya_1326 ปีที่แล้ว +262

    அம்மா இது தான் 200நாள் வேலையா.....😂😂😂😂😂😂வந்த வேலைய சிறப்பா முடிச்சிட்டிங்க அம்மா.....🤣🤣🤣🤣🤣👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +21

    மீரா அம்மா வா பார்க்க போது மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கு ங்க ❤❤❤

  • @selvakumari9951
    @selvakumari9951 ปีที่แล้ว +77

    மீரா அம்மா.... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அம்மா...🤣 உங்க இயல்பான நடிப்பு மிகவும் அருமை அம்மா....👌♥️♥️♥️🥰🥰🥰

  • @ashokak4964
    @ashokak4964 ปีที่แล้ว +44

    என்றும் அன்புடன் 🌹 மீரா தைப்பூசம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💕🌹

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 6 หลายเดือนก่อน +7

    யார் யாருக்கு அம்மாவை பார்க்கும் போது மனசுல சந்தோசமாக இருந்தது ❤❤

  • @RevathiRevathi-cw8tk
    @RevathiRevathi-cw8tk 8 หลายเดือนก่อน +2

    அம்மா உங்க நடிப்பு ❤சுப்பர்❤ இந்த மாதிரியான விடியோ போடுங்க ❤❤❤❤❤

  • @sabarishsabarisabari1880
    @sabarishsabarisabari1880 ปีที่แล้ว +31

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு 🤣அம்மா 200 நாள்
    வேலை சூப்பர் 😂😂😂😂😂😂மீரா அம்மா 🥰

  • @sasikalap534
    @sasikalap534 ปีที่แล้ว +34

    மீரா அம்மா அடுத்த வீடியோ நீங்க எப்ப போடுவிங்க நான் எதிர்பார்த்தேன் இருக்கேன்உங்க நடிப்பு சூப்பர் மா உங்களை பார்த்தாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்🤗🤗💐💚

  • @prathikshaprathikshas6661
    @prathikshaprathikshas6661 ปีที่แล้ว +34

    200நாள் வேலையா 😂😂 இன்னைக்கும் வந்த வேலை முடிஞ்சது சிறப்பாக வேரலெவல் மீராம்மா😂😂😂😂🤣🤣❤️❤️👌👌👌💞💞💞💞💞💞

  • @SenthilKaruppai
    @SenthilKaruppai 10 หลายเดือนก่อน +2

    அம்மாவின் நடிப்புப் சூப்பர்

  • @ammuammu-ct7pf
    @ammuammu-ct7pf ปีที่แล้ว +12

    வேற லெவல் மீரா அம்மா 🙏😂😂😂😂😂 என்னால சிரிப்பா அடக்க முடியால 😂🙏🙏🙏🙏

  • @NatarajMathappan
    @NatarajMathappan ปีที่แล้ว +7

    மீரா அம்மா உங்களுக்கு நேர்ல பாக்கணும் ரொம்ப ஆசையா❤❤

  • @KaviRaja-o2r
    @KaviRaja-o2r ปีที่แล้ว +16

    மீரா அம்மா வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @susilakutti1137
    @susilakutti1137 ปีที่แล้ว +6

    சகோதரி எதார்த்தமான நடிப்பு மிகவும் அருமை

  • @express3327
    @express3327 ปีที่แล้ว +4

    மிரா அக்கா வேலையின் விழிப்புணர்வு விடியோ சூப்பர் அக்கா .எல்லா துறையிலும் இப்படித்தான் இருக்கிறது அவரவர் மனசாட்சியின்படி நடந்தால் தான் நம் பாரதம் முன்னேற்றம் அடையும் சூப்பர் அக்கா

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 ปีที่แล้ว +6

    இப்பலாம் உங்க வீடியோ காக ரெம்ப wait பண்ணவேண்டியத இருக்கு sema

  • @shagulhameed2704
    @shagulhameed2704 8 หลายเดือนก่อน +2

    அம்மா இது உங்களுக்கு வேலைய இருக்கும் 😂😂😂😂😂😂

  • @nithyarajakumary6162
    @nithyarajakumary6162 ปีที่แล้ว +10

    அம்மா சன்ட வேர மாதிரி உங்க வீடியோகக டைலியும் எதிர்ப்பார்க்கிறேன் சுப்பர் சுப்பர் 👍👌😁💚👏

  • @RajianiK-b4e
    @RajianiK-b4e 7 หลายเดือนก่อน +1

    காலையிலேயே இந்த வீடியோ போட்டுட்டு செம சிரிப்பு மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தது அம்மா தாங்க முடியல வா செம சூப்பர் வீடியோ பெஸ்ட் வீடியோ 😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯

  • @m.sangeetha4938
    @m.sangeetha4938 ปีที่แล้ว +5

    Amma Vera laval amma 😁😁😁😁😁😁😁😁😁🥰🥰🥰🥰🥰🥰🥰🥰சிரிச்சு சிரிச்சீ வயிறு வலிக்குதுமா முடியல 😁😁😁😁🥰🥰🥰🥰🥰🥰

  • @SuriyaSuriya-ko1mt
    @SuriyaSuriya-ko1mt ปีที่แล้ว +2

    உங்க நாடகத்தை டெய்லி நான் பாக்குறேன் எனக்கு ரொம்ப உங்க நாடகம் பிடிக்கும் எனக்கு உங்கள பாக்கணும் போல இருக்கு உங்க கூட ஒரு நாள் இருக்கணும் போல இருக்கு சந்தோசமா ஜாலியா எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க நான் தனியா ஒரு பேன்சி கடை வைத்து நடத்திக் கொண்டே இருக்கிறேன் என் கணவர் என்னை கைவிட்டு விட்டார் இருந்தாலும் என் பசங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் இப்ப டெய்லி பார்க்கிறது உங்க நாடகம்தான் மனசுல உள்ள கவலை எல்லாம் போய் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் ரொம்ப நன்றி

  • @snsivakumar6238
    @snsivakumar6238 ปีที่แล้ว +12

    செம சூப்பர் அம்மா உங்களோட ஆல் வீடியோஸ் செமையா இருக்கு இது சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு🤣🤣🤣🤣🤣

  • @MuruganMurugan-qe1ww
    @MuruganMurugan-qe1ww 9 หลายเดือนก่อน +2

    Meera Amma vera level 😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 ปีที่แล้ว +1

    எதார்த்தமான பேச்சு கொங்கு நாட்டு பேச்சு வழக்கு அருமை அருமை . ஜெயாம்மா உங்களை போல இருக்கு ஒருவர் இருந்த போதும். 😂😂😂😂
    வயிறு வலிக்குது மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு

  • @ranjithshivani397
    @ranjithshivani397 ปีที่แล้ว +2

    பாக்கியம் அம்மா நீங்க அந்த பாண்டுதட்டில் மண்ணு கொஞ்சம் தான் இருக்கு ஆனா நீங்க மண்ணு கொஞ்சம் கொஞ்சமாக குடு என்று சொன்னீங்க அம்மா வேரலெவல். எல்லோருடைய நடிப்பும் மிக மிக மிக அருமை 😂🤣😂🤣😂🤣💪💪💪💐💐💐

  • @SindhujaSindhuja-et8fd
    @SindhujaSindhuja-et8fd 9 หลายเดือนก่อน +1

    😁😘😊🥰superraa irrukkuthu nice video miss you 😂❤ nalla comedy

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 ปีที่แล้ว +15

    மீரா அம்மா எப்படி இதல்லாம் 😂😂😂😂😂சிரிப்பை அடக்கமுடியல.

  • @kanapathi169
    @kanapathi169 ปีที่แล้ว +9

    மீரா அக்கா அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டி மகிழ்கிறோம்.
    "வாழ்த்துக்கள்"அக்கா.
    இதுபோல் நிறைய வீடியோக்களை எதிர்ப்பார்க்கிறேன்.

  • @kaliammala7941
    @kaliammala7941 9 หลายเดือนก่อน +2

    Super. Amma

  • @PriyankaPriyanka-lk3rh
    @PriyankaPriyanka-lk3rh ปีที่แล้ว +7

    அம்மா இதுதானே 200 நாள் வேலை நாங்களும் வருகிறோம் ஜாலியா இருக்குது

  • @arunasakthi9635
    @arunasakthi9635 ปีที่แล้ว +18

    Recently addicted ur videos amma 🤩

  • @kannandevarajk.b2527
    @kannandevarajk.b2527 ปีที่แล้ว +9

    பாக்கியம் அம்மா உங்க வீடியோ பக்கரப்ப என் கவலையை மரக்க ம௫ந்தாக உள்ளது மிக்க நன்றி 🥰 அம்மா👩

  • @ramyavionth5745
    @ramyavionth5745 ปีที่แล้ว +6

    அம்மா நடிப்பு அருமை மனம் விட்டு சிரித்தன்

  • @sujiisanthiya
    @sujiisanthiya ปีที่แล้ว +7

    மீரா அம்மா சண்டைய இலுத்துவிடும் போது அவங்க பேஸ் ரியாக் ஷன் 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @thilagaravi7135
    @thilagaravi7135 ปีที่แล้ว +7

    சிரிக்க முடியவில்லை என்னால். 😀😃😂🤣

  • @sakthisakthivel7293
    @sakthisakthivel7293 2 หลายเดือนก่อน

    பாக்கியம் ஏ பாக்கியம் என்று ஜெயா அம்மா கூப்பிடும்போது அழகு😍💓😍💓😍💓😍💓😍💓

  • @homecookingchannel676
    @homecookingchannel676 ปีที่แล้ว +4

    சூப்பரா இருக்கு அம்மா ❤நல்லா கொளுத்தி போடுறீங்க 🤣🤣🤣🤣

  • @kalpanamurugan8419
    @kalpanamurugan8419 ปีที่แล้ว +3

    Amma நீங்க வேற லெவல்....🤣😂😆

  • @AnbudanRani
    @AnbudanRani ปีที่แล้ว +9

    200.நாள் வேலை ரொம்ப அருமை மீரா அக்கா 😂😂😂🤣🤣🤣🤣

  • @b.d8361
    @b.d8361 ปีที่แล้ว +3

    வேலைக்கு போகும் முதல் நாள் நாள்லே அமர்க்களம் பன்னிடிங்க 199 நாள் என்னா போனா என்னா நடக்கும் சிரிச்சு வயிறு வலிகுது மடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌❤️❤️❤️ super maa

  • @susilakutti1137
    @susilakutti1137 ปีที่แล้ว +6

    நீங்க போடுற வீடியோ சிரிப்பு அடக்க முடிய வில்லை வாழ்த்துக்கள்

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 ปีที่แล้ว +3

    Super எங்க ஊர் பழைய கிழவிகள் ஞாபகம் வருது.

  • @KiranKumar-mp3gt
    @KiranKumar-mp3gt ปีที่แล้ว +4

    அம்மா வேற லெவல் வீடியோ 🤝💯😀😀😀😀🤣🤣🤣🤣🤣😁😁😁😁

  • @sakthivelshakti7288
    @sakthivelshakti7288 ปีที่แล้ว +13

    அம்மா வீடியோ சூப்பர் நீங்க பண்ற வீடியோ எல்லாமே 😂😂😂😂😂😂😂

  • @mpsuresh6504
    @mpsuresh6504 11 หลายเดือนก่อน +1

    நல்ல 200நாள் வேலை மீரா அம்மா ஜெயா அம்மா..... 😂🤣🤣நல்ல வேலை நல்ல பிரிச்சி விட்டுட்டாங்க....😂🤣🤣

  • @பிரியமானவன்
    @பிரியமானவன் ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣அம்மா உங்க இருநூறு வேலை திட்டம் சூப்பரா வேலை பாத்திருக்கு சிரிச்சு சிரிச்சு காமெடி தாங்கல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @KumarM-rl3cq
    @KumarM-rl3cq ปีที่แล้ว

    Meera Amma ungala enakku romba pidikkum ungaloda blessing enakkum ennoda family kkum venum.....pls bless me......

  • @nagammalthimmanan4941
    @nagammalthimmanan4941 ปีที่แล้ว +2

    Super Amma sirichu vairu valikuthu unga ideaku first salute amma 🙏❤️ supero super Amma 👏👏👌

  • @vijayakutty7718
    @vijayakutty7718 ปีที่แล้ว +3

    மீரா அம்மா சூப்பர் வேற லெவல்😄😄😄😄😄😄😄

  • @k.rajeswari1319
    @k.rajeswari1319 ปีที่แล้ว +2

    உங்க சிரிப்ப பாக்கும் போது ரொம்ப சந்தோசமாக இரூக்கு மா😍😘😍😇☺️🥰

  • @sureshkumar9107
    @sureshkumar9107 ปีที่แล้ว +8

    வயிறு வலிக்குது அப்பா சாமி 😂😂😂😂😂😂

  • @rajabiruntha5066
    @rajabiruntha5066 ปีที่แล้ว

    Vera level amma amma ennaku sikkiram kolainthai porakanum nu ventikoinga amma pls amma 🙏🙏🙏😭😭

  • @harishharish5895
    @harishharish5895 ปีที่แล้ว +3

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂amma Last eand vera level 👌👌👌👌👌👌

  • @selvakumari9951
    @selvakumari9951 ปีที่แล้ว

    எவ்வளவு சந்தோஷம் unga ரெண்டு பேருக்கும் செம்ம ma....

  • @thenmozhip9187
    @thenmozhip9187 ปีที่แล้ว

    Amma super nature ah nadakura maariye irunthathu

  • @arulmozhi6195
    @arulmozhi6195 ปีที่แล้ว +1

    manasula avlo kaisdam iruku ana unga video daily pathu rompa happy ah iruken ma tq and daily video poduga pls meera amma

  • @Bhuvaneswaripremkumar-br5jd
    @Bhuvaneswaripremkumar-br5jd ปีที่แล้ว +1

    அக்கா நானு ரமாப்ரபா நடிகையின் சானல் பார்த்துட்டு இருந்தேன் அக்கா,இப்போ உங்கள் விடியோதான் பாக்குறேன் அக்கா உங்களை 6பேரு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு அக்கா,எனக்கு வாழ்க்கை சரியில்லை அக்கா,உங்களை பார்த்தால் மனசுக்கு நிம்மதி அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amsam598
    @amsam598 ปีที่แล้ว

    Vera level 😂… but some dialogue pesarathe theliva illa bez background music high ah erukku

  • @amsavenis159
    @amsavenis159 ปีที่แล้ว +2

    🤣🤣🤣🤣🤣தெய்வமே நீங்க எங்கயோ போய்டிங்க......

  • @sindhubhairavibhairavi2599
    @sindhubhairavibhairavi2599 ปีที่แล้ว +5

    Enakku Rakshana Akkave romba pudikkum .... Alaga irukga .... 😍🥰

  • @lovelyshajahan6347
    @lovelyshajahan6347 11 หลายเดือนก่อน

    சிறப்பான சம்பவம் செம்ம செம்ம சூப்பர் மீரா அம்மா ஜெயா அம்மா வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saranya-un6rp
    @Saranya-un6rp ปีที่แล้ว +1

    Meera ammma unge nadipu super love you amma 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bobbyandy482
    @bobbyandy482 ปีที่แล้ว +5

    Meera akka and teams better performance, absolutely so real action...........SUPER

  • @alagumeimei3851
    @alagumeimei3851 ปีที่แล้ว +4

    Amma 😘 Vera level 🥰

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 ปีที่แล้ว +3

    15:25. Meera Akka reaction super..

  • @bathernisha2966
    @bathernisha2966 ปีที่แล้ว +1

    மிரா அம்மா உங்கள் நடிப்பு மிகவும் அருமை உங்கள் பாடல் செம உங்கள் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vnstudio123
    @vnstudio123 ปีที่แล้ว

    அம்மா எதார்த்தமான பேச்சு... அந்த காலத்தில் இருந்து மாதிரி இருக்கு

  • @Nivetha_kavitha_778
    @Nivetha_kavitha_778 ปีที่แล้ว +3

    Vera level 🤩Amma😁

  • @kumarsathish8285
    @kumarsathish8285 ปีที่แล้ว

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றி மா மிக அருமையாக இருந்தது மா

  • @Karthikkiruthi
    @Karthikkiruthi ปีที่แล้ว

    மீரா அம்மா சூப்பர் ஒங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா❤❤❤❤❤❤❤

  • @gowthamarun2985
    @gowthamarun2985 ปีที่แล้ว +5

    That manjal colour seelai akka: pee pelai kooda otttuka dhan povaalunga😂😂😂😂😂😂😂😂😂

  • @lovelypechi2596
    @lovelypechi2596 ปีที่แล้ว +4

    Climax sema 😘 😂😂😂😂... Vadai sales pandra patty 😁😁👍🏻...

  • @KayalVizhi-j5y
    @KayalVizhi-j5y 10 หลายเดือนก่อน +1

    Voice super

  • @ramarajanchithra4060
    @ramarajanchithra4060 ปีที่แล้ว

    Vettu pakkame vanthurathiya ennsi kummu kummu nu kumpiruvanunga👌👌👌🤣🤣🤣🤣🤣

  • @EshwaranEshwaran-zp5ss
    @EshwaranEshwaran-zp5ss ปีที่แล้ว

    மீரா அம்மா இந்த வீடியோ பார்த்துட்டு எனக்கு சிரிப்பு அடக்கே முடியலே மீரா அம்மா நீங்கே ஒரு கீரோயினி மீரா அம்மா ஜெயா அம்மா இரண்டு பேரு நடிப்பும் சூப்பரா இருக்கு மீரா அம்மா

    • @EshwaranEshwaran-zp5ss
      @EshwaranEshwaran-zp5ss ปีที่แล้ว

      மீரா அம்மா பேசுவதும் நடப்பதும் ஒரு தனி அலகுதா எங்கே மீராஅம்மா ஒரு அலகு தேவதை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Happyday0974
    @Happyday0974 ปีที่แล้ว

    Haiyoo🤣🤣🤣🤣🤣🤣🤣🤣meera ungaluku kulla ivalayu talent..super maa super I love u daa..naan india kuu vanthal ungalai kattayam santhithu kannathi oru mutham kudukamal pogamathen..

  • @sathishsamy1143
    @sathishsamy1143 ปีที่แล้ว +3

    Last fight seen super😂😂😂😂

  • @manikandankasthuri4161
    @manikandankasthuri4161 ปีที่แล้ว +5

    அம்மா இது தான் 200நாள்வேலையா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajikutty1528
    @rajikutty1528 ปีที่แล้ว +2

    ரொம்ப நாளைக்கு அப்புரம் நா இன்னைக்கு நல்லா மனசு விட்டு சிரித்தேன்

  • @ashab5938
    @ashab5938 ปีที่แล้ว +1

    Amma unga vealayea supeer a pathenga mare 😂😂😂😂😂😂 nenga super amma

  • @e.lingeshlings8721
    @e.lingeshlings8721 ปีที่แล้ว

    Amma characters rompa nalla irukku

  • @sandhiyapunith3736
    @sandhiyapunith3736 ปีที่แล้ว

    Amma neenga azhagu chella amma love you kovai Meera amma 🥰😍😘😘😘😘

  • @jayachithra4968
    @jayachithra4968 ปีที่แล้ว +2

    அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் 😘

  • @mohans6914
    @mohans6914 ปีที่แล้ว

    அருமை அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @abinayaabinaya5292
    @abinayaabinaya5292 ปีที่แล้ว +3

    Amma super ....

  • @gm.5931
    @gm.5931 ปีที่แล้ว

    ஹாய் கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் 200ரூ வேலையில் இப்படி வேலையை பார்க்காதாங்கா உடம்பு எல்லாம் வலிக்கும் நீங்கள் வந்து வேலை சிறப்பாமுடித்த இப்படி தான் எல்லா ஊரிலும் 100ரூ நாள் வேலை நடக்குது வாழ்த்துக்கள்

  • @kutty_paiya246
    @kutty_paiya246 ปีที่แล้ว

    Semma Comedy aa pantringa akka.ithuvaraikum na yarru video Kum comment potathey illa.semma akka .i like it akka😂❤❤❤😂

  • @sakthikiruba9436
    @sakthikiruba9436 ปีที่แล้ว

    அத்தை எங்களுக்கு எந்த சொந்தம் இல்ல அத்தை, எங்க அம்மா சிரிச்சு இப்போ தான் பாக்கறேன் அத்தை அதும் உங்கனால தான் ரெம்ப thanks மீரா அத்தை

  • @devibalaji6795
    @devibalaji6795 ปีที่แล้ว +2

    Vera level Amma 😂😂😂😂

  • @arulraj717
    @arulraj717 ปีที่แล้ว

    மீரா அம்மா சூப்பர் ரொம்ப சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு அம்மா மனசுவிட்டு சிரிச்சேன் நன்றி மீரா அம்மா i love you ❤❤❤❤❤

  • @KaviKavi-t3b
    @KaviKavi-t3b ปีที่แล้ว

    Very nice story amma😅😅😅 romba kastathula unga video parthen ipo sirichi sirichi vairu valikuthu romba nandri amma❤❤❤❤

  • @elamaranelangovan8175
    @elamaranelangovan8175 ปีที่แล้ว +1

    நல்லா வருவ ஆத்தா நீங்க. ரொம்ப அழகா பண்றீங்க அம்மா🥰

  • @dhatchamani6249
    @dhatchamani6249 ปีที่แล้ว

    Amma vera level amma i like you...🤗🤗🤗🤗 Enaku ungala romba pidikkum

  • @mariyariyariya4023
    @mariyariyariya4023 ปีที่แล้ว +3

    வந்த வெல்லை சிறப்பாக முடிந்தது 🤣🤣🤣🤣

  • @Prasannakavi-h6m
    @Prasannakavi-h6m ปีที่แล้ว +1

    அம்மா இது தான் 200 நாள் வோலையா 😂😂😂😂😂😂

  • @sobiya3745
    @sobiya3745 ปีที่แล้ว

    Atcho acho ponga pakkiyathamma super ah iruku❤

  • @lourthuammu6032
    @lourthuammu6032 ปีที่แล้ว +2

    Amma ungala yenakku romba pudikum 😘🥰😍