விஜயின் டார்கெட் திமுகதான்... விசிகவுக்கு மிகப்பெரிய சிக்கல்.. போட்டுடைத்த மணி! | TVK Vijay | VCK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 599

  • @auguskodungal8712
    @auguskodungal8712 หลายเดือนก่อน +89

    விடுதலை சிறுத்தை கட்சியின் மிகப்பெரிய பலமே அண்ணல் அம்பேத்காரின் வழி நடப்பது அப்பேற்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவரின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
    வாழ்த்துக்கள் தலைவர் விஜய் அண்ணா ❤

    • @niyasMohammed-m4u
      @niyasMohammed-m4u หลายเดือนก่อน

      😅😅😅😅😅

    • @Kannan24kannan
      @Kannan24kannan หลายเดือนก่อน +2

      அப்போ திருமா கொத்தடிமையா கோபால்😂😂😂😂😂😂

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti หลายเดือนก่อน

      ​@@Kannan24kannan😂😂😂😂😂

    • @karthikv330
      @karthikv330 หลายเดือนก่อน

      மணி அண்ணா சூப்பர்

  • @prakashspn7578
    @prakashspn7578 หลายเดือนก่อน +53

    மணி பேசியதில் மிக மக்கள் மனதில் உள்ளவாறு பேசியுள்ளார். மிக சிறப்பு 100%🎉

  • @ekalivarathan5912
    @ekalivarathan5912 หลายเดือนก่อน +39

    மணி பத்திரிகையாளர் தெளிவான அற்புதமான பதில்

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 หลายเดือนก่อน +23

    ஆதவ் அர்ஜுன் ❤ தளபதி விஜய் ❤❤❤❤❤❤ 2,பேரும் சேர்ந்து செயல்படனும்

    • @kingskings5662
      @kingskings5662 หลายเดือนก่อน +1

      Ed bjb pottachi

    • @mshan9905
      @mshan9905 หลายเดือนก่อน

      இணைந்தா அப்புறம் இது பாவாடை கட்சினு உறுதியாகிவிடும் ஓட்டு போடமாட்டாங்க பரவாயில்லையா

  • @rajukanagadurgaraju2780
    @rajukanagadurgaraju2780 หลายเดือนก่อน +176

    ஷாநவாஸ் பேச்சில் பதட்டம் வெளிப்படையாக தெரியுது அரண்மனை சந்தோஷப்படும்

  • @shankarg6461
    @shankarg6461 หลายเดือนก่อน +156

    மணி அண்ணனின் பேச்சி சிறப்பு

    • @vivekmad2010
      @vivekmad2010 หลายเดือนก่อน +4

      பேச்சி அல்ல பேச்சு...

    • @sureshn2700
      @sureshn2700 หลายเดือนก่อน

      அந்த புந்த மகனை 4 வருடம் முன்பு திட்டியவனுக எல்லாம் இவனை இப்ப நல்ல ஊம்பாலன் என்று பாராட்டுகிறார்கள் 😂😂😂😂

  • @Janani-y7c
    @Janani-y7c หลายเดือนก่อน +24

    ஆமாம் விஜய் சார் சொல்வது அனைத்தும் உண்மை அம்பேத்கர் தான் என்னுடைய தலைவரும் சொன்ன திருமாவளவன் ஏன் அம்பேத்கருடைய புத்தக விழாவில் வரவில்லை

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt หลายเดือนก่อน +56

    நவாஸ் பதறவேண்டாம்.
    உங்கள் அரசியல் திமுக-வுடன் தான்.

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b หลายเดือนก่อน +84

    💯 சரியாக சொன்னார் மணி. ஆளூர் ஷா நவாஸ் தன்னை திருமாவாகவே நினைத்துக் கொண்டு வருகிறார்.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 หลายเดือนก่อน

      Oh Sanghi mani speaks for Money1 Waste actor TVK vijay crying for alliance!

    • @Creation-l4x
      @Creation-l4x หลายเดือนก่อน +5

      Avare ipadi pesamataru yarayum.. but ivaru dmk ku avalo visvasam

  • @lawrence-ul1ue
    @lawrence-ul1ue หลายเดือนก่อน +51

    மணி அவர்களின் பேச்சு மிக அருமை சூப்பர்

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน +1

      Tvk mama mani
      Muthunaa anil kunjuu mani

    • @PapaMurugesan-b4u
      @PapaMurugesan-b4u หลายเดือนก่อน

      Mani pythiyam

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 หลายเดือนก่อน +1

      ​@@SyedMohammed-z5w Aaloor shanavas::;1998 kovai bomb blast case terrorist, i velila vidaama tamilnadai kaakum Stalin meendum CM,,,, 😂😂😂😂

  • @ArunA-n5r
    @ArunA-n5r หลายเดือนก่อน +121

    எரியுதடி மாலா fan ஆ போடு வி சி க 😂😂

  • @Jeyalaks
    @Jeyalaks หลายเดือนก่อน +64

    அந்த பயம் இருக்கனும்டா 🎉🎉🎉🎉
    ❤❤ தமிழக வெற்றிக் கழகம் ❤❤

    • @mohant3686
      @mohant3686 หลายเดือนก่อน

      கீர்த்தியும் திரிஷாவும் நேரில் வந்தால் யார் பயந்தவன் என்று தமிழகமக்களுக்கு தெரிந்துவிடும்... இடையே சொட்டைமணி வாங்குன பணத்திற்குமேல் சப்பைகட்டு கட்டாத......

    • @megamind9338
      @megamind9338 หลายเดือนก่อน

      கூமுட்டை தொல்லை தாங்க முடில 😂😂😂😂

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 หลายเดือนก่อน +53

    ஆலூர் ஷாநவாஸ் என்ன மக்கள் பிரச்சனை தீர்க்கவா MLA va இருக்கார்

  • @d.k.a2712
    @d.k.a2712 หลายเดือนก่อน +27

    மணி அண்ணா speech சூப்பர்

  • @Omie2456
    @Omie2456 หลายเดือนก่อน +5

    நவாசுக்கு, திமுக கூட்டணி இல்லைன்னா,எதிர்காலத்தில் நமக்கு M LA பதவி கிடைக்காதோ.. என்ற பதட்டம், மிகத் தெளிவாக தெரிகிறது!!

  • @karounanidys6344
    @karounanidys6344 หลายเดือนก่อน +30

    திருமாவளவன் எட்டு பக்கம் பத்து பக்கம் என்று அறிக்கை கொடுப்பதிற்கு பதில்'' நாங்கள் கோபாலபுர கொத்தடிமைகள் தான்'' என்று ஒரு வாசகம் சொல்லி விட்டு போகலாமே 😢😢

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் หลายเดือนก่อน +1

      அதே போல பாசிசம் பயாசம் என்று பேசுவற்றக்கு பதில் நேரடியாக நான் பிஜேபி தான் என்று கூறலாம்..

    • @karounanidys6344
      @karounanidys6344 หลายเดือนก่อน

      @வாய்மையே-வெல்லும் ஓஹா நீ கொத்தடிமையா?
      பாசிசம்,பாயாசம் என்பதை புரிந்து கொள்ளாதவனா நீ.
      பாசிசம் ,பாசிசம் என்று பாஜக வை பற்றி திமுக & கூட்டணி கட்சிகள் முழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
      மதசார்பின்மை ,சமூக நீதி என்று நாள் தோறும் முழங்கி கொண்டு இந்து மதத்தை மட்டும் இழிவு படுத்துவது,வேங்கைவயல் குற்றவாளிகளை இரண்டு வருடமாக தேடிவருவது என்பதை தான் பாயசம் என்று விஜய் கிண்டலடித்தது என்பதை கூட புரிய முடியாத தத்தியே..
      நேற்று கூட மத்திய மாநில ஆளுங்கட்சிகளை விஜய் விமர்சித்தது உனக்கு தெரிய வில்லையா? அல்லது புரிய வில்லையா?

    • @Kannan24kannan
      @Kannan24kannan หลายเดือนก่อน +3

      அப்போ திருமா கொத்தடிமையா கோபால் 😂😂😂😂😂

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் หลายเดือนก่อน +1

      @@Kannan24kannan அப்போ விஜய் எப்படி

  • @kannanp3774
    @kannanp3774 หลายเดือนก่อน +22

    மணி உண்மையை தைரியமாக பேசுகிறார். அடித்து தூள் கிளப்புகிறார். விசிக பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

  • @joedigitalmediaaranthangi967
    @joedigitalmediaaranthangi967 หลายเดือนก่อน +167

    ஷாநவாஸ் அறிவாளியாக எண்ணியது என்னுடைய மிகப்பெரிய தவறு. Sorry ஷாநவாஸ்

    • @Creation-l4x
      @Creation-l4x หลายเดือนก่อน +14

      Avar dmk spokesperson

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ หลายเดือนก่อน +8

      😂😂Avan mattum alla thurumaave sembu thandaa

    • @ApsMaari
      @ApsMaari หลายเดือนก่อน +5

      அவன் பச்சை சங்கீ ப்ரோ ​@@Creation-l4x

    • @RamachandiranGanesan
      @RamachandiranGanesan หลายเดือนก่อน +2

      நானும் தான் நண்பா

    • @gopi1601
      @gopi1601 หลายเดือนก่อน

      ஷாநவாஸ் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் வாதி..

  • @vijay-z7w
    @vijay-z7w หลายเดือนก่อน +30

    மணி ❤️❤️❤️

  • @prabur2616
    @prabur2616 หลายเดือนก่อน +24

    மணி சார் வாழ்த்துக்கள்

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน

      Tvk mama mani
      Muthunaa anil kunjuu mani 😂😂

  • @avethasalam5284
    @avethasalam5284 หลายเดือนก่อน +21

    அண்ணே பெரிய பெரிய தலைவர் கூட அரசியல் பண்றேன்னு சொல்றீங்களே வணக்கம் போட்டா கும்பிடு போட்டான் விசிக க்கு வெட்கமா இல்லையா

  • @Sumanviji893
    @Sumanviji893 หลายเดือนก่อน +28

    TVK தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤2026நம் இலக்கு ❤❤❤

  • @ap.bharathikumaran4893
    @ap.bharathikumaran4893 หลายเดือนก่อน +10

    மணி சார் செம கேள்வி கேட்டீங்க

  • @dineshb6915
    @dineshb6915 หลายเดือนก่อน +37

    Shanavas MLA post kaali aayidumnu patharuraaru

  • @VaadaBiskothuA
    @VaadaBiskothuA หลายเดือนก่อน +15

    வாக்களிப்பீர் தமிழக வெற்றிக்கழகத்திற்கு .தங்க தமிழன் விஜய் அவர்களுக்கு. நாம் தமிழகத்திற்கு புது முதல்வரை தேர்ந்தெடுப்போம் வாருங்கள் நம் பக்கம் 🔥 🔥 🔥 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @megamind9338
      @megamind9338 หลายเดือนก่อน +1

      உருட்டு உருட்டு 😂😂😂

    • @VaadaBiskothuA
      @VaadaBiskothuA หลายเดือนก่อน

      @megamind9338 வா உன்ன வேனும்னா உருட்டு கட்டையாள சாத்துறேன் வந்து வாங்கிட்டு போறியா காச வாங்கிட்டு ஓட்ட போடுரவன் நீ போடா உனக்கு பதில் சொல்லனும் அவசிய *** ,இல்ல

  • @DeepakVijay-x4z
    @DeepakVijay-x4z หลายเดือนก่อน +14

    பயம் வருதா வருவோம்டா 2026ல தமிழக வெற்றி கழகம் 🎉

  • @juliang5019
    @juliang5019 หลายเดือนก่อน +10

    Mani Anne super speech

  • @rajendranss3680
    @rajendranss3680 หลายเดือนก่อน +20

    Admk வை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது, அடிமையாக உள்ளது என மேடைக்கு மேடைக்கு பேசும்போது உங்களுக்கு இனிப்பாக இருந்தது. அதே மாதிரியான சூழலை நீங்கள் எதிர்கொள்ளும் போது என்ன அலறல் அலறுகிறீர்கள்???😂😂😂😂

    • @Jeevasugan3
      @Jeevasugan3 หลายเดือนก่อน +1

      உண்மை அதிமுக ஒரு ஜனநாயக கட்சி அது எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் விமர்சனம் மட்டுமே ஆனால் இந்த தீம்க மற்றும் கூட்டணி கட்சிகள் பண்ணும் அனைத்து அக்கிரமமும் இந்த மீடியா வை தன் கட்டுப்பாட்டில் வைத்து மற்ற கட்சிகளை அழிக்க நினைக்கும் கேவல அரசியல் இனி நிலைக்காது..

  • @comenman1985
    @comenman1985 หลายเดือนก่อน +31

    அப்படி எத்தனை சீட் சேர் பண்ணிங்க. 😅😅😅

    • @veludiva8248
      @veludiva8248 หลายเดือนก่อน

      😅😅😅😅

  • @tamilnetwork1858
    @tamilnetwork1858 หลายเดือนก่อน +3

    நான் உன்னை ரொம்ப நாளாகவேகவனித்து வருகிறேன் மணி அவர்கள் சிறந்த அரசியல் விமர்சகர்

  • @RajuDuraisami
    @RajuDuraisami หลายเดือนก่อน +1

    யாரும் மக்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @lawrence-ul1ue
    @lawrence-ul1ue หลายเดือนก่อน +54

    அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவை கொச்சைப்படுத்தும் ஷாநவாஸ்

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y หลายเดือนก่อน +8

    சூப்பர் மணி...

  • @Karthees831
    @Karthees831 หลายเดือนก่อน

    அணி, அருமை

  • @rameshr9110
    @rameshr9110 หลายเดือนก่อน +1

    Future of tamil nadu TVK ❤️💛❤️
    From coimbatore ❤️💛❤️

  • @senthilprabhu6347
    @senthilprabhu6347 หลายเดือนก่อน +11

    ஏன்டா ஷாநவாஸ் இது போல் தானே பல முறை எடப்பாடியார் பிஜேபி யுடன் கூட்டணி இல்லை என்று தெளிவு படுத்திய பிறகும் நீ எத்தனை விவாதங்களில் அதிமுகவிற்கு பிஜேபி ஸ்டிக்கர் ஒட்டிருப்பாய்

  • @CsNagalingam
    @CsNagalingam หลายเดือนก่อน +127

    கோபால புர கொத்தடிமை எல்லாம் கதருது

  • @sivajs6463
    @sivajs6463 หลายเดือนก่อน +1

    உண்மையில் நவாஸ் அவர்களின் புரிதல் வேண்டும் உண்மையில் இது அரசியல் சூழ்ச்சி

  • @Uthuman-l1k
    @Uthuman-l1k หลายเดือนก่อน +5

    எல்லா கட்சிகளும் ஏன் கூட்டனி இல்லாமல் தனித்தே நின்று தன் பலத்தை காட்டவேண்டியதுதானே

  • @kuttymurugan1725
    @kuttymurugan1725 หลายเดือนก่อน +1

    வரலாற்றில் முதன் முறையாக விசிக வினரே விசிக வை விமர்சிக்கும் நிகழ்வு ஏற்பட்டிருக்கு இன்று Comment section la விசிக வை அதிகம் விமர்சிபது விசிகவினர் தான் தலித் மக்கள்தான் என்பதை தற்குரி ஷாநவாஸ் புரிந்துகொள்ளவேண்டும் இத்தனை நாட்கள் உங்கதள பெருமையாக நினைத்த எங்களுக்கு இன்று உங்கள் பேச்சில் திமுக வின் சாயல் தெரிகிறது....

  • @thalapathy7969
    @thalapathy7969 หลายเดือนก่อน

    தமிழக வெற்றிக் கழகம் 🦁🔥

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 หลายเดือนก่อน +1

    தளபதி விஜய் அண்ணா 👑 மக்கள் முதலமைச்சர் 👑 2026🎉🎉🎉🎉🎉🎉

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o หลายเดือนก่อน +15

    மணி சார் சூப்பர் ஸ்பீச்
    Tvk ❤️❤️❤️❤️

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน

      Muthunaa anil kunjuu mani😂

  • @sathyaaro5215
    @sathyaaro5215 หลายเดือนก่อน +1

    TVK🎉🎉 thalapathy❤

  • @fazeelan
    @fazeelan หลายเดือนก่อน +4

    சா நா வாஸ் இன்று சாதாரண வாஸ் 😂😂

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s หลายเดือนก่อน +6

    ஊடகங்கள் அமைதி காத்தால் எந்த பிரச்சினையும் வராது.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 หลายเดือนก่อน +1

    Mani sir, I agree with you✅ Super.

  • @nancyjael1396
    @nancyjael1396 หลายเดือนก่อน

    மணி அண்ணா சரியாக சொன்னீர்கள்.நன்றி

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 หลายเดือนก่อน +1

    மக்கள் சப்போர்ட் தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤❤

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel หลายเดือนก่อน +21

    ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு கொத்தடிமை ஷாநவாஸ்க்கு ரத்தக்கொதிப்பு😂😂😂😂

  • @radhakrishnancp8047
    @radhakrishnancp8047 หลายเดือนก่อน +1

    தமிழக மக்கள், மாநில அரசு மாற வேண்டும் என விரும்புகின்றனர், தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும், தமிழக மக்களை கண்டு அஞ்சுகின்றனர்.

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb หลายเดือนก่อน +35

    Vijay❤❤❤❤

  • @muralichiyan
    @muralichiyan หลายเดือนก่อน +2

    பேசாம VCK காச்சிய கலைச்சிட்டு DMK கூட merge பண்ணிடுங்க... முட்டு கொடுக்கறதும் ஒரு அழகுதான்....

  • @sashmithun
    @sashmithun หลายเดือนก่อน +9

    POWER speach by தளப🔥

  • @velumalai2757
    @velumalai2757 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤ good mani

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 หลายเดือนก่อน +1

    தமிழன் அரசியல் தவெக தளபதி விஜய் 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦2026

  • @govadeva1615
    @govadeva1615 หลายเดือนก่อน +1

    முரசொலி மாறன் இரங்கல் நிகழ்ச்சி பெசன்ட் நகர் மயானத்தில் (சென்னை) ஐயா வாஜ்பாய் ஆனால் அவர் டெல்லி திரும்பும் போது காங்கிரஸ் உடன் கூட்டணி. அப்படியே 26 ல் கண்டிப்பாக விஜயுடன் வெற்றிக் கூட்டணி

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 หลายเดือนก่อน +1

    Mr.mani speech was superb

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 หลายเดือนก่อน +1

    நமக்கு தேவை அதிக சீட் அதை தி்முக கொடுத்தா என்ன தவெக கொடுத்த என்ன.

  • @MuthuTnp
    @MuthuTnp หลายเดือนก่อน +1

    திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணி இருக்கிறோம். கூட்டணியை சிதைக்க பார்க்கிறார்கள் விசிக திருமாவளவன் அவர்கள் மக்களுக்கான நலன் சார்ந்ததாக கூட்டணி இருக்க வேண்டுமே தவிர . திமுக ஆட்சி குடும்பத்தை வளர்ப்பது. வாரிசு அரசியல் செய்வது கண்ணும் கருத்துமாய் இருந்து கொண்டிருக்கிறது. அவர்களுடன் நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம் எங்களைப் பிரிக்க பார்க்கிறார்கள் என்று சொல்லுவது திருமாவளவன் அவருக்கு மாண்பு அல்ல. விசிக கூட்டணி மக்களுக்கு நல்லதாக கூட்டணி அமைக்கவேண்டும்.

  • @soundararajanms9717
    @soundararajanms9717 หลายเดือนก่อน

    ஊடகங்கள், புது திரைப்படத்தையும், புதுகட்சியையும் ஆதரிப்பது கள யதார்த்தம், புது தலைப்பு கிடைப்பதால் !

  • @Msv-i1r
    @Msv-i1r หลายเดือนก่อน +3

    ஒரு ஆதவ் கட்சிக்குள்ள பவர்ஸ்டார் ஆயிட்டாரு. திருமா எதிலயோ மாட்டிக்கிட்டாரு.

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz หลายเดือนก่อน +3

    Aalaporan Tamizhan Thanga Thalapathy Vijay Anna forever ❤️

  • @k.sarath
    @k.sarath หลายเดือนก่อน

    நானும் பட்டியல் சமூகம் தான் திருமா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ஷாநவாஸ் அவர்கள் பேசும்போது கூட்டணியை குறித்து வலிமையாக பேசக்கூடியவர் இதே திருமா அவர்கள் அதே கூட்டணியில் இருந்து கொண்டு திமுக கூட்டணியில் இருந்து கொண்டு ஏன் வேங்கை வயலில் பிரச்சனைக்கு முடிவை காணவில்லை அண்ணன் தொல் திருமா அவர்களை திமுக அரசு திமுக கூட்டணி அரசியலாக மட்டுமே பயன்படுத்துகிறது ஆளும் திமுக அரசியல் எப்படி ஒரு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நடந்த கொடுமையை நம்மால் உணர முடிகிறது ஐயா அப்துல் கலாம் அவர்கள் இளைய தலைமுறைகள் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார் ஆனால் அதைக் கெடுக்கும் வகையில் இந்த திமுக அரசு மது ஒழிப்பு காகவும் போதைப் பொருளை ஒழிக்கவும் முன்னெடுத்த நடவடிக்கை என்ன தயவுசெய்து மக்களுக்கான கூட்டணியை முடிவெடுக்க வேண்டும்

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 หลายเดือนก่อน +5

    எந்த மாபெரும் தலைவர் களோடு நீங்கள் தொடர்பு வைத்து கொண்டு இருகின்றீர்கள் நவாஸ்

  • @marimuthum8095
    @marimuthum8095 หลายเดือนก่อน +17

    Tvk thalapathy

  • @bharathrock2786
    @bharathrock2786 หลายเดือนก่อน +4

    ஆளூர் ஷாநவாஸ்.! கடைசி வர அடிமையாகவே இருந்து பழகிடுச்சு..ல..💁🏻😅..

  • @harishakshan1328
    @harishakshan1328 หลายเดือนก่อน +2

    மணி அவர்களே உங்கள் ஜர்ட்ஜ்மண்ட் எப்போதும் தவறுதான்

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk หลายเดือนก่อน +14

    DMK admk vendam

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน

      List aa tvk kannaam

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel หลายเดือนก่อน

      ​@@SyedMohammed-z5wஅவங்க அடுத்து ஆட்சி செய்ய போற கட்சி .....கொத்தடிமை😂😂😂😂😂

  • @mnr3605
    @mnr3605 หลายเดือนก่อน

    Vijay thanithu nillunga.....❤

  • @thideersamayal
    @thideersamayal หลายเดือนก่อน +1

    மணி அண்ணன் குரல் மக்கள் குரல்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 หลายเดือนก่อน +26

    சா நவாசூ வாங்கின காசுக்கு அதிகமா கூவுறான்... திமுக காரரே இப்படி கத்தமாட்டாங்க !

  • @MrJegs007
    @MrJegs007 หลายเดือนก่อน +1

    Mr Aloor think for the people of Tamilnadu not your position in DMK
    we respect you

  • @paramankrishnan5017
    @paramankrishnan5017 หลายเดือนก่อน +1

    திரு ஷானாவாஸ் அவர்களே நீங்க இது வரைக்கும் பெரிய பெரிய ஊழல் கட்சியில இருந்திங்க. இப்பவாவது உங்களை நம்பியிருக்கும் மக்களுக்காக ஓரு ஊழலிலில்லாத அரசியல் கட்சியோடு கூட்டணி வைத்து மக்களுக்கு நன்மை செய்யுங்கள்

  • @stalinanton48
    @stalinanton48 หลายเดือนก่อน +30

    மணி சூப்பர் tvk❤️❤️❤️

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน

      Tvk mama mani
      Muthunaa anil kunjuu mani😅

  • @aadinarayan9680
    @aadinarayan9680 หลายเดือนก่อน +1

    அம்பேத்கர் அவர்களை முன்னிலைப் படுத்தி கட்சி நடத்திக்கொண்டு இப்போது கொள்கையில்லாமல் பேசுவது விடுதலை சிறுத்தைகள் வெட்கப்பட வேண்டும்

  • @annaduraipanneerselvam9093
    @annaduraipanneerselvam9093 หลายเดือนก่อน +3

    திமுக கடைசி தான் விஜய் தனது நகர்வில் நாதக விசிகவினை உடைக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளன...

  • @therightonezz
    @therightonezz หลายเดือนก่อน +1

    VCK Thirumavazhavan be like, running away each time. Shanavas semma muttu kudukran !

  • @aravinthvolleyball287
    @aravinthvolleyball287 หลายเดือนก่อน +1

    Powerful face Thalapathy❤❤

  • @rajasurya7466
    @rajasurya7466 หลายเดือนก่อน +2

    அனைவருக்கும் பொதுவான தலைவர் என்று நீங்களே சொல்வீர்கள் அழைத்தால் அவர்களுக்கு எதிராக பேசுவீர்கள் திரு சாணம் அவர்களே😅😅😅

  • @nprakash7999
    @nprakash7999 หลายเดือนก่อน +1

    திருமா அவர்கள் கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவிக்கு நெருக்கமாக உள்ளார். அதை புரிந்து கொள்ள மறுக்கிறது விசிக.

  • @prabhu-traveler
    @prabhu-traveler หลายเดือนก่อน +1

    மேடையில் கலந்து கொண்டாலே அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டில் கலந்து கொள்வதை விட கூட்டணி முக்கியமா போச்சு போல.....கூட்டணியில குழப்பம் வந்துவிடும் அளவுக்கு கூட்டணி வீக்கா இருக்கு போல😂😂😂😂

  • @nprakash7999
    @nprakash7999 หลายเดือนก่อน +1

    விசிக தலைவருக்கு விழாவில் பங்கெடுக்கா காரணத்தை சொல்ல உரிமை உள்ளது போன்று, திருமா வருவதாக பேசப்பட்டு பின் வர மறுத்த காரணங்களை நீங்கள் பேச உரிமை உள்ளபோது விஜையும் பேச உரிமை உள்ளது தானே.

  • @ganeshk9696
    @ganeshk9696 หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂 கடைசி வரைக்கும் பிளாஸ்டிக் சேர் தான்

  • @daneeshpandayil
    @daneeshpandayil หลายเดือนก่อน +7

    kadharal satham kekutha.......

  • @SanthoshSanthosh-ch7gs
    @SanthoshSanthosh-ch7gs หลายเดือนก่อน +3

    யாருங்க அந்த மாவீரர் தலைவர்

  • @maheshk1028
    @maheshk1028 หลายเดือนก่อน +2

    வாக்கு சிதறனும் .. திரும்பவும் வரனும்... அதுக்கு புதிய புதிய எதிரிய உருவாக்கும் வித்தை.. இதல்லாம் அரசியல சாதாரணம்...😂😂😂
    வெள்ளம்..... அதானி... அரிட்டாபட்டி... வளசுரண்டல்... மக்கள் மனதில் வரவே கூடாது....

  • @KKalaiArasi-p8o
    @KKalaiArasi-p8o หลายเดือนก่อน

    மணி சார் செம்ம 🎉

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 หลายเดือนก่อน +5

    Money Speaks!

  • @priyalovelycollection
    @priyalovelycollection หลายเดือนก่อน +4

    முதல்வரே விஜயே🤗

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt หลายเดือนก่อน +17

    மணிசார்👍

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน

      Tvk mama mani
      Muthunaa anil kunjuu mani😂😂

    • @Dm_Ray
      @Dm_Ray หลายเดือนก่อน +2

      @@SyedMohammed-z5wcopy paste commenter 🤡🤡 கடைசி வரை கொத்தடிமையாக வாழ வாழ்த்துக்கள்🤝

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน

      @@Dm_Rayanil boy🐿️ cinemaa payaathiyum thathuvam illatha thailvar valeeyil kothadimaiyaa valaa valthuugal🐿️🤡🤡. Ungaa thailavar mgr, rajini copy pannamaa sollu anil boy🐿️

    • @Kannan24kannan
      @Kannan24kannan หลายเดือนก่อน +2

      கொத்தடிமை 😂😂😂

    • @SyedMohammed-z5w
      @SyedMohammed-z5w หลายเดือนก่อน

      ​@@Dm_Ray🐿️🤡anil boy thathuvam illatha cinema payathum kothadimaiyaa valaa valthuugal. In tha thailvan adutha thailvar( mgr, rajini)copy pannum oru muttal. 🐿️🐿️😂😂

  • @1j1l1g1
    @1j1l1g1 หลายเดือนก่อน +1

    Close to the 2026 election Thiruma will join hands with Vijay....bet u

  • @vanmee8263
    @vanmee8263 หลายเดือนก่อน +1

    மணி 👏👏👏

  • @Hemsumesh25
    @Hemsumesh25 หลายเดือนก่อน +1

    Mani sir speech correct point super sir

  • @Alliswell-ew5es
    @Alliswell-ew5es หลายเดือนก่อน

    4:03 book release pannadhu CM dhan, future CM🙌🏆

  • @vipwhatsup1932
    @vipwhatsup1932 หลายเดือนก่อน +2

    திருமா 35 வருஷம். விஜய் எல் கே ஜி. யார் பக்குவத்துடன் நடந்திருக்க வேண்டும்?

  • @shivakumargk3992
    @shivakumargk3992 หลายเดือนก่อน

    SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤❤

  • @muthukumaranchockalingam4677
    @muthukumaranchockalingam4677 หลายเดือนก่อน +2

    mr shanavas vijay is mass

  • @RasapaRasapa-v5z
    @RasapaRasapa-v5z หลายเดือนก่อน

    TV k❤❤❤🎉🎉🎉

  • @ananthpri8408
    @ananthpri8408 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு என்ன வேணும், யாரு என்ன பண்ணாலும் 4 பேரு இப்படி மேடை போட்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்