இகவிந்து உயர்ந்து பரவிந்தில் இணைந்தால்..உணவின்றி வாழலாம்! | KAVANAGAR KARJANAI | EP 239

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 118

  • @sahayadhas2873
    @sahayadhas2873 4 ปีที่แล้ว +2

    Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om om om om om om om

  • @vel-parisamuthu
    @vel-parisamuthu 4 ปีที่แล้ว +14

    அய்யா நீங்கள் தமிழ் பொக்கிஷம்.
    பாதம் தொட்டு வணங்குகிறேன். நன்றிங்க அய்யா🙏..

  • @singarajur8139
    @singarajur8139 4 ปีที่แล้ว +10

    அய்யாவின், அவரை அவரே விஞ்சும் (வேறு யாரும் நெருங்கவே முடியாது) மற்றும் ஒரு புதிய உச்சம்.♥️🔥💥
    கோடிகோடி நன்றிகள், எம் ஐயனே!🙏🙇

  • @rselvamani6097
    @rselvamani6097 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு தாமதமாக உங்களை கண்டுகொண்டேனே அய்யா!

  • @varatharajanv7050
    @varatharajanv7050 2 ปีที่แล้ว

    பூலோக சிவன் ஐயா அவர்களுக்கு தங்களின் பாத கமலங்களில் பணிந்து போற்றி வணங்குகின்றேன். ஐயாவின்
    இந்த பதிவு எங்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். தங்களிடம் அனைவரின் சார்பிலும் பணிவான ஓர் வேண்டுகோளை வைக்கின்றேன். விந்து சக்தியை எவ்வாறு பெருக்கி பாதுகாத்து மேன்மை அடைவது
    என்பதனையும் விளக்கி அருளுமாரு தங்களின் பொற்பாத கமலங்களில் பணிந்து வேண்டுகிறேன் ஐயா.
    ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏

  • @Vaasisivaa
    @Vaasisivaa 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவ சிவ ஓம்...

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தமிழ் தாய் மண் தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @garudanji5095
    @garudanji5095 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    யோகசித்தியைப் பற்றிச் சொன்னது மிகமிக அருமை

  • @MoorthyMoorthy-yw7py
    @MoorthyMoorthy-yw7py 4 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்க வளமுடன் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க

  • @Diwakar222
    @Diwakar222 4 ปีที่แล้ว +4

    I can't digest that secret!!! 🤯...we are the source of God... ultimate twist 🙏🙏..

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம், ஐயா! தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!!

  • @cikgusivam9631
    @cikgusivam9631 4 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய. சித்தமெல்லாம் சிவமயம். நன்றி குருவே.

  • @ValvilOri9
    @ValvilOri9 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. இது தான் உண்மையான இந்து மதம்
    அய்யாவுக்கு பல கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 4 ปีที่แล้ว +2

    எளிதாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறீர்கள் புத்தகங்களில் படித்து புரியாத பலகேள்விகளுக்கு உங்கள் விளக்கான உரைகள் பதிலாக உள்ளது என்பதை நன்றியுடன் கூறி கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    ஒம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

  • @kumarkaliyaperumal7866
    @kumarkaliyaperumal7866 3 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்!

  • @rajalakshmi9933
    @rajalakshmi9933 4 ปีที่แล้ว +5

    Sivaperuman thunai kondu ethayaum vellavendum atharkkaga ungalai anubi ular thenatu udaiya sivane potri om namasivaya

  • @Vaasisivaa
    @Vaasisivaa 4 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ குருவே துணை!

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 4 ปีที่แล้ว +3

    Ayya arumaiyana explain. Nantri ayya

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    ஞானசித்தினைப் பற்றி சொன்னது அற்புதம்

  • @muniraja6751
    @muniraja6751 4 ปีที่แล้ว

    அய்யா ரொம்ப அருமையான பதிவு.... அய்யா நான் ஒரு 1மாதமாக தியானம் செய்து வருகிறேன்.... எனக்குள் நீங்கள் கூரிய தேடல் அதிகமாகிறது... நான் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் அய்யா.... நான் விந்து விரயம் மற்றும் அசைவ உணவை அறவே தவிர்த்து விட்டேன்.... பரவிந்து வாக மாற இன்னும் என்ன முயற்சி மேற்கொள்ள வேண்டும் அய்யா.... எனக்கு ஆன்மிகத்தில் அதிக பற்று உள்ளது அய்யா....

  • @manikannanmanikannankaliya6384
    @manikannanmanikannankaliya6384 4 ปีที่แล้ว +1

    Super sar

  • @Kovaikdmurthy
    @Kovaikdmurthy 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, அருமையான அறிவை பகிரந்தற்க்கு.

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 4 ปีที่แล้ว

    ஆன்மீகத்தில் உயர்வடைய உண்மையான கருத்துக்கள் போற்றி மகிழ்கிறோம் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 4 ปีที่แล้ว

    அற்புதவிளக்கமய்யா,குருவருளின்றி திருவருளில்லை.அவை பெற அருளவுமய்யா.நன்றி.

  • @saravanan3029
    @saravanan3029 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 ปีที่แล้ว +2

    nanri aiya. .🙏🙏🙏

  • @24780792
    @24780792 4 ปีที่แล้ว

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @MaKala-z5d
    @MaKala-z5d 3 หลายเดือนก่อน

    சிவசிவ❤

  • @kamaleswaranthananjayan5120
    @kamaleswaranthananjayan5120 4 ปีที่แล้ว +2

    Arputam ayya

  • @கோ.காசிவிசுவநாதன்

    வள்ளல் பெருமான் பின்
    கவனகர்.தமிழில் இறைவனின் சத்தி முத்தி
    பெறுமுடியும் என நிரூபித்தவர்.

  • @punithasiva382
    @punithasiva382 29 วันที่ผ่านมา

    Muruga 🌻🌹🌷🙏🙏🙏🌹🌻🌷🕉🦚

  • @duraidhanapal2886
    @duraidhanapal2886 4 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்....

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 4 ปีที่แล้ว +1

    Arumai unmai nandrikal ayya

  • @cosmonaut3684
    @cosmonaut3684 4 ปีที่แล้ว +1

    Sure Ayyah... Thank you Ayyah...

  • @kalidasckdas2556
    @kalidasckdas2556 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ஒன்று-ட7ட
    @ஒன்று-ட7ட 4 ปีที่แล้ว

    அந்த ஞானம் உணர்ந்தவன் உண்மையின் உயிராம் நான் யார்? . என்ற இறையின் செயலாம் செயலின் நான் யார் என்ற உண்மையை உணர்வான்.

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி எனக்கு தவம் நிலைய அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @selfcontrol1334
    @selfcontrol1334 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏நன்றி ஐயா💐

  • @kiranshiva5175
    @kiranshiva5175 3 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @jagadeesanjrramakrishnan3023
    @jagadeesanjrramakrishnan3023 4 ปีที่แล้ว +1

    Vazhgavalamudan

  • @rajainfotech4941
    @rajainfotech4941 4 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @vigneshthamilalagan5385
    @vigneshthamilalagan5385 4 ปีที่แล้ว

    ஐயா, நேற்று இரவு ஒரு கனவு... அதில் நீங்கள் நடைப்பயிற்சி செல்கிறீர்கள், மக்கள் பலர் உங்களிடம் பேசுகிறார்கள், நான் உங்களிடம் பேச முயற்சிக்கிறேன்... அதற்குள் கனவு முடிந்துவிட்டது... விரைவில் ஏக இறைவன் அருளால், நேரில் சந்திப்பேன் ஐயா...

  • @nandukuumar6149
    @nandukuumar6149 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @selvisivaraman5588
    @selvisivaraman5588 2 ปีที่แล้ว +1

    🙇🙇🙇

  • @i.sivapriya4d310
    @i.sivapriya4d310 4 ปีที่แล้ว +1

    Mikka nantri ayya

  • @ஜெயாமகன்
    @ஜெயாமகன் 4 ปีที่แล้ว +1

    Vanakkam ayya

  • @pspaghyappan4830
    @pspaghyappan4830 4 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @universeprince
    @universeprince 4 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் அய்யா...

  • @baranidharan1047
    @baranidharan1047 4 ปีที่แล้ว +3

    Nandri iyya

  • @sundaramoorthi.rsundaramoo3438
    @sundaramoorthi.rsundaramoo3438 4 ปีที่แล้ว +1

    Siva Siva ayya

  • @saranyadevi1271
    @saranyadevi1271 4 ปีที่แล้ว

    Nandri Ayya 🙏🙏🙏🙏🙏

  • @paramasivanarumugam8224
    @paramasivanarumugam8224 3 ปีที่แล้ว

    Kodi nantri iyya.

  • @raght6015
    @raght6015 4 ปีที่แล้ว

    Thamizh makkal saarbhaga ungalukku kodaanu kodi nanri

  • @chandrikasivakumar3335
    @chandrikasivakumar3335 4 ปีที่แล้ว +2

    Ayya kula theivam pathi pathivu poduga sami 🙏

  • @eswaranayyavu3940
    @eswaranayyavu3940 4 ปีที่แล้ว

    ஓம் சிவ சிவ ஓம் 🌷🙏🙏🙏🙏🙏🌷

  • @srkrishna4035
    @srkrishna4035 4 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்
    சிவாய நம ஓம்

  • @yogajayasankar8510
    @yogajayasankar8510 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா.

  • @prasannak7497
    @prasannak7497 4 ปีที่แล้ว

    Nandri ayya 👌👌👌

  • @ganesanvithaganhealthcareh7646
    @ganesanvithaganhealthcareh7646 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நன்றி

  • @narbaveeananda8707
    @narbaveeananda8707 4 ปีที่แล้ว

    வணக்கங்கள்

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 4 ปีที่แล้ว +1

    சிவானந்தம் திருச்சிற்றம்பலம்

  • @narayananc.n.4343
    @narayananc.n.4343 4 ปีที่แล้ว +3

    Om Namah Shivayah !!!

  • @sumathyshanmugam8773
    @sumathyshanmugam8773 4 ปีที่แล้ว

    🙏🙏🙏VANAKKAGAL AYYA 🙏🙏🙏

  • @VijayKumar-jn9gc
    @VijayKumar-jn9gc 4 ปีที่แล้ว +1

    I love u iyya

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 ปีที่แล้ว

    Vazgha valamudan iyya

  • @indragandhi7489
    @indragandhi7489 4 ปีที่แล้ว +1

    Namaskaram ayya 🙏

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஐயா ஒரு எனக்கு ஒரு உதவி எனது மாமனார் கொரேனா பதிப்பு அடைந்து பொருந்துறே அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் புரகுணம் அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 4 ปีที่แล้ว +4

    Vanakam ayya

  • @muralisubash291
    @muralisubash291 4 ปีที่แล้ว

    Sir.. excellent.. Saranam 🙏🙏🙏🙏❤️

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 4 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว

    👏👍

  • @vijayak1868
    @vijayak1868 4 ปีที่แล้ว

    Ayya vanakkam ayya Nandri ayya

  • @Sunder67
    @Sunder67 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 👍 !

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 3 หลายเดือนก่อน

    ❤om gum kanapathiyea nama

  • @shivas2994
    @shivas2994 4 ปีที่แล้ว

    Meiyye un ponnadigal kandu indru veeduttren
    Uyya en ullathul ongaramagi nindra"
    Gnanasitharaga mudiyum endra ayyavin vilakkam nalla oru nambikkai ootukirathu.

  • @rajamani0371
    @rajamani0371 4 ปีที่แล้ว

    Super

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 4 ปีที่แล้ว +2

    Iyya vanakam

  • @marikannant7269
    @marikannant7269 4 ปีที่แล้ว +2

    இக விந்து வை பர விந்தாக மாற்றுதல் என்பது உலகிலுள்ள எல்ல உயிர்களுக்கும் சாத்தியமா?

  • @santharamsah3367
    @santharamsah3367 4 ปีที่แล้ว +1

    The Grart

  • @kprabhushanthip4494
    @kprabhushanthip4494 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கோயில் நிலங்கள் காலி saking news என்ற பதிவை தயவுசெய்து பார்க்குமாறு கேட்டுக்கோல்கின்ரறேன்

  • @ganeshmani85
    @ganeshmani85 4 ปีที่แล้ว

    I love u ayyya

  • @GnaniengEng
    @GnaniengEng 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    வெற்றி நிச்சயம் வாசியோக முறை எளிய வைத்திய முறை pdf முறையில் பெறுவதற்கு வங்கிக் கணக்கு தொடர்பை தாருங்கள

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 4 ปีที่แล้ว +1

    Omm namasivvaya iyya

  • @chellamuthu1210
    @chellamuthu1210 4 ปีที่แล้ว +1

    Unnava illaamal vaalum uire kadavul padaipil illai

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    ஐயாவை வணங்கிப்பணிகிறேன். அவர் வழித் தொடரத் தமிழகத்தை அழைக்கிறேன்.

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 ปีที่แล้ว

    Iyya Sila foods poison ahga maruvathu yaen....after putting inside

  • @rajeevnatarajan8667
    @rajeevnatarajan8667 4 ปีที่แล้ว

    അയ്യ ഓം നമഃ ശിവായ

  • @sadasivam6170
    @sadasivam6170 3 ปีที่แล้ว +1

    SSS...

  • @sajeevnair620
    @sajeevnair620 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @asokkumarjai5640
    @asokkumarjai5640 4 ปีที่แล้ว

    இரண்டொருநாழிகைவரைமுறைஉள்ளதால்அன்புடைசெய்மகனே

  • @dhanasekaran8534
    @dhanasekaran8534 4 ปีที่แล้ว

    Mk

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 ปีที่แล้ว

    Vijay sonnathu sir ....dialog

  • @nandukuumar6149
    @nandukuumar6149 4 ปีที่แล้ว +2

    அப்போ இஸ்ரேல்....

  • @kalyanisundari76
    @kalyanisundari76 4 ปีที่แล้ว

    Ayya, பெண்களுக்கு குண்டலினி ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றீர்கள். ஐயா வாசி யோகம் செய்யலாம் அல்லவா. பெண்கள் கடைத்தேற வழி கூறுங்கள், ayya

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 4 ปีที่แล้ว +1

    Nandri iyya 🙏🙏🙏🙏