உங்களுடைய சொற்பொழிவை கேட்டு அதிலுள்ள பகாவானின் செயல்களை நமது ஆச்சார்யர்கள் அருளிய அருசுவை விருந்தாக கொடுத்திருக்கின்ற அய்யா திரு ஜோசப் அய்யங்கார் சுமிகள் திருவடிகள் சரணம் .என்றென்றும் உங்கள் ஆசியுடன் அடியேன்
Sir, this upanyasham very enlightening, for ordinary people's like me. Thanks a lot for making this soul to a vaishnava adiyar from your wonderful way of presentation. Thanks a lot from my family members also. Jai, sriman narayanaya namo namaga🙏🙏🙏👌👌
All information's given in a simple colloquial Tamil enabling easy understanding of the subject matter. Suit to the present day.Easily understandable.Outstanding lectures. Pranams to Josephji.
என் குருநாதர் தாள் வாழ்க ..என்னை வாழ்வித்த என் நல் வாழ்வுக்கு வழி காட்டிய என் அருமை ஆசான் ..திரு ஜோசப் அவர்கள் இத்தனை உயரத்தில் இருப்பது கண்டு பெரிது உவகை அடைகிறேன் ..கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்த காரணத்தால் ..உங்கள் வளர்ச்சி காண எனக்கு கொடுத்துவைக்க வில்லை ......தஞ்சாவூர் சம்பத் ஆகிய நான் உங்களை மானசீக குருவாக கொண்டு வாழ்கிறேன்
செய்திகள் ..கூறும் விளக்கங்கள் .எல்லா தலைமுறைக்கும் ..நானா வித மனுஷருக்கும் ..ஏற்றவண்ணம் அமைந்து இருக்கு ..மொத்தத்தில் நாராயண அனுக்க்ரஹம் முழுதும் இருக்கு ..மெய் சிலிர்க்குது ..கண்ணீர் பெருகுது ..காரணம் புரியல ..எம் குருதார் பக்கத்தில் இருந்தும் ..அவரின் ஆசீர்வாதம் பெற முடியாதவனாக இருந்ததை எண்ணி மனம் நாணுது ..
Sir, The discourse is too good. One small correction, Narasimha avatar happened before krishna . How prahladha said Vishnu sahasranamam and krishna nama
Marcus Aarelius though a non Christian was actually practising the tenets of Christianity Likewise, Dr. Joseph Iyengar though a Christian is actually practising the tenets of Vaishnavism Om Namo Narayanaya
Outstanding lecture full of information minute details up kadaigal and other quotes.I regret i missed these so far and it was my luck a relative of mine forwarded this link to me.I want to hear all that is uploaded in youtube.I hear he has released 3000 cds.Where i can buy them?
உங்களுடைய சொற்பொழிவை கேட்டு அதிலுள்ள பகாவானின் செயல்களை நமது ஆச்சார்யர்கள் அருளிய அருசுவை விருந்தாக கொடுத்திருக்கின்ற அய்யா திரு ஜோசப் அய்யங்கார் சுமிகள் திருவடிகள் சரணம் .என்றென்றும் உங்கள் ஆசியுடன் அடியேன்
Sir, you are amazing individual and I have recently started exploring your videos. May Sriman Narayana bless you with peace and prospeerity.
On the occasion of Gokulashtami day I m fortunate to listen your videos...namaskaram
Sir, this upanyasham very enlightening, for ordinary people's like me.
Thanks a lot for making this soul to a vaishnava adiyar from your wonderful way of presentation.
Thanks a lot from my family members also.
Jai, sriman narayanaya namo namaga🙏🙏🙏👌👌
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
All His upanyaasom are easy to understand and follow, clear voice, words and meaning behind each narration give pleasure. Thanks.
Iyya adiyen thiruallikkeni than ullen poorva jenma kinchith punniam pola. Ungal upanyasam supper iyya neenga neenda Atul,arokkiathudan vazha engal sarathy arul purivar.
All information's given in a simple colloquial Tamil enabling easy understanding of the
subject matter. Suit to the present day.Easily understandable.Outstanding lectures.
Pranams to Josephji.
+Ramakrishnan R Thank you ji
என் குருநாதர் தாள் வாழ்க ..என்னை வாழ்வித்த என் நல் வாழ்வுக்கு வழி காட்டிய என் அருமை ஆசான் ..திரு ஜோசப் அவர்கள் இத்தனை உயரத்தில் இருப்பது கண்டு பெரிது உவகை அடைகிறேன் ..கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்த காரணத்தால் ..உங்கள் வளர்ச்சி காண எனக்கு கொடுத்துவைக்க வில்லை ......தஞ்சாவூர் சம்பத் ஆகிய நான் உங்களை மானசீக குருவாக கொண்டு வாழ்கிறேன்
Qqq~a1qqq11
Swamin,
Your Discourses were very nice and hope everyone will like the way in which easily understand.
நான் திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்து படித்து தினமும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பார்த்து வந்தேன்
என் உயிர் 🙏🌹லெட்சுமி நாராயணர்🌹🙏 இது சத்தியம்
I am lucky to listen your lectures great sir..
Dr. Joseph, Adeyen Ramanuja dasan. Authoritative speech indeed and lot of learning for me sir.
+Radhakrishnan M.V. Thank you.. Adiyen Ramanuja Dasan.
Very good service for people who are looking for the improvement of the soul.
Long live d.a.joseph
செய்திகள் ..கூறும் விளக்கங்கள் .எல்லா தலைமுறைக்கும் ..நானா வித மனுஷருக்கும் ..ஏற்றவண்ணம் அமைந்து இருக்கு ..மொத்தத்தில் நாராயண அனுக்க்ரஹம் முழுதும் இருக்கு ..மெய் சிலிர்க்குது ..கண்ணீர் பெருகுது ..காரணம் புரியல ..எம் குருதார் பக்கத்தில் இருந்தும் ..அவரின் ஆசீர்வாதம் பெற முடியாதவனாக இருந்ததை எண்ணி மனம் நாணுது ..
Excellent commentary on the Lord. Many Many pranAmams. ADiyEn RamAnujadAsan
Adiyen Ramanuja dasan
🙏🙏🙏
Sunder sweet information's Sunder only mstachar andpadma
Krishna Krishna
For me my krishna in the form of SAI is helping me every sec
Arumai .... sir... please upload a speech about Tiruvananthapuram Anantha Padmanabha swami also...
Sir,
The discourse is too good.
One small correction,
Narasimha avatar happened before krishna . How prahladha said Vishnu sahasranamam and krishna nama
Also you bless me and my family
Marcus Aarelius though a non Christian was actually practising the tenets of Christianity
Likewise, Dr. Joseph Iyengar though a Christian is actually practising the tenets of Vaishnavism
Om Namo Narayanaya
Outstanding lecture full of information minute details up kadaigal and other quotes.I regret i missed these so far and it was my luck a relative of mine forwarded this link to me.I want to hear all that is uploaded in youtube.I hear he has released 3000 cds.Where i can buy them?
+Hariharan Ganapathi Thank you.Please visit my website www.dajoseph.com for my CDs details
D.A Joseph garudapuranam
Excellent
Jai Sri Ram...
இராமானுஜ தாசன் என்று கூறியுள்ளீர்கள் அவரை பற்றி பேசிய video link venum sir
Jaishreeman narayan. 🎉🎉
அருமையான பேச்சு, அருமையான விளக்கம்
Why people are walking up n down it is disturbing listeners people having come to listen should sit n hear
Ok
nice
you say that your from madurai in puri Jaganathan speech and u say u r from Pondicherry here
மதுரை தனது பிறப்புவழி என்றும் பாண்டிச்சேரி வாழுமிடம் என்றும் தெளிவாக கூறியுள்ளார்🙂
😭 human rights
elixir
good
Sir ur name is Joseph but u worship vishnu
Yes . please visit this page dajoseph.com/bio-data.html
🙏🙏🙏