பூஜையோடு நின்ற எம்‌ஜி‌ஆரின் படங்கள் | Untold reasons behind MGR's shelved films | Bayilvan kisukisu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மிஸ்டர் பயில்வான் சினிமா செய்திகளுக்கு பின் உள்ள நாம் அறியாத பல தகவல்களைத் தன்னுடைய நையாண்டி பாணியில் சுவையாக சொல்லுகிறார்.
    பூஜையோடு நின்ற எம்‌ஜி‌ஆரின் படங்கள் | Untold reasons behind MGR's shelved films | Bayilvan kisukisu
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #எம்‌ஜி‌ஆர்ரகசியங்கள்#எம்‌ஜி‌ஆர்பற்றிபயில்வான்##BayilvanaboutMGR
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#bayilvanranganathancomedy
    #bayilvanranganathan#bayilvankumudam#kisukisu#சினிமாகிசுகிசு#Bayilvankisukisu
    #கிசுகிசு#kumudambayilvan#பயில்வான்#பயில்வான்குமுதம்#bayilvan
    #kumudamkisukisu#குமுதம்பயில்வான்#நடிகைகள்கிசுகிசு#பயில்வான்கிசுகிசு
    #kumudambayilvanlatest#bayilvanlatest#bayilvanaboutmgr#mgr'ssecrets
    #எம்‌ஜி‌ஆர்ரகசியங்கள்

ความคิดเห็น • 79

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +4

    Bhailvan Sir::: First of all, I like your shirt design and your opening message. This is a wonderful msg. for everyone. Oh my god, you declared that more than 15 films had been stopped of MGR. Actually, such a old time's cinema news are so sweet and very much interesting one to hear. Please bhailvan sir, you always give such a videos.

  • @ramn5143
    @ramn5143 3 ปีที่แล้ว +6

    MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @surasaran9627
    @surasaran9627 3 ปีที่แล้ว +2

    Sema super sir I like your speech

  • @applearasu535
    @applearasu535 3 ปีที่แล้ว +6

    Mgr பற்றி மேலும் உங்களிடம் இருந்து பல தகவல்களை எதிர்பார்க்கிறேன்

  • @merlinkannan6738
    @merlinkannan6738 3 ปีที่แล้ว +2

    தரமான தகவல்கள்

  • @Johnbritto13
    @Johnbritto13 3 ปีที่แล้ว +2

    Super pailvan sir

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 2 ปีที่แล้ว

    Superb annachi. MGR namam valka

  • @kabirahmed8465
    @kabirahmed8465 3 ปีที่แล้ว +1

    You are right

  • @lethaletha5187
    @lethaletha5187 3 ปีที่แล้ว +1

    Thank you for the update sir 👍🙏

  • @asokkumar7142
    @asokkumar7142 3 ปีที่แล้ว +6

    சார்
    இது போல் 1980 ல் 'இதுதான் என் பதில்' என்ற திரைப்படமும் கைவிடப்பட்டது. அதற்கும் இளையராஜா இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பட்டார்

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว

      Entha mv musicku
      Msv, four songs recorded, ur check spb 2 songs.youth tube.🎹🎻

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 ปีที่แล้ว +7

    M.G.R Sir Power Of Tamil Nadu

  • @saibaba4434
    @saibaba4434 3 ปีที่แล้ว +2

    Super 👌

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +3

    At video time 3:00 not malai naatu ilavarasi it's mentioned👉 marudha naatu ilavarasi

  • @vithushansm3603
    @vithushansm3603 3 ปีที่แล้ว +6

    பொன்னியின் செல்வன் update please

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว +8

    பொன்மனச்செம்மல்
    வள்ளல்
    வாரி வாரி வழங்கிய சிவந்த கரங்களின் தானைத் தலைவன்.

  • @saravanakumar-m7j
    @saravanakumar-m7j 3 ปีที่แล้ว +14

    தினமும் தப்புத்தப்பாய் தகவல் தருவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. "அண்ணாவின் ஆசை" என்பது தவறு. அந்த படத்தின் பெயர் "அண்ணா நீ என் தெய்வம்".

  • @trwcbe7150
    @trwcbe7150 3 ปีที่แล้ว +1

    Lights on

  • @thangaveluvenkatapathy1605
    @thangaveluvenkatapathy1605 3 ปีที่แล้ว +6

    தேவர் பிலிம்ஸ் தந்தையும் மகனும், ஶ்ரீதர் டைரக்‌ஷனில் இதுதான் என் பதில் என்று வேறு சில படங்களும் கை விடப்பட்டன என்று க் கேள்விப் பட்டுள்ளேன்

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 ปีที่แล้ว

    #This Pailvan Ranganathan is in fact a great comedy actor,
    Though he had a strong body, he would act as a comedian,
    All of his expressions would create for me great laughter,
    Frankly I adored his sweet comedy acting in his movies,
    Here, his expressions are so humorous, I enjoyed this,
    Such a talented person wasn't used by film World fully,
    I am happy that Kumudam could exploit his skill,
    Remarkably he expresses without hurting anybody,
    Let him continue this glorious service to please us all,
    I pray to God for his peace of mind and success!
    M V Venkataraman

  • @mrasy1513
    @mrasy1513 3 ปีที่แล้ว +1

    Unmai

  • @karthikeyansomasundaram7622
    @karthikeyansomasundaram7622 3 ปีที่แล้ว +1

    அண்ணாவின் ஆசை அல்ல...அண்ணா நீ என் தெய்வம்...ஸ்ரீதர் இயக்குனர்...

  • @divakaranpranavam
    @divakaranpranavam 3 ปีที่แล้ว +1

    MGR Great 🙏

  • @sankaranc3178
    @sankaranc3178 2 ปีที่แล้ว

    அண்ணாவின் ஆசையா

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 ปีที่แล้ว

    புரட்சித் தலைவர் 20,25 படங்கள் அல்ல. 100 க்கு மேற்பட்ட படங்கள் பூஜை போட்டவுடனோ, பெயர் வைத்தவுடனோ, சில காட்சிகள் எடுக்கப்பட்டோ பின் நின்று இருக்கின்றன.
    அதில் சில படங்கள்
    தேவிகாவுடன் உடன்பிறப்பு, பத்மனியுடன் ரிக்ஷா ரங்கன், என பல.
    புரட்சித் தலைவர் முதல்வர் ஆகும் சமயத்தில் 20க்கு மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
    1. அண்ணா நீ என் தெய்வம்.
    2. நல்லதை நாடு கேட்கும்
    3.நானும் ஒரு தொழிலாளி
    4. புரட்சி பித்தன்
    5. கேப்டன் ராஜ்
    இன்னும் பல பல படங்கள்.
    1956 ஆம் ஆண்டில் அப்போதுதான் மர்மயோகி, மந்திரி குமாரி, மருத நாட்டு இவை சரசி,குலேபகாவலி என புகழ் பெற்ற காலத்தில் உத்தம புத்திரன் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க தயக்கினார். அதன் பிறகு நாடோடி மன்னன் படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். கதாநாயகனாக நடித்தாலும், வில்லனாக நடித்தாலும் நடிப்புதான். இருந்தாலும் தான் நடிக்கும் கதாபாத்திரம் நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால்தான் மக்களின் செல்வாக்கை முதல்வராகவும் ஆக முடிந்தது. மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும் இன்றும் காணொலிகளியில் அவரை பற்றிய செய்திகளும், சின்னத்திரைகளில் அவரது படங்களும் நாள்தோறும் தவறாமல் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றன. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் கொண்ட கொள்கைகளில் உறுதியோடு இருந்தால் புகழோடு வாழலாம். எப்படியும் வாழலாம் என நினைப்பவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் புகழோடு அல்ல. பத்தோடு பதினொன்றாக ....

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 ปีที่แล้ว +7

    M.G.R Great Man 🙏🙏🙏

    • @subrakolandai5463
      @subrakolandai5463 3 ปีที่แล้ว

      Manupulated poverty of the people to gain political milage. That's all great

  • @ayashan670
    @ayashan670 3 ปีที่แล้ว +3

    வஞ்சிக்கோட்டை வாலிபன், எங்கமாமா , கற்பகம் படங்களும் எம்ஜிஆரால் நடிக்க மறுக்கப்பட்டவை.

    • @umanarasimhan7043
      @umanarasimhan7043 3 ปีที่แล้ว +1

      ரணி லலிதாங்கி என்ற படம் MGR ல் பாதியில் நின்ற படம் சிவாஜியால் முடித்துக்குடுக்கப்பட்டது என்று கேள்வி.

  • @tamilselvi-on4fq
    @tamilselvi-on4fq 3 ปีที่แล้ว +2

    ithaiyellam terinthu enna agappogirathu??

    • @chandru200490
      @chandru200490 3 ปีที่แล้ว +1

      Una yaru pakka sonna unaku ena agapodhu nu theriumo atha poi paru en Inga vara

    • @ramyavenkatesh802
      @ramyavenkatesh802 3 ปีที่แล้ว +1

      😂😀

  • @ivar79
    @ivar79 3 ปีที่แล้ว +11

    Ponniyin selvan ?

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +6

    காத்தவராயன் கடவுள் சம்பந்தப்பட்ட கதை அதனால் எம்ஜிஆர் நடித்த மறுத்தார்.

    • @ayashan670
      @ayashan670 3 ปีที่แล้ว +1

      மர்மயோகி படத்திற்க்குப்பின் மாஜாயால படங்களை எம்ஜிஆர் தவிர்த்து வந்தார். காத்தவராயன் மாஜாயாலப்படம் என்பதால் எம்ஜிஆர் நடிக்கவில்லை.

  • @lakshminarayanant.m9906
    @lakshminarayanant.m9906 3 ปีที่แล้ว +3

    மலைக்கள்ளன் சிவாஜி நடிக்கவேண்டிய படம் M G R நடித்தார் அதை சொல்லவில்லை ஏன்?

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว

      சிவாஜி மலைக்கள்ளன் படக் கதையை கேட்டு இது எனக்கு ஒத்து வராது. அண்ணனுக்கு தான் சரி வரும் என்று சொல்லி விட்டார் என்பதுதான் உண்மை.

  • @subrakolandai5463
    @subrakolandai5463 3 ปีที่แล้ว +1

    முதலில் வந்த தமிழ் படத்தை நான் பார்த்ததில்லை

  • @jongayya9831
    @jongayya9831 3 ปีที่แล้ว +1

    You are showing Marutha Naatu Ilavarasi poster instead of Malai Naatu Ilavarasi.

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +9

    Mgr கை ராசியான கை பலரை வாழவைத்த கை . அப்படியே கொடிகள் போட்டு படம் எடுத்து தெருவுக்கு வந்த பாவட்டப்பட்ட தயாரிப்பாளர்களை பற்றி சொல்லவும் , நிறைய பேர் உள்ளார்கள் , சுவாரசியமாக இருக்கும் ...

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว

    Ulakam. Sivaji. Yai. Marakkathu.. Poooooooppaaaaaaaaaaaaa

  • @udayakumarvenkatachalam6589
    @udayakumarvenkatachalam6589 3 ปีที่แล้ว +4

    பிரதர்? எம்ஜிஆர் தனிப்பிறவி

  • @vinothkrishna1
    @vinothkrishna1 3 ปีที่แล้ว +1

    Jpr pathi solluga

    • @V_I_B_I_N_
      @V_I_B_I_N_ 3 ปีที่แล้ว

      M G Ramachandran vittu vellai kaaran pathi yen pesa vedum

    • @payilvanpechu9946
      @payilvanpechu9946 3 ปีที่แล้ว

      அனைவருக்கும் நன்றிகள்

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 11 หลายเดือนก่อน

    பயில்வான் ரங்கநாதன் ரீல்விடுவது சகஜம்?அதற்காக இப்படியா...முசிரிபித்தன் எடுக்கயிருந்தபடம்வேரு....இளையராஜாஇசையமைக்கயிருந்படம்உன்னைவிடமாட்டேன்படம்

  • @mrasy1513
    @mrasy1513 3 ปีที่แล้ว +1

    Vijaykanth sir patri oru episode podugga

    • @V_I_B_I_N_
      @V_I_B_I_N_ 3 ปีที่แล้ว +1

      Waste of time

    • @mglegends453
      @mglegends453 3 ปีที่แล้ว +1

      Edhukku.. Oorukke theryume antha aal pathi... Puthusa Enna sollanum?

  • @udayakumarvenkatachalam6589
    @udayakumarvenkatachalam6589 3 ปีที่แล้ว +1

    பிரதர்? இளையராஜா இசையமைத்த அந்தப்பாடலை யாருமே போட்டுக்காட்ட மாட்டேன் என்கிறார்களே.உங்களால் முடிந்தால் செய்யுங்களேன்

  • @muruganjana5992
    @muruganjana5992 2 ปีที่แล้ว

    D r m G R in 1958 p s

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว +7

    நடிப்பு சக்ரவர்த்தி யா........
    யாருய்யா அது ?
    புதுசா பட்டம் கொடுக்குறீங்க

    • @sankaranarayanansenthilnat8978
      @sankaranarayanansenthilnat8978 3 ปีที่แล้ว +1

      இவன் வாய்ல வந்ததை எல்லாம் வரலாறு என்று ஊதித்தள்ளீர்வான் இந்த வனத்துறையின்..

  • @sekarbalu2275
    @sekarbalu2275 3 ปีที่แล้ว

    Anna Ungali Neril. Meet panna Vaaippu Tharungal Please conduct your mobile. Number

  • @rajkumars.a2487
    @rajkumars.a2487 3 ปีที่แล้ว

    மருதநாட்டு இளவரசி வெளியானது ,ஜோடி வி,என் ,ஜானகி ,

  • @mglegends453
    @mglegends453 3 ปีที่แล้ว +1

    Uthama puthiran Nalla Padam thaan.. But sariya pogala.. Sivaji ye sollirukkaru..

    • @hariv8902
      @hariv8902 3 ปีที่แล้ว +1

      Superb joke

    • @mglegends453
      @mglegends453 3 ปีที่แล้ว

      @@hariv8902 Appidiya..

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by ปีที่แล้ว

      M&G Legends அப்படியா
      சிவாஜி எப்ப சொன்னார்? உத்தம
      புத்திரன் ஏற்க்கனவே
      P.U. சின்னப்பா நடித்து
      1939 ல் வந்த படம்தான்.
      அதைத்தான் சிவாஜியை வைத்து
      Remake செய்தனர்.
      சென்னை, மதுரை
      மைசூரில் 100 நாட்கள்
      ஓடியது. கோவை திருச்சி சேலம் உட்பட
      பல சென்டர்களில் 75
      நாள் ஓடியது.நல்ல
      லாபம் பார்த்த படம்தான்

  • @subrakolandai5463
    @subrakolandai5463 3 ปีที่แล้ว +4

    தெய்வ நம்பிக்கை இல்லாத இந்த நடிகருக்கு எப்படி ஜோதிடத்தில் நம்பிக்கை வந்து. சந்தர்ப்பவாதிகள்

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 ปีที่แล้ว +2

      🤔😂...Moothal Tamizh Nathu Makkal

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      Subrakolandai theivanambikkai undu mooda nambikkai illai da jothidamum nambala mattavargal nambikkaiyai kedukkala ok va

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      @@JR-dg2ob ne saakkadaila irunthu vandiya

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 3 ปีที่แล้ว

    Bailwan ranganathan buruda Ranganathan anadhu eppadi

  • @lakshminarayanant.m9906
    @lakshminarayanant.m9906 3 ปีที่แล้ว +1

    மாட்டிவிட்டு ஏழை படம் எடுத்து நட்டம் ஆகி இறந்து போனார்

    • @manikandannathan6409
      @manikandannathan6409 3 ปีที่แล้ว

      இது யாரை பற்றி குறிப்பு

  • @alexanderl3908
    @alexanderl3908 3 ปีที่แล้ว

    Wrong message.

  • @dr.p.sivasooriyanpandurang9025
    @dr.p.sivasooriyanpandurang9025 3 ปีที่แล้ว

    no use of

  • @stark2568
    @stark2568 3 ปีที่แล้ว +4

    பலகாலம் பத்திரிகையாளர், MGR உடனிருந்தவர், அவரின் ரகசியங்கள் தெரிந்தவர், அவரிடம் உதையும் வாங்கியவர் - காரணம் தெரிந்தும் சொல்லாமல் ஏன் பயந்து சாகிறீர்கள்! அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது மற்றவர்கள் சொல்வதற்கு முன் சும்மா சொல்லுங்க பயில்வான் சார்!

    • @saravanakumar-m7j
      @saravanakumar-m7j 3 ปีที่แล้ว

      இவர்களெல்லாம் அடிமைப்புத்தியோடே வளர்ந்தவர்கள். எப்படி உண்மையை வெளியே கூறுவாகள்?.

  • @V_I_B_I_N_
    @V_I_B_I_N_ 3 ปีที่แล้ว +5

    M G Ramachandran ku aanmai illanu solluranga unmai illaya

  • @selvamselva3709
    @selvamselva3709 3 ปีที่แล้ว +2

    இத நான் தெரிஞ்சி என்ன பன்னரது பயில்வான்

  • @uv1297
    @uv1297 3 ปีที่แล้ว +8

    ஹலோ ரெங்கநாதன்!
    இந்த தலைமுறையில் பலருக்கு எம்ஜிஆர் யார் என்றே தெரியாது! எம்ஜிஆர் இறந்து 35 வருடங்கள் கழித்து அவரு நடிக்க மறுத்த திரைப்படங்கள் குறித்து தெரிஞ்சு என்ன பயன்?