புகழனுமா? Vs அபத்தமா பேசாதீங்க | துக்ளக் ரமேஷ் Vs மணி | Thuglak Ramesh vs Journalist Mani | RN Ravi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2023
  • #thedebate #rnravi #thuglakramesh #journalistmani #dmk #mkstalin
    புகழனுமா? Vs அபத்தமா பேசாதீங்க | துக்ளக் ரமேஷ் Vs மணி | Thuglak Ramesh vs Journalist Mani | RN Ravi
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 1.1K

  • @kannanramiah2726
    @kannanramiah2726 ปีที่แล้ว +144

    இவர்களிடம் நேர்மையான விவாதத்தை எதிர்பார்க்கவே முடியாது. விதண்டாவாதம் பேசும் ஒரு கூட்டம். தவறை ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சேவல் தான் முட்டையிட்டது நான் பார்த்தேன் என்று வாதிடுகின்றனர்.

    • @maranmicro
      @maranmicro ปีที่แล้ว +4

      Very correct, not one or two, almost the entire group, exceptions are very negligible.

  • @narayanans4360
    @narayanans4360 หลายเดือนก่อน +4

    சூப்பர் துக்ளக் ரமேஷ் சார்.

  • @ragunatht7836
    @ragunatht7836 ปีที่แล้ว +30

    இதில நன்றாகத் தெரிகிறது எவர் மன முதிர்ச்சி அடைந்தவர் என்று

  • @murugesanchandran8903
    @murugesanchandran8903 ปีที่แล้ว +22

    வாழ்க தமிழ்நாடு

  • @tamizhancomputers7392
    @tamizhancomputers7392 ปีที่แล้ว +7

    Salute to Mr. Mani

  • @ismailbabu8398
    @ismailbabu8398 ปีที่แล้ว +31

    ரமேசு ஒன்றிய அரசு எழுதிக்கொடுபதை தவிர்த்து குடியரசு தலைவர் படிக்க முடியுமா....சொல்லு ரமேசு......குஜராத் மாடல்...
    யோகி மாடல் ன்னு படிக்கலாமா....

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 ปีที่แล้ว +16

    Bring Mani to national media to discuss his view. He can talk to you as if he has more knowledgeable.

    • @Bro-wc8eb
      @Bro-wc8eb ปีที่แล้ว +3

      Mani operates on money

    • @kumar7325
      @kumar7325 ปีที่แล้ว

      R u Telugu?

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว +3

      சொட்டையன் வடக்கே தலை வெச்சுகூட படுக்கமாட்டான்! 😆

  • @srinivasan2937
    @srinivasan2937 หลายเดือนก่อน

    Excellent Truth Speach Thuklak Ramesh ji🇮🇳💯

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 ปีที่แล้ว +23

    Is Mr. Ramesh journalist? His Amma corrupted and Dadagiri leader..
    We agreed with Mr. Mani Highly intellectual and Balanced journalist.
    Mr. Ramesh is selfish and his arguments doesn’t carry any logic discussion.
    Hindu is not Religion but Caste base Society.

  • @manudan3601
    @manudan3601 ปีที่แล้ว +33

    ரமேஷ், பாக்கி இவர்களெல்லாம் இன்னமும் ஏன் கவர்னருக்கு முட்டு கொடுக்கிறார்கள்? டெல்லிக்காரனே கடை சாத்தியாச்சு....ஆத்துறதை நிறுத்துங்க...

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 ปีที่แล้ว +4

    MANI SIR SUPER 👌
    YOU GAVE FINAL Alaram to
    SANGEE RAMASH 😭🍼🍼

  • @vasanth164
    @vasanth164 ปีที่แล้ว +11

    Mani sir semma fire speech tamil nadu💪💪💪💪💪💪

  • @menandwomensocialmedia3822
    @menandwomensocialmedia3822 ปีที่แล้ว +11

    கர்நாடகாவில் மாநிலத்திற்கு தனிகொடி உள்ளது!!! முதலில் இதை தடுங்கள்!!!! பத்திரிக்கையளர் திரு. மணி அவரிடம் பாடம் கற்பிக்க வேண்டும்

  • @believerofscience7701
    @believerofscience7701 ปีที่แล้ว +4

    Mani sir very good 👍, I also join

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 8 หลายเดือนก่อน +4

    சோழ நாடு சோறுடைத்து
    சேர நாடு வேழமுடைத்து
    பாண்டி நாடு முத்துடைத்து

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 ปีที่แล้ว +13

    People are watching everything and understand everything and analysing everything.no worry.

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 ปีที่แล้ว +7

    ரமேஷ் பப்ளிக்கில் கூட்டம் போட்டு பேசி பார். சோ குடும்பத்தினர்க்கு உதவு முதலில், அவனுக்கு இரண்டு சுற்று மணிக்கு ஒரு சுற்று தானா? தமிழன் தமிழ்நாட்டில் சூடு சொரணையோடு இருக்கானா என்று சீண்டி பார்கிறார்கள்

  • @mkarthick2778
    @mkarthick2778 ปีที่แล้ว +2

    தமிழ் நாடு மற்றும் தமிழகம் இரண்டும் ஒன்று தான்.

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI ปีที่แล้ว +25

    மணி கேட்ட கேள்விக்கு பதில் எங்கே ??

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว

      Badhil iruntha thaane sago avanga kitta badhil varum verum madham mattume vechu arasiyal senja yepdi 😂

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 ปีที่แล้ว +8

    Nobody is ready to listen elders .our youngsters are very brilliant.

  • @jj-1510
    @jj-1510 ปีที่แล้ว +10

    தி௫. மணி அவர்களுக்கு
    சிரம் தாழ்ந்த வணக்கம்🙏💕
    அப்ப ரம்மி தடை மசோதா?
    என்ன காணும்????

  • @kumaresansadaiyan493
    @kumaresansadaiyan493 ปีที่แล้ว +149

    தமிழ்நாடு என்பது அரசு பூர்வமாக ஏற்றுக்கொள்ள ப்பட்ட ஒன்று தமிழகம் என்பது பேச்சு வழக்கில் உள்ளது வாழ்க வளமுடன் திரு மணி சார்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว +7

      தற்போது🍾டாஸ்மாக் நாடு🍷என பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

    • @balaramanr5311
      @balaramanr5311 11 หลายเดือนก่อน

      ​@@Aardra2687டாஸ்மாக் கொண்டு வந்தது ஏ1 தான்

    • @umashankarv2762
      @umashankarv2762 2 หลายเดือนก่อน

      Thamizhagam is official.. prove it is not. If it is not official and you want to follow the law, then why use unlawful language in givt official communication?... kekkuravan muttalna kandadhaiyum pesuvaro indha mani?...

    • @user-hq4mq7xc9j
      @user-hq4mq7xc9j 2 หลายเดือนก่อน

      இந்தாளுக்கு முதல்ல எந்த மாநிலம்

    • @poornil9208
      @poornil9208 หลายเดือนก่อน

      Cancer vanthu,entha sanian 200 varusam seepadanum,poi bonda mani

  • @selvamp2738
    @selvamp2738 ปีที่แล้ว +7

    மணிசார்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muthunirmala1247
    @muthunirmala1247 ปีที่แล้ว +8

    குஜராத் மாடல் னு நீங்கள் தானே உருட்டினீர்கள்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam ปีที่แล้ว +2

    Excellent speech.. Point speech by Senior Journalist Mani.. No body can challenge his pointed. Point in this short debate...
    Journalist Ramesh unable to give pointed. Example. Or answer to Senior Journalist Mani... Roaming out side the points of discussion..
    Can BJP or anybody take challenge on Mani's words??
    Former chief Minister of TN CN Annadurai the legend of TN leader to India.. Is remembered on his speech on naming ceremony of TN in 1960s....by out TN CM Stalin... Journalist Ramesh just to go and hear or read history of TN..
    People of Tamilnadu will give Slippers to these of politics or politician or any administrator who wants to demolish thr name ..

  • @khaleelahmed787
    @khaleelahmed787 ปีที่แล้ว +2

    Senior Jounaralist MR.MANI sir replay is extremely super. He is the best Jounaralist in Tamilnadu.He is an
    Example for Honesty of Jounaralisem.
    Hatsof Mr. Mani sir. Tukluck Ramash
    Speech is full of jealousy speech. He is burning 🔥 from under his botam .Let's
    🔥 🔥 🔥 🔥 .sanghi Ramash you are
    Nothing in front of Mr.MANI Sir.
    Thanks MR. MANI SIR.

  • @maharajat48
    @maharajat48 ปีที่แล้ว +23

    சூரப்பா நியமனத்தை துக்ளக் ரமேஷ் நினைவு கூறவும்

    • @jagan2933
      @jagan2933 3 หลายเดือนก่อน +1

      அந்த ஆள் லஞ்ச லாவன்யம் இல்லாம வேலை பார்த்தார். என்ன செய்வது இங்கு கழகங்கள் என்றால் ஊழல் ஊழல் ஊழல் மட்டுமே.
      ஊழல் செய்ய முடியலைன்னு அவர் மேல ஒரு வழக்கு. தமிழகம் உருப்படாது இந்த கழக ஆட்சிகள் இருக்கும் வரை

  • @ruvaprajith.-7c838
    @ruvaprajith.-7c838 ปีที่แล้ว +55

    அரசியல் நாகரிகம் தெரியாத அறிவு ம ங்கிய சனதன சங்கி துக்ளக் ரமேஷ் இது தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு இதை கேட்ட பயம் வருதா வரும் வரேனும்

    • @panneerselvam0076
      @panneerselvam0076 ปีที่แล้ว

      Super

    • @premkumarn122
      @premkumarn122 ปีที่แล้ว +1

      பாஜக எவ்வளவு பணம் கொடுத்ததுடா ரமேஷ்
      BJP rule states ல் கவர்னரை தன் இஷ்டத்துக்கு பேச சொல்லு பார்ப்போம்
      சும்மா ரீல் விடாதே

  • @vinoth_cv
    @vinoth_cv ปีที่แล้ว +9

    Stomach 🔥

  • @dmkloverforever
    @dmkloverforever ปีที่แล้ว +73

    "Unacceptable option for governor ". என்கிற சரத்து அரசியல் அமைப்பு சட்டம் எந்த பிரிவின் படி உள்ளது என்பதை சங்கிகள் விவரிதால் நல்லது. வெறுமனே குற்றாசட்டுக்கள் என்பது அபத்தம். 😆👍

    • @fhyrvj
      @fhyrvj ปีที่แล้ว +10

      துபாய் எங்கிருக்குன்னு கேட்டா ஈரோடு தூத்துக்குடி பக்கம் இருக்குன்னு சொல்ற கூட்டம் தான் இந்த சங்கிகள் கூட்டம்! இவனுங்க கிட்ட போய் விளக்கம் கேட்டா? அதெல்லாம் நடக்கிற காரியமா!

    • @prabus7351
      @prabus7351 ปีที่แล้ว

      @@tommyshelby6161 கனவுல வந்து சொன்னாரா 😂😂

    • @prabus7351
      @prabus7351 ปีที่แล้ว

      இங்க ஒருத்தன் பேசிட்டு இருக்கானே னு அவர் சொன்னதை கேட்டியா இல்லையா, அவ்ளோ தான் மரியாதை, சீன் போடுறது எல்லாம் பீஹார் ல போய் வச்சுக்கணும்

  • @bashaadam5914
    @bashaadam5914 ปีที่แล้ว +12

    Mani sir 💙❤️👌👍

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 ปีที่แล้ว +7

    Excellent Mr. Thuklak Ramesh

  • @nehruks5015
    @nehruks5015 ปีที่แล้ว +2

    சரிதான்.....ஆனால் ஆளுநர் இந்தியாவில் தமிழ்நாடு..தனித்து நிற்கிறது....எந்த சட்டம் போட்டாலும் தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்று கூறிவிட்டு அதனால் தமிழ்நாடு என்று சொல்ல கூடாது ....தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்......அதாவது அவருக்கு....தமிழில்.....நாடு என்று சேர்ந்து இருக்கிறது அது சொல்லுகிறார்

  • @sivakami3069
    @sivakami3069 ปีที่แล้ว +9

    மணி ஐய்யா துக்ளக் ரமேஷ் க்கு நன்றாக பாடம் புகட்டுங்கள் துக்ளக் சோ ராமசாமி இருந்த போது அந்த பத்திரிக்கையின் தரம் எப்படி இருந்தது ஆனால் இப்போது நிலைமை வேறு. சங்கிலியின் ஊது குழல் ஆக மாறி விட்டது

  • @johnnicholas6246
    @johnnicholas6246 ปีที่แล้ว +8

    Ramesh bjb shanki person

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว

      மணி ஒரு அல்லேலூயா பாவாடை

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 ปีที่แล้ว +9

    மணி ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

  • @cskps6767
    @cskps6767 ปีที่แล้ว +11

    திராவிட மாடல் என்றாலே சங்கிகள் கதறுகிறார்கள் என்றால் அது சரியான வார்த்தை என்பது நிரூபணமாகிறது....

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r หลายเดือนก่อน

      துண்டுசீட்டு மாடல்

  • @maharajat48
    @maharajat48 ปีที่แล้ว +62

    ஆரிய மாடலுக்கு எறியத்தான் செய்யும்

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 ปีที่แล้ว +5

    Our country is Tamilnadu 👍👌

  • @LSK7863
    @LSK7863 2 หลายเดือนก่อน +1

    Ramesh you are firm in your arguments. Appreciated

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 ปีที่แล้ว +1

    நல்ல பதிலடி கொடுத்தார் மணிஅய்யா

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 ปีที่แล้ว +35

    மணி அவர்கள் நடுநிலையாகவே தான் சார்ந்தோர் தவறையும் கண்டிப்பவரே 👍🙏

    • @narayananl8524
      @narayananl8524 ปีที่แล้ว +1

      ஹி..ஹி....

    • @dhilipkumar8149
      @dhilipkumar8149 ปีที่แล้ว +1

      Comedy panathiga sir .... Konja nal nadunilaya DMK and BJP thapa solitu irtharu... Enna aacho theriya thirumba DMK ku sombu thuka poitaru.... Manamketa mani...

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      🍾உன் வாய்🥃 உன் உருட்டு🍷

    • @cleandirt9368
      @cleandirt9368 ปีที่แล้ว

      Correct.. serupadi to sangis

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      @@cleandirt9368what’s &Sanghi, tell me you dirty Paraya?

  • @kamalesh8126
    @kamalesh8126 หลายเดือนก่อน +6

    வாழ்க! என் தாய் தமிழ்நாடு
    வாழ்க! என் தாய் தமிழ்நாடு
    வாழ்க! என் தாய் தமிழ்நாடு
    இப்படியே கோடி முறையேனும் சொல்லுவோம்.
    ஏன்? கடைசி மூச்சுக் காற்று உள்ள வரை ஓங்கி ஒலிப்போம்.

  • @KrishnasamyVithalingam-jx5wt
    @KrishnasamyVithalingam-jx5wt 2 หลายเดือนก่อน +2

    He is right. Governor is not a puppet. He has discretion to omit part or whole of the speech if he deems that the speech is misleading.

  • @asikaanas
    @asikaanas ปีที่แล้ว +15

    ❤அருமையான பேச்சி தமிழ் புலவர் தமிழ் எழுத்தாளர் சிந்தனையாளர் ஐயா மணி அவர்கள் வாழ்க வளமுடன்

  • @teekaram4127
    @teekaram4127 ปีที่แล้ว +143

    ரமேஷ் ஓரு முதிர்ந்த பத்திரிக்கையாளர். துக்ளக் தர்மம் அவரை தடுமாறச் செய்கிறது. கவர்னர் ஒரு ரப்பர் ஸ்டாம்பு எ‌ன்று இந்தியாவே சொல்கிறது.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 ปีที่แล้ว

      Mudthirndtha thimir piditha paarpaan,jananga innum muttaalgalaaga ivanungalai naduroudil pouttu udthaikkaamal mariyaadthai tharuvadthaal avanum, reviyum adthigaarathudan kathikkoundirulkiraargal.

    • @manichandran1216
      @manichandran1216 ปีที่แล้ว

      வேஸ்ட் பேப்பர் வாங்க வந்தவன் எல்லாம் நாமம் போட்டுக்கிட்டு பத்திரிக்கையாளர் என்கிறான்?

    • @rashikali6403
      @rashikali6403 ปีที่แล้ว

      துக்ளக் தர்மம்னா மனுஸிமிர்த்தி உள்ளடக்கிய சனதானம்தான.

    • @jeyaselvinchelliah3581
      @jeyaselvinchelliah3581 ปีที่แล้ว +2

      கழிசடை

    • @manichandran1216
      @manichandran1216 ปีที่แล้ว +2

      @@tommyshelby6161
      உன் அம்மா கிட்ட படுத்து இருக்கும்போது சொல்லி இருக்கான் போல?

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 ปีที่แล้ว +1

    மணி சாரின் கருத்துக்கள் ஏற்க்கத்தக்கது மக்களுக்கு புரியும்படி உள்ளது.

  • @krithuparthiban4323
    @krithuparthiban4323 ปีที่แล้ว +1

    Hats off u mani sir

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq ปีที่แล้ว +33

    துக்ளக் ரமேஷ் அவர்களே யாருக்கு வக்காலத்து வாங்கி பேசுகிரிற்களோ அவர்கள் ஆதரித்த ஆட்சியில் ஏற்பட்ட ஊழல்.எடப்பாடி ஆட்சி

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 ปีที่แล้ว +157

    துக்ளக் ரமேஸ் எப்படி பேசுவார்
    என்பது தெரிந்ததே சங்கிகள்
    ஓருநாளும் அடிமட்ட மக்கள்
    முன்னேற்றத்தை விரும்ப
    மாட்டார்கள் இதுதான்
    வர்ணபேதம்
    அ கார்முகில்

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 ปีที่แล้ว +2

      மனு தர்ம வாதி துக்ளக் ரமேஷ் dna வை மாத்தின திராவிட மாடலை ஏற்று நடப்பது நடக்கும்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว +5

      தெண்டபாணிக்கு கை அரிக்குது! பணம் திருட முடியாவிட்டால் தீம்காகாரன் கஞ்சாவை உள்ளங்கையில் வைத்து தேய்த்து அரிப்பை அடக்குவான்! 😆

    • @subashvishwanathan7106
      @subashvishwanathan7106 ปีที่แล้ว

      munnera thudipavannukku yaarum muttu kattai poda mudiyathu. koolikku maaradiththukkondu koopadu podubavanai yaarum munnetra mudiyathu.

    • @BabuBabu-kx4bj
      @BabuBabu-kx4bj 2 หลายเดือนก่อน

      பிரிவினைவாதிகளை நாட்டை விட்டு துரத்தனும்....ஓசியில் வாழ நினைக்கின்ற தற்குறிகளுக்கும் ....

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 หลายเดือนก่อน

      அப்படி என்ன முன்னேற்றத்தை காட்டினார்கள் உங்கள் திராவிட மாடல் ஆட்சியாளர்கள்?

  • @sathiskumar6201
    @sathiskumar6201 ปีที่แล้ว +24

    Mani sir is always ultimate

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 ปีที่แล้ว +11

    துக்ளக் அறிவோ அறிவு.அப்பன் புத்தி . முதல் புத்தகம் வெளியீட்டில் இரண்டு கழுதைகளை அட்டையில் போட்ட ஒரே அறிவியின் புதல்வன் பன்றி குணம் இருப்பதில் என்ன ஆச்சரியம்.

  • @rera-465
    @rera-465 ปีที่แล้ว +2

    Tuklag is known as Sanghi magazine. Ramesh will go to any extent because he is a brahmin.

  • @d.rajasekar2928
    @d.rajasekar2928 ปีที่แล้ว +2

    Mani sir💚 SUPER💯 INTHA fraude ramesh interview AVOID MANI SIR🙏

  • @durairaj369
    @durairaj369 ปีที่แล้ว +70

    சங்கி ரமேஷிடம் நியாயமான பதில் வராது.

    • @panneerselvam0076
      @panneerselvam0076 ปีที่แล้ว

      Correct

    • @k.arumugam9863
      @k.arumugam9863 2 หลายเดือนก่อน

      அறிவாலயம் அல்சேசன் மணி பேசறது நியாயமா!!

    • @naga7516
      @naga7516 25 วันที่ผ่านมา

      ​@@k.arumugam9863 மோடியின் மலம் தின்னும் பாப்பாரத் தேவி... மகன்கள்.

  • @VV-yh4uh
    @VV-yh4uh ปีที่แล้ว +37

    மணி சார்.... தமிழ்நாடு தங்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளது....
    தமிழர் வரலாற்றை தங்களை தவிர்த்து எழுதினால் அது வரலாறே இல்லை 🌹👍🙏

    • @rameshradha324
      @rameshradha324 ปีที่แล้ว

      வரலாற்றுப் பிழையாகும்

    • @VV-yh4uh
      @VV-yh4uh ปีที่แล้ว

      @@rameshradha324 தவிர்த்தால்

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 ปีที่แล้ว +2

    Ramesh, no harm. Even it's not too late. Learn from Mr.Mani Sir.

  • @KumarKumar-lk3hy
    @KumarKumar-lk3hy ปีที่แล้ว +21

    தமிழ் நாடு வாழ்க வெல்க தமிழ் மணி ஐயா கோபம் நியாயமானது நன்றி ஐயா

  • @abubackermmabubackermm1585
    @abubackermmabubackermm1585 ปีที่แล้ว +3

    ஆளூநரே அறிக்கையை எழுதிக் கொண்டு வந்து படிக்க வேண்டியதுதானே

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว

      திராவிடனுங்களுக்கு சமாதிதான் 😆

  • @subramaniann918
    @subramaniann918 ปีที่แล้ว

    மூத்தவர் என்று தன்னை கூறிக்கொண்டு உளறும் முட்டாள்தனமான வாதங்களை எதிர்கொள்ளத்தேவையில்லை.

  • @balusamyp970
    @balusamyp970 ปีที่แล้ว +1

    Mr. Man's explanation is very fine.

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 ปีที่แล้ว +3

    Mr. Tugluk it is cm to answer finally. So itis the duty of the governors to read the text of the government

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 ปีที่แล้ว +10

    Tukluk Ramesh is nothing but sanki

  • @nithyanandamg8013
    @nithyanandamg8013 หลายเดือนก่อน

    ஆளுனர் உரை அரசு தந்த விபரங்கள் ஒப்புதல் அளித்த பின் அதை மாற்றி படிக்க முடியாது.அப்படி அவர் நினைத்தால் மாற்றம் செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam ปีที่แล้ว +2

    Governor is not elected person by people of Tamil Nadu.. He is just rubber stamp like president as per Constitution of India...
    Can President of India read or behave like Governor.. For example just say " India as Bharath " As different name " ***" Or can read of wants which Union Government not given???
    Journalist Ramesh doesn't have basic knowledge...
    Actually... What Governor did is leading to Constitutional crisis... He should be removed or recalled immediately.. .. Because.. TN assembly should end the ession by giving thanks giving to Governor speech.. On what is he signed only... Not what spoken on house of Assembly

  • @visvanathansundiramoorthy9292
    @visvanathansundiramoorthy9292 ปีที่แล้ว +5

    Excellent Mr.Mani Sir.

  • @perumalk259
    @perumalk259 ปีที่แล้ว +2

    Mani sir super speech

  • @gayathrigayathri1648
    @gayathrigayathri1648 ปีที่แล้ว +3

    ஆளுநர் க்கு சம்பளம் கொடுப்பது அரசு. ரமேஷ் இல்லை

    • @user-nb2bd6rm1p
      @user-nb2bd6rm1p หลายเดือนก่อน

      மணி உளர் வேண்டாம்
      தமிழ்நாடு தனி நாடல்ல

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 ปีที่แล้ว +1

    மணி சார்! Super!

  • @iyyappang-3345
    @iyyappang-3345 2 หลายเดือนก่อน +1

    Super Manisha

  • @barthalomewb6921
    @barthalomewb6921 ปีที่แล้ว +6

    Mani speech is very great

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk 2 หลายเดือนก่อน +1

    ஆமா..தமிழ்நாட்டு இருக்கிற ஆட்சியாளர்கள் நேர்மையாக ,ஊழலற்ற,திறமையான ஆட்சியா மணி..?

  • @jerlinumarani6385
    @jerlinumarani6385 ปีที่แล้ว +1

    Mani sir is greatest man in jernalist

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 ปีที่แล้ว +13

    Mani sr Excellent speech Arumai Arumai 👏👏👏valthukal 🖤❤

  • @mohamedghousehajamohaideen3814
    @mohamedghousehajamohaideen3814 ปีที่แล้ว +3

    இந்த ஆள் நாடக நடிகன்தானே!

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 ปีที่แล้ว

    இது என் ஊர் என்று நீர் கொல்வதில்லையா ? ஆயின் உங்க ஊர் தனி நாடா ???

  • @shruthim9826
    @shruthim9826 ปีที่แล้ว +2

    ரம்மி ரவி செய்ய வேண்டிய வேலையை செய்யட்டும். அதை விட்டு விட்டு தேவை இல்லாத வேலையை பார்த்தால் செருப்படி தான் விழும்.

  • @MansorAli-ir6bg
    @MansorAli-ir6bg 2 หลายเดือนก่อน

    மணி அய்யா வாழ்த்துக்கள்

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 ปีที่แล้ว +3

    #Tamilnadu

    • @annamalai8196
      @annamalai8196 ปีที่แล้ว

      கவர்னர் மாளிகையில் இருந்து ஜாலி யா வேண்டிய தேவை களை பூர்த்தி செய்யும் பழக்கம் கையெழுத்து போடாமல். இழுத்தடிப்பு தும் இராஜ்பவனை கட்சி ஆபிஸ் போல நடத்துவதை ரமேஷ் சங்கி. ஏற்கிறார்

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 ปีที่แล้ว +8

    துக்ளக் தன் நிலை இழந்தது. சப்பைக்கட்டு நிக்காது.🤣🤣🤣

  • @my_reply_to_evil_world6168
    @my_reply_to_evil_world6168 3 หลายเดือนก่อน

    TN எங்கள் நாடு

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 2 หลายเดือนก่อน

    கவர்னிங்- கவர்னர்
    கவர்னர்தான் கவர்ன்மென்ட்
    கவர்னர் மேல்
    கவர்ன்மென்ட் கேஸ்போட்டது என்கிறார்கள்.
    இது அபத்தமாகபடுகிறது.
    ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்மேன் என்பது உண்மையானால் அந்த பதவியையே எடுத்துவிடுங்கள்.
    இவர்கள்பார்த்துவந்த‌ போஸ்ட்மேன் வேலையை ஜனாதிபதி உதவி ஜனாதிபதி பார்க்கட்டும்.

  • @rivershead2739
    @rivershead2739 ปีที่แล้ว +4

    Dravidians Model word kicked Ramesh and his gangs

  • @rameshradha324
    @rameshradha324 ปีที่แล้ว +12

    மணி சார் உங்களின் நேர்மைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 2 หลายเดือนก่อน +1

    மாநிலம் என்பது நிர்வாக வசதிக்கு ஏற்படுத்தப்பட்டது. மாநிலத்தை எப்படி வேண்டுமானாலும் பிரித்து மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு

  • @vijayakumaral6166
    @vijayakumaral6166 ปีที่แล้ว +1

    Pl forgive Ramesh. He got his money. Shameless fellows.

  • @BalaMurugan-ik9lv
    @BalaMurugan-ik9lv ปีที่แล้ว +3

    தமிழ்நாடு.......

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 ปีที่แล้ว +7

    Ramesh has changed a total Sangi and it is shocking that he has stooped to this much level. I had a different opinion on him as a senior most knowledgeable press media person but what compulsion has made him to be like this.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 ปีที่แล้ว +3

      JUST THE PAARPPANISM.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      It’s the other way around. Ramesh has been talking sense with integrity. It’s Mani who isn’t consistent.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      @@pushpaselvam9789Amaanda Sombu thookkara panni paraya

  • @sakthivelshanmugam2287
    @sakthivelshanmugam2287 ปีที่แล้ว +1

    Super Mani Sir

  • @balagovindan8002
    @balagovindan8002 ปีที่แล้ว +1

    If Governor feels any unacceptable statement he should inform the state government earlier

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 ปีที่แล้ว +1

    பார்ப்பான்னு சொன்னாலும் ஒன்றுதான்.
    பாப்பாரப்பயல்னு சொன்னாலும் ஒன்றுதான்

  • @lalithabeula2738
    @lalithabeula2738 ปีที่แล้ว +20

    துக்ளக் ஆசிரியருக்கு பேச தெரியவில்லை

    • @thalapathypandian5174
      @thalapathypandian5174 ปีที่แล้ว

      அவன் சவ்கி

    • @vampires75
      @vampires75 ปีที่แล้ว

      பேசத்தெரியும் ‌
      ஆனால் நூல் வேலி தடுக்கிறது .

  • @gbsmani8465
    @gbsmani8465 หลายเดือนก่อน

    தமிழ்நாடு தமிழகம் இரண்டும் ஒன்றுதான் தமிழ்நாடு தனியாய் இருக்கட்டும் என்று சொல்லித்தான் பாருங்களேன்

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 ปีที่แล้ว +3

    Thuklak Ramesh proves who he is beyond doubt. Absolute nonsense . How he is able to talk in the public domain… very unfortunate. We Tamilians are intelligent to understand and vote properly

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      In what way, he had talked something which is not digestible? Can you qualify your statement, your bites will be ignored like a toilet paper.

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 ปีที่แล้ว

    இதே மணி அவர்களை ஒரு ஒரு கேள்வி பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் அவர்களுக்கு சவால் விடுகிறேன் தமிழக சட்டசபையில் இனிமேல் தமிழகம் என்ற வார்த்தை சொல்ல கூடாது என சட்டம் நிறைவேற்ற முடியுமா

  • @nalinisingaravel4865
    @nalinisingaravel4865 ปีที่แล้ว +5

    Hello Mr Suresh, he was given the document. He signed it as a mark of approval. If he had any objection he should have raised it
    Also can we send a surface post to your office with the address Raja Annamalaipuram, Tamizhagam?
    This governor has done just that.

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 ปีที่แล้ว +13

    மணி அவர்களின் பதிலடி அருமை.

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 ปีที่แล้ว +2

    எந்த name இருந்தால் என்ன டாஸ்மாக் எடுக்க ரெடி பண்ணவும் மணி அய்யா

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx 3 หลายเดือนก่อน

      Peramanilangalil madhu kadaigal illaiya

  • @periyasamyr5185
    @periyasamyr5185 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு வாழ்க

    • @tamilvanan2440
      @tamilvanan2440 3 หลายเดือนก่อน

      தமிழகம் தலை நிமிர்ந்து என்று பேசப்படவில்லையா.

  • @sivagnanamd5668
    @sivagnanamd5668 ปีที่แล้ว +21

    மணி அண்ணன் வாழ்க
    தமிழ்நாடு வாழ்க.