Ingeyum Oru Gangai Full Movie | இங்கேயும் ஒரு கங்கை | Murali, Tara, Chandrasekhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 99

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 2 ปีที่แล้ว +23

    சிறு வயதில் இந்த படத்தை பார்த்தேன் அதன் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் .படத்தின் மிகப்பெரிய பிளஸ் கிளைமாக்ஸ் காட்சிதான் .

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +15

    மிகவும் இனிய ஒரு காதல் கவிதை. நயமாக புனையப் பட்டு, ஒரு விரசம் இன்றி அனைவரும் பார்க்க மணிவண்ணன் அவர்கள் இயக்கி இருக்கும் விதம் பாராட்டுக்கு உரியது. இது போன்ற கதைகள் இன்று ஏது?. தேவை அற்ற வன்முறை, கவர்ச்சிக் காட்சிகள் நிறைந்து பார்க்கும் அனைவரின் முகம் சுளிக்கும் படங்கள் பெருகி விட்டன. அனைவரின் வாய் முணுமுணுக்கும் நேர்த்தியான பாடல்கள் , கண்ணுக்கு குளிர்ச்சியாக கிராமப்புற காட்சிகள். மெல்லிய பின்னணி இசை. எல்லாம் சிறப்பாக அமைந்து இருப்பது மேலும் அழகு

  • @karuppu84karuppu86
    @karuppu84karuppu86 3 ปีที่แล้ว +61

    இந்த திரைப்படத்தை பார்பதுக்கு வெகுநாட்களாக காத்திருந்தேன். இப்போதுதான் நிறைவேறியது.இந்த சேனலுக்கு நன்றி.

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 ปีที่แล้ว +2

    Great movie.முரளி நடிப்பு துருதுருப்புடன் செமயா இருக்கிறார்.

  • @gowrivenket7975
    @gowrivenket7975 3 ปีที่แล้ว +11

    நல்ல படம் ரொம்ப நாள் தேடிய படம் நான் சிறுவனாக இருக்கும் போது இந்தப் படத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்டு இருக்கேன் பாடல்கள் அனைத்தும் சுகமாக இருக்கும் இப்போது நினைத்தாலும் பாடல்கள் மற்றும் படத்தையும் பார்க்கங்போது என் சின்ன வயது நாபகம் அது ஒரு அழகிய காலம் ❤️

  • @barakath1233
    @barakath1233 2 ปีที่แล้ว +8

    இந்த திரைப்படம்
    இராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் பார்த்தேன்
    1984வருடம்

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்கள் இப்படி பாடல்களை தந்த இசைஞானிக்கு கோடானே கோடி நன்றி🙏🙏

  • @sivakumar-ss1dr
    @sivakumar-ss1dr 2 ปีที่แล้ว +36

    முரளியை போன்ற ஓர் அருமையான நடிகரை காண்பது அரிது.இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியவரை காலன் இப்படி கவர்ந்து கொண்டானே!. இரக்கமில்லாத காலன்.

  • @cheyyarbaskaran
    @cheyyarbaskaran 2 ปีที่แล้ว +10

    மணிவண்ணன் இயக்கத்தில் ஒரு அருமையான திரைப்படம்

  • @alexanderponnusamy123
    @alexanderponnusamy123 3 ปีที่แล้ว +17

    நன்றி ரொம்ப நாள் எதிர்பார்த்த படம்.அப்படியே புதுமைப் பெண் திரைப்படத்தையும் பதிவிடுங்கள்

    • @mariaselvaraj154
      @mariaselvaraj154 3 ปีที่แล้ว +1

      AVM. படம் பெரும்பாலும் வெளிவராது

  • @Rasikali-bw3kd
    @Rasikali-bw3kd 3 ปีที่แล้ว +6

    எங்க ஊர் ராம்நாட் ஜெகன் தியேட்டரில் நான் சிறு வயதில் பார்த்தேன் அருமை

  • @devibalasiva7633
    @devibalasiva7633 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நாளாகவே பார்த்தே ஆகணுமின்னு தேடிய படம்!!நன்றி
    இதே மாதிரி இதயகோவில் படத்தை upload செய்யுங்களேன்!முரளி நானும் ஒரு நல்ல நடிகன்னு நிரூபிச்சப்படம்!

    • @rupanrupa7414
      @rupanrupa7414 ปีที่แล้ว +2

      Ithaya kovil murali illa.mohan.ithayam murali

  • @satbalaa
    @satbalaa 2 ปีที่แล้ว +14

    முரளி
    கன்னடியராக இருந்தும் முதல் படத்திலிருந்தே சொந்த குரலில்தான் பேசி நடித்தார் .

  • @salvaraj9143
    @salvaraj9143 2 ปีที่แล้ว +3

    அருமையான படம் ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்தேன் இப்பதான் பார்த்தேன் அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 3 วันที่ผ่านมา +1

    சென் னையில்
    திரூவான்மியிரில். தியாகராஜ திரை அரங்கு ங்கில்1983ல் கண்டு களித்து தேன்

  • @subramanic5824
    @subramanic5824 2 ปีที่แล้ว +9

    இனிக்கும் இளமை
    விஜய காந்த்
    சுதாகர் ராதிகா நடித்த படம் பதிவிடுங்கள்

  • @ilakkiyailangovan4860
    @ilakkiyailangovan4860 2 ปีที่แล้ว +10

    Beautiful story 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vengalrao4701
    @vengalrao4701 3 ปีที่แล้ว +6

    I am reminder this film my childhood in this film see in select theatre my paernts with my sister my age is seven my mother is Murali fann no more my parents thanks

  • @Deviganesh-s5b
    @Deviganesh-s5b ปีที่แล้ว +3

    Now only saw this movie.. Chandrasekhar acting is hearttouching in climax...

  • @veeramuthukc6610
    @veeramuthukc6610 ปีที่แล้ว +1

    10 varushama thedinen intha padathai romba thanks for upload
    VEERAMUTHU KC

  • @kayarohanamdhandapani9590
    @kayarohanamdhandapani9590 2 ปีที่แล้ว +3

    நாகபட்டினம் ஸ்டார் தியேட்டரில் School Friends உடன் பார்த்தேன்

  • @ulaganathanjayaraman5412
    @ulaganathanjayaraman5412 3 ปีที่แล้ว +10

    thanks rajsiri movie இந்த படத்தை ரொம்பநாளாய் தேடினேன் கரும்புவில் படத்தை அப்லோடு செய்யுங்க

  • @mahamuthu5262
    @mahamuthu5262 หลายเดือนก่อน

    Claimax supper....intha kaalaththirkku porunthadu....

  • @ramalakshmi508
    @ramalakshmi508 3 ปีที่แล้ว +1

    Ean amma intha film ketute irupaga, romba naal thediruken, tq

  • @rajaking3952
    @rajaking3952 3 ปีที่แล้ว +8

    பிடித்த பாடல் 🍫சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே

  • @preman3303
    @preman3303 5 หลายเดือนก่อน

    Unmaiyaley entha movie first time pakuren remba nalluku piragu etho oru nalla padam patha mana santhosam really great movie touching my heart ❤️

  • @kk.prathapan7508
    @kk.prathapan7508 2 ปีที่แล้ว +2

    நான் பார்க்க விரும்பிய படம் மீண்டும் பார்த்ததிற்கு நன்றி

  • @chinnadurai2549
    @chinnadurai2549 3 ปีที่แล้ว +9

    சூப்பர் மூவி "இங்கேயும் ஒரு கங்கை"இயக்குனர் மணிவண்ணன்.

  • @tamilwind5498
    @tamilwind5498 2 ปีที่แล้ว +2

    நானும்தான் வெகுநாட்களாக எதிர் பார்த்திருந்தேன் இப்படத்தை்

  • @muthupandi5868
    @muthupandi5868 3 ปีที่แล้ว +2

    தெற்குதெருமச்சான்பாடல் மிகபிடித்தபாடலுடன்இசை அருமை

  • @satbalaa
    @satbalaa 2 ปีที่แล้ว +1

    Murali looks so cute and handsome both - and also very active and vibrant - he lost this look in later films - முரளி அழகாகவும் துறுதுறுவெனவும் இருக்கிறார் ! முதல் மூன்று படங்களும் அவர் சூப்பர் - பின்னாளில் அதை இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது !

  • @sudharavi2996
    @sudharavi2996 2 ปีที่แล้ว +4

    Padam super claimax

  • @rajaatamizh2715
    @rajaatamizh2715 6 หลายเดือนก่อน

    அதிகமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 5 หลายเดือนก่อน

    நல்ல படம்.....🎉🎉

  • @sudhasudha1413
    @sudhasudha1413 ปีที่แล้ว +1

    நன்றி🙏🙏

  • @regi1948
    @regi1948 3 ปีที่แล้ว +5

    All Stars 🌟 shine forth in action. Too tense and mature role of image and role of character for Marudhayi ... ... well done 👏

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 3 วันที่ผ่านมา

    மணிவண்ணன் 😢😢😢😢😢இன்று. நம்மிடம் இல்லை

  • @mkarthikeyan114
    @mkarthikeyan114 2 ปีที่แล้ว +6

    Nice climax. I really liked this movie. heroine decision was amazed. even hero loved her truly. that's why he thinks about her happiness. What a nice story. Hatts off to the director.

  • @ashwiniaishu1394
    @ashwiniaishu1394 ปีที่แล้ว

    Super acting all over team nice story கிளிமாக் aluthutean😭

  • @balasubramaniyan1973
    @balasubramaniyan1973 ปีที่แล้ว +1

    காதலி : எப்பய்யா என் கழுத்துல தாலிய கட்ட போற?
    காதலன் : கொஞ்ச நாள் பொறுத்திரு! நான் ஒரு பொழப்பை தேடிக்கிறேன்! அப்புறம் என்னையே தங்கமாக்கி, அத உருக்கி உன் கையில ஊத்துறேன்...

  • @baskanan7361
    @baskanan7361 ปีที่แล้ว

    இங்கேயும் ஒரு கங்கை
    இந்தத் திரைப்படத்தின் பாடல்களை நான் சிறுவயதில் அதிக தடவை கேட்டிருக்கிறேன்
    சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் கண்ணாளனை கண்டால் என்ன என் வேதனை
    இந்த திரைப்படத்தை என் சிறு வயதில் பார்த்த ஞாபகம் துர்தர்ஷன் இல்
    நண்பர் ஒருவர் இந்த கதையில் வரும் கதாநாயகி கதாநாயகனை ஏமாற்றிவிட்டார் என்று கதை முழுவதும் கிராமத்தில் நடந்த கதை கிராமங்களில் வாழும் மக்கள் தன் குடும்பத்திற்காக வாழ்வதை விட பிறர் குடும்பத்திற்காக தான் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர் இந்தக் கதையில் கிராம மக்கள் அனைவரும் அந்தப் பெண்ணிற்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை அங்கு நிற்கும் விலைமாதர் ஒருவர் கூட அந்தப் பெண்ணிற்கு உதவி செய்ய முன்வரவில்லை தந்தையின் சொல்படி திருமணம் செய்து கொண்டார் ஊனமுற்ற
    ஒருவரை கடைசியில் அந்தப் பெண்ணிற்கு களங்கம் ஏற்படுத்தி காதலனுடன் அனுப்பி வைக்கிறார் அந்த ஊனமற்ற கணவர் கதாநாயகனும் கதாநாயகி தன் காதலைத் துறந்து இருவரும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறார்கள் கதாநாயகி ஊனமுற்ற கணவருடன்
    விடைபெறுகிறேன் நன்றி கண்ணீருடன் 😂😂😂😂😂

  • @thirumalaipk6685
    @thirumalaipk6685 3 ปีที่แล้ว +5

    அருமையான காதல் கதை நடிப்பும் மிகவும் அருமை

  • @lakshmiprakash7592
    @lakshmiprakash7592 11 หลายเดือนก่อน

    Super movie ending I. Will. Cried❤❤❤❤❤❤

  • @SaiGanesh-e4u
    @SaiGanesh-e4u 7 หลายเดือนก่อน

    Super movie 🎉🎉🎉

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 2 ปีที่แล้ว

    அருமையான படம் 🎉🎉👍👍

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 ปีที่แล้ว +2

    Nice movie "solai pushpangale,and Annaththa nenechchen ullaththa koduththu " manadai varudiya songs 😭 mendum parththadil palaiya ninaiugaludan romba santhosame 🇱🇰🇸🇦❣3.1.2022.am

  • @rajselva507
    @rajselva507 3 ปีที่แล้ว +1

    சூப்பர் படம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐❤️👍👍❤️👍

  • @vinayakam1896
    @vinayakam1896 ปีที่แล้ว

    Kannada premagange movie❤❤❤ super movie tumba chenagide

  • @geethasanjai5090
    @geethasanjai5090 3 ปีที่แล้ว +3

    Super appa 💞👫🏼💞 good

  • @MariMuthu-v2x
    @MariMuthu-v2x 2 หลายเดือนก่อน

    விஜயகாந்த் மூவி
    தர்ம தேவதை மூவி
    போடுங்க

  • @m.ajithmass5268
    @m.ajithmass5268 2 ปีที่แล้ว +1

    ஏன்னோட favorite மூவி ❤❤

  • @kalirajkm7715
    @kalirajkm7715 2 ปีที่แล้ว

    Thanks for upload this movie

  • @muthupriya6008
    @muthupriya6008 ปีที่แล้ว +2

    RIP MANOBALA SIR 😪

  • @nirmaladev1996
    @nirmaladev1996 ปีที่แล้ว

    😭😭🙏 Murali good actor

  • @BakyaLakshmi-o1h
    @BakyaLakshmi-o1h ปีที่แล้ว +1

    Climax super

  • @pmkavin8970
    @pmkavin8970 วันที่ผ่านมา

    மனதைக் கவர்ந்தது 😅😅

  • @gokul-cq8gm
    @gokul-cq8gm 6 หลายเดือนก่อน

    கிளைமாக்ஸ் சூப்பர்

  • @saisabariarulmani1334
    @saisabariarulmani1334 2 ปีที่แล้ว

    Arumaiyana climax

  • @saravanansaro7347
    @saravanansaro7347 3 ปีที่แล้ว

    Reapa aaseapattu paakkanumnu neanajchapadam. update pannathukgu nandrigal koodi

  • @somasundaramd3772
    @somasundaramd3772 3 ปีที่แล้ว +1

    Very nice movie excellent director.god bless you 👌❤️👌

  • @gayathrik4600
    @gayathrik4600 ปีที่แล้ว

    I like thise movie climax super

  • @renukab84
    @renukab84 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhapriya4593
    @sudhapriya4593 ปีที่แล้ว

    Suuuuuuuuperrrrr movie 🎉

  • @SathishKumar-hl8kg
    @SathishKumar-hl8kg หลายเดือนก่อน

    Super.move

  • @saravananr7017
    @saravananr7017 3 ปีที่แล้ว +2

    Supper.movie

  • @amalraj588
    @amalraj588 2 ปีที่แล้ว

    Super 🌹🙏👍😄❤👌🥰

  • @dreamsloverm.s.d9826
    @dreamsloverm.s.d9826 3 ปีที่แล้ว +1

    12.09 pm Dec 28 I'm waching
    And start

  • @sastro93
    @sastro93 8 หลายเดือนก่อน

    💐💐💐💚

  • @PrabhuPrabhu-mq4bc
    @PrabhuPrabhu-mq4bc ปีที่แล้ว

    Madurai sakthi sivam theatre la partha padam intha padam failure but nalla love story movie

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 3 ปีที่แล้ว +1

    Super super

  • @rajalakshmiraja5877
    @rajalakshmiraja5877 ปีที่แล้ว +1

    nalla padam parthen mikka mahizhchi

  • @sudalaimani2782
    @sudalaimani2782 3 หลายเดือนก่อน +2

    Enyone2024

  • @kannanhari9453
    @kannanhari9453 3 ปีที่แล้ว

    Veri supar good movie

  • @pazhanipazhani2658
    @pazhanipazhani2658 3 ปีที่แล้ว +1

    Nice movie

  • @geethasanjai5090
    @geethasanjai5090 3 ปีที่แล้ว

    Good morning 💞💞💞💞💞💞💞

  • @muruganandhammuruganandham5264
    @muruganandhammuruganandham5264 2 ปีที่แล้ว

    Please upload chittukuruvi movie iam waiting

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 ปีที่แล้ว

    Super climax

  • @chandrasekarankj9605
    @chandrasekarankj9605 3 ปีที่แล้ว +1

    Pretty great

  • @Mrkaruna333
    @Mrkaruna333 2 ปีที่แล้ว +4

    எனக்கு புடிக்கவில்லை இந்த படம் ஆயிரம் இருந்தாலும் ஒரு காதலனை ஏமாற்றுவது தவறு இந்த பொன்னுங்களை நம்பக்கூடாது என் வாழ்க்கை கெடுத்து என்னை ஏமாற்றி விட்டாள் ஆனால் நான் அதுக்காக சொல்ல வில்லை. அவளை நினைத்து கொண்டு ஓடி பிழைத்து வந்து உன்னை. காப்பாற்றுவேன் என்று சொன்னவர் கூட தான் வாழ வேண்டும்

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 2 ปีที่แล้ว

    I too expected this movie

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 2 ปีที่แล้ว +1

    This film ran only for songs. It is not a great film like you all think..

  • @vadivukkarasivadivu3297
    @vadivukkarasivadivu3297 ปีที่แล้ว

    Good

  • @regi1948
    @regi1948 3 ปีที่แล้ว

    Compliments to Music .

  • @kasivel1276
    @kasivel1276 2 ปีที่แล้ว

    Super

  • @DineshDineah-no3bs
    @DineshDineah-no3bs 3 หลายเดือนก่อน

    Ithupola oruthanum yedukka mattan

  • @syedazeez1100
    @syedazeez1100 ปีที่แล้ว

    Best love St oru

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 2 ปีที่แล้ว

    Manivannan wrote the script for already recorded songs.. Movie not a big hit but ran only for music..

  • @vijayanandoracle
    @vijayanandoracle 4 หลายเดือนก่อน

    47:52

  • @muruganandhammuruganandham5264
    @muruganandhammuruganandham5264 2 ปีที่แล้ว

    My favorite movie (
    Murali)

  • @HARIHARASUDHAN8b
    @HARIHARASUDHAN8b ปีที่แล้ว

    Saar oru padaththula chandrasekar wife thappu panneeruvaanga adhu enna padam

  • @Chinnathambi-cx3zu
    @Chinnathambi-cx3zu 7 หลายเดือนก่อน

    V

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 หลายเดือนก่อน

    சுசிலாவும்..அமரும்பாடியசோலைபுஷ்பங்களேஎன்சோகம்சொள்ளுங்களேபடலுக்காவேஇந்தபடம்ஓடியது

  • @muthumari8056
    @muthumari8056 ปีที่แล้ว +1

    Climax super .

  • @SundariGuna-k9s
    @SundariGuna-k9s 2 หลายเดือนก่อน

    Super movie