சப்பாத்திக்கேற்ற அவித்த முட்டையை துருவி செய்த கிரேவி /அட்டகாசமான சுவையில்/Bolied Egg Gravy in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • அவித்த முட்டையை துருவி செய்த கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :-
    எண்ணெய் - 3 Tbsp
    கடுகு - 1/4 Tsp
    அன்னாசிப்பூ - 1
    பிரிஞ்சி இலை -1
    கிராம்பு - 3
    பட்டை - 1
    வெங்கயாம் - 2
    அவித்தமுட்டை - 4
    தக்காளி 2
    பூண்டு - 6பற்கள்
    இஞ்சி - 1 Inch
    மிளகாய் தூள் - 1/2 Tsp
    கொத்தமல்லி தூள் - 1 Tsp
    குழம்பு தூள் - 1 Tsp
    மஞ்சள் தூள் - 1/4 Tsp
    கொத்தமல்லி இழை
    கறிவேப்பில்லை
    உப்பு - சுவைகேற்ப

ความคิดเห็น •