இந்த இயந்திரத்தை வடிவமைத்தவருக்குநன்றி ஆனால் இதில் குறைபாடு உள்ளது இதை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம் இதில் என்ன பிரச்சனை என்றால் இதில் உற்பத்தி செய்து வெளியாகும் என்னை வெப்பம் மிக அதிகம் ஆகையால் இது சில காலங்கள் மட்டுமே நன்றாக இருக்கும் பின்னர் சிகடு வாசனை அடிக்கிறது அதிக வெப்பநிலையில் என்னை வெளியேறுவதால் இதன் தரம் செக்கு எண்ணெய் விட குறைவாகத்தான் இருக்கிறது மற்றும் வாசனையும் குறைவுதான் எனவே இதில் மாற்றம் செய்து என்னை வெப்பத்தை செக்கு எண்ணையின் வெப்பத்திற்கு ஈடாக இருக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்
I got one 600 warrs oil maker machine, In tried to clean the rod in its chamber but the rod wont move so I couldn't able to get it out for coeaning. Please help.
ஒரு கிலோ கடலையின் விலை 105 ரூபாய் அதை வாங்கி செக்கில் அரைப்பதற்கு கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை பெறப்படுகிறது இவ்வாறு செய்யும் பொழுது உங்களுக்கு 25 லிட்டர் எண்ணெய் ஒன்றரை மணி நேரத்திற்குள் அரித்து எடுக்கலாம். இத விட்டுட்டு 15,000 கொடுத்து மிஷினை வாங்கி வீட்டில் அது எட்டு மணி நேரம் ஆட்டி 3 லிட்டர் எண்ணெய் எடுத்த ஒரு நாள் எடுக்குறதுக்கு அது பயங்கர இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ஆனா நாலாவது சலிச்சு போயிரு இட்லி மாவே ஆற்றுக்கு சங்கடப்பட்டு கடையில் 45 ரூபாய் கொடுத்து பாக்கெட் வாங்குகிறோம்
இது இன்றய காலத்திற்கு அவசியம் தேவை கலப்படஎன்னை யை சாப்பிட்டு இதய நோய் பிரச்னை நிறைய பேருக்கு உள்ளது ஆஸ்பத்திரி ல லச்சகணக்குல செலவு பண்ற த விட்டுட்டு வீட்டுக்கு ஒரு மெஷின் வாங்கவேண்டும் கடைல விக்கும் செக்கு என்னை லும் கலப்படம் தான் நானும் ஒரு பிரபல என்னை கம்பெனி ல வேலை பார்த்து வேதனை பட்டவன். ஆனால் அவனுங்க வீட்டுக்கு மட்டும் சுத்தமா செக்கு ல போட்டு என்னை ஆடி எடுத்து க்கு வானுங்க அங்க வேலை செய்பவர்களுக்கு ம் கலப்படம் என்னை தான் குடுப்பானுங்க
என்ன எந்த செக்கு என்னைய எடுத்தாலும் பாமாயில் சம்பிரதாயம் போன்ற எண்ணெய்கள் கலப்படம்தாங்கபுதுபெயரில்லேபிள்கள்ஒட்டி விற்பனைதாங்க உணவு துதுறை சோதிக்க வில்லைபோலும் உணவதுறை அதிகாரி திரு ராதாகிருஷ்ணசோதனை செய்ய சொல்லுங்க உண்மை விளங்கும் சிந்திக்க
உணவுத்துறைக்கும் , சுகாதார துறைக்கும் பனப்பெட்டி கொடுத்தால் போதுமானது அய்யா😂😂😂 எவன் செத்தா என்ன இருந்தா என்ன😂😂😂😂 ஆனால்? அவர் குடும்பமும் சேர்ந்து அழிகிறது என்று தெரியாமல் 🌹🌹🌹 எல்லாம் வல்ல இறைவன் செயல்🙏🙏🙏👍👍👍
இந்த இயந்திரத்தை வடிவமைத்தவருக்குநன்றி ஆனால் இதில் குறைபாடு உள்ளது இதை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம் இதில் என்ன பிரச்சனை என்றால் இதில் உற்பத்தி செய்து வெளியாகும் என்னை வெப்பம் மிக அதிகம் ஆகையால் இது சில காலங்கள் மட்டுமே நன்றாக இருக்கும் பின்னர் சிகடு வாசனை அடிக்கிறது அதிக வெப்பநிலையில் என்னை வெளியேறுவதால் இதன் தரம் செக்கு எண்ணெய் விட குறைவாகத்தான் இருக்கிறது மற்றும் வாசனையும் குறைவுதான் எனவே இதில் மாற்றம் செய்து என்னை வெப்பத்தை செக்கு எண்ணையின் வெப்பத்திற்கு ஈடாக இருக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்
மிக அருமை
இனி இயற்கையான எண்ணெய் எடுக்கலாம்
உபயோகமான பதிவு 🙏
Thanks !! Studio !!
மிக அருமையான, தரமான மிஷின். வாங்கினோம். மிக திருப்தி
நல்லது. நன்றி. மிக்க மகிழ்ச்சி..👍👍 😍😍💐💐
Oru siriya uthavii
Unga number kedaikuma
.மிகவும் அருமையாக உள்ளது நான் வாங்கினேன் நன்றாக உள்ளது
நன்றி !! மிக்க நன்றி !! 👍😍💐🙏🍀🌻
Rate enna
Unga number kedaikuma
I got one 600 warrs oil maker machine, In tried to clean the rod in its chamber but the rod wont move so I couldn't able to get it out for coeaning. Please help.
ஒரு கிலோ கடலையின் விலை 105 ரூபாய் அதை வாங்கி செக்கில் அரைப்பதற்கு கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை பெறப்படுகிறது இவ்வாறு செய்யும் பொழுது உங்களுக்கு 25 லிட்டர் எண்ணெய் ஒன்றரை மணி நேரத்திற்குள் அரித்து எடுக்கலாம். இத விட்டுட்டு 15,000 கொடுத்து மிஷினை வாங்கி வீட்டில் அது எட்டு மணி நேரம் ஆட்டி 3 லிட்டர் எண்ணெய் எடுத்த ஒரு நாள் எடுக்குறதுக்கு அது பயங்கர இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ஆனா நாலாவது சலிச்சு போயிரு இட்லி மாவே ஆற்றுக்கு சங்கடப்பட்டு கடையில் 45 ரூபாய் கொடுத்து பாக்கெட் வாங்குகிறோம்
சரியா சொன்னீங்க
Sir unga machine coimbatore la Manufacturing pannuringla ?
Salem sir
Super
சூப்பர் விலையை குறைக்க முடியுமா?
மாநாடு மீட்டிங் அருமை 😂😂😂
useful.
Glad to hear that !! 💐💐 👍👍
விலை எவ்வளவு?
Pinnadi potrukanga bro
இது இன்றய காலத்திற்கு அவசியம் தேவை கலப்படஎன்னை யை சாப்பிட்டு இதய நோய் பிரச்னை நிறைய பேருக்கு உள்ளது ஆஸ்பத்திரி ல லச்சகணக்குல செலவு பண்ற த விட்டுட்டு வீட்டுக்கு ஒரு மெஷின் வாங்கவேண்டும் கடைல விக்கும் செக்கு என்னை லும் கலப்படம் தான் நானும் ஒரு பிரபல என்னை கம்பெனி ல வேலை பார்த்து வேதனை பட்டவன். ஆனால் அவனுங்க வீட்டுக்கு மட்டும் சுத்தமா செக்கு ல போட்டு என்னை ஆடி எடுத்து க்கு வானுங்க அங்க வேலை செய்பவர்களுக்கு ம் கலப்படம் என்னை தான் குடுப்பானுங்க
என்ன எந்த செக்கு என்னைய எடுத்தாலும் பாமாயில் சம்பிரதாயம் போன்ற எண்ணெய்கள் கலப்படம்தாங்கபுதுபெயரில்லேபிள்கள்ஒட்டி விற்பனைதாங்க
உணவு துதுறை சோதிக்க வில்லைபோலும் உணவதுறை அதிகாரி திரு ராதாகிருஷ்ணசோதனை செய்ய சொல்லுங்க
உண்மை விளங்கும் சிந்திக்க
உணவுத்துறைக்கும் , சுகாதார துறைக்கும் பனப்பெட்டி கொடுத்தால் போதுமானது அய்யா😂😂😂 எவன் செத்தா என்ன இருந்தா என்ன😂😂😂😂 ஆனால்? அவர் குடும்பமும் சேர்ந்து அழிகிறது என்று தெரியாமல் 🌹🌹🌹 எல்லாம் வல்ல இறைவன் செயல்🙏🙏🙏👍👍👍
சோலம் விதையில் இருந்து எண்ணெய் எடுக்க முடியுமா
மிஷின் வெப்பநிலை Warranty பத்தி சொல்லவே இல்லையே
சொல்ல மாட்டோம்
இலங்கையில் வாங்க முடியுமா
இலங்கை யில் இருககா வேண்டலாமா
Entha machine iruntha call pannuga coimbatore la naga business tharukirom
ரேட் அதிகம்
விலை எவ்வளவு?
15,5OO/- முதல் விலை உள்ளது
I want one but I'm from Malawi
இப்படி சட்டென்று உண்மையை சொல்லக்கூடாது
@@shanmugaraja6209
2 BHK. 5, 00,0000. முதல்........
ஓவரா பேசுற மாதிரி தெரியுது ரேட் மற்றும் வாரண்டி சொல்ல வேண்டும்
Amount?
சும்மா கேட்டுகிட்டு இருக்காதீங்க விலையை ; வாங்கிட்டு போங்க !
சும்மா பேசிட்டு இருக்க......விலை என்ன?