Hai sister, unga video romba nalla iruku. Enakkum maadi thottam la romba interest but rental home tha so try pannala... Once own house poitom na kandipa ungala mathiriye nanu vekkanum. Unga maadi evlo alavu and evlo plants vechurukinga? Pls share the information so that enna mathiri interest ah irukavangaluku helpful ah irukum.
Sis neega yentha place Unga video pathathum yenakum madithootam vaikanumn asai vanthathu na ipa tha first red mulangi potan athu konjam vanthuduchu athanala tha yenaku seeds venumnu ketan sis
சத்துகள் குறைபாட்டினால் பூக்கள் உதிதிர்ந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு.. செடியின் வேர் பகுதிக்கு மாட்டு எரு அல்லது மண்புழு உரம் கொடுங்கள் மற்றும் liquid fertilizer வாரம் ஒரு முறை கொடுங்கள்
எனக்கு கத்தரிக்காய் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சமைச்சு சாப்பிட சுவையாக இருக்கும் எனக்கு வெள்ளை கத்தரிக்காய் விதைகள் கிடைக்குமாங்க சகோதரி ப்ளீஸ் ங்க
மீன் அமினோ அமிலம்... மற்றும் அரிசி துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு கழுவும் தண்ணீர் சாதம் வடிக்கும் கஞ்சி இவைகள் நன்கு புளிக்க வைத்து பயன்படுத்துகின்றோம்
பூக்கள் உதிதிர்ந்து விட்டால் தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள்.. செடியின் வேர் பகுதிக்கு மாட்டு எரு அல்லது மண்புழு உரம் கொடுங்கள்.. வாரம் ஒரு முறை வேர் பகுதிக்கு liquid fertilizer கொடுங்கள் காய்கள் பிடிக்கும்
நீங்க அறுவடை செய்யும் போது எனக்கு அவ்வளவு சந்தோசமா இருந்தது
Yes. உங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம் 😂😂😂we happy to see this from henry farm knv youtube channel 🙏
நீங்கள் அறுவடை செய்யும் போது உங்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அருமை தோழி.
...................................................................
...................................
அக்கா ரொம்ப நாளைக்கு பிறகு பெரிய அறுவடை !! சூப்பர்🤩🤩🤩
சூப்பர் அறுவடைப்பா. உங்கள் உழைப்பு அருமை சகோதரி. இன்று உங்கள் முகம் அவ்வளவு சந்தோஷத்தில் மிளிர்கிறது. குரலிலும் மகிழ்ச்சி. வாழ்த்துகள்ப்பா.
Wow super😍😍👏🏻👏🏻👏🏻 கடின உழைப்பு வீண் போகாது வாழ்த்துக்கள் 👍🏻
ivlo plants ah neenga eppadi sister ivlo super ah maintain pannuringa. ur great 👏👏👏
கத்தரிக்காயில் பிரியாணி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்
Semayanaa aruvadai super super sister 👌👌🌹🌹
அசத்தல் அறுவடை சூப்பர் சூப்பர் மா 🌹😍
உங்க செடிகள் காட்டும் போது அது வச்சு இருக்கிற pot காட்டுங்க sis
Semma super
Nice sharing 👌👌🤝👍
Ennamo sis... neenga aruvadai seiya seiya na kooda irunthu seiyaramari oru feel avvalavu santhoshama irunthuchu romba 😊☺️😍😘
Ungal oda periya fan aagiten
மிக அருமை மற்றும் பிரமாதம் 🙏
Is this your garden.. super..what fertilizer..plz tell
Super kathrikai.white colour kathirikai enna ragam sis.brinjal nanum neraya potruken veetu garden la
Superb ... I love your gardening skills 👍
அருமையான வளர்ச்சி அறுவடை 👌👐 அருமை அருமை 👌👏 கொழிஞ்சி வளர்க்க ஆர்வம் எனக்கு 👋🏡
Last time I asked நூல்கோல் bag size thanks for your reply this video sis
Na ungaloda periya fan..... Unga video super
Super sister. Keeraiyai cut panni edutha innum oru time keerai kidaikkume.
Super. Parkavey asaya iruku
சொல்ல வார்த்தை இல்லை எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாடித் தோட்டத்தை பார்க்கும் போது
very beautiful super😍 super😍 super😍 super😍 super😍 super😍, அருமையான பதிவு நல்லா இருக்கு ஸ்ட்ராபெரி பிளான்ட் எப்படி இருக்கு நல்லா இருக்கா அடுத்த வீடியோல காட்டுங்க அக்கா
மிக்க நன்றி.. strawberry plant நன்றாக உள்ளது சகோ...
Super akka. Onaan kodi kuruththu thinnuthu enna pannalam akka
Sachu ka...ithu நாட்டு சுரைக்காய் so konjam delay ஆய்ருகும்..... காய்க்க......🤗
Feeling very happy about the vegetables.
Akka... Antha pachai neetu katharikaa vithai kidaikumaa? Pls.
Na unga video pathutu tha maadi thotam start pani iruka tq sis seekarama ungala mathiriye aruvadai edukanum💪🥰
சிறப்பான அறுவடை எடுக்க வாழ்த்துக்கள் சகோ
@@MaadithottamSachu tq sis
Akka ippo innaiki aruvada panniteenga marubadi andha aruvada panna chedi la ethanala marubadi aruvada pannuveenga?
நானும் இப்பதான் மாடித்தோட்டம் ஆரம்பித்திருக்கிறேன்,உங்கள் தோட்டத்தை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது அனுமதி வழங்குவீங்களா
akka super pakuradhuke avlo super ah irundhuchu akka
Wow supero super
Vow excellent collection of veggies gardening 👌👌👌👏👏👏👍👍👍🌺🌺🌺🌺 New friend joined today.Nice. Nice to meet you 👍👍👍☺️☺️☺️💖💖💖💐💐💐💐
ரொம்ப புடுச்சுருக்கு ❤️❤️
which monthvis the season for citron or narthangai
super big harvest sister..... 👌🤩
Soo beautiful vegetable 🥗
White birnjal seeds kidaikuma sis
Super ma en kanne pattu dichchi sutri போடவும்
Super madi thottam
Hai sister, unga video romba nalla iruku. Enakkum maadi thottam la romba interest but rental home tha so try pannala... Once own house poitom na kandipa ungala mathiriye nanu vekkanum. Unga maadi evlo alavu and evlo plants vechurukinga? Pls share the information so that enna mathiri interest ah irukavangaluku helpful ah irukum.
Akka katharikai plant la katharikai kasapa irruku enna seivathu
Engaluku unga seeds konjam anupunga sister..anupuna romba nalarukum.. aprm unga Maadi thotam romba super
சூப்பர் அக்கா
Super Duper!
Sis neega yentha place Unga video pathathum yenakum madithootam vaikanumn asai vanthathu na ipa tha first red mulangi potan athu konjam vanthuduchu athanala tha yenaku seeds venumnu ketan sis
Beautiful harvest sister
Vera level harvesting 😍😘 superb sis ❤️❤️
Super ma
Enga veetil podalangai kodiyil ilaigal manchala irukku, chediyum vaadi pona maathiri irukku. female flowers than adhigam irukku, male flower 1,2 than varuthu. ithanal pollination panna mudiya villai. itharkku enaku oru nalla solution solution sollunga sister pls.....
Hi sister your garden is very nice,
Sis long green bean seed anupuvingla?
Nala maintain pandrege super oru question nukul seed pota nakul varale seed dha grow adudhu enna problem eruko?
செடியில் காய் வரவில்லையா சகோ மண்ணை நான்கு கிளறி விட்டு மண்புழு உரம் அல்லது மக்கிய மாட்டு எரு கொடுங்கள்
Super akka from srilanka
SUPER CONGRATULATIONS
Brinjal wat fertiliser to add to get more fruits sister??
Super ma ❤
Hii AkkaSuper Aruvadai
Superb and very beautiful maddi tottam ..❤️
Super akka nyc to see
Eppadi madi thottam pananum pls solithanga
Neengal eppothuseeds tharuveergal. Nangalum ungaly pol nanju Ella kaikaregal chappiduvathu neengal. Parrots manasu vaithullan mudeium please
நீங்க மாடி தோட்டம் போடும் போது எவ்வளவு செலவாச்சு அக்கா
Sister what kind of liquid fertilizer u r using...give tips
Mam super harvest. Amzola kathrikai seeds photo poduvangala antha mathri vella katrikai kothu kotha kachrikku. Super sister.
Thank you pa
Sister enga vettula vandakai chadi poo puthu kotti poidudhu poo enna pandradu
சத்துகள் குறைபாட்டினால் பூக்கள் உதிதிர்ந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு.. செடியின் வேர் பகுதிக்கு மாட்டு எரு அல்லது மண்புழு உரம் கொடுங்கள் மற்றும் liquid fertilizer வாரம் ஒரு முறை கொடுங்கள்
Thanks 🙏
Awaiting for your videos
1 cutpanna White katharikai vachi eruka bucket size enna sister reply me
15litter paint bucket சகோ
Thanks 🙏
Seeds kidaikkuma sister White brinjal super harvest👌👌👌
Akka konjam Seed koduthu help pannunga...
Super video Akka
Romba romba super
❤❤❤❤
Katta pudalai 3 irundhu 4 maadhangal Kai kodukum. Paramarippu + man valathai poruthu oru pudalai kodiel. 300 kaai varai kaikum.
Seed yenga vanguringa sister
Very nice motivating video Mam.
Are you from Chennai ?
Yes pa
Vegetable kku Enna uram poduringa Akka I'm srilanka
மண்புழு உரம் மற்றும் மக்கிய மாட்டு பயன்படுத்துகின்றோம்
Enga kaniya kumari district la antha pacha kathirikava valathaninga nu solluvanga
எனக்கு கத்தரிக்காய் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சமைச்சு சாப்பிட சுவையாக இருக்கும் எனக்கு வெள்ளை கத்தரிக்காய் விதைகள் கிடைக்குமாங்க சகோதரி ப்ளீஸ் ங்க
Please seeds kidaikkumanga sis
Vegetable varala yenna yenna podanum sister
Liquid fertilizer ena use pandringa sister?
மீன் அமினோ அமிலம்... மற்றும் அரிசி துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு கழுவும் தண்ணீர் சாதம் வடிக்கும் கஞ்சி இவைகள் நன்கு புளிக்க வைத்து பயன்படுத்துகின்றோம்
@@MaadithottamSachu romba thx sisy
Super mam
Super 💜💜💜👌♥️♥️
Super 👏👏👏
காய்கறி விதை எங்க வாங்குனீங்க சிஸ்டர்
Super sister
Excellent sis
Are you a working person mam?? Hand la enna kayam??
Akka eanaku விதைகள் தரிங்களா தை பட்டத்துக்கு போட
Super
Where did u buy beetroot and knolkol seeds sis
Very super harvest akka 🥰
Akka ninga vithaigal anga vanggiringa
Enakum konjam kaththarikai vithaigal vendum sis
Seeds enga vanguringa
Ninga engay irukinga
Nice
ரொம்ப சந்தோஷம்
Thakkali chedi povu vaikkuthu pinchi pidikalai enna seivathu
பூக்கள் உதிதிர்ந்து விட்டால் தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள்.. செடியின் வேர் பகுதிக்கு மாட்டு எரு அல்லது மண்புழு உரம் கொடுங்கள்.. வாரம் ஒரு முறை வேர் பகுதிக்கு liquid fertilizer கொடுங்கள் காய்கள் பிடிக்கும்
Superb harvest. Expecting to see winter plants repotting and its germination.
Please seeds kidaikkuma nga
what Fertiizer Used