நடுங்க வைத்த தனியார் பேருந்து விபத்து.. "ஏன் இவ்ளோ வேகம்.. உயிர் போயிடுச்சே.."
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- நடுங்க வைத்த தனியார் பேருந்து விபத்து.. "ஏன் இவ்ளோ வேகம்.. உயிர் போயிடுச்சே.." "அய்யோ.. கை துண்டு துண்டா கிடக்கு சார்.."
#erode #accident
Uploaded On 06.02.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
இந்த செய்தியை போது மனம் மிகுந்த வேதனை அடைகின்றது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்க்கை பற்றிய ஆயிரம் கனவுகள் உண்டு ஒவ்வொரு மனிதனை சார்ந்து அவருடைய உறவுகளும் உண்டு வாழ்க்கை இப்படி ஒரு நொடியில் தலை கீழாக மாறுவதை நினைக்கும் பொது மனம் வருத்தமடைகின்றது அதி வேகம் செல்வதினாலோ அதிக பயணிகளை ஏற்றுவதினாலோ எந்த முதலாளியும் சம்பளம் சேர்த்து தரப்போவதில்லை ஓட்டுநர் அனைவரும் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் இறந்த உயிர்கள் இறைவனடி சேர மன்றாடுகிறேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக கிடைக்க வேண்டும்
தனியார் பேருந்தின் வேகத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும்.
Govt onum pannathu thoongiruvangunga
Epdi bro remote லியா😂😂
அரசு பேருந்து போடும் ரேசால் தான் இவன் வேகமா செல்கிறான் ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சலச்சது இல்லை..
குழந்தைகள் உள்ளே பள்ளி வாகனம் வச்சுக்கிட்டு அவனுக்கு பண்ற அளவு அதைவிட
Arasu puluthum
தனியார் பேருந்துகள் எப்போதும் இப்படிதான்.சினிமா பாடல்களை சத்தமாக ஒலிபரப்பிக்கொண்டு படுவேகமாக சென்று பலபேரின் உயிரைக்காவு வாங்குகிறார்கள்.
எம்எல்ஏ எம்பி வண்டிங்க எவன் கேட்கான் ஆர்டிஓ காசு கொடுத்தாப்போதும்
எல்லா தேவடியா பசங்க இப்டி தான் பண்றனுக்கா மெதுவாக ஆ போனா என்ன ஆ
Yes
Yes over speed and song sound
பாடல்கள்பஸ்ஸில் இனி ஒழிக்கக்கூடாது.
கவர்மெண்ட் பஸ் அனைத்தும் திருப்பூரில் கிளம்பினால் ஈரோடு வரை இடையில் பெரும்பாலான இடங்களில் நிற்பதில்லை முக்கியமான நிறுத்தத்தில் கூட நிறுத்துவது இல்லை அதனால் வண்டி காலியாகத்தான் செல்கிறது.. அதனால் தான் மக்கள் அனைவரும் தனியார் பேருந்தில் செல்கிறார்கள் ஏனென்றால் தனியார் பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கிறது
ஏப்பா தம்பி இப்படி பச்சை பொய் பேசுகிறார்கள் பேசுகிறாய் அனைத்து நிறுத்துங்கள் அனைத்து இடங்களிலும் இன்று தான் செல்கிறது மக்கள் தெரியாமல் தனியார் பேருந்தில் வேகம் போகும் என வந்த அந்த பெயர்கள் ஏறி சாகிறார்கள் அதற்கு அரசு பேருந்து ஏண்டா குறை சொ🎉ல்கிறாய் குறை மாசத்தில் பிறந்த குற்றவாளி
ஆமாம் பா,,, மேட்டுப்பாளையம் to திருப்பூர் பஸ் எல்லாம் இடையில் நிறுத்துவது இல்லை. எங்க இடத்துல கஞ்சப்பள்ளி mostly they didn't stop here. So ridiculous.....
மப்ஸல் பஸ், டவுன் பஸ் என்று ரெண்டு வகை உண்டு.. மப்ஸல் பஸ்கள்குறிப்பிட்ட நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும்.. டவுன் பஸ் தான் எல்லா நிறுத்தத்தில் நிற்கும்.. மாவட்டம் to மாவட்டம் போவது மப்ஸல் பஸ்..
கோயமுத்தூர் சத்தியமங்கலம் பேரூந்துகளும் தான்
Ama bro tirupur to erode bus chengapalli etc government bus stop la correct ah varathu na daily chengapalli to erode work pora
எல்லா தனியார் பேருந்துகள் ரொம்ப ஸ்பீட் அதிகம், இந்த தனியார் பெருந்துகள் லா தடை செய்ய வேண்டும்
அது பெருந்துகள் அல்ல ❌ பேருந்துகள்
Rmba mukkiyam ipa 😂😂@@Nilanthinii
😂😂😂😂@@Nilanthinii
பயங்கர கண்டு pudupu kunna வேணுமா சுப்பா@@Nilanthinii
@rajanjan3609 pudupu kunna 🤣
அரசு பேருந்துகள் காலியாக சென்றாலும் பயணிகளை நிறுத்தி ஏற்றுவதில்லை காரணம் அரசு பேருந்து நடத்துனர் ஓட்டுனர்களுக்கு நிரந்தர ஊதியம் 😢😢😢
அரசு பேருந்து ஓட்டுனர்கள் தனியார் பேரும் ஓட்டுனரிடம் பணம் வாங்கிக் கொண்டு டைம் அட்ஜஸ்ட் செய்கிறார்கள்
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மையானது
Yes
Niranthara oothiyam nu thavaruthala na purithal ungaluku, arasu peruthugaluku kuripitta niruthathil mattum niruthanum ngara kattupaadu ullathu athanal thaan niruthuvathu illai
நாங்கள் இருக்கும் இடத்தில் பேருந்துகள் இருக்கின்றன ஆனால் இலவசம் பேருந்துகள் வந்ததிலிருந்து நேரத்திற்கு வருவதில்லை நாங்கள் பிள்ளைகளை பள்ளிகள் முடிந்ததும் பிரைவட் பஸ்ஸில் நெரிசலில் அழைத்து வருகிறோம்
Erode , salem , Coimbatore, namakkal,tiruchengode ,tirupur , Coimbatore side private bus ellam ipdi thaan fast ah poranga
All Coimbatore private bus over speed ....pls cancel private bus permit 🎉😢
@karthikkarthik-jk9dn adhuvum horn mela eppavum oru kai irundhu music adichu munnadi poravangalukku fear kudukaradhu
Correct 💯💯💯
Yes.. Absolutely..
மயிர் புடுங்கும் அரசு சும்மா இற்றா கெட்டவார்த்தை வாயில்வருது
இது தமிழ்நாடு ஃபுல்லா நடக்குது இன்னும் பல உயிர் போனாலும் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க சார் இதுக்கான ஒரு தீர்வு இல்லை என்றால் ரொம்ப கஷ்டமா இருக்கும்
நான் பல முறை சண்டை போட்டு இருக்கேன். Private bus டிரைவிங் ரொம்ப மோசம்.. இந்த அரசுக்கு இதெல்லாம் தெரியாது
அனைத்து பேருந்துகளுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்
சரியான யோசனை..
அதென்ன பேருந்துகளுக்கு மட்டும். ஆம்புலன்ஸ், பாதுகாப்பு படை வாகனங்கள், போலீஸ் வாகனங்களை தவிர மத்த எல்லா வண்டிகளுக்குமே வேக கட்டுப்பாடு அவசியம். குறிப்பாக race track பைக்கை பொது சாலையில் தடை பன்னனும்.
💯 🎉🎉🎉@@maajinbuu9762
பொருத்தினால் அரசு பேருந்துகளுடன் வணிக ரீதியில் போட்டியிட முடியாது
Super❤
அரசு பேருந்து இருக்கைகள் காலியாக இருந்தாலும் தனியார் பேருந்துகளில் தான் செல்வேன் என்று சிலர் தற்குறிகள் இருக்கிறார்கள் அவர் அவர்களுக்கும் இதே நிலைமை தான்
முதல்ல பஸ்ஸ நிறுத்த சொல்லுங்க எல்லா ஸ்டாப் லயும் காலை மாலை எல்லா இடத்துலயும் பேருந்து நிக்கணும்னு சட்டமே இருக்கு எந்த நாயும் அத கண்டுக்கறதில்ல
தமிழ்நாட்டிலேயே அதிக வேகம் செல்லக்கூடிய இடம்.. தஞ்சாவூர் டு கும்பகோணம்
Road ah seri irukathu bro Trichy to Thanjavur tha vegama povanga
😂😂😂😂
Road sari ilanalum vegama poraga Kumbakonam to Thanjavur
Correct uh nanba apdye parapanunga😮ithu kadantha 10 varusham ah ipd tha poitu irukku
Yes Vijay Bus sri lakshmi... extra
இதேபோல் பாண்டிச்சேரி முதல் கடலூர் யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை அகலம் இல்லாத இருபுறமும் செல்லும் ஒரே சாலை தினம் தினம் பலருக்கு பாதிப்பு...
20 கிமீ வேகத்தில் மிதிவண்டி...
40 கிமீ வேகத்தில் ஷேர் ஆட்டோ...
60 கிமீ வேகத்தில் அரசு பேருந்து...
80 கிமீ வேகத்தில் தனியார் பேருந்துகள், கார்கள்...
100-120 கிமீ வேகத்தில் கேடிஎம் பைக்குகள்...
இடையிடையே குறுக்காக கடந்துசெல்லும் மக்கள் மற்றும் நன்றியுள்ள ஜீவன்கள்.
இவை அனைத்தும் ஒரே சாலையில்...
ஆமாங்க உயிர் கையால் புடிச்சுக்கிட்டு போவனும்
கடலூர் to பாண்டிச்சேரி ரொம்ப மோசம்
சென்னையிலிருந்து செங்கல்பட்டு தாண்டி டா போதும் private பஸ் கரன் எல்லாமே over speed போறாங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா
தனியார் பேருந்து மட்டுமா அரசு பேருந்தும் அப்படி தான் நாங்க பைக்கில் போனோம் ஒரு அரசு பேருந்து அதை தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து மூந்தி செல்ல ஒரே நேரத்தில் குறுகிய சாலையில் இரண்டு பேருந்தும் போட்டி போட்டு எங்க வண்டியில் இடிப்பது போல வந்து வளைந்து நாங்க இரண்டு பேரும் வயலில் கீழே விழுந்துட்டோம் அந்த பேருந்து ஓட்டுனர் அது கூட தெரியாமல் வண்டி ஒட்டி கொண்டு போறான் நல்ல வேலை எங்களுக்கு லேசான அடி மட்டும் அப்படி மூந்து போய் என்னா தான் பண்ண போறாங்களோ உயிர் போன அந்த குடும்பத்திற்கு தானே இழப்பு இவனுங்களுக்கு என்னா 😡 ஒருசில ஓட்டுனர் போட்டி போட்டு பேருந்து வண்டி ஒட்டுறாங்க (கும்பகோணம் டூ தஞ்சாவூர் பேருந்து)
ஈரோடு சிட்டி லிமிட்க்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் 40 KM வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்,ஆனால் ஈரோட்டில் 80 - 100 KM வேகத்தில் இயக்குகிறார்கள்,யார் இவர்களை கட்டுப்படுத்துவது?
அந்த பையன் எவ்ளோ தெளிவா பேசுறாங்க
உண்மை.
மக்களே இனி 10 ,15 நிமிடம் தாமதமாக போனாலும் பரவாயில்லை அரசு பேருந்தில் பயணம் செய்யவும் ஏன் என்றால் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பொறுப்புகள் இருக்கும் பணியில் தவறு செய்தால் பின்விளைவு எப்படி இருக்கும் என்று , தனியார் பேருந்து ஓட்டுநர்க்கு இந்த பஸ் இல்லை என்றால் வேறு பேருந்தில் வேலை கிடைக்கும் என்று இருப்பார்கள்
குறிப்பு எல்லா தனியார் பேருந்து ஓட்டுனரையும் குறை சொல்லவில்லை நான்
அரசு பேருந்துகள் நிற்பது இல்லை
அரசு பேருந்து நிர்க்காமல் சென்றால் என்ன செய்வது
@@divyakumar536இடைல கை போடூ நிக்கும் 😆
குறுக்கே டயரில் சென்று விழுந்தால் தான் அரசுப்பேருந்து நிற்கும்@@divyakumar536
@@divyakumar536 நீங்கள் அரசு பேருந்துக்கு கை காட்டி நிக்க சொல்லும் போது நிற்காமல் போனால் வீடியோ எடுத்து பரப்பவும்
முதலில் தனியார் bus அனைத்தையும் ரத்து பண்ண வேண்டும் அதிவேகம் தனியார் bus ஓட்டுனர்கள் எப்போதும் குடிப்போதையில் தான் இருப்பார்கள்...
Modala rush aana timela extra bus vida sollanum..athuku arasu thayara???
நீங்க கூறுவது தவறு எல்லாரையும் அப்படி சொல்ல முடியாது அரசு bus சரியான ரெஸ்பான்ஸ் இல்லை நிற்பது
இல்லை
பழனி ரூட்லயும் இது போல தான் கோயம்புத்தூர் ரூட்லயும் இது போல தான் ஈரோடு ரோட்டில் மிகவும் கொடூரம் கவர்மெண்ட் அதிகாரிகள் கவர்மெண்ட் கண்டக்டர் டிரைவர்கள் தனியார் வண்டிக்காரர்களிடமிருந்து டீ காசு இதுபோன்று வாங்கிக்கொண்டு ஒரு ட்ரிப்புக்கு ஆயிரம் ஐநூறு 2000 வாங்கிக் கொள்கிறார்கள் இதை அரசாங்கம் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்னைக்கும் கூட பழனியில் இருந்து வரும் மக்களுக்கு திருப்பூருக்கு ஒரு பேருந்து கூட அரசு பஸ் கிடையாது ஒன்லி தனியார் பேருந்து மட்டும்தான் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் தனியார் வண்டிக்காரர்கள் திருப்பூர் டு பழனி தான் நிற்கும் என்று கூறுவார்கள் கடைசியில் தாராபுரம் சீட்டு ஏத்தி நிக்க வைத்துக்கொண்டு தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் போய் மறுபடியும் வரும் திருப்பூர் டு பழனி பஸ் மிகவும் மோசம் ஓவர் அட்டூழியம் தனியார் பேருந்தில் ஏப்ரான் என்று கேட்டால் கார்ப்பரேஷன் பஸ் போய் கேளு என்கிறார்கள் இப்படிக்கு நானும் ஒரு சாதாரண லாரி டிரைவர் மிகவும் சிரமம்
Exactly correct statement. I saw in Mettupalayam bus stand ,one conductor from Govt bus ,got 500 rupees from private bus conductor and dedicated his bus timing.
உண்மைதான் நான் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து நான் நேரகவேபார்த்தேன்
பெற்றவர்களின் அழுகையை அந்த தனியார் பேருந்து நிறுவனரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் இதை காட்சிப்படுத்த வேண்டும்...
ஐயா இந்த பேட்டியைப் பார்க்கும் போது உங்க ஆதங்கம் புரியுது. இந்த பையன் பேசுவது போல அரசு பஸ் அனைத்து நிறுத்தங்களில் நிறுத்தினாலும் மாணவர்கள் அரசு பஸ்களில் ஏறுவதில்லை. காரணம் சொகுசு. பாடல்கள், வேகம், குறைவான நிறுத்தம் மேலும் கூட்ட நொறிசலில் சபலம் உதாரணத்திற்கு இளசுகளின் சேட்டைகள் பொது இடங்களில் எல்லை மீறுதல் கண்டு தடுக்கவேண்டிய காவல் தலை குனிந்து... பஸ் ஓனர் உங்க கஷ்டங்கள பார்க்கலாம் ஆனால் அறிவு புகட்ட முடியாது. முயன்றால் உன் மகன் உங் கோத்தா என்பான். "இன்றைய கலாச்சாரம் " ...
உன் பிள்ளைக்கு நீயே துணை.
Private bus drivers thirunthave matranga😢😢😢 evlothan ellarum soldrathu 😢
தம்பி கொங்கு தமிழில் விளக்கம் மிக அருமை.
அய்யோ அவன் லாரிய ராலின்னு சொல்ரான்
Pathatrama irukkum @@manisekar5126
@@manisekar5126 நானும் சொல்லவேண்டாம் என்று நினைத்தேன்...
En ya accident pathi pesi kittu irukkaru😢 nee enna na kongu tamil alagu nnu solra
மயிறு வேர எதாவது தப்பா பேசிருவன்
எப்பவுமே திருப்பூர் to ஈரோடு போற பஸ் அதிவேக தான்
திருச்சியில் இருந்து இந்த செய்தியை பார்ப்பவர்கள் நம்ம ஊர்ல தனியார் பேருந்துகளில் அட்டூழியங்களை பற்றி சொல்லுங்கள்.. குறிப்பாக திருச்சி திருவெறும்பூர்.. ஸ்ரீரங்கம்.. இந்த இடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் அட்டூழியத்தை பகிரவும்..
கோவை to மேட்டுப்பாளையம். திருப்பூர் பேருந்துகள் படு மோசம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
தனியார் பஸ் ல நல்லா பட்டு போடுவான் னு நினைத்து ஏறினால் இப்பிடித்தான் பரலோகம் போக வேண்டியது தான்,
இந்த பாவம் அந்த ஓட்டுனரை சும்மா விடாது.பக்கத்துல நல்ல பிகரை உட்கார வெச்சி பேசிகிட்டே ஓட்டியிருப்பான்...
Cancel the private bus permit 😢
படித்த காவலர் பண்பாக பதில் சொல்வது புதிது.ஓவர் ஸ்பீடு தனியார் பஸ் மோசம்.
ஓவர் லோட கலைஞர்தான் ஆரம்பித்தார்.அதை முடிவுகட்டுங்கள்.
கல்லூரி போகும் மாணவ மாணவிகள் மக்கள் பாட்டு வேகம் அதற்காகவே தனியார் பேருந்துகளை விரும்புகிறார்கள் சும்மா எல்லாமே அரசு பேருந்து ஊழியர்கள் குறை கூறுவது நிறுத்துங்கள்
நான் ஈரோட்டில் இருந்து கோவை போக அரசு பேருந்தில் தான் போறேன்.. இருபது ரூபாய் அதிகமானாலும்
நிறுத்துவதில்லை பேருந்தை.
அரசு பேருந்து அதிகம் விடவேண்டும்
மக்கள் சேவைக்காகதான் பேருந்து. அரசு கவனத்தில் கொண்டுவர வேண்டும்.
ஈரோடு டு திருப்பூர் மாணவர்கள் வேறு எந்த வண்டியிலும் ஏறுவது இல்லை.. அந்த ஒரு குறிப்பிட்ட பஸ் ல மட்டும் தான் வருவார்கள்
போயிருக்கும் இரு உயிர்களுக்காக அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்
இந்தியாவில் உயிருக்கு மதிப்பு இல்லை 😢. இதையும் ஒரு செய்தியாக கடந்து போவோம்.
ஒரு சில பேர் இப்படி பண்ணுவதால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது
தனியார் பேருந்து அனைத்தும் அரசு உடமை ஆக்க வேண்டும்
இன்று கோவை to திருப்பூர் செல்ல கூடிய தனியார் பேருந்து கடும் வேகத்தில் சென்றது....
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்துகளும் வேகமாக செல்வதற்கு ஒரே காரணம் தான் குறுகிய நேரத்தில் தூரங்கள் கடக்க வேண்டும் அரசுதான் இதில் தலையிட்டு அனைத்து பேருந்துகளுக்கும் நேரங்களை மாற்றி அமைக்க கொடுக்க வேண்டும்
யாரும் இனிமேல் தேவையில்லாமல் தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டாம்.
நீங்கள் அரசு பேருந்துக்கு கை காட்டி நிக்க சொல்லும் போது நிற்காமல் போனால் வீடியோ எடுத்து பரப்பவும்
அது என்னடா தமிழ் நாடுல எல்லா அதிகாரி களும் வெளிமாநில காரனுங்களா இருகாங்க??
தனியார் பஸ் எல்லா ஊர்லயும் நிறுத்த வேண்டும்
அப்போதான் விபத்து குறையும்....
காக்கி சட்டை னாலே பிரச்சனை தான் நிதானம் இருக்காது அதிகாரம் ஆர்வம்தான் இருக்கும் இதுல ஸ்டைலு வேற
தனியார் பஸ் பணம் கொடுத்தால் அரசு பஸ் முக்கிய திருத்தங்கள் நிர்க்காது
கல்லூரி பசங்க பொண்ணுங்க அதிகமா ஏறும் பஸ்சுக்கு வயதான டிரைவர்களை போடணும்.
வயதான கெலுட்டு நாய்ங்கதான் நிறுத்தாமல் போர்னுங்க சேன்டோரியம் ஆஸ்பெட்டல் ஸ்டாப்பில் கூட நிறுத்தவில்லை நானும் அந்த பஸ்ஸில் தான் பயனம் செய்து வந்தேன் கை காட்டி நிருத்தியும் பின்னாடியே ஓடிவந்தார்கல் ஆனாலும் நிறுத்தவில்லை வயதான கெலுட்டு நாய்
Erode perunthurai bus always heavy loaded... And speed.. all are school and college students
இந்த தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் டில் இருந்து ஊர்ந்து கொண்டு நகர எல்லையை தாண்டி செல்லும் போது வேகமாக ஓட்டு வார்கள். நான் எப்போதும் வெளியூர் செல்லும் போதும் திரும்பிவரும் போதும் அரசு போக்குவரத்து பேருந்துகளில் தான் பயணம் செய்வேன். இந்த தனியார் பஸ் நாதாரிகள் பயணிகளை ஆட்டுமந்தைகளை போல பயணிகளை திணித்து பிறகு வண்டிகளை ஓட்டு கின்றனர். ஓவர் லோடு தான் இந்ததனியார் பேருந்துகள்.
தனியார் பேருந்தின் வேகத்தை அரசு கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதுக்கு அப்புறம் நடவடிக்கை எடுப்பாங்க 😡😡யாராவது சாகணும்.... சொன்னா கேக்க மாட்டாங்க 🙄🙄இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ☹️☹️
இந்த மாதிரி ஓட்டும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் 😢😢😢😢
அனைவரும் வேகமாக செல்லும் என தெரிந்தும் தனியார் பேருந்தில் பயணம் செய்கின்றனர்
தனியார் பேருந்துகளில் மக்கள் பயணிப்பதை தவிர்க்க தொடங்க வேண்டும் அரசு பேருந்துகள் அதிகரிக்கவும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டும் பேருந்துகளின் வேக கட்டுப்பாடு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட வேண்டும்
தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய புறப்படும் இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து ஏறும் இளவயது பயணிகள். கேட்டால் மின்னல் வேகத்தில் செல்லும் என்று பதில் வரும். இதில் பழக்க வழக்கங்கள் வேறு கதை... இதற்கும் காரணம் அரசு பேருந்துகள் தான்.. அரசு பேருந்துகள் இடையில் பயணிகள் விருப்பம் போல் நிறுத்தாமல் செல்வதும் காரணம்.. எனக்கு தெரிந்து 40 வருடமாக இது தான் நடக்கின்றது..
10 நிமிடங்கள் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து, வேகமாக போக வரும் தனியார் பேருந்தில் ஏறி, பிறகு அதில் 50 நிமிடங்களில் பயணித்து போவதற்கு பதிலாக, உடனே வரும் அரசுப்பேருந்தில் ஏறி ஒரு மணி நேரம் பயணிக்கலாமே?
அதாவது, மொத்த பயண நேரம் என்பது பேருந்து வருகைக்காக காத்திருக்கும் நேரமும் சேர்ந்துதானே..? 😅
இப்ப அந்த இடத்தில் நான் பார்க்கும் போது அங்க accident ஆன மாதிரியே இல்ல எல்லாம் நார்மல் இருக்கு எதுவுமே நடக்காத மாதிரி.கொஞ்சம் கவனமாக சென்று இருக்கலாம் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டு 5 இலட்சம் மக்கள் பலியானார்கள் அங்கு குண்டு வெடித்த அதற்கான அடையாளமே இல்லை நார்மலாக தான் இருக்கிறது
தனியார் பஸ் டைம் பிரச்சனை தான் இவ்வளவு பிரச்சனை ஒரு நிமிடம் லேட் ஆனா பின்னாடி அரசு அதிகாரி எப்படி பேசுவாரு தெரிமாக திருப்பூர் டைம் ட்ராபிக் சொல்லவே தேவை இல்லை. குமரவேல் பஸ்ல வந்து இருந்தா யாரு பிழைக்க மாட்டானுக அந்த பஸ் டைம் அப்படி ஒரு நாள் ஊத்துக்குளி ரயில்வே பலத்துலே அந்த பஸ் அந்தரத்தில் தொங்கியது யாருக்காவது தெரியுமா
Government bus எல்லாம் EXPRESS என்று போர்டு போட்டு எங்கேயும் நிறுத்துவது இல்லை..... அவிநாசி டூ அன்னூர் மக்கள் கடும் அவதி
S
அந்த ரூட்டில் எல்லா தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் ரொம்ப ராஷாகத்தான் ஓட்டுகிறார்கள். அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பஸ் வந்தா அதில் ஏறாமல் தனியார் பேருந்தில் ஏறுவதையே விரும்புகின்றனர்.... அப்புறம் அவன் வேகமா ஓட்டுனான் கோவமா ஓட்டுனான்கிறது....😢😢😢😢😢
ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் அரசு பேருந்து எப்பொழுதுமே சரிவர இயங்குவதில்லை சரியான இடத்தில் நிற்பதும் இல்லை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் இல்லை கிட்டத்தட்ட நானும் இதே பேருந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பால் பயணம் செய்து உள்ளேன் அப்பொழுது இருந்து நிலமைதான் இப்பொழுதும் தொடர்கிறது மாறி மாறி இரண்டா கட்சியை மாற்றி செய்துதான் என்ன பயன் மக்கள் திருந்தவில்லை என்றால் இது தொடக்க வேலையாகத்தான் இருக்கும்
இது போல விபத்து நடந்த காரணம் தனியார் பேருந்து கிளம்பும் முன்பே தனக்கு முன்னால் மற்றும் பின்னால் செல்லும் அரசு பேருந்து நடத்துனர்கள் தனியார் பேருந்து நடத்துனர்கள் பணம் கொடுக்கிறார்கள்.... காரணம் அதிக பயணிகள் ஏற்றி பணம் சம்பரிக்காவே இது நடக்கிறது.... பிச்சை காசுக்காக இன்று பல உயிர் பறிபோகிறது...
தனியார் பேருந்துகள் பொதுவாக மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளா செயல்படுகிறது.. அந்த தனியார் பேருந்தை இயக்கும் நிறுவனத்தை தடை செய்தால் மட்டுமே இந்த நிலை மாறும்...
தனியார் பேருந்துல இருந்து இந்த நீயூஸ் பாக்கிற😢
படிகட்டில் கதவு வைக்க வேண்டும், அப்போது பயணிகள் படிகட்டில் தொங்க மாட்டார்கள்.பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்
தனியார் பேருந்து பெருசா பாட்டு சவுண்ட் வச்சுக்கிட்டு அதுவும் இல்லாம ரொம்ப பாஸ்டா ஓட்டிகிட்டு அதுவும் இல்லாம ரொம்ப ஹார்னர் சவுண்டை போடுவாங்க
பைக்ல போறவங்க அந்த சவுண்ட் லையே சில பேர் பயந்து போயிருக்காங்க
நான் ஒரு லாரி டிரைவர் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் அதிக திமிர்த்தனமாக ஓட்டுகிறார்கள் அவர்கள் ஹாரன் அடித்தவுடன் லாரி டிரைவர்கள் வழி விட்டு விட வேண்டும் இல்லையென்றால் தகராறு செய்வார்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் டிரைவரோடு சேர்ந்து அவர் ஓட்டுகிற வேகத்திற்கு பொதுமக்களும் பயணிகளும் சப்போர்ட் செய்வார்கள் டிரைவருக்கு அதில் தான் இந்த டிரைவர்களுக்கு எவ்வளவு திமிராக வாகனத்தை ஓட்டி இப்படி மக்களை கொள்கிறார்கள்
உங்களுக்கு டைமிங் இல்லை பஸ்சுக்கு டைமிங் இருக்கு
கோவையில் மாலையில 4.40க்கு எடுக்கு தனியார் பேருந்து 108 கிலோமீட்டர்தூரம் பயனிக்க 1.45 நிமிடம்
6.25 ஈரோடு பஸ் ஸ்டேன்டுவந்துட்டு திரும்பவும் 6.30 கோயமுத்தூர் போக டைம் எடுக்கனும் இப்பிடி டைம் கொடுத்தது யாரோட தவறு
100% உண்மை திமிர் பேச்சு அதிகம்
நேரம் முக்கியமில்லை உயிர்தான் முக்கியம் நாங்கள் வெறும் மண்ணோ கல்லோ ஓட்டுகிறோம் நீங்கள் உயிர்களை வைத்துக் ஓட்டுகிறார்கள் முதலில் நீங்கள் தான் எச்சரிக்கையாக போக வேண்டும் நீங்கள் தான் பிரேக் அடித்து ஓட்ட வேண்டும் நீங்கள் தான் விட்டுக் கொடுத்து ஓட்ட வேண்டும் உங்கள் உயிர் மட்டும் உள்ளவன் உங்களை நம்பி 100 உயிர்கள் பயணிக்கிறார்கள் அதை மறந்து சாகசம் காட்டுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் உங்களை நம்பி பயணம் செய்து உயிர்களுக்கு நீங்கள் தான் நூறு சதவீதம் பாதுகாப்பு நீங்கள் பிறரை மற்றொரு டிரைவரை குறை சொல்ல கூடாது
Correct sir
பஸ் படு வேகமாகப் போனாலும் பயணிகள் யாரும் டிரைவரிடம் மெதுவாகப் போகச்சொல்வதில்லை.. இப்ப உயிர் பயம் வந்திருக்கும்.. இனி சொல்வாங்க..
பலமுறை கேட்டிருக்கிறேன் கேட்பவனை பைத்திய காரனாக பார்க்கிறார்கள்
எப்போதும் சொல்ல மாட்டார்கள்! பெரும்பாலான பயணிகளின் மனம் வேகமாக போவதைத்தான் விரும்புகின்றன. வேகமாக ஓட்டி இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே வேகம் தவறு என எதிர்மறையாக பேசுவார்கள்! 😂
தனியார் பேருந்துகள் எல்லாம் வேகமாக போது இதெல்லாம் போலிஸ் கேட்காது
நம்ம தமிழ் நல்லா பேசுகிறோமோ இல்லையோ .. ஆனா வெளி மாநிலத்தவர் நல்லாவே பேசராங்க.
பயமா இருக்கு 😢 இந்த மாதிரி செய்தி பாக்கும் போது 😢😢😢 பேசாம புள்ளைங்கள படிக்க வைக்காம இருந்துரலாம் போல😢😢
மக்களிடம் இவளோ கேள்வி கேட்குறதுக்கு அரசிடம் போய்ட்டு கேளுங்க அணைத்து ஊடகமும் இதை ஒரு செய்தியாக தான் பார்க்கிறார்கள் இதற்க்கு என்ன தீர்வு இதை ஒரு debate ஆக நடத்த முடியுமா உங்களால்
ஒரு வாகனம் முந்தி செல்ல முயலும் போது, முன்னால் செல்லும் வாகனம் வேகத்தை குறைக்க வேண்டும், அப்படி எந்த ஓட்டுனரும் இருப்பதில்லை
நானும் சவுண்ட குறைக்க சொல்வேன் கண்டக்டர் கிராதகன் சவுண்ட குறைக்கவே மாட்டான்
இந்த விபத்திற்கு முழு காரணம் அரசு பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதே.
பேருந்து அனைத்தும் அரசு மயம் ஆக்கப்பட வேண்டும்
தனியார் பேருந்துகளில் பாட்டு சத்தம் அதிகம் பயணிகள் ஏறுவதற்குள் அவசரம் வேறு அதிக வேகம் இதை கட்டுபடுத்த வேண்டும்
RTO என்ன செய்கிறார். FIR ரில் RTO வை சேர்க்கணும்.
அரசுப் பேருந்துகள் கல்லூரி பேருந்து நிறுத்தங்களில் சரியாக நிறுத்தினாலே இந்தப் பிரச்சினை முடிந்துவிடும்.
இதற்கெல்லாம் காரணம் அரசு அதிகாரிகள்தான்...வேகமாக செல்லும் பேருந்துகளை கண்டுகொள்ளாமல் இருந்ததுதான்...
டிரைவர் செத்துட்டானா அது போதும். சூப்பர். சமே கம்பெனி matha டிரைவர் அதே மாதிரி ஒடனும். பாவம்டா owner. சாவட்டும்.
Police enquiry'ke tough kudutha Thanthi reporter😂🫡 Good job bro, after all these enquiries, please arrange a "Thanthi Bus service" so that students can travel safely....
திருச்சி to அரியலூர் தஞ்சாவூர் பஸ் எல்லாமே பயங்கர வேகமாக இருக்கும்
PLA, ART, bus ah 😂😂
தனியார் பேருந்துகளின் அசுர வேகத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால் இது போல் பல விபத்துகள் நேரிடும்
தனியார் பேருந்துகளின் அட்டுழியம்.. அதிவேகம்.. இன்று எமனாக மாறியுள்ளது... coimbatore யில் இருந்து erode நோக்கி வரும் பல பேருந்துகள் SCP போன்ற பேருந்துகள் இத்தகைய கடும் வேகத்தில் தான் வருகிரது...
அந்த போலீஸ்காரர் எப்படி அசால்ட்டாக பதில் சொல்கிறார் பாருங்கள்....
கண்டக்டர் டிரைவர் இடம் கேட்க வேண்டிய கேள்வியை இவரிடம் கேட்டால் எப்படி இவருக்கு தெரியும்
அந்தப் பகுதியில் அடிக்கடி இந்த மாதிரி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இரு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டுகிறார்கள். அவர்களின் டைம் காக நம் உயிர்களை சேர்த்து பணயம் வைக்கிறார்கள்.
Government bus olunga vantha eppadi nadathu erukathu
நல்லா bold a pesara thambi.. ஆனா...அது ராலி இல்ல லாரி
தம்பி தெளிவா சொல்ரான் இனி காவல் துறை என்ன சொல்லுதூனு பார்க்கலாம்
தனியார் பேருந்துகாரன் சம்பாரிப்பதற்காக கவர்மண்ட் பஸ்காரன் அந்த இடத்தில் நிப்பாட்டமாட்டான்கள்
தயவு செய்து இவர்களை தடை செய்யுங்கள் முதல்வர் அவர்களே 🙏🙏
அரசு எதைத்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மக்கள் தினந்தோறும் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
ரொம்ப வருத்தம் தான் ஆனால் இதற்கு காரணம் நயன்தாரா முன்னாடி போய் உட்கார் இதுதான் காரணம் ஆக இருக்கும்.
அருமையான தகவல் தம்பி...