Sarpatta Parambarai - Vambula Thumbula (Video) | Arya | Pa Ranjith | Santhosh Narayanan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 10K

  • @santhosh.narayanan
    @santhosh.narayanan  3 ปีที่แล้ว +17376

    Thanks for all your love for my music and what I stand for . Welcome to my official music channel. Let us celebrate our roots, traditions and heritage. Thanks Maame :)

    • @nirmal1390
      @nirmal1390 3 ปีที่แล้ว +765

      Mamae!

    • @S.P.S.SRIRAM
      @S.P.S.SRIRAM 3 ปีที่แล้ว +247

      Santhosh Narayanan anna these things are mandatory for PA RANJITH na Movie A SANTHOSH NARAYANAN MUSICAL and Pradeep Kumar anna vocal in any one of the song is compulsory but for this movie SARPATTA PARAMBARAI pradeep anna didn't sang any song why?? It's been a while we are looking for the collaboration with SaNa and Pradeep naas music?? When can we the audience can expect SaNa musical and Pradeep Kumar vocal ???

    • @elanchezhian5629
      @elanchezhian5629 3 ปีที่แล้ว +95

      Thalaivaaaaa

    • @rsatheeskumar7486
      @rsatheeskumar7486 3 ปีที่แล้ว +71

      Thalaivaa♥️ ... Papapapa papapam 💥... Waiting

    • @civilboss3791
      @civilboss3791 3 ปีที่แล้ว +87

      Thalaiva vanakam thalaiva. Orey oru like mattum podunga thalaiva enoda comment ku 🙏❤️

  • @கில்லாடிகிராமத்தான்கள்

    படம் இப்போ தா பார்த்தேன்.
    மிகவும் தத்ரூபமாக பா.ரஞ்சித் காட்சி அளித்துள்ளார்..❤️🔥❤️

  • @tonyshake
    @tonyshake 3 ปีที่แล้ว +188

    2:17 - 2:45 This beat have seperate fan base 💥

  • @TachuEntertainmentTamil
    @TachuEntertainmentTamil 3 ปีที่แล้ว +63

    படம் பார்க்கும் போதே இந்த பாட்டுல 4:25 laa heroine dancing நான் எதிர்பார்க்கவில்லை செம்ம குத்து dance.....
    இந்த heroine kku nalla oru come back aha irukkum ✨✨....
    Movie laa theme music and all songs veara level ❤️.....
    Thanks for santhosh narayan sir 🙏🙏✨✨✨.....

  • @prabaps5011
    @prabaps5011 ปีที่แล้ว +154

    இந்தப் பாடலுக்கு முக்கிய காரணம் பா ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு எத்தனை இசை வந்தாலும் பறை இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த எங்கள் அண்ணன் பா ரஞ்சித் சொல்வதற்கு மகிழ்ச்சியாக 💙❤️

    • @sripriya321
      @sripriya321 9 หลายเดือนก่อน +3

      💙❤️

    • @thenivelan6520
      @thenivelan6520 4 หลายเดือนก่อน

      0:35 ​@@sripriya321

    • @muthukumar7452
      @muthukumar7452 หลายเดือนก่อน

      Droums sounds

  • @SanthoshKumar-hc8jg
    @SanthoshKumar-hc8jg 3 ปีที่แล้ว +233

    யோவ்! இது வேற லெவல் யா!கபிலா வாயா! வாயா! 🔥

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 3 ปีที่แล้ว +119

    சும்மா எறங்கி அடிச்சி இருக்கார். சந்தோஷ் நாராயணன்.🎸 வேற லெவல் 🎧👌👌

  • @TNTREND
    @TNTREND 3 ปีที่แล้ว +2370

    3:05 *பச்சக்கல்லு மூக்குத்தி* 😍😍😍

  • @குச்சிமிட்டாய்-ய2ண
    @குச்சிமிட்டாய்-ய2ண 2 ปีที่แล้ว +146

    சில பாட்ட சில முறை கேட்டாலே சலித்துவிடும் ஆனா இந்த பாட்ட எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 💥💥💥💥

  • @kalidassmayil
    @kalidassmayil 3 ปีที่แล้ว +190

    3:04 பச்சை கல்லு மூக்குத்தி...
    மஞ்ச தண்ணி ஆரத்தி supper

    • @lovelyazees6625
      @lovelyazees6625 3 ปีที่แล้ว +8

      Na mention panna vanthen bro🤩😂

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 ปีที่แล้ว +2

      Copied by karnan manjunathi song 😂😂😂

    • @lovelyazees6625
      @lovelyazees6625 3 ปีที่แล้ว

      @@yogeshwaran2530 apdiyaa 🧐

    • @hirthik_46
      @hirthik_46 3 ปีที่แล้ว +2

      3:09 lyrics 🔥

  • @muruganyuvi9995
    @muruganyuvi9995 3 ปีที่แล้ว +68

    யோவ், சந்தோஷ் நாராயணா 🔥 நீ வேற லெவல் யா 👌👌👌

  • @MahaLakshmi-tt4xw
    @MahaLakshmi-tt4xw 3 ปีที่แล้ว +204

    தமிழனின் மிக சிறப்பான இசை...♥️
    தினமும் கேட்கிறேன் இந்த பாடலை..உற்சாகமாக இருக்கு😉
    இசைவாணி அக்கா...சூப்பர் 😍❤️

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 ปีที่แล้ว +10

    தலைவன் வெளியே தன்னோட ஆட்டத்தை காட்ட, ஆனால் தலைவியோ உள்ளே தன்னோட ஆட்டத்தை காட்டினாள்.மொத்த த்துல செம்ம செம்ம டான்ஸ்

  • @EshaNevamind
    @EshaNevamind 3 ปีที่แล้ว +128

    2:17 🤩 SANA BGM 🔥

  • @SanthoshFabre
    @SanthoshFabre 3 ปีที่แล้ว +54

    2:16 the heart of the song.. What a grand music.. SANA nailed it

  • @பார்த்தி-த3ந
    @பார்த்தி-த3ந 3 ปีที่แล้ว +173

    2.46 இருந்து வர மியூசிக் 😍😍😍😍 கடைசில மணமகள் குத்து டேண்ஸ் 😍😍😍

  • @PremKumar-uj9hb
    @PremKumar-uj9hb 2 ปีที่แล้ว +952

    மகுடிக்கு மயங்காத பாம்பு உண்டு ஆனால் நம் பறை இசைக்கு மயங்காத மனதும் உண்டோ...

    • @marcmarquez4086
      @marcmarquez4086 2 ปีที่แล้ว +14

      சாவு மேளம் bro ithu

    • @mndpfantastic4gamingsquad491
      @mndpfantastic4gamingsquad491 2 ปีที่แล้ว +32

      @@marcmarquez4086 varalaaru theriyama olaratha thappu adichathaa inga saamiye vaarum ⭐

    • @krgiridharan6508
      @krgiridharan6508 2 ปีที่แล้ว +4

      Semma semma bro 🖤I like it

    • @dangerzone7251
      @dangerzone7251 2 ปีที่แล้ว +22

      @@marcmarquez4086 எங்களுக்கு இதான்டா இசை

    • @manjula7103
      @manjula7103 2 ปีที่แล้ว +1

      Dhdhh

  • @NURA_THALA_BLOOD
    @NURA_THALA_BLOOD 3 ปีที่แล้ว +358

    Last 30 seconds🔥
    Wishes #SarpattaParambarai Team for a Mega blockbuster 🔥

    • @lovelyazees6625
      @lovelyazees6625 3 ปีที่แล้ว +8

      Wortha sona bro 🤩🥳

    • @dhanushdhanu817
      @dhanushdhanu817 2 ปีที่แล้ว

      @@lovelyazees6625 a by it by you sujanna vagga you Thursday you to ikow me know if l

    • @dhanushdhanu817
      @dhanushdhanu817 2 ปีที่แล้ว

      @@lovelyazees6625 uuuu I have to put it 9

    • @lovelyazees6625
      @lovelyazees6625 2 ปีที่แล้ว

      @@dhanushdhanu817 i cant understand bro

  • @theriyadhu100
    @theriyadhu100 3 ปีที่แล้ว +417

    பச்சை கல்லு மூக்குத்தி...
    மஞ்ச தண்ணி ஆரத்தி
    பழைய நினைவுக்கே மணம் செல்கிறது

  • @venkatrajan5460
    @venkatrajan5460 3 ปีที่แล้ว +62

    அந்த அளவுக்கு எதிர் பாக்களை இந்த பாடல் இவ்ளோ நல்ல வரும்னு வேற stage song🔥

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 ปีที่แล้ว +113

    *"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ✨

  • @sudhysabu2445
    @sudhysabu2445 3 ปีที่แล้ว +41

    സർ നിങ്ങൾ വേറെ ലെവല്‍ ആണ് കേരളത്തിൽ..... LOVE FROM KERALA❤️❤️❤️❤️❤️

  • @ananthsivasanmugam4206
    @ananthsivasanmugam4206 3 ปีที่แล้ว +353

    சநா னு தனி ஒரு பக்கம் எழுத வேண்டும்
    தமிழ் இசையில்
    மக்கள் மொழி நாயகன் சந்தோஷ் நாராயணன் 🔥 வேற லெவல்

    • @subashm3921
      @subashm3921 3 ปีที่แล้ว +6

      அருமையாக சொன்னீங்க தோழர்

    • @govarthanchidambaram1885
      @govarthanchidambaram1885 3 ปีที่แล้ว

      Music Director Deva la epovey pantar neenga solratha

    • @rajkumarthavudu9193
      @rajkumarthavudu9193 ปีที่แล้ว

      Correct 💯

  • @Aalim-o1p
    @Aalim-o1p 3 ปีที่แล้ว +541

    2:17 to 2:45 Repeat Mode Sana🔥Aadadha Kalaiyum Ada Vachutiye pa Majaaa👌💥

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 ปีที่แล้ว +708

    *1st time - Idhellam oru paatta* 😪
    *2nd time - ok* 🤐
    *3rd time - nalla thaan iruku* 😢
    *4rth time - Vera Level* 🔥
    *5th time - addicted* 🥺

  • @black_pearl1559
    @black_pearl1559 3 ปีที่แล้ว +249

    Accept or not
    2:17 to 2:45 has seperate huge fan base for this particular part alone 🕺💥

  • @eugeneandrews1788
    @eugeneandrews1788 3 ปีที่แล้ว +66

    "The more ethnic you are the more international you are"
    Santhosh Narayanan... take a bow!

  • @johindarjoe
    @johindarjoe 3 ปีที่แล้ว +2917

    சந்தோஷ் நாராயணன் தவிர யாரும் இந்த வகை இசையை கொடுக்க முடியாது.... புது இசையில் புதுமை பித்தன்....love na

    • @johnkennady342
      @johnkennady342 3 ปีที่แล้ว +24

      Correct sema

    • @yousufkhan2647
      @yousufkhan2647 3 ปีที่แล้ว +66

      ஆம் இதே பாட்டை வேறு வரிகளுடன் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் கேட்டுள்ளேன் (Vali mama valipu). அண்ணா ஒரு புதுமை பித்தன் தான்

    • @bharathkumar8183
      @bharathkumar8183 3 ปีที่แล้ว +37

      @@yousufkhan2647 athuvum avaroda isai than pangu.. keka keka intha paatu semma ya iruku

    • @Tetoopubg
      @Tetoopubg 3 ปีที่แล้ว +5

      100%%%%%

    • @tombruh1274
      @tombruh1274 3 ปีที่แล้ว +7

      @@yousufkhan2647 aduvum santhosh than

  • @davidpraveen6810
    @davidpraveen6810 3 ปีที่แล้ว +83

    3:04 bass drum section ultimate 🔥🔥🔥

  • @arulanandu6218
    @arulanandu6218 3 ปีที่แล้ว +138

    இப்ப இந்த பாட்டுதான் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு செம சாங்

  • @Jack.Sparrow007
    @Jack.Sparrow007 3 ปีที่แล้ว +569

    நியாயமா பாத்தா இதான் Trending #1 La இருக்கனும்...... செம்ம Music.....செம்ம Lyrics..... 💯
    And
    1:27 அந்த ஆயா Semma Dance வாத்தியாரே..... 🔥

    • @vinothiru1994
      @vinothiru1994 3 ปีที่แล้ว +22

      Ithu nalla song than athukkaga la u1 adichukka mudiyathu ❤️

    • @vinothiru1994
      @vinothiru1994 3 ปีที่แล้ว +6

      Athu trend aaganum nu potta music nanbaa ...

    • @Jack.Sparrow007
      @Jack.Sparrow007 3 ปีที่แล้ว +24

      @@vinothiru1994 Bro nane U1 veriyan bro.... Irunthalum compare panna ithan best song bro...And lyrics la intha song than nalla iruku

    • @vinothiru1994
      @vinothiru1994 3 ปีที่แล้ว +6

      @@Jack.Sparrow007 ok bro enakkum indha song pudikkum but andha song epdi hit aachi ...
      Bcz director chose pandrathu thanea ...
      படத்துக்கு தகுந்த மாதிரி தானே மியூசிக் போட முடியும் ...
      பருத்திவீரன் மாதிரி சனாவால போட முடியாது

    • @tombruh1274
      @tombruh1274 3 ปีที่แล้ว +5

      @@vinothiru1994 sana> u1

  • @elavarasans1242
    @elavarasans1242 ปีที่แล้ว +12

    Super padam நம் தமிழ் மக்களின் கலாச்சாரம் பண்பாடு அருமை பா. ரஞ்சித் இயக்கத்தில் அருமையான படம்

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 3 ปีที่แล้ว +46

    2:47 - End
    Yow SaNa nee vera ragam yaaa...💜👌🔥
    Ithu un kaalam pattaya kelappunga SaNa..
    All the best ❤

    • @narasimmhanarasimmha676
      @narasimmhanarasimmha676 3 ปีที่แล้ว +1

      காதல் திருமணம் இடங்கள் உள்ளன

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 3 ปีที่แล้ว +763

    எவண்டா சொன்னது பறை இசை இறைச்சல்னு இந்தப்பாடலை முழுசா கேட்டுப்பாருங்க எதனுடையம் மென்மை மேன்மை புரியும்

    • @nato6648
      @nato6648 3 ปีที่แล้ว +49

      எவனுமே அப்படி சொல்லலெடா

    • @jayanthans4720
      @jayanthans4720 3 ปีที่แล้ว +5

      Here band music all used

    • @rajagopal8843
      @rajagopal8843 3 ปีที่แล้ว +1

      Yes thala

    • @podafool1660
      @podafool1660 3 ปีที่แล้ว +8

      @@nato6648 adhana... 😂

    • @NaveenKumar-bu9gw
      @NaveenKumar-bu9gw 3 ปีที่แล้ว +18

      @@sheelas915 யார இருந்தா என்ன.. பறை என்பது தமிழனின் அடையாளம்

  • @mrb4u279
    @mrb4u279 3 ปีที่แล้ว +35

    After long time back :-
    Good story,characters (memorable)weight, powerful art direction,sana bgm, no over acting, no heroism,each n every character are memorable =Sarpatta parambarai. And the all goes to director Pa.Ranjith hats of to you!!!

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 ปีที่แล้ว +120

    *"இந்த பாடல் வெளிவந்த போது இந்து பாடலுக்கு அடிமையாணென் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன்.."* ♥️💯

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 3 ปีที่แล้ว +3001

    பச்சகல்லு மூக்குத்தி part vera level....singer Isaivani and Santhosh Narayan sir❤️👍🥳and Sandy master dance too🥳🥳🥳

  • @malai09
    @malai09 3 ปีที่แล้ว +34

    நிறைய சாதனையாளர்களை காலம் போற போக்கில் நாம் மறந்து விட்டோம் என்பதை இந்த திரைப்படம் நினைவுப்படுத்தி உள்ளது..

  • @dinesharun1286
    @dinesharun1286 3 ปีที่แล้ว +121

    Musical treat 🔥🔥🔥 Chennai Gana should be celebrated everywhere

    • @itachioftn
      @itachioftn 3 ปีที่แล้ว +7

      This Gana plus parai beat

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 3 ปีที่แล้ว

      😂 yedhukku thambi aduthavan thaali arukura madhiri paatu varadhukkaa indha paatula artham irukku indha amirdhatha yendha saakkadayoda serka sollura ?

    • @dinesharun1286
      @dinesharun1286 3 ปีที่แล้ว

      @@1Dorayaki3005 intha paatula than un thaali arumna aruthutu poda venna, English la style "hyy yoo fuck man" padrathu super Tamil la Podangotha nu paduna local ah.. Enga vetri ah Engaluku purira mari enga makkaluku purira mari enga santhoshatha Ipdi paadi than express pannuvom.. ithan enga mozhi atha amirthama nenaikirathum Saakadaiyo nenaikirathum enga vishayam. Una lam maira kuda satta pana matom.. Mootu kelambu da..

    • @yakeshyj9262
      @yakeshyj9262 5 หลายเดือนก่อน

      ​@@1Dorayaki3005idhuve Gana than pa 😂😂 Saakadaiya kudichite saakada vena nu soldra 😂😂..

  • @Manish-_-449
    @Manish-_-449 23 วันที่ผ่านมา +8

    🕺🏻❤️‍🔥 Anyone in 2024

  • @cocokidsxd
    @cocokidsxd 3 ปีที่แล้ว +119

    பூர்வ குடிகளின் இசை. End music theri 🔥🔥❤️

  • @sankarkaruppaiahp2610
    @sankarkaruppaiahp2610 3 ปีที่แล้ว +1132

    இதைப்போன்ற இசையை சந்தோஷ் நாராயணனிடம் இருந்து மட்டுமே பெற முடியும். 😊😊😎

  • @respect3140
    @respect3140 3 ปีที่แล้ว +2881

    2:17 antha bgm puduchavanga like a podu papom

    • @Gobinaath_18
      @Gobinaath_18 3 ปีที่แล้ว +77

      Manda kullla odite iruku andha studio kulllaye irunthu kekura mari iruku:)

    • @JJ-ci8uc
      @JJ-ci8uc 3 ปีที่แล้ว +42

      Hereafter all marriage function this song played

    • @pragadeeshas
      @pragadeeshas 3 ปีที่แล้ว +43

      🎺 Trumpet music 🎶❤️

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 3 ปีที่แล้ว +13

      Voice also

    • @pichaipillai810
      @pichaipillai810 3 ปีที่แล้ว +10

      😂😂 me

  • @AjaiKumar..Official
    @AjaiKumar..Official 2 หลายเดือนก่อน +7

    இது நம்ம காலம் நீ ஏறி ஆடு கபில 💥

  • @jeshraw
    @jeshraw 3 ปีที่แล้ว +68

    4:25 😍😍😍really sema அழகு… Pengalin Settai avaravar Kanavar mattumey arivar…

    • @pdpkum9772
      @pdpkum9772 3 ปีที่แล้ว +1

      Ha ha..True

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 3 ปีที่แล้ว

      Exactly 👌

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 ปีที่แล้ว +1

      அதே போல் பொண்டாட்டி தொல்லை கணவர்கள் மட்டுமே அறிவார்கள் 😂😂😂

  • @rizammohamed3302
    @rizammohamed3302 3 ปีที่แล้ว +225

    சினிமா எனும் வியாபாரச் சந்தையில் பெண்களை போகப் பொருலாக விற்காத ஒரே புரட்சி இயக்குனரர் அன்புச் சகோதரர் பா ரஞ்சித் அவர்கள் மட்டுமே

    • @gyanasekarsekar2467
      @gyanasekarsekar2467 3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்து மிகவும் அருமை

    • @jagadeeswaranjagadeeswaran5319
      @jagadeeswaranjagadeeswaran5319 3 ปีที่แล้ว +6

      Yah even Gvm..vettrimaran, Mani.. Ratnam ❤

    • @sarathsri2873
      @sarathsri2873 3 ปีที่แล้ว +12

      அட்டக்கத்தி பார்க்கவில்லையோ

    • @mahatmagandhi2434
      @mahatmagandhi2434 3 ปีที่แล้ว +3

      First poi ranjith firstu padam parra

    • @dhineshdhinesh5679
      @dhineshdhinesh5679 3 ปีที่แล้ว +6

      Mari selvaraj ❤️

  • @hdversion7023
    @hdversion7023 3 ปีที่แล้ว +673

    இசை வாணி குரல் தான் பயங்கரம்....🤟🤟🤟🤟

  • @xdluke2731
    @xdluke2731 ปีที่แล้ว +25

    super song, super movie!
    -love from kerala ❤

  • @killervm8151
    @killervm8151 3 ปีที่แล้ว +58

    அந்த சிறுவர்களின். 2நொடி அட்டம் மிகவும் அருமை...😍😍

  • @Feyzee1945
    @Feyzee1945 3 ปีที่แล้ว +220

    So Realistic Visuals And SANA Nailed It No words Simple Outstanding Song

    • @kingmega8730
      @kingmega8730 3 ปีที่แล้ว

      Set ntu vilanguthu thaana bro

  • @TamilArasan-cw7bp
    @TamilArasan-cw7bp 3 ปีที่แล้ว +282

    இசைவாணி சகோ திரையில் வெற்றி பாடல்களை தொடர்ந்து பாடி அசைத்துங்கள் எங்களை 🎉

  • @barthibarthi4303
    @barthibarthi4303 2 ปีที่แล้ว +4

    என்னா அடி...இடி மாதிரி... சந்தோஷ் செம....🔥🔥🔥

  • @findmehere1069
    @findmehere1069 3 ปีที่แล้ว +30

    I couldn't control my smile when she start பச்ச கல்லு மூக்குத்தி wow i realy enjoyed that portion

  • @sridharps4200
    @sridharps4200 3 ปีที่แล้ว +357

    Aarya's reaction in the end of song... 10000 like

  • @bhuvank8881
    @bhuvank8881 3 ปีที่แล้ว +497

    எங்களின் வாழ்வியலை படமாக ஆக்கி இருக்கிறார் பா. இரஞ்சித்

    • @TA-es8gp
      @TA-es8gp 3 ปีที่แล้ว +2

      யாருடைய கதை இது?

    • @bhuvank8881
      @bhuvank8881 3 ปีที่แล้ว +10

      @@TA-es8gp விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்வில் நடக்க கூடிய கதை

    • @massyb442
      @massyb442 3 ปีที่แล้ว +8

      @@bhuvank8881 idhu boxing kadhai 😂

    • @VELMURUGANR1208
      @VELMURUGANR1208 3 ปีที่แล้ว +11

      உடனே படத்தை பார்க்காமல் தூக்கிட்டு வந்து விடாதீங்க 🤣🤣🤣 boxing story ithu

    • @massyb442
      @massyb442 3 ปีที่แล้ว +10

      @ARUN THALAIVA illa 🤣 ranith yerkanave sollitar idhu boxing story . Mutta paya 😂

  • @abdulnawas1401
    @abdulnawas1401 2 ปีที่แล้ว +21

    2:16 The original beat starts 🥁🥁💥💥

  • @denniswinnie8349
    @denniswinnie8349 3 ปีที่แล้ว +26

    Ranjith and his heroines are so relatable and real !!!! Santosh tala unaku creative block ey Varada … back to back amazing songs…..

  • @dhanushrasiganbabu3143
    @dhanushrasiganbabu3143 3 ปีที่แล้ว +308

    என்னா‌ குத்து 🔥😱
    Heroine

    • @gunasekaran277
      @gunasekaran277 3 ปีที่แล้ว +5

      Aama aama semma kuthu 😱😱

  • @ahmadtookhi4677
    @ahmadtookhi4677 3 ปีที่แล้ว +429

    I'm Afghan and a big follower of Tamil cinema. This film proves that you can no longer call movie from the south as "regional" Sarpatta Parambarai is of international standard and deserve more recognition. I saw the movie last night on Amazon Prime...omg such an outstanding film. Everything is great the screenplay, cinematography, costumes from the 70s, the music is mind blowing it gave me goosebumps so many times.The editing inside the ring is out of this world. I cannot imagine anyone else playing the lead except for Aarya. Thank You Pa. Ranjit for this masterpiece 😍💜

    • @iammhdr
      @iammhdr 3 ปีที่แล้ว +5

      Is everything fine there..?

    • @ahmadtookhi4677
      @ahmadtookhi4677 3 ปีที่แล้ว +25

      @@iammhdr bro thanks for asking. I'm living in US since long time, but things are terrible in my country now. The Taliban extremist group is taking over again. May God protect the innocent people.

    • @saiganesh643
      @saiganesh643 3 ปีที่แล้ว +13

      @@ahmadtookhi4677 love u bro from India❤❤❤❤❤😍

    • @sanjaykumarveeraraghavan344
      @sanjaykumarveeraraghavan344 3 ปีที่แล้ว +9

      Be safe bro...
      And I would suggest some tamil movies....
      Arya's magamuni,naan kadavul
      Vishnu Vishal's ratchasan,indri netru maalai
      Arun Vijay's thadam
      Maayavan(sci fi)
      Pariyerum Perumal
      Nayakan(Kamal sir film)
      And more I will suggest you later..

    • @ahmadtookhi4677
      @ahmadtookhi4677 3 ปีที่แล้ว +12

      @@sanjaykumarveeraraghavan344 Thanks Sanjay, Aarya's Teddy was also good. I've seen almost everyone movie you recommended...except for Maayavan. Megamuni was excellent. great cinematography and awesome film. Kamal sir i've seen every movie of his...my favorite is Punnagai Mannan, Seetha Leelavathi, michael madana kama rajan, and the movie where he plays a dwarf.

  • @PerumalEsakki-b5p
    @PerumalEsakki-b5p ปีที่แล้ว +6

    இந்த பட்டுக்காக உழைத்த அத்தனையும் நபர்களுக்கும் மனபூர்வமான பாராட்டுக்கள், என்றும் கெண்டுகொண்டே இருக்கலாம் 👏👏👏🌹🌹

  • @sarveshkumarr8835
    @sarveshkumarr8835 3 ปีที่แล้ว +143

    2:17 SANA is on fire this year

    • @VKR-
      @VKR- 3 ปีที่แล้ว +7

      This beat veri max 🔥

    • @vigneshwarsenthamil277
      @vigneshwarsenthamil277 3 ปีที่แล้ว +6

      Yeahh broo veriiioo verii

  • @nanthanageswarrajendren816
    @nanthanageswarrajendren816 3 ปีที่แล้ว +75

    2:18 who love this music more than a movie.....it is still ringing in my head

    • @lovelyazees6625
      @lovelyazees6625 3 ปีที่แล้ว +5

      Me bro🤩 and daddy dance scene also😂

    • @akilanp6376
      @akilanp6376 3 ปีที่แล้ว +2

      Bro... Unmayaana isai.. Ipdithaan disturb pannum.. Same pinch

  • @charannazre3403
    @charannazre3403 3 ปีที่แล้ว +39

    2:20 is the best bgm... 🔥🔥💯👌🏻

  • @HaseenasMom
    @HaseenasMom 2 ปีที่แล้ว +63

    That's an awesome fast number song👌🏻👏🏻. Makes everyone to dance🕺💃 A surprise from your composition. My whole family's favorite one.🤩
    Generally I admire your music a lot sir.
    What a composition! What a vocal selection! Mind-blowing.
    You're something amazing and unique. Maybe that's your own style. You stomped your footprint in this music world.
    And your melodies....... no words to describe. So calming and soulful... I cried while listening those...
    Especially "Kannamma" from Kaala is my most favourite. I've never missed tears whenever I listen it.
    Superb sir. Keep growing 👍🏻😊💐

  • @senthilmano8561
    @senthilmano8561 3 ปีที่แล้ว +119

    அமேசான் பிரைம் இன்று இரவு 12am தெறிக்க விடலாமா 💪💪💪💪

  • @yaswanth3336
    @yaswanth3336 3 ปีที่แล้ว +61

    2:17sec - 2:44sec. Daddy and his wife Seigaaaa , Arya too! SaNa Gommala nu oru adi🏌️‍♂️🥁🎺!!! Sandy Master 😚🕺💃💥

    • @shreepathyresidency5639
      @shreepathyresidency5639 3 ปีที่แล้ว +4

      Bro...sathyama...en feeling apadye solringa.....👍👍👍👍👍

    • @ss-cl1ce
      @ss-cl1ce 3 ปีที่แล้ว +2

      Correct 100 % 👐👐👐👐👐👐👐❤

  • @sarcasmpraveen9290
    @sarcasmpraveen9290 3 ปีที่แล้ว +459

    First time kekum podhey song pudichavanga like podunga 🔥🔥🔥🔥🔥

  • @Surendranc29
    @Surendranc29 2 ปีที่แล้ว +100

    Sandy choreography is so realistic and pictures the exact feel of Old Madras. Lovely.

  • @ranjithkumarv8188
    @ranjithkumarv8188 3 ปีที่แล้ว +297

    நம்ம பறைய உலகம் அறிய செஞ்ச உங்களுக்கு என் உயிருள்ளவரை நன்றி சார் 💗💗💗 I Miss you தியேட்டர்

    • @user-vc6sj2ms7v
      @user-vc6sj2ms7v 3 ปีที่แล้ว

      th-cam.com/video/HQLxhlEPU-8/w-d-xo.html

  • @_iamvignesh_tn34_
    @_iamvignesh_tn34_ 3 ปีที่แล้ว +374

    பறை இசையில் பாடலை கேட்கும்போது ஆட்டம் போட்டு பட்டைய கெளப்பனும் போல இருக்கு...
    சந்தோஷ் நாராயணன் சார் அருமையான படைப்பு...

  • @BarathsTalk
    @BarathsTalk 3 ปีที่แล้ว +22

    3:05 இந்த வரிகளுக்கு யாரெனோ அடிமையானவர்கள் உன்டா?🎶
    இசைவாணி அக்கா குரலே தனி...🤤

  • @SajanSajan-yw2qi
    @SajanSajan-yw2qi 2 ปีที่แล้ว +12

    சந்தோஸ் நாராயணன் Fans like pannugga 👇👇

  • @sudeswarangandhi3641
    @sudeswarangandhi3641 3 ปีที่แล้ว +29

    Last beat and ஹீரோயின் dance 🔥🤣🔥 SaNa & ரஞ்சித் combo 👏

  • @nambimurugan5299
    @nambimurugan5299 3 ปีที่แล้ว +36

    That raw band trumpets from 2:20🔥🔥🔥

  • @jeyakumar8028
    @jeyakumar8028 3 ปีที่แล้ว +14011

    எத்தனை பேர் இந்த பாட்டை தினமும் ஒரு முறையாவது கேட்கிறீர்கள்.

  • @OpShyam_30
    @OpShyam_30 2 ปีที่แล้ว +57

    Vibe + Melody + Folk + Energetic Dance +
    SANA BGM = PURE BLISS🥵⚡🤙

  • @இரவி
    @இரவி 3 ปีที่แล้ว +60

    1.50 கற்பி , ஒன்று சேர்,புரட்சி செய்.. 👌👌

  • @ravindranparan6095
    @ravindranparan6095 3 ปีที่แล้ว +54

    2:17 SaNa Voice + Music = Magic😍

  • @santhoshsandy2904
    @santhoshsandy2904 3 ปีที่แล้ว +120

    இப்பதான்பா பார்த்தன் பச்ச கலர் சட்ட நம்ம Sandy master 🔥🔥🔥
    படம் வேற லெவெலுக்கு இருக்கு வாழ்த்துகள்

  • @rajanmaduraithamizhTHEVAR
    @rajanmaduraithamizhTHEVAR 2 ปีที่แล้ว +7

    0:42 OMMAAAALAA SEMA DAAAAA

  • @jinop1301
    @jinop1301 3 ปีที่แล้ว +298

    2:17 indha second la vara bgm ethana peruku pudikum 🤩🔥🥳

  • @mcreation6918
    @mcreation6918 3 ปีที่แล้ว +221

    சந்தோஸ் நாராயணன் போல் வேற யாரும் இது போன்ற இசையை அமைக்க முடியாது

  • @lokikamaraj8785
    @lokikamaraj8785 3 ปีที่แล้ว +73

    4:26 😍🤤 பார்த்துட்டே இருக்கலாம் போல 😇

  • @SSGATESSRAILKARAIKUDI
    @SSGATESSRAILKARAIKUDI 2 ปีที่แล้ว +11

    Superb Direct by Ranjith & Excellent music by santhosh

  • @romanranjith5209
    @romanranjith5209 3 ปีที่แล้ว +89

    நீ இறங்கி ஆடு கபிலா இது நம்ப ஆட்டம் 💙🥊🔥👌

  • @s.s.vallals.s.vallal7658
    @s.s.vallals.s.vallal7658 3 ปีที่แล้ว +1414

    கபிலா நீ மட்டும் தியேட்டருக்கு வந்திருந்த இங்க நெறயபேர் கலகலத்து போயிருப்பானுங்க🔥🔥🔥

    • @behonest6500
      @behonest6500 3 ปีที่แล้ว +12

      செம்ம

    • @mohamedishak6584
      @mohamedishak6584 3 ปีที่แล้ว +17

      Intha song poi Nalla illanu sonanunga bro valaipechu

    • @rtytidd455
      @rtytidd455 3 ปีที่แล้ว +10

      @@mohamedishak6584 enaku intha song romba romba pudichiruku summave ketute iruken.one who dislike this song they have no taste bro

    • @mohamedishak6584
      @mohamedishak6584 3 ปีที่แล้ว +6

      @@rtytidd455 Aama bro padathuku intha song kandipa theva first Nalla bass kuduthu yadaila oru slow agum marriage agumbothu two in one Mathiri irunthuchu

    • @NaveenNaveen-nc5yo
      @NaveenNaveen-nc5yo 3 ปีที่แล้ว +5

      Ada ama pa

  • @dhaya4749
    @dhaya4749 3 ปีที่แล้ว +3083

    முதலிரவில் பெண் தலைகுனிந்து வந்து பழகிய தமிழ் சினிமாவில் இந்த ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியது.. Ranjith is Ranjith வாழ்த்துக்கள் ❤️❤️

    • @AshRaj299
      @AshRaj299 3 ปีที่แล้ว +32

      Well said bro!!

    • @shivas7552
      @shivas7552 3 ปีที่แล้ว +50

      Sirrappana sindhanai bro....👍

    • @MS-hu7ve
      @MS-hu7ve 3 ปีที่แล้ว +30

      Very artificial

    • @neethivendhan7113
      @neethivendhan7113 3 ปีที่แล้ว +41

      @@MS-hu7ve உங்களுக்கு

    • @rajkumarthavudu9193
      @rajkumarthavudu9193 3 ปีที่แล้ว +13

      Avarin sindhanai correct

  • @thomasjefferson4065
    @thomasjefferson4065 2 ปีที่แล้ว +16

    Awesome Movie. Rajamouli will never be able to make this masterpiece.

  • @silvapalani2180
    @silvapalani2180 3 ปีที่แล้ว +457

    Addicted to this song 🤗
    SANA'S composing + SANDY'S choreography - our legs in air😉😜

    • @Rolex_._Sir
      @Rolex_._Sir 3 ปีที่แล้ว +6

      0:50 Vali Maame Valip 🙄

    • @rithikdu9131
      @rithikdu9131 3 ปีที่แล้ว +4

      @@Rolex_._Sir same music director bro Sana is the composer for both song

    • @vishwasakthivel3933
      @vishwasakthivel3933 3 ปีที่แล้ว +1

      @@Rolex_._Sir dei,nee yella comments reply idhaya post pandra spam account mundam

    • @sweetyp4499
      @sweetyp4499 3 ปีที่แล้ว

      Avlo scene ila intha patuku🥴

  • @vasanth2791
    @vasanth2791 3 ปีที่แล้ว +454

    இசைவாணி அக்காவின் குரல் தனித்துவம்.... அருமை... 3:05

    • @selvamanij3193
      @selvamanij3193 3 ปีที่แล้ว +10

      Bro apdiye boy voice mathiriye irukku bro avanga vocie ❤❤❤

    • @vishalsarah5002
      @vishalsarah5002 3 ปีที่แล้ว +1

      Yes

    • @Jacob_christian_P
      @Jacob_christian_P 3 ปีที่แล้ว +8

      Set play back speed x 1.5.... ADRALINE pumping....

    • @vishalsarah5002
      @vishalsarah5002 3 ปีที่แล้ว +2

      @@Jacob_christian_P yes bro

    • @krishnankalaivanan8453
      @krishnankalaivanan8453 3 ปีที่แล้ว +2

      Antha voice gu tha thirupa thirupa kekkura

  • @aravindbose5782
    @aravindbose5782 3 ปีที่แล้ว +191

    நேற்று - வலி மாமே வலிப்பு
    இன்று - வம்புல தும்புல
    #SanaEra❤️🔥

    • @venukathirazhagan2724
      @venukathirazhagan2724 3 ปีที่แล้ว +6

      Ore music 0:50

    • @Sanikuvadano
      @Sanikuvadano 3 ปีที่แล้ว +5

      @@venukathirazhagan2724 just 3 seconds thane varuthu and athu rendum Sana thane pannaru so problem illa bro

    • @snlovelysisterstamil..1264
      @snlovelysisterstamil..1264 3 ปีที่แล้ว

      Mmm👍

    • @HarishrCe
      @HarishrCe 3 ปีที่แล้ว

      @@Sanikuvadano idu da u1 num bhagavan 2 second bgm edutha aduvum avandu da aduku matthum troll pandriga... Mathavana kalliyaka edukku da u1 kalliakuriga

    • @Sanikuvadano
      @Sanikuvadano 3 ปีที่แล้ว

      @@HarishrCe yenaku theriyala

  • @chennaithamizha7663
    @chennaithamizha7663 3 หลายเดือนก่อน +2

    Yeiga area la speaker set la poitu first intha song dhan yeina Vera level song pa 🕶️👉😎

  • @lokikamaraj8785
    @lokikamaraj8785 3 ปีที่แล้ว +40

    Salikkave Maattuthu 4:26 intha Dance 🤤😍

  • @gunaguna6949
    @gunaguna6949 3 ปีที่แล้ว +83

    சார்ப்பட்ட படத்துக்கு தனி ரசிகர்களே உருவாக்கிட்டாங்கப்ப 👌🏻ப. ரஞ்சித் & மொத்த குழுவும் மாஸ் 🔥

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 3 ปีที่แล้ว +66

    மக்கள் இசை சந்தோஷ நாராயணன் அவர்கள்.தமிழ் இசை வரலாற்றில் யாரும் தொடாத இசை அடுக்குகள்

  • @dineshkumar-nu1do
    @dineshkumar-nu1do 2 ปีที่แล้ว +10

    This movie is an epic in all ways.. even that cameo from sandy master in this song is so fantastic.. this movie deserves more awards than soorarai pottru..

  • @pdpkum9772
    @pdpkum9772 3 ปีที่แล้ว +629

    Sandy's choreography is top notch, many unique steps

    • @vijaysing007
      @vijaysing007 3 ปีที่แล้ว +25

      Enna unique stepsu...ellam pazhaya stepsu 🤦🏻‍♂️

    • @ilayaraja9531
      @ilayaraja9531 3 ปีที่แล้ว +9

      Ethula engada step irukku

    • @GoGo-ke6so
      @GoGo-ke6so 3 ปีที่แล้ว +3

      Evalavu vaghinaii ?

    • @phenomenalfreakz
      @phenomenalfreakz 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yJCjlMPneBI/w-d-xo.html

    • @sridharan134
      @sridharan134 3 ปีที่แล้ว +20

      @@vijaysing007Michal Jackson sir neengala

  • @MrRaghunandy
    @MrRaghunandy 3 ปีที่แล้ว +160

    Versatile composer, who blend tradition and modern music In harmonious way is our ಸಂತೋಷ್ ಅಣ್ಣಾ ,fan from Karnataka ❤️💙🙌

  • @jairandy411
    @jairandy411 3 ปีที่แล้ว +25

    Pa Ranjith Santhosh Narayan combo irrundhathapa indha mathiri songs nambaluku kidaikum pa Ranjith and Santhosh. Should continue

  • @baskaran5128
    @baskaran5128 2 ปีที่แล้ว +4

    Santhoshnarayanan செஞ்சிடாப்ல 🔥🔥