Minikki Minikki - Lyrical Video(Tamil) | Thangalaan | Chiyaan Vikram | Pa Ranjith | GV Prakash Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 4.1K

  • @Kaalai.Madasamy
    @Kaalai.Madasamy หลายเดือนก่อน +8547

    தன் படத்தை தவிர மற்ற ஹீரோ வின் படத்திற்கு தரமான இசை அமைக்கும் எங்கள் அண்ணன் GV.prakash 😂😂

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +3025

    யாரெல்லாம் தமிழ் திரையுலகில் பெரிதும் கொண்டாட படாத பல திறமைகளை கொண்ட நடிகர் சியான் விக்ரம் சார் என்று சொல்கிறீர்கள் 😊👌🔥

    • @internetuser4266
      @internetuser4266 หลายเดือนก่อน +135

      யாரெல்லாம் இவன் லைக்கிற்காக பிச்சை எடுக்கும் ஒரு லூசுக்கூதி என்று சொல்கிறீர்கள் 😊🔥

    • @maharajanK-sw7hm
      @maharajanK-sw7hm หลายเดือนก่อน

      சாதி வெரியர்கள் கீழ்தரமானவர்கள் போன்றவர்களுக்கு இவரை பிடிக்காது

    • @brothers583
      @brothers583 หลายเดือนก่อน

      ​@@internetuser4266poda potta

    • @aeganratheesh
      @aeganratheesh หลายเดือนก่อน

      ​@@internetuser4266🤣🤣🤣🤣

    • @vigneshwaran361
      @vigneshwaran361 หลายเดือนก่อน +14

      உண்மை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 14 วันที่ผ่านมา +200

    எளிய மக்களுக்காக எப்பொழுதும் குரல் கொடுக்கும் ஜிவி பிரகாஷ்🌹 இசை வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @rajeshl.c4062
      @rajeshl.c4062 11 วันที่ผ่านมา

      Hi bro u pay he will song 🎵 Gv nothing free 😂😂😂😂😂

  • @SrinivasanRsvasan-tk1we
    @SrinivasanRsvasan-tk1we 21 วันที่ผ่านมา +777

    ஹலிவுட்டில் நடித்துயிருந்தால் இன்றைக்கு உலகம் போன்று கலைஞராக இருந்து இருப்பார் அண்ணன் விக்ரம்

    • @user-wn4wy3hj1p
      @user-wn4wy3hj1p 15 วันที่ผ่านมา +4

    • @thulasiraman2325
      @thulasiraman2325 14 วันที่ผ่านมา +5

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @-_.0O
      @-_.0O 13 วันที่ผ่านมา +1

      அப்டி தான் நாங்க சொல்ல சொல்லிருக்கோம்.

    • @rajeshl.c4062
      @rajeshl.c4062 11 วันที่ผ่านมา

      Gand

    • @rajeshl.c4062
      @rajeshl.c4062 11 วันที่ผ่านมา +1

      Hi 😂

  • @PANDIYARAJAKKALVISION
    @PANDIYARAJAKKALVISION หลายเดือนก่อน +2624

    ❤🎉 முதல் தடவ கேட்கும்போதே பிடிக்குதே ❤ சமூகவலைதளங்களில் இன்னுகொஞ்சநாள் இந்தபாட்டுதான் 🎉

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu หลายเดือนก่อน +14

      ❤❤❤

    • @thiru-hq4jr
      @thiru-hq4jr หลายเดือนก่อน +9

      🔥

    • @praveenkumar-co5pw
      @praveenkumar-co5pw หลายเดือนก่อน +35

      ரஞ்சித் படம் என்பதாலே சில பேருக்கு பொச்சு எரிச்சலாக இருக்கும்

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS หลายเดือนก่อน +5

      rust movie bgm also rusted... 😂😂😂😂

    • @ML.mubesh
      @ML.mubesh หลายเดือนก่อน +2

      ❤❤❤

  • @techidrag3472
    @techidrag3472 หลายเดือนก่อน +707

    பாட்டு செம்ம அடி... இரைச்சல் இசை இருக்கும் மத்தியில் இப்படி ஒரு அருமையான இசை அடி..

    • @siva7687
      @siva7687 26 วันที่ผ่านมา +5

      கத்துக்கினும் அந்த தண்ட karumanthiram

    • @mr.prathisheditz8656
      @mr.prathisheditz8656 22 วันที่ผ่านมา +11

      அனிருத் தாக்கப்பட்டாரா😅😅😅

    • @m2m321
      @m2m321 19 วันที่ผ่านมา +3

      ​@@mr.prathisheditz8656aniruth oda ... Melody song ketturukiya.... Na gvp fan but ani 🔥

    • @sivashankar675
      @sivashankar675 16 วันที่ผ่านมา +6

      ​@@m2m321GVP melodies ellam keturkeengala.
      Anirudh is no where near to GVP in versatility and trying different genres.

    • @PraveenKumar-mn3bc
      @PraveenKumar-mn3bc 14 วันที่ผ่านมา

      ​@@mr.prathisheditz8656😮

  • @seenuseenuts2298
    @seenuseenuts2298 15 วันที่ผ่านมา +165

    Gv திறமையான இசை அமைப்பாளர்

  • @kavithaiganesh9654
    @kavithaiganesh9654 หลายเดือนก่อน +4144

    இந்தப் பாட்டைக் கேட்டவுடன்
    யாருக்கெல்லாம் பிடித்து இருக்கு

    • @rajkumarnava585
      @rajkumarnava585 หลายเดือนก่อน +15

      Nalla irukku

    • @SVG1230
      @SVG1230 หลายเดือนก่อน +10

      𝒁𝒐𝒐𝒑𝒆𝒓 𝒂𝒉 𝒊𝒓𝒊𝒌𝒖😊

    • @masterkuna4579
      @masterkuna4579 หลายเดือนก่อน +10

      இந்த இசை விஷால் பட பாடல் remex mathiri irikke

    • @GVF32
      @GVF32 หลายเดือนก่อน

      Entha song​@@masterkuna4579

    • @aberamisenacabalsamy1390
      @aberamisenacabalsamy1390 หลายเดือนก่อน +5

      😂😂😂❤

  • @robinsmech
    @robinsmech หลายเดือนก่อน +244

    இந்தப் பாடலைக் கேட்கும்போது தமிழ் உணர்வோடு மெய்சிலிர்க்க வைக்கிறது. Great G. V & team

  • @dtdheena7
    @dtdheena7 27 วันที่ผ่านมา +174

    G.V music 🎶🎵 vera ulagame vandha maari irukku 😇😴

    • @RamuRamu-fc8cl
      @RamuRamu-fc8cl 20 วันที่ผ่านมา +1

      உண்மை🎉🎉🎉நண்பா

  • @rajraju1141
    @rajraju1141 21 วันที่ผ่านมา +39

    பாடல் மற்றும் இசை நடனம் நல்ல பொருத்தமாக இருக்கிறது பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது

  • @saravanakumark8681
    @saravanakumark8681 หลายเดือนก่อน +927

    அடடா!!! இந்த மாதிரி பாட்டு போட சொல்லுங்கடா அனிருத்த...GVPrakash❤❤❤

    • @Jaffer-lh8kc
      @Jaffer-lh8kc หลายเดือนก่อน +38

      உச்சா போயிடுவான் அனிருத்

    • @Karthi-k9j
      @Karthi-k9j หลายเดือนก่อน +17

      Avan tomato bro only one type comercial songs than ipdi period type historical social message ipdi la Avan pana matan

    • @Jaffer-lh8kc
      @Jaffer-lh8kc หลายเดือนก่อน +7

      @@Karthi-k9j yes u r right

    • @natarajnataraj1015
      @natarajnataraj1015 หลายเดือนก่อน

      Unwanted

    • @Karthi-k9j
      @Karthi-k9j หลายเดือนก่อน +1

      @@Jaffer-lh8kc if you mixed jailer and leo song no difference ana adhe vtv and endhiran songs mix pana mudiyadu kadal konden manmathan songs replacement pana mudiyadu audikalam and theiva thirumagal songs replacement pana mudiyadu karnan and jagame thandiram songs replacement pana mudiyadu adhan difference but na ready song jailer la potu un alumba pathavan na ready place la podunga no difference

  • @KannanSs-i2l
    @KannanSs-i2l หลายเดือนก่อน +204

    சமீபகால இரைச்சல் கதறல் புதறல் மத்தியில் இந்த பாடல் தனிரசனையாக உள்ளது 🎉❤தங்கலான் மாபெரும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் , இசைஅசுரன் GVP& P.Ranjith sir ,🎉Fantastic 🎉🎉❤❤

  • @anbualagan2832
    @anbualagan2832 21 วันที่ผ่านมา +164

    அத்தி பூத்தார் போல எப்பவாச்சு இந்த மாதிரி ஒன்னு ரெண்டு நல்ல பாட்டாவது வருவது கொஞ்சம் ஆறுதலா இருக்கு ❤️

    • @Harshavardhan-rn6jc
      @Harshavardhan-rn6jc 8 วันที่ผ่านมา

      🎉😂

    • @SelvaRaj-ms4gj
      @SelvaRaj-ms4gj 4 วันที่ผ่านมา +1

      ஏ ஆயா சொக்கே அசக்கு சோக்கே என்று ஆரம்பிக்கும் பழங்குடி மக்களின் பாடல் 😢😢😢 இது இசைதிருட்டு

  • @SudhakarSudhakar-ic8hi
    @SudhakarSudhakar-ic8hi 15 วันที่ผ่านมา +20

    இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை படம் கண்டிப்பாக வெற்றி பெறும் blockbuster கண்டிப்பாக

    • @rsundar07eee
      @rsundar07eee 11 วันที่ผ่านมา

      கண்டிப்பா

  • @agilarubank5331
    @agilarubank5331 หลายเดือนก่อน +2424

    கடவுளே இந்த படமாவது எங்கள் சீயானுக்கு Block Buster ஆகனும்....

    • @muthumuniyandi7264
      @muthumuniyandi7264 หลายเดือนก่อน +39

      yes bro 😢😢

    • @agilarubank5331
      @agilarubank5331 หลายเดือนก่อน

      @@muthumuniyandi7264 🫂

    • @VasanthAakash-us8su
      @VasanthAakash-us8su หลายเดือนก่อน +34

      Blackbustar bro

    • @agilarubank5331
      @agilarubank5331 หลายเดือนก่อน +11

      @@VasanthAakash-us8su 👍🏻👍🏻

    • @rahulraj-gn8dn
      @rahulraj-gn8dn หลายเดือนก่อน +51

      கண்டிப்பா ஆஸ்கார் உறுதி ப்ரோ❤❤

  • @naveenbose1483
    @naveenbose1483 20 วันที่ผ่านมา +12

    மயிலிறகால் இதயத்தை வருடும் இசை..... தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்.....

  • @thil5294
    @thil5294 หลายเดือนก่อน +1098

    விருதுகளின் நாயகன் நம்ம சீயான் விக்ரம் மட்டுமே
    என்று நினைப்பவர்கள்😍😍😍😍😍😍

    • @pasupathystr1752
      @pasupathystr1752 หลายเดือนก่อน +3

      😂

    • @AlakarAc-le5xi
      @AlakarAc-le5xi หลายเดือนก่อน +9

      பரமக்குடி எங்க ஊரு சீயான்

    • @devendrannitheesh1310
      @devendrannitheesh1310 หลายเดือนก่อน

      ​@@pasupathystr1752 ena sireppu

    • @வசந்த்
      @வசந்த் 25 วันที่ผ่านมา +1

      "மட்டும்" என்கிற வார்த்தை தேவை இல்லை சகோ. இங்கு நிறைய சினிமா கலைஞர்கள் இருக்கிறார்கள்.

    • @santhoshstm2902
      @santhoshstm2902 12 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக❤

  • @ragavanvishnu8088
    @ragavanvishnu8088 20 วันที่ผ่านมา +41

    After longtime...oru song ketathum 1st time ah piidikuthu🤩✨✨🎶🎶

  • @SriRamela
    @SriRamela วันที่ผ่านมา +1

    தங்கலான் சிறப்பால் ஆஸ்கார் விருதுபெறும் என்னும் ரசிகர் என் போன்றோர் நீங்களும்தானே❤❤❤❤❤

  • @ArichandranArichandran-ur6mp
    @ArichandranArichandran-ur6mp หลายเดือนก่อน +167

    ஆஸ்கார் விருது பெற வேண்டும். தேசிய விருது பெற வேண்டும் வாழ்த்துக்கள் சியாம் விக்ரம் அண்ட் பா ரஞ்சித் உங்களது திரைப்பயணம் விண்ணை தொடட்டும் வாழ்த்துக்கள்

  • @lalalalalalalalala1293
    @lalalalalalalalala1293 หลายเดือนก่อน +4451

    Vikram fans assemble here?? ❤

    • @wlavs1016
      @wlavs1016 หลายเดือนก่อน +136

      ✋💥

    • @suryamass6183
      @suryamass6183 หลายเดือนก่อน +61

      Fans eapadi patta varigal wotha 😂

    • @Hiiii4998
      @Hiiii4998 หลายเดือนก่อน +55

      Suriya fans Kerala 🫂🖤

    • @Sanjaycvf
      @Sanjaycvf หลายเดือนก่อน

      ​@@Hiiii4998suriya umbuvan

    • @Aswin778
      @Aswin778 หลายเดือนก่อน +26

      Yen Sakarai pongal um puliyodharai yum koduka poriya varisai la nika vachu 😅

  • @santhoshstm2902
    @santhoshstm2902 12 วันที่ผ่านมา +7

    சியான் விக்ரம் அவர்களுக்கு தேசிய விருது உறுதி👍💯😏 G. V பிரசாஷ் இசை அருமை......
    பா ரஞ்சித் அவர்களுக்கு ஆஸ்கார்🎥🏆 விருது கண்டிப்பாக வழங்கப்படும் 💐💐💐💐

  • @Tmsview
    @Tmsview 12 วันที่ผ่านมา +2

    எத்தனை முறையும் கேட்டுக்கொண்டே இருக்கலாமே வேற வேறமாதிரி jv இசை விக்ரம் சார் நடிப்பு அசுரன் 👏👌👍

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 หลายเดือนก่อน +827

    என்னதான் சொன்னாலும்,, G V பிரகாஷ், இசை அரசன் தான். 👍

    • @sathya2194
      @sathya2194 หลายเดือนก่อน +4

      Crct

    • @jaisuryaj8736
      @jaisuryaj8736 หลายเดือนก่อน +2

      Crct

    • @MersalrajYuwaraj-we1wp
      @MersalrajYuwaraj-we1wp หลายเดือนก่อน +6

      Gv எப்பொழுதும் இசை அசுரன் ❤❤❤❤

    • @MaathulanMaathulan-vj6py
      @MaathulanMaathulan-vj6py หลายเดือนก่อน +2

      ❤gvp❤️❤️‍🔥

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน +2

      Sounds like a blender smoothie of ILAYARAJA's phenomenal composition, Ambum kombum song (2009 Malayalam movie: Pazhassi Raja) and that viral tribal humming later used in Ayyappanum Koshiyum.

  • @gmpchiyaankgf
    @gmpchiyaankgf หลายเดือนก่อน +265

    ஆட்டத்தை பாரு
    ஆட்டத்தை பாரு
    தாடி வைத்த தங்கத்தின்
    ஆட்டத்தை பாரு
    இரண்டு கால் சிங்கத்தின் ஆட்டத்தை
    தங்கலானில் பாரு❤❤❤

  • @user-bk6wj1en8b
    @user-bk6wj1en8b 28 วันที่ผ่านมา +31

    Theatrical metrial song..... THANGALAN🔥🔥சியான் 👑🔥

  • @user-qb4xl9mo9h
    @user-qb4xl9mo9h 26 วันที่ผ่านมา +56

    விக்ரம், ஜிவி , பா ரஞ்சித் அண்ணாக்கு சப்போட் பண்ணுங்க ஆஸ்கார்காக 💯🔥👍

  • @sathishbabu3109
    @sathishbabu3109 หลายเดือนก่อน +609

    தயவு செஞ்சு இந்த மாறி பாட்டுக்கு இந்த மாறி வரிகளுகெல்லா மரியாதை குடுங்க,52k likes தானா???எவ்ளோ அருமையான பாட்டு இது!!!! மக்கள் ஓட ரசனை அவளோ தானா??? சும்மா கேட்டாலே பாட்டு வேற லெவல் ல இருக்கு...🎶🎶 விக்ரம் அண்ணண் ஓட உழைப்பு என்னைக்கும் வீண் போகாது..❤❤

    • @ramesh12385
      @ramesh12385 หลายเดือนก่อน +8

      It's just beginning bro

    • @ThulasiH-bl5TJ
      @ThulasiH-bl5TJ หลายเดือนก่อน +1

      ❤❤❤🔥🔥🔥

    • @aravindm681
      @aravindm681 หลายเดือนก่อน +2

      Yen indha pozhappu. Vera velaiya paru po.

    • @sathishbabu3109
      @sathishbabu3109 หลายเดือนก่อน +2

      ​@@aravindm681 Yenda Mundo...na என்னோட opinion ah comment panirken..unaku yenda எரியுது...மூடிட்டு போய் வேலய பாரு...நா உண எதும் solala.. தேவ ilama comment panatha..

    • @aravindm681
      @aravindm681 หลายเดือนก่อน

      @@sathishbabu3109 😆

  • @rokithraja832
    @rokithraja832 หลายเดือนก่อน +479

    என்ன சொல்லி பாராட்டுரது யார பாராட்டுரதுன்னே தெரியல . இவ்வளவு அழகான பாடலை கொடுத்த அனைவருக்கும் அளவுகடந்த பாராட்டுகள் .

    • @VeluAnitha-s7x
      @VeluAnitha-s7x หลายเดือนก่อน +5

      சூப்பரான பாடல் 🎉

    • @prajwin2788
      @prajwin2788 หลายเดือนก่อน +2

      Semma bro🎉

    • @dangxr_petx
      @dangxr_petx หลายเดือนก่อน +2

      Absolutely 💯❤

    • @kumar-bw8yr
      @kumar-bw8yr หลายเดือนก่อน +3

      இருளர் பழங்குடியின மக்களின் ஆஜா ஜக்கே அஜக்கு ஜக்கே பாடலின் காப்பி பேஸ்ட் மெட்டு தான் இந்த பாடல்

  • @ddteakadai1325
    @ddteakadai1325 24 วันที่ผ่านมา +12

    ஜி வி sir பாட்டு சூப்பர் 10 தடவ கேட்டேன் அமிர்தம் போல இருக்கு ஜி தமிழ் சினிமாவின் வரம்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 19 วันที่ผ่านมา +2

    இப்பாடலில் ஆதி.. இசை மற்றும் ட்ரம்ஸ் இசை.. 🥰🥰❤❤💐💐அருமை மற்றும் பாடலின் நடனம்.. பாடல் வரிகள்.. கேட்க்க கேட்க்க இனிமையாக உள்ளது.. நன்றி தங்கலான் குழுவினர் க்கு

  • @bsb118
    @bsb118 หลายเดือนก่อน +59

    தமிழ் சினிமால நீண்ட நாட்கள்களுக்கு பின்பு நல்ல பாடல்.❤
    நன்றிகள் ஜி.வி.❤😊

  • @இனியவன்-390
    @இனியவன்-390 หลายเดือนก่อน +92

    தங்கலான் படத்தோட முதல் பாடலே அட்டகாசமாக வந்துருக்கே. தமிழ்நாட்டோட பட்டிதொட்டி மூலை முடுக்குகளில் இந்த துள்ளலான பாடல் தான் ஒலிக்க போகிறது. விக்ரம் என்ற நல்ல பன்புள்ள மனிதருக்காக அவரோட அர்ப்பணிப்புக்காக நிச்சயம் தங்கலான் படம் தங்கமாக ஜொலிக்க போவதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

  • @mohamadafsan1612
    @mohamadafsan1612 25 วันที่ผ่านมา +13

    ‘Goat’ movie song ku idhu vera lvl…🎉❤

  • @velangannikanni6810
    @velangannikanni6810 29 วันที่ผ่านมา +4

    மிகவும் அருமை ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல பாடலை பாக்குற❤❤❤ செம்ம ரொமான்ஸ் 😅😊🫣

  • @user-kf3kt6ww5e
    @user-kf3kt6ww5e หลายเดือนก่อน +87

    என்ன அழகான இசை பாடலும் இசையும் சத்தம் இல்லாமல் மிக தரமாக உள்ளது வாழ்த்துகள் G V பிரகாஸ் இன்னமும் 30 வருடம் இப்பாடலை கேட்காலாம்

  • @user-nm5cx9os2x
    @user-nm5cx9os2x หลายเดือนก่อน +269

    Gv prakash அண்ணன் இசைத்துறையில் இருந்தால் மட்டும் போதும்

  • @annaimariya3445
    @annaimariya3445 17 วันที่ผ่านมา +3

    இந்தப் பாடல் இசை கேட்டுக் கொண்டார் இருக்கலாம் அண்ணன் இசை அருமையாக இசை ஜீவி அண்ணா அருமையான டைரக்டர் அண்ணா பா ரஞ்சித் வாழ்த்துகிறேன்

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 14 วันที่ผ่านมา +12

    யோ G.V வேற லெவல் யா ❤❤❤

  • @christianquotestamil3010
    @christianquotestamil3010 หลายเดือนก่อน +163

    Modern இசைஞானி GV . பிரகாஷ் குமார்

  • @sanjeevand1986
    @sanjeevand1986 หลายเดือนก่อน +694

    GV iku kandipa national award kidaikum🎉🎉🎉🎉

    • @RavikumarSelvam-nz8ff
      @RavikumarSelvam-nz8ff 27 วันที่ผ่านมา +3

      Sir itha malai val makkal padal

    • @charanselvakumar9531
      @charanselvakumar9531 24 วันที่ผ่านมา

      ​Adhuku enna ipo ?​@@RavikumarSelvam-nz8ff

    • @ffff-666
      @ffff-666 17 วันที่ผ่านมา +1

      Copy cat

    • @JPGAMER818
      @JPGAMER818 15 วันที่ผ่านมา

      ​@@ffff-666 sootha modito pada

  • @KethiniTharumarasa
    @KethiniTharumarasa 5 วันที่ผ่านมา +1

    Veraleval song🎉🎉 kekum pothu oru energetic varuthu❤

  • @thangaraj-iu3lj
    @thangaraj-iu3lj 11 วันที่ผ่านมา +1

    சிகரத்தை தொடப்போகும் சீயான் விக்ரம் அவர்களுக்கு என் மனம் கவர்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sundar2698
    @sundar2698 หลายเดือนก่อน +49

    கலைக்காக பிறந்தவன் கலையே பெற்றெடுத்த பெருமகன் சியான் விக்ரம் அவர் உழைப்பு ஒவ்வொரு கலைஞனுக்கும் சன்மானம்

  • @dhruvvinoth1910
    @dhruvvinoth1910 หลายเดือนก่อน +53

    நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வெளியாகியுள்ள கிராமிய இசை,கிராமிய நடனம்,கிராமிய வரிகள் என இந்த பாடலில் அனைத்துமே அருமையாக உள்ளது ...சியான் விக்ரம், ஜிவி பிரகாஷ், பா.ரஞ்சித் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்....தங்கலான் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்....

  • @DMN856
    @DMN856 26 วันที่ผ่านมา +10

    Music+ Lyrics+vikram+Ranjith anna Movie🔥💙💯🙌🏻

  • @RoshanJoshva-m9n
    @RoshanJoshva-m9n 2 วันที่ผ่านมา

    அருமையாக எளிய வார்த்தையில் எழுதிய பாடல்
    ஆசிரியருக்கு வாழ்துகள் இசை அமைத்த ஜிவி பிரக்கஷ் அருக்கும் வாழ்த்துகள்🎉

  • @sandoshprabakar
    @sandoshprabakar หลายเดือนก่อน +416

    சமீபகால இரைச்சல்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மெலோடி ❤

    • @missqueen..
      @missqueen.. หลายเดือนก่อน +3

      Exactly

    • @user-oh2vo4mp7h
      @user-oh2vo4mp7h หลายเดือนก่อน +10

      ​@@missqueen.. அவன் பேரு தான் அனிருத்

    • @commoner22
      @commoner22 หลายเดือนก่อน

      ​@@user-oh2vo4mp7h😂😂😂

    • @aarondora1748
      @aarondora1748 หลายเดือนก่อน +1

      ​@@user-oh2vo4mp7hbro this movie music director gv prakash ❤

    • @sansudhar1
      @sansudhar1 15 วันที่ผ่านมา

      ​@@aarondora1748 avar erachalla solraru...

  • @marimariv5750
    @marimariv5750 หลายเดือนก่อน +1165

    Song புடுச்சவங்க லைக் பண்ணுங்க எத்தனை பேரு னு பாப்போம் ❤

    • @k7dinesh163
      @k7dinesh163 หลายเดือนก่อน +5

      ❤❤

    • @sivagamyccdpvcxx.ramachand2246
      @sivagamyccdpvcxx.ramachand2246 หลายเดือนก่อน +1

      Nauidhkl🎉

    • @MariMuthu-rc9ux
      @MariMuthu-rc9ux หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AG_87
      @AG_87 หลายเดือนก่อน

      Paatu ennada lanna poraa😂

    • @patrick_bateman_23
      @patrick_bateman_23 25 วันที่ผ่านมา

      Yenda mentalu pudicha video key like poduvanunga keela paathu therinchika vendiyathane

  • @madhanbalacl7812
    @madhanbalacl7812 10 วันที่ผ่านมา +3

    Theatre experience 🤌❤️‍🔥

  • @karthikyn3060
    @karthikyn3060 18 วันที่ผ่านมา +111

    G V nu ஒரு மனுஷன் இருக்கறதால தான் இன்னைக்கு பாட்டெல்லாம் காது கொடுத்து கேட்க முடியுது

  • @anbarasan1436
    @anbarasan1436 หลายเดือนก่อน +168

    இந்த அற்புதமான படைப்பை தந்த பா ரஞ்சித் அண்ணா , ஜி வி பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் 🎉❤நன்றி🙏💕

  • @satishimf
    @satishimf หลายเดือนก่อน +36

    கொண்டாட்ட பாடல்.
    கொண்டாட்ட சூழலுக்கேற்ற வரிகளை அமைத்துள்ளார் உமாதேவி. அழகாக பாடியுள்ளார் சிந்தூரி விஷால்.

  • @VivoY18-bd8vm
    @VivoY18-bd8vm 14 วันที่ผ่านมา +1

    ஆயிரம் விமர்சனங்கள் ரஞ்சித் அண்ணன் படத்தில் வந்தாலும் ஆனால் அவர் படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே இனிமையானது

  • @deepankumar-do8wt
    @deepankumar-do8wt 13 วันที่ผ่านมา +1

    பழங்கால வாத்திய கருவிகளின் இசை மெய்சிலிர்க்க வெக்குது கோரஸ் பாடுனவங்க அருமையான வாய்ஸ் சிந்தூரி வாய்ஸ் வேற லெவல் GV இந்த பாட்டுல வாழ்ந்து இருக்கார் மனுசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jothibasuam8396
    @jothibasuam8396 หลายเดือนก่อน +74

    இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாடல் சிறப்பு

  • @BhavaniBhavani-cl9ul
    @BhavaniBhavani-cl9ul หลายเดือนก่อน +24

    அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு மனபூர்வமான வாழ்த்துக்கள், ட்ரைலர் வேற லெவல் மினிக்கி மினிக்கி, song அதை விட வேற லெவல், உங்கள் படம் என்றாலே ஹிட் தான் ❤️❤️❤️❤️❤️ love u anna

  • @vishnukv9432
    @vishnukv9432 27 วันที่ผ่านมา +25

    GV Prakash nice composing music ❤

  • @kanagarajkasinathank
    @kanagarajkasinathank 27 วันที่ผ่านมา +12

    Song Vera level...❤❤ Hat's off G.V.Bro🎉🎉

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on หลายเดือนก่อน +344

    பா. Ranjith 🔥🔥🔥💙♥️

    • @nellaieditor
      @nellaieditor หลายเดือนก่อน +6

      Bro 🤡

    • @gajapathi08
      @gajapathi08 หลายเดือนก่อน +22

      ​@@nellaieditorun photo yaaru da kettathu

    • @cabriel7053
      @cabriel7053 หลายเดือนก่อน +5

      💪👍🔥😈💙❤️

    • @user-sp6fk9yq3s
      @user-sp6fk9yq3s หลายเดือนก่อน +1

      ​@@nellaieditor dei Samuel jebas😂

    • @nellaieditor
      @nellaieditor หลายเดือนก่อน

      @@user-sp6fk9yq3s tharkuri bro movie movie yaa pakkanu ok vaa jaathi ya eluka kudathu

  • @radhadharani2847
    @radhadharani2847 หลายเดือนก่อน +96

    பட்டி தொட்டி எங்கும் இனிமே மினிக்கி மினிக்கி தான் ❤❤❤❤

  • @Pranesh_Rajasekaran
    @Pranesh_Rajasekaran 28 วันที่ผ่านมา +2

    Eley G.V.P.... merattitta ley music ah.... Pattaya kelappudhu paattu.... I love this so so so much... Kandippaa indha paattu hit o hit aagum

  • @ragukumar9387
    @ragukumar9387 26 วันที่ผ่านมา +32

    Humming tone hhye hyye hyye hyee ❤

  • @karuthannagu4383
    @karuthannagu4383 หลายเดือนก่อน +64

    ஜிவி படம் நடிக்காமல் இசை மட்டுமே போதும் என்று நினைத்து பணியாற்றினால் அவர் ஒரு ஜீனியஸ்

  • @justmiss_108
    @justmiss_108 หลายเดือนก่อน +173

    எளியமக்களின் கொண்டாட்டத்தை சிறப்பாக படமெடுக்க இவரால் மட்டுமே முடியும். Crew ❤🎉

  • @Dharshannsd
    @Dharshannsd 9 วันที่ผ่านมา +1

    Whata perfomance
    ஜி. V அண்ணாவ் ❤🤗

  • @subramanik4193
    @subramanik4193 13 วันที่ผ่านมา +3

    நடிப்புக்கு நடிக்க கற்றுக்கொடுத்ததே எங்கள் சீயான் விக்ரம். விக்ரமை தவிர உலகத்தில் யாரும் கிடையாது சியான் தான் கிங்

  • @dhanaab7453
    @dhanaab7453 หลายเดือนก่อน +43

    வெள்ளையங்கிரி மலைவாழ் மக்கள் சிவபெருமானின் பாட்டு அருமை ஆதி தமிழ் குடி தங்களானுக்கு

  • @sen_syps
    @sen_syps หลายเดือนก่อน +206

    தாத்தாவ கதற விட்டு... இந்த பாடலை கேட்கும் போது செம்மயா இருக்கு பா.. G.V.&PA.RA.🎉

  • @magadevanp1105
    @magadevanp1105 9 วันที่ผ่านมา

    பாடலை படமாக்கிய விதமும் அருமை இசை கோர்வையும் மிக அருமை....❤

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 4 วันที่ผ่านมา +1

    G v க்கும், சாண்டிக்கும் ❤ வாழ்த்துக்கள்

  • @user-ou7yg4cn4w
    @user-ou7yg4cn4w หลายเดือนก่อน +31

    ரொம்ப நாளைக்கு அப்புறம் சிறந்த இசையுடன், நல்ல வார்த்தைகளுடன் மிக சிறந்த பாடல்.

  • @manibharathi9457
    @manibharathi9457 หลายเดือนก่อน +22

    Andrum…!
    Indrum…!
    Yendru…!
    Chiyaaneee ❤🔥🔥🔥🔥🔥

  • @SKarthi-tf5dt
    @SKarthi-tf5dt 11 วันที่ผ่านมา +5

    தரமான சம்பவம் 🔥🔥🔥

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub หลายเดือนก่อน +22

    ஆஹா அருமையான கலக்கல் இசையோடு ஒரு ஜாலியான பாடல் , பாடல் வரி , குரல் இனிமை, பாடலின் இசை அனைத்தும் சூப்பர்

  • @muthupandi6979
    @muthupandi6979 หลายเดือนก่อน +129

    நீலகிரி பூர்வகுடி படுகர் இனத்தவரின் இசையை வெள்ளித்திரையில் கொண்டு வந்து அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் ,நம் இசையமைப்பாளர் ,அருமையான இசை ,வாழ்த்துக்கள் G v
    நம் இனத்தின் அடையாளத்தை நம் மலையாள சகோதரர்கள் அவர்களின் இசை போல அமைத்து ,அதற்க்கு தேசிய விருதும் வாங்கி விட்டனர் ,நம்மவர்கள் அதை இப்போதுதான் கண்டுள்ளார்கள்

    • @worldofstories-4588
      @worldofstories-4588 หลายเดือนก่อน +7

      Sir, idhu baduga musicnu solringala.Enaku therinju idhu thamizh purva kudigalil ondrana thangalan paraiyar varalaru.

    • @Vickywild7
      @Vickywild7 หลายเดือนก่อน +4

      நீலகிரி பூர்வகுடி படுகர் கிடையாது...இது நீலகிரி மலைவாழ் தோடர்களின் பாட்டு ...

    • @user-ng3pt6yt9j
      @user-ng3pt6yt9j หลายเดือนก่อน +2

      எது படுகர் நீலகிரி பூர்வ குடி யா 😂 வடுக போர்ல அங்க இருந்து நீலகிரி வந்தவர்கள் தான் படுகர்கள், தோடர் , பணியர், காட்டு நாயக்கர் இவங்க தான் நீலகிரி பூர்வ குடி

    • @krimurthi
      @krimurthi หลายเดือนก่อน +2

      Nilgiriya keduthu ipo coimbatore padai edhuthu kondu iruku baduga innam

    • @SATHISHKUMAR-kj8ml
      @SATHISHKUMAR-kj8ml หลายเดือนก่อน +1

      Nilgiri poorvakudiyaaa,
      Anga irukaravangaluku therinjara pothu..😂😂😂😂

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 12 วันที่ผ่านมา +1

    கவிதாயினி உமா தேவி படைப்புகளில் இதுவும் ஒரு சிறந்த பாடல்.மாய நதி ஒன்று மார்பில் வழியிது போன்றே மிகப் பெரிய வெற்றியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.

  • @gsprock_edits3819
    @gsprock_edits3819 9 วันที่ผ่านมา +1

    கும்பல் கூடும் மேகம் மழையா பேயாதோ
    கட்டி வச்ச சோகம் கரஞ்சி போகோதோ அருமையான வரிகள்🫰🏽👌🏽 😢

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 หลายเดือนก่อน +65

    இந்த பாடல் மற்றும் டான்ஸ் க்கு படம் theater சும்மா தெறிக்க விடும் யா வேற லெவல் யா...🎉🎉🎉🎉

    • @IlavarasiTpr-mq7ju
      @IlavarasiTpr-mq7ju 9 วันที่ผ่านมา

      Aamanga bro nenachale goosebumps than ❤

  • @Makkal_Commercial
    @Makkal_Commercial หลายเดือนก่อน +175

    தரமான பாடல்... 🎶
    தலைவர் சியான் விக்ரம் ரசிகர்கள் அனைவரும்
    💥தங்கலான்💥
    தரமான சம்பவத்திற்கு Ready

  • @official871
    @official871 20 วันที่ผ่านมา +3

    ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல பாடல் கேட்ட உணர்வு

  • @sumugansumugan9544
    @sumugansumugan9544 20 วันที่ผ่านมา +2

    👌🏻👌🏻 வட ஆற்காடு மாவட்ட மக்களின் உழைப்பு தான் KGF
    இந்த பாடலில் வரும் வரிகளும் வட ஆற்காடு மாவட்டத்தின் வட்டார மொழி
    அருமையான இசை GVP 👌🏻👌🏻

  • @secaccnt9931
    @secaccnt9931 หลายเดือนก่อน +14

    இரைச்சல் இல்லாமல் இயல்பான அழகிய வரிகளோடு, அருமையான இசை வடிவமைப்பு.

  • @Ganarobin17
    @Ganarobin17 หลายเดือนก่อน +88

    G.V Ne Music Mattum Pannuya Athan un Brand🔥👌

  • @user-ym1qw8sw9e
    @user-ym1qw8sw9e 26 วันที่ผ่านมา +4

    Advance wishes to Oscar...
    Both
    Pa. Ra.
    And
    Chiyan.
    ❤❤❤❤❤❤❤

  • @maheswaran1558
    @maheswaran1558 5 วันที่ผ่านมา

    வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்கள் இப்போது வருவதில்லை இந்த பாடல் அதிலிருந்து விதிவிலக்கு பெற்ற பாடல்

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES หลายเดือนก่อน +14

    மிகவும் இனிமையும், துள்ளலும் நிறைந்தப் பாடல். இசையபை்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், பாடலாசிரியர் உமாதேவி, ஔிப்பதிவாளர் மற்றும் நடன இயக்குநர் அனைவர்க்கும் வாழ்த்துகள். நடிப்பு இராட்சசன் சீயான் விக்ரம் & இயக்குநர் பா.இரஞ்சித் குழுவினர் அனைவர்க்கும் சிறப்பு வாழ்த்துகள் !!!
    🎉♪♪❤❤❤♪♪🎉

  • @DhineshWaran-xg4vg
    @DhineshWaran-xg4vg หลายเดือนก่อน +44

    பால் ஆத்து தன்னி இப் போ பவுசா ஜோலிகுது love from Vellore ❤❤❤

    • @user-ou7yg4cn4w
      @user-ou7yg4cn4w หลายเดือนก่อน +5

      நம்ம ஊரு

  • @Abirajan023
    @Abirajan023 14 วันที่ผ่านมา +1

    மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல். அருமை.❤

  • @lovenabisal3740
    @lovenabisal3740 14 วันที่ผ่านมา +1

    தலைக்கனம் இல்லாத மியூசிக் டைரக்டர் GV❤

  • @satyamoorthy9528
    @satyamoorthy9528 หลายเดือนก่อน +101

    முதல் டைம் கேட்கும்போது பாட்டு அவளை இனிமையாக இருக்கிறமாபெரும் வெற்றி பெற

  • @velweblink
    @velweblink หลายเดือนก่อน +29

    முதல் முறை கேட்கும் போதே இசையும் வரிகளும் அருமை❤🎉
    New Reel Trending Song

  • @Mhd_Graphics
    @Mhd_Graphics 25 วันที่ผ่านมา +5

    GV நீ வேற லெவல் யா 💫

  • @vjragav4934
    @vjragav4934 12 วันที่ผ่านมา +2

    இவர் நடிப்பின் அரக்கன் 👍😎

  • @RajeshSankar-kq9kb
    @RajeshSankar-kq9kb หลายเดือนก่อน +228

    இவ்வுலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும் புதியதாக வந்தாலும் என்றுமே சிறந்தது தான் எங்களின் தாய் தமிழ் மொழி...

    • @hrh1231
      @hrh1231 หลายเดือนก่อน

      ಲೌಡಾ, thamil beggar language...

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 29 วันที่ผ่านมา +1

      ​@@hrh1231kannada language drainge language

    • @RrMuthukumarMuthuRr
      @RrMuthukumarMuthuRr 23 วันที่ผ่านมา

      Ye❤s Sir

    • @Mrinnocent-lu9md
      @Mrinnocent-lu9md 21 วันที่ผ่านมา +2

      ​@@hrh1231 our mother tongue taught us to respect each and every language...... But yours ..... Your comment showing the dignity of your language 💦

    • @dev-in4cc
      @dev-in4cc 14 วันที่ผ่านมา

      New .... new .... words..... genarate through generations...🎉tamil

  • @ponmudim2667
    @ponmudim2667 หลายเดือนก่อน +14

    என்ன அழகான வரிகள்..... இதமான இசை ஜி வி கலக்குறிங்க..... வாழ்த்துக்கள் ❤

  • @shanmugamm6686
    @shanmugamm6686 20 วันที่ผ่านมา

    அருமை அருமை.... திரும்பிய பக்கமெல்லாம் மினுக்கி மினுக்கி... பாடல் தான்... 🥰🥰❤❤👍

  • @kganeshkumar
    @kganeshkumar 12 วันที่ผ่านมา +3

    என் மினுக்கி(அசுரன்), மினிக்கி மினிக்கி(தங்கலான்) - G.V. பிரகாஷ்
    கேட்கவே எவ்வளோ அருமையா இருக்கு! 😌

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel หลายเดือนก่อน +206

    Ilam isai puyal GV Prakash ☄️🥵💥🔥

    • @Karthikeyan.R-fb9mj
      @Karthikeyan.R-fb9mj หลายเดือนก่อน +1

      Ella language song layum poi ippadi comment pottu tu vanthu irukka la nee

    • @Tamil_Marvel
      @Tamil_Marvel หลายเดือนก่อน +1

      @@Karthikeyan.R-fb9mj yes 👍