சிரிக்க அல்ல சிந்திக்க🤔 கண்டிப்பா பகிரவும் | Tamil | SK VIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • சிரிக்க அல்ல சிந்திக்க🤔 கண்டிப்பா பகிரவும் | Tamil | SK VIEW
    #breakingnews
    #srilankanews
    #foreignnews
    #trending
    #trendingnewstamil
    #trendingnews
    #jaffna
    #skvlog
    #skview
    #srilanka

ความคิดเห็น • 302

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan ปีที่แล้ว +28

    நாடக பாணியில் யதார்த்த வாழ்வியலை விளிப்புணர்வடைய சிறப்பான பதிவு.எதிர்ப்பவர் எதிர்க்கட்டும் வீறுநடை போடுங்கள்.

    • @Rajaraniprince
      @Rajaraniprince ปีที่แล้ว

      🎉🎉❤❤❤🎉🎉🎉th-cam.com/users/shorts4Xv9STGAiEA?feature=share

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +10

    அன்பு தம்பிகள் கிருஷ்ணா கவிதாஸ் பாரு வருவது உடம்பு சுட்டுக்கும் வரும் கண்ட கண்ட கீறீம் போடதிங்க ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +9

    கிருஷ்ணா கவிதாஸ் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @perumalthurai2022
    @perumalthurai2022 ปีที่แล้ว +6

    எதையும் கடந்து செல்லும் இந்த மனப்பக்குவம்தான் தேவை. 👌😄

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 ปีที่แล้ว +5

    சிறந்த விழிப்புணர்வுப்பதிவு.மற்றவர்களின் அவதூறுகளைப்புறந்தள்ளி உங்கள் பணியை சிறப்பாக்குங்கள்.

  • @thanu7584
    @thanu7584 ปีที่แล้ว +16

    ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள்
    100 விதம் உண்மை தம்பி சூப்பர்

    • @Pointpedro-
      @Pointpedro- ปีที่แล้ว +1

      ஆழமாக யோசித்தால் யாழில் இயங்கும் TH-cam helping channels ஈழத்தைஅடுத்த சோமாலியாவாக மாற்றாமல் ஓயமாட்டார்கள்.

    • @Pointpedro-
      @Pointpedro- ปีที่แล้ว

      புலம்பெயர் தமிழர்கள் தயவுசெய்து சிந்தியுங்கள் உங்களை மாதிரி உங்கள் பிள்ளைகள் கொடுக்கமாட்டார்கள் ஆனால் வாங்கிப்பழகியவர்களின் பிள்ளைகள் எதிர்காலம் என்ன?

    • @Pointpedro-
      @Pointpedro- ปีที่แล้ว +1

      கிருஷ்ணா கொடைவள்ளல் அல்ல கொள்ளைக்காரன் என பதை விழங்கிக்கொள்ளுங்கள் மூழைவளர்ச்சியற்றவர்கள் போல என்னில் கோப்பபடாமல் சிந்தியுங்கள்.

    • @thanu7584
      @thanu7584 ปีที่แล้ว +1

      @@Pointpedro- தம்பி கொடைவள்ளல் இல்லை எனறாலும் நேர்மையாக தான் பணியை செய்பவர் இதை நீங்கள்
      புரிந்து கொள்ள வேண்டும்
      தனும் உதவி செய்யமாட்டார்கள் உதவி செய்பவர்களையும் விட்டார்கள் அதில் ஒன்று தான்
      நீங்கள்

    • @thanu7584
      @thanu7584 ปีที่แล้ว +1

      @@Pointpedro- உங்க பொறளுக்கு பொறாமை தானே போய் வேலை பாருங்கள் தம்பி வளர்ந்து வருவது உங்களுக்கு பொறாமை தானே

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 ปีที่แล้ว +2

    தற்கால்லத்திற்கு ஏற்ற உண்மையான கருத்தை அழகாக சொன்னீரர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அனுசனும் yiutuper தான் நீங்களும் youteuper தான் என்று கூறினீர்கள் அது உண்மைதான் ஆனால் இருவரினதும் பொருளாதார முன்னேற்றம் பாரிய வித்தியாசம் தானே இதனால் அவர்கள் தவறாக நினைத்திருக்க கூடும் அதனை விடுங்க தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவர் போற்றட்டும் நாம் நமது மனச்சாட்சிபடி நடப்போம்

  • @KiaraYaall
    @KiaraYaall ปีที่แล้ว +8

    50/25 பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உரையாடல் சிந்திக்கவைத்திருக்கும்.

  • @sunthararajarulraj3594
    @sunthararajarulraj3594 ปีที่แล้ว +3

    அண்ணா உண்மையான ஒரு பகிர்வு இதை நான் வரவேற்கிறேன்

  • @lathampira5000
    @lathampira5000 11 หลายเดือนก่อน +1

    இருவரும் இணைந்து நடத்தும் இந்த yt மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகள். 👍

  • @kirupanjalinadarajah4301
    @kirupanjalinadarajah4301 ปีที่แล้ว +7

    சூடு கிருஷ்ணா நல்ல குளிச்சியான சாப்பாடு
    தயிர் மோர் பழங்கள்
    சாப்பாட்டுக்கே

  • @papaaugustin9215
    @papaaugustin9215 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் உண்மையான கருத்தை சொன்னீரர்கள்♥♥::::2023::★★ ★★★★★★★★★★..nandri. .France. .erundhu★★★★★★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @yathudassi9296
    @yathudassi9296 11 หลายเดือนก่อน +1

    Merci ❤❤

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 ปีที่แล้ว +20

    தம்பிமார் எண்ணெய் சாப்பாட்டை குறைத்து,நேரத்திற்கு சாப்பிட்டு ,நல்லாய் தண்ணீர் குடியுங்கோ பருக்கள் குறையும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் ❤❤❤❤

    • @Rajaraniprince
      @Rajaraniprince ปีที่แล้ว

      😂😂😂❤❤❤th-cam.com/users/shorts0H509uzWWpA?si=s_f09dSru-fOj1CF

  • @karam9899
    @karam9899 ปีที่แล้ว +5

    உன்னம தன் அண்ணா உங்கள் இருவரும் ரொம்ப நன்றி 👍👍👍👍👍👌👌👌👌❤❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +5

    எல்லாவற்றையும் எதிர் கொண்டு பணியை தொடருங்கள் நுளம்பு குத்தினாலும் பரு வரும் God bless you

  • @MokanMokan-ui6qq
    @MokanMokan-ui6qq หลายเดือนก่อน

    பார்க்கபார்க்கசிரிப்புவருது

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதா தம்பி👌👌👌❤️❤️❤️

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 ปีที่แล้ว +4

    Hi கி௫ஸ்ணா கவிதாஸ் வாழ்த்துக்கள் தம்பிமார்கலே என்ன மாதிரி கதைக்குறீங்கள் கேட்டுகொண்டே இ௫க்கலாம் அந்த அளவுக்கு இ௫க்கிறது விடியோSuper நிங்கள் சொல்வது எல்லாம் உன்மை கி௫ஸ்ணா கவிதாஸ் வாழ்க வளமுடன்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @pryapavi1154
    @pryapavi1154 หลายเดือนก่อน

    👌👌👌👌👌

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว

    தம்பிமார் மக்கள் மாக்கள் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு ஆகையால் கவலை வேண்டாம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊🎉🎉

  • @rajveluppillai7252
    @rajveluppillai7252 ปีที่แล้ว +1

    உண்மை தம்பி உண்மை இப்போது இதுபோன்று ஏறலாம் நடக்கிறது ...

  • @puwanjisas2543
    @puwanjisas2543 11 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @pupu-gu2fc
    @pupu-gu2fc ปีที่แล้ว +6

    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நல்வாழ்த்துகள்!

    • @Rajaraniprince
      @Rajaraniprince ปีที่แล้ว

      😂😂😂😂🎉🎉🎉😂😂😂th-cam.com/video/C4B8IIYWZas/w-d-xo.htmlsi=xdB3JS3m02OX1dPR

  • @sunthararajarulraj3594
    @sunthararajarulraj3594 ปีที่แล้ว +1

    அண்ணா மிகவும் அருமையான பகிர்வு

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 11 หลายเดือนก่อน

    திரைக்கதை. வசனம் .நாடகபாணியில் விழிப்புணர்வு பதிவு சூப்பர்.ஆனால் 100/100 உண்மை

  • @helenafrancis9577
    @helenafrancis9577 ปีที่แล้ว +1

    உங்களின் முகமும் அழகுதான் அதை விட உங்களின் மனசு இன்னும் அழகு

  • @sivamala
    @sivamala ปีที่แล้ว +1

    Super 🎉

  • @rathigat2874
    @rathigat2874 ปีที่แล้ว

    Pechsu nalla irukku super

  • @CeyloneseSL
    @CeyloneseSL ปีที่แล้ว +2

    BROTHER.. வேண்டு கோள் ஒன்று ! ஒரு நாள் ஒதுக்கி TH-camrs எல்லாம் இணைந்து ஒரு வீடியோ போடுங்கோவன்.. Get together Pola Cook எல்லாம் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தருணம்..

  • @user-sq6pd5qb2z
    @user-sq6pd5qb2z 10 หลายเดือนก่อน

    Suppar suppr

  • @KanthasamiMurukan-uj7pc
    @KanthasamiMurukan-uj7pc 5 หลายเดือนก่อน

    Super

  • @malininarendran6951
    @malininarendran6951 ปีที่แล้ว

    Awareness video. Stay safe.

  • @kulenthirangnanambikai72gn86
    @kulenthirangnanambikai72gn86 ปีที่แล้ว

    எடுக்கிறத எடுத்து போட்டு குடுப்பம் வேலைய வேறே level speech anna
    Interestinga irukku kavithas and krishna anna unka speech

  • @goodhi5429
    @goodhi5429 4 หลายเดือนก่อน

    இருவருக்கும் நன்றி

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 ปีที่แล้ว

    தம்பிமார் அருமையான பதிவு.நன்றி

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +1

    very very true

  • @sivajinivallipuram1425
    @sivajinivallipuram1425 ปีที่แล้ว

    நல்ல பதிவு ❤❤❤❤❤❤❤

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog ปีที่แล้ว

    Useful information

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 ปีที่แล้ว +3

    ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருமடங்கு இருப்பார்கள்

  • @ThanushkanthThanush-q3b
    @ThanushkanthThanush-q3b ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @rajahs500
    @rajahs500 ปีที่แล้ว

    Valthukal Krishna kavithas👍👍👍

  • @amwajiha
    @amwajiha ปีที่แล้ว +6

    SK & Kavithas joke 👌👌👌😂😂😂😂😂👍

    • @Rajaraniprince
      @Rajaraniprince ปีที่แล้ว

      ❤❤❤😂😂😂th-cam.com/video/CE5-TD94-Hg/w-d-xo.htmlsi=BvjnKXSxbh5syaMr

    • @kavithakavi5011
      @kavithakavi5011 ปีที่แล้ว

      கவிதாசும் சும்மா இல்லை கதைக்க மாட்டார் ௭ன்டு பாத்தா அவற்ற கடிய பாருங்கோ...😃😃😜😀😄😄😜😜😜😜

  • @user-oq8tx2dg3t
    @user-oq8tx2dg3t ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @y.kayali7147
    @y.kayali7147 ปีที่แล้ว

    Ipothu valamaya ithuthan nadanthu kondirukirathu arumayana pathivu

  • @rzuresh6766
    @rzuresh6766 ปีที่แล้ว +3

    கிரிஷ்ணா கவிதாஸ்
    வேறை லெவல் உரையாடல்😊😊😊
    வாழ்த்துக்கள் இருவருக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

  • @louissujatha1765
    @louissujatha1765 ปีที่แล้ว +1

    👍👍

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 ปีที่แล้ว +1

    You two really make a good team 👏 you do a great job. Brother s.good dram.😂

  • @user-jx9yg6kl4n
    @user-jx9yg6kl4n ปีที่แล้ว

    Super super

  • @anujans3330
    @anujans3330 ปีที่แล้ว

    Kirisna good ideas &good steps

  • @user-vo1le3wv8j
    @user-vo1le3wv8j ปีที่แล้ว

    ❤❤🎉🎉தம்பியவனக்கம்

  • @meerakannan7045
    @meerakannan7045 ปีที่แล้ว +2

    Ture Thampy 100% ❤❤❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 ปีที่แล้ว

    Don't worry
    Good message

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว +1

    Super bro 👍🥰

  • @aravinthankayathiry8546
    @aravinthankayathiry8546 ปีที่แล้ว +1

    வேப்பிலை குருத்து இலை
    , கறி மஞ்சள் , Leman 3 ium சேர்த்து அரைத்து, or editthu posa paruvum marum. Paru அடையாளம் தெரியாமல் போய் விடும்.

  • @GowriGowri-w5j
    @GowriGowri-w5j ปีที่แล้ว

    Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍

  • @VijiKaran-i7h
    @VijiKaran-i7h 5 หลายเดือนก่อน

    Super Anna ❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว

    Haii. Krishna. Kavithas. To. Day. Video. Good. Awareness. And. Both. Funny talking. Thanks. Sk. View. Vera. Level. God. Blessing

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv ปีที่แล้ว

    சூப்பர் 🎉🎉🎉❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Good like this kind of vidéos make them to think well and do the good things

  • @pushpanal4466
    @pushpanal4466 ปีที่แล้ว +3

    இளம் பெண்பிள்ளைகளின் phone number களை public இல் யாருக்குமே கொடுக்கக் கூடாது.

  • @SivaSiva-yl7md
    @SivaSiva-yl7md ปีที่แล้ว

    Good

  • @ThaneeshUthayakumar
    @ThaneeshUthayakumar ปีที่แล้ว

    💯 👌

  • @kannansimo
    @kannansimo ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻valththukkall

  • @ulso7904
    @ulso7904 ปีที่แล้ว +1

    Kirshna. Kavi dont worrey No sad. Veery good boys 🥰🥰🥰🥰💯👍🙏

  • @kfigura3792
    @kfigura3792 ปีที่แล้ว

    Sema.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว

    WOW SUPERB BROTHER SK VIEW THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER 🙏🤲✌👌👍💖💕❤❤❤🙏🙏🙏

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd ปีที่แล้ว

    Ithu thaan intha ulagin niyam, super enakku remba pidiththirukku nanba.manivannan

  • @LithanGanesh
    @LithanGanesh ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍❤️

  • @Kscreative9
    @Kscreative9 ปีที่แล้ว

    Super super brothers both of expressions thumbnail picture& videos ❤❤

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 ปีที่แล้ว +1

    👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @Jaffnasundari
    @Jaffnasundari ปีที่แล้ว

    இவர்கள் இருவரும் ஓரினசேர்கையாளர்கள்.

  • @ksaedits645
    @ksaedits645 ปีที่แล้ว

    Super super brothers ❤❤

  • @arudsothyanushiya8110
    @arudsothyanushiya8110 ปีที่แล้ว

    ❤ வாழ்த்துக்கள் 🎉

  • @absiahamed8557
    @absiahamed8557 ปีที่แล้ว +1

    Sk👍👍

  • @dopanadopana880
    @dopanadopana880 ปีที่แล้ว +1

    Super krisna 👍😁

  • @Kutty-i3g
    @Kutty-i3g ปีที่แล้ว

    👌👌👌

  • @sasikaran8029
    @sasikaran8029 ปีที่แล้ว

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் அண்ணா

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd ปีที่แล้ว +1

    🤣🤣🤣🤣😂😂😂sk anna and kavi anna joke semma ❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว

    இருவரும் சூப்பர் தம்பிகள்

  • @kavithatevi2817
    @kavithatevi2817 ปีที่แล้ว

    கவிதாஸ் வொய்ஸ் சூப்பர்

  • @camilacamila9146
    @camilacamila9146 ปีที่แล้ว

    👌👌👌💯

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt ปีที่แล้ว +9

    நிறைய பெட்டைகள் பார்க்கினம். போல தம்பிய அதுதான் பரு வருது😂

    • @kithukithu3051
      @kithukithu3051 ปีที่แล้ว +1

      Unmaythan

    • @Pointpedro-
      @Pointpedro- ปีที่แล้ว

      அவனுக்கு சொறி நல்ல தோல் வைத்தியரைப் பாருங்க.

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +3

    தம்பி நிச்சியமாக உதவிகள் தேவை !

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 ปีที่แล้ว

    You both super,doing well

  • @jesuseshi5319
    @jesuseshi5319 ปีที่แล้ว

    Good 👍👍👍👍 Nalla anupavam Thampi SK

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon ปีที่แล้ว +2

    கிருஷ்ணா நான் முதலே சொல்ல நினைத்தேன் முகப் பருக்கு வேப்பிலை அரைத்து தக்காளி சார் கற்றாழை சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்க சரியா வரும் 👌👌👌

  • @khadija90khadja22
    @khadija90khadja22 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤super anna

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว

    தம்பிமார் இருவருக்கும் இறைவன் அழகு மட்டுமல்ல சிந்தித்துப்பேசும்அறிவையும் தந்திருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @PaulrajJenilda
    @PaulrajJenilda ปีที่แล้ว

    Hi kirish நீங்கள் முதல் ஒரு வீடியோ போட்டநீங்கள் அதில் ஆயுள்வேத treatment சொன்னீங்க.. அங்கே pimples க்கு cream வாங்கி போடுங்க இல்லாவிட்டால் ஆயுள்வேத hospital போய் treatment செய்யுங்கள்.. artificial cream போட்டால் pimples போகிற மாதிரி இருக்கும் ஆனால் போகாது.. Jaffna la KS Cosmetics shop ஒன்று இருக்கிறது அது ஆயுள்வேத products தான் இருக்கிறது.. அங்கே போய் try பண்ணி பாருங்கள்.. kirish..❤

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว

    வயிறுவலிக்கிதுயப்பா பம்லான சீடியல் கிருஸ்ணா கவிதாஸ் நல்லா இயக்கினர்களாவும்யிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 ปีที่แล้ว

    Lemon juice and lime juice with salt or sugar are good. Also yogurt.

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 ปีที่แล้ว

    It's true .vaalka vaalamudan ❤️

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Super Anna semaya pesureegka 2ndu perum valththukkal anna

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 ปีที่แล้ว

    👍👍👌👌👌♥️♥️♥️

  • @user-vo1le3wv8j
    @user-vo1le3wv8j ปีที่แล้ว +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 ปีที่แล้ว

    Super டா தம்பிகளா. யதார்த்தமான விடையங்களை உரையாடல் மூலம் பின்னிற்றிங்கள். பாராட்டுக்கள். So, முகப்பருவுக்கு நிறையக் காரணங்கள் இருக்கு. நீங்கள் அதிகம் கடை உணவுகளைச் சாப்பிடுவதால் அதிக கொழுப்புணவுகளை உண்ணுவது தான் காரணமாக இருக்கும். அதை குறைக்கவும். கண்டபடி face cream பாவிக்க வேண்டாம். எனக்கும் உங்கள் வயதில் அப்படித் தான் வந்தது. எதுவும் பாவிக்கவில்லை. காலையில் இளஞ்சூட்டு நீரினால் மட்டும் களுவுங்கள். காலப்போக்கில் இல்லாமல் போய்விடும்.

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 ปีที่แล้ว +1

    ❤❤❤😊

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 ปีที่แล้ว

    As the same as this vedio, this advise is also all peoples are useful, both of you are great. how many children for yours