தேவேந்திரர் சமுதாய பெரியவர் தேவர் குருபூஜை யில் என்ன சொல்கிறார் பாருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 229

  • @k.Ramesh585
    @k.Ramesh585 2 ปีที่แล้ว +17

    ஐயா நான் தேவர் இனத்தைச் சேர்ந்தவன் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @ermcrajesh5335
    @ermcrajesh5335 4 ปีที่แล้ว +68

    வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி ஐயா....
    இனி வரும் காலங்களில் தேவர் அவர்களின் வழியில் அனைவரும் நடக்கவேண்டும்....

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      தேவரைப்போல் கொலைகாரனா ஜெயிலுக்கு போக சொல்லுரியா?..

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 ปีที่แล้ว +46

    வாழ்த்துக்கள் ஐயா இரு சமூகமும் சகோதரர்களாக வாழ வேண்டும்.அதுவே நன்மை பயக்கும்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 ปีที่แล้ว +99

    ஒரு ஜாதிக்காக மட்டும் உதயமானவர் அல்ல எங்கள் பசும்பொன் சிங்கம் உலக தமிழ் சமுதாயத்திற்க்காக உதயமானவர்

    • @enjoymenttimesgk4312
      @enjoymenttimesgk4312 3 ปีที่แล้ว

      Neengalum kocham ulaithu valungal avaru peru soli kalarai thukathinga neenga ena sathichinga atha solathinga

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 4 ปีที่แล้ว +30

    அருமையான பதிவு.... அவர்கள் எழுதிய பதிப்பகத்தை தேவர் மீடியா வாங்கி வெளியிட்ட வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அனைத்து இளைஞர்களும் முன் வர வேண்டும்.

    • @chezhi12
      @chezhi12 3 ปีที่แล้ว

      அருமை

    • @SolaiseriAyyanar
      @SolaiseriAyyanar วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u 2 ปีที่แล้ว +8

    நம் தேவரே தெய்வம்..... என்றும் பசும்பொன் ஐயா.. சொன்ன வழியில் இனி வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்....பெரியவரே உங்களுக்கு எங்க குடும்பத்தினர் அனைவருடைய சார்பாக மனமார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்...

  • @EskkimuthuK-h3o
    @EskkimuthuK-h3o 15 วันที่ผ่านมา +1

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் எங்கள் இதயத்தை வருடி செல்கிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @kuttykarthick2031
    @kuttykarthick2031 4 ปีที่แล้ว +59

    தேவேந்திர குல வேளாளர் வாழ்க 🙏🇧🇫🙏🌍🌾....
    ஏரும் போரும் எக்குலத்தொழில் 💯🇧🇫....
    சுய சாதி பற்று பிற சாதி நட்பு ❤🙏

  • @thangarajn2642
    @thangarajn2642 4 ปีที่แล้ว +41

    பெரியவரின் எண்ணத்தையும்,
    கருத்தயும், உயர்வான நோக்கத்தயும் மதித்து தலைவணங்குவோம்.

    • @pmdevar8642
      @pmdevar8642 3 ปีที่แล้ว +3

      Vazhthugal ayya

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 4 ปีที่แล้ว +48

    இந்த பெரியவர் போன் நம்பர் சொல்லுங்கள் 🙏🙏🇮🇳 ஜெய்ஹிந்த் 🙏

  • @paulrajs4692
    @paulrajs4692 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களின் குருபூஜை அன்று முதல் பொங்கல் வைத்து ஐயா அவர்களை முதலில் வணங்குவது நாங்கள் தான் தேவேந்திர குல வேளாளர்கள். இந்த நிலை பசும்பொன்னில் இப்போதும் உள்ளது இது தேவேந்திர குல வேளாளர் களுக்கு பெருமையாக உள்ளது. இனிவரும் காலங்களில். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் ஐயா அவர்கள் புகழ் ஓங்குக

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 ปีที่แล้ว +22

    வணங்குகிறேன் ஜயா

  • @nellai_thevar_vamsam_7256
    @nellai_thevar_vamsam_7256 3 ปีที่แล้ว +23

    ஐயாவின் வாழ்க வளர்க 🙏🔰🙏🔰🙏🔰

  • @fareeduabusali
    @fareeduabusali 2 ปีที่แล้ว +3

    தேவர் அய்யா அனைத்து சமுதாய மக்களின் தலைவர் இ்ஸ்லாமிய மக்களின் நெஞ்சில் நிறைந்த மாமனிதர்

  • @arumumugam4568
    @arumumugam4568 2 ปีที่แล้ว +8

    வாழ்க வாழ்கவே தேவரின் தெய்வம் தந்த புகழ் வாழ்க வாழ்கவே 👍🙏🙏👍👌👍👌

  • @arulprathaban3332
    @arulprathaban3332 3 ปีที่แล้ว +13

    ஐயா நாமம் வாழ்க...

  • @arulprathaban3332
    @arulprathaban3332 3 ปีที่แล้ว +8

    அய்யா வாக்குபடி உணர்வு இருப்பது நன்மையே ...வெறி வேண்டாமே...

  • @vetrimaranmaran8248
    @vetrimaranmaran8248 4 ปีที่แล้ว +20

    சூப்பர் தாத்தா

  • @durshamkr2988
    @durshamkr2988 4 ปีที่แล้ว +14

    அருமை அருமை....

  • @perumalk4840
    @perumalk4840 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்...
    ஐயா.
    தேவேந்திர குல மக்கள்.

  • @SURESHSURESH-oh2sy
    @SURESHSURESH-oh2sy 3 ปีที่แล้ว +15

    ஆலய நுலைவு போராட்டத்தில் தேவேந்திரர் கலந்து கொள்ள வில்லை.

    • @chezhi12
      @chezhi12 3 ปีที่แล้ว +1

      கக்கன் யாரு

    • @theventhirarkannan4205
      @theventhirarkannan4205 3 ปีที่แล้ว +1

      @@chezhi12 parayar...

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 3 ปีที่แล้ว

      @@chezhi12 கக்கன் பறையர் நண்பா

    • @alagudurai3840
      @alagudurai3840 12 วันที่ผ่านมา

      இவர் யார் எந்த சமுகம்

  • @kappalraja
    @kappalraja 4 ปีที่แล้ว +10

    Super super

    • @Kingmaker_00196
      @Kingmaker_00196 4 ปีที่แล้ว

      Anna kannan kannan itula cmnt panirkaru ..avar pathi knjam vdo podunga avar tan inga rmpa pirivinai pesraru..na devendran..

    • @pupathisathish3576
      @pupathisathish3576 4 ปีที่แล้ว

      enna anna super

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 3 ปีที่แล้ว +6

    அய்யாவின் வேதனையோடு கூடிய பத்திவு வருத்தமளிக்கிறது.
    ஒரு குவாட்டர் விலைகூட இருக்காது ஒரு நூலின் விலை. சிந்திக்கவேண்டும்.
    தேவர் மீடியா நுலின் பெயர்,நூல் எங்கு கிடைக்கும் போன்ற விபரங்களைக்கொடுக்கவேண்டும்.

  • @saravanangurusamy2352
    @saravanangurusamy2352 4 ปีที่แล้ว +10

    அருமை ஐயா

  • @mohan.ymohan.y7988
    @mohan.ymohan.y7988 3 ปีที่แล้ว +9

    அரசியல் ஆதாயத்திற்காக இப்போது உள்ள அரசியல் பின்நனி இரு சமுகம் அடி தடியில் உள்ளது

  • @adaikalam5304
    @adaikalam5304 2 ปีที่แล้ว +3

    Aiya thalaivanangukirean❤️🙏👌

  • @somasundarasivam
    @somasundarasivam 3 ปีที่แล้ว +7

    தேவர் ஐயா நாமம் வாழ்க. அவர்கள் வீரம் தமிழருக்கு முன்னுதாரணம். தமிழர்கள் ஒன்று சேர்ந்து திராவிட கூட்டத்தை தமிழ் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.

    • @muthukumarvmuthukumarv8288
      @muthukumarvmuthukumarv8288 3 ปีที่แล้ว

      💛💚💛💚💛💚👍♥️♥️😊😊😊😊❣️❣️❣️🎉❣️

  • @kumarmanjula6315
    @kumarmanjula6315 4 ปีที่แล้ว +11

    Super

  • @thevarfilms4210
    @thevarfilms4210 4 ปีที่แล้ว +12

    தலித் மக்கள் மேலே வர தேவர் இனம் என்றும் உதவிசெய்யும்

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 3 ปีที่แล้ว +3

    புத்தகம் வாங்குவதற்கு விலாசம் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 2 ปีที่แล้ว +9

    ஐயா முனியரசு
    அவர்கள் பசும்பொன்
    சித்தரின் வாழ்வியலை
    கவிதையாக வடித்த
    அருமையான புத்தகத்தை
    நான்வாங்கிப்படித்திருக்கிறேன்! கவிஞருக்கு
    உளப்பூர்வமான
    பாராட்டுக்கள்!

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 ปีที่แล้ว +13

    அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் பெயர் சொல்ல வேண்டும்
    இவர் போலயார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்

  • @varatharajpalaniyandi7410
    @varatharajpalaniyandi7410 2 ปีที่แล้ว

    திறமையான நெறியாளர்.பேட்டி எடுக்கப்படுபவர் தவறுதலாக வார்த்தையை விட்டாலும் அதை சாமர்த்தியமாக கையாண்டு நெறிப்படுத்துகின்றார்.வாழ்த்துக்கள் தேவர்மீடியா நெறியாளருக்கு,,,,,

  • @krishnathevar6182
    @krishnathevar6182 4 ปีที่แล้ว +7

    அருமை

  • @Maniyakarar-Vamsam
    @Maniyakarar-Vamsam ปีที่แล้ว +1

    🔰🔰Thevar Ayya💛❤💥🙏🏻

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 3 ปีที่แล้ว +3

    Thanks Ayyaa Muniarasu for your expression.
    Ellorum vor in am
    Ellorum innattu Mannarkal.

  • @MuthuzhaguMuthuzhagu
    @MuthuzhaguMuthuzhagu 20 วันที่ผ่านมา

    முக்குலத்தோர் வாழ்க அனைத்து சமூக மக்களிடத்திலும் நண்பர்களாக இருங்கள் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளால் ஜாதி ஜாதி என்று நம் இளைஞர்களை அவர்களின் பேச்சுக்கு அடிமையாகி விட்டார்கள் நீங்கள் விபத்தில் அடிபட்டால் எந்த ஜாதி ரத்தம் வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்பதில்லை அதனால் மனிதநேயம் முக்கியம் வாழுங்கள் வாழ விடுங்கள் ஜெய்ஹிந்த்

  • @mayavaimpex566
    @mayavaimpex566 16 วันที่ผ่านมา

    நமசிவாய

  • @இயற்கையின்காதலன்-ன2ழ

    எங்கள் சமூகத்துக்கு எழுதி கொடுத்தாரா.. எங்கள் சமூகத்துக்கு இல்லை உங்கள் சமூகத்துக்கு அங்கே போய்ட்டு கேட்டுபாரு..யாரு அந்த நிலத்தை பயன் படுத்துராங்கனு....

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      உண்மைதான் அவரின் சொத்த அதிகளவு எழுதி வைத்தது பிள்ளைமார் மற்றும் மறவர்களுக்குதான்..இந்த பெருசு காசு வாங்கிவிட்டு கதை அளந்து விடுது😂😂

  • @inbaminbam2220
    @inbaminbam2220 2 ปีที่แล้ว +1

    Super ஐயா வாழ்க

  • @SIVAKUMAR-zo9iw
    @SIVAKUMAR-zo9iw 4 ปีที่แล้ว +7

    Super ayya...,

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @rmraja3290
    @rmraja3290 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி
    வாழ்த்துகள்

  • @dr.mgraja522
    @dr.mgraja522 3 ปีที่แล้ว +2

    இந்த புத்தகம் ஒன்றை எனக்கு அனுப்ப முடியுமா on cash payment

  • @shanmuganathan4354
    @shanmuganathan4354 4 ปีที่แล้ว +6

    Arumai Arumai

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 ปีที่แล้ว

    Arumaiyana karthu padivu nandri iyya vallthukkal 👌

  • @kaviyarasan.m1283
    @kaviyarasan.m1283 4 ปีที่แล้ว +20

    ஓஓஓஓ...😂 செட்டிங் ஆ... கெலட்டு எவ்வளவுடா பணம் கொடுத்தீங்க... அமெரிக்கா அதிபரே அரண்டு போர அளவுக்கு பொய்யா அள்ளிவிடுறான்...😂😂😂 பொய் சொன்னாலும் பொறுந்த சொல்ல வேணாமாடா டேய்...

  • @muthukumarkkmkumar6648
    @muthukumarkkmkumar6648 3 ปีที่แล้ว +4

    புத்தகம் பெயர் என்ன சொல்லுங்க

  • @anandhs3359
    @anandhs3359 3 ปีที่แล้ว +1

    Mass speech...

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 ปีที่แล้ว +2

    Pasump thevat theivam thevar sittar great freedom fighter nalla karruthu padivi nadri iyya vallthukkal 🙏🙏🙏👌

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 4 ปีที่แล้ว +6

    Super ayya

  • @muthukumar4022
    @muthukumar4022 4 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @MoorthyMoorty-n5d
    @MoorthyMoorty-n5d 23 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 4 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா போன் நம்பர் கொடுத்தர்க்கு நன்றி 🇮🇳🇮🇳

  • @rajeshmech8303
    @rajeshmech8303 3 ปีที่แล้ว +3

    நீங்களே ஆள் செட் பன்னியிருப்பிங்க போலயே

  • @seemaraja6723
    @seemaraja6723 3 ปีที่แล้ว +2

    அவரின் தொலைபேசி எண் வெளியிட்டால் நான் வாங்கிகொள்கிறேன்... நன்பர்களையும் நான் ஊக்குவிப்பேன்...

  • @ganesanm1672
    @ganesanm1672 ปีที่แล้ว

    தேவேந்திரன் தேவர் வன்னியர் மூன்று தமிழ் குடிக்கும் சண்டை மூட்டி விடுவது விடுதலை சிறுத்தை இவர்களை கடந்து போக வேண்டும்

  • @sarathcinna1001
    @sarathcinna1001 3 ปีที่แล้ว +4

    இந்த அக்கா என் அவரை பேச விடாமே இவங்களே பேசுராங்க

  • @nithyaalagesh11-a36
    @nithyaalagesh11-a36 3 ปีที่แล้ว +1

    Intha book enga epadi vanganum engaluku venum

  • @sivapandi4592
    @sivapandi4592 4 ปีที่แล้ว +3

    நல்லது

  • @muthuselvan9610
    @muthuselvan9610 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா தமிழர்கள் தன் ஜாதி உரவு பிர ஜாதி நட்பு என்று ஒற்றுமையாக இருங்கல்

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @murugesanb152
    @murugesanb152 2 ปีที่แล้ว

    Very interesting

  • @rajagopalmuthiah3128
    @rajagopalmuthiah3128 4 ปีที่แล้ว +23

    உன்னோட ஒரு புத்தகம் விக்கிரதற்காக உன் ஒட்டுமொத்த சமுதாயத்த அடகு வக்கிரயே ? நீ தேவேந்திரன பிறந்ததற்காக நாங்கள் தலை குனிகிறோம் கட்டாயம் உன் வியாபாரம் செல்லாது பிச்சை தான் எடுக்குபோர.

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      ஆமாம் சகோ பொய் சொல்லி பிழைக்கிறார் அந்த பெரியவர்

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 7 วันที่ผ่านมา

    Thever media has to take efforts to sale out 3000 books.please

  • @muthupandi1721
    @muthupandi1721 4 ปีที่แล้ว +2

    Super arumai iayya kurupoosai 🙏 valtthukkal 🙏 so entha iayya valtthukkal 🙏

  • @samannababyrani6594
    @samannababyrani6594 ปีที่แล้ว

    ஐயா அவர் எழிதிய புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @chandranathkumar2994
    @chandranathkumar2994 4 ปีที่แล้ว +7

    யாரு ஐயா நீ ... எப்போ புத்தகம் வந்தது ...

  • @DevendraKumar-rq7tp
    @DevendraKumar-rq7tp 4 ปีที่แล้ว +12

    Adaii இந்திரனுக்கு மீனாட்சி அம்மன் கோவில பூஜை பண்ணுறோம்... பல வருஷமா எந்த சொத்தை யாருக்கு எழுதினார் ஆதரம் இப்போ இருக்க

    • @kdemr4133
      @kdemr4133 4 ปีที่แล้ว

      100 la 2 percent nilathai thaan kuduthathaga solraru

    • @pubgnoobtamilan4236
      @pubgnoobtamilan4236 3 ปีที่แล้ว +3

      Unga Dinesh mallar vedio potrukan Anga poi paru bha devar soththa yaru anupavikiranga nu

  • @maruthupandjanjan2162
    @maruthupandjanjan2162 4 ปีที่แล้ว +2

    Super
    Hi
    Vanakkam
    Sir

  • @jayachoto2233
    @jayachoto2233 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @vigneshvikky8270
    @vigneshvikky8270 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🔥🔥🙏🙏🙏🙏

  • @arikan3854
    @arikan3854 ปีที่แล้ว

    ❤️💚👏👏👏👏👏👏

  • @munusamy5157
    @munusamy5157 2 ปีที่แล้ว

    மகேஸ்வரன் cell no கொடுங்கள் மேடம்

  • @prakash4077
    @prakash4077 2 ปีที่แล้ว +1

    புத்தகம் எங்ளுக்கு வேண்டும் யாரை தொதர்புகொள்வது

  • @mdpandi4147
    @mdpandi4147 4 ปีที่แล้ว +4

    Thaver

    • @mdpandi4147
      @mdpandi4147 4 ปีที่แล้ว

      🔰🔰🔰🔰🔰

  • @brbr5353
    @brbr5353 3 ปีที่แล้ว +2

    Devendra Kula vellalar ...sarpaga ...pasum ponn ayyavai vananguran ..❤️💚❤️

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      அய்யா ங்கொயானு சொல்லாதீங்க ப்ரோ..பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் என்று சொல்லி பழகுங்க..தலையே போனாலும் நம்ம சமுதாய சுயமரியாதைய எவருக்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது

  • @tvpvolgs6635
    @tvpvolgs6635 4 ปีที่แล้ว +2

    மகேஸ்வரன் அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, எனக்கு தேவர் வரலாறு தேவை படுகிறது

  • @MoorthyMoorty-n5d
    @MoorthyMoorty-n5d 23 วันที่ผ่านมา

    Hi
    ❤❤❤❤❤❤❤

  • @sankarthiru5968
    @sankarthiru5968 3 ปีที่แล้ว +1

    புத்தகத்தின் விலை என்ன ..பெரியவர் செல் எண் தாருங்கள்....

  • @summerwind3217
    @summerwind3217 3 ปีที่แล้ว +1

    அவர் புக் அங்க ஸ்டால் வைக்கலாமே

  • @61puvanrajballb14
    @61puvanrajballb14 4 ปีที่แล้ว +4

    Vns sunami sethupathi Anna pinnadi irukar

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 ปีที่แล้ว +1

    பசுபொன் சித்தர்

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      இது கொஞ்சம் ஓவர் டா😂😂சித்தர் பித்தர்😂😂

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 ปีที่แล้ว +1

      Youngsters must know such type of throgies, ivanai immanuvel sekaranar aanma mannikkathu .ivanai our Devendra people uravugal particularly young generation should ignore his speech. Ivanai mathiri inathrogikalai kadavul thaan ozhikkavendum.namma makkal sollannatha kodumaye yaar seitharkal enpathai youngsters uravugal seniors kalidam ketru avasium therinthu kollavendum.intha inathrogi not belongs to our Devendra community.

  • @munusamy5157
    @munusamy5157 2 ปีที่แล้ว

    புத்தகம் வாங்க cell கொடுங்கள் சார்

  • @vgraj2023
    @vgraj2023 4 ปีที่แล้ว +2

    ஸ்டாலின் விபுதியை கழுத்தில் தடவி விட்டு மீதத்தை தட்டி விட்டது தப்பா?

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 ปีที่แล้ว

    I am very sorry to say that this writer is saying this pitiable statement from last Jayanthi so we must help him to sell his 3000 books with in a short period then only he can solve his money problem I hope that Thevar media will arrange for it.Dancing and shouting is not our aim it is our responsibility to succeed this poor writer .

  • @ainthiram8703
    @ainthiram8703 3 ปีที่แล้ว

    Iya pugazh vellga.
    ARul koornthu iya avargalin puththagangal thevai vilai vivaram anuppugs.

  • @kannangandhi5508
    @kannangandhi5508 4 ปีที่แล้ว

    Ayya ungal telephone number venum books enakku ventum

  • @sindhusindhu5636
    @sindhusindhu5636 4 ปีที่แล้ว +6

    Thevar oru sathi thalavar

    • @ponsekarsekar1128
      @ponsekarsekar1128 3 ปีที่แล้ว

      போடி இவளே, உனக்கு அவரைப் பற்றி என்னடி தெரியும்

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว +1

      @@ponsekarsekar1128 கொலைகாரன் என்று தெரியும்

  • @jawan_JJ
    @jawan_JJ 4 ปีที่แล้ว +13

    உங்களுக்கு வெக்கமா இல்லையா🤣🤣🤣🤣🤣
    யாரடா உள்ள கூப்பிட்டு போனாரு

  • @vigneshkumar1280
    @vigneshkumar1280 4 ปีที่แล้ว +15

    டேய் வெட்கமா இல்லையாடா உங்களுக்கு உங்க ஆளயே புடுச்சு இப்படி பேச வைக்கிறீங்க

    • @aravindhanandh6288
      @aravindhanandh6288 4 ปีที่แล้ว +1

      Pota mental punnta

    • @AK-nc8cz
      @AK-nc8cz 4 ปีที่แล้ว

      உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களது p சமுதாய மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @mugavaimuduvai2217
      @mugavaimuduvai2217 4 ปีที่แล้ว +6

      தம்பி நான் பள்ளர் பெரியவரும் பள்ளர்தான். மற்றவர்கள் பள்ளர்கள் பெயரில் அய்யா தேவரையோ/தேவரினத்தை திட்டி பதிவுபோட்டு பகையை உருவாக்காதீர்கள் நண்பர்களே. உயர்வாக நடந்துகொள்ளுங்கள்

    • @nagarajan7667
      @nagarajan7667 3 ปีที่แล้ว +1

      ஒரு சிறிய திருத்தம்.மீனாட்சி கோவில் நுழைவுப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் திரு.வைத்தியநாத ஐயர். அதற்கு ஆதரவு தந்தவர், திரு.முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். இதில், நாடார் ஒருவரும் ஆதிதிராவிடர் (பறையர்) 5 பேரும் அடங்குவர்.1939 ஆம் ஆண்டில் நடைபெற்ற இவ்வாலய நுழைவுப் போராட்டத்திற்குத்தேக்கம்பட்டி பாலசுந்தராசுவிடம்(தேவேந்திரர் ) வைத்தியநாதர் ஆதரவு கேட்டார். அப்போது, திரு. பாலசுந்தராசு அவர்கள், தேவேந்திரர்க்கும் ஆலய நுழைவிற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று பதிலளித்தார்.
      அப்போது (1939 )மீனாட்சி கோவிலின் அறங்காவலராக, இருந்தவர், தேவேந்திரர் சமூகத்தைச் சார்ந்த மருதையாகுடும்பர் என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ளவேண்டும். தெப்பத் திருவிழா, ஏழாம் நாள் நடைபெறும் தேவேந்திரர் பூஜை, மண்டகப்படி என்று அன்று முதல் இன்று வரை கோவிலில் இரண்டறக்கலந்துள்ள தேவேந்திரரை, தேவர் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார் என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்து. இப்படிப் பேசுவதும் எழுதுவதும் பிரச்னையையே ஏற்படுத்தும். இதைக் கைவிட வேண்டும்.
      மேலும், தன் சொத்தை 17 பாகமாகப் பிரித்து தனக்கொரு பங்கும் தனக்குப் பக்கபலமாக இருந்த மறவர், சேர்வை, அம்பலம், பிள்ளை, குடும்ப மார்(தேவேந்திரர்) என 16 பேருக்கும் எந்தப் பாகுபாடும் இன்றி தேவர் அவர்கள் பகிர்ந்து அளித்தது வரலாற்றில் எவரும் செய்ய இயலாத காரியமாகும். தேவர் பரிபாலன அறக்கட்டளைக்குக் குடும்பமார்கள் இருவரும் திருப்பி அளித்தனர் என்பது வரலாற்று உண்மை். இதையெல்லாம் மறைத்து, 32 கிராமத்தையும் தேவேந்திரர்க்கு, தேவர் வழங்கினார் என்று கூசாமல் பேசுவதும் எழுதுவதும் இரு சமூகத்திற்குமிடையே சண்டையை ஏற்படுத்துமே தவிர, ஒற்றுமையை ஒற்படுத்தாது.
      குறிப்பு : சொத்தைப் பெற்றவர்களில் ஒருவரான திரு.பெருமாள் தேவர் எழுதிய நூலை வாசியுங்கள். சொத்து யார் யாருக்கு வழங்கப் பட்டன என்ற விபரம் உள்ளது.
      திரு.வே.இம்மானுவேல் சேகரனார் படுகொலைக்கும் திரு.உ. முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அறிவுள்ள அனைவரும் அறிவர். அது ஒரு அரசியல் படுகொலை. தேவரை ஒழிப்பதற்கு அன்றைய காங்கிரஸார் செய்த சதி.இராசிவ்காந்தி கொலை வழக்கைப்போல் இம்மானுவேல் சேகரனார் கொலை வழக்கிலும் உண்மைக் குற்றவாளிகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குமேல் இதில், சொல்வதற்கு ஒன்றுமில்லை.
      தேவர் - தேவேந்திரர் மோதினால்தான் நாம் பணம், பதவியோடு சுகமாக இருக்க முடியும் என்ற சுயநலம்கொண்ட மனித குல விரோதிகள் தவறான, உணர்ச்சியைத் தூண்டக்கூடிய கருத்துக்களைத் தொடர்ந்து பரப்புரை செய்துவருகின்றனர். இவர்களிடமிருந்து, மக்கள், குறிப்பாக இரு சமூகத்து இளைஞர்களும் எச்சரிக்கையுடன் நடத்து கொள்ள வேண்டும்.
      1957 இலிருந்து இந்நாள் வரையிலும் இரு சமூகமும் இழந்த இழப்புக்களை . எண்ணிப்பாருங்கள். எத்தனை? எத்தனை?
      இனிமேலாவது, ஒருவரை ஒருவர் மதித்து, உண்மையின் பக்கம் நின்று, வாழ்வில் உயருங்கள்..
      குருபூசைக்குச் செல்லும் போது மது அருந்தாமல், பிற சமூகத்தார்க்கு இடையூறு செய்யாமல் ஒழுக்கமுடன் செல்லுங்கள். இதுவே தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.

    • @senthilkumaran3567
      @senthilkumaran3567 3 ปีที่แล้ว

      Atha nanga sollanuta nenga enga padaa potutu irukkinga

  • @masiphotography1189
    @masiphotography1189 3 ปีที่แล้ว +3

    Thevendrar meaning theriyum ah ? .. yapdi da neengale solriga... Asiga ila ungaluku. .. (thevendrar= thevargal koota thalaivar )...

  • @kanagarajjesudason8767
    @kanagarajjesudason8767 3 ปีที่แล้ว

    Over take same

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 ปีที่แล้ว

    Reed support instead of succeed

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 3 ปีที่แล้ว

    Comments' manusan melum nagareegama irukka venum enbatherkkaka..rknaidu

  • @samsudeen4406
    @samsudeen4406 2 ปีที่แล้ว

    Ivanaal Devendiraar kulathukku ilukku

  • @vimalv1129
    @vimalv1129 3 ปีที่แล้ว

    Ana oru sila silra naikalukaga rendu perum sanda podurome

  • @karthipablu2971
    @karthipablu2971 3 ปีที่แล้ว

    Ivaru entha oor enga inam ivar kidaiyathu ivar kamuthi pakkathula irukkindra giramama pa

  • @சிக்கல்
    @சிக்கல் 3 ปีที่แล้ว

    ம்க்கும்