வயது முதிர்ச்சியில், கத்தியும் மாத்திரையும் உடம்பை உலுக்கிய பின்னர்... இயற்க்கை உணவு, வைத்தியம் (ம) உடற்பயிற்சியை நாடும்பொழுது இதற்கான விடைகள் புரியவரும். 😊. அதையும் பதிவு செய்து பதிவேற்றவும், பிறருக்காக.
Sir ninga national Institute of naturopathy, pune la iruku, it's inder central govt approved, atha pathi pesunga, not only Tamilnadu, even all other states also provide this course like karnataka, Andhrapradesh
உங்களுடைய அனைத்து கேள்விகளோடும் நான் ஒத்து போகிறேன்.ஆனால் ஒன்றிய அரசின் கீழ் உள்ள AYUSH துறையில் Y என்பதன விளக்கமாக யோகாவை வைத்துள்ளார்கள்.இதன் மர்மம் என்னவோ?
Intha 10 years thana NEET erukku ....athukku munnadi varaikkum 12th mark ka vachu thana MBBS la paduchanga apa அவங்கள மட்டும் yen nenga dr nu சொல்றிங்க....😡
அறப்போர் இயக்கம் இயற்கை மருத்துவம் பற்றி பல கேள்விகளை முன் வைப்பது நல்லது, இதற்கு தமிழக அரசும்,இந்திய அரசும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளது ,மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் இருதரப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து விஷயங்களும் தெரிந்த துரை அவர்களே இந்த படிப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளது மத்திய ஆயுசு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி யிலும் தற்போது இந்த மருத்துவப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது போல பேசுகிறீர்கள். இப்படிப்பிற்கு நீட் இல்லாததற்கான காரணம் உங்களுக்கும் நன்றாக தெரியும். அது எப்படி ஒவ்வொரு முறையும் அட்மிஷன் போது மட்டும் இது போன்று உங்களுக்கு கேள்வி எழுகிறது. உங்களின் உள்நோக்கம் இதிலேயே நன்றாக தெரிகிறது
😂😂😂 நீட் எழுதாமல் டாக்டர் ஆவோமா இல்லையா என்பது தெரியாது😂😂 தமிழ்நாட்டின் சாதாரண குடிமகன் அதிமுகவை போல் திமுகவில் ஒரு தலைவராக முடியாது என்பது உறுதி, வாரிசு அரசியல்❤😂😂
அக்கப்போர் ஐயா அவர்களே, அதென்ன BNYS மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு முன் மட்டுமே மக்களிடமும் மாணவர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வீடியோவை பதிவு செய்வது?? தனியார் கல்லூரிகளிடமிருந்து பணத்தை அடிப்பதற்கு நீங்கள் போடும் ஒரு யுக்தியாகவே இது கருதப்படுகிறது. உங்களின் இந்த பதிவு யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை பற்றி எந்த விஷயமும் தெரிந்து கொள்ளாமல் பதிவிடும் ஒரு அறவேக்காடு புத்தி உடைய பதிவாகவே கருதப்படுகிறது.
அனைத்து விஷயங்களும் தெரிந்த துரை அவர்களே இந்த படிப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளது மத்திய ஆயுசு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி யிலும் தற்போது இந்த மருத்துவப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது போல பேசுகிறீர்கள். படிப்பிற்கு நீட் இல்லாததற்கான காரணம் உங்களுக்கும் நன்றாக தெரியும். அது எப்படி ஒவ்வொரு முறையும் அட்மிஷன் போது மட்டும் இது போன்று உங்களுக்கு கேள்வி எழுகிறது. உங்களின் உள்நோக்கம் இதிலேயே நன்றாக தெரிகிறது
My opinion - The government of india🇮🇳 & the government of Tamil Nadu including all state governments should immediately ban all private medical colleges except real minority run medical colleges. Existing private medical colleges should be taken over by the respective State Governments.
Neet வேணாம்ன்னும் மாணவர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அது சமூக நீதிக்கு எதியானதும்னும் ஒரு பக்கம் அறப்போர் இயக்கம் ஒருபக்கம் புலம்புது. இன்னோர் பக்கம் neet இல்லாமல் தமிழக அரசே ஒரு மருத்துவ பாடத்திட்டத்தும் செயல்படுத்தும் போது வலிக்குது அதே அறப்போருக்கு.! என்ன தாங்கப்பா உங்க பிரச்சனை !
படிக்காமல் cm minister thaan ஆகலாம்
👌
வயது முதிர்ச்சியில், கத்தியும் மாத்திரையும் உடம்பை உலுக்கிய பின்னர்... இயற்க்கை உணவு, வைத்தியம் (ம) உடற்பயிற்சியை நாடும்பொழுது இதற்கான விடைகள் புரியவரும். 😊. அதையும் பதிவு செய்து பதிவேற்றவும், பிறருக்காக.
Sir ninga national Institute of naturopathy, pune la iruku, it's inder central govt approved, atha pathi pesunga, not only Tamilnadu, even all other states also provide this course like karnataka, Andhrapradesh
We support arappom iyyakkam. Thank you for social awarness activities.
TH-cam la evan enna sonalum palla ilichu i support nu vanthurunga
ஏம்மா நீ ஒரு யோகா டாக்டரா?😁
0:06 / 18:47
தமிழ்நாட்டில் நீட் எழுதாமல் டாக்டர் ஆகலாமா? Already Neat ilamathan ahitu irunthathu Ipothan neet iruku
Exactly
முழு வீடியோ பாருங்க
2018 க்கு முன்பு நீட் இல்லாமல் தான் மருத்துவர்கள் ஆனார்கள்.தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த படிப்பிற்கு நீட் இல்லை
உங்களுடைய அனைத்து கேள்விகளோடும் நான் ஒத்து போகிறேன்.ஆனால் ஒன்றிய அரசின் கீழ் உள்ள AYUSH துறையில் Y என்பதன விளக்கமாக யோகாவை வைத்துள்ளார்கள்.இதன் மர்மம் என்னவோ?
AYUSH =Ayurveda,Yoga& Naturopathy,Unani,Siddha, Homoeopathy
Some years before.neet not compulsory for mbbs and Ayush course so how can there possible doctors and register
What about veterinary??
Intha 10 years thana NEET erukku ....athukku munnadi varaikkum 12th mark ka vachu thana MBBS la paduchanga apa அவங்கள மட்டும் yen nenga dr nu சொல்றிங்க....😡
Well said sir
படிக்காமல் நீட் எழுதாமல் முதல்வராக வருவதால் விசசாராயம் வேங்கை வயல் தண்ணீர் கிடைக்கும் ஆட்சி முதல்வர் ஆகராங்க.
Bnys 51/2 years course it is a doctor course ...dont play your politics in this medical course
அருமையான தகவல்கள் கொண்ட ஒரு நல்ல பதிவு..
Bachelor of surgery என்று ஒரு பிரிவு இருக்கிறதே இது எந்த சட்டத்தின் கீழ் வருகிறது?
Very useful investigation and expose of irresponsible government.
அறப்போர் இயக்கம் இயற்கை மருத்துவம் பற்றி பல கேள்விகளை முன் வைப்பது நல்லது, இதற்கு தமிழக அரசும்,இந்திய அரசும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளது ,மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் இருதரப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் நாட்ல தான் நேர்மையாக இருக்கு
அனைத்து விஷயங்களும் தெரிந்த துரை அவர்களே
இந்த படிப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளது மத்திய ஆயுசு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி யிலும் தற்போது இந்த மருத்துவப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது போல பேசுகிறீர்கள். இப்படிப்பிற்கு நீட் இல்லாததற்கான காரணம் உங்களுக்கும் நன்றாக தெரியும்.
அது எப்படி ஒவ்வொரு முறையும் அட்மிஷன் போது மட்டும் இது போன்று உங்களுக்கு கேள்வி எழுகிறது.
உங்களின் உள்நோக்கம் இதிலேயே நன்றாக தெரிகிறது
அருமையான பதிவு அண்ணா 💐
Bnys ku neet varathathuku reason politics thaan ....its not because bnys value ila nu ...it is equivalent to all siddha homeo ayurveda
super correct pesringa sir, anna karunidhi yethna pobala othhu pethukalama, ahda pathi sollunga, kani, stallipanni yen rendu perum oru appunuku porandagala, why jaya not married , why eps , ops fighting , why shyam oru loosu payal waste pesran, yappadi nakku nakki nakkeran padipu illama nakeran pathrikai write pannalama, sir adhuku poradunga,
இதற்கு ஒருமுற்றுபுள்ளி வைக்கவேண்டும். பாவம் மாணவர்கள். வாழ்த்துக்கள் அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கத்திற்க்கு எனது வாழ்த்துக்கள். தங்களது பணி தொடரட்டும்.
😂😂😂 நீட் எழுதாமல் டாக்டர் ஆவோமா இல்லையா என்பது தெரியாது😂😂 தமிழ்நாட்டின் சாதாரண குடிமகன் அதிமுகவை போல் திமுகவில் ஒரு தலைவராக முடியாது என்பது உறுதி, வாரிசு அரசியல்❤😂😂
அந்த குடும்பத்தில் பிறந்ததால் அறிவே இல்லாவிட்டாலும் பதவி உணடு
அக்கப்போர் ஐயா அவர்களே,
அதென்ன BNYS மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு முன் மட்டுமே மக்களிடமும் மாணவர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வீடியோவை பதிவு செய்வது?? தனியார் கல்லூரிகளிடமிருந்து பணத்தை அடிப்பதற்கு நீங்கள் போடும் ஒரு யுக்தியாகவே இது கருதப்படுகிறது. உங்களின் இந்த பதிவு யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை பற்றி எந்த விஷயமும் தெரிந்து கொள்ளாமல் பதிவிடும் ஒரு அறவேக்காடு புத்தி உடைய பதிவாகவே கருதப்படுகிறது.
நீட் படிச்சாதான் டாக்டரா ..
மஹாத்மா 😊
👍🏼
கிராமத்து வைத்தியர்கள் எந்த சட்டத்தின் கீழ் வருகிறார்கள்.
Padikkamal,????
அனைத்து விஷயங்களும் தெரிந்த துரை அவர்களே
இந்த படிப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளது மத்திய ஆயுசு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோபதி யிலும் தற்போது இந்த மருத்துவப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது போல பேசுகிறீர்கள். படிப்பிற்கு நீட் இல்லாததற்கான காரணம் உங்களுக்கும் நன்றாக தெரியும்.
அது எப்படி ஒவ்வொரு முறையும் அட்மிஷன் போது மட்டும் இது போன்று உங்களுக்கு கேள்வி எழுகிறது.
உங்களின் உள்நோக்கம் இதிலேயே நன்றாக தெரிகிறது
Manavalan irukum variku ituku proper answer kidikathu, because minister and some IAS support him
Appadi yendral unkal pirachanai neet illa..Dr.Manavalan & his system of medicine yoga& naturopathy only
பிறந்ததும் நீட்டாக சவக்குழிக்கு செல்லலாம்
Padicha velaikkum. Practice pannalam nu aasaya vandhu niraya selavu senji students and parents emaaru giraaragal. Paavam
My opinion - The government of india🇮🇳 & the government of Tamil Nadu including all state governments should immediately ban all private medical colleges except real minority run medical colleges.
Existing private medical colleges should be taken over by the respective State Governments.
Minority and private colleges all should be nationalized.. no minority majority..all are equal
அறப்போர் தொடர வாழ்த்துக்கள்
Neet வேணாம்ன்னும் மாணவர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அது சமூக நீதிக்கு எதியானதும்னும் ஒரு
பக்கம் அறப்போர் இயக்கம் ஒருபக்கம்
புலம்புது.
இன்னோர் பக்கம் neet இல்லாமல் தமிழக அரசே ஒரு மருத்துவ பாடத்திட்டத்தும் செயல்படுத்தும் போது வலிக்குது அதே அறப்போருக்கு.!
என்ன தாங்கப்பா உங்க பிரச்சனை !
பிரச்சினை நீட் பற்றி அல்ல இந்த படிப்பும் இதன் வளர்ச்சி மட்டுமே.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முடியும்
கொண்டு வந்ததே அவனுக தான்
Nalla kanavu kaanungal
Everything ok, i appreciate your efforts. But did you join Joseph vijay's party?? Why???😛😛
மக்களையும் திருத்த முடியாது.
முட்டால் அரசியல்வாதிகளையும் திருத்த முடியாது.