என்ன செய்வது? இன்றைய ஆங்கில வழி பயிலும் சிலருக்கு இதுபோன்ற சொற்கள் இருந்தால் தான் தமிழைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள முயல்கிறார்கள் பல காணொலிகளுக்கு தூய தமிழில் சிறுபடம்(thumbnail)அமைத்தால் ஏதோவென கடந்து விடுகிறார்கள் மிட்டாயைச்சுற்றியுள்ள வண்ணத்தாள் போன்று இந்த ஆங்கிலம் படத்தில் இருக்கும் ஆனால் நான் நடத்தும் பாடத்தில் இருக்காது
மெய் மயக்கம் இருவகை உடனிலை வேற்று நிலை உடனிலையில் அதே மெய் தொடர்ந்து வரும் வேற்று நிலையில் வேறு மெய் இடம்பெறும் நான் கற்பித்தது வேற்று நிலை தங்கள் வினா உடனிலை
என்+ இடம் இணையும் போது ஒற்று இரட்டித்து என்ன்+ இடம் என்பது என்னிடம் என ஆனது இது குறித்த தெளிவான விளக்கம் ண ன ந பிழை தவிர்ப்போம் என்ற காணொளியை காணவும் Playlist பார்க்கவும்
நம் தாய் மொழி உயர்தனிச் செம்மொழிக்கு அருமையான தொண்டு... வாழ்த்துக்கள்..
மிகவும் உபயோகமாக இருந்தது மிக்க நன்றி மேலும் இது போன்று பல இலக்கண முறைகளை பதிவிடுங்கள் நன்றி
மிகவும் பயனுள்ள காணோளி நன்றி sir
மிகவும் நன்றி ஐயா
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
God bless you sir thanks a lot
இணைப்புச் சொற்கள் பற்றி எடுத்துக் காட்டுகள் தந்து விளக்குங்கள். ... ஐயா...
Excellent thx sir
Super
நன்றாக உள்ளது
அருமை
அருமை அருமை
நன்றி
அண்ணாமலை. தண்ணீர் உண்ணாமலை இதற்க்கு ட வரிசை இல்லை எப்படி???
சூப்பர் டிப்ச் இது தமிழ் வார்தையா?
என்ன செய்வது? இன்றைய ஆங்கில வழி பயிலும் சிலருக்கு இதுபோன்ற சொற்கள் இருந்தால் தான் தமிழைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள முயல்கிறார்கள் பல காணொலிகளுக்கு தூய தமிழில் சிறுபடம்(thumbnail)அமைத்தால் ஏதோவென கடந்து விடுகிறார்கள் மிட்டாயைச்சுற்றியுள்ள வண்ணத்தாள் போன்று இந்த ஆங்கிலம் படத்தில் இருக்கும் ஆனால் நான் நடத்தும் பாடத்தில் இருக்காது
நன்றி ஐயா.
Tq
Tq sir
நான் இப்போது தான் தமிழில் எழுத கத்துட்டு இருக்கேன்
நமது காணொலிகளைப் பாருங்கள் தமிழில் புலமை பெறலாம்
@@Tamilnathi உண்மை
ஐயா நீங்கள் அனுப்பி காணொலி வரவில்லை
எந்தக் காணொலி அம்மா
🙏
பயன்பாடு சரிய தவறு
கண்ணன் என்பது சரியா? இதுல "டா" வும் வரலை, "ற" வரலை.
மெய் மயக்கம் இருவகை
உடனிலை வேற்று நிலை
உடனிலையில் அதே மெய் தொடர்ந்து வரும்
வேற்று நிலையில் வேறு மெய்
இடம்பெறும்
நான் கற்பித்தது வேற்று நிலை
தங்கள் வினா உடனிலை
@@Tamilnathi sir yanagu spelling mistakes aguthu sir na 10 padikara
SL nga sir
டிப்ஸ் என்பதும் தமிழ்ச் சொல்லா?
Sir என்னிடம் இந்த வார்தையில் றன்னகரம் அடுத்து ட கரம் வந்துள்ளதே .ற கரம் தானெ வரவேண்டும்.
என்+ இடம்
இணையும் போது ஒற்று இரட்டித்து என்ன்+ இடம் என்பது என்னிடம் என ஆனது
இது குறித்த தெளிவான விளக்கம் ண ன ந பிழை தவிர்ப்போம் என்ற காணொளியை காணவும்
Playlist பார்க்கவும்
@@Tamilnathi காணொளியைக் காணவும்
நன்றி
Thanks super
Super sir
நல்ல முயற்சி...
ஆங்கில மொழியை வம்புக்கு இழுக்க வேண்டாம்..
நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா