சாமியாட்டம் மிகவும் அருமையாக இருந்தது தெய்வத்தினுடைய அருள் மனப்பூர்வமா அவர் கிட்ட இருக்கு ஒரு சில பேருக்கு மட்டும் தான் இந்த பாக்கியம் கிடைக்கும் இந்த சாமியாட்டம் பார்த்ததுல எங்களுக்கு மகிழ்ச்சி ❤️
சூப்பர் 👌👌எங்க ஊர் காளி அம்மன் கோவிலுல இத மாதிரியே மூனு அம்மன் கும்பம் குலுங்க குலுங்க ஆடும் 🙏🙏🙏ஓம் மாகாளி .வீரகாளி.முத்தாரி.கருமாரி.சந்தனமாரி.காந்தாரி.தங்கமாரி.உச்சினிமாகாளி. அட்ட காளியே போற்றி🙏🙏🙏
சாமியாட்டம் மிகவும் அருமையாக இருந்தது தெய்வத்தினுடைய அருள் மனப்பூர்வமா அவர் கிட்ட இருக்கு ஒரு சில பேருக்கு மட்டும் தான் இந்த பாக்கியம் கிடைக்கும் இந்த சாமியாட்டம் பார்த்ததுல எங்களுக்கு மகிழ்ச்சி ❤️
அழகு அருமை! சாமி கும்பத்தைத் தலையில் ஏந்தி ஆடும் ஆட்டம அட அட அருமை! காணக்கண் கோடி வேண்டும்
மிக அருமை உங்கள் ஊர் அம்மன் சாமி கும்பம் எடுத்து ஆடுதல் பிரம்மிக்க வைக்கிறது@ தினேஷ் ராஜா மார்த்தாண்டன் ( குட்டம் கஸ்பா )
கும்பம் சூப்பரா நிக்குது.சாமி ஆட்டம் சூப்பர்
enga ooru kovil kodai😍😍love my native Eachenvilai❤💖
Vera level
Super
Ok
கும்பம் வைத்து ஆடும் அம்மனின் அருள் கிடைக்க வேண்டும்
Enga ooru கோவில் ✌Eachenvilai😉😚மிகவும் அருமையாக இருக்கும் கோவில் கொடை கண்டுகளிக்க அனைவரும் வாரீர்....😊😍
Unga Ooorah😊
கோவில் கொடை எப்போ அண்ணா
சூப்பர் 👌👌எங்க ஊர் காளி அம்மன் கோவிலுல இத மாதிரியே மூனு அம்மன் கும்பம் குலுங்க குலுங்க ஆடும் 🙏🙏🙏ஓம் மாகாளி .வீரகாளி.முத்தாரி.கருமாரி.சந்தனமாரி.காந்தாரி.தங்கமாரி.உச்சினிமாகாளி. அட்ட காளியே போற்றி🙏🙏🙏
Upload all year videos..... Really great
Miga arputham amman arul endrum ungalukku kidaikka vendi prarthanai seivom Oom sakthi oom🙏🙏🙏🙏
enga ooru covil kodai eppadi irukku enjoy
அம்மாஓம்சக்த்தி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
கும்பம் ஆட்டம் அருமை 🔥👌
அம்மன் தாயார் அருள் புரிவாய் அம்மா
enaku 50 vayasu aguthu enaku therinchi ithu varai ipdi oru kumbam Naa pakala romba arumaiya iruku. enna amma therinchikalama ?. BY k.muriarajan,
udangudi.
உஜ்ஜைனிமாகாளி
🙏🙏🙏🙏🙏 அம்மா சரண்ணம்
God is great thank u for the camera man i watching video amezing pls send the location
மிக அருமையான ஆட்டம்
கும்மி பாட்டு அடிபொழி.வில்லிசை யார்
அச்சு அசல் வடுகச்சிமதில் கிராமத்தில் உள்ள வடிவாழ்அம்மன் கொடைவிழாவைஞபாகபடுத்துகிறது
அம்மா தாய் நீருக்கு பத்திரகாளி அம்மாள்
Eachenvilai Veeramaakaali Amman Kovil Thiruvilaa.
அருமை அடுத்த கோவில் கொடை எப்பொழுது... 🙏🙏🙏🙏🔥
கும்பம் குலுங்க குடம் குலுங்க கும்பத்திலுள்ள வேப்பிலையும் குலுங்க அம்மன் ஆடி வருவதை பாருங்க
Hi
கும்பம் உங்க தலையில நிக்கிறதுக்கு நீங்க எவ்வளவு நாள் விரதம் இருக்கிறீர்கள் மாரியம்மனே போற்றி
Every thing god grace.... 21 days
@@sureshrajainst எத்தனை வருடம் இவங்க கும்பம் எடுக்குறாங்
@@mariyappanprithiyanka9776 I think more than 25 years
10 age
Super
ஓம் சக்தி பராசக்தி
அய்யா 🙏🏻 🙏🏻 🙏🏻 உண்டு
அண்ணா வணக்கம் இந்த வருஷம் கோயில் திருவிழா போட வீடியோ போடலையா👌👌👌👌
அருமை அருமை 🙏🙏🙏
Super bro...
👍👍👍Om sakthi
super samy arul😄🤔🤔
அருமையான சாமி ஆட்டம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amman arul undu ealarukum
Arumai ....
Arumai Amman
Super 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Amman powerful om saikthe
அருமையான ஆட்டம்
Amma தாய்
Great
அம்மா அகிலமும் நீ தா
Amman 🌹....
Super. Om sakthi
அருமை
ஓம் அம்மா
ௐ சக்தி
Nall Sakthi vaintha amman om Sakthi parasakthi
Amman name
Great samiyadi
Supper
Omsakthi.tayaa
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மன் அருள்
ஓம் சக்தி
Amman arul super
Kovil suvathula athu yaroda Drawing.. 😉
🙏🙏🙏🙏
🙏🏼👌
மேளம் எந்த ஊரு...
குமரி மாவட்டம். தென்தாமரைகுளம் நாதஸ்வர வித்வான் P.T.மனோகரன் A.மணிகண்டன் நையாண்டி மேளம். 9944305627
🙏🏻
Arumai
அம்மன் பெயர் என்ன
அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன்
kanavul dhunai
😘❤️🙏
fentastic
இது என்ன அம்மன் கும்பம் எடுத்து ஆடுறத பார்த்தா உச்சினிமாகாளி அம்மன் மாதிரி இருக்கு
uchini makazhi amman thaan 😊 enga amman 🙏
@@Tamil_Pilot ohh super 💐💐🙏🙏
Super
Om Shanti
amma
nice
Ipadi vedio edukura ne vilangavaemata
Omsakthii
great
Lai onga appana vedio edutu podula
Bn
On kali
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி
Amma
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Super
ஓம் சக்தி பராசக்தி
Super
🙏🙏🙏🙏