40inch-Full Hand Shirt Cutting💯 EASY METHOD🔰ʙᴇɢɪɴɴᴇʀs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • 40inch-Full Hand Shirt Cutting EASY METHOD தமிழில் !
    🔴வீடியோவை மறக்காமல் முழுவதுமாக பாருங்கள் ஒரு சில நுணுக்கமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது.
    💯மிகவும் எளிதான முறையில் சொல்லப்பட்டுள்ளது
    🔴BE SURE TO WATCH THE FULL VIDEO YOU CAN ABLE TO DO VERY SIMPLE
    💯Simple Tips
    BE SURE TO WATCH THE FULL VIDEO
    ____________________________________________
    COLLAR CUTTING AND STITCHING VIDEOS:
    1. • COLLAR PATTERN Cutting...
    2. • EASY COLLAR CUTTING in...
    3. • Easy "SHIRT COLLAR STI...
    ___PRODUCTS LINK___தையல் உபகரணங்கள்
    1.PANT CUTTING SCISSORS - amzn.to/3lshJPC
    2.MACHINE MOTOR - amzn.to/3lqm0mt
    3.TAILORING KIT - amzn.to/32zTztH

ความคิดเห็น • 90

  • @rejiyashealthyhome2547
    @rejiyashealthyhome2547 4 หลายเดือนก่อน +2

    மிகவும் நல்ல மனிதர் .. யாரும் இவ்வளவு எளிமையாக தெளிவாக சொல்லிதருவதில்லை.. நானுமே டெய்லர் தான்.. ஆனால் மிக அருமையான டெய்லர் மற்றும் நல்ல டீச்சர் நீங்கள்.. நாளை ஒரு சர்ட் வெட்டி. தைக்க இருக்கிரேன் குருவே 🙏😇

  • @KishorKishor-ps7vx
    @KishorKishor-ps7vx 2 ปีที่แล้ว +6

    42 சைஸ் தைப்பது எப்படி வெட்டும்முறை சொல்லுங்கண்ணா

  • @viveks1785
    @viveks1785 ปีที่แล้ว +1

    Nice 👍 explain... very useful video... thank you sir

  • @user-br5mz5ku5m
    @user-br5mz5ku5m 3 ปีที่แล้ว +1

    நன்றாக புரியும் வகையில் சொல்லி தந்ததற்கு மிக்க நன்றி சகோதரரே💓💝❤️💖🌹🙏

  • @vsvlog2905
    @vsvlog2905 2 ปีที่แล้ว +1

    ஐந்து வயது பையனுக்கு சட்டை கட்டிங் போட்டு காட்டுங்கள் உங்கள் வீடியோ ரொம்பவும் பிடிக்கும் தயவு செய்து போடுங்கள் சார் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி

  • @srinivasaiyer5750
    @srinivasaiyer5750 ปีที่แล้ว

    சட்டை cutting நன்றாக இருக்கிறது

  • @lingaeswarikathirvel171
    @lingaeswarikathirvel171 5 หลายเดือนก่อน +1

    Put a video on stitching the full hand sleeve to the shirt. It will be useful for beginners.

  • @user-jt3rg6gw9f
    @user-jt3rg6gw9f 7 หลายเดือนก่อน

    Super Anna nalla solli thariga

  • @UmaMaheswari-np8tg
    @UmaMaheswari-np8tg 16 วันที่ผ่านมา

    அந்த ஷர்ட் பினிஷிங் பண்றது வீடியோ போடுங்க அண்ணா

  • @kannakihkumaravel5460
    @kannakihkumaravel5460 หลายเดือนก่อน

    நன்றி 🎉

  • @jayanthikandasamy9838
    @jayanthikandasamy9838 6 หลายเดือนก่อน

    Very helpful

  • @achaiyapandian7224
    @achaiyapandian7224 ปีที่แล้ว

    அண்ணா உங்க வீடியோ நல்லா இருக்கு. ஆண்கள் பேண்ட் பில்ட் வைத்து வெட்டுவது குறித்து ஒரு வீடியோ போடவும். நன்றி.

  • @joshyk.v770
    @joshyk.v770 ปีที่แล้ว

    Good teaching

  • @user-bz1np6wf6k
    @user-bz1np6wf6k 5 หลายเดือนก่อน

    Super anna

  • @thirumalai3855
    @thirumalai3855 3 ปีที่แล้ว

    அனைத்து பதிவுகளும் பக்கா.
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @ranjanicreationz8513
    @ranjanicreationz8513 ปีที่แล้ว +1

    Hi anna. Shirt full hand cut panrathuku konjam breadth pathala.. ena panrathu idea kudunga anna

  • @உங்களின்ஒருத்தன்

    Suppr anna gooda sonnengs

  • @yasirraleen5345
    @yasirraleen5345 ปีที่แล้ว

    No upload new vedios sir?
    Your teaching method realy good thx.

  • @mohammedkhalid8263
    @mohammedkhalid8263 ปีที่แล้ว

    Hi Anna cutting goodbut 4th st boy shirt cutting show me 😂

  • @mohamedsakeer3959
    @mohamedsakeer3959 2 ปีที่แล้ว

    Thanks brother 👍

  • @jr.challange4864
    @jr.challange4864 3 ปีที่แล้ว +3

    Hi anna..naa ungaloda new subscriber..unga video ellame romba useful la irukku..unga cutting pathu naa neraiya learn panniruken...but video's upload panna late panriga... enimel frequenta videos potuga anna....neega pesura Chennai senthamil romba nallarukku...

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  3 ปีที่แล้ว

      Kandippaga Romba Nanri 🙏🏻

    • @gmg81
      @gmg81 3 ปีที่แล้ว

      வணக்கம் சார் உங்களுடைய அனைத்து பதிவுகளும் பார்த்திருக்கிறேன் சட்டை தைக்கும் முறைகள் பேண்ட் தைக்கும் முறைகள் மிகத் தெளிவாக விரிவாகும் கற்றுக் கொடுக்கிறீர்கள் சட்டையில் உள்ள பட்டன் மற்றும் காஜா எப்படி எடுப்பது என்று ஒரு வீடியோ போடுங்க

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  3 ปีที่แล้ว

      🙏🏻

    • @lslovey3400
      @lslovey3400 2 ปีที่แล้ว

      Migavum nalladhu

  • @najas9819
    @najas9819 3 ปีที่แล้ว +1

    Sir ful hand shirt 42 ku ena changes pananum

  • @KishorKishor-ps7vx
    @KishorKishor-ps7vx 2 ปีที่แล้ว +3

    42 இஞ்ச் சட்டை வெட்டுவது எப்படி தைக்கும் முறை எப்படி சொல்லுங்க அண்ணா

  • @bremabrema5238
    @bremabrema5238 3 ปีที่แล้ว +1

    அண்ணா எலாஸ்டிக் வேச்சா பேண்ட் (ஸ்கூல் யூனிபஃம்) சொல்லி குடுங்க உங்கலுடைய விடியேவ பார்த்து சட்டை தைத்தென் நல்லா வந்துச்சு 🙏🙏🙏

  • @magabharatham5501
    @magabharatham5501 11 หลายเดือนก่อน

    Sleeve la one side cross la fold pani cut Pana kudathaaa

  • @gokulgokul9664
    @gokulgokul9664 ปีที่แล้ว

    Intha shirt oda stitching video podunga anna

  • @vigneshkumar6449
    @vigneshkumar6449 3 ปีที่แล้ว

    4years boy shirt cutting and tiching vidoes poduga

  • @nizarnoushad6838
    @nizarnoushad6838 3 ปีที่แล้ว

    Master super

  • @Rathinamanilakshmi
    @Rathinamanilakshmi 3 ปีที่แล้ว +1

    How i cut cuff and collar

  • @muthumuthaiyan6474
    @muthumuthaiyan6474 2 ปีที่แล้ว

    2.25 mtr clouth material fullhand sleeve stitch pannamudiuma brow

  • @jeyasingh7528
    @jeyasingh7528 ปีที่แล้ว

    Bro please pant cutting vedio podunga

  • @srijithsubha2485
    @srijithsubha2485 3 ปีที่แล้ว

    Anna,i stitched shirt for my kid, it came nice and fit. Can u upload Chinese collar shirt with different styles.

  • @tharunvijay7310
    @tharunvijay7310 ปีที่แล้ว

    ஜி வணக்கம் பேண்ட் கெட்டிங் போடுங்கள் உயரம்39இடுப்பு39தெடாலூசு23பாட்டம்20கட்டிங்போடுங்கள்

  • @mathumithamathumitha4765
    @mathumithamathumitha4765 7 หลายเดือนก่อน

    Cutting urupadiya sollikudunga anna

  • @thanigaivelumapathy5924
    @thanigaivelumapathy5924 3 ปีที่แล้ว

    Anna pencil cutting video podungunga

  • @JayJayClassyFashion
    @JayJayClassyFashion ปีที่แล้ว

    38 size shirt ku measurements sollungga anna

  • @harishmask8689
    @harishmask8689 3 ปีที่แล้ว

    full hand shirt aalavu shirt oda video please...

  • @qtingshop179
    @qtingshop179 2 ปีที่แล้ว

    Super. bro

  • @KishorKishor-ps7vx
    @KishorKishor-ps7vx 2 ปีที่แล้ว +1

    இந்த சட்டை தைப்பது எப்படினு சொல்லுங்க அண்ணா

  • @vrsvrs9143
    @vrsvrs9143 2 ปีที่แล้ว

    Anna ithukku keezha ithoda sticking video link illaiya epdi Anna thakkirathu

  • @sownthviji5526
    @sownthviji5526 3 ปีที่แล้ว

    220 point thunila full hand shirt thaikka mudiyuma Anna 40 inch irukavingalukku

  • @kn.prabhakarabi2774
    @kn.prabhakarabi2774 2 ปีที่แล้ว

    Hi bro super 👍

  • @justnivi
    @justnivi 2 ปีที่แล้ว

    Full hand shirt ku alavu shirt vachu cut pana soli thanga

  • @jr.challange4864
    @jr.challange4864 3 ปีที่แล้ว +1

    Hi..anna..body lose 40"ku divide panna 10"ok...but lose12"iruntha eppadi measure panrathunu solluga..

  • @vasujayabal
    @vasujayabal 4 หลายเดือนก่อน

    4 folder aga pottan 9 inch than varudhu sleave

    • @vasujayabal
      @vasujayabal 4 หลายเดือนก่อน

      Eppudi sari seivadhu

  • @s.rajeshsubramanian8924
    @s.rajeshsubramanian8924 3 ปีที่แล้ว

    Super bro. எப்படி இருக்கீங்க . நீண்ட நாள்களாக உங்களை எதிர் பாரதேன் .

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🏻
      நான் நலம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

    • @s.rajeshsubramanian8924
      @s.rajeshsubramanian8924 3 ปีที่แล้ว

      @@NvmTailoringStudio நான் நலம்.

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  3 ปีที่แล้ว

      🙂🙏🏻

  • @revathive4190
    @revathive4190 3 ปีที่แล้ว

    ஹலோ வணக்கம் சார் ஜென்ஸ் சர்ட் ல ஸ்லீவ் அட்டாச் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு சரியாவே வரமாட்டேங்குது ஒரு நல்ல தெளிவான ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சார்

  • @Anu125th
    @Anu125th 2 ปีที่แล้ว

    Anna 16inch shirt cutting please

  • @perumalsamycperumalsamly6742
    @perumalsamycperumalsamly6742 2 ปีที่แล้ว

    42 inches eppadi thekkarathunu podumgale anna

  • @s.rajeshsubramanian8924
    @s.rajeshsubramanian8924 3 ปีที่แล้ว

    Safari cutting one video. Bro

  • @srijithsubha2485
    @srijithsubha2485 3 ปีที่แล้ว

    Waiting

  • @sangeethakgeetha6103
    @sangeethakgeetha6103 3 ปีที่แล้ว

    Amcol matching varala Bro ena pandrathu

  • @azhagarasan8407
    @azhagarasan8407 11 หลายเดือนก่อน

    Super ...Jeeva tailor kanchipuram

  • @Jayamyogiramsurathkumarjeyagur
    @Jayamyogiramsurathkumarjeyagur 3 ปีที่แล้ว

    Vanakam sir romba naal achy eapdi earukinga

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  3 ปีที่แล้ว +1

      🙏🏻Nanri sir
      Nalla iruken neenga yeppadi irukinga

  • @puvaneswariramani1209
    @puvaneswariramani1209 2 ปีที่แล้ว

    Shiret cutting stitching problem brother

  • @maniraj8581
    @maniraj8581 3 ปีที่แล้ว

    Cm eppati adukanu

  • @gmg81
    @gmg81 3 ปีที่แล้ว

    காஜா எப்படி தைப்பது என்று விடியோ பொடுங்கள்.

  • @ranithanjavelu1344
    @ranithanjavelu1344 2 ปีที่แล้ว

    Samma clearing cutting

    • @KishorKishor-ps7vx
      @KishorKishor-ps7vx 2 ปีที่แล้ว

      அண்ணா தைப்பது எப்படினு சொல்லுங்க அண்ணா

  • @saiakshutamil8696
    @saiakshutamil8696 3 ปีที่แล้ว

    40 size Stitching video upload pannunka please

  • @karunanidhikarunanidhi6201
    @karunanidhikarunanidhi6201 2 ปีที่แล้ว +1

    Super anna