வறட்சியான பகுதியில் ஆறு ஏக்கர் உணவுக்காடு | Food forest in Dindigul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • For more details
    Contact
    Mrs.Dhanalaxmi
    Kalvarpatti,Vedasanthur
    Dindugal
    Phone no - +91 99402 02802
    (அத்தி இலை தேவைக்கு தொடர்பு கொள்ளவும்)...

ความคิดเห็น • 33

  • @padmanabhan.m8364
    @padmanabhan.m8364 2 ปีที่แล้ว +7

    மிகவும் சிறப்பு
    திருமதி தனலஷ்மி மேடம்
    எங்களுக்கு நன்றாக தெரிந்தவர்
    சூழலியல் ஆர்வலர்
    அவருக்கும்
    அவரது கணவர்
    திரு சக்திவேல் அவர்களுக்கும்
    பாராட்டுக்கள்.

  • @mars-cs4uk
    @mars-cs4uk ปีที่แล้ว +2

    இடம் உள்ளவர்கள் உங்களை போல செய்தால் வரும்கால தமிழ் சந்ததியினர் சிறப்பாக வாழ முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பேட்டி எடுத்த உங்களுக்கும் மிக்க நன்றி.

  • @GnanaVadivelGunaseelan
    @GnanaVadivelGunaseelan 11 หลายเดือนก่อน

    அறிய ஆச்சரியமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia 2 วันที่ผ่านมา

    அக்கா சூப்பர்

  • @srianjayneyaindustries8785
    @srianjayneyaindustries8785 2 ปีที่แล้ว +3

    விவசாயத்தில் ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 👍👌

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 ปีที่แล้ว +1

    Vanakkam akka valthugal when new plantation start better to plant Aloevera which save water

  • @karuppiahp235
    @karuppiahp235 ปีที่แล้ว +1

    Excellent idea! Good thinking!Superb efforts! Growing fruit trees organically in a place where rainfall is very low is definitely a big challenge. You have handled excellently by choosing right trees, moodakku etc. All the best!

    • @enulagam3451
      @enulagam3451 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 2 หลายเดือนก่อน

    Super sis😊😊

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அருமை அம்மா

    • @enulagam3451
      @enulagam3451 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @pandikali
    @pandikali 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா 🙏

  • @TAMILANANBU
    @TAMILANANBU ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @enulagam3451
      @enulagam3451 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @mohansundaram2798
    @mohansundaram2798 8 หลายเดือนก่อน

    ரவீந்தரன்...தெளிவு.

  • @tamiliniya1837
    @tamiliniya1837 2 ปีที่แล้ว

    super amma

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +3

    நுணா என்று தமிழில் அழகான பெயரை விட்டு நோனி என்று ஆங்கிலத்தில் சொல்வதில் அவ்வளவு இன்பம் தம்பிக்கு.

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว

    Arumai

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 2 ปีที่แล้ว +1

    பூந்தி காய் மரம் சிகைக்காய் மரம், அரப்பு மரம் எங்கு கிடைக்கும் தகவல் சொல்லுங்க Bro

  • @premaparameswaran874
    @premaparameswaran874 ปีที่แล้ว

    ❤,super

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 10 หลายเดือนก่อน

    ji sempalle aaatu 10. Used
    cleen used arumpil

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 2 ปีที่แล้ว

    வாகை மரமும் நாவல் மரமும் அருகருகே வைக்கலாமா? இரண்டு மரமுமே பெருமரங்கள் அடர்ந்து வளரக்கூடிய மரங்களாச்சே? எப்படி நன்கு வளரும் விளக்கம் அளிக்கவும் Bro

    • @dhanalakshmisakthivel6045
      @dhanalakshmisakthivel6045 2 ปีที่แล้ว

      இரண்டு மரங்களையும் ஒரே குழியில் வைத்திருக்கிறோம்.
      நாவல் மரம் பழத்திற்காக கிளைகளுடன் இருக்கும் வாகை மரம் மரச் சாமான்களுக்கானது.
      எனவே வாகை மரத்தை கவாத்து செய்து நாவல் மரத்திற்கு மேலே விட்டுவிடலாம். இது நூறு சதம் பலனை தராது நான் வாகை மரம் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
      இருந்தாலும் அதிலிருந்து நமக்கு ஒரு சிறிய வருமானம் வரும் அல்லவா.
      செங்கல்பட்டு மாவட்டத்தில் இறையழகன் என்பவர் இதுபோல ஒரே குழியில் இரண்டு மரங்கள் நட்டு வளர்த்து வருகிறார் நன்றாகத்தான் இருக்கிறது அவரது தோட்டத்தில் மூங்கில் சுற்றிலும் இருக்கிறது அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது அதே மாதிரி தான் நாங்களும் வைத்திருக்கிறோம்

  • @arunrajan8490
    @arunrajan8490 2 ปีที่แล้ว

    , good

  • @newzealandthamilan
    @newzealandthamilan ปีที่แล้ว

    சந்தன மர பழங்களை குயில்கள் விரும்பி உண்ணும்

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 2 ปีที่แล้ว

    🙏

  • @தமிழ்சமூகவெளி
    @தமிழ்சமூகவெளி 2 ปีที่แล้ว

    Iஎந்த ஊர் மேடம் முகவரி

    • @dhanalakshmisakthivel6045
      @dhanalakshmisakthivel6045 2 ปีที่แล้ว

      டிஸ்கிரிப்ஷன்ல இருக்குதுங்க