My hometown ==> Aruppukottai INIMAI UNAVAGHAM PO bro--- unaku sema treaty ana place, 3 Style la 3 Shop iruku angha Roof Garden, Step Base Shop, Children Garden ellam attached.
Irfan super video. I also from virudhunagar. Porrottava Pichu pottu saalna mix panni uurrra vachu saaptunga with coconut chutney the taste will good along with chicken gravy or mutton chukka ...👌👌👌
விருதுநகர் பரோட்டா என்றாலே அது பர்மா கடை தான். என்னுடைய நண்பர் விருதுநகர் அதனால் இரண்டு முறை வாங்கி வந்தார்.ருசியாக இருந்தது அதனால் என் family கும் வாங்கிவர சொன்னேன். அப்பா அம்மா இருவரும் senior citizen. அன்றும் parcel வந்தது எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி. Parcel திறந்த எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. நாட்டு கோழி குழம்பு கெட்டு போனது போல வாடை....அதில் இருவர் நான்கு வாய் சுவைத்து விட்டார்கள். 1 மணி நேரத்தில் வயிற்று வலி. அடுத்த நாள் வயிற்றை பிரட்டி வலி. பாதி நேரம் கழிப்பறையிலே. சரி hotel கு பேசுவோம் அப்படினு பார்த்த அவர்களின் பதில் "பிரச்சனை எங்கள் உணவில் இல்லை உங்கள் பயணத்தில் தான்" என்று மெத்தனமாக. நல்ல வேளை என் பெற்றோர் சாப்பிடவில்லை. 2மணி நேரம்கூட தாங்கவில்லை உணவு. அதுகூட பரவாயில்ல atleast ஒரு courtesy கூட இல்லை. 1000 ரூபாய் கொடுத்து உணவு சந்தோஷமாக வாங்கினோம் பிறகு நல்லா இருந்தா நாங்கள் ஏன் குறை சொல்ல போறோம். Burma கடை பரோட்டா கோழி வயிற்று வலி தந்தது Burma கடை உரிமையாளரின் வார்த்தை மன உளைச்சல் தந்தது Customers satisfaction முதலில் இதை கற்றுக்கொள்ளுங்கள். உணவு சார்ந்த தொழில் உயிர் சார்ந்த தொழில். சில சமயம் தவறுகள் இயற்கை தான். Feedback வரும்போது accept பண்ணுங்க. Customersனால தான் இந்த பெருமை உங்களுக்கு. கொஞ்சம் negative feedback கும் மரியாதை கொடுங்க.
Ungalukku Unmaiyana poricha parotta sapidanuma Thoothukudi ponga bro Rajamani Night club opposite to Balakrishna Theatre . And Alwar Night club Aprom neenga enga saaptalum indha feel varathu Thoothukudi is best place for Parotta U can see N number of nightclub stalls of parotta
யாரு சொன்னது நண்பரே, விருதுநகரில் கலப்படம் இல்லை என்று என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் தான் இந்த உணவகத்தில் நான் உணவு எடுத்துக் கொண்ட காரணத்தினால் தான் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. இப்பொழுது இந்த ஹோட்டல் பக்கமே நான் தலை வைத்து கூட படுப்பதில்லை.
Bro thoothukudi vanthuparugaa poratta va aduchukave mudiyathu vera level la irrukkum tamilnadu la ye thoothukudi yah aduchuka mudiyathu poratta la vagaa oru nal
இர்பான் இந்த வீடியோ பார்க்கும் போது விளம்பரம் இடையில் வந்தது முழுவதும் பார்த்தேன் ஒரு நிமிடத்திற்கு skip ad கொடுக்காமல் முழுவதும் பார்த்தேன் ஏனென்றால் நான் பார்த்தால் உனக்கு காசு வரும் அதை ஒரு நல்ல எண்ணத்தில் தான் பார்த்தேன் உங்கள் நண்பன் அப்துல்லா குவைத் இதிலிருந்து ❤️
Yaru Ellam viruthai makkal oru like pannunga .
Virudhunagar but lives in salem
Virudhunagar but live in chennai
எங்க ஊரு விருதுநகர் 💪💪💪
எங்க ஊரு இல்லை நம்ம ஊர் bro
@@tn67motovlogs37 ஒகோ ப்ரோ நம்ம ஊரு விருதுநகர்
Which area bro
@@SudharsonSMS ஆர்.ஆர்.நகர் பக்கத்துல கன்னிசேரி ப்ரோ...
@@vigneshVicky-fu5es ok bro
Wow my native place, opposite my clg vvv. My fav hotel in vnr kamaliya garden❤😍
Owners Name please,
Mee toooo....😘😘...
Nanum than vnr
My fav hotel kamliya near bus stand😇
இர்பான் நம்பி இந்த கடைக்கு நேற்று சாப்பிட சென்றோம் மிக மோசமான கடை சுவை இல்லை,விலை மிகவும் அதிகம்.
True
Correct bro yesterday nanuem pona
TRUE WASTE BRO
Waste of money
தர்மத்தின் தலைவன் கேப்டன் புதல்வன் வெற்றி பெற செய்யுங்கள்🎉🎉
எங்கள் ஊருக்கு வருகை தந்ததற்கு நன்றி!👍👍😘
தர்மத்தின் தலைவன் கேப்டன் புதல்வன் வெற்றி பெற செய்யுங்கள்🎉🎉
இதுக்கு பேரே விருதுநகர் பரோட்டா... இத பிச்சு போட்டு சால்னா ஊத்தி ஊற வெச்சு சாப்பிடணும். அவ்ளோ சூப்பரா இருக்கும்.
தர்மத்தின் தலைவன் கேப்டன் புதல்வன் வெற்றி பெற செய்யுங்கள்🎉🎉
I am from virudhunagar ❤️❤️
I biggest fan of u bro....... ❤️ ❤️ ❤️
Famous hotels in virudhunagar ?
@@krish6724 Kamaliya, Burma, Baanu
S try baanu
I am also
I try bannu😋
கேப்டனின் புதல்வனே வெற்றி பெற செய்யுங்கள்❤❤❤🎉🎉🎉
இப்ப தான் பிளைட் ரிவ்யூ பாத்தேன் செம.... எல்லா வீடியோவையும் பார்த்துட்டு வரேன்...இந்த சண்டே சூப்பர்
Super bro...u r always mass...nice review ☺☺☺👍👍👍
Kalyana samayal saadham....ada ada adaaaaa.....enna oru anandham.....sema ji
My hometown ==> Aruppukottai INIMAI UNAVAGHAM PO bro--- unaku sema treaty ana place, 3 Style la 3 Shop iruku angha Roof Garden, Step Base Shop, Children Garden ellam attached.
Wow ! Eththanai variety,kannirku virunthu. sharing semai.
Asathuringa bro..... Ipdi saapdanum nu aasaya iruku..... Pudhu sattai.... Arpudham ☺️☺️☺️☺️
பர்மா கடை ஸ்பெஷல் எண்ணெய் பரோட்டா+புறா சாப்ஸ்,இட்லி+கொத்து கறி
Irfan super video. I also from virudhunagar. Porrottava Pichu pottu saalna mix panni uurrra vachu saaptunga with coconut chutney the taste will good along with chicken gravy or mutton chukka ...👌👌👌
ungaloda food review vera level irfan ,,, 😃
Superb video bro u explain the dishes very well bro mind blowing bro luv u bro
Piranthu...valarntha..oora...videola pathu...kankalanga vaikurathuthan...marriage life..😊☺miss you..vnr..
Intha kadai ku front design nanga pannadhu tha...😍😍😍
Chess board designs nanga pannathu
Bro neega poricha parota saparudu thapu bro. Adha odachu pichupoti mela salna ooti sapirino
Mouth watery .........total amount evlo bro
❤ 👍 Soooooo tendering vlog bro ❤ 👍mathiyam time pasiya thoontringa bro 👏 👏 ❤ 👍 👍
Bro day by day 1k increase agathu semma improvement 🙌
Bro.. Near APK Aruppukottai ..enga ooru muniyandi mittai kadai famous snacks shop..seeval vera level..more and more snacks..vaanga vandhu paarunga
விருதுநகர் பரோட்டா என்றாலே அது பர்மா கடை தான். என்னுடைய நண்பர் விருதுநகர் அதனால் இரண்டு முறை வாங்கி வந்தார்.ருசியாக இருந்தது அதனால் என் family கும் வாங்கிவர சொன்னேன். அப்பா அம்மா இருவரும் senior citizen.
அன்றும் parcel வந்தது எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி. Parcel திறந்த எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. நாட்டு கோழி குழம்பு கெட்டு போனது போல வாடை....அதில் இருவர் நான்கு வாய் சுவைத்து விட்டார்கள். 1 மணி நேரத்தில் வயிற்று வலி. அடுத்த நாள் வயிற்றை பிரட்டி வலி. பாதி நேரம் கழிப்பறையிலே. சரி hotel கு பேசுவோம் அப்படினு பார்த்த அவர்களின் பதில் "பிரச்சனை எங்கள் உணவில் இல்லை உங்கள் பயணத்தில் தான்" என்று மெத்தனமாக. நல்ல வேளை என் பெற்றோர் சாப்பிடவில்லை.
2மணி நேரம்கூட தாங்கவில்லை உணவு.
அதுகூட பரவாயில்ல atleast ஒரு courtesy கூட இல்லை. 1000 ரூபாய் கொடுத்து உணவு சந்தோஷமாக வாங்கினோம் பிறகு நல்லா இருந்தா நாங்கள் ஏன் குறை சொல்ல போறோம்.
Burma கடை பரோட்டா கோழி வயிற்று வலி தந்தது
Burma கடை உரிமையாளரின் வார்த்தை மன உளைச்சல் தந்தது
Customers satisfaction முதலில் இதை கற்றுக்கொள்ளுங்கள். உணவு சார்ந்த தொழில் உயிர் சார்ந்த தொழில்.
சில சமயம் தவறுகள் இயற்கை தான். Feedback வரும்போது accept பண்ணுங்க. Customersனால தான் இந்த பெருமை உங்களுக்கு. கொஞ்சம் negative feedback கும் மரியாதை கொடுங்க.
Enga ooru...mariyamman kovil opposite LA fruit mixer super ahh irukkum
Adhu Uinnoda kadai dhan na
Enga oru enga clge opposite😃😃😃😍😍
Nalla irukuma itha vida best hotel irukka oil parotta vuku
@@tamilengineer797 ss broo iruku banu hotel iruku spr a irukum. Innum niraiya iruku. But burma kamaliya garden paraota worst
Really thank you.. for visiting My home town
Enka oor 😀,Bharma hotel opposite of our college
Am big fan of you ifannnn😊😊😊😊
Semma irfan Anna pls konjam long videos nalla irrukkum Anna unga videos na miss pannave matte enga irrunthalum sari
Enga oouru..Na 22yrs aa intha poratta sapdutu irken..😍😍😘😎
Piranthu valarntha ooru...enga ooru...nalla ooru...veyilodu...vilayadiii☺☺☺miss you vnr..enga ooru parotta famous anathu enga chalnathan karanam..
Vlog innum lentha irutha innum semmaiya enjoy panirupom bro. Anyway super video.
Irfan thala life ah nalla enjoy panreenga,,,,, one of the best hotels in my native
Anna oru naal enga area vanga dashamakan anga fulla Kari semiya Dan sheek apdi super ah irukum anga vandu try pani video podunga
ஆஹா ஏன் ஊரு புரோட்டா 😍😍😍😍
Bro I am from the same district try some vlog in Srivilliputhur
Namma entha hotel nall ah erukkum sollungka
Ungalukku Unmaiyana poricha parotta sapidanuma Thoothukudi ponga bro
Rajamani Night club opposite to Balakrishna Theatre .
And Alwar Night club
Aprom neenga enga saaptalum indha feel varathu
Thoothukudi is best place for Parotta
U can see N number of nightclub stalls of parotta
Famous is the place where real poricha poratta where prepared
I ate in alwar and burma kadai but i liked burma kadai only
Anna unga vdos pathale mouth watering
Bro I am vegetarian ... Vanthakulambu was so tempting .... 😍😋😋😋
Irfan - women's college opposite
Watchman Anna - ladies college 😂
Irfan - aahne ama ladies college 🙈
Rate a podunga Irfan Anna appo than engala la anga poi sappuda mudiuma mudiyathanu paga mudium veara leaval la sappuduringa Anna🥰🥰🥰🥰🥰🥰🥰
Best video irfan
Irfan baai Chennai la poricha PAROTTA,mutton sukka,kaadai fry enga kidaikum
எங்க ஊரு bro பெரிய பெரிய கடைல போய் சாப்பிட கூடாது போங்க bro போங்க Bro... எண்ணெய் பரோட்டா சாப்புடுர விதம் இப்படி இல்ல...😑😑😑
Vera enga bro Poricha parrota nala irukum and other side dishes ???
@@vijayajith5471 near bus stand pakkam irukkura hotel la ye nalla irukkum bro...
@@வசந்தகுமார் name bro ?
@@vijayajith5471 hotel abirami & muthuselvi & and some medium hotels...
Bus stand back side
@@வசந்தகுமார் muthuselvi hotel my frd oda appa hotel...
Bro wat will you do the remaining food after eating in the hotel?
1st ❤️🔥
Bro nagore vanga sapuda naraya food eruku...
G chicken la oru item (ipdilam soladinga peria channel aytingala) name ennanu ketu crcta solllunga
puthur jayaram kadaiku poi paruda ! taste vera level !
Irfan bro.. virudhunagar Enga ooruthan.. kamalya try pannanga.. biriyani semmaya irukkum...
யோவ்! குசிலி கும்பா! உன்னை திங்கறதுக்கின்னே கடவுள் படைச்சிருக்காரு.சரி! சரி! நல்லா இரு! நல்லா இரு.
@@murugasmurugas5083 : அவர் சாப்பிடுறதை பார்க்க படைச்சுருக்காரு கடவுள்.ஏன்னா இர்பான் அளவு என்னால சாப்பிட முடியாது சகோ! .
Mouth dry ahh erukum pothu unga videos ahh papen bro 😄😄😄
Bro Pondicherry la muniyandi vilas hotel ahh poi parotta vs chicken mutton chalanla try panunga
Anna Salem vandha thattu vada set try panunga! Semma mass ah irkum
விருதுநகரில் கலப்படம் கிடையாது. அனைத்து உணவகங்களிலும்
Yes boss
Poi solatha da dai
@@madhankumar9497indha ulagathila yaarayum namba mudiyaadhu
Ama
யாரு சொன்னது நண்பரே, விருதுநகரில் கலப்படம் இல்லை என்று என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் தான் இந்த உணவகத்தில் நான் உணவு எடுத்துக் கொண்ட காரணத்தினால் தான் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. இப்பொழுது இந்த ஹோட்டல் பக்கமே நான் தலை வைத்து கூட படுப்பதில்லை.
Watching this video while eating biryani in home.
Nice bro I like your voice
Bro Chennai thuraipakkam la DHONNAI BRIYANI ya review pannunga... Amazing experience
Thoothukudi la... Porisa porata saptu paruga.... Itha vida Vara level la... Irukum
bro enga ooru kadai my house is near to that.Semma taste bro Virudhungar
Bro engaa ooru thoothukudi engaum fried parotta thaa vanthu try pannunga...😀
Bro suvaroti na ena bro
Kaadai guniyurathukku munnala vettitangalo ?
Bro thoothukudi la vandhu porata saptu parunga aprom oora vitu poagamatinga
Mr Irfan of India.....
Bro tuticorin la aalwar, aandavar, S.M nu naraiya kadai irruku anga vaanga bro
thoothkudi la ellam vera lvl than
@@rulebreaker1097 Kandipaa mapla
@@harish4139 neum thoothkudi ah
@@rulebreaker1097 s
Thoothukudi karan la🐟🐟🔥🔥🔥😅😅
I said you long before bro ...atlast u went ah ...great to c ...
Yummy..I like ur videos..sply food vlog.....
Enga ooru thalaiva
தம்பி இர்பான் உடம்ப பாத்துக்குங்க இருக்க இருக்க டவுசர் சைஸ் பெருசாகிட்டே இருக்கு. எங்களுக்கு தான் பயமா இருக்கு.
Take care of ur health bro..
Anna yungha luku kasu velaiyaduthu area area VA sutharingha
Enga ooru sappadu epoum nala irukum❤❤❤😌😌😌
Yus 😌 ena sapadu la vandhalu Namma oru sapadu mari varuma😌
poricha poratta sapdra style la sapta than full taste enjoy panna mudium... fulla pichi pottu Salna uthi sapta super ah irukum...
Bro wht was the total cost of those food u ate
Vera level anna ne....Dindigul vantha sollunga anna
Bro thoothukudi vanthuparugaa poratta va aduchukave mudiyathu vera level la irrukkum tamilnadu la ye thoothukudi yah aduchuka mudiyathu poratta la vagaa oru nal
Enna irfan konjam elachi poitta nalla sappidu nanba☺✊take care👍super
Bro try some time in ooty.. The Nilgiris.. I can help you out with some famous eatery over there as ooty is my native..
Bro nice ( we are watching at your videos from saudi arabia )
3 million zone bro congratulation
Neenga sapdra style chumma vera level........
Irfan shirt looks good bro which company..
Bro aathu pearu porucha parrota illa oil parrota/yenna parrota
Sapadu total cost evlo bro
Unga v2 la inakitha veg items pakkura 😆👌😍🔥🔥🔥🔥🔥🔥🔥
Try rosewater in Anna nagar, chennai
Two inside town, this one, Burma bakers, Burma cream n shakes
Edha vida naillla kadaigal evalavo eruku virudhunagar la
Super review Ninga redils RR biryani centre la oru review pana super ha eruikum bro
Ore nerathula ellathayum sapdureengale Enna remedy eduthupeenga.
Irfan bro virudhunagar la irunthu 1 hour than travel thoothukudi.. ninga kandipa thoothukudi vanga.. Inga Ella hotelayum sapatu supera irukum.. plzz thoothukudi vanga
Super bro nice video very good video super bro 😎😎😎
Enoda district.....😁😁😁😁
Kamaliya restaurant nalla irukum bro
Enga oorukum vanthurikingala bro
Irfan bro..Also try in Chinna boi and periya boi kadai near virudhunagar theppam.. spl item is Poratta, Gravy and Pacha molakai chutney..
Super video macchii
இர்பான் இந்த வீடியோ பார்க்கும் போது விளம்பரம் இடையில் வந்தது முழுவதும் பார்த்தேன் ஒரு நிமிடத்திற்கு skip ad கொடுக்காமல் முழுவதும் பார்த்தேன் ஏனென்றால் நான் பார்த்தால் உனக்கு காசு வரும் அதை ஒரு நல்ல எண்ணத்தில் தான் பார்த்தேன் உங்கள் நண்பன் அப்துல்லா குவைத் இதிலிருந்து ❤️
@@vasanthi3896 sure bro 👍
Karumbu thinna kooliyaa?
Bro bgm super👌👌👌