பாகவதரின் வாழ்வை கொஞ்சம் உற்று பார்த்தால் எந்தவொரு மனிதனும் ஆட மாட்டான். கண்கள் ஈரமாகிறது. இதையெல்லாம் நினைவில் கொண்டு பேசுகிற ஐயாவுக்கு ஆயிரம் நன்றிகள் 🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் சொன்ன மாமனிதர்களின் பெயர் மட்டுமே தெரிந்த எங்கலுக்கு உங்கலால் அவர்களுடைய நல்ல மனதையும் நல்ல குன அதிசயத்தை விளக்கிய உங்களுக்கு மனம் மார்ந்த நன்றி உங்கள் நினைவு அற்றலுக்கு எனது பாரட்டுக்கள் இன்னும் இது போல உங்கலால் தெரிந்து கொள்ள ஆசைபடும் மனிதன் ரசிகன் என்று சொல்லி இருப்பேன் ஆனால் நீங்கள் ஒருவர் தான் ரசிகர் மறமே வேண்டாம் என்ற ஒரு சிறந்த மனிதர் நன்றி ஐயா
பல நடிகர்கள் தமிழக சினிமா வரலாறு தெரியாமலேயே நடித்து வருகிறார்கள் நடித்து காணாமல் போனவர்கள் உண்டு அண்ணன் சிவகுமார் அவர்களின் பேச்சைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் அண்ணன் கோபம் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
அண்ணன் சிவகுமாரைப் பார்க்கும் போது ௭னது மூத்த அண்ணன் விஜயகுமார் அடுத்து நாலாம் அண்ணன் இடக்கை வளம் உள்ள ரவீந்திரகுமார் ஞாபகமே பிரதிபலிக்கும் அவர்மகன் சூரியாவைப் பார்த்தால் ௭னது இரண்டாம் அண்ணன் நந்த குமார் போல் இருப்பார் அண்ணன் சிவகுமார் போல் அவர்பிள்ளைகளும் குடுபத்தினர்களும் சுகமாக நீடூளி வாழவாழ்துகின்றோம் நல் வாழ்த்துக்கள் கார்த்திக் ௭னது மூத்த மகன் பெயர் கார்த்தீபன் ராஜகுமார்.
சிவகுமார் அவர்களை பேச விட்டு youtube ல் பதிவு 1, 2, 3, ...என போட்டுக் கொண்டே போங்கள் ஐயா. புத்தகம் எழுதுவதை விட சுலபமானது. 😊 அருமை. நன்றி. வாழ்த்துக்கள். 🙏👌
காலத்திற்கு ஏற்றார் போல் மக்களால் கொண்டாப்படுவர்கள் நடிகர்கள்.பாகவதர்கள் காலம் கடந்தபின் எம்ஜிஆர் சிவாஜி காலம் கடந்தபின் .ரஜனி கமல் காலம்.அஜீத் விஜய் காலம்.இவர்கள் காலமும் கடந்து போகும்.இதுதான் திரை உலகம்.
In1948 as per this actor, howMr Mororji Desai became P M.Because he know something about literature he should not think that he can blabber anything. In 1948 Mr.Nehru was the PM.pl. tell the actor.
சிவக்குமாரா நீர் தான் முத்தமிழ்க்குமரன், நாங்கள் கண்கண்ட கொங்கு நாட்டு மார்க்கண்டேயன்,உன் தமிழ் மணக்குதையா,மனதை மணக்குதையா, என்ன ஒரு அபார நினைவாற்றல், உம்மை வணங்குகிறேன்
நான் மதிக்கும் பண்பும் ஒழுக்கமும் அழகும் நூல்கள் பல படித்து சொல்வளத்தையும் நினைவாற்றலையும் வளர்த்துக்கொண்ட மானிதர்; மகா நடிகர் சிவகுமார் அவர்கள். எனக்குத் தெரிந்து 1974ஓ75ஓ வருடம் ஞாபகம் இல்லை , அந்த வருடத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உட்பட எல்லாநடிகர் படங்களையும் மீறி வெள்ளி விழா கொண்டாடிய இரண்டு படங்களுமே சிவகுமார் அவர்கள் படங்கள்தான்.(அன்னக்கிளி, பத்ரகாளி) நீங்கள் நீடுவாழ்க. சென்னை வந்தால் தங்களை சந்திக்க இயலுமா இலக்கியம் சுவைக்க!
அருமையான பதிவு .. தெரியாத பல செய்திகள் சிந்திக்க வைத்து சீர்படுத்தும் செய்திகள் கலைஞர் அவர்களுக்கு அப்போதே கார் பரிசுசாக கிடை த்திருக்கிறது சில சங்கிகளுக்கு இது தெரிய வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.
நீங்கள் நல்ல நடிகர் ஆண்மீக சொற்பொழிவாளர் சிறந்த ஓவியர் நல்ல பழக்கம் உள்ளவர் ஆண் அழகன் காதல் கவர்ச்சி நாயகன் நல்ல பேச்சாளர் பண்பாளர் ஆனால் வயது ஆக ஆக பேச்சு வார்த்தை நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது ரசிகர் செல் போன் தட்டிவிட்டீர் இந்துக்களையும் இந்து மதம் தெய்வங்களை இழிவாக நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் பேசி வருகிறீர்கள் வேதனை அளிக்கிறது
Mahaa Nadigan,.... Tamilnadu Richard Chamberlain... He is trying his best to positioning himself as a noble person in people's mind.. however, the hand phone incident revealed his true color... enlightened Tamilnadu people.
Sivakumar is a great memorable person. This speech is a history of Tamil cinema. Who is the super star?explanation super. We have know lot of matters about cinema, history of the pagavathar and vallal nsk.parattukal.vazhdhukal.nantri.
Aha..Siva Kumaar சார்! NsK சார் அவர்கள் மஹா பாரதம் கர்ணன் அவர்களை ஞாபகப் படுத்துகிறார். உயர்திரு NSK அவர்களை பற்றி இது வரை தெரியாத உண்மைகளை சொன்னதற்கு மிக்க நன்றி! உங்களுடைய பிள்ளைகள் புலிக்குட்டிகள். இருவருடைய படத்தையும் நான் மிக மிக விரும்பி பார்ப்பேன்!
Old is gold 🪙🪙🪙🪙 Old is now new modern Old is very useful in future all people Totally life's guide Congratulations Congratulations to you my god father sir Sweet wishes to you from சஷ்டி சுதன். S
Very interesting speech
Keatpathukku aluppa varathu actor sivakumarin speach
Xsamaiyal
@@jareethh7364 aa
@@jareethh7364'
@@jareethh7364 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
What a great speech Respect sir God gives all wealth and health to you and your beautiful family
பாகவதரின் வாழ்வை கொஞ்சம் உற்று பார்த்தால் எந்தவொரு மனிதனும் ஆட மாட்டான்.
கண்கள் ஈரமாகிறது.
இதையெல்லாம் நினைவில் கொண்டு பேசுகிற ஐயாவுக்கு ஆயிரம் நன்றிகள் 🙏🙏🙏🙏
உங்கள் நினைவாற்றல் திரையுலக முன்னோர்களின் மேல் வைத்துள்ள மரியாதைக்கு மனமார்ந்த நன்றிகள் அய்யா 🙏🏼🙏🏼🙏🏼
இவரின் பேச்சை சிலர் கேலி செய்யலாம்
ஆனால் எவ்வளவு நினைவுகள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறர்
100 புத்தகம் படிப்பதற்கு சமம் சிவகுமாரின் பேச்சு
Super
1948 enga sir morarj Desai P.M.ma இருந்தார் அவர் 1977 இல் அல்லவா P.M. கட்டுக்கதை சூப்பர்.
உண்மையில் அன்புக்குரிய சகோதரர் சிவகுமார் அவர்களின் நாவன்மை நல்ல சமூகம் மலர்ந்திட வழி வகுக்கும் . நன்றி
Keli seiravan 1% ulla Anti Indian Sanghi
Such a marvelous person Sivakumar sir
Mr. Sivakumar is a walking encyclopaedia. One can listen to him for hours.👏👏
ஜப்
ஐயா நீங்கள் சொன்ன மாமனிதர்களின் பெயர் மட்டுமே தெரிந்த எங்கலுக்கு உங்கலால் அவர்களுடைய நல்ல மனதையும் நல்ல குன அதிசயத்தை விளக்கிய உங்களுக்கு மனம் மார்ந்த நன்றி உங்கள் நினைவு அற்றலுக்கு எனது பாரட்டுக்கள் இன்னும் இது போல உங்கலால் தெரிந்து கொள்ள ஆசைபடும் மனிதன் ரசிகன் என்று சொல்லி இருப்பேன் ஆனால் நீங்கள் ஒருவர் தான் ரசிகர் மறமே வேண்டாம் என்ற ஒரு சிறந்த மனிதர் நன்றி ஐயா
22:49....... Goosebumps
அற்புதமாக பேசிய அண்ணன் சிவகுமார் அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.
அருமையான அற்புதமான பேச்சு அரிய தகவல்கள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய பேச்சு. 👌👌👌🙏🙏🙏
Super brain guy....walking camera...recorded each life events by date and time. Replayed all from the memory without a hitch. Awesome👏👏👏👏👏
ஆகா அற்புதம் தங்களின்
ஞாபக சக்தி மிகவும் வியப்பாக உள்ளது.
பணிவான வணக்கங்கள் ஐயா.
பல நடிகர்கள் தமிழக சினிமா வரலாறு தெரியாமலேயே நடித்து வருகிறார்கள் நடித்து காணாமல் போனவர்கள் உண்டு அண்ணன் சிவகுமார் அவர்களின் பேச்சைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் அண்ணன் கோபம் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
சிறந்த பதிவு
எனது அன்பிற்குறிய சிவகுமாருக்கு வாழ்த்துக்கள்.
God gifted sivakumar. Great man
அண்ணன் சிவகுமாரைப் பார்க்கும் போது ௭னது மூத்த அண்ணன் விஜயகுமார் அடுத்து நாலாம் அண்ணன் இடக்கை வளம் உள்ள ரவீந்திரகுமார் ஞாபகமே பிரதிபலிக்கும் அவர்மகன் சூரியாவைப் பார்த்தால் ௭னது இரண்டாம் அண்ணன் நந்த குமார் போல் இருப்பார் அண்ணன் சிவகுமார் போல் அவர்பிள்ளைகளும் குடுபத்தினர்களும் சுகமாக நீடூளி வாழவாழ்துகின்றோம் நல் வாழ்த்துக்கள் கார்த்திக் ௭னது மூத்த மகன் பெயர் கார்த்தீபன் ராஜகுமார்.
Mr.sivakumar is so well informed about indian cinema. God bless him.
மிக்க நன்றி ஐயா
I always like Mr. Sivakumar sir❤. I love his acting, speech and his core discipline🙏
Rajini super star for 40 years world record a man of simplecity
Rajini is an ordinary star but the ever green super star of cinema till the universe exists was , is & will be always Sivaji Ganesan
@@mahalakshmid8613 50 ரூபாய் கொடுத்தா 500 ரூபாய்க்கு நடிக்கும் சிவாஜிகனேசனா?? சூம்பி போன ஸ்டாரு...
@@a.tamilselvan8645 shivaji ganeshan, always super star
Time about thalaivar
I liked the thumbnail sivakumars funny face he looks cuuuute when angry
நம்பமுடியாத நினைவகம். அருமையான பேச்சு.
Nala pasu da
Super special speech. Thanks to Siva Kumar sir .
சிவகுமார் அவர்களை பேச விட்டு youtube ல் பதிவு 1, 2, 3, ...என போட்டுக் கொண்டே போங்கள் ஐயா. புத்தகம் எழுதுவதை விட சுலபமானது. 😊
அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.
🙏👌
கலைஞர்கள்க்கு வேகம் இருக்கலாம், ஆவேசம் இருக்க கூடாது ஒரு குட பாலில் ஒரு துளி விஷம்.
அருமை. இந்திய திரை உலகமே தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.ஒவ்வொருவருக்கும் பாடம்.
ஐயா உங்களை இந்த உலகம் மறக்க முடியாது. திரையில் நீங்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்.
Wonderful Speech. Hats off.
அருமை அட்டகாசம் அழகு தமிழ் முலம் அழகாகக் சொ ன்னது என்று ம இரு க்கும் பாராட்டு நன்றி
காலத்திற்கு ஏற்றார் போல் மக்களால் கொண்டாப்படுவர்கள் நடிகர்கள்.பாகவதர்கள் காலம் கடந்தபின் எம்ஜிஆர் சிவாஜி காலம் கடந்தபின் .ரஜனி கமல் காலம்.அஜீத் விஜய் காலம்.இவர்கள் காலமும் கடந்து போகும்.இதுதான் திரை உலகம்.
Rajini fans cooĺ,cool.
Fantastic speech mr Sivakumar you are truly a legend
மிக சிறப்பு ங்க அண்ணா நன்றி 👌👍
அருமையான பேச்சு இவரைப் போல் யாரும் இனிமேல்
Evergreen beautifull hero Shivakumar sir
What a memory man! Really astonished with his memory.
In1948 as per this actor, howMr Mororji Desai became P M.Because he know something about literature he should not think that he can blabber anything. In 1948 Mr.Nehru was the PM.pl. tell the actor.
@@zviceroyrider4984 true. He might have said the year wrongly..
மகா நடிகர், ஒழுக்கமான நடிகர்,அந்த காலத்திற்க்கு அழைத்து போய் வந்தது போல் இருந்தது you r great sir.
Cellphone psycho.
@@cypher10297 😂😂 but he is good actor
@@cypher10297 Super
Super
@@cypher10297 I would support him what he did was right
What a great memory. you have Mr Sivakumar. God bless you
,குடும்பத்தையும் ,தொழிலையும் நல்லமுறையில் வைத்திருக்கும் ஒரு நல்லமனிதர் .
தன்னம்பிக்கை குடுக்கும் வரலாறு (சோகத்தில் ) அருமை ஐயா
Super speech sir
சிவகுமார் ஐயா கடந்த பாதை திறும்பி பார்க்கற சுகம் வாழ்க்கையில் வேறு ! உங்களுக்கு வாழ்கை தத்தவம் மிக மிக சிறப்பு. வாழ்க பன்போடு.
நன்றி.
What a diction at this age!! 👏👏
சிறப்பு அருமை வாழ்க வளமுடன்
அருமை நன்றி
Super nice beauty congratulations 🙏🏽💐💐💟💟👄👄⚘
அய்யா நீங்கள் ஒரு .... சொல்ல வாய்ல்லை தெய்வம்😍😍😍
Sivakumar is an encyclopedia... Full if information in his brains.... From dates, to places to events... Great source for everyone..
Not brains brother😂 its mind.
@@ஓம்வாழ்கவையகம் I have my mind in my brains.... Same with sivakumar...... Not sure where yours is.... 😜😜
இது போன்ற வரலாற்று பதிவுகள் கேட்பது அறியது பதிவிட்டவாருக்கு நன்றி 🙏நன்றி திரு. சிவக்குமார் சார் 🙏
Mr Sivakumar speach is not only a cenema story, but a speach of well experience.
Siva kumar. Impressed with your memory and spontaneous narration....my salutes
Super 👍😢😢😢
சிவக்குமாரா நீர் தான் முத்தமிழ்க்குமரன், நாங்கள் கண்கண்ட கொங்கு நாட்டு மார்க்கண்டேயன்,உன் தமிழ் மணக்குதையா,மனதை மணக்குதையா, என்ன ஒரு அபார நினைவாற்றல், உம்மை வணங்குகிறேன்
Great info.thanks a lot sir
Thanks sir
Thalaivar 🔥🔥🔥
இந்த ஆவேசம் ரஜினிக்கு அந்த பட்டத்தை தமிழக ரசிகர்கள் கொடுக்கும்போது வரவேண்டும்
Super
சிறந்த நினைவுகள் வரலாற்று சிறப்பு மிக்க பதிவு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
நான் மதிக்கும் பண்பும் ஒழுக்கமும் அழகும் நூல்கள் பல படித்து சொல்வளத்தையும் நினைவாற்றலையும் வளர்த்துக்கொண்ட மானிதர்; மகா நடிகர் சிவகுமார் அவர்கள். எனக்குத் தெரிந்து 1974ஓ75ஓ வருடம் ஞாபகம் இல்லை , அந்த வருடத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உட்பட எல்லாநடிகர் படங்களையும் மீறி வெள்ளி விழா கொண்டாடிய இரண்டு படங்களுமே சிவகுமார் அவர்கள் படங்கள்தான்.(அன்னக்கிளி, பத்ரகாளி) நீங்கள் நீடுவாழ்க. சென்னை வந்தால் தங்களை சந்திக்க இயலுமா இலக்கியம் சுவைக்க!
ரசிகர்களோட நெருக்கமாக இருந்த அவுங்களுக்கே இந்த கதி.இந்த குஜினி என்னவோ முதலமைச்சர் ஆனாமாதிரியே திரியிரானேப்பா.
😄😄😄😄😄😄😄
very talented actor, with great speeching skill
அருமையான பதிவு ..
தெரியாத பல செய்திகள்
சிந்திக்க வைத்து சீர்படுத்தும் செய்திகள்
கலைஞர் அவர்களுக்கு அப்போதே கார் பரிசுசாக கிடை த்திருக்கிறது சில சங்கிகளுக்கு இது தெரிய வேண்டும்.
வாழ்த்துக்கள் ஐயா.
அய்யாவின்
சிவ சிவ சிவ தாண்டவம் தொடரவேண்டும்
நன்றி ஐயா!
My role model sivakumar sir
Super super speech sir
Simple 😗
True 🤗
Cool😘
உங்களது நினைவு திறனுக்கு
என் வாழ்த்துக்கள்.
Appreciate ppl standing behind him listening patiently😂😂just for joke..great speaker
நீங்கள் நல்ல நடிகர்
ஆண்மீக சொற்பொழிவாளர்
சிறந்த ஓவியர்
நல்ல பழக்கம் உள்ளவர்
ஆண் அழகன்
காதல் கவர்ச்சி நாயகன்
நல்ல பேச்சாளர் பண்பாளர்
ஆனால் வயது ஆக ஆக
பேச்சு வார்த்தை நடவடிக்கை
வருத்தம் அளிக்கிறது
ரசிகர் செல் போன் தட்டிவிட்டீர்
இந்துக்களையும் இந்து மதம் தெய்வங்களை இழிவாக நீங்களும் உங்கள் குடும்ப
உறுப்பினர்களும் பேசி வருகிறீர்கள்
வேதனை அளிக்கிறது
மிக அருமையான உரை சிவகுமார் அவர்கள் தமிழ் இனத்தினுடைய மாபெரும் பொக்கிஷம் அவரது தொய்வில்லாத பணி தொடர வாழ்த்துகிறோம் !
Really great Sivakumar.sir
Very nice speech sir
Mahaa Nadigan,.... Tamilnadu Richard Chamberlain...
He is trying his best to positioning himself as a noble person in people's mind.. however, the hand phone incident revealed his true color... enlightened Tamilnadu people.
I like Sivakumar sir
Sivakumar is a great memorable person. This speech is a history of Tamil cinema. Who is the super star?explanation super. We have know lot of matters about cinema, history of the pagavathar and vallal nsk.parattukal.vazhdhukal.nantri.
Aha..Siva Kumaar சார்! NsK சார் அவர்கள் மஹா பாரதம் கர்ணன் அவர்களை ஞாபகப் படுத்துகிறார்.
உயர்திரு NSK அவர்களை பற்றி இது வரை தெரியாத உண்மைகளை சொன்னதற்கு மிக்க நன்றி!
உங்களுடைய பிள்ளைகள் புலிக்குட்டிகள்.
இருவருடைய படத்தையும் நான் மிக மிக விரும்பி பார்ப்பேன்!
kps,padalkal
80 வயசுல என்ன ஒரு சொல்வீச்சு....இளமை
90 years
Sivakumar sir the great
இந்த புக் எங்கு கிடைக்கும். சிவக்மார் பேச்சு தரமாக உள்ளது
Excellent sir super video
இயல்பான உரையில் அருமையான சொல்லாடலில் அருமையான வரலாற்றுத்தொகுப்பு !
👌👌siva kumar sir speech👍👍
Mr.Shivakumar's speech is very interesting.
But the SUPER STAR IS ALWAYS RAJINIKANTH that was decided by people, none can change it
Nalla memory power sir thanks
இந்த மாதிரி மனிதரை யாரும் குறை சொல்ல முடியாது
Super...................................................................................,....................................................................super
நிறைய..பிரயோஜனம் உள்ள செய்தி தொகுப்பு..
நன்றி அய்யா..
super speech
Man of simplicity rajinikanth
மிகச் சிறப்பு 👌 திரு சிவக்குமார் சார் அவர்களே
உன்மைசார் விஜயகாந்த் உன்மையான நல்ல உள்ளம் reyal captn than super
Super
O God, thank u to give the chance to watch this video, siva"s speak always great
Old is gold 🪙🪙🪙🪙
Old is now new modern
Old is very useful in future all people
Totally life's guide
Congratulations
Congratulations to you my god father sir
Sweet wishes to you from
சஷ்டி சுதன். S
சூப் ஸ்டார் எவனாக இருந்தாலும் இந்த நாட்டுக்கு என்ன நன்மை
Superb speech very energetic
ரொம்ப முக்கியம்
We want movie : "History of Tamil Cinema"
One who give happiness can be super star that Rajini is doing so he is super star
One and only super star thalaivar RAJINI GANTH
Antha kalathula media illa, cinema theatre mattum than compation illatha kalathula ,super star ah irukurathum ,50,heros irukkura intha kalathula kandippa sathikka mudiyathu, intha kalathula bagavathar iruntha kandippa kovila bakthi pattu padiruppar,karuppa irukura oruthan hero vara evlo kasta paturuppar thalaivar super star ,ivar than great