அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? விளக்கு ஏற்றலாமா ? Aanmeega Thagavalgal |Magesh Iyer |ASM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 189

  • @amutharajendran1477
    @amutharajendran1477 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு சாமி நல்ல விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சாமி

  • @onlinenature8664
    @onlinenature8664 4 ปีที่แล้ว +5

    வள்ளலார் வாக்கு மெய்வாக்கு ,அருமையான பதிலுரை 🙏

  • @gomathi..eesanethunai2426
    @gomathi..eesanethunai2426 4 ปีที่แล้ว +2

    உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி.. சிவாய நம 🙏

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 4 ปีที่แล้ว +8

    வணக்கம் சார் 🙏 உங்கள் தகவல் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு நன்றி சார்

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      நன்றி ரவி சார்

  • @jothivaradhan0370
    @jothivaradhan0370 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஜயா 🙏🙏உங்கள் தகவல் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி ஜயா🙏

  • @shalini0702
    @shalini0702 4 ปีที่แล้ว +8

    மிக அருமையான பதிவு அண்ணா...vel vel muruga

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      thankyou vel vel muruga

  • @SupremeVSR
    @SupremeVSR 4 ปีที่แล้ว +4

    குருவே சரணம் 🙏 ஆனந்தம் பேரானந்தம் 🙏 அரோகரா 🙏

  • @jagadeeshs8059
    @jagadeeshs8059 2 ปีที่แล้ว +1

    Nala thagaval sir

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 ปีที่แล้ว +3

    Miga miga aruputham pathivu ayya.... Mika nandri ayya. Vel vel muruga vetri vel muruga nuku arogaraa.

  • @santhimynasanthimyna
    @santhimynasanthimyna 2 ปีที่แล้ว +3

    வேல் வேல் முருகா
    வெற்றி வேல் முருகா

  • @samgamers7877
    @samgamers7877 4 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் உங்கள் அண்மிகதகவல் அருமை ஐயா

  • @shanshan-vy4ry
    @shanshan-vy4ry 4 ปีที่แล้ว +2

    Vanakam guru jie advanced wishes happy depavali nallae thagaval arumai vanangugierane

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      Thankyou 🙏🙏🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 ปีที่แล้ว +1

    Tq so much brother Tq Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara Tq brother Tq

  • @kothaiv1327
    @kothaiv1327 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம். உங்க பதிவுகள் அனைத்தும் அற்புதம் லலிதா சகாஸ்ரநாமம் இரவில் தூங்கும்போது கேக்கலாமா pls reply pannunga 🙏🙏🙏

  • @DiyanTamizh
    @DiyanTamizh ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @vimal.rvimal.r1233
    @vimal.rvimal.r1233 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு போட்டு இருக்கீங்க மிக்க நன்றி அண்ணா 👌👌

  • @gomathiragupathi5423
    @gomathiragupathi5423 4 ปีที่แล้ว +3

    Good ini

  • @HMSMV
    @HMSMV 3 ปีที่แล้ว +1

    உண்மை தான்

  • @kavithakavikavitha3710
    @kavithakavikavitha3710 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் சார் தையவு செய்து லக்ஷ்மி குபேர பூஜை பற்றி விளக்கவும். தீபாவளி அன்று எப்படி செய்வது சொல்லுங்கள் 🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக சொல்கிறேன் சார்

    • @kavithakavikavitha3710
      @kavithakavikavitha3710 4 ปีที่แล้ว +1

      @@asminfo2019 நன்றி

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @raji2818
    @raji2818 4 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @suganyakohur944
    @suganyakohur944 4 ปีที่แล้ว +1

    ஐயா நாகதோஷம் மற்றும் பரிகாரம் பற்றி சொல்லுங்கள்🙏🙏🙏

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக சொல்கிறேன் அம்மா

  • @gbrinda7060
    @gbrinda7060 3 ปีที่แล้ว +1

    Super Sri 👏👏👏👏👏

  • @saranyap3239
    @saranyap3239 4 ปีที่แล้ว +1

    Speaking super nice sir

  • @lakshmiiyer324
    @lakshmiiyer324 ปีที่แล้ว

    U can tell in today rasi palan in aanmiga thagaval also

  • @sivaprakasamm188
    @sivaprakasamm188 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ஐயா, வள்ளலார் அருளிய மனு முறை கண்டவாசகம் சொல்லுங்க ஐயா விளக்கமா 🙏🙏🙏

    • @asminfo2019
      @asminfo2019  3 ปีที่แล้ว +2

      sure sir

    • @sivaprakasamm188
      @sivaprakasamm188 3 ปีที่แล้ว +1

      @@asminfo2019 எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருபெரும்ஜோதி 🙏🙏🙏

  • @aconremas541
    @aconremas541 4 ปีที่แล้ว +1

    Guruve Saranam

  • @LakshmiRam-ld3sv
    @LakshmiRam-ld3sv 2 ปีที่แล้ว

    எனக்கு ஓரு சந்தேகம் குலதெய்வம் வேறு சாஸ்தா வேறா சாஸ்தா தான் குலதெய்வமா

  • @rajasingapuliyar4379
    @rajasingapuliyar4379 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @anandhapriyasrinivasan6651
    @anandhapriyasrinivasan6651 4 ปีที่แล้ว

    vel vel Muruga vetrivel muruganukku aragarogara... sir I saw you in tiruchendur during sastiviradham time... I'm so exiting at the moment. ..epdi saami kumbudanu theriyala saami... murugana pathathum kanneer edhukku varudhunu therila apdiye indha mandhiram mattum gnabagam varum... vera edhum kekka thona matingu.. vaanmugilvaladhu peiga .. malivalam surakka mannan kon murai arasu seyga kuraiviladhuyir gal vaazhga naan marai arangal vonga natravam velvi malga menmaikol saiva needhi vilanguha ulagamellam. menmai kol dharma needhi vilanguha ulagamellam .. om santi santi santi. hi....

  • @ashnaaravind1850
    @ashnaaravind1850 4 ปีที่แล้ว +5

    அசைவம் சாப்பிடுவதே முற்றிலும் தவறு.

  • @jayalakshmishanmugam1784
    @jayalakshmishanmugam1784 4 ปีที่แล้ว +3

    கனவுக்கு பலன் உண்டா ஐயா.அது பற்றி பதிவு போடுங்கள் ஐயா.தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்🙏🙏

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      kandipa sollgiren ayya

  • @priyatharshinis6734
    @priyatharshinis6734 2 ปีที่แล้ว +1

    Ok thankyou sir

  • @lakshmansri627
    @lakshmansri627 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam.

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      வணக்கம் அய்யா

  • @subashinib-de6ip
    @subashinib-de6ip ปีที่แล้ว

    Muttai sappittu vilakku etralama. Vinayagar kovilukku naan vilakku etrukigiren muttai sappittu Naan thavaru seithuvitten endru thonuthu itharkku parigaram irukka sir

  • @subasenthil5378
    @subasenthil5378 ปีที่แล้ว

    Sani prigaram sollunga sir

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சாமிஜி

  • @theraiviyamthangavel9802
    @theraiviyamthangavel9802 4 ปีที่แล้ว +7

    காளி கோயில் அய்யனார் கோவில் கிடா வெட்டி அங்கே பூஜை செய்து சமைத்து சாப்பிடுகிறார்கள் எந்த தவறும் இல்லை

    • @OneManSkill
      @OneManSkill 3 หลายเดือนก่อน

      கேள்வி தவறு .. அய்யனார் சைவம் , அய்யனார் கோயிலில் உள்ள காவல் தெய்வத்திற்கு தான் கிடா வெட்டுவாங்க கருப்புக்கு .. வடதமிழக வழக்கம்

  • @saipublicationspublication3553
    @saipublicationspublication3553 4 ปีที่แล้ว +1

    Nandri ji

  • @SaranSaran-tz9xh
    @SaranSaran-tz9xh 2 ปีที่แล้ว +1

    Tq sir

  • @bhuvaneswarir1049
    @bhuvaneswarir1049 4 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி அய்யா

  • @savithri9392
    @savithri9392 4 ปีที่แล้ว +2

    Thanks sir nalla karuthu

  • @sudalaieshanangalammantemp159
    @sudalaieshanangalammantemp159 2 ปีที่แล้ว

    Sudalai Madan vs Karuppasamy vs muneeswaran yarruku sakthi athigam

  • @Vijay211-f1z
    @Vijay211-f1z 4 ปีที่แล้ว +2

    Thank u for the information sir🙏🙏

  • @lakshmiiyer324
    @lakshmiiyer324 ปีที่แล้ว

    Sir , please d ladies who faces menopause symptoms and it comes in interval ,whether they can light d vilakku in Pooja room and if they have Kula deivam at home what can we do,please reply

  • @hamsa4023
    @hamsa4023 ปีที่แล้ว +1

    ஐயா எங்களது குல தெய்வம் காட்டேரி அம்மன். ஆனால் எங்களுக்கு முருகன் சுவாமி மிகவும் பிடித்த சாமி ஆகையால் எங்களுக்கு குல தெய்வமாக முருகனை ஏற்று வழிபடலாமா.

    • @asminfo2019
      @asminfo2019  ปีที่แล้ว

      அப்படி செய்ய கூடாது முருகனை இஷ்ட தெய்வமாக வணங்கி வரலாம்

    • @hamsa4023
      @hamsa4023 ปีที่แล้ว

      @@asminfo2019 சரிங்க ஐயா நன்றி

  • @amutharajendran1477
    @amutharajendran1477 4 ปีที่แล้ว +1

    சாமி இன்னும் ஒரு விஷயம் செல்லுங்கள் அசைவம் சமைக்கும் பாத்திரங்களில் விரதம் இருக்கும் போது அதை பாத்திரத்தில் சமைத்து இறைவனுக்கு படைத்து சாப்பிட்டுலாமா நான் அப்படி பன்ன மாட்டோன் சிலர் பன்றார்கள் அவர்களிடம் சொன்னால் அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிடுறாங்கள் அதற்கு நீங்கள் ஒரு பதிவு கட்டாயம் போடுங்கள் இது என் தாழ்மையான வேண்டுகோள் நன்றி

  • @srilakshmiammusrammusrilak7158
    @srilakshmiammusrammusrilak7158 4 ปีที่แล้ว

    Morning viratham thodakedu yappo viratham mudikkanum please solluga sir

  • @srimathis8108
    @srimathis8108 2 ปีที่แล้ว

    Sir kuladeivam Kovil la kumbabisekam date fix panitanga one month before ha non veg sapdalama

  • @nithyanithik
    @nithyanithik 4 ปีที่แล้ว +7

    ஐயா, 1.அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டில் விளக்கு ஏற்றலாமா?. 2. அசைவம் சாப்பிட்ட பிறகு குளித்து விட்டு வீட்டில் விளக்கு ஏற்றலாமா?.

    • @soundaryakirubarani298
      @soundaryakirubarani298 2 ปีที่แล้ว +1

      athu seiya koodathu thavaru😊 oru uyira konnu saptu punniyam Theda koodathu

  • @mahinthaneha178
    @mahinthaneha178 4 ปีที่แล้ว

    Om SaMayapuram Maka Sakthi porti

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว

    அண்ணா தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    அண்ணா காமாட்சி விளக்கு தான் சிறந்தது அதை தான் ஏற்ற வேண்டும் சொல்கிறார்கள் அஷ்டலட்சுமி விளக்கு சிறந்தது இல்லையா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அண்ணா.

  • @satheeshpoongodi6967
    @satheeshpoongodi6967 4 ปีที่แล้ว

    Swami ji enaku evalo nal kula deivam ethunu theriyathu mrg agi 6 year achi en mamiyar kita keta nanga athu ellam kumbudala nu sonnanga but nanga neraiya kastam prblm elamey face panitu vanthutom epa pappa ku 3 years kathu kutha jadhagam kondu poi kati date fix pana ponom anga jadagam pathutu ethu than unga kula deivam nu sonnaru josiyar swamy epa muniahwar katteri than pappa jadhagathula irukanga nenga avangala than kumbadanum nu nan avar kita ethu kula deivam nu kuda kekkala avangala pathutu sonnanga jadhagam pathu kula deivam kandu pidika mudiuma enaku santhosam ena nan thedina thu kedaichi nan nalla padi poojai pani kastam ellam poidum nu

  • @vgdsnegan6789
    @vgdsnegan6789 2 ปีที่แล้ว +2

    Good evening sir கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடலாமா. சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு கோவிலுக்கு போகலாமா

  • @amalaamala2344
    @amalaamala2344 4 ปีที่แล้ว

    Sir, veedukattikittu eruko pathila nennidichi, eanaku epo thanga veedu ela, so, antha veetla na poi eruka porom,, husband rendu kozhanthaiga, erukalama solluga pls sir

  • @kalaiselvi8507
    @kalaiselvi8507 4 ปีที่แล้ว

    Annan vanakkam.

  • @sharmila6105
    @sharmila6105 3 ปีที่แล้ว

    Sir காமாட்சியம்மன் விளக்கு ஏற்றும் நெய்யில் கல்கண்டு போட்டு ஏற்றலாமா

  • @ashadivakar4441
    @ashadivakar4441 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @Rajeshkumar-cn5sq
    @Rajeshkumar-cn5sq 4 ปีที่แล้ว +1

    Good Information

  • @sumithrakannan2619
    @sumithrakannan2619 4 ปีที่แล้ว +2

    Thank you anna

  • @PrakashPrakash-ye3hn
    @PrakashPrakash-ye3hn 4 ปีที่แล้ว +3

    Happy diwali guruji , plz tell about yam deepam guruji if u tell we fellow that

  • @jansiyakanagaraj2233
    @jansiyakanagaraj2233 4 ปีที่แล้ว +1

    thank you sir.

  • @srimathisri3216
    @srimathisri3216 4 ปีที่แล้ว

    Sir Sami kairu Kaila katunathu kalundu viluntha problem nadakum uh sir

  • @1981devika
    @1981devika 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. நீங்கள் கூறிய விநாயகர் மந்திரம் எழுதி அனுப்புங்கள் ஐயா. நான் அந்த மந்திரம் எழுதி வைத்து கொள்வேன். நீண்ட நாட்கள் எதிர் பார்த்த மந்திரம். நன்றி வணக்கம்.

  • @suganyasureshkumar5971
    @suganyasureshkumar5971 4 ปีที่แล้ว +13

    எப்படி இருக்கிங்க அண்ணா? தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா.

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว +3

      தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பி

  • @mvv-mamiyarveeduvirundhu4663
    @mvv-mamiyarveeduvirundhu4663 4 ปีที่แล้ว

    Good

  • @dineshkumar-qi7cn
    @dineshkumar-qi7cn 4 ปีที่แล้ว

    Karpini penkal kovilukku pokalama

  • @manikandana2142
    @manikandana2142 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 4 ปีที่แล้ว

    Sir thank you very much

  • @sujathas8949
    @sujathas8949 4 ปีที่แล้ว +2

    Sir ayyapan vilaku etra sonninga which day etranuma sir reply sir

  • @BalaBala-gu8uj
    @BalaBala-gu8uj 3 ปีที่แล้ว

    சாமி யாகம் வளர்க்கும் போது அதில் நெய் நெய் ஊற்றி றார்களே சைவமா அசைவமா பசு மாட்டின் பாலில் இருந்து வருகிறது

    • @selvamg7144
      @selvamg7144 3 ปีที่แล้ว +1

      நமச்சிவாய அய்யா ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்தும் அசைவம் தான், ஆனால் சைவம் உயிர் வதையை தான் ஏற்று கொள்ளவில்லை, பால் மற்றும் நெய் இதில் உயிர் வதை இல்லை அதனால் இதனை பூஜைக்கு பயன் படுத்த படுகிறது.
      அசைவம் ஏன் கூடாது என்று இந்த மதம் சொல்கிறது?
      *அசைவம் சாப்பிட சாப்பிட நம்முடைய பாவ கணக்கு உயர்ந்த கொண்டே இருக்கும் அதனை தீர்க்க பல பிறவிகள் எடுத்து வந்து கொண்டே இருக்க வேண்டும் சிவபதம் கிடைக்காது அதனால் தான் அசைவம் வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள்*
      *திரு சிற்றம்பலம்*

  • @sagarikasasidharan1396
    @sagarikasasidharan1396 4 ปีที่แล้ว

    Bramma muhurthathil vasal thelithuttuthan villakku vakkanuma. A tha neram velaiye poga safe ilaye sir

  • @positivity2success503
    @positivity2success503 4 ปีที่แล้ว

    In which side pooja room should be there
    Someone says kanni muulai
    Eshaniya muulai and vayu muulai
    Its little bit confusing pls clear it sir

  • @divyas242k
    @divyas242k 3 ปีที่แล้ว

    Non veg sapta hair bath panna tha pooja pannanuma

  • @maragathavelvel7616
    @maragathavelvel7616 4 ปีที่แล้ว +1

    Anna murugan Raul vendum,

  • @kalpanasamy3471
    @kalpanasamy3471 3 ปีที่แล้ว

    வீட்டில் கண்ணாடி கதவு தானே உடைந்தால் என்ன பரிகாரம்

  • @sindhuu1708
    @sindhuu1708 4 ปีที่แล้ว

    Vanakkam Ayya.....we are non vegetarian ppl. Can we have thulasi maadam at home ?

    • @mkp200578
      @mkp200578 4 ปีที่แล้ว

      Vaikalam amma.anal poojai venam.nonveg n period time thulasi pakkam poga venam.athu karuki vidum Sagothari..

  • @abinaya.s11-barchana.s8-e5
    @abinaya.s11-barchana.s8-e5 2 ปีที่แล้ว

    Maru thani oru viralil mattum vaithuller ethenum karam ulladha

  • @thenmozhithenmozhi3470
    @thenmozhithenmozhi3470 4 ปีที่แล้ว +3

    Sri Rama Jayam mrng yeludhuren evng or nyt non veg sapdalama sir
    Because na daily yeludhuren

    • @sumi5346
      @sumi5346 4 ปีที่แล้ว +1

      Intha comments ku reply Panna enakum useful ah irukum

    • @thenmozhithenmozhi3470
      @thenmozhithenmozhi3470 4 ปีที่แล้ว

      @@sumi5346 yeppo pannuvangalo 🤔🤔🤔🤔

    • @sumi5346
      @sumi5346 4 ปีที่แล้ว

      @@thenmozhithenmozhi3470 I think reply varathu next video la keta Vara chance iruku

  • @Vijayabharathi-ip6gb
    @Vijayabharathi-ip6gb 3 หลายเดือนก่อน +1

    Hi

  • @kelvinchris4423
    @kelvinchris4423 3 ปีที่แล้ว

    How about after the shower can we light up

  • @kavithapandiyan303
    @kavithapandiyan303 4 ปีที่แล้ว

    Sir pooja room anku vaikkalam

  • @elakkiyar4880
    @elakkiyar4880 4 ปีที่แล้ว

    Sir.. Veetula Vache valipata salagramatha koviluku kudukalama....

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 ปีที่แล้ว +2

    Happy Diwali...,. Anna

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @nithyanithik
    @nithyanithik 4 ปีที่แล้ว

    ஐயா , குளித்து விட்டு முகசவரன் செய்யலாமா? முகசவரன் செய்த பிறகு குளிக்காமல் வீட்டில் விளக்கு ஏற்றலாமா?

  • @abiramir8159
    @abiramir8159 4 ปีที่แล้ว

    Gd mng sir I m from trichy en husband Ku jathagam paathom irumbu tholil sencha nallrkum nu solranga IPO snacks pandraru irumbu tholil seyyalama avaroda raasi dhanusu pooradam 27/10/87

  • @suppuentrainment
    @suppuentrainment 4 ปีที่แล้ว +1

    Non veg saptu apram kulichitu vilakku vaikalama sir

  • @kamalesh.k180
    @kamalesh.k180 4 ปีที่แล้ว +1

    ஐயா நான் தேவர் இனத்தைச் சேர்ந்தவர் . எனக்கு வேதம் கற்ற விருப்பம் உள்ளது.🙏 வேதம் கற்ற முடியுமா. 🙏🙏 உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.ஐயா 🙏🙏🙏

    • @jayamouniv1785
      @jayamouniv1785 4 ปีที่แล้ว

      Vedham karka community theavai ilai bro

    • @kamalesh.k180
      @kamalesh.k180 4 ปีที่แล้ว

      @@jayamouniv1785 🙏🙏🙏 iyaa vedam yanga solli tharanga sollunga

  • @SunilSunil-cj8dz
    @SunilSunil-cj8dz 4 ปีที่แล้ว

    ஒருவர் அசைவம் ஒருவர் சை வம்சம் என்ன செய்யலம் கூ று ங்க

  • @rajalakshmi1797
    @rajalakshmi1797 4 ปีที่แล้ว +2

    I am in my mother in law home for festival sir. Can I do, lakshmi kubera poojai here sir?

  • @rajalakshmi1797
    @rajalakshmi1797 4 ปีที่แล้ว +2

    If we are in native place, what we do sir?.

  • @bhuvanasakthi9873
    @bhuvanasakthi9873 4 ปีที่แล้ว +1

    Deebavali. Valtukkal. G

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      நன்றி சக்தி

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 4 ปีที่แล้ว +1

    Happy diwali

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 ปีที่แล้ว

    Thank you sir ❤️❤️❤️❤️❤️❤️

  • @kannannarayanan492
    @kannannarayanan492 3 ปีที่แล้ว

    கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு வீட்டிற்கு போகும் போது புலால் உணவு unnalaama

    • @kannannarayanan492
      @kannannarayanan492 3 ปีที่แล้ว

      பதில் அனுப்ப வேண்டும்

  • @rajeswari3527
    @rajeswari3527 4 ปีที่แล้ว

    Sir, my family is non vegetarian but I'm vegetarian I only do Pooja's in all events and daily routines. Can I worship salagram at home as it a closed cabin.

  • @manivannanmani2686
    @manivannanmani2686 4 ปีที่แล้ว +4

    ஐயா தினமும் சாமி கும்பிடும்போது .. எண்ணெயையும் பஞ்சு திரியையும் தினமும் மாற்ற வேண்டுமா .. இல்லை எத்தனை நாளைக்கு 1 தடவ மாதனும் .. இல்லை பஞ்சு திரியையை மட்டும் தினமும் மத்தலமா

    • @saravanand2332
      @saravanand2332 4 ปีที่แล้ว

      சொல்லுங்க சார் pls

    • @chitra4088
      @chitra4088 4 ปีที่แล้ว

      நுனிய கட்பன்னிட்டு ஏத்துங்கள் சகோதரி

    • @saravanand2332
      @saravanand2332 4 ปีที่แล้ว

      Thak you

  • @ananthbarath7209
    @ananthbarath7209 4 ปีที่แล้ว +1

    👍👍👍🙏🙏🙏

    • @kavimathi14
      @kavimathi14 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

  • @ganagamgmailcommuruganpriy1155
    @ganagamgmailcommuruganpriy1155 4 ปีที่แล้ว +1

    Sir entha year kubera pooja eppo sir deepavalika , yesterday pls soluga sir

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว +2

      coming 12th Deepavali video release about Deepavali Lakshmi Kubera poojai all detail in one video thankyou

    • @ganagamgmailcommuruganpriy1155
      @ganagamgmailcommuruganpriy1155 4 ปีที่แล้ว +1

      @@asminfo2019 ok sir rombaaa thanks sir

  • @kannandharni8256
    @kannandharni8256 3 ปีที่แล้ว +1

    💯👌💯👌💯👌💯👌💯🙏🙏🙏🙏🙏